JESUS CALLS மூலம் ஏமாறும் கிறிஸ்தவர்கள்,பால் தினகரன் செய்யும் அட்டூழியங்கள். KRISHNAVEL JESUS CALLS

Sdílet
Vložit
  • čas přidán 6. 04. 2024
  • #krishnavel #jesuscalls #pauldinakaran #jesuscallstamil #chiristian #jesus #jesuschrist
    Retroluxe is an online based Tamil channel at Chennai. We produce videos on daily news, movie news, movie reviews, public reviews, general reviews, celebrity interviews, facts, history, sketches, fun and more. Our young team has been set to produce the latest updates, current scenario, happening affairs from in and around south. To keep up with us.
    Catch our updates on our social media pages:
    FACEBOOK : / retroluxeofficial
    INSTAGRAM : / retroluxe_o. .
    TWITTER : / retroluxep
    Blog page : www.retroluxe.online/
    DAWN TOWN
    For All Car Detailing Works & Car Accessories
    dawntownchennai.com/
    Contact : +919647774111 /
    No:76, Kundrathur Main Road,
    Ramanatheshwarar Nagar, Porur
    Chennai - 600116
    location: maps.app.goo.gl/LJ2QxJrSXHBh4...
    Follow us:
    INSTAGRAM : dawntown_ch...
    FACEBOOK : profile.php?...

Komentáře • 260

  • @VASANTHCHRIS.
    @VASANTHCHRIS. Před měsícem +7

    சவுல் என்கின்ற பால் என்பவர் கூடார தொழில் செய்து வாழ்ந்தவர் என்று வேதம் சொல்கிறது அவர் ஒரு நாளும் இவர்களைப் போல காணிக்கை பணத்தில் வாழ்ந்தவர் கிடையாது இயேசு கிறிஸ்துவை மற்ற அறிவிப்பது நல்லது என்று கருதி எல்லா இடங்களுக்கும் சென்று அறிவித்தார் மக்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று அவர் விரும்பினார் அடுத்த நாட்டவர் கஷ்டப்படும் போது அவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்ற திட்டத்தை கொண்டு வந்தவர் அவர்தான். இயேசு கிறிஸ்துவின் மலை பிரசங்கம் என்பது மிக சிறப்பு வாய்ந்தது மலையில் ஏறி பிரசங்கிக்கும் போது ஜனங்களுக்கு அதிகமாக கேட்க பிரசங்கித்தார். பால் தினகரன் குடும்பத்தார் எந்த ஒரு வேலையும் செய்யாமல் ஜனங்களை ஏமாற்றி சொத்து சேர்த்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்களோடு சவுல் என்கின்ற பாலை சேர்த்து பேசாதீர்கள். நன்றி

  • @mercyemmanuel6153
    @mercyemmanuel6153 Před měsícem +24

    நீங்கள் எதைப்பற்றி சொன்னாலும் அது உண்மைதானா என்று சரியாக தெரிந்து கொண்டு பேசுவது நல்லது. ஏனென்றால் நீங்கள் சொல்வதையெல்லாம் உண்மை என்று கேட்பவர்கள் நம்புவார்கள். நிறைய தவறான தகவல்களை நீங்கள் சொல்கிறீர்கள்.

  • @mercyemmanuel6153
    @mercyemmanuel6153 Před měsícem +15

    பைபிளில் உள்ள Paul என்பவர் பரிசுத்தமானவர். அவர் பணம் கலெக்சன் பண்ணவேயில்லை.

    • @asokank4511
      @asokank4511 Před měsícem

      Paul பவுல் சவுல் என்கிற பால் பின்பு ஏற்படுத்தியதே கிருத்தவம் பித்தலாட்டங்களை நடாத்தி இதை அவரே தன் நிருபங்களில் சொல்கிறாா்.

  • @justus1625
    @justus1625 Před měsícem +21

    தெரியாத விஷயங்களை பாதி உண்மையும் பாதி பொய்யும் கூறி பேச வேண்டாம் அன்பான வேண்டுகோள் குடியை நிறுத்தி விட்டால் இன்னும் கொஞ்சம் காலம் வாழலாம் உங்கள் கண்ணில் அது தெரிகிறது தவறாக நினைத்தால் மன்னிக்கவும்

  • @mercyemmanuel6153
    @mercyemmanuel6153 Před měsícem +18

    முக்கியமாக Pentecost belief பற்றி நீங்கள் சொல்வது சரியான உளறல்கள். உதாரணமாக தினகரன் ரோமன் கத்தோலிக்கர், மற்றும் பென்டிகாஸ்ட் சபைகளில் தொடர்புடையவர் என்று நீங்கள் சொல்வது முற்றிலும் தவறானது. அவர் பொதுவான Protestant கிறிஸ்தவ சபைகளில்தான் பிரசங்கம் செய்தார்.

