இன்றும் காட்சியளிக்கும் சித்தர் குகைகள் | Kolli Hills Siddhar kugai Trekking vlog | Edison vlogs

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • Follow the instructions I'm saying you can be easily travel good places
    Social media links:👇👇 follow me make friends
    1.Instagram link👇
    / box_tamil
    2. Facebook page link👇
    / box-tamil-195114197166...
    3.Twiter page link👇
    / boxtamil1
    #Siddhar #Trekking #EdisonVlogs
    Thanks for watching

Komentáře • 765

  • @edisonvlogstamil6517
    @edisonvlogstamil6517  Před 3 lety +99

    link bit.ly/39Zx7y5
    promo EdisonVlogs

  • @BETechTamil
    @BETechTamil Před 3 lety +29

    தமிழனின் அடையாளம்....தென்னாடுடைய சிவனே போற்றி

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 Před 3 lety +366

    சித்தர்களை பற்றி தெளிவாக தெரியாமல் வயது கோளாறு காரணமாக எதையாவது சொல்லி சிக்கலில் மாட்ட வேண்டாம்

  • @jayaramanrajamanickam7921

    தைரியமான நபர் சித்தர்களின் அருள் பெற்ற உங்களுக்கு நமச்சிவாயமே துணை.

  • @user-mn8ep5lf6m
    @user-mn8ep5lf6m Před 3 lety +21

    ரொம்ப ரொம்ப நன்றி சகோதரா, உங்களுடன் எங்களையும் பயணிக்க வைத்தீர்கள் மிகவும் மகிழ்ச்சி, அதே வேளையில் கவனமாக இருக்கவும் சூப்பர் 👏👏👏👏👏👏👏

  • @DhanaSekaran-
    @DhanaSekaran- Před 3 lety +14

    இப்படி ஒரு இடம் இருப்பதை உங்கள் வீடியோ மூலம் தான் நான் கண்டு கொண்டேன்

  • @pr6701
    @pr6701 Před 2 lety +8

    🙏🙏. இந்த மிகவும் சிரமமான சித்தர் குகைகளை காண்பித்தததுக்கு நன்றி

  • @pasindu7057
    @pasindu7057 Před 2 lety +1

    சித்திரரின் கதை நன்றாக இருந்தது

  • @kothandaraman8357
    @kothandaraman8357 Před 3 lety +97

    எனக்கு மிகவும் பிடித்த கொல்லிமலை. சித்தர்கள் வரலாறு📜. அருமை🙏💕.

  • @iyappan-zc6hs
    @iyappan-zc6hs Před 3 lety +33

    நீங்க குகைகுள் போறத பாக்குறப்ப எனக்கு மூச்சி அடைக்குது. love u bro..

  • @karthi__travelvlog4977
    @karthi__travelvlog4977 Před 3 lety +287

    சகோ சித்தர் வாழ்ந்த இடத்துக்கு போறப்ப காலணிகளை கழட்டி விட்டு போங்க but video use fula irutthucchu

    • @meyyasuba2304
      @meyyasuba2304 Před 3 lety

      czcams.com/video/LoU1XazG6II/video.html

    • @rocky8344
      @rocky8344 Před 3 lety +4

      Snake ethavthu kadikum

    • @toonzclip5527
      @toonzclip5527 Před 3 lety +15

      அவன் ஒரு முட்டா புந்த ப்ரோ அவன் கிருத்தவன் சித்தர்கள் மக்களின் கற்பனை போல பேசுறான்

    • @Pirateofcarribbean
      @Pirateofcarribbean Před 3 lety +3

      ஏன் சித்தர்கள் அவ்வளவு பெரிய கூந்தலோ 😎

    • @Polkuarae
      @Polkuarae Před 3 lety +12

      @@Pirateofcarribbean மரியாதைய போசு டா..

  • @pbob9448
    @pbob9448 Před 3 lety +2

    Nalark brow supper.
    But shoes or sandal avoid panikonge . Bcz ninga pora yedam kovildha. Adhe konjom manasule vachukonga

  • @kannadasan3093
    @kannadasan3093 Před 3 lety +33

    எனக்கு மிகவும் பிடித்த குகை கோரக்கர் சித்தர் குகை. இங்கு நான் சென்று வந்துள்ளேன்.......

