Jesus My Friend Tamil
Jesus My Friend Tamil
  • 39
  • 160 114
புனித வியாழன் முன்னிட்டு பாதம் கழுவுதல் நிகழ்ச்சி நடந்தது | #lentdays2024 | #goodfriday
l Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel. Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
tamil christian message eci csi Rc Ag tpm cpm aca ipa church diocese special message in tamil தமிழ் powerful nlag whatsapp status 2023 live stream heaven பரலோகம் சாட்சி வசனம் வேதகமம் பைபிள் jebikalam vanga jesus redeems mano john today message in tamil agathiyan christian message latest new vincent selvakumar message ஜெபிக்கலாம் வாங்க GEOFFREY MINISTRIES ONLINE SERVICE tamil bible story in tamil பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு ஆராய்ச்சி Old testimony new testimony search bible full explanation
md jegan today special salamon tirupur Solomon salaman pastor lenin tamil bible ministry mohan c lazarus kudumba jublin pastor gabriel thomasraj message
pastor johnsam joyson message
pastor joel thomasraj message thoothukudi village man
wesley maxwell worship songs
asirvatham jublin joseph blessing tv 2021 suresh ramachandran hlm 04 vincent troll selvakumar abraham david john ministries aca avadi augustine john jebakumar jart testimony pastor durai suresh zoom meet issue meeting bishop ramachandran tamil bible study theos gospel hall pastor durai tpm david paul prakasam dgs dhinakaran ezekiah francis fake pastors st christ rj ps jeevaneerodai சகோ anti jesudian joy silvester justin moses rptm avaid mumbai dino vincent selvakumar Pastor prophecy 2023 jebam #jestinindia live tv hoisting aseervatham tv balasekar benz pastor Coimbatore blessing tv live bro augustine jebakumar new message david tabernacle heavenly tpm song Jestin india google suresh ramachandran jesus calls abraham mano johan Edwin Abraham godwin gm moses youth special david john agathiyan athikaalai stothirapali bible billy graham bro agathiyan comedy esther bharathi fake pastors jesus john jebaraj songs new old testament bible stories in tamil Johnson joyce meyer Paul thaiya Angel tv allen paul aasirvadam tv live saadu selavaraj paul Dinakaran family திருப்பூர் சாலமென் Md ஜெகன் மோகன் சி லாசரஸ் பால் தினகரன் ஆசீர்வாதம் ஆலன் பால் சாது செல்வராஜ் Bro பாஸ்டர் bro pr லெனின் ஏஞ்சல் angel tv ஆசீர்வாதம் டிவி சத்தியம் jesus calls செய்திகள் Sathiyam அகத்தியன் comedy இயேசு அழைக்கிறார் jesus Redeems speech விடுவிக்கிறார் sam ஊழியங்கள் போலி ஜான் ஜெபராஜ் பாடல்கள் Francis பாஸ்டர் கள்ள போதகர்கள் கர்த்தர் நேரலை நேரடி ஒளிபரப்பு முழு இரவு ஜெபம் Full night online prayer meeting Alex song Youth prayer Tamil Christian new songs matha tv மேரிமாதா jacop Jayaseelan அன்னைமரியால் today yesterday live Mary matha song VailanKanni flag special 2021 promise message வாக்குதத்த செய்தி குடும்ப ஆசீர்வாதம் Church சர்ச் கடைசி கால செய்திகள் Ag church mohan Pastor NLAG Church online bible study பைபிள் கேள்விகள் Vbs sunday live service ஜாபக்காரன் Geoffrey ministry Sunday live Catholic song message ஆரோக்கிய மாதா பாடல் trool False teaching god Christian fradu watchman prayer fgpc comforter tv live சகோ Christian movies கிறிஸ்துவ Short message படம் Picture new பழைய கிறிஸ்துவ பாடல்கள் songs old jesus jeevaneerodai channel live today Pastor message Christian latest news in tamil God's grace கிருபை Kiruba கிருப படல் பாமாலை ஆண்டவர் இன்று தேவ வார்த்தை Saturday morning live speech சாட்சிகள் வாக்குதத்த செய்தி month of 2022 charles j மிரட்டல்கள் charles j acting christian charles j fake id charles j Charles j
Christian songs tamil
tamil Christian song
stella ramola wedding
tpm message
stella ramola engagement
tamil Christian message
paul dhinakaran sharon marriage
Christian message in tamil
sharon dhinakaran love story
Augustine jebakumar
tpm message tamil
stella remola engagement full video
shilpa dhinakaran
tamil Christian testimony
mohan c
tpm church
stella dinakaran
tirupur solomon
shilpa Samuel paul dhinakaran
allen paul
tamil web series
daughter marriage
sweety marriage
promise message july jayarani Andrews
davidsam joyson
gaprial thomesraj
pastor benz
mohan c
vicent selvakumarl.
zhlédnutí: 274

