கிறிஸ்தவ பாரம்பரியத்தில் இருந்து வெளியேறுங்கள் | David livison | DHNC church | Jaffna |

Sdílet
Vložit
  • čas přidán 30. 01. 2024
  • கிறிஸ்தவ பாரம்பரியத்தில் இருந்து வெளியேறுங்கள்..
    Pas. David Livison
    DHNC New covenant church
    contact num :-
    0775395339
    0750228235
    0742907934
    உங்கள் பொருளாதாரத்தை விதைக்க....
    Bank account details
    ACC.Name :- DOOR OF HEAVEN
    ACC.Num :- 0091646795
    Bank Name :- Bank of Ceylon
    Rev. SJ JOVIN MARIYA LIVISON
    Account num :- 0089817086
    Bank :- Bank of Ceylon
    Branch :- Chunnakam , Jaffna
    Watch subscribe our channel . And share with you family and friends .... God bless you 👍
    Hello family plz don't miss the Saturday night service at 08:30 pm to 10:30 pm ...
    See you all at church main hall ...
    Come fast join us 👍
    #joyful #life #love #tamilchristianmessages #lifecoach #grace #jesuslovesyou #Godisgood #enjoy #NewCovenant #GodBlessYou

Komentáře • 69

  • @SasisasiSasisasi-xh6ui
    @SasisasiSasisasi-xh6ui Před 11 dny +2

    தம்பி பாவம் உன்னுடைய போதனையை கேட்கிர ஐணங்கள்

  • @immanueljeckshan684
    @immanueljeckshan684 Před 3 měsíci +3

    Superb dada❤️🔥 GOD IS WITH YOU ALLWAYS ❤️🥰

  • @ksubramanimani1704
    @ksubramanimani1704 Před 2 měsíci +2

    கர்த்தர் நல்லவர் ஆம

  • @ksubramanimani1704
    @ksubramanimani1704 Před 2 měsíci +1

    Supar

  • @prince_franklin_official
    @prince_franklin_official Před měsícem +2

    I will support your ministry pastor Jesus will be blessed you, family and ministry 😍✝️💥

  • @gaitangomez6777
    @gaitangomez6777 Před 3 měsíci +3

    பாரம்பரியம் என்பது கத்தோலிக்க திருச்சபையின் போதனை.
    பாரம்பரியம் என்பதற்கு விசுவாசம் என்பது பொருள்.
    விசுவாசத்தை ( பாரம்பரியத்தை) விட்டு விலக சொல்பவர்கள் சேசு நேசிப்பவர்கள் என்று சொல்ல முடியுமா?

  • @user-zs6wn8ig3e
    @user-zs6wn8ig3e Před 3 měsíci +1

    😢😢

  • @micheldelphin4516
    @micheldelphin4516 Před měsícem

    numbers ONE mental .

  • @edison6817
    @edison6817 Před 2 měsíci +2

    சபைக்கு நல்லபெயர் தெரிந்துள்ளீர்கள்.புதுஉடன்படிக்கைக்குரிய ஊழியம் செய்யாதவன் சபிக்கப்பட்டவன்.கலா:1:8. எனவே சத்திய ஆவியாகிய தேற்றரவாளனைக் குறித்தும் புதுஉடன்படிக்கைக்குரிய சுவிசேஷத்தையும் கருத்தாக செய்யுங்கள்.

  • @Sathiaseelan-mn7fr
    @Sathiaseelan-mn7fr Před 2 měsíci +1

    பாரம்பரியம் என்றால்🎉 என்ன என்று தெரியவில்லை தம்பிக்கு

  • @mohandhas9407
    @mohandhas9407 Před 2 měsíci +3

    Wrong teaching

  • @rhemajustina6425
    @rhemajustina6425 Před 3 měsíci +1

    Amen amen amen amen amen

  • @apostlesamson1200
    @apostlesamson1200 Před 3 měsíci +1

    Hallelujah

  • @Faith-nm6vl
    @Faith-nm6vl Před 3 měsíci +1

    பிறரைத் தீர்ப்பிடாதே.
    -- மத்தேயு 7 ; 1 to 5.
    🎤தீர்ப்பாளியே மனந்திரும்பு.
    🎭🎤இந்த You📺 Tube விளம்பரத் தீர்ப்பாளிகளையெல்லாம் தீர்ப்பிட ,
    👑நியாயாதிபதியாகிய
    கர்த்தர் வருகிறார்.
    🔥மாரநாதா 🔥

    • @esleedanushanofficialchann0917
      @esleedanushanofficialchann0917 Před 3 měsíci

