எதிர் பார்க்கவே இல்ல சிக்னலில் நின்றவருக்கு காந்திருந்த இன்ப அதிர்ச்சி வைரல் வீடியோ கடைசி வரைபாருங்க

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2022
  • Abu Ahmad from Bahrain honored in a different way for his charity work by Bahrain govt.

Komentáře • 1,7K

  • @Sakthijayato4526
    @Sakthijayato4526 Před rokem +792

    இந்த வீடியோ பார்க்கும் போது கண்களில் தண்ணீர் வந்தவர்கள் யார் யார்?.

    • @jamaludain6709
      @jamaludain6709 Před rokem +6

      Unmaiyai thiraiyil neril kandaal
      Urugatha manam ellaam urugum
      En annil neer vazhinthathu.
      Alhamdhu lillah.

    • @asfakhussain6278
      @asfakhussain6278 Před rokem +17

      பார்த்த எல்லோர் கண்களும்.கண்ணீரால் வாழ்த்துச் சொன்னோம்

    • @Venkatesanka630
      @Venkatesanka630 Před rokem +9

      Yes 😂 I allso

    • @mohammedmusthak4158
      @mohammedmusthak4158 Před rokem +10

      enakkum

    • @Pacco3002
      @Pacco3002 Před rokem +10

      ஐயா வுக்கு எங்கள் வாழ்த்துக்கள். கண்ணீர் அடக்க முடியவில்லை

  • @sathyamurthy1287
    @sathyamurthy1287 Před rokem +650

    மனம் உருகிவிட்டது. இவர் தான் மனிதர். நீடூழீ வாழ இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.

    • @sethuramanrangabashyam9140
      @sethuramanrangabashyam9140 Před rokem +3

      என் கண்ணில் ஆனந்த கண்ணிர் வர வைத்து விட்டார். அந்த மாகான் நீண்ட ஆயுள் பெற்ற ஆரோக்கியமான வாழ்க்கை வாழ நாம் இறைவனை பிறத்தனை செய்வோம் 🙏🙏🙏

    • @habismohamed7059
      @habismohamed7059 Před rokem +1

      @@sethuramanrangabashyam9140 @@@

    • @sikkanderpmsn9190
      @sikkanderpmsn9190 Před rokem

      ☝🤲Ameen ameen ya rapple halameen ☝🤲💯⚘👏🤝💚👏.

    • @reachbangalore6721
      @reachbangalore6721 Před rokem +1

      ஆமீன்....யாரப்புல்ஆலமீன்...

    • @niranjankumar-cg9xn
      @niranjankumar-cg9xn Před 10 měsíci

      Grand

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 Před rokem +90

    எனக்கு அழுகை வந்து விட்டது மனித நேயம் உள்ளவருக்கு கிடைத்த மாபெரும் கௌரவம் மாஷாஅல்லாஹ்

  • @secularindian1949
    @secularindian1949 Před rokem +12

    கண்களில் கண்ணீரை கட்டுபடுத்த முடியவில்லை.நல்ல மனிதர்க்கு அற்புதமான நன்றி

  • @vasanthamalligadhanasekara4660

    பஹ்ரைன் மன்னருக்கு வாழ்த்துக்கள். அபுஅஹமத் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்

    • @isaig892
      @isaig892 Před rokem +5

      Inshallah 🤲

    • @prakashmiranda554
      @prakashmiranda554 Před rokem

      மனித ருள் மாணிக்கம்.
      எவ்வளவு வரழ்த்தினலும் இறைவநூக்கு .
      பகுரைன் மன்னருக்கு
      🎉🎊🎉🎊🎉🎊🌹🌹🌹🌹👏👏👏👏🙏☪️🎺🎷🎸👍

    • @muktharahamed9961
      @muktharahamed9961 Před rokem

      Good man still live .... Allah is looking all the activities

  • @kandy51721
    @kandy51721 Před rokem +463

    அரசாங்கத்திற்கும் நன்றி.. கௌரவிப்பதற்கு குளிர்சாதன அறை தேவையில்லை.. தனி ஒருவன்...

  • @TM1975MJ
    @TM1975MJ Před rokem +7

    கடவுள் தந்த மாபெரும் பரிசு இவர் போன்ற நல்ல உள்ளங்களால் இந்த உலகம் வாழ்கிறது.

