வேதத்தை 80 முறை வாசித்து முடித்த பெண்மணியின் சாட்சி - சகோதரி.மரியம்மாள் தங்கராஜ்

Sdílet
Vložit
  • čas přidán 9. 04. 2023
  • கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக !
    மரியம்மாள் தங்கராஜ் என்னும் இப்பெண்மணி பரிசுத்த வேதாகமத்தை 80 முறை ஆர்வத்துடன் வாசித்து முடித்துள்ளார். அன்றாட வாழ்வில் தேவனை தேட நேரம் இல்லை என பலர் கூறும் இக்காலத்தில், பாதைக்கு தீபமாகவும் பேதைக்கு வெளிச்சமாகவும் திகழும் வசனத்தை இவர் இவ்வளவு முறை ஆர்வத்துடன் படித்து கொண்டு வருகிற சாட்சியின் இக்காணொளி உங்களுக்கு வேதத்தை தியானிக்கவும், வேத அறிவில் வளரவும் ஆர்வத்தைக் கொடுக்க கூடியதாகவும் இருக்கும் என நம்புகிறோம்
    கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!
    -------------------------------------------------------------------***************************-------------------------------------
    உங்களது ஜெப விண்ணப்பங்களை கீழ்கண்ட வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்புங்கள்; உங்களுக்காக ஜெபிக்கிறோம் !
    வாட்ஸ்அப் எண் : +91 9942580041
    -------------------------------------------------------------------***************************-------------------------------------
    எங்களது சபை முகவரி :
    துதியின் கோட்டை கிருபை
    திறந்த வேதாகம தேவ சபை,
    பங்களாபுதூர் ரோடு,
    களிமேடு, காங்கேயம்,
    திருப்பூர் மாவட்டம். 638701.

Komentáře • 243

  • @paulpeter7043
    @paulpeter7043 Před rokem +32

    ஓ தேவனே எனக்கும் வேதத்தின் மேல்.. இந்த தாகத்தை தாரும்...🍼🍼🥛🥛

  • @shanthishanmugavels5641
    @shanthishanmugavels5641 Před rokem +8

    அம்மா இன்று முதல் தொடர்ந்து பைபிள் படிக்கவும்,பைபிள் படிக்காம வேறு எந்த வேலையும் தொடக்கூடாது என்று உறுதி செய்கிறேன்,ஆவியானவர் எனக்கு உதவ வேண்டும்

  • @shalini492
    @shalini492 Před rokem +2

    அம்மா நான் இனிமேல் வேதத்தைப் படிக்க ஆரம்பிக்க ஆரம்பிக்க எனக்காக ஜெபம் செய்யுங்கள் அம்மா என் பெயர் விஜயலட்சுமி

  • @rubaathiriyan3820
    @rubaathiriyan3820 Před rokem +6

    உங்களைப் போலவே நானும் படிக்க முயற்சிக்கிறேன் அம்மா படிப்பேன் அம்மா நன்றி அம்மா! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!!!

  • @rubyd2693
    @rubyd2693 Před rokem +11

    அம்மா நீங்கள் எங்களுக்கு வழிகாட்டி.தேவனுக்கே மகிமை உண்டாவதாக ❤

  • @sophiaprabavathi.r4591
    @sophiaprabavathi.r4591 Před rokem +124

    அருமைத் தாயார் ..❤என் தங்கையின் சின்ன மாமியார்..வேதத்தை வாசிப்பது மட்டுமல்ல..இவர்கள் சிறந்த ஜெப வீராங்கனை.. இவர்களைப் பார்த்து வியந்திருக்கிறேன்..................பலமுறை❤❤❤❤❤

  • @sumathim2444
    @sumathim2444 Před rokem +1

    Praise the lord .அம்மா உங்களைப் போல நானும் பைபிள் படிக்க வேண்டும். உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பார். எனக்காக ஜெபம் பண்ணுங்கள். உங்களை பார்க்கும் போது எனக்கு ஆசையா இருக்கு.Praise the Lord Amma. Amen

