எவ்வளவு சம்பாரிச்சாலும் கையில காசு நிக்கலயே ஏன்? | Gobinath Speech

Sdílet
Vložit
  • čas přidán 15. 05. 2022
  • #Gobinath #GobinathSpeech #Motivationalspeech
    For more Motivational Speech, Subscribe to the official channel here 👉 @Gobinath
    Click here to watch:
    Gobinath on Public Speaking 👉 • முன்னால இருக்கவங்கள மு...
    For more updates, follow me on:
    Facebook: / gobinath04
    Instagram: / gobinathsocial
    Twitter: / gobinath_c
    In Association with TrendLoud
  • Zábava

Komentáře • 291

  • @anuarulhoneyhomes
    @anuarulhoneyhomes Před 2 lety +51

    வீட்டுக்கு வெளியே காலை வைத்தாலே பர்ஸ் காலியாகிடுது. தேவையான பொருள்களை எழுதி வைத்து அதற்க்கான பணத்தை மட்டும் எடுத்துச் செல்லும் வழக்கம் நன்று. வீட்டில் பெரியவங்க சொல்வது போல் இருந்து நன்றி அண்ணா.

  • @aashathrasheed6112
    @aashathrasheed6112 Před rokem +78

    சார் நான் EMI ல எதுவும் வாங்குவதில்லை தேவையில்லாமல் கடனும் வாங்குவதில்லை but l am middle class person so l am very happy 😊

  • @kalirajkasinathan
    @kalirajkasinathan Před rokem +3

    புத்திசாலியாக நினைத்துக்கொண்டு முட்டாளாக நிலைநிறுத்திக்கொள்கிறோம்

  • @kirubakarthik6165
    @kirubakarthik6165 Před rokem +13

    I have gone through all of these in my 7 Years IT life with 5 credit cards.
    Then realized all these in sometime before. Closed 4 credit cards kept only one for emergency. Uninstalled all shopping Apps.
    And now, Trying to think multiple times before buying anything and analyzing the difference between 'need' and 'want'.

  • @trajasekaran9016
    @trajasekaran9016 Před 2 lety +18

    நீங்கள் கூறுவது100 சதவீதம் உண்மை அண்ணா

  • @DhivasKitchen
    @DhivasKitchen Před rokem +89

    எனக்கு என்ன நினைச்சா, மிகவும் சந்தோசமாக உள்ளது.என்னிடம் பொருள் வாங்க சக்தி இருந்தாலும் நான் அனாவசியமாக எதையும் வாங்க மாட்டேன்...

  • @rajsen596
    @rajsen596 Před rokem +3

    Enaku 30 age aguthu sir engineering graduate lost 7 lak recently on online bitcoin scam. Ippathan unga video va first time pakren, munnave parthurntha maybe en aasaila irnthu thirunthi irupen. Mother promise ah solren CZcams layum sari Life layum sari yartayum intha mari oru advice ketadhey illa..., Entha school um solli tharatha vishayam booksum sollatha kurippana thagaval. Itha download panni vechi adikkadi pakren apovathu enakku butthi varum.🙏🙏🙏🙏🙏 Thanks alot sir. I spoiled my entire life by giving lend to others and also mine by my greeds ( buying products) as like you said🙏🙏🙏

  • @jayalakshmis7362
    @jayalakshmis7362 Před rokem +2

    அருமையான பதிவு இது கோபி அண்ணா.கடைசி பாய்ன்ட் சூப்பர்.நீங்கள் சொல்வது எல்லாம் இந்த காலத்தில் மிகவும் அவசியம் தான் உண்மை யான விசயம் தான் 👍👍👍👍

  • @smoothgaming1410
    @smoothgaming1410 Před rokem +43

    நீங்கள் குடுத்த விளக்கம் இந்த காலத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று.நன்றி சகோதரரே.இதை கேட்டு நிறைய பேர் திருந்துவார்கள்.