  • @NIZAMRIFAS
    @NIZAMRIFAS Před rokem +9

    இதுபோல் ஒரு நல்ல மனிதரை தந்த இறைவனுக்கு நன்றி.இவர்அ நீடூழி வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்

  • @sarand2714
    @sarand2714 Před rokem +382

    மன்னருக்கு பெரிய மனசு
    என் வணக்கம் அவருக்கு
    நீங்கள் நீண்ட காலம் நாட்டை ஆள இறைவனை வேண்டுகிறேன்.

    • @rajuarumugam4060
      @rajuarumugam4060 Před rokem +9

      நல்ல மனிதர்களை தேடி ப்பார்த்து கெளரவிக்கும்
      பண்புக்கு நன்றி

  • @gopalanthirumalai2282
    @gopalanthirumalai2282 Před rokem +80

    இப்பதிவை கண்டுபிடித்து பதிவிட்ட நண்பருக்கு நன்றி & பாராட்டுக்கள்👏

  • @coconutshellcrafts5962
    @coconutshellcrafts5962 Před rokem +8

    இஸ்லாம் அவரை பன்படுத்தியுள்ளது. அல்லாஹூ அக்பர். அல்ஹம்து லில்லாஹ் அல்லாஹ். பிறருக்கு உதவி செய்யும் அவருக்கு அல்லாஹ் மேன்மேலும் அருள் புரிவான்.

  • @savundappanprabu4683
    @savundappanprabu4683 Před rokem +4

    அல்லாஹ் அவரை ஒரு குறையும் வெய்க்க கூடாது என என் இறைவனை வேண்டி கேட்டுகொள்கிறேன் நன்றி, வாழ்க வளமுடன் 🥰

  • @imayanvarma427
    @imayanvarma427 Před rokem +208

    கடவுளை கண்ட சந்தோசம். தனது செயலில் ஒன்றுமில்லை எல்லாம் கடவுள் கொடுத்ததுதான் எனும்போது.... வார்த்தை கிடைக்க வில்லை. இந்த பதிவை வெளிட்ட நண்பருக்கு பாராட்டு

    • @cricketfever4024
      @cricketfever4024 Před rokem +15

      அல்லாஹ் இரக்கமானவன் அவன்தந்தசெல்வத்தைஅவன்பாதையில் செலவு செய்வது என்பதுமிககடினம்ஆனால்இந்தஉலகவாழ்க்கைஅற்பம்என்பவர்கள்தான்அவன்பாதையில் செலவு செய்வார்கள் அல்லாஹ் இந்த பாக்கியத்தை எங்களுக்கு ம்தருவாயாக😥😥🤲🤲🤲🤲💕🤲🤲🤲😭

    • @amjadmoulana7544
      @amjadmoulana7544 Před rokem +1

      @@cricketfever4024 🤲🤲👍

    • @Kids45626
      @Kids45626 Před rokem +1

      @@cricketfever4024 Muhammad is not prophet

    • @samsudeen321
      @samsudeen321 Před rokem

      🙏🙏🙏🙏

    • @mmali975
      @mmali975 Před rokem

      @@cricketfever4024 MASAA.ALLA

  • @mahadevanperumal6241
    @mahadevanperumal6241 Před rokem +111

    இந்த மாமணிதருக்கும் , இவ்வளவு உயர்வாக அவரை வாழ்த்திய அரசாங்கத்தையும் பாராட்டுகிறேன்.நன்றி சந்தோசம்.

  • @sendrayanp7105
    @sendrayanp7105 Před rokem +44

    இப்படி ஒரு நல்ல மனிதர் எல்லா நாடுகளிலும் இருந்தால் வறுமையும் அனாதை குழந்தைகளும் இல்லாமல் ஆகிவிடும்.வாழ்துக்கள் ஐயா

  • @balasubramanian6623
    @balasubramanian6623 Před rokem +5

    ஆம் இறைவன் கொடுத்த வரம்.... அது நீங்கள் தான் அபு.... 💐💐💐

  • @geetharengarajan2705
    @geetharengarajan2705 Před rokem +443

    இந்த அன்பு உள்ளம் கொண்ட கருணை மிக்க மனிதருக்கு நெஞ்சார்ந்த நன்றி அவர் இன்னும் பல நூற்றாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Před rokem +8

      சரியாக சொன்னீங்க 🙏❤நானும் வேண்டுகிறேன் 😊🙌கனேசன் மீடியா

    • @thanabaland2201
      @thanabaland2201 Před rokem +4

      Nanum ventukiren Avar Pallantu vala ventum 🙏

    • @raghulmathan9910
      @raghulmathan9910 Před rokem +3

      He is the living god

    • @jayaramanrajamanikkam4596
      @jayaramanrajamanikkam4596 Před rokem +5

      இறைவன் கொடுத்ததை இறைவனால் படைத்த (அனாதை ஜீவன் ) அவர்களுக்கே அன்பளிப்பாக அளித்த நல்ல உள்ளத்தை சிவனாகவே பார்க்கிறேன் ஓம்ஸ்ரீ நமசிவாய.

