இயேசுவால் மாற்றப்பட்ட ஆட்டோக்காரர் |Christian testimony tamil | christian satchigal in tamil

Sdílet
Vložit
  • čas přidán 4. 06. 2023
  • #augustinejebakumar
    #johnjebaraj
    #mohanclazarus
    #christian
    #christiansongs
    #christiantestimony
    #christianmessages

Komentáře • 178

  • @pandeeswaripaulraj6182
    @pandeeswaripaulraj6182 Před 11 měsíci +7

    எவ்வளவு பெரிய பாவியையும்
    ரட்சிக்க வல்லவர் அல்லேலூயா கர்த்தர் நல்லவர்

  • @murugez24
    @murugez24 Před rokem +192

    உங்கள் விளம்பரத்துக்காக எப்படி வேணாலும் வார்த்தைகளை (தலைப்பு) உபயோகிக்க கூடாது கிறிஸ்தவர்களாகிய நாம் உபயோகிக்கிற வார்த்தைகளை ஞானத்தோடும் அழகான வார்த்தைகளை எழுத வேண்டும் பேச வேண்டும் கிறிஸ்துவுக்குள் சிந்தித்து அவர் தரும் அறிவோடு செயல்படுங்கள்

    • @rajesk245
      @rajesk245 Před rokem +3

      என்னன்க ஆளு பார்க்க கருகொரங்கு மாதிரியே இருக்கான் இவன் கிட்ட எதை பார்த்து தான் 16 பொண்ணு வந்துசுனு தெரிலையே ஒரு வேளை இந்த ஆளு போய் சொல்றான்நோ

    • @krgnanam8456
      @krgnanam8456 Před rokem +2

      Manjula the same way to go through

    • @rajesk245
      @rajesk245 Před rokem +1

      @@krgnanam8456 யாரு ப்ரோ மஞ்சுளா

    • @peterpurushothaman714
      @peterpurushothaman714 Před rokem +8

      Bro ple,,,,,jevanull a satchi veliedunga அந்தரங்க அருவருப்பான சாட்சி veandam அதை அடகம்பண்ணுஇங்க தேவன் மகாபரிசுத்தர்

    • @mjayakumar5704
      @mjayakumar5704 Před rokem +1

      Yes

  • @sureshvictory8471
    @sureshvictory8471 Před 6 měsíci +3

    ஜீவனுள்ள சாட்சிக்காக தேவனை துதிக்கிறேன்
    சகோதரரே தேவன் இன்னும் உங்களை ஆசீர்வதிப்பாராக,
    ஒவ்வொரு மனிதனுக்கும் இயேசு தேவை அன்பான சகோதரனே ❤❤❤❤❤

  • @aaGod1989
    @aaGod1989 Před rokem +27

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இதே போல அநேக மனிதர்களே இயேசப்பா தொட போறதுக்காக என் தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @kidsjoinwithyaki9700
    @kidsjoinwithyaki9700 Před 11 měsíci +15

    யாரும் சொல்ல பயப்படும் சாட்சி கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக 🙏🏻

  • @devashanthi413
    @devashanthi413 Před rokem +30

    எந்த மனிதனையும் பிராகாசிக்கப்பண்ணுகிற மெய்யான தெய்வம் இயேசுவே!ஆமென். நன்றி ஐயா...

  • @Rebecca-er5dk
    @Rebecca-er5dk Před rokem +31

    இந்த உலகத்தின் விமர்சனங்களை பொருட்படுத்தாமல் தேவன் கொடுத்த விடுதலையை சொல்லி தேவனை மகிமை படுத்திய சகோதரனே உங்களை தேவன் நிச்சயம் இது போன்ற பாவத்தில் இருக்கும் நபர்களை உங்களுடைய சாட்சியினால் விடுதலை கொடுப்பார். பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். ஆமென்

