அவர் நிச்சயமா கடவுள் இல்ல, நீ ஏமாந்து போகாதே. Tamil Christian Testimony of Abdul Razak.

Sdílet
Vložit
  • čas přidán 8. 01. 2021
  • Abdul Razak, a traditional Tamil Muslim, married a Hindu Brahmin girl. After a couple of years of married life, the couple separated because of Abdul’s insistence to get his wife to accept Islam.
    Meanwhile, Abul was cheated of his money by his friend and this problem added to the misery. Abdul started drinking to forget his worries. Some time passes before Abdul reconciled with his wife, who had accepted Jesus Christ as her lord when she was separated from her husband. This time, the wife advised Abdul to seek the help of Lord Jesus Christ to solve the problem of lost money. The very next day, the man who cheated Abdul came back to him to resolve the issue. This increased the faith in Abdul on Christianity.
    In this video, Abdul also narrates how his faith helped him to come out of alcoholism and how God directed him to find a match for his daughter. We welcome you to watch the video to get all the details.
    Abdul Razak is now baptised and took the new name, Meshach. He is now an evangelist and works to save souls by preaching the Gospel.

Komentáře • 611

  • @seethalakshmi7921
    @seethalakshmi7921 Před 3 lety +29

    இது உங்களால் உண்டானது அல்ல. இது தேவனுடைய ஈவு.
    கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்கு மட்டுமே மகிமை உண்டாவதாக. ஆமென்

  • @JESWIN_ID
    @JESWIN_ID Před rokem +6

    உங்களுடைய சாட்சி எங்களுக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது..............தேவனுக்கே மகிமை

  • @parthibanp5336
    @parthibanp5336 Před 3 lety +10

    நல்ல சாட்சி அணைத்து இஸ்லாத்தின் இறை மக்களும் மனம் திரும்பும்படி உங்களின் சாட்சி மிகவும் பயனுள்ள பதிவு

  • @pjohnwesly9282
    @pjohnwesly9282 Před rokem +5

    தேவனுக்கே மகிமை இயேசுவே ஆண்டவர் மரித்து உயிர்த்தெழுந்தவர் மீண்டும் வருகிறவர் ஆமேன்

  • @ajaikutty9449
    @ajaikutty9449 Před 3 lety +43

    இயேசு ஒருவர் மட்டுமே உண்மையான தெய்வம் இன்றைக்கும் நம்மோடு கூட உயிரோடு இருக்கிறவர்

    • @Sam-mz8ue
      @Sam-mz8ue Před 3 lety +2

      Amen

    • @reenarajreenaraj2137
      @reenarajreenaraj2137 Před 3 lety

      Amen... Glory to ours lord jesus Christ

    • @vijayalakshmi840
      @vijayalakshmi840 Před 2 lety +1

      Amen

    • @user-mc5jg8kt2c
      @user-mc5jg8kt2c Před rokem

      @Mr. SK நீங்க யார கடவுளா பாத்தீங்க

    • @user-mc5jg8kt2c
      @user-mc5jg8kt2c Před rokem

      @Mr. SK பைபிள் கூறும் பிதா உங்க அல்லாஹ் கிடையாது ‼️😆 😆

  • @santhoshraj6992
    @santhoshraj6992 Před 3 lety +13

    அருமையான சாட்சி . கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @marylucia2056
    @marylucia2056 Před rokem +3

    சந்தோசமாய் இருக்கு brother மேஸாக் இயேசுமட்டும் தான் இதை செய்யமுடியும் அவரே ஆன்டவர்❤🙌🏾✝️✝️✝️✝️✝️✝️

  • @stanelyreena3919
    @stanelyreena3919 Před 3 lety +10

    மிக அருமையான சாட்சி உபாகமம் 15 5 இன் படி கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக

  • @RAVIKUMAR-rd6qn
    @RAVIKUMAR-rd6qn Před 3 lety +7

    சகோதரன் சாட்சி என்னை மெய்சிலிர்க்க வைத்தது price the lord இயேசு கிறிஸ்து தான் உண்மையான தெய்வம்.ஆமேன் அல்லேலூயா.