  • @SJVICTOR89
    @SJVICTOR89 Před rokem +15

    🎉தேவனுடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக...🎉 வயதான காலத்திலும், கண் பார்வை சரியில்லாத நேரத்திலும், சுகரினால் காலில் புண் இருந்தாலும் கூட சோர்வடையாமல், பரலோகத்திற்கு ஆள் சேர்த்தால் போதும், எனக்கு எதுவும் வேண்டாம் என்று எந்த பேர் புகழை விரும்பாமல், குடும்பத்தாரின் நண்பர்களின் இரட்சிப்பு ✝️முக்கியம் என வாழ்ந்து வரும்.. புனிதர் நீங்கள்தான்...❤ எங்களுக்கெல்லாம் ஒரு முன்மாதிரியாக உள்ள பரிசுத்த தாயாரை🤩 பார்த்து மகிழ்கிறோம்✨️🙏. We salute you dear Mom 🎉

  • @emimaangelina1078
    @emimaangelina1078 Před rokem +3

    My father Mr.S.NEPOLIAN had read Bible more than 200 times in his life time.

  • @mickaljeno2922
    @mickaljeno2922 Před rokem +6

    கர்த்தர் நல்லவர் அம்மாவின் சாட்சி எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது நானும் தினந்தோறும் பரிசுத்த வேதத்தை வாசிக்க இப்பொழுது தீர்மானம் எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன்.

  • @antonygnanaraj4141
    @antonygnanaraj4141 Před rokem +17

    ஒவ்வொரு முறை வேதத்தை
    வாசிக்கும்போதும் புதிய புதிய
    தெளிவுகள் கிடைக்கின்றது.
    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

    • @vijiaa4225
      @vijiaa4225 Před rokem

      உண்மை.அப்பா.கர்த்தர்பேசுவார்.ஆமண்

    • @jebakumari8198
      @jebakumari8198 Před rokem

      Amen 🙏

  • @butterflyassociates9773
    @butterflyassociates9773 Před rokem +30

    வரவிருக்கும் அடுத்த தலைமுறைக்கு ஒரு சிறந்த உத்வேகம் கொடுக்கும் வகையில் எடுத்துக்காட்டாக வாழ்ந்து வரும் அருமை தாயார் மரியம்மாள் அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வாழ்த்துக்கள்....

  • @deepdeepa2193
    @deepdeepa2193 Před rokem +1

    👏👏👏👏👏Thank you so much Amma.... God bless u

  • @selvis8285
    @selvis8285 Před rokem +4

    நானும் 16 வது முறை படிக்கிறேன் உங்களை பார்த்து நானும் பலமுறை படிக்க போரேன்

  • @augustineselvaseelan7092

    Great Godly mother, a wonderful role model 🙏👏

  • @shalini492
    @shalini492 Před rokem +1

    அம்மா நான் உங்கள் பேச்சைக் கேட்டு வியந்து விட்டேன்

  • @roja1471
    @roja1471 Před 8 měsíci

    எனக்கும் உங்கள் சாட்சி அதிக வைராக்கியம் உண்டாக்கிவிட்டது.நான் இப்போது மூன்றாம் முறை படித்துக் கொண்டிருக்கிறேன்.. கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும் அம்மா ❤❤

  • @zealforthelord2265
    @zealforthelord2265 Před rokem +18

    கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமைப்படுவதாக!
    தாயாரின் உறசாகப்படுத்துகிற வார்த்தைகளுக்காய் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

  • @thangarathinamjayaraj6896

    எனக்கும் கூட இப்படி பைபிள் படிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அம்மா உங்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கிறேன் God bless அல்லேலூயா ஆமென்

  • @pathmasup2261
    @pathmasup2261 Před rokem

    மிக்க மகிழ்ச்சி ஆன்டவர் ஆசிர்வதிப்பார்

  • @rajaeliya2729
    @rajaeliya2729 Před rokem +1

    இதுவரை நடத்தினீர் இனியும்நடத்துவீர் ஆமென் God bless you

  • @RajKumar-ie6xc
    @RajKumar-ie6xc Před rokem +7

    Pattima praise the lord. I start to read bible I am 37years old but tumor patient but I believe our lord will heal me.