  • @kannadasan3093
    @kannadasan3093 Před 3 lety +166

    பெளர்ணமி அன்று இரவு நேரத்தில். குகையில் தங்கிஉள்ளோம்.. மறக்கமுடியாத நிகழ்வு.....

  • @kaveripakkamtemples1870

    உண்மையில் அற்புதமான பதிவு
    இந்த அளவிற்கு கடினமான பாதைகளை கடந்து தகவல்களை காட்சிபடுத்தியதற்கு நன்றி நானும் இரண்டு முறை இந்த கொல்லிமலை காட்டில் உள்ள இந்த குகைகளை காண சென்றேன் ஆனால் என்னால் 2 முறையும் காண முடியவில்லை ஒரு 5 கிமீ தூரம் பயணித்து திரும்பி விட்டேன்
    மற்றவர்களின் கருத்துகளையும் படித்தேன் நீங்கள் காலணிகளை அணிந்து செல்வதை குறையாக கூறுகிறார்கள் அதை பற்றி கவலை வேண்டாம் அங்கு செல்பவருக்கு தான் அங்குள்ள நிலமை புரியும்
    எனக்கு இந்த பதிவில் உங்களிடம் பிடித்த விசயம் சித்தர்களை பற்றிய தெளிவு இல்லாமல் எதாவது கூறி அனைவரின் மனதும் காயப்படும் படியான தகவல் எதாவது கூறிவிடுவீர்களோ என நினைத்தேன் ஆனால் உங்கள் மனதில் தோன்றியதை மட்டும் கூறி பதிவு செய்தது மிக மிக அருமை
    மேன்மெலும் வளர வாழ்த்துக்கள்

  • @jesusblood3359
    @jesusblood3359 Před 2 lety +2

    ஆர்வம் அதிகம் ஆபத்தில் உங்களுக்கு அதிகம் போகாதீர்கள் சகோக்களே .....அருமை

  • @mr.sharma9698
    @mr.sharma9698 Před 3 lety +1

    Super bro vera leval bro ithu mathiri video podungka bro

  • @dharshans4935
    @dharshans4935 Před 2 lety +1

    Background music spr Bro😁

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 Před 3 lety +182

    அதிக அளவில் ரிஸ்க் எடுத்த பதிவு அருமை அருமை தம்பி வாழ்த்துக்கள் 👍

  • @uktamilantourism
    @uktamilantourism Před 3 lety +42

    உங்களுடன் சேர்த்து என்னையையும் அழைத்துசென்றதற்க்கு நண்றி அந்தமாதிரி உணர்கின்றேன் நன்பா செம்ம

  • @patrickburnas8441
    @patrickburnas8441 Před 3 lety +10

    😱ரொம்ப risk எடுத்திருக்கீங்க தம்பி... 👏👏👏👍🙏

  • @rockysviews5593
    @rockysviews5593 Před 3 lety +7

    Nice bro நல்ல முயற்சி வாத்துகள்

  • @gomathiramanathan9177
    @gomathiramanathan9177 Před 2 lety +1

    siddharghal.powerful.blessingd.important.🤲🤲🤲🤲🤲🕉🕉🛐🛐🛐🙏🏻🙏🏻🌹🌹🌹💓🕉🙏🏼

  • @vinithvini2934
    @vinithvini2934 Před 3 lety +1

    மிகவும் அருமையானா இடம் சக்திவாய்ந்த மூலிகை உள்ள ஒரு இடம் கொல்லிமழை

  • @faizalraiyan2064
    @faizalraiyan2064 Před 3 lety +63

    சாங் வெறித்தனமா இருக்கு 😂😂
    BGM 👍🏻👍🏻

    • @skgaming3396
      @skgaming3396 Před 3 lety +2

      ,😀😀😀

    • @user-yn3qf9qf7p
      @user-yn3qf9qf7p Před 2 měsíci

      Hindhu kovilku shoe voda poi nikuran..panadai...nanga unga kovil ku serupoda varava..intha nai Edison nai....fake report..fake channel....summa views kaga panran..pls block this channel

  • @mayankannan7416
    @mayankannan7416 Před 3 lety

    செம்ம ரிஸ்க் எடுத்து இருக்கீங்க நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @selvaz365
    @selvaz365 Před 3 lety +4