    • @sagaijayaraj6429
      @sagaijayaraj6429 Před měsícem +3

      Dgs CSI

    • @James66374
      @James66374 Před měsícem

      Dgs is Pentecostal. He's in CSI to corrupt it

    • @annedeverani3789
      @annedeverani3789 Před měsícem +2

      respected sir...
      wat and all u have kept on your interview ..is wrong information
      brother DGS IS from CHURCH OF SOUTH INDIA..
      and many of ur information is not truth ..
      JESUS HEALED ME ...
      JESUS SAVED MY LIFE...
      and personally I m delivered from personal tragedy and I m happy..
      humbly I ask you to refrain from such accusation with legitimate proof ..
      GOD IS LOVE..GOD IS COMPASSIONATE...
      GOD BLESS YOU

    • @kirupajohn2621
      @kirupajohn2621 Před měsícem

      இப்ப இப்படித்தான் யூட்டிப் சனல்கள் இருக்கு எதுவுமே பிரயோசனமில்லை
      மூடன் வாயில் அகப்பட்ட பழமொழி வெறியன் கையில் அகப்பட்ட முள்ளு.
      ( நீதிமொழிகள் 26 : 9 )

  • @evarose5693
    @evarose5693 Před měsícem +9

    பால் தினகரன் பற்றி பேசினது சரி சகோ புதிய ஏற்பாட்டில் பால் money collection பண்ணணும்னு எங்க எழுதிருக்காருண்ணு சொல்லமுடியுமா? பகுத்தறிவு என்கிற பெயரில் கண்டதை மேய்ந்துவிட்டு கக்காதீர்கள்

  • @ramyas4457
    @ramyas4457 Před měsícem +6

    நானும் chiristian school தான். சிறு வயதில் schoolil prayer பன்னியதை பார்த்து தேம்பி தேம்பி அழுது இருக்கிறேன்

  • @k.m.ponvel434
    @k.m.ponvel434 Před 29 dny +2

    இயேசுவை நம்புவோம். அவர் பெயரை சொல்லி ஏமாற்றி பிழைப்பு நடத்தும் புறம்போக்குகளை புறந்தள்ளுவோம்.

  • @sithersinghmichael2167
    @sithersinghmichael2167 Před měsícem +22

    Too many errors in his statements including his statement that DGS Dhinakaran was a Roman Catholic. I fully understand that DGS & co is a fraud, but this man statements shows that he talks without knowing the facts.

    • @gurunattu
      @gurunattu Před měsícem

      Fraud is a Fraud

    • @binorussaliah2841
      @binorussaliah2841 Před měsícem

      Lot of wrong statement

    • @ichandrasekarboopyichandra296
      @ichandrasekarboopyichandra296 Před měsícem

      Pl.collect facts ,analyse,understand,then speak the TRUTH. Your interview contains so many factual errors.you could have avoided it if you analysed the facts. This is for your next interview.Dont go to war without proper weapons.truth is a 10:58 double sided sword will cut the user also if not used properly.

    • @jkrajamani1930
      @jkrajamani1930 Před měsícem

      ​@@ichandrasekarboopyichandra296poda u r lying

  • @mercyemmanuel6153
    @mercyemmanuel6153 Před měsícem +10

    நீங்கள் நிறைய தவறான தகவல்களைத் தருவதால் உங்களது பேச்சை பலர் கேட்கமாட்டார்கள் என்று உறுதியாக கூறலாம்.

    • @prabakar7832
      @prabakar7832 Před měsícem

      லூசுக்கூதி தினகரன், மோகன் சி லாசரஸ்...... சபை வைத்து நடத்தும் கிறிஸ்தவ சானனான்களும் பற, பள்ளன்களும் திருட்டு கேப்மாரிக.
      கிறிஸ்தவ வெள்ளாளர் கள்ளர் உடையார் வன்னியர் சேர்வைக்கார் எவரும் இம்மாதிரி ஈனச்செயல் செய்வதில்லை.