    • @csk3123
      @csk3123 Před rokem

      Definitely god will heal you... Believe him have faith... Start reading bible... Praise the Lord... Glory to Jesus...

    • @RajKumar-ie6xc
      @RajKumar-ie6xc Před rokem

      @@csk3123 amen. S I started frm today thank u

    • @RajKumar-ie6xc
      @RajKumar-ie6xc Před rokem

      @@csk3123 amen. S I started frm today thank u

    • @philodoss3662
      @philodoss3662 Před rokem

      Good God bless you brother 🙏 u will be healed in the name of Jesus ❤

    • @RajKumar-ie6xc
      @RajKumar-ie6xc Před rokem

      I am shekinah 36years old for me tumor. My hubby name is rajkumar

  • @annieshanth2361
    @annieshanth2361 Před rokem +4

    மரியா அக்காவிற்கு அன்பின் வாழ்த்துக்கள். மிகவும் மகிழ்ச்சி.ஆண்டவர் உங்களை இன்னும் ஆசீர்வதிப்பாராக.உங்கள் வாழ்நாளில் நூறுமுறைக்கு மேல் வாசிக்க தேவன் கிருபை செய்வாராக. Annie Shanthappah 🙏

  • @ushanelson4218
    @ushanelson4218 Před rokem +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அம்மா உங்கள் அனுபவம் அநேகருக்கு நிச்சயமாக ஆசீர்வாதத்தைக் கொண்டு வரும். நன்றி அம்மா.

  • @fdgkmbvv
    @fdgkmbvv Před rokem +7

    வேதத்தின் மேல் உண்டான நேசம் அதை சொல்ல வார்த்தைகள் இல்லை
    அது வேதத்தை நேசிப்பவர்களுக்கு மட்டும் தெரிந்த ஒன்று...

  • @Samunthirigavedhas
    @Samunthirigavedhas Před 2 měsíci +1

    Amen❤❤❤❤

  • @omc5062
    @omc5062 Před rokem +1

    அம்மச்சி மிக்க மகிழ்ச்சி

  • @priyaskitchencorner2039
    @priyaskitchencorner2039 Před rokem +11

    I will not get sleep without reading my Bible....as you said Aunty..
    Itz a great encouragement for everyone to read Bible for many times..
    Thanks for sharing this lovely testimony Aunty..🎉

  • @user-ke6jf8mo4z
    @user-ke6jf8mo4z Před 28 dny

    Amen Appa nanak thatum God

  • @nirmalamohan9492
    @nirmalamohan9492 Před rokem

    Praise the Lord 🙏wonderful 🙏God's grace🙏🙏🙏

  • @prathibastephen5829
    @prathibastephen5829 Před rokem +1

    My mother in law's sister Mrs. Shantha Silus had read Bible 131 times in her life time. That became my inspiration.

  • @christildadavid6636
    @christildadavid6636 Před rokem +9

    கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
    சங்கீதம் 1:2 TAOVBSI

  • @VR-ey1ni
    @VR-ey1ni Před rokem +1

    பக்தி உள்ளவர்களை கர்த்தர் தமக்கென்று தெரிந்துகொண்டார். ஆமென்.

  • @philipjayakumarj586
    @philipjayakumarj586 Před rokem +1

    கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும்பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். சங் 1:2 Amen
    ...✨👍👑👑👑👑👑✨
    P.Ruth Jayaseeli

  • @vanagaramprayerhouse1556

    Super...Its really an encouragement amma.......May God bless u.....