    Thambi Edison. Oru panivana vendugol.
    Will you be happy if I enter your house with my shoes on? I don't think so. So. Please remove your shoes when you enter these amazing caves which amazing people lived in. Small token. Of respect you show them. Thanks

  • @sathamrajamusic1996
    @sathamrajamusic1996 Před 3 lety +6

    சித்தர்களை போற்றி வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @SakthiVel-jm5mv
    @SakthiVel-jm5mv Před 2 lety +3

    கொரக்கர் குகையில்ஆறுமாதம் செபம்செய்யுதேன் இன்றும்சித்தர்கள் நல்லஆன்மாவுக்கு காட்சிகுடுப்பார்கள் நாம்இருப்பதை பொறுத்து

  • @elamaranr.elamaran6085
    @elamaranr.elamaran6085 Před 3 lety +4

    வெரி குட் நல்லதொரு பதிவு தம்பி வாழ்க வளமுடன்

  • @catsivakunchoo1489
    @catsivakunchoo1489 Před 3 lety +48

    Nice content,very hard working guy.Bro Edisson.Love it.

    • @edisonvlogstamil6517
      @edisonvlogstamil6517  Před 3 lety +10

      Thanks bro ❤️

    • @_little_heart_47
      @_little_heart_47 Před 3 lety

      @@edisonvlogstamil6517
      czcams.com/video/mUOmRknZWYY/video.html
      Intha video la vara Hair Oil Original ah illa Fake ah nu Konjam Analysis panni correct ana information kodunga Brother plz...

    • @_little_heart_47
      @_little_heart_47 Před 3 lety +1

      @Digital Gpmuthu official Paithiyakara... 😡😡

    • @_little_heart_47
      @_little_heart_47 Před 3 lety

      @Digital Gpmuthu official Yaravathu unna Mandai la Aduchutangala...
      Any Mind Problem

  • @nofear2370
    @nofear2370 Před 3 lety

    the guy motives is making he channel 1m subscribers

  • @shagulb6237
    @shagulb6237 Před 2 lety

    The best super video DANGEROUS to entsting home

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Před 3 lety +2

    🕉️ SIttheshwaraya Namo namaha 🕉️🌿🌿🌿🌿🌿🌿🌿🐚🐚🌺🌺🌺🌺🌺🌺🌺🔥🔥🔥🔥🔥🌺🔔🔔🕉️🕉️🌺🌺🌺🌺🌺🤧

  • @sambathkumar123
    @sambathkumar123 Před 3 lety +14

    எலி சித்தர்'''''''''' எல்லீஸ் நகர் மதுரை வாழும் சித்தர்,,,🙏🙏🙏🙏

  • @ritamoodley378
    @ritamoodley378 Před 3 lety +2

    Vanakum very interesting stay safe love from South Africa 🙏🙏🙏

  • @shagulb6237
    @shagulb6237 Před 2 lety +1

    Super most popular video my popular video

  • @harikrishana5873
    @harikrishana5873 Před 3 lety +1

    மிகவும் கடினமான பயணம் நண்பா, ௭ங்களால் இவற்றையெல்லாம் நேரில் ௮துவும் மிக ௮௫கில் பா்க்கமுடியுமா ௭ன்பது கடினம் தான். ௨ங்கள் முயற்சி க்கு நன்றி.

  • @crazylivin3792
    @crazylivin3792 Před 3 lety +1

    Bro neenga romba risk eaduthu poringa vazhluthukal broo....but uyiroda katchiyalikum nu solli eamathathinga bro mathapadi sup bro all the best for your all success

  • @RPABROTHERS
    @RPABROTHERS Před 3 lety +11

    உங்களது வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன் super❤❤

  • @ansarhaarish2735
    @ansarhaarish2735 Před 3 lety +50

    7:26 LA etho move aaguthu left side la

  • @mayamillamathiramumilla
    @mayamillamathiramumilla Před 3 lety +7

    நிங்க மட்டும் பொகல எங்களையும் உங்கள் உடன் அழைத்துச் சென்றுவிட்டார்கள் என்று சொல்லாம் அற்புதம் வாழ்த்துக்கள்

  • @maneeshwarvlog9014
    @maneeshwarvlog9014 Před 3 lety +4

    Edison neeyum unnoda teamum tamil bear grills team entru anbodu azhaika paduveerhal. Valha valamudan

  • @rajdivi1412
    @rajdivi1412 Před 2 lety +5

    சித்தர்கள் மனித சக்திக்கு அப்பார் பட்டவர்கள்

  • @sreeramchannel3015
    @sreeramchannel3015 Před 3 lety +4

    சித்தர் வழிபாடு என்பது புலி வாலை பிடிச்ச கதை... நீங்கள் உணரும் போது விஷயங்கள் புரியும்..

