இந்து சமஸ்கிருத மந்திரங்களில் இயேசு | Bible vs vedas | Jesus in hindu mantra

Sdílet
Vložit
  • čas přidán 10. 04. 2024
  • Jesus christ in hindu vedas - இந்து வேதங்களில் இயேசு கிறிஸ்து - Jesus in vedas
    Bible Vs science videos 👉🏻 • Bible vs science in ta...
    1) இயேசு நான் கடவுள் என சொன்னாரா 👉🏻 • இயேசு கடவுளா? என்னை வண...
    2) தேவன் யார்? தேவனை உண்டாக்கியது யார்? 👉🏻 • தேவன் யார்? தேவனை உண்ட...
    3) இயேசு தேவனா? தேவ குமாரனா? 👉🏻 • இயேசு தேவனா? தேவ குமார...
    4) பிதாவினால் இயேசு கைவிடப்பட்டாரா? 👉🏻 • பிதாவினால் இயேசு கைவிட...
    __________________________________________________
    Support BIBLE WISDOM TAMIL Ministry
    Bank Name: Karur Vysya Bank
    A/c Name: JENNITH JUDAH J
    A/c no: 1804155000046362
    IFSC Code: KVBL0001804
    Branch Name: Srivilliputtur
    Swift Code: KVBLINBBIND
    Gpay / Phonepe 👉🏻 6385502895
    UPI ID - jennithjudah@axl
    ____________________________________________________
    Subscribe to our channel for more videos.
    Content and Narrator: Jennith Judah
    Also watch these videos 👇🏻👇🏻👇🏻
    தொலைந்து போன இஸ்ரவேல் கோத்திரங்கள் | The Lost Tribes of Israel: 👉🏻 • இஸ்ரவேலின் 12 கோத்திரங...
    புதிய ஏற்பாடு இரத்த சாட்சிகள் 👇🏻
    • புதிய ஏற்பாட்டு இரத்தச...
    இயேசுவின் சீடர்கள் வரலாறு | 12 Disciples of Jesus: 👉🏻 • இயேசுவின் சீடர்கள் வரல...
    வேதாகம மர்மங்கள் | Unanswered Bible Questions | Bible Mysteries:
    • வேதாகம மர்மங்கள் | Una...
    வேதாகமத்தில் விலங்குகள் - பறவைகள் | Animals & Birds in the Bible: • வேதாகமத்தில் விலங்குகள...
    Short Documentaries (ஆவணப்படங்கள்): • Short Documentaries (ஆ...
    விசுவாச அறிக்கை (Christian Affirmations): • விசுவாச அறிக்கை (Chris...
    ஸ்வாரஸ்யமான தகவல்கள் (Interesting facts)
    • ஸ்வாரஸ்யமான தகவல்கள் |...
    1 நிமிட வீடியோ (1 Minute Videos)
    • 1 minute Videos ( 1 நி...
    வேதாகம புத்தகங்கள் (Bible Books Overview)
    • வேதாகம புத்தகங்கள் - ஒ...
    #jesusinvedas #jesusinhinduscriptures #biblewisdomtamil # #jesusinhindumantra #7wordsofjesusintamil #biblewisdomtamil #tamilchristianmessage #vedasvsbible #jesusinvedastamil #இந்துவேதங்களில்இயேசு #prajapathiinrigveda #jesusinhinduvedas #tamilbiblestudy #வேதஆராய்ச்சி #jesusinhinduism
    Bible wisdom tamil / seven words of jesus on cross in tamil / good friday / seven words of jesus on the cross / good friday sermon / good friday message / Bible wisdom tamil episode 3 / சிலுவையில் 7 வார்த்தைகள் / 7 words of jesus on cross / tamil christian message / Seven words of jesus / இயேசுவின் கடைசி 7 வார்த்தைகள் / இயேசு பேசிய கடைசி 7 வார்த்தைகள் / சிலுவையில் பேசிய ஏழு வார்த்தைகள் / சிலுவையில் மொழிந்த இரண்டாம் வார்த்தை / சிலுவையில் இரண்டாவது வார்த்தை / Second word of jesus christ / Second word of Jesus / Last 7 words of Jesus / Seven words of Jesus on the cross in tamil / 7 words in cross / Jesus last 7 words in tamil / Lent message in tamil / seven words of jesus on the cross in tamil / good friday message in tamil / 7 words on the cross / வேத ஆராய்ச்சி / seven words of christ / பைபிள் / Good friday message in tamil / 7 words in cross in tamil / bible story in tamil / tamil bible stories / Good friday 2024 / Good friday sermon in tamil / Seventh word on the cross / jesus seventh word on the cross / சிலுவையில் ஏழாவது வார்த்தை / இயேசுவின் 7 வார்த்தைகள் / Cross words in tamil / Jesus 7 words on cross tamil / Jesus in cross / Suffering of jesus on the cross / Sufferings of jesus christ / good friday message tamil / Siluvayil yesu / Lent message in tamil / Good friday 2024 message in tamil / sufferings of jesus christ / இயேசு கிறிஸ்துவின் ஐந்து காயங்கள் / புனித வெள்ளி / cross words in tamil / Wounds of jesus christ / Yesuvin 7 varthaigal in tamil / Good friday sermon in tamil / bible wisdom tamil story / / Yesuvin paadugal in tamil / Good friday message tamil‌ / சிலுவை 7 வார்த்தைகள் / இயேசு சிலுவையில் பேசிய 7 வார்த்தைகள் / Prophecy of jesus in old testament / jesus in the old testament / புனித வெள்ளி ஏழு வார்த்தைகள் / இயேசு மரித்தபின் 3 நாள் எங்கு இருந்தார்?‌ / bible wisdom tamil channel / kadaisikala echarikkai seithi / bible stories in tamil What did jesus do in hell for 3 days / What did jesus do after he died / Jesus in vedas tamil / christianity / Jesus in hindu scriptures / Jesus in hinduism / Jesus in rig veda / Jesus in hindu vedas / Prajapathi in rig veda / Prajapathi in vedas / பிரஜாபதி யார் / Who is prajapati in tamil / Vedas vs bible / bible vs vedas / Tamil christian message / Latest tamil christian message / tamil bible study / Bible facts tamil / Tamil bible study / jesus message in tamil / tamil christian sermons / Bible vs vedas / Bible facts in tamil / tamil bible facts / jesus in vedas exposed / Prajapati in vedas / இந்து சமஸ்கிருத மந்திரங்களில் இயேசு / Jesus in hindu mantra