Video

லெந்து நாட்களில் நான் செய்யும் நன்மைகள் | #lentdays2024 | #arapporarputham
zhlédnutí 62Před 3 měsíci
Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel. Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, ...
தசமபாகம் | Thasamapagam | Tamil christian message | Arappor Arputham| Tithes in tamil | Tithes
zhlédnutí 44KPřed 4 měsíci
Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel. Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, ...
கிறிஸ்தவர்கள் மாட்டுப் பொங்கல் கொண்டாடலாமா ? | #pongal | #mohanclazarus | #pongal | #jallikattu
zhlédnutí 284Před 5 měsíci
Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel. Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, ...
கிறிஸ்தவர்கள் பொங்கல் கொண்டாடலாமா ? | Christian celebrate Pongal | Jesus Pongal | #pongal
zhlédnutí 7KPřed 5 měsíci
Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel. Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, ...
கிறிஸ்தவ ஊழியங்களுக்காக அரும் பாடுபட்ட விஜயகாந்த் | #vijaykanth | #capitan | Arappor Arputham
zhlédnutí 2,6KPřed 5 měsíci
Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel. Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, ...
புதுவருட தீர்க்கதரிசன திருவிழா | #newyear2024 | #jesusmyfriend |#mohanclazarus |#actingchristian
zhlédnutí 100Před 5 měsíci
Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel. Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, ...
இயேசு கொண்டாடி புத்தாண்டு விழா | #newyear2024 | Christian message Tamil | Arappor Arputham
zhlédnutí 103Před 5 měsíci
Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel. Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, ...
கிறிஸ்தவர்கள் புது வருடம் கொண்டாடலாமா ? | #newyear2024 | #mohanclazarus | #johnjebaraj
zhlédnutí 48Před 5 měsíci
கிறிஸ்தவர்கள் புது வருடம் கொண்டாடலாமா ? | #newyear2024 | #mohanclazarus | #johnjebaraj
இயேசு பயன்படுத்திய நாட்காட்டி எது தெரியுமா | #newyear2024 | Arappor Arputham | Newyear message 2024
zhlédnutí 83Před 5 měsíci
இயேசு பயன்படுத்திய நாட்காட்டி எது தெரியுமா | #newyear2024 | Arappor Arputham | Newyear message 2024
அழகான சாட்சி - 6 | Bro. Gopi | Christian testimony tamil | christian satchigal in tamil | Jesus my
zhlédnutí 2,1KPřed 6 měsíci
அழகான சாட்சி - 6 | Bro. Gopi | Christian testimony tamil | christian satchigal in tamil | Jesus my
சத்தியமா டிசம்பர் 25 கிறிஸ்மஸ்யை கொண்டாட மாட்டோம் | #christmas | Arappor Arputham | Dec 25
zhlédnutí 843Před 6 měsíci
சத்தியமா டிசம்பர் 25 கிறிஸ்மஸ்யை கொண்டாட மாட்டோம் | #christmas | Arappor Arputham | Dec 25
மிக்ஜாம் புயல் கோரத் தாண்டவம்.... | michaung cyclone | Arappor Arputham | #michaungcyclone
zhlédnutí 33Před 6 měsíci
மிக்ஜாம் புயல் கோரத் தாண்டவம்.... | michaung cyclone | Arappor Arputham | #michaungcyclone
சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நம் வீடு | michaung cyclone | Arappor Arputham
zhlédnutí 1,2KPřed 6 měsíci
சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நம் வீடு | michaung cyclone | Arappor Arputham
தமிழ் தேசியவாதிகள் VS கிறிஸ்தவர்கள் | Arappor Arputham | Israel vs hamas | Israel war
zhlédnutí 282Před 7 měsíci
தமிழ் தேசியவாதிகள் VS கிறிஸ்தவர்கள் | Arappor Arputham | Israel vs hamas | Israel war
அழகான சாட்சி - 5 | Sis. Saranya | Christian testimony tamil | christian satchigal in tamil | Jesus
zhlédnutí 10KPřed 7 měsíci
அழகான சாட்சி - 5 | Sis. Saranya | Christian testimony tamil | christian satchigal in tamil | Jesus
அழகான சாட்சி - 4 | Sis. Selvi | tamil christian testimony | tamil christian songs | jesus my friend
zhlédnutí 997Před 7 měsíci
அழகான சாட்சி - 4 | Sis. Selvi | tamil christian testimony | tamil christian songs | jesus my friend
இயேசு தொட்டவுடன் என் சாபம் என்னை விட்டு நீங்கியது | அழகான சாட்சி - 3 | Bro. Devendran | testimony
zhlédnutí 381Před 8 měsíci
இயேசு தொட்டவுடன் என் சாபம் என்னை விட்டு நீங்கியது | அழகான சாட்சி - 3 | Bro. Devendran | testimony
அழகான சாட்சி - 2 | Naam tamilar katchi | seeman | RK Nagar| Vijay Kumar | Christian testimony Tamil
zhlédnutí 4,9KPřed 8 měsíci
அழகான சாட்சி - 2 | Naam tamilar katchi | seeman | RK Nagar| Vijay Kumar | Christian testimony Tamil
அழகான சாட்சி - 1 | Pastor Gunaseelan | Christian testimony tamil | christian satchigal in tamil
zhlédnutí 15KPřed 10 měsíci
அழகான சாட்சி - 1 | Pastor Gunaseelan | Christian testimony tamil | christian satchigal in tamil
இயேசுவால் மாற்றப்பட்ட காமக்கொடூரன் - Part 2 | #christiantestimony | #jesus | #christianmessages
zhlédnutí 464Před 11 měsíci
இயேசுவால் மாற்றப்பட்ட காமக்கொடூரன் - Part 2 | #christiantestimony | #jesus | #christianmessages
இயேசுவால் மாற்றப்பட்ட ஆட்டோக்காரர் |Christian testimony tamil | christian satchigal in tamil
zhlédnutí 58KPřed rokem
இயேசுவால் மாற்றப்பட்ட ஆட்டோக்காரர் |Christian testimony tamil | christian satchigal in tamil