  • @lizamoses5951
    @lizamoses5951 Před měsícem +12

    ஏமாருபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்,, மதம் நம் நாட்டில்ஒரு மதம் பிடித்ததாக இருக்கிறது ,, மனிதன் மாறவில்லை 😔

  • @rajamonithomas9179
    @rajamonithomas9179 Před měsícem +1

    Dinakaran is not a Roman Catholic and he was a Protestant Christian. He did his sermons even before resigning his job. After satisfying the income resigned his job

  • @jebarathnam1233
    @jebarathnam1233 Před měsícem +32

    ஒரு விசயம் புரிந்தால் நேர் காணல் வேண்டும் தினகரன் தென்னிந்திய திருச்சபை அதாவது CSI ஸ்தாபனம் சேர்ந்தவர் 1970 க்கு பிறகு தான் பாங்கு வேலையை ராஜினாமா செய்தார் / தினகரன் யார்/பால் தினகரன் யார் என்று தெரியவில்லை என்ன நேர்காணல்

    • @jayansanthawath3766
      @jayansanthawath3766 Před měsícem +4

      Frod frod dan why neenga muttu kudukkuringa?

    • @user-yn4qe6kk1b
      @user-yn4qe6kk1b Před měsícem

      ஆர் சி, சி எஸ் ஐ ...... எல்லா அமைப்பிலும் தேவடியா கூதிகள் இலவசமாக கிடைக்கும் நல்லா ஓல் கிடைக்கும் யூத தேவடியா மேரிக்கு பிறந்த தேவடியா பயல் ஏசு
      தேவடியா பயல் பாலைவன பெருமை பேசும் தேவடியா கும்பல் மானங்கெட்ட இழி பிறப்புகள் தேவடியா கூலிகள் இல்லை என்றால் ஏசு பெருமை இல்லை கூதி சபைகள்@@jayansanthawath3766

    • @Gayathri19942
      @Gayathri19942 Před měsícem

      ​@@jayansanthawath3766 Bcz his name

    • @ebystanley9805
      @ebystanley9805 Před měsícem

      ஐயா நாங்க அவரைப் பிராடு இல்லைன்னு எல்லாம் சொல்லல அதற்காக ஊடகத்தில் உட்கார்ந்துகொண்டு வாய்க்கு வந்ததெல்லாம் எல்லாம் தெரிந்த மேதாவி போல் ஒரு நக்கலான சிரிப்புடன் ஏதேதோ உளறுவதை பார்த்துக்கொண்டு திருத்தாமல் இருப்பதும் கடவுளுக்கு எதிராக செய்யும் பாவம் தான் அதைத்தான் நண்பரும் செய்துள்ளார்

    • @benjamind4897
      @benjamind4897 Před měsícem

      😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😊😊😊😊😊😅😊😅😅😅😅😊😊😊😊😊😊😊😊😅😊😅😊😊😅😊😅😅😅😅😊😅😅😅😅😅😊😊😊😊😊😅😅😊😊😊😊😊😅😅😊😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😊😊😅😅😊😊😅😅😅😅😅😅

  • @user-zo7rj8qy2i
    @user-zo7rj8qy2i Před měsícem +16

    ஆடுவதும் பாடுவதும் காசுக்கு:

  • @chanderchanderdharma8497
    @chanderchanderdharma8497 Před měsícem +4

    Bro.krishnaraj ivana madhri iyokiyanuga theruvukku nooru Peru irrukkanuga, ivanugala patthi pesuvadhodu niruthividamal samudhayathil miga periya thandanai vangi kodukka vendum.

  • @SaranKumar_
    @SaranKumar_ Před 22 dny

    Krishnavel sir youtube channel name please

  • @sijansimon5091
    @sijansimon5091 Před měsícem +10

    Pls make a video of sarguru scams

  • @joyfca2
    @joyfca2 Před měsícem +2

    I dont support Jesus calls group, but Krishnavel's Statement is always wrong.

  • @thetamiltravelvlogs-27

    காணிக்கை வாங்காமல் இன்றளவும் பல கிறிஸ்தவ ஆலயங்கள் மக்களுக்காக செயல்படுகின்றன , ஆனால் ஒரு சில ஆலயத்தில் தவறுகள் நடக்கிறது .அதை இயேசு பாா்க்கிறாா் மாதத்தின் பலன் கிடைக்கும்

  • @vijeyathasveluppilli9331
    @vijeyathasveluppilli9331 Před měsícem +1

    என்னதான் செய்தாலும் போகும் போது கொண்டு போவதில்லை.

  • @vijayanand1265
    @vijayanand1265 Před měsícem +2

    All time favorite Krishnavel.....

  • @usharagu2801
    @usharagu2801 Před měsícem +1

    Awareness speech sir

  • @valsammavalsa6426
    @valsammavalsa6426 Před měsícem

    Devilish cursed people's will all ways find flat from the righteous people. They have their reward in the eternal fire of hell.no one will escape from the righteous judgement of the ALLMIGHTY GOD.🔥🔥🔥

  • @ME-bo5mu
    @ME-bo5mu Před měsícem

    சார் அந்த புத்தகத்தின் பெயர் என்ன?.