    • @shailendharsanthanakrishna7279
      @shailendharsanthanakrishna7279 Před rokem +2

      GOD gifted Men

  • @peermohideen7190
    @peermohideen7190 Před rokem +162

    இதை பார்த்த நெடி எனது கண்கள் சிறிதாக நீர்கசிந்தது அவர் நீண்ட காலம் வாழ ஆண்டவன் அருள் புரியட்டும் நல்லவர்கள் வாழவேண்டும்.

    • @sikkanderpmsn9190
      @sikkanderpmsn9190 Před rokem

      ☝🤲Ameen ameen ya rapple halameen ☝🤲💯⚘🤝💚👏😭😄💛.

  • @umaizaicon5405
    @umaizaicon5405 Před rokem +4

    பெருமையும் மரியாதையும் கொண்ட மனிதனே ❤️ அல்லாஹ் உங்களுக்கு ஆரோக்கியமான மற்றும் செல்வச் செழிப்பான வாழ்வையும் மனித நேயத்தை வெளிப்படுத்துவான்.....உங்களுக்கு வணக்கம் சார் 🙏

  • @ssvvlog2041
    @ssvvlog2041 Před rokem +9

    பார்கும் போது மிகவும் சந்தோசமாக உள்ளது அந்த நல்ல மனிதருக்கு எனது வாழ்த்துக்கழ்🙏🙏

  • @Rasa-Venkatasalam
    @Rasa-Venkatasalam Před rokem +196

    இது தான் கடவுளின் நம்பிக்கை மற்றும் கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்க்கும் மனித நேயம்... வாழ்த்துக்கள் 👏💐🙌🙏🤗

    • @jayanthisk5045
      @jayanthisk5045 Před rokem +1

      Thanks.jayanthi

    • @vasanthakokila4440
      @vasanthakokila4440 Před rokem

      Om namah shivaya namah Om 🙏🙏🙏🙏🙏

    • @rameshpillai8945
      @rameshpillai8945 Před rokem +1

      🙏🙏🙏🙏👍👌🙏

    • @Rasa-Venkatasalam
      @Rasa-Venkatasalam Před rokem

      @@vasanthakokila4440
      என்னைப் படைத்த கடவுள் மீதும்...🙏🛐
      எம்மை உருவாக்கிய தாய் தந்தையறுக்கும் நன்றி 🙏🤗
      புரியாத செத்துப்போன சம்ஸ்கிருத மொழி எனக்கு புரியலை 😏😔

  • @antonydct
    @antonydct Před rokem +489

    எனக்கு தெரிந்தவரை அல்லது நான் பார்த்தவரை பிறருக்கு உதவுவதில் இஸ்லாமியர்களைப்போல் யாரும் இல்லை.இறைவன் அவர்களை ஆசீர்வதிகட்டும்.

  • @RRMedia-hv6lt
    @RRMedia-hv6lt Před rokem +9

    மாஷா அல்லாஹ் அவர் திரும்பவும் நானில்லை அனைத்தும் அல்லாஹ் வள்ளரஹ்மான் என்று அவரின் நன்றியை அல்லாஹ்விற்கு செலுத்துகிறார்.👍♥️

  • @Bluedot1
    @Bluedot1 Před rokem +5

    ஏற்ப்பாட்டாளர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்....

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 Před rokem +56

    புகழ்ச்சியில் வெட்க்கமடைகிறார் அவருக்கு இறைவன் நல்லதையே அருளட்டும்.

  • @volcanovolcano3638
    @volcanovolcano3638 Před rokem +136

    இன்னும் நல்ல ஆரோக்கியமான நீண்ட ஆயுளை இறைவன் கொடுக்கட்டும்.
    இறைவனை வேண்டு
    கிறேன்.
    நன்றி.

  • @jamaljamalmydeen8606
    @jamaljamalmydeen8606 Před rokem +6

    இந்தக்காணொளியில்
    கமெண்ட் செய்த
    நல் உள்ளங்கள் அனைவருமே
    மாற்றுமத சகோதரர்கள்தான்.
    வாழ்த்துக்கள் சகோதரர்களே.