Komentáře

  • @rehobothrevivalministriest3025

    வேதத்தை ஒழுங்காக தமிழை கூட வாசிக்க தெரியாத குழப்பவாதிகள்.

  • @user-tl8xz7ym6g
    @user-tl8xz7ym6g Před 24 dny

    விசுவாசிகள் தனது வருமானத்தில் ஒரு பங்கை தசமபாகம் கொடுப்பது குழப்பம் இல்லாத அருமையான திருப்தியான வழி ஆண்டவரின் இரண்டாம் வருகை மட்டும் இதை கடைப்பிடிக்கலாம் தவறில்லை

  • @brideofthelordjesuschrist4770

    விசுவாசிக்கும் ஜனங்கள் தசமபாகங்களை செலுத்தி தேவக்கட்டளையை கடைபிடித்து ஆசீர்வாதங்களை பெறாத படிக்கு தடையை உண்டாக்குகிற காணொளி

  • @ebinesar1588
    @ebinesar1588 Před měsícem

    இதுங்க ஒரு மூஞ்சி இதுங்களுக்கு நாடகம் வேற.

    • @ArapporeArputham
      @ArapporeArputham Před měsícem

      😂😂😂😂😂 நன்றி சகோ. நீங்கள் கண்ட பிழை என்ன ?