Komentáře • 378

  • @BibleWisdomTamil
    @BibleWisdomTamil  Před měsícem +13

    Reference: சகஸ்ர நாமாவளி‌ ஸ்தோத்ரங்கள் (அர்ச்னைகள்)
    மேலும் சில வீடியோக்கள்
    இந்து வேதங்களில் இயேசு ஆதாரங்களுடன் 👉🏻 czcams.com/play/PLYEVn4SlaoQSnBLHDxV3gP8iWLMUxpcQR.html&si=T_BOXR69lRAJWBUj

  • @nancynancy4461
    @nancynancy4461 Před měsícem +21

    அப்பா உம்மை துதிக்கிறேன் ஆண்டவர் உம் நாமம் மாத்திரம் உயர்திருப்பதாக...luv u father❤

  • @nancynancy4461
    @nancynancy4461 Před měsícem +13

    Amen இயேசுவே ஆண்டவர் ஆமென் ஆமென் நீரே நீர் மாத்திரமே...பரிசுத்த தெய்வம் எங்கள் ஆண்டவர் எங்கள் இரட்சகரே...📖💯🙏🏻

  • @HephzibahCiba
    @HephzibahCiba Před měsícem +23

    Super Anna Thanks😊
    கர்த்தர் உன்னை இனியும் ஆசீர்வதிப்பார்🎉😊
    யேசுவுக்கே மகிமை 👐

  • @jackulinjackulin2668
    @jackulinjackulin2668 Před měsícem +18

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக❤❤

  • @loveallnations
    @loveallnations Před měsícem +47

    கர்த்தராகிய இயேசு கிரிஸ்துவுக்கு மகிமை உண்டாவதாக. ♥️

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před měsícem

      ஆமென். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @gloryglory3767
    @gloryglory3767 Před měsícem +12

    நன்றி ஜெனித் இந்த உண்மைகளை இப்பொழுதுதான் நான் கேள்விப்பட்டேன் எவ்வளவு ஒற்றுமை இந்துவுக்கும் கிறிஸ்துவுக்கும் உங்களை கிறிஸ்து எடுத்து பாவிக்கிறார் வொண்டர்ஃபுல் ஜெனித் நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர் உண்மையிலேயே நன்றி