  • @shivahits3269
    @shivahits3269 Před rokem +3

    அருமையான நல்ல பதிவு வாங்கதே வாங்கதே கடன் வங்காதே

  • @sheelamurugan3138
    @sheelamurugan3138 Před rokem +4

    Neenga ippa sonna 4pointum naanga follow pannitu than irukom gobi sir... nimmathiya iruku...ellarum follow pannuna nejamave romba nalla irupanga...👍👍🙏🙏🙏

  • @asdfghjllbcgjn
    @asdfghjllbcgjn Před rokem +82

    Me and my husband have all the good qualities you said and we have no loan in our life..very happy to share with you uncle😊

  • @madavisaji1338
    @madavisaji1338 Před 2 lety +9

    I have also lost good amount by helping others thinking how to not help whatever i have and helped them taking from friends and loan, nothing came back and i am struggling now and learned lesson

  • @anbudev8034
    @anbudev8034 Před 2 lety +225

    உங்கள் தேவையான பொருட்களை ஒரு வாரம் எழுதி வையுங்கள். அதை வெள்ளிக்கிழமை தோறும் வாங்குங்கள். நீங்கள் நிச்சயமாக தேவையில்லாமல் செலவு செய்ய மாட்டீர்கள்.. எழுதி வைத்த பொருளை எப்போதும் நம்ம ஊரு அண்ணாச்சி கடையில் லிஸ்டை கொடுங்கள் வேறேதும் வாங்க அவசிய மில்லை

  • @silamburaj9583
    @silamburaj9583 Před rokem

    உங்களது அறிவுபூர்வமான அணுவுக்கு பூர்வமான பேச்சு எங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது தொடர்ந்து உங்கள் சேவையை எங்களுக்கு தருமாறு கேட்டுக்கொள்கிறோம் நன்றி வணக்கம் கோபிநாத் ஐயா

  • @user-cr8vo6se9i
    @user-cr8vo6se9i Před 2 lety +74

    எவ்வளவு விளக்கம் சொன்னாலும் விளம்பரத்துக்காக வாழும் மனிதர்கள் திருந்தமாட்டார்கள். மிருகங்களை விட அதிகளவில் பேராசை கொண்டவர்கள்தான் மனித விலங்குகள் -

  • @veerakumar.r2572
    @veerakumar.r2572 Před 2 lety +2

    Mega sariyaa sonnergal sir
    Opened my eyes.

  • @ashakrishna2444
    @ashakrishna2444 Před 2 lety +5

    நல்ல தகவல்... மிக்க நன்றி 🙏🏻

  • @ganapathyammalchellappa9466

    வாழ்க வளமுடன்
    அருமை அருமையாக உள்ளது

  • @kanimozhi7667
    @kanimozhi7667 Před rokem +2

    ரொம்ப பயனுள்ள தகவல் நன்றி கோபி அண்ணா

  • @vijayalakshmi-yy3fw
    @vijayalakshmi-yy3fw Před 2 lety +2

    அருமையான பதிவு 💐

  • @ranjanisanthaya9817
    @ranjanisanthaya9817 Před 2 lety

    அருமையான பதிவு நன்றி

  • @user-pc1oz5pw4n
    @user-pc1oz5pw4n Před rokem

    😊😊😊ரெம்பா உதவி யாஇருக்கு சார்

  • @marikarthik4864
    @marikarthik4864 Před rokem +3

    முதலாளித்துவத்தின் முகத்திரையை கிழித்து தொங்கவிட்ட கோபிநாத்திற்கு வாழ்த்துக்கள்

  • @Tamilsongs2024
    @Tamilsongs2024 Před 2 lety +4

    All r true and thank you for ur valuable speech.

  • @sundaramthiagu3778
    @sundaramthiagu3778 Před 2 lety

    Thank you for your great explanations

  • @vivinm520
    @vivinm520 Před 2 lety +2

    Nan middle class family engaluku serthu vachi things vangura habit l really proud of myself.

  • @vajibhaagreat1081
    @vajibhaagreat1081 Před rokem +1

    மிக அருமையான பதிவு

  • @hariharans8199
    @hariharans8199 Před rokem +1

    ரொம்ப நன்றி அண்ணா

  • @tastycooker5565
    @tastycooker5565 Před 2 lety +7

    Super speech Gobi sir...much needed topic...as usual awesome speech...

  • @mramapavitra8222
    @mramapavitra8222 Před rokem

    மிக மிக நன்றி 🙏

  • @SelvaKumar-rl7fe
    @SelvaKumar-rl7fe Před rokem

    மிகவும் தெளிவான விளக்கம் அண்ணா நன்றி

  • @mbchandar
    @mbchandar Před rokem +2

    Oruthana yematha avanoda aasaiya mothalla thoondanum - Sathuranga vettai movie dialogue

  • @sammys1010
    @sammys1010 Před 2 lety +3

    Indha mathiri values and principles oda vazhuravanga kammi aagitte varanga Anna. Eppadi venumna vazhalamnuninaikura ga. . Most of your thoughts maynorbe viewed by millions but its theneedof the hour and most valuable...plz continue this...