  • @niraA02
    @niraA02 Před měsícem

    Adei krishnavel onda channel la poitu pathe, bible paththi oru videos kooda potu illayeda. Enaku video link anupu. Nee solradhu thavarunu unaku eduthukaata naaga irukom

  • @leorobertleorobert7445
    @leorobertleorobert7445 Před měsícem +1

    சார் நீங்கள் பேசுவது தனக்கு எல்லாம் தெறிந்தது போல் பேசுகிறீர்கள் ஆனால் உங்களுக்கு இந்திய கிறிஸ்தவ வரலாறே தெரியவில்லை எப்படியெனில் வீரமாமுனிவர் ப்ராட்டஸ்டண்ட்.சேர்ந்தவரல்ல
    அவர் கத்தோலிக்க மார்க்கத்தை சார்ந்த இயேசு சபை லண்டனிலிருந்து வந்தவர்.நீங்கள் கிறிஸ்தவத்தின் அடிப்படையே தெறியாமல்
    கிறிஸ்தவத்தை எப்படி விமர்சிக்கலாம்?

  • @marychristy5729
    @marychristy5729 Před měsícem +1

    Ena ularuinga sir.... Dinakaran CSI ai sarnthavar... Avar bank la work panite gospel work panitu irunthar.. ministry work develop aanathum work VRS koduthar....1954 ku pirahu than Dinakaran ke bank velaiye kidaithathu... Thappu thappa cholrar...

  • @samsonanandchristain
    @samsonanandchristain Před měsícem

    Jesus Christ is God he is history and Jesus Christ only forgive sins and give eternal life there is no other gods before him Amen 🙏 ... false prophets or false preachers will be judged by him alone

  • @marychristy5729
    @marychristy5729 Před měsícem +1

    1950 la dinakaran ku 20 yrs kooda aahalai sir...1980 ku pirahu than Bank velaiyei VRS vangitu ful time gospel work ku vanthar....but Inka thavaraha cholranga

  • @sharonfernandez9911
    @sharonfernandez9911 Před 28 dny

    During Abraham period Abraham went to mount with his Soni. done Issac. this concept is also inMuslim a
    They venerate bakrid

  • @thangamuthuv4426
    @thangamuthuv4426 Před měsícem

    Before your comment on bible study properly. Paul never asked collection for himself but for the disciples who were at Jerusalem. He worked for himself Read Acts 20th. Chapter. Likewise somany wrong things

  • @blessedlevi8598
    @blessedlevi8598 Před 19 dny

    He is such a good example to "LITTLE KNOWLEDGE IS DANGEROUS! He presents lots of misinterpretation of bible and misrepresentation of spiritual truth. /though i agree there are people/ servants of who do not follow biblical principles.

  • @esthervimala6823
    @esthervimala6823 Před měsícem

    சத்திய, பரிசுத்த வேதத்தை திறந்த மனதோடு புரிந்து படிக்க வேண்டும்.
    பெயர் கிறிஸ்தவர்கள் பணப் பிரியர்கள் செய்யும் தவறுகளுக்காக நாம் சத்திய மார்க்கத்தை தவறான கண்ணேட்டத்தோடு பார்க்க வேண்டாம்
    மரித்த கிறிஸ்து மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்தார். வேதத்தில் கூறப்பட்ட அத்தனை சம்பவங்களும் நிறைவேறி வருவது போல் இயேசு நியாயாதிபதியாக. வருவார் என்ற வசனமும் நிறைவேறும். இயேசுவை மத்திய வானில் சந்திக்க விரும்புகிறவர்கள் ஆயத்தப்பட வேண்டிய நேரமிது.
    ஆமென் கர்த்தராகிய இயேசுவே சீக்கிரமாக வாரும். அல்லேலூயா. மகிமை, மகிமை , மகிமை. நித்திய தேவனுக்கே மகிமை

  • @johnradiant1200
    @johnradiant1200 Před měsícem +1

    18 அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து,
    ஆதியாகமம் 14:18
    19 அவனை ஆசீர்வதித்து: வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிரகாமுக்கு உண்டாவதாக.
    ஆதியாகமம் 14:19
    20 உன் சத்துருக்களை உன் கையில் ஒப்புக்கொடுத்த உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னான். இவனுக்கு ஆபிராம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்.
    ஆதியாகமம் 14:20

    • @bernardshaw5776
      @bernardshaw5776 Před měsícem

      தசம பாகம் கேட்கிற நாய்களை செருப்பில் அடிக்கும்

    • @amaladassu9629
      @amaladassu9629 Před měsícem

      பழைய ஏற்பாட்டைக் கண்மூடித்தனமாய்ப் பின்பற்றுகிறாயே, முதலில் விருத்தசேதனம் செய்துவிட்டாயா ? ஆயிரம் கேள்விகளை அடுக்கிக் கேட்போம்!