  • @salomiroja778
    @salomiroja778 Před rokem +1

    Praise the lord

  • @gowrijenifer3986
    @gowrijenifer3986 Před rokem +3

    நீங்கள் சொல்லும் அனைத்து ஜீவனுள்ள வார்த்தையை குறித்து அனைத்து வயதுள்ளவர்களுக்கும் தலைமுறைக்கும் எழுப்புதல் உண்டாக மாற்றும் ஆமென்

  • @sweetyjerolin9317
    @sweetyjerolin9317 Před rokem +3

    Congrats Amma ... Your are a role model for every one.. God bless you ma

  • @paulbeulah7696
    @paulbeulah7696 Před rokem +3

    Praise the lord amma I have read full Bible in 6 days in 2022 & 2023 . 2 times.

  • @rathimaydurai6367
    @rathimaydurai6367 Před rokem

    Thanks amma very touching testimony makes me to read bible

  • @rhemaministry2010
    @rhemaministry2010 Před rokem +4

    நன்று super அம்மா

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 Před rokem +2

    ஆமேன்❤ஆண்டவரே நீர் எம்மை வழிநடத்துங்கப்பா🙏🏼❤️✝️🙏🏼நன்றியம்மா அருமையான உற்சாகப்படுத்தும் சா்ட்சி❤

  • @devareeta7029
    @devareeta7029 Před rokem +2

    Bible Padikka correct satchigalai vasanaththodu solli engalai urchagapadithiya ungaluku Thanks, Tq,God, God bless you and your family. Thank you jesus,Amen 🙏

  • @shanthim863
    @shanthim863 Před rokem +1

    Amen hallaluya thankyou so much Jesus appa peedava ya challa appa peedava ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam nadri appa peedava ya challa appa peedava ungala yannaku romba pudikum appa peedava ya challa appa peedava ya challa appa peedava ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam nadri appa peedava ya challa appa peedava ya challa appa peedava ungala yannaku romba pudikum appa peedava ungala yannaku romba pudikum appa peedava ya challa appa peedava ya challa appa peedava amen amen amen hallaluya thankyou so much Jesus appa peedava ya challa appa peedava ya challa appa peedava ungala yannaku romba pudikum appa peedava ya challa appa peedava ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam nadri appa peedava ya challa appa peedava

  • @christy6609
    @christy6609 Před rokem

    🎉🎉🎉🎉🎉🎉🎉ஆமென்🙏

  • @chitraangeljesus3259
    @chitraangeljesus3259 Před rokem +1

    ஆமென்...... அல்லேலூயா 🙋‍♀️
    கர்த்தர் உங்களை பெலப்படுத்தி, ஆசீர்வதித்து அவருடைய ஊழியத்தில் மேன்மேலும் பயன்படுத்துவாராக. 🙏
    God Bless You Amma 🙌
    ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @joydominic2985
    @joydominic2985 Před 11 měsíci

    O my loving Jesus give me also the same thirst 🎉🎈❤❤❤❤❤❤❤❤

  • @asanthi3631
    @asanthi3631 Před rokem +2

    God bless you amma

  • @elilarasijoy3712
    @elilarasijoy3712 Před rokem +6

    God bless you Amma to read this Holy Bible 100 times. You r my inspiration to read the Holy Bible.Thank you Jesus. Almighty God bless her and give long healthy happy life.

  • @m.lythina4986
    @m.lythina4986 Před rokem +1

    Really hands off paatima🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @davidratnam1142
    @davidratnam1142 Před rokem +1