  • @kannanraja5379
    @kannanraja5379 Před rokem +3

    Well explained sir...The much needed information for this era.

  • @aaliyanisa548
    @aaliyanisa548 Před rokem +1

    ஆசை தன் தகுதிக்கான ஆசை மட்டும் படனும் அளவு க்கு மிறினால் அமீர்தமும் நஞ்சு

  • @sivasakthipandiyanp2139

    அருமையான நல்ல தரமான பதிவு...அண்ணா🙏👌

  • @aruns.b6537
    @aruns.b6537 Před 2 lety +4

    A way that you're conveying it's awesome 👌 broo✨

  • @justrelax6123
    @justrelax6123 Před rokem +1

    அருமையான பதிவு👌🔥

  • @erode_dhamu1206
    @erode_dhamu1206 Před rokem

    நிதர்சனமான உண்மை...

  • @ronuthomas6933
    @ronuthomas6933 Před 2 lety +1

    Useful msg thank you sir

  • @SV-hr6uk
    @SV-hr6uk Před rokem +5

    கோபி அண்ணா credit card ஆபத்துக்கள் பற்றி சொல்லுங்கள் நம் மக்களுக்கு

  • @martinlutherdhasdevadhas8883

    நன்றி நல்ல விளக்கம்

  • @renusaidasskutty9569
    @renusaidasskutty9569 Před 2 lety +1

    Nalla vilakkam....
    Aana sollumpodu yarum ethuka maatranga.....
    Ennoda life la nan follow pandra visayam......
    Respect to you GOPINATH IIYA

  • @rajeshraja5931
    @rajeshraja5931 Před rokem

    Super Thank you sir valuable speech 💐💐💐💐

  • @kudanthaisisterscarnaticsi6746

    absolutely correct.all points super

  • @d.sd.s1389
    @d.sd.s1389 Před rokem

    Neenga solitu erukum potha oru velamparam varuthuna thank you very much really useful

  • @manimekalais475
    @manimekalais475 Před 2 lety +1

    உண்மை ஐயா

  • @nagarajis6221
    @nagarajis6221 Před 2 lety

    Thank you🙏🙏🙏

  • @gracelineflorence6549

    Awesome speech 👌👌

  • @umaravi2416
    @umaravi2416 Před 2 lety +1

    Very nice explanation sir

  • @radhamurugan2169
    @radhamurugan2169 Před rokem +1

    It's 💯 true 👍 sir....

  • @rajeswarithangavelu5531

    கடனே வாங்காமல் credit card எதுவும் வெச்சுக்காத ஒரு புருஷனுக்கு வாக்கப்பட்டு வாழ்ந்துகிட்டும் வரேன், கடைக்கு போனா தேவையானதை மட்டும் வாங்கிகிட்டு கடிவாளம் கட்டின மாதிரி திரும்பி பார்க்காம ஓடி வந்திட செய்வார், பிள்ளைகளுக்கும் அவசியம், அனாவசியம் சொல்லி பழகி இருக்கோம், ம் நானே என் தோள் தட்டிக்கிறேன்.. சரியான பாதையில் தான் போய்கிட்டு இருக்கோம். அருமையான பதிவு சார்.

  • @ayyappansri
    @ayyappansri Před rokem +1

    Gifted entrepreneur to this universe

  • @BALAMURUGAN-cp3sp
    @BALAMURUGAN-cp3sp Před 2 lety

    Very useful information

  • @krishkannan4413
    @krishkannan4413 Před 2 lety +1

    Thanks🙏 for your best message bro. I share this video my friends👭👬.

  • @marianand4681
    @marianand4681 Před 2 lety

    செம சூப்பர்

  • @shivadithyanr7592
    @shivadithyanr7592 Před rokem

    Thank you so much for the good thought

  • @kamaleshkamalesh3762
    @kamaleshkamalesh3762 Před rokem +1

    Useful video sir thank you

  • @kavyab5310
    @kavyab5310 Před 2 lety

    Thank you sir

  • @sureshvenkatasamy9463
    @sureshvenkatasamy9463 Před 2 lety

    Super Sir, very informative. Well said

  • @user-cd1wo6uj7c
    @user-cd1wo6uj7c Před rokem +1

    Very useful sir ❤

  • @Adharsh6
    @Adharsh6 Před rokem +6

    Me: Thinking about Indian festival & Billion day
    Gopi: poi Vela ya paru da

    • @selvi217rs3
      @selvi217rs3 Před rokem

      Haha nalla Vela great esc like me but nan la anga poi etti pakkurathoda sari 😌

  • @bhakiyalakshmisamayal

    சிறப்பான வழிகாட்டி வாழ்த்துக்கள் அண்ணா

  • @ajanthanfelix2710
    @ajanthanfelix2710 Před 2 lety

    Super ah sonnenga sir....