  • @Deepanisha2005
    @Deepanisha2005 Před 2 měsíci

    Amen

  • @Deepanisha2005
    @Deepanisha2005 Před 2 měsíci

    Jesus loves you brother

  • @thampisumi5869
    @thampisumi5869 Před 2 měsíci

    கிறிஸ்து இயேசுவிற்குள் மிகவும் அன்பான சகோதரரே, ஆபாச வார்த்தைகளை தவிர்க்க வேண்டும். ஒரு முறை தேவனிடம் மன்னிப்பு பெற்ற பின் அதை சொல்லி சொல்லி விளம்பரம் செய்ய தேவை இல்லை. அப்படி எல்லாம் தேவ நாமம் மகிமை படுவது இல்லை. சத்திய வேதத்தின் ஆவிக்குரிய அர்த்தங்களை கற்று கொள்ள வேண்டும். இயேசு பிறந்து 2024 ஆண்டுகள் கடந்து விட்டன. இன்னும் அவரின் பிறந்தநாள் இந்த உலக கிறிஸ்தவர்களால் கண்டு பிடிக்க முடியல. ஏதோ உருட் டுகிறார்கள். சத்திய வேதத்தின் ஆவிக்குரிய அர்த்தங்களை கற்று கொள்ளுங்கள். அது இலவசம். தீர்கதரிசன ங்களை கண்டு பிடியுங்கள். சும்மா எல்லாம் இல்லை. உலக கிறிஸ்தவம் சத்தியம் இல்லை. காது உள்ளவன் கேட்க கடவன். சத்திய வேத த்தை முறையாக கற்று கொள்ள வேண்டும். வாருங்கள் கற்று கொள்ளுங்கள். அனைத்தும் இலவசம். 9940216349/8825589530 ஒருவன் கிறிஸ்து விற்குள் இருந்தால் புது சிருஷட்டியாக இருக்கிறான் பழையவைகள் எல்லாம் ஒளிந்து போயின. இன்னும் ஜாதி பெயரை பயன் பயன் படுத்தலாமா அது தவறு சகோதரரே நன்றி

  • @SundariUdaya-ku6hi
    @SundariUdaya-ku6hi Před 2 měsíci

    நாங்களும் உங்கள் பிரியாணி வாங்கி சாப்பிட்டோம் 👌👌அருமை கர்த்தர் அனைவரையும் ஆசிர்வதிப்பாராக 🎊🙏

  • @nandhinisn3841
    @nandhinisn3841 Před 2 měsíci

  • @user-eg9rn1re1p
    @user-eg9rn1re1p Před 2 měsíci

    💞 கர்த்தருடைய சந்தோஷம் உங்களுக்கு எப்பொழுது நிலை இருக்கட்டும்

  • @user-eg9rn1re1p
    @user-eg9rn1re1p Před 2 měsíci

    ❤ காட் பிளஸ் யூ அண்ணா கர்த்தருடைய ஆசீர்வாதங்கள் உங்களுக்கு எப்பொழுது இருக்கட்டும் கர்த்தர் உங்களை மேலும் மேலும் ஆசீர்வதிப்பாராக எனக்காகவும் என் குடும்பத்துக்காகவும் பிரேயர் பண்ணிக்கோங்க அண்ணா என்னுடைய பெயர் சுதா என்னோட பையனோட பேரு சுதர்சன் என் கணவர் வேறு திருமணம் செய்து விட்டார் என்னோட அம்மா மட்டும்தான் என்னோட இருக்காங்க

  • @G.chandruG.chandru
    @G.chandruG.chandru Před 2 měsíci

    👿👿😱😱🤬🤬🤮🤮🤮

  • @SundariUdaya-ku6hi
    @SundariUdaya-ku6hi Před 3 měsíci

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்🙏🎉🎊

  • @SundariUdaya-ku6hi
    @SundariUdaya-ku6hi Před 3 měsíci

    👍👌ராஜ்&ராபர்ட்🎉

  • @user-iy9mk4hv1e
    @user-iy9mk4hv1e Před 3 měsíci

    Thanks

  • @KaviyaN-qv2lg
    @KaviyaN-qv2lg Před 4 měsíci

    🎉🙏🏼

  • @user-cg9vx5je2l
    @user-cg9vx5je2l Před 4 měsíci

    ஆமென் 🙏🙏

  • @user-cg9vx5je2l
    @user-cg9vx5je2l Před 4 měsíci

    இயேசுவுக்கே மகிமை உண்டாகட்டும்

  • @user-xg2ix7xy4d
    @user-xg2ix7xy4d Před 4 měsíci

    8 நீங்கள் கண் ஊனமானதைப் பலியிடக் கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல, நீங்கள் காலூனமானதையும் நசல் பிடித்ததையும் கொண்டு வந்தாலும் அது பொல்லாப்பல்ல என்கிறீர்களே. அதை உன் அதிபதிக்குச் செலுத்து, அவன் உன்மேல் பிரியமாயிருப்பானோ? உன் முகத்தைப் பார்ப்பானோ என்று சேனைகளின் கர்த்தர் கேட்கிறார். மல்கியா 1:8 9 இப்போதும் தேவனுடைய சமுகத்தை நோக்கிக் கெஞ்சுங்கள். அப்பொழுது நம்மேல் இரங்குவார். இது உங்களாலே வந்த காரியம். அவர் உங்களை அங்கீகரிப்பாரோ என்று சேனைகளின் கர்த்தர் கேட்கிறார். மல்கியா 1:9