  • @poongodij6881
    @poongodij6881 Před rokem +5

    சொல்ல வார்த்தைகள் இல்லை நான் கடவுளை அந்த மனிதரின் வடிவில் கண்டேன் அவர் நீண்ட ஆயுலோடும் நிறைந்த செல்வத்தொடும் நல்ல உடல் ஆரோக்கியத்தோடும் அனைத்து சம்பத்துகளையும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம் 👐🎉

  • @supasupakutty9207
    @supasupakutty9207 Před rokem +158

    ஆண்டவனை பார்த்த மகிழ்ச்சி
    வாழ்க பல்லாண்டு இறைவன் துணை

  • @stellakarthik483
    @stellakarthik483 Před rokem +29

    காலங்காத்தால என்ன அழ வச்சிட்டியே 😭😭😭😭😭 நல்ல மனுஷா👏👏👏👏

  • @netaji2611
    @netaji2611 Před rokem +8

    மாஷா அல்லாஹ் இதைப் போன்ற உள்ள நல்ல மனம் கொண்ட இவர்களுக்கு ஏக இறைவன் துணை புரிவானாக

  • @arshadyousuf9444
    @arshadyousuf9444 Před rokem +9

    எனது வாழ் நாளில் ஒரு காணொளியை பார்த்து கண் கலங்கிய முதல் தருணம்
    சுபானல்லாஹ்.அல்லாஹ் அவர்களை பொருந்தி கொள்வானாக

  • @samsinclair1216
    @samsinclair1216 Před rokem +175

    மிக அருமை...அந்த நாட்டு அதிபருக்கு வாழ்த்துக்கள்

  • @manikandan-cl6ci
    @manikandan-cl6ci Před rokem +152

    உண்மையில் நான் அழுதுவிட்டேன், இது போன்ற நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் இருப்பதால் தான் நாம் அனைவரும் அழிந்து விடாமல் இருக்க கடவுள் உதவி செய்கிறார்........

  • @KARUNAIVELT
    @KARUNAIVELT Před rokem +10

    பாராட்டு பெறுகிற மனிதரும், பாராட்டுபவர்களும் மிகப்பெரியவர்கள். அனைவரும் வாழ்க வளமுடன்....

  • @ss.shekarshekar6750
    @ss.shekarshekar6750 Před rokem +6

    உலகமெல்லாம் இவர் போல் மனித தெய்வங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்..இவரை போன்ற மனித தெய்வத்திற்கு அரச மரியாதை செலுத்தி உலகறிய செய்த அரச குடும்பம் நீடூழி வாழ்க..எங்களின் இந்த மனித தெய்வத்திற்கு பல கோடி.வாழ்த்துக்கள் மேலும் எல்லா வளமும் பெற....{

  • @suriyaprakash7004
    @suriyaprakash7004 Před rokem +98

    ❤️ உண்மைதான் கண்ணு கலங்கியது 🥰🥰🥰 ஹீரோ 🥰🥰🙏🙏🙏

  • @myway4144
    @myway4144 Před rokem +19

    மனிதரே அல்ல நீங்கள் மாபெரும் மனிதர் உங்களை போல் அனைவரும் இருந்தால் உலகம் பலகோடி ஆண்டுகள் இயங்கும்

  • @user-bq2gn4jb1s
    @user-bq2gn4jb1s Před rokem +24

    நெஞ்சை நெகிழ செய்யும் நிகழ்வு இவ்வளவு நடந்தும் அந்த சிறந்த நல்ல மனிதரின் எளிமை, தன்னடக்கம், எல்லாம் இறைவன் தந்தவை ,எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே என்று கூறுவதை கேட்டதும் என்னையும் அறியாமல் அழுது விட்டேன்.... அல்லாஹு அக்பர்... அல்ஹம்து லில்லாஹ்

  • @selvaraja6592
    @selvaraja6592 Před měsícem +9

    இதை பார்த்ததும் கண்ணீர் சிந்தினேன். வாழ்க,வாழ்க.உங்கள் திருவடி வணங்குகிறேன்.