  • @RameshR-ed5oo
    @RameshR-ed5oo Před 2 lety

    அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள்

  • @rajeshwarip1593
    @rajeshwarip1593 Před 2 lety +1

    Super speech Gobi sir

  • @geethachandrashekar1015

    yes sir nirayaper kadanlathaan vazharanga arumaiyana padhivu

  • @anandhraman5214
    @anandhraman5214 Před rokem +1

    Eye opening video sir. Am big fan of u... And am following ur advices....

  • @neoteric439
    @neoteric439 Před rokem +1

    wonderful

  • @umasathish4434
    @umasathish4434 Před rokem

    Nandri sir.very clear sir.

  • @sathishdhanasekaran4131
    @sathishdhanasekaran4131 Před rokem +1

    Useful speech bro
    I change my habbit defenetly

  • @ManiKandan-qw2gc
    @ManiKandan-qw2gc Před rokem

    Super speech Gopi sir and thank you sir

  • @SHC2K21
    @SHC2K21 Před 2 lety +6

    1st comment
    Money management pathi oru video podunga sir ❣️

  • @karthika5407
    @karthika5407 Před 2 lety +1

    Very true

  • @srinivasangr4754
    @srinivasangr4754 Před rokem

    Thankyou sir 🙏

  • @SmartEnglishLearn
    @SmartEnglishLearn Před rokem

    Super Anna...it's very useful information to all.....

  • @karppusamymasani6791
    @karppusamymasani6791 Před rokem +1

    அண்ணா சூப்பர்

  • @madavisaji1338
    @madavisaji1338 Před 2 lety +6

    Best is to avoid going for shopping so you will not buy anything...

  • @kumaresananbuselvi7320

    Good message

  • @giritharpandi9332
    @giritharpandi9332 Před 2 lety

    Super Anna good explanation

  • @KATHIRINFRASTRUCTURE
    @KATHIRINFRASTRUCTURE Před rokem

    Thank you

  • @goldenenterprisesshobaa9123

    Good afternoon sir yes very true words

  • @daisyp1121
    @daisyp1121 Před rokem

    Useful video sir nandri

  • @b.mgaming5716
    @b.mgaming5716 Před rokem

    Thanks sir 👑🙏💯

  • @gsupt3325
    @gsupt3325 Před rokem +1

    Hello to sir, your all update videos very true and Excellent sir. Thank you sir 🌹🌹🌹

  • @prathapprem5470
    @prathapprem5470 Před 2 lety +3

    Thanks lot bro. When I was broken that time looking your video mass transparent.

  • @Vicky-li7yi
    @Vicky-li7yi Před rokem

    Very super speech sir

  • @yugibharathiyugibharathi1580

    Correct time la intha vedio pathean thank you anna

  • @sreedharani3910
    @sreedharani3910 Před 2 lety

    Super Sir

  • @aarthim6272
    @aarthim6272 Před rokem

    Thank you so much anna😇
    I can understand know

  • @jehajeyasingh2174
    @jehajeyasingh2174 Před rokem

    Nantry nantry nantry sir 🙏

  • @sriganesh1977
    @sriganesh1977 Před 2 lety

    Wow..well said

  • @hariharasudhan3259
    @hariharasudhan3259 Před rokem

    Superb sirr

  • @pandisrinivasan5869
    @pandisrinivasan5869 Před rokem

    Great sir

  • @venkateshps6524
    @venkateshps6524 Před rokem

    Clear cut speech sir🔥

  • @sabarirajeswaran5973
    @sabarirajeswaran5973 Před rokem

    Romba super ah soninga gopi sir.

  • @amsavalli3742
    @amsavalli3742 Před 2 lety

    Super👌

  • @mrnada429
    @mrnada429 Před rokem

    வணக்கம் ஐயா மிக்க நன்றி வாழிய நலம்

  • @gopinathgopinath5054
    @gopinathgopinath5054 Před 2 lety

    Super Brother. 👍