  • @user-xg2ix7xy4d
    @user-xg2ix7xy4d Před 4 měsíci

    7 என் பீடத்தின்மேல் அசுத்தமான அப்பத்தைப் படைக்கிறதினாலேயே. ஆனாலும் உம்மை எதினாலே அசுத்தப்படுத்தினோம் என்கிறீர்கள். கர்த்தருடைய பந்தி எண்ணமற்றுப் போயிற்றென்று நீங்கள் சொல்லுகிறதினாலேயே. மல்கியா 1:7

  • @user-xg2ix7xy4d
    @user-xg2ix7xy4d Před 4 měsíci

    6 குமாரன் தன் பிதாவையும், ஊழியக்காரன் தன் எஜமானையும் கனம்பண்ணுகிறார்களே; நான் பிதாவானால் என் கனம் எங்கே? நான் எஜமானானால் எனக்குப் பயப்படும் பயம் எங்கே என்று சேனைகளின் கர்த்தர் தமது நாமத்தை அசட்டைபண்ணுகிற ஆசாரியர்களாகிய உங்களைக் கேட்கிறார்; அதற்கு நீங்கள் உமது நாமத்தை எதினாலே அசட்டைபண்ணினோம் என்கிறீர்கள். மல்கியா 1:6

  • @MrJGSK
    @MrJGSK Před 4 měsíci

    @t.blessingrogers6496 எதையாவது எழுதும் முன் முதலில் யோசியுங்கள் ஐயா, நீங்கள் ஒரு போதகரா? நீங்கள் ஏன் மிகவும் பதட்டமாக இருக்கிறீர்கள். தசமபாகம் செலுத்த வேண்டும் என்பது, மோசேயின் மூலம் இஸ்ரவேலர்களுக்குக் கடவுள் கொடுத்த திருச்சட்டத்தின் (நியாயப்பிரமாணத்தின்) பாகமாக இருந்தது. கிறிஸ்தவர்கள் அந்தச் சட்டத்தின்கீழ் இல்லை. அதனால், அவர்கள் தசமபாகம் செலுத்த வேண்டியதில்லை. (கொலோசெயர் 2:13, 14) ,நீங்கள் உண்மையில் எல்லா பழைய சட்டங்களையும் பின்பற்ற விரும்பினால், நீங்கள் உடன்படிக்கையை பின்பற்ற வேண்டும். "எவனோ ஒருத்தன் சொன்னான் நமக்கு காசு மிச்சம் ஆகுகிறது என்பதற்காக இப்படி ஜால்ரா போடுவதா?" : நீங்கள் ஏன் ஜால்ரா போதகர்களுக்கு போடுகிறீர்கள்? இந்த நாடகத்தை முழுமையாக பார்த்தீர்களா? இது மோசடி போதகர்களைப் பற்றியது, அவர்கள் மக்களைப் பிடித்து பணம் செலுத்தும்படி "கட்டாயப்படுத்துகிறார்கள்" and "பயமுறுத்துகிறார்கள்". நீங்கள் பைபிளைப் படிக்கவில்லை என்று தெரிகிறது, பைபிள் தெளிவாகச் சொல்கிறது....."அவனவன் வருத்தத்தோடும் அல்ல, கட்டாயமாகவும் அல்ல, தன் மனதில் திட்டமிட்டபடியே கொடுக்கவேண்டும்; உற்சாகமாகக் கொடுக்கிறவனிடம் தேவன் பிரியமாக இருக்கிறார்." (2 கொரிந்தியர் 9:6-9) there is no word Titthe in this verse!, "வருத்தத்தோடு , கட்டாயமாகவும் கொடுப்பது Tax (வரி). " பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் கொடுக்கச் சொன்னால், அவர் மகிழ்ச்சியின் ஆவியைக் கொடுப்பார், நீங்கள் மகிழ்ச்சியுடன் கொடுப்பீர்கள். "போதகர்கள் பிச்சை" எடுக்க தேவையில்லை. நான் எவ்வளவு கொடுக்கிறேன் என்று, எத்தனை சபைக்கு கொடுக்கிறேன் உங்களுக்குத் தெரியாது, எனவே தயவுசெய்து "காசு மிச்சம் ஆகுகிறது" வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம். FYI: நீங்கள் எவ்வாறு கொடுக்கிறீர்கள் என்பதை கடவுள் உங்கள் "இதயத்தைப்" பார்க்கிறார் (PLEASE READ மாற்கு 12:41-44) . நீங்கள் "எவ்வளவு" கொடுக்கிறீர்கள் என்று FRAUD போதகர் மற்றும் டீக்கன்கள் பார்க்கிறார்கள். சில பாரம்பரிய தேவாலயங்கள் கூட ஒவ்வொரு மக்களும் எவ்வளவு கொடுக்கிறார்கள் என்பதை தேவாலயத்தில் அறிவிக்கிறார்கள், இது அசிங்கமானது மற்றும் கொடூரமானது. நீங்கள் உண்மையிலேயே கடவுளின் ஆசீர்வாதத்தை விரும்பினால், முழு மனதுடன் கொடுங்கள் மற்றும் மகிழ்ச்சியுடன் கொடுங்கள், ஆனால் உங்கள் போதகர் கேட்பதால் அல்ல. உலக ஆசீர்வாதத்தைத் தேடாதீர்கள், ஆனால் ஆன்மீக ஆசீர்வாதங்களைத் தேடுங்கள்