  • @RameshKumar-rp4et
    @RameshKumar-rp4et Před měsícem +7

    அகில உலகத்திற்கும் ஆண்டவர் நீர் உம்முடைய ராஜ்ஜியம் வருவதாக ஆமென்

  • @maryliya5884
    @maryliya5884 Před měsícem +25

    தேவன் ஒருவருக்கே மகிமை உண்டாவதாக😊❤❤❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před měsícem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @saravanaraj866
      @saravanaraj866 Před měsícem +1

      Om பிரம்ம புத்திராய நமக

  • @poochandrantvchannel5537
    @poochandrantvchannel5537 Před měsícem +4

    அருமையான விளக்கம்👌🏻 உண்மையான விளக்கம் என்றால் நான் ரொம்ப மகிழ்ச்சி அடைவேன்🌹 விளக்கம் அளித்து பதிவு செய்தவர்க்கு மிக்க நன்றி🪷🪷🌙

  • @SuthaGaran-sh6xe
    @SuthaGaran-sh6xe Před měsícem +13

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக 🙏🙏🙏🙏🙏🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před měsícem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @vimala1247
    @vimala1247 Před měsícem +89

    இப்படி ஒரு விளக்கத்தை நான் இன்று தான் கேளிவிப்படுகிறேன். பலருக்கும் இந்த வீடியோ போய் சேர வேண்டும். நன்றி பைபிள் விஸ்டம் தமிழ் சேனல் தம்பி

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před měsícem +4

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @mothermary4701
      @mothermary4701 Před měsícem

      Jesus is real God.

    • @mariadassarokiasamy9336
      @mariadassarokiasamy9336 Před měsícem +1

      சாது செல்லப்பா அவர்கள் காணோளி யை ஒரு முறை கேட்டு பாருங்கள் .சாருகாஸன் அவர்களும் இதே விளக்கத்தை சொல்லி இருக்கிறார்

    • @user-ge7kh8oc9t
      @user-ge7kh8oc9t Před měsícem

      ​@@BibleWisdomTamilநீங்கள் சொல்வது உண்மையாகவே இருக்கட்டும். நான் என்ன கேட்கிறேன் மூன்று நாட்கள் முன்பு ஈராக் நாடு ஓர் இனச் சேர்க்கையை தடை செய்தது உடனே உங்கள் மத அமெரிக்கா ஐரோப்பா ஐக்கிய நாடுகள் அவ்வாறு தடை செய்ய கூடாது அப்படி செய்தால் பொருளாதார தடைகள் போடப் படும் என்று மிரட்டியது இதை தமிழ் விதை விக்கி மற்றும் ரவிக்குமார் சோமு போன்ற யூடியூபிர்ஸ் வீடியோ போட்டு காரீ துப்பியுள்ளனர் ஆக இவ்வளவு புனிதமான கர்த்தரை பைபிளை கொண்ட உங்கள் மக்கள் ஏன் ஓர் இனச் சேர்க்கையை ஆதரித்து அதை உலகம் முழுவதும் பரப்ப காரணமாக இருக்கிறார்கள்

    • @aarirose6072
      @aarirose6072 Před 15 dny

      ஏற்கனவே பல புத்தகங்களில் வெளியாகி இருக்கிறது பலர் படிக்காமல் இருக்கிறார்கள்

  • @ammaniarunachalam1754
    @ammaniarunachalam1754 Před 29 dny +1

    நன்றி தேவப்பிள்ளையாகிய என் அருமை மகனே இதை நீர் சொல்ல வில்லை உமக்குள் இருக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஆவியானவர் துணையுடன் சொல்லவக்கிறார் நன்றி ஆண்டவரே இது போன்று இன்னும் நிறைய சொல்லுங்க கர்த்தருக்கு நன்றி ஆமென்

  • @salvationtabernacleministr9554
    @salvationtabernacleministr9554 Před měsícem +36

    கர்த்தர்த்துவம் மட்டுமே தெய்வம் கர்த்தர் நல்லவர்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před měsícem

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @shamalasekhar-de4cz
    @shamalasekhar-de4cz Před měsícem +2

    இந்த காரியத்தை நான் அறிந்திருக்கிறேன்.‌ இந்த உண்மையை உலகத்துக்கு நீங்கள் தெரியப்படுத்தியதற்காக மிக்க நன்றி. இந்த வீடியோ மூலம் உலக மக்கள் உண்மை அறிந்து மெய்யான தேவனை அறிந்துக்கொள்ள நான் ஜெபிக்கிறேன்.‌உங்களின்‌ இந்த நற்பணி இன்னும் அதிகமாய் ஆசீர்வதிக்கப்படனும். 🙏