    • @johnradiant1200
      @johnradiant1200 Před měsícem

      @@amaladassu9629 மரியாதையுடன் பேச தெரியாத.......

  • @user-jy5vx9qd6h
    @user-jy5vx9qd6h Před měsícem

    Hi, subscriber from krv channel 🌺🌺🌺

  • @jb.sambabu1420
    @jb.sambabu1420 Před měsícem

    Sir .. I thought you are really a professional but it's not ... Because you first of all don't know Dr. Dinakaran's wife's name. Your content is wrong. Please take time to analyse history accurately and then comment. I don't tell that you are totally wrong..but some inputs are truly wrong

  • @devavaramdaniel7489
    @devavaramdaniel7489 Před měsícem

    Bro DGS Dhinakaran is a CSI Person.But he is telling he is a Roman Catholic.Many statements are wrong.Give correct statements otherwise don't give.

  • @jamalbabu5357
    @jamalbabu5357 Před měsícem

    Prophets Moses, Jesus and Mohamed used to go to mountains to pray to Almighty God in solitude.

  • @immanuelabraham9066
    @immanuelabraham9066 Před měsícem

    Wrong information. Dinakaran not belongs to RC Church. He belongs to CSI till his death. You are engaged in misinformation campaign. Unverified false reporting.

  • @amaladassu9629
    @amaladassu9629 Před měsícem +2

    ஓநாய் பால்தினகரன் ? ஆம், பல்லிளிக்கும ஓநாய் !

  • @PraDeep-rp6pt
    @PraDeep-rp6pt Před 20 dny

    Very TRUE sir❤😊🎉

  • @crimsonjebakumar
    @crimsonjebakumar Před měsícem

    தினகரன் வங்கிபணியில் இருந்த படியே பல காலம் ஊழியமும் செய்து கொண்டிருந்தார். அவர் கத்தோலிக்க சபயை சேர்ந்தவர் அல்லர். நீங்கள் கூறிய படி ஓரல் ராபர்ட்ஸ் இவருடைய inspration என்பது உண்மை.

  • @sujarita6024
    @sujarita6024 Před měsícem

    Why people goolish they can directly pray to god by thrmselvesvknow if they ask why people givecfor prayer request.

  • @amossamson8210
    @amossamson8210 Před měsícem

    No pant-shirt concept in India before. Only langoti concept. No hospitals, no schools, no orphanages, no railway tracks, no posts and telegraph department. Can't deny the good practical things. No proper electricity. No radio. Nothing before. No aeroplane. Today we may call it digital India. Western countries were more advanced 50 years ago. Why Indians working in western countries. Everything is collection. Sabarimala, Tirupathi, Palani, more collections.

  • @jemimaraj7025
    @jemimaraj7025 Před měsícem

    Yes, parikaram,prayasitham solli padaipathu nallatha or giving education,medical treatment,supporting orphans and old folks with humanity?Be wise to comment before conclusion of spreading rumours.

  • @allansyl
    @allansyl Před měsícem

    Good speech.. these people spoilt the Christian name..

  • @vijisamuvel5876
    @vijisamuvel5876 Před měsícem

    😮

  • @martin5757
    @martin5757 Před měsícem

    Too many factual errors in his statement.Jesus and Paul never spoke anything about Tithes except to be generous to the needy poor and widow .Please read one more time .Wherr did Paul asked to collect money in Timothy. 😊😊

  • @michaelrajdevaraj7908
    @michaelrajdevaraj7908 Před měsícem

    Super sir

  • @arulrenuka5292
    @arulrenuka5292 Před měsícem

    ஐயா நீங்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்

  • @646nofear
    @646nofear Před měsícem

    Retroluxe channel don't use this commedy Guest speaker just for speaking he is speaking. It will affect your credibility.

  • @marychristy5729
    @marychristy5729 Před měsícem +2

    Dinakaran wife name Stella Dinakaran....

  • @godwinebenezer5458
    @godwinebenezer5458 Před 12 hodinami

    1950 ல் d g s Dinaharan bank வேலையை resign பண்ணிவிட்டு ஊழியத்துக்கு வந்தார் என்பது உண்மை அல்ல.

  • @azizraja5436
    @azizraja5436 Před měsícem

    @krishnavel, must understand, the difference between religion and its followers. Islam religion as given by Allah is perfect, the followers of islam, the muslims, the humans make mistakes. Since the muslims make mistakes, we cant blame the religion....