      பரிசேயர் சதுசேயர் மாதிரி பைபிள் வார்த்தையை எடுத்திட்டு வந்து காட்டிடுவிங்க உடனே.. எழுத்து கொல்லுகிறது ஆவியோ உயிர்பிக்கிறது... 👍

    • @Faith-nm6vl
      @Faith-nm6vl Před 2 měsíci

      ​​@@esleedanushanofficialchann0917
      👉நேற்று உண்டான ஸ்தாபன கம்பெனியிலே,விசுவாசியா இருந்து கொண்டு, உனது ஸ்தாபன பாடத்தை வேதவசன கலப்படம் செய்து comment போட்டால் அது வேதசத்தியமாகிடாது?? 🎭🎭🎭
      👉அவருடைய வசனமே ( எழுத்துக்களே) கடைசி நாளில் எல்லோரையும் நியாயம் தீர்க்கும்.
      👉போயி... உனது ஸ்தாபன கம்பெனிக்காரன் திருடி ( திருத்திக்) கொடுத்த பாதி பைபிளையாவது முழுசா படிச்சிட்டு வந்து?, பிறகு comment போடு?? 😅🤣😂😄😁😀😆🤣😂😄

    • @Faith-nm6vl
      @Faith-nm6vl Před 2 měsíci

      @@esleedanushanofficialchann0917
      👉 வேதந் தெரியாம வேதாந்தம் பேசாதே??
      👉அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்;
      -- யோவான் 1 ; 14.👈

    • @abishekap9179
      @abishekap9179 Před 17 dny

      Antichrist than ippadi perumayavum, thooshanamana varthaigala paesuvan avanga oru parambariyathula irukkanga na athunala ungalukku pavam vanthatha illala pinna enna ungalukku enna Mari arathikka thonutho appadi aratheanga avanga arathikkattum remba fast ta arambichi speed poi keela vilunthurama

  • @antonfernando1141
    @antonfernando1141 Před 2 měsíci +2

    பாரம்பரியத்தில இருந்து வெளியேற கூற நீ யாரு

    • @vetrugrahavasi5404
      @vetrugrahavasi5404 Před měsícem

      fraud Pastor , parambariya christhuvathilirundhu veliya vandha dhanay evanukku 10 percent monthly commission varum

  • @t-jagansuba4585
    @t-jagansuba4585 Před 3 měsíci +1

    தம்பி நீ ஏதோ புதுசா ரைப் பன்னுற

  • @baskerbasker5354
    @baskerbasker5354 Před 3 měsíci +13

    நீங்க முதல்ல முடியை வெட்டிட்டு பேசுங்கள்.

    • @DHnewcovenantchurch
      @DHnewcovenantchurch  Před 3 měsíci +2

      Why brother. Hair is not matter

    • @baskerbasker5354
      @baskerbasker5354 Před 3 měsíci +3

      @@DHnewcovenantchurch தரமான வார்த்தைகளை தரமான நபரிடத்தில் எதிர்பார்க்கிறோம்.

    • @esleedanushanofficialchann0917
      @esleedanushanofficialchann0917 Před 3 měsíci +3

      முடியை வெட்டிட்டு பேசினா இதை ஏற்றுக் கொள்ளுவிங்களா ?

    • @esleedanushanofficialchann0917
      @esleedanushanofficialchann0917 Před 3 měsíci

      ​@@baskerbasker5354 தரமான நபர் முடியில் தெரியும் நேரில் வந்து பாருங்க அப்ப தரமா தரம் இல்லையா? என்று தெரியும்

    • @user-vo6pj1zg6s
      @user-vo6pj1zg6s Před 2 měsíci +2

      ஏனையா இவர் நசரேய விரதக்காரனோ

  • @Jegadesh-hu9mm
    @Jegadesh-hu9mm Před 3 měsíci +4

    Loos talking

  • @DHnewcovenantchurch
    @DHnewcovenantchurch  Před 3 měsíci

    கூத்தடிப்பது என்றால் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா... நீங்கள் எந்த மனநிலையில் இருந்து இதை சொல்கிறீர்கள்.

  • @noahmeshachbrothers7512
    @noahmeshachbrothers7512 Před 3 měsíci +3

    You are right in some point but there should be a well disciplined dress code as a pastor. Because pastors are roll model for a believe and for the society
    Dress code and behaviour is SO IMPORTANT in any society or religion.
    Well god sholud lead a church not pastors

  • @rajamS-ui7rk
    @rajamS-ui7rk Před 2 měsíci +1

    😂

  • @margoniamaladoss4059
    @margoniamaladoss4059 Před 2 měsíci

    When you preach people must see in you Christ but you have not preached like Lord Jesus but you are preaching your own
    Example: Jesus never used the word hallelujah while preaching
    Sprit of Prophecy (Rev 19:10)

  • @francisyagappan7345
    @francisyagappan7345 Před 3 měsíci

    15 ஆகவே அன்பர்களே! எங்கள் வாய்மொழி வழியாகவோ திருமுகம் வழியாகவோ அறிவிக்கப்பட்ட முறைமைகளைப் பற்றிக் கொண்டு அவற்றில் நிலையாயிருங்கள்.
    2 தெசலோனிக்கர் 2:15
    ஆகவே பைபிள் சொல்கிறது tradition is must, பாரம்பரியத்தை கடைபிடிக்க சொல்கிறது..