  • @amuljayarani9088
    @amuljayarani9088 Před 2 lety +7

    அண்ணா ஸ்தோத்திரம் உங்கள் சாட்சி எங்களுக்கு மிகவும் அதிகமாக பிடித்து இருக்கு ஆசீர்வாதமாக இருக்கு அண்ணா சூப்பர் இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @elizabethrasiah5005
    @elizabethrasiah5005 Před 3 lety +29

    இயேசு கிறிஸ்து ஜீவன் உள்ள தேவன்.. இயேசுவே வழி அவரே சத்தியம் அவரே ஜீவன். நானும் 1995 இரட்சிக்கப்பட்டேன்.

  • @emilajoy3528
    @emilajoy3528 Před 3 lety +18

    ஜீவனுள்ள சாட்சி ஆமென் அல்லேலூயா

  • @yagop5946
    @yagop5946 Před 3 lety +15

    ஆண்டவர் எத்துணை மதுரமாய் இருக்கிறார் என்று சுவைத்துப் பாருங்கள்.

  • @appadiya5634
    @appadiya5634 Před 3 lety +12

    அருமை சகோதரரே கடவுள் உங்களிடம் பெரிய மாற்றத்தை தந்திருக்கிறார் 😁😁😁😁😁😁😁இந்த witness இயேசு தான் உண்மையான கடவுள் தன்மை உடையவர் என்று மற்றவர்களுக்கு உணர்த்தும்👍👍👍👍😁😁😁😁 கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் மேலும் மேலும் ஆசீர்வதிக்க பிரார்த்திக்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @mariviswa6494
      @mariviswa6494 Před 3 lety +1

      Amen bro god bless you 😁😁❤️❤️❤️👍👍

    • @srithar1459
      @srithar1459 Před 3 lety

      😁😁😁 😁😁 amen.

  • @jemimajoel1222
    @jemimajoel1222 Před 3 lety +7

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம். கர்த்தர் இவ்விதமாக உங்கள் வழியாக அநேகரை ஏசுவின் நித்திய பாதையில் வழிநடத்துவாராக. அநேக ஆத்துமாக்களை த் தந்தருள்வாராக ஆமென் ஆமென் ஆமென்

  • @user-ic9qs8xe3h
    @user-ic9qs8xe3h Před 3 lety +8

    இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக

  • @tamilbest1255
    @tamilbest1255 Před rokem +5

    இயேசுவை நம்பி மரிப்பவர்கள் பாக்யவான்கள்

  • @olaauto2900
    @olaauto2900 Před rokem +3

    இயேசுவே மெய்யான தெய்வம் ஆமென்

  • @sangavijenifer4763
    @sangavijenifer4763 Před rokem +4

    ஆமேன் அல்லேலூயா தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்

  • @jawaharrajapaul4166
    @jawaharrajapaul4166 Před 3 lety +17

    * பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது. அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். *இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு. அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.
    ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை.
    1 கொரிந்தியர் 8:6,7

  • @babyz3366
    @babyz3366 Před rokem +4

    இயேசுவுக்கு. ஸ்தோத்திரம்🙏🙏🙏🙏

  • @mycreations1066
    @mycreations1066 Před rokem +4

    இறைவன் அன்பாய் இருக்கிறார் என்றால் இயேசுவை போல் அன்பானவர் ஒருவர் உண்டோ.

  • @rajukumars728
    @rajukumars728 Před 3 lety +9

    Appreciate the consistent work of Tony Jawahar for the lord. All videos are short and beautiful. It is not only turning people to Jesus but making good humans.

  • @SMARTSHAHULTRAVEL
    @SMARTSHAHULTRAVEL Před rokem +7

    ஒரே இறைவன் தான் அல்லஹ ஒரு ஒருவன் தான்

    • @jayasinghsingh8663
      @jayasinghsingh8663 Před rokem

      உங்க அல்லாகு சந்திரனை வணங்காதே

  • @babyz3366
    @babyz3366 Před rokem +4

    brother. என்னுடைய. கணவருக்காக. ஜெபியுங்கள். அவரும். இயேசுவை. பற்றி. சொன்னாலும். ஏற்று. கொள்ளுவதற்கு. பிடிவாதமாக. உள்ளார். அவரும். இயேசுவுக்கு. ஏற்று கொண்டு. சாட்சி. சொல்ல. கிருபை. செய்வாராக... 🙏🙏🙏🙏ஆமென்

