இயேசுவை ஏற்றுகொண்ட அற்புத சாட்சி tamil Christian testimony

Sdílet
Vložit
  • čas přidán 24. 07. 2021
  • Other useful videos
    ------------------------------------------------------
    Pr Ranjith Gabriel சாட்சி
    Link : • Pr Ranjith Gabriel சாட...
    உங்க முகத்தை பார்த்தாலே
    tamil Christian songs
    Pr Ranjith Gabriel
    Link : • உங்க முகத்தை பார்த்தால...
    (இந்த தேவ ஊழியரை தங்கள் சபைகளில் பயனபடுத்த விரும்பினால் தொடர்பு கொள்ளவும்)
    Chief Paster .R.Arockiam. The church of Pudukottai.
    Topic : ஆபிரகாமின் ஜெபம்
    link: • ஆபிரகாமின் ஜெபம் / 13...
    கொரோனாவும் திருச்சபையும்
    Pr. Vineyard J Stalin-Yeshiva Ministries-Ooty
    link: • கொரோனாவும் திருச்சபையு...
    இந்தியாவில் நடந்த முதல் அற்புதம்
    link: • இந்தியாவின் முதல் அற்ப...
    கோலியாத் முகங்குப்புற விழுந்தது ஏன்?
    link : • கோலியாத் முகங்குப்பற வ...
    எதிரி இன்னும் அழியாதது ஏன்
    link : • ஏன் கர்த்தர் இன்னும் எ...
    இயேசு கடவுளா?
    link : • இயேசு தேவனா? (இயேசு என...
    இயேசு எனக்கு யார் part 2
    நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது
    இயேசு கிறிஸ்து எனக்கு யார் part 4
    இயேசுவின் மனைவி யார்?
    link : • கிறிஸ்துவின் மனைவி யார...
    Chief Paster .R.Arockiam. The church of Pudukottai.
    Topic :கர்த்தர் நம்மை காக்கிறவர்
    Link. : • கர்த்தர் நம்மை காக்கிற...
    ருசித்துப்பார்..tamil christian skit
    link: • ருசித்து பார்( Just Ta...
    மனக்கவலை போக்கும் மாத்திரை...tamil christian skit
    Link : • மனக்கவலை போக்கும் மாத்...
    கறையை நீக்கும் வலி. Tamil christian skit
    Link : • கறையை போக்க என்ன வழி?....
    கவலையை போக்க சூப்பரான வழி.. Tamil christian skit
    Link : • கவலை போக்கும் வழி ...|...
    Disclaimer :
    Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    கிறிஸ்துவின் பணியில்
    தேவ ஊழியன்.P.கார்த்திக்ஜோஷ்வா
    செல்-9786865558

Komentáře • 61

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637 Před rokem +3

    ஆமென் தேவனுக்கே மகிமை அல்லேலூயா

  • @shinysahayam7040
    @shinysahayam7040 Před 22 dny +1

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ❤❤

  • @saravanana3924
    @saravanana3924 Před měsícem +1

    Hallelujah amen amen hallelujah hallelujah amen amen hallelujah hallelujah amen 🙏🙏😭🙏👏😭🙏👏

  • @user-dy3pu4wb2m
    @user-dy3pu4wb2m Před měsícem +1

    Amen amen Praise God hallelujah ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @SelvaRaj-kc6fs
    @SelvaRaj-kc6fs Před 5 dny

    உன்மையான. சாட்சி. அப்பாவுக்கு. ஸ்தோத்திரம்.

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 Před 9 dny +1

    Appa unga pilla ku nalla mana mattam thaga appa nalla velai kudugna appa ❤❤❤

  • @user-su8ms5tp9n
    @user-su8ms5tp9n Před 7 měsíci +3

    இயேசுவே மெய்யான தெய்வம்

  • @bhuvabuvi5225
    @bhuvabuvi5225 Před 8 měsíci +1

    ஆமென்

  • @yogithaprabu5614
    @yogithaprabu5614 Před 5 měsíci +1

    🙏Amen YESU APPA

  • @rajiraji7789
    @rajiraji7789 Před 10 měsíci +1

    இயேசு ஜீவனுள்ள தேவன்

  • @rajiraji7789
    @rajiraji7789 Před 10 měsíci +1

    மாக தேவன்

  • @Nifil2425
    @Nifil2425 Před 2 měsíci +1

    Amen

  • @davidudavid5957
    @davidudavid5957 Před 4 měsíci +2

    ஏசப்பா என் கடன் எல்லாம் அடைக்க கிருபை செய்யுங்க. கடன் பிரச்சனையில் தூக்கமே வரல. Please jesus help me

    • @christofkiliyurjebaveedu8693
      @christofkiliyurjebaveedu8693  Před 4 měsíci

      கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதித்து நீங்கள் செய்யும் வேலையை பெறுக செய்து அதில் வருகின்ற வருமானத்தை ஞானமாக செலவு செய்து மீதம் எடுக்க வைத்து அதில் இருந்து கடனை அடைக்க தெய்வம் உதவி செய்வாராக ஆமென்