  • @lafytrendingcollection1532

    Bro neega kugaikulla pogumpothu enaku romba payama irunthuchu real ah paakura feel be safe bro tq for sharing

  • @radhaselvam3773
    @radhaselvam3773 Před 3 lety +1

    Myself sithars Devotee ....be bold and carry on....they all will bless you and lookafter you.....

  • @tamil90shitssongs25
    @tamil90shitssongs25 Před 2 lety

    சூப்பர் ஆனால் குகைக்குள் செல்லும் போது கலானி அணிந்து செல்லாதீர்

  • @shivassengineeringworks7883

    Enga oorula ithumaari oru cave iruku,inum paandavargal dresses ula irukunu soldranga,paarailaye bed iruku,5 bed,,

  • @prashanthsharma7464
    @prashanthsharma7464 Před 3 lety +2

    Siddargal valnda idangalai kattunadukku romba nandry .

  • @fareethmumthajgmeilcomfare6048

    ரொம்ப ரிஸ்க் எடுக்குற தம்பி ஆபத்து ,,..

    • @dhanakumar690
      @dhanakumar690 Před 3 lety +36

      எங்க தலைவன் கு risk எடுக்கறது எல்லாம் rusk சப்புடுற மாரி 😀😀😀😂

    • @meyyasuba2304
      @meyyasuba2304 Před 3 lety +5

      czcams.com/video/LoU1XazG6II/video.html

    • @uaremycrush...7218
      @uaremycrush...7218 Před 3 lety +42

      ஆபத்துலம் அவருக்கு சுன்னிய சப்புற மாரி.......😂😂😂😂😂😂

    • @prsprs8465
      @prsprs8465 Před 3 lety

      Yo na hills tha ya karadi narii malapampu ellam irukkum ya

    • @silent_boy_sakthi_0750
      @silent_boy_sakthi_0750 Před 3 lety +1

      Crtt bro

  • @MrMaxis12345
    @MrMaxis12345 Před 3 lety +6

    Avoid wearing shoes when u explore such vibrant places

  • @ravichandiransolai2568
    @ravichandiransolai2568 Před 3 lety +3

    மலை பாம்புகள் இருக்கும் தம்பி. மாட்டிகொண்டால் தப்பிக்கவே முடியாது வேண்டாம் தம்பி.

  • @premkishorsk4913
    @premkishorsk4913 Před 3 lety +10

    Your self confidence is good but when you explore such places, please be aware of other beings like snakes. Best wishes! Carry on your further explorations with a little care!!

  • @jayaseelant5585
    @jayaseelant5585 Před 3 lety +2

    Very risk place anna bug antha place niga poi video eduthathu intresting ga irunthuchi thodarthunthu video panuga valthukal 👍

  • @krishnanmanikam6489
    @krishnanmanikam6489 Před 3 lety +1

    Super Super bro thanks keep it up god bless you 🙏

  • @RameshKumar-dv3br
    @RameshKumar-dv3br Před 2 lety

    தெளிவான விளக்கம் அருமை நண்பரே.
    வாழ்த்துக்கள்

  • @rohithzeus4527
    @rohithzeus4527 Před 3 lety +32

    7:26 la left side top corner la etho move agura mari ennaku theriyuthu....ungaluku ethavathu theriyutha

  • @bossbosscor9661
    @bossbosscor9661 Před 3 lety

    Om namashivaya

  • @BETechTamil
    @BETechTamil Před 3 lety +1

    ஓம் நமசிவாய

  • @DhanaLakshmi-gd8qu
    @DhanaLakshmi-gd8qu Před 2 lety

    Miga arumai bro om sivaya namaga

  • @embireroman3754
    @embireroman3754 Před 2 lety

    நாங்கள் இந்த இடத்துக்கு போய்ருக்கோம் போன வருடம் செம்ம கரடு முரடான வழி ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி பக்கத்தில்