    • @preethas1127
      @preethas1127 Před rokem +1

      நீங்களும் உருக்கமாக ஜெபியுங்கள் அக்கா..நல்லா உபவாசம் பண்ணி ஜெபியுங்கள்..எங்க வீட்ல எல்லாரும் இயேசுவுக்கு முரண்பாடா இருக்காங்க..நான் இப்ப வாரத்திற்கு இரண்டு நாள் சாப்பிடாம உபவாசம் இருந்து ஜெபிக்கிறேன்...இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் தெரிகிறது...உடனே தெரியாது கொஞ்சம் கொஞ்சமாக நிலை மாறும் யேசுவின் நாமத்தில் ✝️✝️🙏🏻🤗இயேசுவை நம்புங்கள் நிச்சியம் அவர் கைவிட மாட்டார் ✝️✝️😍😊

  • @thomasm4943
    @thomasm4943 Před 2 lety +15

    இயேசு கிறிஸ்துவே மெய்யான தெய்வம் அல்லேலூயா ஆமென்

  • @williama9275
    @williama9275 Před 3 lety +7

    You are choosen by GOD for his work, before you born that is JESUS. thank you.

  • @s.arulananthusavariyar142
    @s.arulananthusavariyar142 Před 3 lety +10

    வற்த்தபட்டு பாரம் சுமப்பவர்கல்லே நிங்கல் எல்லோரும் என்னிடத்தில் வார்ங்கல் நான் உங்கனுக்கு இலைப்பாருதல் தருவேன்

    • @jawaharrajapaul4166
      @jawaharrajapaul4166 Před 3 lety +2

      உங்களுடைய வசன பதிவில் அதிக எழுத்துப்பிழையுள்ளது தயவு செய்து பதிவை எடுத்துவிடுங்கள்.
      இயேசு கிறிஸ்துவின் வாயில் தேவன் கொடுத்த வார்த்தை பிழையாக பதிவு செய்யகூடாது.
      அவருக்கு கணக்கு கொடுக்க நேரிடும்.
      *வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். *
      மத்தேயு 11:28

    • @arputharajy1644
      @arputharajy1644 Před 3 lety +1

      ஒரு.கடவுள்.கர்த்தர் இயேசு மாத்திரம் .தேவன்.நித்திய பிதா

    • @mariviswa6494
      @mariviswa6494 Před 3 lety

      @@arputharajy1644 Amen god bless you bro❤️❤️❤️👍👍👍😁😁😘😘

    • @srithar1459
      @srithar1459 Před 3 lety

      @@jawaharrajapaul4166 அதெல்லாம் ஒன்னும் இல்ல நண்பா. கர்த்தர் இதற்கெல்லாம் கோபப்பட மாட்டார்.

  • @sampathkumar7135
    @sampathkumar7135 Před 3 lety +6

    Brother really your speech touched my heart .Jesus is only God.

  • @gloryoffaithtv8115
    @gloryoffaithtv8115 Před 3 lety +5

    GOD is Great Very nice Testimony.
    GOD BLESS YOU...

  • @arockiamsamy8458
    @arockiamsamy8458 Před 3 lety +18

    ஆன்டவறாகிய இயேசு கிறுஸ்து தான் உண்மையான தெய்வன்

  • @diladila3034
    @diladila3034 Před 3 lety +8

    Jesus than unmaiyana kadavul. Amen

  • @blessys8949
    @blessys8949 Před 2 lety +6

    Jesus.. Romba nallavar... Amen🥺

  • @manojkiran3131
    @manojkiran3131 Před 3 lety +6

    Jesus is a real God in ts world great bro tq jesus

  • @RameshBabu-jx7bh
    @RameshBabu-jx7bh Před 3 lety +5

    Amen
    Praise the lord

  • @s.arulananthusavariyar142
    @s.arulananthusavariyar142 Před 3 lety +33

    நானே வழியும் சத்தியம்மும் ஜிவனுமாய்யிர்கிரேன் என்னாலேயல்லாமல் ஒருவனும் தேவனித்தில் வரான்🙏🙏🙏🙏🙏🙏

  • @trishjessi.m5047
    @trishjessi.m5047 Před rokem +4

    Amen 🙏 thank you jesus

  • @stanelyreena3919
    @stanelyreena3919 Před 3 lety +23

    வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள் மத்தேயு 28 11 அல்ல மத்தேயு 11 28

  • @darlylivingstone2744

    Thank you jesus.jesus please deliver all muslim people's in whole world.