  • @kannigasampath2436
    @kannigasampath2436 Před rokem +1

    Amen 🙏🙏🙏

  • @endtimegospel-official5654
    @endtimegospel-official5654 Před 3 lety +10

    என்ன டா இந்த இயேசு நம்மள இப்படி கஷ்ட படுதுறாரு என்று நெனச்சு விசுவாசம் குறைந்து விட்டது. ஏண்டா நமக்கு இப்படி ஒரு கஷ்டம் மாத்தறை வங்க காசு இல்ல, சொரு திங்க காசு இல்ல, சொந்தக்காரர்கள் வீட்ல தான் சப்டுரோம் நானும் என் அம்மாவும். 5 மாசமா வேலை இல்ல. என்ன டா இந்த இயேசு என்று திட்ட ஆரம்பிச்சுட்டேன். அப்போ தான் இந்த வீடியோவை பார்த்தேன். கலங்கிய கண்களுடன் சொன்னேன், யேசப்ப என்னை அழைத்தவர் நீங்க... கடைசி வரை நடதுவிங்க. விசுவாசத்தை துவகுகிறவர் அதை முடிக்க வள்ளவராய் இருக்கிறார். மனிதர்களை நம்புவது விருதா. அவர் மேல் நம்பிகாயாய் இருங்கள் அவரே காரியங்களை வாய்கப் பண்ணுவார். ஆமென் ! அல்லேலூயா ! அல்லேலூயா ! அல்லேலூயா !

    • @christofkiliyurjebaveedu8693
      @christofkiliyurjebaveedu8693  Před 3 lety

      Wonderful சாட்சி.... கர்த்தருக்கே மகிமை

    • @christofkiliyurjebaveedu8693
      @christofkiliyurjebaveedu8693  Před 3 lety +1

      நிச்சயமாகவே கர்த்தர் உங்கள் கண்ணீரை துடைத்து கஷ்டங்களை போக்கி நிச்சயமாக ஆசீர்வதிப்பாராக.... நிச்சயமாகவே முடிவு உண்டு... உன் நம்பிக்கை வீண்போகாது

  • @jeykajames8404
    @jeykajames8404 Před 10 měsíci

    Amen , Our God is great

  • @isaacs283
    @isaacs283 Před rokem +3

    அருமை அருமை யான சாட்சி கர்த்தருக்கே மகிமை.

  • @user-su8ms5tp9n
    @user-su8ms5tp9n Před 7 měsíci +1

    Jesas and love

  • @radharajradharaj9246
    @radharajradharaj9246 Před 2 lety +2

    Amen 👌🏻🙏🏻👌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Jesusneverfails333
    @Jesusneverfails333 Před 3 lety +4

    God bless you annan

  • @mariyapackiam6079
    @mariyapackiam6079 Před 3 lety +3

    Yes praise the lord amen

  • @rebekharebi3190
    @rebekharebi3190 Před rokem +2

    I love you Jesus daddy😘😘🏥🇮🇳

  • @davidratnam1142
    @davidratnam1142 Před rokem +4

    Amen Yesappa bless you brother and all

  • @tabithale4278
    @tabithale4278 Před 3 lety +6

    Praise the Lord

  • @vijayamarudhu3714
    @vijayamarudhu3714 Před rokem +1

    Karthar nallavar

  • @jeruswin_official
    @jeruswin_official Před rokem +4

    Praise the lord

  • @ravir1571
    @ravir1571 Před rokem +6

    கத்தரி நாமத்துக்கு ஸ்தோத்திரம்

  • @maheswarisuppiah3974
    @maheswarisuppiah3974 Před rokem +1

    Amen Hallelujah thank you Jesus praise the Lord 🙏✝️👏👍👌🙌✨✨✨💯

  • @samuel_zionsamuel_zion5554

    Praise the Lord Thambhi may god bless you to all our meracl god

  • @sathishkumar-ve9ho
    @sathishkumar-ve9ho Před 3 lety +1

    Super test mony brother God jesus with you..

  • @jenithebineshs2069
    @jenithebineshs2069 Před rokem +1

    Praise the lord.