  • @fsshorts7991
    @fsshorts7991 Před rokem +10

    தேவ மகிமைக்காக இந்த சாட்சியை கொடுத்த சகோதரருக்கு நன்றி. என் பரம தகப்பனுக்கு கோடான கோடி நன்றிகள். எல்லா ஜனங்களும் பாவத்தில் இருந்து விடுதலையாகி தேவ ராஜ்யத்தில் சேர்க்கப்பட வேண்டிக் கொள்கிறேன். ஆமென் 🙏

  • @sureshvictory8471
    @sureshvictory8471 Před 6 měsíci +1

    தேவனுக்கே மகிமை 😢😢😢😢

  • @gopalakrishnan754
    @gopalakrishnan754 Před rokem +19

    தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான்: அவைகளி அறிக்கை செய்துவிட்டு விடுகிறவனோகிறவனோ இரக்கம் பெறுவான் - நீதி 28: 13.தேவன்தாமே நம்மை நீதியின் பாதையில் வழிநடத்துவாராக ஆமேன்🎉

    • @tamilchristsoldiers
      @tamilchristsoldiers Před 11 měsíci +1

      பாவங்களை கர்த்தரிடத்தில் அறிக்கை செய்யனும்

  • @SaranyaStalin1992
    @SaranyaStalin1992 Před 7 měsíci

    நன்றி அப்பா

  • @sivaboopathy5751
    @sivaboopathy5751 Před rokem +14

    இயேசுவே மகா தேவன்

  • @drvijayy2k2
    @drvijayy2k2 Před rokem +10

    உங்களை கடவுள் ஆசீர்வதிப்பாராக..
    நானும் உங்களை போல் இருந்தேன். தற்போது இயேசகிறிஸ்துவின் இறத்தால் நான் என் பாவங்களை விட்டு, சமாதானத்தின் தேவனைப் பின்பற்றுகிறேன்

  • @davidratnam1142
    @davidratnam1142 Před 10 měsíci +2

    Yesappa bless you brother

  • @s.a.2458
    @s.a.2458 Před rokem +11

    ஆண்டவருக்கே மகிமை உண்டாகட்டும்❤

  • @ponnuthaip7781
    @ponnuthaip7781 Před 11 měsíci +3

    ஏசு அப்பா இந்த மாதிரி இன்னும் நெறையா பேர் இருக்காங்க. அவங்களையும் மாத்துங்க

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Před 8 měsíci

    அதன் பிறகு,
    பாவம்- கிறிஸ்தவம், கிறிஸ்து, கிறிஸ்தவர்கள்.

  • @SaranyaStalin1992
    @SaranyaStalin1992 Před 7 měsíci

    அருமை யான சாட்சி

  • @user-gw9iv2pn8s
    @user-gw9iv2pn8s Před 8 měsíci

    உண்மை பிரதர் உங்களை போல் எத்தனையோ பேர் இந்த மறை முகமான பாவங்கல்லில் இருக்கிறோம் என்று இது பாவம் என்று தெரியாமல் இருக்கின்றனர்.... என் இயேசு எப்படி பட்ட பாவ அழுக்கு பிடித்த வனாய் இருந்தாலும் மற்றுக்கூடியவர் என் இயேசு உண்மையானா தெய்வம் இயேசு... இயேசு... இயேசு... இயேசு ☝️. ஆமென்.

  • @marylucia2056
    @marylucia2056 Před 11 měsíci +1

    இயேசு பாவிகளை இரட்சிக்கவே இந்த பூமிக்கு வந்தார்

  • @sahayarasusaha4257
    @sahayarasusaha4257 Před rokem +29

    கர்த்தர் நாமம் மகிமைபடுவதாக......
    உங்கள் சாட்சியை கேட்டேன் சகோதரரே.... கர்த்தர் இப்படிப்பட்ட மனிதனை மாற்றினார் என்பது ஆச்சரியமாக இருந்தது.....
    அந்த பாவ வாழ்க்கை சம்பவங்களை அதிக விளக்கம் வேண்டாம், நண்பரே..... இந்த காலத்தில் அது ஒரு வாய்ப்பாக யாரேனும் பாவம் செய்ய பயன்படுத்தப்படும் யுக்தி....
    இயேசுவுக்குள் வந்த பிறகு நடந்த‌ சம்பவம் அதிகம் சொல்லலாம்......
    இது என்‌ கோரிக்கை.....

