ஏன் தொழில் வலுவான கவனத்தை கையாள வேண்டும்? | Business Thalam | Focus and its need in today's world

Sdílet
Vložit
  • čas přidán 5. 04. 2024
  • இன்றைய சூழலில் கவனச்சிதறல் எங்கும் காணப்படுகிறது. இன்று உள்ள technology மற்றும் பல அம்சங்கள் மக்களின் கவனத்தை ஈர்த்த வண்ணம் உள்ளது. ஆனால் இப்படிப்பட்ட சூழலில் நீங்கள் இருந்தாலும் கூட உங்கள் தொழில் நீங்க சிறந்த வெற்றியை அடைய வேண்டும் என்றால் நீங்கள் நிச்சயமாக கவனத்தைக் கையாள வேண்டும். இல்லாவிடில் அது உங்களின் தோல்விக்கு வழிவகுத்து விடும். வாருங்கள் ஒரு சிறந்த உதாரணத்துடன் ஒரு காணொளியைப் பாப்போம்.
    Distraction is ubiquitous in today's environment. Today's technology and many other features attract people's attention in every aspect. But even if you are in such an environment, you must handle attention if you want your business to be successful. Otherwise, it will lead to your failure. Let's watch a video with a great example.
    To join our Thalam Business School - Startup MBA courses, check out our website below.
    Website: thalambusinessschool.org
    Contact: +91 75400 57056
    Join our Exclusive Thalam Business Community here:
    chat.whatsapp.com/HXzKbrcyKca
  • Zábava

Komentáře • 4