  • @user-qo5ll1db8n
    @user-qo5ll1db8n Před měsícem

    Krishnavel and Umapathy have pre conceived notions about Christians in general. They never want to learn but want tp keep talking half baked ideas. Pentecostal is different from Catholic. If any Christian asks for money, he/she will have to account for that on the Day of Judgement. These guys when they talk about Jesus without knowing HIM directly or completely, will also have to account to God, on the Day of Judgment. This is not a threat but a gentle warning, as i will have to answer the same God that day.
    Jesus does not need anyones money, HE only needs your heart, as HE is the only God who died for the sins of the world.

  • @ciciliyajohn9837
    @ciciliyajohn9837 Před 27 dny

    Dgs thinaharan Is a Pentecostal christian.dont tell he is a roman cathalic.u are telling every thing wrong.

  • @Blessy-and-Selina
    @Blessy-and-Selina Před měsícem

    Just because someone is interviewing, he is bluffing. Ask him to share the exact reference from Bible.

  • @runa2039
    @runa2039 Před měsícem

    Those who have light in their heart will understand the language of bible,quran,torah and other scriptures and vedhas of god.These scriptures are for people who think,not for the fools like krishnavel.

  • @paulrajv3281
    @paulrajv3281 Před měsícem

    திரு கிருஷ்ணன் வேல்,
    சமீப காலத்தில் நீங்க சுரண்டைக்கு வரலையா? அதன் வளர்ச்சியை வந்து பாருங்கள்.

  • @tanaesther9570
    @tanaesther9570 Před 25 dny

    Hi you are talking incorrect information from the bible. Through DGS many many people understand and excepted Jesus as their God. They truly have the salvation and peace. Jesus will answer all your questions one day.

  • @janiceshugantini14
    @janiceshugantini14 Před měsícem

    You are speaking out contact,dont you fear of God,Jesus said we have to give an account of every careless words which we speak againts others

  • @user-ik3eh3yp3n
    @user-ik3eh3yp3n Před 26 dny

    True

  • @shankarsubrahmaniyum8519
    @shankarsubrahmaniyum8519 Před měsícem

    How will you get money if you talk bad about Chirstians ?
    What will you do for food ??

  • @preesley82
    @preesley82 Před měsícem +4

    Let's unite to stand against Paul and Co until they turn into dust.

    • @allansyl
      @allansyl Před měsícem

      PPL should stop funding

    • @James66374
      @James66374 Před měsícem

      Ppl are asleep. They love to lick the Dinakarans shoes

  • @godsmelodies7843
    @godsmelodies7843 Před měsícem +2

    Bro மற்றவர்கள் செய்கின்ற தவறுக்காக யேசு வுக்காக உயிரை கொடுத்த புனிதர்கள், நல்ல உண்மையான உழியர்கள் இவர்களை தவறாக எண்ணி விடாதீர்கள். கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக. Amen

  • @christobeldaniels4625
    @christobeldaniels4625 Před měsícem

    Trying to Explain something that he doesn't know is very dangerous . This amounts to blasphemy. He is treading on dangerous ground.

  • @shaybajasmine8202
    @shaybajasmine8202 Před měsícem

    Study the topic well before talking about it. Don't blabber with half baked knowledge. Most of the things you talk are not true with respect to bible. Neither you didn't understand the Christianity concepts nor you do it intentionally to mislead people.

  • @amanoharan9960
    @amanoharan9960 Před měsícem

    Sir , please don't speak ill about Jesus Calls. It is not correct. Whether you have given your money. The true Christian have given their offerings to the Gods sons for their spritual services. This is unnecessary comments.

  • @dinakaranw1472
    @dinakaranw1472 Před měsícem +1

    நிறைய காரியங்களை தப்பு தப்பாக நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் சரியாக எல்லாவற்றையும் நிதானித்து அறிந்து பப்ளிக்ல பேசுங்க.

  • @immanuelabraham9066
    @immanuelabraham9066 Před měsícem +1

    Stella Dinakaran not Sheela Dinakaran. Pls don't flabber.

  • @santhoshpraabu6956
    @santhoshpraabu6956 Před měsícem +2

    Excellent video

  • @Ravichandran-rm1dj
    @Ravichandran-rm1dj Před měsícem +1

    கடவுள் பெயரில் கொள்ளை அடிக்காதீர்கள். எல்லாமே கலெக்ஷன் தான். உண்மை தான்

  • @asokank4511
    @asokank4511 Před měsícem

    என்ன பயங்கரம் இச்சொல் மிகவாக பேசப்படுகிறது எல்லாத்துக்கும் பயங்கரம் என்கிறாா்கள் இதன் பொருள் 'அச்சநிறைந்தல்' இது தவறு 'கடுமை, கடியது' என்று கூற வேண்டும்.