    • @marshalkabil2072
      @marshalkabil2072 Před rokem +2

      Brother velambarathukaga yarum epadi unmaiya poda matanga...Jesus namam mahimaigaga dhan poduvanga

  • @floramargret675
    @floramargret675 Před rokem +7

    All Glory to the Lord Jesus Christ.🙏

  • @arulshanti5858
    @arulshanti5858 Před rokem +6

    Amen. Thank you JESUS.

  • @sivaboopathy5751
    @sivaboopathy5751 Před rokem +5

    இயேசுவே யாகோவா தேவன்.

  • @saravananmaja2852
    @saravananmaja2852 Před 9 měsíci

    Valthurukuraru

  • @saravanang2554
    @saravanang2554 Před rokem +5

    கர்த்தர் நாமம் மகிமையடைந்தது

  • @arockiasamya742
    @arockiasamya742 Před rokem +6

    God bless your ministry and family long life Jesus is King of King Ameen hallelujah.

  • @sruthimerlene257
    @sruthimerlene257 Před rokem +5

    Amen. Praise the Lord 🙏

  • @christianmessages.3831
    @christianmessages.3831 Před rokem +4

    Amen. Praise God for this Wonderful Testimony.

  • @jesujesu4526
    @jesujesu4526 Před rokem +4

    Praise the Lord 🙏. LORD loves u,. 👏👏👏👏👏👍🌹🙏 Brother

  • @drskb2934
    @drskb2934 Před rokem +7

    உங்கள் நல்லதுக்கு சொல்லுகிறேன் "
    கைது செய்திடுவாங்க!!
    தம்பி!!
    தலைப்பு;
    👇
    தலைப்பை மாற்று!
    தவறான வாழ்க்கை வாழ்ந்தவர்!
    இயேசுவால மீட்கப்பட்டார்!!! என்று,

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 Před rokem +3

    Thank you for your testimony. God bless you

  • @jenifer2160
    @jenifer2160 Před rokem +11

    தயவு செய்து தலைப்பை நாகரிகமாக மாற்றுங்கள் 🙏

  • @Deepanisha2005
    @Deepanisha2005 Před měsícem

    Jesus loves you brother

  • @kjmass5308
    @kjmass5308 Před rokem +4

    Glory to God

  • @nathansahay5654
    @nathansahay5654 Před rokem +2

    ஆண்டருக்கே மகிமை

  • @glorytojesus8892
    @glorytojesus8892 Před 11 měsíci +2

    Glory to JESUS

  • @umasathiya2488
    @umasathiya2488 Před 11 měsíci

    Amen 👏 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @yesuvkusonthamchristopher3397

    Glory to Jesus Christ and God bless you brother

  • @johnkumat5872
    @johnkumat5872 Před rokem +3

    Praise the lord

  • @vinothvinoth4996
    @vinothvinoth4996 Před rokem +4

    Super brother 🙏🙏🙏
    God bless you 🙏🙏🙏

  • @taegyy_editz
    @taegyy_editz Před 11 měsíci +1

    Amen Jesus❤️✝️🛐

  • @janetclarance8403
    @janetclarance8403 Před rokem +1

    Brother ungal open heart satchi migavum arumai. Niraya per vibatchara pavam panninaen entu pattum padamal solli povargal. Neengal manam thiranthu kartharin anbai rusithu sonna vetta veli satchi ku halleluyah. God bless you thambi Ella namathirkum melana yesu namam valga.

  • @pownrajrathinasamy3149
    @pownrajrathinasamy3149 Před rokem +2

    Praise the Lord brother.

  • @tamilnadu909
    @tamilnadu909 Před rokem +6

    எதை பொது வெளியில் சொல்ல வேண்டும் என்ற அறிவு இல்லை.... மிருகங்கள்.....