  • @gopalanthirumalai2282
    @gopalanthirumalai2282 Před rokem +22

    இப்படிப்பட்ட அன்புள்ளம் கொண்ட மாமனிதரை கௌரவித்த BAHRAIN நாட்டு மன்னருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்👏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanraj.r.3949
    @mohanraj.r.3949 Před rokem +129

    அன்பே வடிவான மனிதர் . இறைவன் இவரை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக🙏

  • @SirpiAcademyDindigul
    @SirpiAcademyDindigul Před rokem +13

    உண்மையான மனிதருக்கு👌🏻 கிடைத்த உன்னதமான அங்கீகாரம்💐 இறுதியாக அவர் கூறிய வார்த்தைகள் அற்புதம் 🙏🏻

  • @krishnamoorthygirija1335
    @krishnamoorthygirija1335 Před 9 měsíci +6

    மனித உருவில் ஒரு தெய்வம். பாராட்டிய விதத்தை விவரிக்க வார்த்தை இல்லை. அற்புத நிகழ்வு.

  • @veeramanikandand1566
    @veeramanikandand1566 Před rokem +47

    இப்படிப்பட்ட பாராட்டை இதற்க்கு முன் பார்த்ததில்லை ..இந்த பாராட்டு மழையில் அவர் இதயம் நின்று விடுவதுபோல் இருந்தது..😭😭👍👍👍👍

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 Před rokem +77

    பாராட்டு ஒரு வித்தியாசமானது மட்டுமல்ல .சிறந்த கொளரவத்தையும் அள்ளி கொடுத்து விட்டதே .நாமும் வாழ்த்துவோம் .வாழ்க வளமுடன் .

  • @MANMANAKKUM
    @MANMANAKKUM Před měsícem +5

    இந்த உலகில் எல்லாமே இறைவன் தந்ததுதான்... குடுப்பதற்கு மனம் இவருக்கு இருந்துள்ளது..... நாமும் நம்மால் முடிந்தவற்றை குடுக்க முன் வருவோம் ❤ நன்றி ஐயா நன்றி ஆக சிறந்தவர் நீங்கள் 💯💯💯

  • @rinisha3923
    @rinisha3923 Před rokem +16

    உயர்ந்த உள்ளம் கொண்ட மன்னர் அந்நாட்டு மன்னர் அந்நாட்டுக்கு கிடைத்த பரிசு அல்ஹம்துலில்லாஹ்

  • @kabilanyuvamithran915
    @kabilanyuvamithran915 Před rokem +60

    கடவுள் உங்களைப் போன்றவற்கள் மூலம் தான் உதவுவார், வாழ்க பல்லாண்டு.........

  • @dhanapalp1321
    @dhanapalp1321 Před rokem +50

    எதையும் எதிர்பாராமல் செய்கின்ற உதவி இருக்கே அது மிகப்பெரிய உதவி அதற்கு இந்த மரியாதை கிடைத்து உள்ளது இதைவிட சந்தோஷம் ஒரு மனிதனுக்கு வேறென்ன வேண்டும்.

  • @rajankannappan1173
    @rajankannappan1173 Před rokem +9

    இப்படிப்பட்ட மனிதர்கள் நிச்சயம் இந்த பூமிக்கு தேவை. உங்கள் சேவைக்கு நாங்கள் அனைவரும் தலைவணங்குவோம்.
    எங்கள் மன்னருக்கு ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ கனிந்த நன்றிகள் ஐயா.

  • @senthilkumars.7287
    @senthilkumars.7287 Před rokem +12

    இந்த வீடியோவை பல முறை பார்த்துவிட்டேன். ஆனாலும் கண்ணீர் சிந்தாமல் இருந்ததில்லை ஒவ்வொரு முறை பாக்கும்போதும் கண்ணீர் தானாகவே வருகிறது

  • @narayanamurugesan3864
    @narayanamurugesan3864 Před rokem +63

    என் ஆழ் மனதை தொட்ட ஒரு காணொளி 🥺🥺💝💖🙂

  • @dhanalakshmidhandapani8550

    மனிதன் எப்படி வாழவேண்டும். என்பதை இந்த நிகழ்வைப் பார்த்து தங்களை திருத்திக்கொள்ள வேண்டும்.