    • @esleedanushanofficialchann0917
      @esleedanushanofficialchann0917 Před 3 měsíci

      வடிவா போய் பைபிள் எடுத்து அந்த அதிகாரத்தை சரியாய் புரிந்து கொள்ளுங்க என்ன சொல்லி இருக்கிறது... என்று

    • @francisyagappan7345
      @francisyagappan7345 Před 3 měsíci

      @@esleedanushanofficialchann0917 20 ஆனால் மறை நூலிலுள்ள எந்த இறைவாக்கும் எவரது சொந்த விளக்கத்திற்கும் உட்பட்டது அல்ல என்பதை நீங்கள் முதலில் அறியவேண்டும்.
      2 பேதுரு 1:20
      தம்பி இந்த இறை வார்த்தையை புரிந்துகொள்ள வேண்டும்.. ஒவ்வொருவரும் ஒரு விதமாக புரிந்து கொண்டால் அது பல பிரிவினைக்கு வழி வகுக்கும், அதனால் தான் பைபிள் சொல்கிறது பைபிள் வார்த்தை யாவும் யாருடைய சொந்த கருத்துக்கும் உட்பட்டது கிடையாது.. அப்போதுதான் நாம் அனைவரும் ஒருமித்த கருத்தோடு ஒரு மனதுடன் இருக்க முடியும். ஆகவே பைபிள் தொகுகபட்டது, எழுதப்பட்டது எல்லாமே கத்தோலிக்க திருச்சபையில்.. ஆகவே கத்தோலிக்க திருச்சபை தாண்டி பைபிளின் மறை பொருளை கூற முடியாது.. உதாரணம்.. இன்று ஆயிரகணக்கான சபைகள் உள்ளன.. அவை அனைத்தும் இயேசுவையே போதிகின்றன.. அனைத்தும் பரிசுத்த ஆவி அவர்கள் சபையில் இருப்பதாக கூறுகிறார்கள்.. ஆனால் பரிசுத்த ஆவி இத்தனை சபைகளுக்கும் சென்று வெவ்வேறு நம்பிக்கையை கொடுக்குமா?.. ஆகவே ஆண்டவரின் பரிசுத்த ஆவி கத்தோலிக்க சபையை விட்டு செல்லாது.. அதனால் தான் கத்தோலிக்க சபை மட்டும் கடந்த 2000 ரம் ஆண்டுகளாக நிலைத்து நிற்கிறது.. கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் இன்று ஆரம்பித்து பேதுரு இயேசுவை சென்று சேர்கிறது.. இது ஒன்றே போதும் கத்தோலிக்க சபையே ஆண்டவர் உருவாக்கிய சபை என்று.. நன்றி

    • @esleedanushanofficialchann0917
      @esleedanushanofficialchann0917 Před 3 měsíci

      ​@@francisyagappan7345 brother நீங்க எழுத்தை தூக்கி வைச்சிட்டு நிக்கிறிங்க எழுத்து கொல்லுகிறது ஆவியோ உயிர்பிக்கிறது... சரியா...
      ஆரம்பத்திலிருந்தே எல்லாமே பூமியில் இருக்கிறது தான் குடிகாரன் இருக்கிறான் அதுக்காக ஆரம்பத்தில் இருந்து இருந்து என்று சொல்லிட்டு இருக்காதிங்க...
      ஆவியானவர் வெவ்வேறு மாதிரி செய்கிறவர் இல்ல அவர் செய்கிறது விடுதலையாக்குவது தான்...

    • @abishekap9179
      @abishekap9179 Před 17 dny

      Adai kudikaranaum, arathanai saeikirathaum onna ki paesura please go and read Bible and change yourself

    • @francisyagappan7345
      @francisyagappan7345 Před 17 dny

      @@abishekap9179 the Bible in your hand originated from where?.. bro

  • @ConfusedBowtieCat-lj6wy
    @ConfusedBowtieCat-lj6wy Před 3 měsíci +2

    Unnodu god pesukirara

    • @esleedanushanofficialchann0917
      @esleedanushanofficialchann0917 Před 3 měsíci

      ஆவியானவர் உங்களை சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துவார்...