  • @tangaveluthavamani7712

    Amen amen amen appa thank Jesus

  • @suriyar6864
    @suriyar6864 Před rokem +2

    ❤JESUS BLESS YOU BROTHER❤

  • @santhanarajb5485
    @santhanarajb5485 Před rokem +1

    Amen 🙏

  • @glorypaul5629
    @glorypaul5629 Před 11 měsíci +1

    All Glory's go to Jesus

  • @sunithasam5209
    @sunithasam5209 Před rokem +1

    Amen

  • @jenij2604
    @jenij2604 Před rokem

    Amen❤️🙏

  • @sibusibu4276
    @sibusibu4276 Před 11 měsíci

    வாழ்க சகோ

  • @florencemary6484
    @florencemary6484 Před 11 měsíci

    ❤❤❤Godbless.yoi

  • @sundersunder3621
    @sundersunder3621 Před rokem

    என்தேவன்உம்மைஉள்ளவர்ஒரேதேவன்

  • @sureshglady3671
    @sureshglady3671 Před 10 měsíci

    Super bro God bless you,,

  • @manjula7929
    @manjula7929 Před rokem

    God bless u bro

  • @AbaloneKid
    @AbaloneKid Před rokem +2

    Maranatha! See Reply for Jesus blessings. He is coming soon!

  • @malligamalliga885
    @malligamalliga885 Před 11 měsíci

    Amen appa

  • @joshuavictor5731
    @joshuavictor5731 Před rokem +4

    கொடுமயான பாவியை மாற்றிய இயேசு தலைப்பை வையுங்கள்

  • @derrick6335
    @derrick6335 Před rokem +5

    தயவு செஞ்சு டைட்டில் மாற்றி அமைக்க வும்

  • @baskerbasker5354
    @baskerbasker5354 Před rokem +12

    முட்டாள்தனமான தலைப்பு.சரியாக இன்னும் பழைய மனிதன் சாகவில்லை.வீண் பெருமை தெரிகிறது.

  • @danielBPH
    @danielBPH Před rokem +5

    இப்படிப்பட்ட சாட்சிகள் அவசியமற்றது.இது சரியல்ல.தாங்கலய்யா.

  • @bakia1226
    @bakia1226 Před 11 měsíci

    Jesus

  • @savi9051
    @savi9051 Před rokem +1

    தலைப்பு-❤

  • @spurgeon9376
    @spurgeon9376 Před rokem +8

    தலைப்பை கொஞ்சம் சரி செய்தால் நலம்!!!

  • @YauwanaJanam
    @YauwanaJanam Před rokem +6

    அற்பமான வியூஸ்க்காக அருவருப்பான டைட்டில் வைப்பதா ? இது தவறு. 😡

  • @vasantharani3441
    @vasantharani3441 Před rokem +1

    En kanavar sundar ethe பவங்களிலிருக்கிரர் avar manamthirumba eratchikkapada p lease jabikkavum

  • @stalinjk07
    @stalinjk07 Před rokem +25

    தலைப்பை மாற்றி அமைக்க.

  • @baskerbasker5354
    @baskerbasker5354 Před rokem +2

    கண்டனம் தெரிவிக்காதவர்களை என்ன சொல்ல...

  • @svcrazy2781
    @svcrazy2781 Před rokem +1

    Amen hallaluya

  • @JAIGAR.
    @JAIGAR. Před rokem +6

    இது Loose taking . இது போன்ற உரையாடல்கள் தவிர்க்க பட வேண்டும்.தலைப்பு கேவலமாக இருக்கிறது.

  • @jeejajustin
    @jeejajustin Před rokem

    Than pavangalai maraikiravan valvadaiya maatan. Avaigalai arikkai seithu vittu vidugiravano irakkam peruvan

  • @vijayachandran1472
    @vijayachandran1472 Před rokem +2

    V good testimony
    Pls change the title.