  • @MrJGSK
    @MrJGSK Před 4 měsíci

    வரி: "வருத்தத்தோடு , கட்டாயமாகவும் கொடுப்பது" காணிக்கை: அன்போடும் மகிழ்ச்சியுடன் ,இரக்கத்துடன் கொடுப்பது நீங்கள் எவ்வாறு கொடுக்கிறீர்கள் என்பதை கடவுள் உங்கள் "இதயத்தைப்" பார்க்கிறார் (மாற்கு 12:41-44) . நீங்கள் "எவ்வளவு" கொடுக்கிறீர்கள் என்று FRAUD போதகர் மற்றும் டீக்கன்கள் பார்க்கிறார்கள்.

  • @cx7635
    @cx7635 Před 4 měsíci

    very good message I like this praise the lord jesus om namchivaya Masha alla

  • @ebincreation1615
    @ebincreation1615 Před 4 měsíci

    எல்லாரும் குடிகார பயலுக மாறி தெரியுது

  • @sadhusundersingh4331
    @sadhusundersingh4331 Před 4 měsíci

    நீதிபதி குடிச்சிட்டு பேசுகிறது போல இருக்கிறது முதலாவது வார்த்தை உச்சரிப்பு தேவை தயவு செய்து ஏதோ வீடியோ போடவேண்டும் என்கிற எண்ணத்தோடு செய்யாமல் அது மற்றவர்களுக்கு பிரயோஜனபட செய்யுங்கள் எதை செய்தாலும் மனுஷருக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்று செய்யுங்கள் தயவு செய்து இடறல் உன்டாக்காதீர்

  • @paulabraham6357
    @paulabraham6357 Před 4 měsíci

    Worst, foolishness,who is the wrriter

  • @titaskeragory
    @titaskeragory Před 4 měsíci

    Even so hath the lord ordained that they which preach the hospel should live of the gospel .1corinthians 9:14

  • @titaskeragory
    @titaskeragory Před 4 měsíci

    Devanudayathi devanukum Rayannukullathai rayanukum kodukavaandum

  • @stalinstalin-3347
    @stalinstalin-3347 Před 4 měsíci

    தசமபாகம் நிச்சயமாக தர வேண்டும் அப்படித்தான் வேதம் சொல்கிறது ...இந்த நாடகம் சரியாக எடுக்கப்படவில்லை ..மனம் திரும்புங்கள் இயேசு சீக்கிரம் வருகிறார் ..