  • @devapriyan7556
    @devapriyan7556 Před 3 lety +3

    Amen Praise the lord❤️ My father is happy in heaven ✨

  • @ramasamyd1946
    @ramasamyd1946 Před 2 lety +4

    ரொம்ப சந்தோசம் brother

  • @sherrysulochana7503
    @sherrysulochana7503 Před 3 lety +6

    Amen God saved your soul

  • @selizabeth6867
    @selizabeth6867 Před 3 lety +3

    Praise God. Only yesappa give redeems from all our sins. AMEN. 🙏

  • @rajukumars728
    @rajukumars728 Před 3 lety +4

    Frank and open testimony. Glory to God. 🙏

  • @chithraabhi6175
    @chithraabhi6175 Před 3 lety +5

    🙏 Yes Amen Amen
    My god Jesus Dedy bless you &ur family

  • @pf336
    @pf336 Před 3 lety +6

    only one God My L❤️ VE JESUS 💘💘💘

  • @gpanneerraj9204
    @gpanneerraj9204 Před 3 lety +5

    hallelujah praise to Jesus

  • @johnsonjautomobile18veltec32

    Indha JESUS Engalai dhedi varavillai endral Nangalum Enga family yum maraindhu 30 years mela Agiirukkum En endral Avar dhan unmaiya Deivam

  • @d.martinrobert9977
    @d.martinrobert9977 Před 3 lety +2

    Sister Ur Really Jesus's Knows Very Very well Jesus's Loves U and Ur Husband Very Very Good Testimony, Chennai Indian.

  • @leoselva6190
    @leoselva6190 Před 3 lety +4

    தேவனுக்கு மகிமை

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 Před 3 lety +3

    Razak.s.witness.must.open.eyes.of.our.many.muslim.brothers.praise.jesus.....only.saviour.of.the.world

  • @james.ethanaikalamthan7791

    GOD BLESS YOU JESUS IS THE ONLY LORD IN THE WHOLE WORLD AMEN

  • @thangarajmoganraj3863
    @thangarajmoganraj3863 Před 2 lety +4

    Amen Jesus love you

  • @samuvelsamuvel6271
    @samuvelsamuvel6271 Před 3 lety +7

    Glory to jesus

  • @RameshRamesh-qg8bu
    @RameshRamesh-qg8bu Před 3 lety +4

    God bless you brother mezack and great full work brother tony jawahar amen.

  • @balamohanathas2833
    @balamohanathas2833 Před 3 lety +5

    ஜுவனுள்ள சாட்சி . நன்றி ஆமேன்.

  • @manidk3107
    @manidk3107 Před 2 lety +6

    ஆச்சரியமான ஆண்டவர் இயேசு கிறிஸ்து சொன்ன வார்த்தைகள்: நானே @19 : 28 இந்த விடியோவில் .. மனித எண்ணங்களுக்கு எளிதாக ஏற்றுக் கொள்ள முடியாத து தான் .
    அந்த ஆணித்தரமான அன்பு கொண்ட ஆனால் சிறிதும் ஆணவமில்லாத , பணிவு கனிவு நிறைந்த
    முழக்கம் :
    நானே ...
    ஆம் , நான் ஒருவரே ,.எனும் அந்த
    ." ஏ " காரம் ...
    நானே வழி சத்தியம் ஜீவன் . என்னை யல்லாமல் எவரும் தகப்பன் இறைவனிடம் வர இயலான் .. வரான் "
    இதைஏற்றுக்கொள்ள உண்மையான தாழ்மை உண்டானால் , அவர் தன் மகிமையை நமக்கு காட்டி மகிழ்ச்சி தருவார்
    வேறு யாரும் எங்கேயும் இப்படி சூளுரைத்து சொன்னதில்லை . சொல்ல துணிந்ததில்லை , அவ்வாக்கின் உண்மையை நிருபித்த தில்லை .
    " என்னிடம் பாவம் உண்டு என்று யார் என்னைக் குற்றப்படுத்த கூடும் ? " என்று அவரை எதிர்த்த யூத குரு மார் களிடமே சவாலிட அவர்கள் எல்லோரும் வாயடைத்து நிற்க பரி சுத்த வாழ்க்கை வாழ்ந்த வர் அவர்
    இயேசு ஓருவரே !