  • @harrisondhas6579
    @harrisondhas6579 Před 11 měsíci +1

    please change title and certain speech of his in-depth and in detail is not required.. 4:32 to 13:05 to be cut and should be edited as it is not required when testifying for the glory of our Lord Jesus

  • @gracepriskilla9898
    @gracepriskilla9898 Před rokem +5

    தயவு செய்து தலைப்பை மாற்றவும்

  • @KuMar-kp9tp
    @KuMar-kp9tp Před rokem +1

    Velipadayaga unmaiyai solkirar.

  • @hi-vp4hb
    @hi-vp4hb Před rokem

    Audio mattum podum...

  • @vijis3595
    @vijis3595 Před rokem +1

    Sei.sei. ketka mudiyala 👈

  • @andrewsandrews6163
    @andrewsandrews6163 Před rokem +3

    இதெல்லாம் ஒரு சாட்சியா ?

  • @Christanmix
    @Christanmix Před rokem

    jail Confirm

  • @gabrigebi8656
    @gabrigebi8656 Před rokem +3

    Plz change the title

  • @dilanidila5173
    @dilanidila5173 Před 11 měsíci

    Ok 👍 amen 🙏💖🙏 but thalaipilaye thappa podadheenga annah

  • @christinadev23
    @christinadev23 Před rokem

    When somebody is doing sever mistakes god should punish severely

  • @dillenjoe4818
    @dillenjoe4818 Před rokem +2

    Drity fellow

  • @easterraj6951
    @easterraj6951 Před rokem +1

    Please change the title.thanks

  • @SujathaZiannah-wr8zg
    @SujathaZiannah-wr8zg Před rokem +2

    Change title must

  • @565ghyhhb
    @565ghyhhb Před 11 měsíci

    காம கொடூரர்களுக்கு நல்ல விருந்து. டைட்டில மாத்து

  • @senthilmurukan5760
    @senthilmurukan5760 Před rokem +5

    தலைப்பை ஒழுங்காக போடு

  • @marymadalene6238
    @marymadalene6238 Před rokem

    Munnal paavam seithen endru sonnal podum ungaluku mattum therinthaal podum.

  • @robertgeorge758
    @robertgeorge758 Před rokem +2

    தலைப்பை மாற்றி விடு. படு கேவலமாக இருக்கிறது.
    'இயேசுவால் மாற்றப்பட்ட படுபாவி' என்று தலைப்பு போடவும்.
    மேலும், 'என்னென்ன பாவம் செய்தேன்' என்று விலாவாரியாக எங்கும் சொல்ல வேண்டாம். பாவியாக இருந்தேன் என்று சொன்னால் போதும்....

  • @babiyolajames1293
    @babiyolajames1293 Před 11 měsíci +1

    இந்தமாதிரி சாட்சி தேவையா

  • @hepsyanbalagi4833
    @hepsyanbalagi4833 Před rokem

    Pl cut first portions of this message.

  • @subaganeshsathuragiri981

    Please remove heading and thumbnails.

  • @pudupattisuperking282
    @pudupattisuperking282 Před rokem +2

    தலைப்பை மாற்றி போடுங்க

  • @victorjoseph5886
    @victorjoseph5886 Před rokem +4

    தலைப்பை மாற்றுங்கள்

  • @ragulramalingam1728
    @ragulramalingam1728 Před rokem +1

    Title is not good

  • @sklithish5351
    @sklithish5351 Před rokem +3

    Titel change panuga pls

    • @ArapporeArputham
      @ArapporeArputham  Před rokem +1

      என் பாவம் என்னை குத்துகிறது. இப்பேற்பட்ட டைட்டில் வைப்பதற்கு நான் தகுதியானவன் தான் அப்பத்தான் என்னை ஆண்டவர் மன்னிப்பார் என்று சொல்லி அவர் இந்த டைட்டிலை வைக்க சொன்னார்

  • @anishajeeva
    @anishajeeva Před rokem +3

    Title mathungada 1 st

  • @visvanathang5031
    @visvanathang5031 Před rokem +2

    Plz immediately change this head line this is not correct to your testimony.

  • @julieabraham1566
    @julieabraham1566 Před 11 měsíci

    Pls change heading