    Yesappa bless you amma

  • @maheswarisuppiah3974
    @maheswarisuppiah3974 Před rokem +1

    Amen Hallelujah thank you Jesus praise the lord Jesus Christ 🛐✝️🙏🕊️

  • @Pastor.Kirubaa
    @Pastor.Kirubaa Před rokem +7

    Amma you inspired me to read more times a year thank you Jesus

  • @srgnehemiah
    @srgnehemiah Před rokem +2

    Arputhamana satchi... God bless you amma

  • @geethaprasad9775
    @geethaprasad9775 Před rokem +2

    God bless you அம்மா

  • @ananthidurai5572
    @ananthidurai5572 Před rokem

    Cute amma
    Thank you Jesus

  • @GAGPriyankaPriyaGAGPriyankaPri

    Amen 🙏

  • @jesusgift720
    @jesusgift720 Před rokem +2

    எங்க ஊரிலும் ஒரு தாயார் இப்படி ஒரு மாதத்திற்கு ஒருமுறை வேதம் முழுவதும் வாசித்து முடித்து கொண்டிருக்கிறார்கள் இன்னும் வாசித்துக் கொண்டே இருக்கிறார்கள் அவர்கள் ஆண்டவரை ஏற்றுக்கொண்டு நான்கு வருடங்கள் மட்டுமே ஆகிறது ஒரு வருடத்தில் 15 முறை வாசித்து முடித்து முடித்து கொண்டு இருக்கிறார்கள்

  • @hephzibahrajam5549
    @hephzibahrajam5549 Před rokem +2

    Real inspiration, God bless You Amma🙏

  • @thewordtoday-inspire
    @thewordtoday-inspire Před rokem +5

    Amazing grace that Amma may live long and inspire all to read The Holy Bible again and again!!!
    God bless you dear Pastor for your efforts to inspire others. Praise the Lord!!!!

  • @thearmyofgod2313
    @thearmyofgod2313 Před rokem

    Glory to God

  • @magilchiyinthottamministri2485

    🎉சிறப்பு

  • @emilyfrank1156
    @emilyfrank1156 Před rokem +2

    Blessed video... really motivating... Thank you aunty. I want to be like you.

  • @rejinit9940
    @rejinit9940 Před rokem +1

    God bless you sister very engrage message

  • @priskillapragash565
    @priskillapragash565 Před rokem +4

    God bless you

  • @jayajekala2765
    @jayajekala2765 Před rokem

    ❤நல்லது அம்மா இது அநேகருக்கு பயனுள்ளது இயேசப்பா உங்களை இன்னும் அதிக அதிகமாக ஆசீர்வதிப்பாராக நான் 1 முறை தான் படித்து முடித்து இருக்கேன் இப்போ எனக்கு ஆர்வம் வந்துருச்சு பய்பல் படிக்க அம்மா உங்களுக்கு என் வாழ்த்துக்கள் அம்மா❤❤❤❤

  • @venkatesang4872
    @venkatesang4872 Před rokem +1

    Amen hallelujah glory to God🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @el-shaddai-heisalmightygod258

    ஆமென்

  • @maxemmanuel
    @maxemmanuel Před rokem +5

    Praise God. God bless her.

  • @davidraj3727
    @davidraj3727 Před rokem

    இந்த சகோதரி மட்டுமல்ல இப்படி அனேகருடைய சாட்சிகளை கேட்டிருக்கின்றேன்
    வேதம் வாசிப்பு என்பது வேதம் வாசிக்கும்போது கர்த்தர் நம்முடன் பேசுகிறார் அவர் பேசும்போது நாம் கேட்கிறோம் இதுதான் சத்தியம்!! வேதத்தை எத்தனைமுறை படித்தோம் என்பது காரியமில்லை படித்த வேதவசனத்தின் படி
    கீழ்படிந்து செயல்படுகிறோமா என்பதே மிகமுக்கியம்!! பலியை பார்க்கிலும் இரக்கம் எப்படி முக்கியமோ அப்படியே
    வாசிப்பதைகாட்டிலும் செவிகொடுத்து கீழ்படிவது மிகமுக்கியம்!!

  • @salomiroja778
    @salomiroja778 Před rokem +1

    Glory to Jesus

  • @jeevithajeevi2414
    @jeevithajeevi2414 Před rokem +3

    Praise the lord 🙏🙏🙏 thank you Jesus

  • @Leo-zy8xs
    @Leo-zy8xs Před rokem

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக

  • @pvijayanpvijayan651
    @pvijayanpvijayan651 Před rokem

    Yesappa ungalai menmelum asirvathippar engalukku munmathiriyaga yesappa ungalai veithirukkirar 🙏🙏🙏🙏

  • @suriyasuriya6514
    @suriyasuriya6514 Před rokem

    இந்த வயதிலும் உங்கலை பார்க்கும் போது எங்களுக்கு மிகவும் ஆர்வம்மாக உள்ளது.