    • @abishekap9179
      @abishekap9179 Před 17 dny

      Sathanukka avi irunthalo athu eppadi nadathum. Parisutha aviyanavar correct ta nadathuvar but u correct yourself

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 Před měsícem

    Dance is an expression of happiness....even a mild shake is enough....
    But when a person says he is dancing in worship to the lord...and when you watch that young pastor dance...if you remember Michael jackson or some cinema hero then there is problem ... his spirit is united with Michael Jackson or that cinema hero.

  • @andrewsgregory3187
    @andrewsgregory3187 Před měsícem

    I think you are interested to start a club to enjoy your life in the name of God pls don't do God is most powerful all saint in old Christian life they are died and given there life for our chirstian life you people just literally living and enjoying public money one day will come God's judgement that time God closed door of heaven who lived there life only shouting o lord o lord be careful

  • @suganthikanyakumrikanyakum3738

    தம்பி உனக்கு தலைக்குவெளிஇல்லையா

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 Před měsícem

    Paralogathila thudhargal vera madhirii dance aditu irukiranga.... thambi nee pathyapaa... ippotha patha maari solra...

  • @jeganathancletusrohan3324
    @jeganathancletusrohan3324 Před 2 měsíci +2

    பைத்தியக்காரன் மாதிரி பேச வேண்டாம் பாஸ்டர் அவர்களே கொஞ்சம் அறிவோடு பேசவும்

  • @Gayathri-uu4ty
    @Gayathri-uu4ty Před 3 měsíci +1

    Poda

  • @jesijesi5908
    @jesijesi5908 Před 3 měsíci +1

    லூக்கா 6
    37 மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள், மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள், விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள்.
    உங்கள் மாமிசம் சிந்தையில் பேச வேண்டாம்.

    • @esleedanushanofficialchann0917
      @esleedanushanofficialchann0917 Před 3 měsíci

      எழுதி இருக்கிறத கொண்டு வந்திடுவிங்க அது என்னதுக்கு எதுக்கு இயேசு சொல்லி இருக்கிறார் என்று புரியணும்... பைபிள் தெளிவா படியுங்க...
      எழுத்து கொல்லுகிறது ஆவியோ உயிர்பிக்கிறது 👍

    • @Faith-nm6vl
      @Faith-nm6vl Před 2 měsíci

      ​​@@esleedanushanofficialchann0917
      👉உமது ஸ்தாபன பாடத்தை வேதவசன கலப்படம் செய்து, comment போட்டால் அது வேதசத்தியமாகிடாது ஸ்தாபன விளம்பரதாரரே?? 🎭🎭🎭🎭🎭
      👉ஆதியிலே வார்த்தை இருந்தது அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
      தேடி வாசியும் ?? 😁😄😂🤣😅

    • @abishekap9179
      @abishekap9179 Před 17 dny

      Eluthu konnathan ellathukkum chethu nyanasnanam pettu parisutha aviyanavar pettu uyiradaya mudium theriyatho. Poi God kitta prayer pannunga en mamisa manithan saganum en avi uyipiumnu. Puthu sirushti adambaram pannamattan , ellathaum kura solli avanukku oru root edukkamattan , black dress than poduvaram, thadi vetta mattaram , hair vettamattaram . Remba thavarana ennam ethna parisutha vangal intha ulagathula valnthu jayemaga mudichirukkanga . Puthu root ku manam poguthu na nalla yosikkanum enna problem nu

  • @letusfollowjesus69
    @letusfollowjesus69 Před 3 měsíci

    யோசுவாகிட்ட காலை வைனு சொன்னாங்க, உன்னிடம் கூத்தடினு சொன்னாங்ளா. நீ கொரோனாவை நிருத்தியிருக்கலாமே அப்போ எங்க இருந்த சகோதரா? அப்போ உங்க அதிகாரம் எங்க போச்சு ஒரு பயலும் அப்போ வாயே திறக்கவில்லை....

  • @jayakaranjacob2214
    @jayakaranjacob2214 Před 3 měsíci +1

    Proving as spiritual nonsense.

  • @ArulSathiya
    @ArulSathiya Před 8 dny

    அடுத்த கள்ள ஓநாய் வருகிறது

  • @jeganathancletusrohan3324
    @jeganathancletusrohan3324 Před 2 měsíci +4

    குரங்குகளும் உங்களைக் கண்டு பயப்படுகின்றன....... ஏன் தெரியுமா? தாவுவதற்கு மரங்கள் இல்லாமல் போய்விடும் என்றுதான்.

  • @jeganathancletusrohan3324
    @jeganathancletusrohan3324 Před 2 měsíci

    நீங்கள் எல்லாரும் யார் தெரியுமா? இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளைப் போல....