  • @t.anandant.anandan4156
    @t.anandant.anandan4156 Před 4 měsíci

    முட்டாள்தனமான நாடகம்,

  • @partisanforcrist1189
    @partisanforcrist1189 Před 4 měsíci

    இந்த பதிவை போட்டவனோடு பேசனும்.இப்படிப்பட்ட அரவேக்காட்டுனாலதான். கிறிஸ்த்தவம் சீர்கெட்டு கிடக்கிறது

  • @arunsuganya3682
    @arunsuganya3682 Před 4 měsíci

    முதலில் வேதத்தில் உள்ள வசனத்தை ஆராய்ந்து பாருங்கள் உங்களுக்கு தெரிந்த வசனத்தை மட்டுமே வைத்து இப்படி ஒரு நாடகத்தை பதிவு செய்ய வேண்டாம் யாத்திராகமம், லேவிரகமம், 1,2 சாமுவேல் 12இராஜாக்கள், நெகேமியா, யோபு , ஒரு சில சங்கீதங்கள், ஆகாய், மத்தேயு to யோவான், அப்போஸ்தலர் , 1கொரிந்தியர் இந்த புத்தகத்தை படித்து பாருங்கள் அதன் பிறகு இது போன்று நாடகத்தை பதிவு செய்யுங்கள் அன்றைய காலம் இன்றைய காலம் நினைவு வைத்துக்கொள்ளுங்கள்

  • @saralagu612
    @saralagu612 Před 4 měsíci

    சக்தி நான் பாஸ்டர் பெருமாள்

  • @MrJGSK
    @MrJGSK Před 4 měsíci

    தயவுசெய்து ஆதியாகமம் 17:10-14ஐ வாசியுங்கள் ஏன் எந்த போதகர்களும் பழைய ஏற்பாட்டில் தசமபாகம் (tithe) போன்று விருத்தசேதனம் (சுன்னத்) பற்றி குறிப்பிடவில்லை 10 - எனக்கும் உங்களுக்கும், உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நடுவே உண்டாகிறதும், நீங்கள் கைக்கொள்ள வேண்டியதுமான என் உடன்படிக்கை என்னவென்றால், உங்களுக்குள் பிறக்கும் சகல ஆண்பிள்ளைகளும் விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும். நீங்கள் பழைய ஏற்பாட்டு சட்டத்தை அல்லது உதாரணங்களை பின்பற்றினால் இதையும் பின்பற்றுங்கள் போதகர்கள் எவ்வளவு புத்திசாலிகள், பழைய ஏற்பாட்டு வசனங்களைப் பயன்படுத்தி தசமபாகம் வாங்குவதற்கு, புதிய ஏற்பாட்டிலிருந்து பன்றி உட்பட அனைத்தையும் சாப்பிடுவதற்கு, (பன்றியை நீங்கள் சாப்பிடக்கூடாது என்று பழைய ஏற்பாடு சொல்கிறது)

  • @robinson7794
    @robinson7794 Před 4 měsíci

    தேவன் சுகபெலன் ஆரோக்கியம் தராவிட்டால் நாம்எந்த பணியும் செய்ய முடியாது . குறைந்தது தசமபாகத்தையாவது ஆண்டவருக்கு முழு மனதோடு கொடுங்கள்.அதற்குமேல் எவ்வளவு கொடுக்க முடியுமோ உற்சாகமாக கொடுங்கள்.அப்பொழுது தேவன் நம்மை ஆசீர்வதிப்பார் . ஊழியர்கள் அதனை பற்றி ஆண்டவருக்கு கணக்கு கொடுக்க வேண்டும்.நாம் அமைதலாயிருப்பது நல்லது.

  • @jeyampaul1858
    @jeyampaul1858 Před 4 měsíci

    இந்த நாடகம் அரங்கேற்றினவர்கள் உண்மையான விசுவாசியாகவும் நீதிபதியாகவும் போதகராகவும் இல்லாதது போன்று இந்த உருட்டு கருத்துகளும் உண்மையில்லை. இந்த நாடகம் கடைசி க் காலத்தின் அறிகுறி. அன்று தேவலாயங்கள் எல்லாம் பணம் செலவு பண்ணாமல் வெந்தம் சீரகம் வைத்தா கட்டினார்கள் மடையன்களா? இதனை யோசிக்க கூட வா அறிவு இல்லை கோமாளிகளா? எச்சரிக்கை: உங்களுக்கு you tube -ல் கிடைக்கிற வருமானத்தை விட மேலாக நீங்கள் இழப்பை சந்திப்பீர்கள் என்பது மட்டும் உறுதி. இந்த நேரத்தில் நான் கூறிக் கொள்பது சாட்சியாக நான் தசமப் பாகம் என்ற காணிக்கையை சபைக்கு கொடுக்க தொடங்கின பிறகு தான் தேவனால் ஆசீர்வதிக்க பட்டேன்.