  • @antodevaraj1009
    @antodevaraj1009 Před rokem +1

    Amen 🙏🏻

  • @sathyasugumar3719
    @sathyasugumar3719 Před rokem +1

    Amen 🙏🙏🙏❤️💯

  • @lavanyalavanya5769
    @lavanyalavanya5769 Před rokem +2

    Amen God bless you brother

  • @devidevi9500
    @devidevi9500 Před rokem +2

    👋🙏

  • @samsandy7162
    @samsandy7162 Před rokem +1

    Praise The Lord 🙏

  • @bharathjemi8672
    @bharathjemi8672 Před 2 lety +1

    Jesus great leader

  • @rebekharebi3190
    @rebekharebi3190 Před rokem +1

    சூப்பரா பேசினீங்க கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

    • @christofkiliyurjebaveedu8693
      @christofkiliyurjebaveedu8693  Před rokem

      நன்றி மா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @kumaresansathish7858
    @kumaresansathish7858 Před rokem +2

    Amen praise the lord thank you Jesus same problem bro pls me ❤️❤️

  • @shajinsajini
    @shajinsajini Před rokem +3

    என் சகோதரனின் ஐந்தாவது கீமோதெரபி இயேசுவின் பெயரில் நன்றாக நடந்தது!! அடுத்த கீமோதெரபி முடிவதற்குள் இயேசு என் தம்பிக்கு ஒரு அதிசயம் செய்யணும்!! அடுத்த ஸ்கேன் எடுக்கும் போது எந்தவொரு கேன்சர் கட்டியும் இல்லை என்று ரிப்போர்ட் வரச் செய்யும் இயேசுப்பா!! அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்!!
    ஆமென்

    • @christofkiliyurjebaveedu8693
      @christofkiliyurjebaveedu8693  Před rokem +1

      விசுவாசத்தோடே ஜெபியுங்கள் நிச்சயமாகவே கர்த்தர் உங்கள் விசுவாசத்தை கனம்பண்ணி அற்புதம் நாங்களும் உங்களுக்காக ஜெபிக்கிறோம்

  • @sathishkumar-ve9ho
    @sathishkumar-ve9ho Před 3 lety +3

    Enaku kadan nerukadi athigam but i want jesus blessings please helpme appa..madurai sathish

    • @christofkiliyurjebaveedu8693
      @christofkiliyurjebaveedu8693  Před 3 lety

      கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சதீஸ் அவர்களே என்னுடைய வாட்ஸ்அப் நம்பருக்கு உங்களது பெயர் முகவரி ஜெப குறிப்புகளை அனுப்பவும்..
      மேலும் நானும் லட்சங்களுக்கு மேலாக கடன் பிரச்சனையில் இருந்தேன் தற்கொலை பண்ணிக் கொள்ளலாமா என்று கூட நினைத்தது உண்டு.
      ஆண்டவர் நீ அநேக ஜாதிகளுக்கு கடன் கொடுப்பாய் நீயோ கடன் வாங்காதிருப்பாய் என்று வாக்கு தந்தார் முதலாவது நான் கடன் வாங்கியதற்காக தேவனிடம் மன்னிப்பு கேட்டேன் அடுத்து யாருக்கெல்லாம் கடன் கொடுக்க வேண்டுமோ அதை எல்லாம் ஒரு பேப்பரில் எழுதி தினமும் கைவைத்து ஜெபித்து வந்தேன் கர்த்தர் அற்புதமாக ஆச்சரியமாக எல்லா கடன்களை அடைத்துவிட்டு இன்றைக்கு முழு நேர ஊழியம் ஆக செய்ய கிருபை செய்திருக்கிறார் எனக்கு செய்த தேவன் உங்களுக்கும் அற்புதங்கள் செய்து உங்கள் கடன்களை அடைக்க உதவி செய்வார்...
      கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக தயவுசெய்து உங்களுடைய தொலைபேசியில் இருந்து என் (9786865558)வாட்சப் எண்ணிற்கு வரவும்

  • @kumardevikadevidevika3980

    Amen😢😢😢

  • @jerunjerun2782
    @jerunjerun2782 Před rokem +1

    என் கணவர் என்னை கை விட்டு விட்டார் திரும்ப என் கூட வாழ்வார

    • @christofkiliyurjebaveedu8693
      @christofkiliyurjebaveedu8693  Před rokem

      ஜெபிப்போம் கர்த்தர் அற்புதம் செய்வார்... உங்கள் ஜெபகுறிப்புகள் எங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்புங்கள்... நாங்களும் உங்களுக்காக ஜெபிக்கிறோம் மெய்யாகவே நம்முடைய ஜெபத்தை கேட்டு தேவன் உங்கள் கணவரை மனம் திரும்பச் செய்வார்...
      P.Karthik Joshua
      Cell: 9786865558

  • @gganesan5770
    @gganesan5770 Před rokem +1

    Aman

  • @karunyamohan108
    @karunyamohan108 Před rokem +1

    Amen

  • @kamalesh6056
    @kamalesh6056 Před 3 lety +6

    Amen 🙏🙏🙏

  • @kannan3942
    @kannan3942 Před rokem +1

    Praise the lord

  • @stanlyraj1546
    @stanlyraj1546 Před rokem +1

    Praise the Lord

  • @ananathaikelvinsaha1753
    @ananathaikelvinsaha1753 Před rokem +1

    Amen

  • @nivinmahi7672
    @nivinmahi7672 Před 3 lety +2

    Amen

  • @mickroniya6768
    @mickroniya6768 Před rokem +1

    Amen 🙏🙏🙏