  • @vramkani6777
    @vramkani6777 Před měsícem +1

    ❤❤❤❤❤மனிதத்தை மண்ணில் நிலை பெறச் செய்யும் இது போன்ற இறைத்தூதர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்❤❤❤❤ இவர்களைப்
    போன்ற தூய உள்ளங்களை கவுரவிக்கும் அரசுக்கும் எனது வணக்கங்கள் ❤

  • @KalaivaniThevaraj
    @KalaivaniThevaraj Před 15 dny +1

    இவ்வாறானவர்களுக்கு கடவுள் எப்போதுமே உதவுவார்❤❤

  • @gopalanthirumalai2282
    @gopalanthirumalai2282 Před rokem +14

    உடம்பும் மனமும் புள்ளறிக்கும் நிகழ்ச்சி 🙌🙌🙌🙌✌👏👏👏greatest person 😊

  • @dhanabalanmurugaiyan2909
    @dhanabalanmurugaiyan2909 Před rokem +12

    ஆண்டவன் அவருக்கு நீண்ட ஆயுளை நிறைந்த அன்பையும் கொடுக்க வேண்டும்

  • @mohanakrishnanbalakrishnan1844

    Im down to earth for this hero...my eyes got tears dam...hats off to this man❤❤❤❤

  • @MuruganMurugan-jw3jj
    @MuruganMurugan-jw3jj Před 10 měsíci +1

    மிகவும் அருமையான பதிவு. இரண்டு பேரும் மிகப்பெரிய மனம் படைத்தவர்கள் வாழ்க பலநூற்றாண்டுகள்

  • @maravarchavadimadurai4736

    எம் பெருமானே!! அவர் இறைவனின் குழந்தையாக வாழ்ந்துள்ளார் அது இறைவன் தரும் அன்பு.

  • @user-vz3rq9rf1h
    @user-vz3rq9rf1h Před rokem +8

    எல்லா நாட்டையும் சேர்ந்த என் அன்பு வணக்கம் நன்றி வாழ்த்துக்கள்

  • @sulthansulthan0076
    @sulthansulthan0076 Před 17 dny +1

    இன்ஷாஅல்லாஹ் எப்போதும் அங்கு தங்கள் அனைவரும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அனைத்து ரஹ்மத்துக்கலும் பெற்று இன்ஷாஅல்லாஹ் என்றென்றும் நலமுடன் வளமுடன் வாழ வாழ்ந்திட இன்ஷாஅல்லாஹ் எமது சிறிய துஆக்கள் இன்ஷாஅல்லாஹ் ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பில்ஆலமீன் சார் இன்ஷாஅல்லாஹ் ஆமீன்

  • @SnapShots2U
    @SnapShots2U Před rokem +6

    God bless this wonderful person and all of them who appreciated his efforts. This world needs more people like this ❤️💖

  • @KBSdangerzone8383
    @KBSdangerzone8383 Před rokem +51

    கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும் என்ற கண்ணதாசன் வரிகள் நினைவுக்கு வருகிறது 🙏

    • @gulbamallahkiaawazhm128
      @gulbamallahkiaawazhm128 Před rokem

      God great good job

    • @vasanthakokila4440
      @vasanthakokila4440 Před rokem +1

      Om namah shivaya namah Om 🙏🙏🙏🙏🙏

    • @lohorufseyaduwappu2279
      @lohorufseyaduwappu2279 Před rokem

      உங்களுக்கு கற்பிக்கப் பட்டவை பிழையான கருத்து. கடவுள் கடவுள் தான்.

  • @jayanthiramaiah9320
    @jayanthiramaiah9320 Před rokem +11

    உண்மையான
    மனிதனைக்
    கண்டேன்.
    வாழ்க பல்லாண்டு.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @abdhulkader5355
    @abdhulkader5355 Před rokem +2

    அன்புள்ளம் கொண்ட தந்தை நீடுழி வாழ்க subuhanallah

  • @faleelfaleel1653
    @faleelfaleel1653 Před rokem +55

    எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே உங்கள் அன்புக்கு நன்றி வாழ்த்துக்கள் சேர்

  • @ramakrishnanganesan5676
    @ramakrishnanganesan5676 Před rokem +20

    இந்த நல்ல உள்ளத்தை கௌரவித்த அந்நாட்டு அதிபரும் மிக மிக பெரியவர். அல்லா இவர்களை நன்றாக வைக்கட்டும். ஆமென்

  • @asfakhussain6278
    @asfakhussain6278 Před rokem +4

    ஐயோ !
    சொல்ல வார்த்தை வரலை.
    அழகைத் தான் வறுது. அவருக்கு நிறைய வசதிகளும் ,நீண்ட ஆயுளும் வல்ல அல்லாஹ் கொடுக்கனும்

  • @azharmohamedazhar5541
    @azharmohamedazhar5541 Před rokem +2

    Masha allah excellent people doing excellent work, may almighty allah gives him health & wealth Amen

  • @venkatesansundararajan80

    பல வகையான பாராட்டு மழையில் நனைந்தாலும் நான் இதை செய்யவில்லை எல்லாம் ஆண்டவன் செய்கின்றார் என்று நினைத்து ஒரு குழந்தை போல் கண்ணீர் விடும்போது நாமும் கலங்கித்தான் நிற்கிறோம்.