  • @mohammedasik105
    @mohammedasik105 Před 3 lety

    உன் திறைமைக்கு வாழ்த்துகள்.
    வீட்டையும் நினைவில் வைத்து செயல் படவும். உன் மீது உள்ள அன்பால் கூறுகிறேன் ஒரு சகோதரனாக

    • @tnmovie235
      @tnmovie235 Před 3 lety

      Enga veetuku vaanga na oomba.tharen da sunny leone purusa

  • @shanmugambala1883
    @shanmugambala1883 Před rokem +1

    Your spirit of adventure is praise worthy. It is prudent to follow safety measures. In these caves, did you find any inscriptions on the rocks, any signs of ancient human presence ? Take care. May God be with you.

  • @ashwinvijay2710
    @ashwinvijay2710 Před 3 lety +3

    Great work bro..very much information

  • @KarthiKarthi-pt6qr
    @KarthiKarthi-pt6qr Před 3 lety +1

    நாங்களும் குடும்பத்தோடு அந்த கொல்லிமலைக்கு போயிருக்கும் சித்தர் வழிபாட்டு தலங்களுக்கு முதலில் பாம்பாட்டி சித்தர் மலை குகை இருக்கும் அதுக்கப்புறம் கோரக்கர் சித்தர் வழிபாட்டு குகை இருக்கும் அந்த குகைக்குள் சிவனும் பார்வதியும் சிலை உண்டு

  • @santhiyaskitchensanthiya2501

    Theva ellama risk edukkathinga pa. kandippa life la miga periya success pannuvinga pa. வாழ்க வளமுடன்

  • @r.btechchannel2195
    @r.btechchannel2195 Před 3 lety +2

    வணக்கம் நண்பா எனது ஊரிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரம் உள்ள கிராமத்தில் ஒரு சாமியார் இருக்கிறார் அவரை பார்க்க தினமும் 100 மேற்பட்டோர் வருகின்றனர் அவரை நாங்கள் பார்த்தோம் நாம் வெற்றிலை பாக்கு மற்றும் அதனுடன் 100 பணம் வைக்க வேண்டும் அதன் பின் நாம் காத்திருக்க வேண்டும் அவர் நமது குலதெய்வத்தின் பெயர் சொல்லி அழைப்பார் அப்போது அவரிடம் சென்று அருகில் அமர வேண்டும் அப்போது நமது குலதெய்வம் அவர் மீது வரும் அப்போது அவர் நமக்கு உள்ள பிரச்சினைகளை கூறுகிறார் நண்பா இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால் நமது குல சாமியின் அவருக்கு எப்படி தெரியும் நண்பா ???

  • @jpmediakuzhithurai2475
    @jpmediakuzhithurai2475 Před 3 lety +1

    சினிமா துறையில் சாதிக்க விரும்பும் கன்னியாகுமரி மாவட்ட நண்பர்களுக்கு வணக்கம் (KIFF) KUMARI INDEPENDENT FILM FACTORY எனும் ஒரு குழுவை ஆரம்பித்து திறமையான பல நண்பர்களால் செயல்பட்டு வருகிறது.
    இந்தக் குழுவில் நீங்களும் இணையலாம் சினிமாவுக்கு தேவையான ஏதாவது ஒரு திறமை உங்களிடம் இருந்தால் அதை இந்தக் குழு மூலமாக வெளியுலகுக்கு கொண்டு வருவதே நமது நோக்கமாகும்.
    அந்த வகையில்(KIFF) KUMARI INDEPENDENT FILM FACTORY என்னும் ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்துள்ளோம் நமது குழுவின் முதல் படைப்பாக இந்திய கிரிக்கெட் அணியின் யார்க்கர் கிங்
    T. நடராஜனை பெருமைப்படுத்தும் விதமாக ஒரு பாடல் மிக விரைவில் வெளிவரப் போகிறது அப்பாடலின் ப்ரோமோ வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது👇
    czcams.com/video/6JhYZRW5x_U/video.html
    இந்தக் குழுவிற்கும் இந்தப் பாடலுக்கும் உங்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இப்படிக்கு
    (KIFF) KUMARI INDEPENDENT FILM FACTORY

  • @vmranjith7819
    @vmranjith7819 Před 3 lety +7

    Paakarathuku man vs wild maari irukku🤣
    👇⚡⚡⚡⚡

  • @cinechat4259
    @cinechat4259 Před 3 lety +52

    Bro don't go deeper inside of the tunnel,without proper medical support...