  • @susandare9476
    @susandare9476 Před 3 lety +3

    Very good testimony bro. God bless you.

  • @logenathanloge6856
    @logenathanloge6856 Před 3 lety +3

    Neangkal Goruvathu unmy Jesus never fall God bless you God is great

  • @pachaiyammalpachai3450
    @pachaiyammalpachai3450 Před 3 lety +7

    Easuven namam pareya namam

    • @mariviswa6494
      @mariviswa6494 Před 3 lety +2

      Amen god bless you 👍❤️❤️❤️❤️👍👍👍😘😘😘😘😁😁😁

  • @davysooryadhas131
    @davysooryadhas131 Před 3 lety +2

    Good testimony! All praises to our God!

  • @petera1143
    @petera1143 Před 3 lety +4

    Praise God

  • @johnsonk5589
    @johnsonk5589 Před 3 lety +5

    Glory to Jesus

  • @thevathooni7801
    @thevathooni7801 Před 3 lety +6

    நீங்கள் புரிந்து கொன்டது போல் உலக மக்கள் புரிந்துகொன்டால் நலமாய் இருக்கும் இங்கு புரிந்து கொள்ளவில்லை என்றால் நரகத்தில் இருக்கும் போது புரிந்து கொள்வது வீணாயிருக்கும்.நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் என்னையல்லாமல் ஒருவனும் பரேலோக வாழ்வுக்குள் வரமுடியாது என்று இயேசு சொன்னார்.யோவன்.14.6 ஒரு தூதன் இப்படி சொல்லமுடியுமா .என் வார்த்தையை புரிந்து கொண்டால்தான் நித்தியத்திற்க்குள் வரமுடியும் என்று சொன்னதற்க்கு அர்த்தம்.அவர் தேவன் என்பதை நீங்கள் கன்டுபிடிக்கவே இந்த வார்த்தையை பேசினார்.உன்மையை புரிந்து கொள்ளுங்கள் அந்த உண்மையே உங்களை உன்டாக்கின தேவனிடம் அழைத்து செல்லும்.சத்தியத்தை அறிவிர்கள் சத்தியம் உங்களை விடுதலை ஆக்கும்.யோவன். 8.32.ஆமென்

  • @speterjoel
    @speterjoel Před 2 lety +2

    Amen. Praise the Lord.

  • @jeevitharoseline8865
    @jeevitharoseline8865 Před 3 lety +10

    Jesus is only true god... brother u choose correct path

    • @vijayaraniroyappa2495
      @vijayaraniroyappa2495 Před 3 lety

      Yes.true.only.jesus
      Christ.can.show.us.all.who.believe
      Him..the.right.way.peace.and.joy

    • @mariviswa6494
      @mariviswa6494 Před 3 lety

      Amen god bless you ❤️❤️❤️❤️😁😁😁😘😘👍👍👍

  • @chandranchandra918
    @chandranchandra918 Před 2 lety +2

    ஆ ன் ட வர் உங்க ள் ஊளிய ம் கு டு ம் ப த் தை யு ம் ஆ சீர்வதிப்பார்.. ச ந்தி ர ன்.. து பாய்

  • @maryjaya3716
    @maryjaya3716 Před 3 lety +2

    I am very happy to hear this witness.

  • @davidratnam1142
    @davidratnam1142 Před 3 lety +3

    God Jesus bless you brother and your family Amen

  • @gloriousengineering7353
    @gloriousengineering7353 Před 3 lety +4

    He is Almighty God, he humble himself and he came in this world to save us.
    St. John 1:1 In the beginning was the Word, and the Word was with God, and the Word was God.
    Philippians 2:10 At the name of Jesus every knee should bow, in heaven and on earth and under the earth,
    Philippians 2:11 and every tongue acknowledge that Jesus Christ is Lord, to the glory of God the Father.

  • @parveena2353
    @parveena2353 Před rokem +1

    Amen 🙌 Hallelujah... Praise the LORD❣️

  • @freethinker2239
    @freethinker2239 Před rokem +4

    27 என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார்" என்று கூறினார்.
    மத்தேயு நற்செய்தி 11:27
    இங்கு தெளிவாக சொல்ல பட்டு விட்டது. Jesus is father and son. இஸ்லாமியர்கள் புரிந்துகொள்ளவேண்டும். உங்களுடைய அல்லாஹ் இல்லை எங்களுடைய பிதா.