  • @Chitra-sd4lp
    @Chitra-sd4lp Před rokem

    பல்லாயிரம் ஆண்டுகள் வாழ வேண்டும் அந்த தெய்வம். பகிர்தமைக்கு தங்களது ஊடகத்துக்கு நன்றி

  • @barakathammaji5421
    @barakathammaji5421 Před rokem +3

    மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் அல்லாஹ் போதுமானவன்

  • @dhanalakshmidhandapani8550

    உலக அதிசயங்களில் இவ் அதிசயமும் ஒன்று.

  • @farooqbasha2747
    @farooqbasha2747 Před rokem +4

    நான் இந்த காணொளியை பார்த்தேன், என் இரு கண்களிலும் கண்ணீர் வந்துவிட்டது, ஏன் என்று தெரியவில்லை,,,God is Great, الله اكبر
    இறைவன் மிகப்பெரியவன்.

  • @sathyamoorthy4027
    @sathyamoorthy4027 Před rokem

    இந்த மனிதருக்கு பாராட்ட நினைத்த மன்னருக்கு முதல் வணக்கம்.மன்னருக்கு ரொம்ப ரொம்ப பெரிய மனசு.பாராட்டு பெற்ற மனிதர் வாழ்க்கையில் கிடைக்காத எல்லா சந்தோசத்தையும்ஆனந்த்தத்தையும் வாழ்கையின் பிரதிபலனையும் பெற்றுவிட்டார் நாமும் வாழ்த்துவோம்

  • @tamilantangam9222
    @tamilantangam9222 Před rokem

    தனிமனிதருக்கு அரசாங்கம் இப்படி ஒரு பாராட்டும் நிகழ்ச்சி அமைத்திருந்தது.அருமை அருமை.

  • @manikannan3913
    @manikannan3913 Před rokem +12

    கருணை உள்ளம் கொண்ட இவர் ஒரு சிறந்த சமூக பற்றாளர் இறைவன் மனிதனாக வந்துள்ளார் அவருக்கு நன்றி!

  • @er.dhaksinv3137
    @er.dhaksinv3137 Před rokem +14

    அழுதுவிட்டேன்... மிக அருமை...

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 Před 2 měsíci +1

    👌👍❤️🌹🙏 ஐயா உங்கள் சேவையை பாராட்டி வாழ்த்துகிறோம்

  • @afkarinshaf5591
    @afkarinshaf5591 Před měsícem +2

    அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.❤❤❤

  • @fajarmohamed1294
    @fajarmohamed1294 Před rokem +4

    உள்ளத்தில் நல்ல உள்ளம்...... இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டும்...ஆமின்...

  • @ramamoorthy9513
    @ramamoorthy9513 Před rokem +3

    இந்த வீடியோவை பார்த்ததும் கண் கலங்கிவிட்டது

  • @daisypushparaj9990
    @daisypushparaj9990 Před rokem +1

    No words, only tears heart touching. Hats off to this great person. May the Almighty God shower his choicest blessings to him always

  • @kaliyamurugayan5115
    @kaliyamurugayan5115 Před rokem +1

    மனித கடவுள்கள் இருக்கும் வரை பூமி இயங்கிக் கொண்டிருக்கும் அன்புடன் தலை வணங்குகிறேன்

  • @shinningart9349
    @shinningart9349 Před rokem +37

    இது போன்ற பதிவுகளை இன்னும் அதிகமாக்குங்கள். அப்போதுதான் பரவலாக மக்களிடம் சென்று சேரும்., முக்கியமாக இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இது போன்று விஷயங்கள் அடுத்தடுத்து பிள்ளைகளின் கவனத்திற்கு சென்று கொண்டே இருந்தால் அவர்கள் நாளடைவில் சிறந்த சிந்தனை கொண்டவர்களாக மாறுவார்கள்.

  • @SulurSekar
    @SulurSekar Před rokem +7

    உண்மை உண்மை....
    கண் கலங்கிவிட்டது...
    அந்த கடைசி வார்த்தை " எல்லா புகழும் இறைவனுக்கே "...
    லஞ்சம் வாங்கும் அரசியல்வாதி ,அரசாங்க ஊழியர்கள், என்றைக்கு திருந்துவார்களோ....இந்த காணொளியை அவர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்...
    வாழ்க வளமுடன்...