    • @_little_heart_47
      @_little_heart_47 Před 3 lety +1

      czcams.com/video/mUOmRknZWYY/video.html
      Intha video la vara Hair Oil Original ah illa Fake ah nu Konjam Analysis panni correct ana information kodunga Brother plz...

    • @smukesh6965
      @smukesh6965 Před 3 lety +1

      @@_little_heart_47 it's fake bro

    • @_little_heart_47
      @_little_heart_47 Před 3 lety

      @@smukesh6965 okay ok Bro 💯

  • @ananthnandhu1923
    @ananthnandhu1923 Před 3 lety +1

    Vera leval boss nenga samaya resk itukrenga.... Great...

  • @balanmurughhan1111
    @balanmurughhan1111 Před 3 lety +11

    நண்பா என்னை போல் தனி நபர் கொள்ளி மலை வந்து சித்தர் குகைகளை கான வேண்டும் என்றால் ஒரு நல்ல நம்பகமான வழிகாட்டி வேண்டும் அவர்கள் தொடர்பு என் பகிர்ந்தால் நல்லா இருக்கும்...

  • @saravananchinnusamy6118

    அருமையான தகவல். சூப்பர் தம்பி...

  • @SkSk-vy7eu
    @SkSk-vy7eu Před 3 lety +1

    செம்ம, தலா,பதிவு,ஜி

  • @lathapv8538
    @lathapv8538 Před 3 lety +1

    மிகவும் அருமையான பதிவு 🙏🙏🙏

  • @peacemakerofficial9610
    @peacemakerofficial9610 Před 3 lety +5

    Nice video...Edison if you wear a caving helmet with head touch & informed your parents of your whereabouts will be good...

  • @GuitSiva
    @GuitSiva Před 2 lety

    Vaazhga Valamudan🙏

  • @svetajayaprakash8851
    @svetajayaprakash8851 Před 3 lety +2

    But one should remember no church or mosque is inside the forest area only temples, suppose if church and forest are built inside forest area,they will allow.

  • @anandtvl749
    @anandtvl749 Před 2 lety

    Indha madhri sithargal cave ulla porapa shoe kalatitu poanga brthhr. Unga name Edison ngradhaala therinjirkaadhu. Ini paathukonga brthr. Sithargal ipavm aruvama vaalra idam . So respect it

  • @rukmanibalan4358
    @rukmanibalan4358 Před 3 lety +13

    It's not karpanai bro, it's all true. All Siddhars are there, but we can't see them. You must be blessed one, you are able to go there 🙏

  • @shareefcreation
    @shareefcreation Před 3 lety +5

    Really nice bro I wish you great successful channel 👏

  • @svetajayaprakash8851
    @svetajayaprakash8851 Před 3 lety

    People in mosque are supposed to sit on the floor and pray so they are asked to remove slippers

  • @ramamoorthisworld6358
    @ramamoorthisworld6358 Před 3 lety

    அருமையான வீடியோ மிகவும் கஷ்டப்பட்டு எடுத்திருக்கிறீர்கள் என்னங்க பாட்டு இது பயங்கரமா இருக்கு ஓகே நாங்களும் சித்தர்கள் பத்தி தான் வீடியோ போட்டு இருக்கிறோம் நன்றி

  • @user-pe8mm9mt3p
    @user-pe8mm9mt3p Před 3 lety

    பாம்பாட்டி சித்தர் குகை இருந்து அருவிக்கு அந்தப்பக்கம் ஒன்றரை மணி நேரம் சென்றாள் கோரக்கர் சித்தர் குகை உள்ளது

  • @openmind5189
    @openmind5189 Před 3 lety +7

    Unga videos rombha pudikum dude ...ennaku ...be safe ...dude..

  • @theerathavilayattupaiyan781

    Super bro semmaya ierunthuchu

  • @subramaniamsivadas
    @subramaniamsivadas Před 2 lety +1

    Thank you. Very brave attempt.