  • @jeyampaul1858
    @jeyampaul1858 Před 4 měsíci

    கடைசிக் காலத்தில் இப்படிப் பட்ட வேத புரட்டுகள் வரும் என்பதினை வேதத்தை ஒழுங்காகப் படித்தவர்களுக்கு புரியும்.

    • @gkyesudoss
      @gkyesudoss Před 4 měsíci

      இதில் என்ன வேத புரட்டு இருக்கிறது....

  • @jeyampaul1858
    @jeyampaul1858 Před 4 měsíci

    அப் : 5: 1 - 5. ஜ படியுங்கள் அல்லது நீங்களும் சாகுங்கள்.

  • @user-hv9yy4ey1o
    @user-hv9yy4ey1o Před 4 měsíci

    மிகவும் அருமையான பதிவு... இதுதான் சத்தியம் . ஆமென்...... திருச்சபையை பிலைப்புக்காக பயன்படுத்துகிற ஓனாய்களுக்கு நல்ல புத்திவரட்டும்.

  • @vadivelsundar9620
    @vadivelsundar9620 Před 4 měsíci

    Very beautiful

  • @anthonynadan5833
    @anthonynadan5833 Před 4 měsíci

    இயேசு தம் ஜீவனை குடுத்தார் உன்மேல் உள்ள அன்பினால் எதயும் அன்பினால் செய் உண்மையான அன்பு கணக்கு பார்க்காது கெட்ட குமரான் அப்பா ❤❤❤❤ அண்பு ❤

  • @savaridhason1303
    @savaridhason1303 Před 4 měsíci

    Useless

  • @user-di2fe3ce7e
    @user-di2fe3ce7e Před 4 měsíci

    Naadakamnnu kuda theriyala comment poda vanthavankalukku

  • @santharuby6530
    @santharuby6530 Před 4 měsíci

    ❤Amen 🙏❤

  • @Zorah20039
    @Zorah20039 Před 4 měsíci

    புதிய ஏற்பாட்டில் தசமபாகம் என்ற வார்த்தையே கிடையாது உற்சாகமாக காணிக்கை கொடுக்க வேண்டும் என்று மட்டும் தான் உள்ளது கிறிஸ்தவர்கள் புதிய உடன்படிக்கையில் இருக்கிறதால் தசம பாககானிக்கை கிடையாது என்பதை புரிந்து கொள்ள உங்கள் Video உதவியது

    • @MrJGSK
      @MrJGSK Před 4 měsíci

      நீங்கள் எவ்வாறு கொடுக்கிறீர்கள் என்பதை கடவுள் உங்கள் "இதயத்தைப்" பார்க்கிறார் ( மாற்கு 12:41-44) . நீங்கள் "எவ்வளவு" கொடுக்கிறீர்கள் என்று FRAUD போதகர் மற்றும் டீக்கன்கள் பார்க்கிறார்கள் ;)

    • @ebinesar1588
      @ebinesar1588 Před 16 dny

      புதிய ஏற்ப்பாட்டில் தசமபாகம் கிடையாது தான் ஆனால் இயேசு சொல்லுகிறார். ஒருவன் என்னை பின்பற்றி வர விரும்பினால் தனக்குன்டான எல்லாவற்றையும் விற்று கொடுக்கவேண்டும்.

  • @Idiotdiaries603
    @Idiotdiaries603 Před 4 měsíci

    கிறிஸ்தவர்களுக்கு இன்றைய காலகட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த கூடிய நல்ல நாடகம் நன்றி சகோதரர்களே

  • @DS-davidsamuel
    @DS-davidsamuel Před 4 měsíci

    சரியான மொக்க வீடியோ.

  • @nageswarir6181
    @nageswarir6181 Před 4 měsíci

    சூப்பர்

  • @prinsgregorytheva7793
    @prinsgregorytheva7793 Před 4 měsíci

    நீங்கள் மனம் திரும்ப வேண்டும் வெளிநாடுகளில் இருந்து மிசநெறிகள் வந்ததால்தான் இந்தியாவில் பள்ளிக்கூடங்கள் வந்தது அது எப்படி வந்தது யாரோ கொடுத்த தசமபாகம்தான் அப்படி செய்யா விட்டால் தட்டி தட்டியாவது பேசுவதற்கு தெரிந்திருக்காது முதல்ல நீங்கள் மனம்திருந்த வேண்டும் நீங்கள் எப்படி இஸ்ரவேலரின் காணியாட்சிக்கு உட்பட்டவர்கள்