  • @user-fr7wj7po1n
    @user-fr7wj7po1n Před měsícem

    Illuminati pathi pathivu podunga sir

  • @leenasingh2793
    @leenasingh2793 Před 29 dny

    If u true person why not go an ask there because he was left this world why u talking about all now.... Just tell your self how much true.. No one true in the world only Jesus true.... I think u also cheater...

  • @azizraja5436
    @azizraja5436 Před měsícem

    There is no jesus in the period of Moses, how come moses talk about jesus??!!

  • @roselineselvi2399
    @roselineselvi2399 Před měsícem +2

    ஜாதி மத பாகுபாடின்றி ஏழை பணக்காரன் என்று வேறுபாடு பார்க்காமல் சமமாக என்னும் மதம் கிறிஸ்தவம் தான் ஒருவர் செய்த தவறுக்காக கிறிஸ்தவ மதத்தை தவறாக பேசாதீர்கள்

  • @jasmineArokiajo3
    @jasmineArokiajo3 Před měsícem +2

    Iyya... உங்கள் கற்பனை திறன் மிக அருமையாக உள்ளது,
    நீங்கள் Bible thiruviviliyam முழுமையாக படிக்கவில்லை, maraiporulgalgal மறைக்கப்பட்டு இருக்கும்,
    நீங்கள் உண்மையை பொய்யாக்க விரும்புகிறீர்கள்,
    தசமபாகம் பகுதி உள்ளது,
    மோசே தானாக பேசவில்லை,இறைவன் உரைததை அவர செயல் படுத்தினார்
    சவுல் புவுள் ஆக மாறியது,மாற்றியது ஆண்டவர்தாமே
    சவுல் தசமபாகதை சம்பாதிக்க சொல்லி கடிதங்கள் எழுதவில்லை,சுவிசேஷம் அறிவிக்கவும்,நற்பண்புகள் கற்றுகுடுக்கவும்,இறைவனை அறிவிக்கவும் தேர்ந்துகொள்ளபட்டார்...பணம் சம்பாதிக்க அழைப்புவிடுக்கல...
    இயேசு மறைந்து கிருஸ்தவ மறைந்ததா?😮😢
    வேடிக்கையான பதில் உங்களோடது.
    சகோதரரே முழுமையும் எதையும் நீங்கள் therindhukolavilai

  • @josarijesinthamary.j754
    @josarijesinthamary.j754 Před měsícem

    D.G.S.,&FAMILY
    CSI சபையைச் சார்ந்தவர்கள்.

  • @jawahar77
    @jawahar77 Před měsícem

    RETROLUXE channel யின் கதை , திரைக்கதை , வசனம் , இயக்கம் ,ரெம்ப சொதப்புது... விரு விருப்பு இல்லை ...
    இதனால் மிகப்பெரிய HERO கிருஷ்ணவேல் sir நடிப்பு எடுபட வில்லை..

  • @joshirajpaul1310
    @joshirajpaul1310 Před měsícem

    😮he is blabbering about Pentecost churches…he has to know fully about God..he talks as if he knows everything about Christianity 😮sad…I agree DGS family is misleading people 😮

  • @swilsonjoseph6915
    @swilsonjoseph6915 Před měsícem

    சரியாய் தெரிந்து சொல்லுங்கள்
    தினகரன் இங்கிலாந்தில உருவான பிராட்டஸ்டாண்ட் பிரிவை சார்ந்தவர் தகவல்கள் தவறாய் சொன்னால் சொல்ல வந்ததே தவறாய் தோன்றுகிறது

  • @BENJAMINKNADAR
    @BENJAMINKNADAR Před měsícem +5

    Almighty God Bless and Forgive him ✝️

  • @Kts_kithiyons
    @Kts_kithiyons Před měsícem

    Think panraen😮😮😮

  • @chandranmary9143
    @chandranmary9143 Před měsícem

    Oru naal purinthu kolvirkal kartharey maiyaana theivam entru
    வேதம் தவறாக இல்ல..
    அது சத்தியம்.... குறை யில்லாத பரிசுத்தமானது...
    உங்களுக்கு தப்பாக தெரிந்தால் ., உ
    ங்களிடம் தான் தப்பு இருக்கு
    தப்புக்கும் ,,தவறுக்கும்
    அர்த்தம் வேற...
    நீர் , தண்ணீர் .,,ஜலம்
    இது எல்லாவற்றிலும் அர்த்தம் வேற... இடத்துக்கு தகுந்த மாதிரி அர்த்தம் மாறுபடும் தன்மை கொண்டது..
    அதை புரிந்து கொண்டு படித்தால் மட்டும் தான் புரியும்..
    புரிய வில்லை என்றால் நம்முடைய தப்பு..
    பைபிள் தப்பு இல்ல..
    அது போல பூர்