  • @HRT902
    @HRT902 Před 3 lety +12

    Bro thiruparankundrathu malaila meen sithar irukaram ..atha explain pannunga bro

    • @tharani.s3217
      @tharani.s3217 Před 3 lety

      That temple is jain temple me also jain

    • @HRT902
      @HRT902 Před 3 lety

      @@tharani.s3217 onnum puriyalaye..

  • @dhamodaranvinodkumar6950
    @dhamodaranvinodkumar6950 Před 3 lety +11

    நீங்கள் செய்த இந்த கானொளியை அந்தப் பகுதியைச் சாா்ந்த வனத்துறையினர் பாா்த்தால் இப்பொழுதும் உங்கள் மேல்நடவடிக்கை எடுக்கலாம் தயவு செய்து இனிமேல் இந்தமாதிரி ஒ௫காரியத்தை செய்யாதீர்கள்.

    • @svetajayaprakash8851
      @svetajayaprakash8851 Před 3 lety

      Hello intha Madhuri idathuku pogumbodhu avargale shoes pottu varuvadhuku than solvargal, similarly no church is inside the forest area, only temples is inside forest area

    • @svetajayaprakash8851
      @svetajayaprakash8851 Před 3 lety

      Katukulle irukum idangal veru, Kanchipuram temple, vellore temple eneu veliyil irrukum temple veru.Veliyil irukum prarthanai idangaluku slippers not allowed enru solvargal anal abathu niraintha kattu pagudhiyil veli mavatta sutrula makkal varumbodhu oor makkale shoes anivadhu pathukappu enbar

    • @svetajayaprakash8851
      @svetajayaprakash8851 Před 3 lety

      Ingu kadavul irrukum katuvazhiku sellumbodhu slippers illamal poga solli comment panravanga.Neenga ithey katuvazhi siddhar kugai slippers illamal senru vandhu video podunga pappom.comment panadheenga.Neenga slippers illamal senru vandhu video pottu katunga piragu pesunga

    • @svetajayaprakash8851
      @svetajayaprakash8851 Před 3 lety

      Mosque la slippers not allowed solravanga,no mosque is inside forest area

  • @muneeswaran.mmunees5603
    @muneeswaran.mmunees5603 Před 3 lety +4

    பதிவு ரொம்ப அருமையாக இருந்தது சகோதரரே நீங்கள் இன்னும் வாழும் சித்தர்களையும் போய் பார்த்து அதனையும் பதிவிடலாம் 🙏🙏

  • @jawaharjawahar1047
    @jawaharjawahar1047 Před 3 lety +6

    super bro excellent

    • @edisonvlogstamil6517
      @edisonvlogstamil6517  Před 3 lety +3

      Thanks bro ❤️

    • @_little_heart_47
      @_little_heart_47 Před 3 lety

      @@edisonvlogstamil6517
      czcams.com/video/mUOmRknZWYY/video.html
      Intha video la vara Hair Oil Original ah illa Fake ah nu Konjam Analysis panni correct ana information kodunga Brother plz...

  • @shankarsham3596
    @shankarsham3596 Před 3 lety +2

    Brother leave your shoes outside in Siddar Kugai please..

  • @koteeswarank131
    @koteeswarank131 Před 3 lety

    Very good thambi to be resku carefully thanks camara man with all

  • @MohanRaj-ei2vg
    @MohanRaj-ei2vg Před 3 lety +2

    Bro neenga Vera level 😉😉😉😘l😁

  • @prakashPrakash-lx3lx
    @prakashPrakash-lx3lx Před 3 lety

    Thambi your great ne mealum ithu pondra nigalvugalai pathuvu sei all tha best

  • @seenus4538
    @seenus4538 Před 3 lety +2

    Agathiyar vazhum pothigai malai yaarumey poga mudayatha malai ungalaala poga mudiyuma thambi

  • @KARTHIKKARTHIK-qn1pv
    @KARTHIKKARTHIK-qn1pv Před 3 lety +3

    Very thrilling bro

  • @tamil6285
    @tamil6285 Před 3 lety +8

    செம்ம 👌👌👌

  • @GobiRsbf
    @GobiRsbf Před 3 lety +2

    போதி தர்மர் paththi ethavathu video pooduga bro