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 Před rokem +1

      நான் அழுதேன்.

    • @SulurSekar
      @SulurSekar Před rokem

      @@ramanathanramanathan5201 உங்களுக்கு நல்ல மனசு சார்...

  • @kr.kavithakavi9399
    @kr.kavithakavi9399 Před rokem +1

    உயர்ந்த மனிதரை வணங்குகிறேன்.💐💐💐

  • @princessaaliya3772
    @princessaaliya3772 Před rokem +6

    Mashallah 🤩 Alhamdhulillah… proud to be a Muslim 🥺🥺😊😊

  • @sarasusweethome2866
    @sarasusweethome2866 Před rokem +10

    நம் அனைவருக்கும் தந்தை,வாழ்க வளமுடன், நன்றி, வணக்கம்

  • @yaarumillama6401
    @yaarumillama6401 Před rokem +12

    மாஷா அல்லாஹ்

  • @mosest3020
    @mosest3020 Před měsícem +1

    Really A Gentleman and very humble. May God bless him abundantly and grant him a long life !

  • @vimathaarumugam540
    @vimathaarumugam540 Před rokem +23

    🌹🌹மனித உருவில் இறைவன்.. வாழ வேண்டும் பல்லாண்டு ❤️❤️❤️

  • @jaganlogan2968
    @jaganlogan2968 Před rokem +6

    இனிய சலாம் சார் குடும்பத்தினர் அனைவருக்கும் சலாம் இன்ஷாஅல்லாஹ் வணங்குகிறேன் அன்பெனும் உள்ளங்களில் இறைவன் குடியிருக்கும் வீடு தங்களது உள்ளமே வணங்குகிறேன் அய்யா கண்ணில் பார்க்க பாக்கியம் கிடைப்பது அரிது அரிது வணங்குகிறேன் சலாம் இன்ஷாஅல்லாஹ் ஓம்சிவசிவ ஓம்சிவாயநம ஓம்நமசிவாய ஓம்சிவசக்தி போற்றி போற்றி மெய் சிலிர்க்க வைக்கும் அற்புதமான மனித நேயம் மிக்கவர்கள் அய்யா சலாம் இன்ஷாஅல்லாஹ்

  • @TSVtube
    @TSVtube Před rokem +1

    அவர் காரில் இருந்து இறங்கி நடந்தபொழுது அனைவரையும் விட உயர்வாக தெரிந்தார் 🙏🙏

  • @bprabhu310
    @bprabhu310 Před rokem +3

    அபு அவர்கள் வாழ்க அவர்தம் மாண்பு வாழ்க அவரின் மன்னர் வாழ்க அவர் நாட்டு குடிகள் வாழ்க
    அவர் தம் பிள்ளைகள் வாழ்க
    ஆண்டவர் என்றென்றும் அவரோடே
    வாழ்க
    வாழ்க
    வாழ்க

  • @fareethaboou3108
    @fareethaboou3108 Před rokem +3

    பலன் எதிர் பாராமல் உதவும்
    நல்ல உள்ளம்
    அல்லாஹ் அவருக்கு ‌ஈருலக
    அருட் பாக்கியங்கள் நிறைவாக
    தருவானாக‌ ஆமீன்
    தான் தர்மம் செய்யும் பொருள்
    நம்முடையது
    மற்றது‌ நாம் விட்டு செல்லும்
    பொருள்
    மன்னர்‌செயல் மிகவும்
    பாராட்டக் தக்கது

  • @valarmathisivaprakasam2042

    மனித நேயம் இப்படி பாராட்டப்பட வேண்டும். நம் நாட்டில் எத்தனையோ வள்ளல்கள் வெளி உலகிற்கு அடையாளம் காட்டப்படாமல் மறைந்துவிட்டனர். அவரின் கண்களில் மட்டுமல்ல இந்த காணொளி பார்க்கும் அனைவருக்குமே கண்கள் குளமாகும்.

  • @mohamedjailani7091
    @mohamedjailani7091 Před rokem

    அழகான அன்பான பதிவு இந்த பதிவை பார்த்ததும் எனக்கு கண் கலங்கியது இப்படிப்பட்ட நல் உள்ளம் உள்ளவர்கள் உலகில் பல்லாண்டு வாழ இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்