    • @preethas1127
      @preethas1127 Před rokem +2

      என்ன சொன்னாலும் புரியாது விடுங்க bro... இவரும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி விடுகிறார்கள்...நிச்சியம் இவர்கள் புரிந்து கொள்ளும்படி நாம் ஜெபிப்போம் 🤗🤗🤗✝️🙏🏻❤️

  • @sing2985
    @sing2985 Před 3 lety +3

    Super God is great

  • @anandananandan3506
    @anandananandan3506 Před 2 lety +2

    Glory to God 🙏

  • @kalaiselvikannan5848
    @kalaiselvikannan5848 Před 3 lety +4

    இயேசுவே எங்கள் எல்லோர் இதயத்திலும் வாங்கப்பா.

  • @marypaul3041
    @marypaul3041 Před 3 lety +3

    praise God , The Lord is my Shepherd . Jesus is the son of God .

  • @yuvarajm5960
    @yuvarajm5960 Před 3 lety +2

    Praise the Lord Jesus

  • @RajaRaja-po5gz
    @RajaRaja-po5gz Před 3 lety +5

    Jesus is a true ,,,,,,👍👍👍👍👍👍👍👍👍👍

  • @priscillalthangaraj9645
    @priscillalthangaraj9645 Před 3 lety +4

    Jesus bless you
    Jesus is great

  • @muthukaniimuthukanii6901
    @muthukaniimuthukanii6901 Před 3 lety +3

    Praise the lord

  • @maryalphonse2207
    @maryalphonse2207 Před 3 lety +1

    Thank you brother. God bless you 🙏🙏 jesus is gart he is a powerful God

  • @georgegeroge7392
    @georgegeroge7392 Před 3 lety +3

    Real god
    Amen
    Engalukaka present pannunga

  • @cdl123
    @cdl123 Před 3 lety +3

    Good one really testimony

  • @periyasamyg7410
    @periyasamyg7410 Před 2 lety +2

    Super praise the lord

  • @maryjaya3716
    @maryjaya3716 Před 3 lety +2

    Thank God. He has revealed himself to you and has saved you from death and devil.

  • @jesusRA367
    @jesusRA367 Před 2 lety +2

    Praise the lord 🙏

  • @d.martinrobert9977
    @d.martinrobert9977 Před 3 lety +3

    Mr Maridass Watch This Programs Very Very Really True Witness Ur Talking Unnecessary Noone Convert Public All Knows True God Jesus's, This Family's Bramin and Muslim Both all Convert Individually, Chennai Indian.

  • @nalusamy1404
    @nalusamy1404 Před 3 lety +7

    அருமையான பதிவு

  • @harrisahimas8130
    @harrisahimas8130 Před 3 lety +7

    Jesus is only savior in the world and evry bodys life.

    • @sdsmedia1785
      @sdsmedia1785 Před 3 lety

      அப்படியே எங்கே கொரனோவை குணப்படுத்துவாரா

  • @angelram8703
    @angelram8703 Před 2 lety +2

    Amen thank u Jesus ean family ratchikapada pray pannuga

  • @jebakanijeyaraj7688
    @jebakanijeyaraj7688 Před 3 lety +2

    Amen.praise the lord

  • @jayaprakash3856
    @jayaprakash3856 Před 3 lety +2

    God bless you and your family 3 john 1_2

  • @spreadthegospel4479
    @spreadthegospel4479 Před 3 lety +5

    Amen....

  • @s.arulananthusavariyar142

    God blesssssss you

  • @jonahwilliamz6137
    @jonahwilliamz6137 Před 3 lety +1

    Very encouraging message

  • @jnjj901
    @jnjj901 Před 3 lety +3

    Glory to God 🎉❤️

  • @dewadewa3545
    @dewadewa3545 Před 3 lety +5

    Amen amen

  • @eraniyanrengasamy6912
    @eraniyanrengasamy6912 Před 3 lety

    👌 testimonial
    Jesus said "no one can come to me unless the father draw him to me"
    God bless u n ur ministries
    🙏🙏

  • @Jenasus
    @Jenasus Před 5 měsíci

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏

  • @siva8822
    @siva8822 Před 3 lety +2

    God bless you brother 🙏
    Amen 🙏