  • @Renjith_Thomas
    @Renjith_Thomas Před rokem +2

    Praise god
    God bless you paati🙏💞

  • @arputhajeevan
    @arputhajeevan Před rokem

    Super amma

  • @jeyanthydavid2235
    @jeyanthydavid2235 Před rokem +1

    Amen god bless you Amma

  • @manikarthi3892
    @manikarthi3892 Před rokem +1

    Amen glory to jesus super Amma

  • @davidjayaseelan6851
    @davidjayaseelan6851 Před rokem +3

    God bless you ma 🙏

  • @Angelpooja-fd6hx
    @Angelpooja-fd6hx Před rokem

    God bless u.

  • @cknitheeshhabel9919
    @cknitheeshhabel9919 Před rokem +1

    God bless u Amma👌👌👌💪

  • @nancynancy7064
    @nancynancy7064 Před rokem +2

    Amen hallelujah..all glory to my father Jesus..love you amma

    • @jini8825
      @jini8825 Před rokem

      You r our inspiration sister..God bless you n Ur family..

    • @vijiravi2000
      @vijiravi2000 Před rokem

      நானும் வேகத்தை படிக்க தேவன் அருள் புரிவராக

  • @victojerry2136
    @victojerry2136 Před rokem +4

    Praise the lord amma

  • @moorthymoorthy5514
    @moorthymoorthy5514 Před rokem

    அருமை தாயாருக்கு கிருஸ்துவுக்குள் என் வாழ்த்துகள்,ஆனால் பைபிளை பலதடவை வாசித்தாலும் அந்த வார்த்தையின்படி வாழ்ந்தாலே பரலோகம் போக முடியும்,.......

  • @vijayashanthip3428
    @vijayashanthip3428 Před rokem

    Super thanga paati unga andavar aasirvathippar hallelujah

  • @lathaselvi2878
    @lathaselvi2878 Před rokem +3

    Amma you changed my bible treading

  • @llaawwyy
    @llaawwyy Před rokem +4

    Praise God for this testimony. I decide to follow aunty's advice❤

  • @samperiannan306
    @samperiannan306 Před rokem

    God bless you Amma. Listening from USA.

  • @sakthisakthi-br7zb
    @sakthisakthi-br7zb Před rokem

    nandri amman...karththar ungalai aasirvathippaar😍

  • @vasanthynagaratnam710
    @vasanthynagaratnam710 Před rokem +1

    God bless you Amma❤❤😊

  • @jeyanthiamose2583
    @jeyanthiamose2583 Před rokem +1

    Praise God aunty for your love and interest to read the bible. It is inspired me to hear your loving testimony

  • @deborahthomas2056
    @deborahthomas2056 Před rokem +2

    Praise the lord.Glory to God 🙏🙌🏻

  • @AnuRadha-ku7ci
    @AnuRadha-ku7ci Před rokem +1

    Amen All glory to Jesus ❤
    God bless you amma❤

  • @rsjj-yf2en
    @rsjj-yf2en Před rokem

    பகிர்ந்து கொடுத்துயிருக்கீங்க. நன்றிகள் அம்மா

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn Před rokem +7

    You tube பார்பத்தினால் இப்ப இருக்கிற genaration க்கு time கிடைப்பதில்லை

  • @jansirani8495
    @jansirani8495 Před rokem +1

    God bless you amma❤❤❤

  • @rathisugathabala317
    @rathisugathabala317 Před rokem

    Amen 🙏 🙏🥰🥰🥰

  • @manjulagunalan3703
    @manjulagunalan3703 Před rokem +2

    Praise the lord amen mom 🙏✝️🙏

  • @sijsivaji5567
    @sijsivaji5567 Před rokem +1

    Glory to Almighty God