  • @marychristy5729
    @marychristy5729 Před měsícem

    Ivar appa +2 padicharam....1978 la than +2 system ye vanthathu... Athuku munala SSLC, then PUC then UG, ....ularuraru

  • @paulrajv3281
    @paulrajv3281 Před měsícem

    திரு கிருஷ்ணன் வேல்,
    சிஎஸ்ஐ காரரை ரோமன் கத்தோலிக்கர் என்று சொல்வதிலிருந்து நீங்கள் தெரிந்து கொண்டதில் முழுமை இல்லை.
    பொதுவாக சமூக விஷயங்கள் தெரிந்த அளவுக்கு, பக்தி சம்பந்தமான விஷயங்களில் இல்லை என்றே சொல்லலாம்.

  • @arumugamb8072
    @arumugamb8072 Před měsícem

    14:50 திருமணத்தை.. கடவுள்.. வந்து.. செய்வதாக.. ..
    😳 😳 😳
    .. . .. ...

  • @lankyattac976
    @lankyattac976 Před měsícem

    His knowledge of the Bible is zero. Very obviously he has a preconceived prejudice & dislike of those of the Christian faith. He is against christianity.

  • @mercyemmanuel6153
    @mercyemmanuel6153 Před měsícem +3

    Church களில் போதை பொருட்கள் உபயோகம் உள்ளது என்று சொல்வது ரொம்ப ரொம்ப தவறான தகவல்.

  • @edwinprataban2744
    @edwinprataban2744 Před měsícem

    This historian doesn't know anything about Christianity...just blabbering without any basic knowledge about the denominations of Christianity...The most crazy part is that he is talking about Moses... 😂😂😂

  • @davidjoseph6210
    @davidjoseph6210 Před 24 dny

    Hello brother repent very soon ifnot God judgement will come very soon

  • @arulpandi5442
    @arulpandi5442 Před měsícem

    What you are saying totally wrong.Dont say anything hereafter.

  • @danielelango.p.danielelang417

    Yevvalavu Yaemaarnthaalaum, Muttaal Christthavanunga, Thirunthamaatraanungalae.? Koottatthuku Poalaam. KAANIKKAI Kudukkakoodaathu. " Yaezhaigaluku Erangugiravan, Karttharukku, Kadan Kodukiraan."

  • @dinoselva9300
    @dinoselva9300 Před měsícem +1

    அது பால் இல்லை போல்

  • @user-vk4sf7bu8c
    @user-vk4sf7bu8c Před měsícem +2

    BIble pathi pesa unakku Enna therium

    • @CM-ok9lf
      @CM-ok9lf Před měsícem +2

      Is this the way Jesus ask you to talk. Give respect. Whatever you say, say it with respect

    • @TnhMoorthy
      @TnhMoorthy Před měsícem

      Pible oru sex kathai buthagam

    • @Liveforlordjesus
      @Liveforlordjesus Před měsícem

      ​@@TnhMoorthyபகவத் கீதா ஒரு காம புத்தகம் 🤮

  • @marychristy5729
    @marychristy5729 Před měsícem

    Intha aaluku oru vishayamum theliva theriyamal thavarana information kodukurar...oru social media la pesuranga ipadi wrong information kodukalama... Entha vishayam pati pesaporomo athai pati clear details therinchitu pesanum.... This man waste..

  • @ramyas4457
    @ramyas4457 Před měsícem

    நீங்க சொல்லுவதில் சில உண்மை இருந்தாலும் மானே தேனே பொன்மானே போட்டு ஸ்கிரிப்ட் ரெடி பன்னி எல்லாம் தெரிந்தது போல எப்பவும் பேசுவது உங்கள் வாடிக்கை ஆகி விட்டது.

  • @marychristy5729
    @marychristy5729 Před měsícem

    Bible la enkayum thapu kidaiyathu... Chariyana purithal ilathathal muranbaadu iruku nu cholringa...

  • @ThamilNesan
    @ThamilNesan Před měsícem

    என்னையா றோமன் கத்தோலிக்கரா போல் தினகரன்😮 அண்ணாச்சி எடுத்த எடுப்பிலேயே கிறிக்கெட்டில் முதல் பந்துவீச்சில் ஆள் அவுட்டு என்பது போல் மீதியை மெனக்கெட்டு பார்க்க தேவையில்லை 🤣🤣🤣🇨🇦