  • @mittuaarinrecipestamil6706

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக 🙏🙏

  • @annejeeva7299
    @annejeeva7299 Před měsícem +21

    உம்மை பற்றி இன்னும் நாங்கள் அறிய வேண்டும் ஆண்டவரே🙏🏼❤️

  • @ManigandanM-qm7tt
    @ManigandanM-qm7tt Před 9 dny

    நன்றி தேவனே ஸ்தோத்திரம் தேவா ❤❤❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 8 dny

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @sivaguruchandramohan5389
    @sivaguruchandramohan5389 Před měsícem +1

    அருமையான பதிவு நல்ல செய்தி வாழ்த்துக்கள் ஆண்டவர் ஆசீவதிப்பார் ஆமென் நன்றி ஆசீவதிப்பார் ஆமென் அல்லேலுயா

  • @user-tv4sq4wm3d
    @user-tv4sq4wm3d Před měsícem +55

    உலக
    இறை வேதத்தின் கதாநாயகன்
    இயேசு கிறிஸ்து மட்டுமே
    ❤❤🎉🎉

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před měsícem +2

      சரியாக சொன்னீர்கள். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @user-wp5mc4sw1s
      @user-wp5mc4sw1s Před měsícem

      3q​@@BibleWisdomTamil

  • @bavasara1985
    @bavasara1985 Před měsícem +4

    Amen amen amen ❤❤❤ hallelujah hallelujah hallelujah 🛐🛐🛐 praise the lord 🙏🙏🙏 jesus never fails 💪💪💪

  • @Samve-bb9ks
    @Samve-bb9ks Před měsícem +7

    தொடர்ந்து இதோட எல்லா வீடியோவும் போடுங்க நான்கு வேதங்களும் பைபிளும் மற்ற தெய்வத்துக்கும் இயேசுவுக்கும் என்ன சம்பந்தம் சம்பந்தம் இல்ல தொடர்ந்து போடுங்க மிகவும் ஆசிர்வாதமா இருக்கு நன்றி ❤🙏🌹👍🇮🇳👌

  • @sarahjesus1120
    @sarahjesus1120 Před měsícem +5

    AMEN....HALLELUJAH
    Thank you JESUS...stay blessed 🙌 pa..

  • @manir1997
    @manir1997 Před 18 dny

    🌴🌴கதைகள் ஆயிரம். கடவுள் ஒருவரே🙏🙏

  • @mittuaarinrecipestamil6706

    Amen allaluah praise the lord of Jesus 🙏 ❤

  • @Davidarmachure123
    @Davidarmachure123 Před měsícem +4

    I heard this brother! A real temple worker exposed this! Great❤️!

  • @antonyselvaraj6413
    @antonyselvaraj6413 Před měsícem +6

    Praise The Lord

  • @paulrose1768
    @paulrose1768 Před měsícem +1

    பிரைஸ் த லார்ட். மிக்க மகிழ்ச்சி நிறைந்த நன்றிகள் பல பல பதிவிறக்கம் செய்ததற்க்கு மிக்க மகிழ்ச்சி நிறைந்த நன்றிகள். இது வரை கேட்டதில்லை நன்றி நன்றி. நல்ல பதிவு அருமை அருமையான பதிவு நல்ல விளக்கம் கொடுத்த தங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி நன்றிகள்.

  • @Preach_the_Gospel2512
    @Preach_the_Gospel2512 Před měsícem +4

    நல்லா பதிவு கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před měsícem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @Indraprema
    @Indraprema Před 14 dny

    Praise the Lord 🙏

  • @SKkingofchallenge
    @SKkingofchallenge Před 21 dnem

    யாசுவா மேசியா நாமத்தில் வாழ்த்துகிறேன்

  • @thiagarajram5249
    @thiagarajram5249 Před měsícem +4

    அவர் ஜீவனுள்ள தேவன்

  • @VijayKumar-wu7yh
    @VijayKumar-wu7yh Před 2 dny

    Prise the lord glory to god

  • @wilsondaniel3219
    @wilsondaniel3219 Před měsícem +1

    Praise to the lord .Amen.

  • @ThilakaVathy-du3wj
    @ThilakaVathy-du3wj Před měsícem +7

    The only son of god, glory be to jesus

  • @rajimani704
    @rajimani704 Před měsícem +8

    Praise the Lord Jesus 🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před měsícem +1

      Praise Jesus. You're blessed

    • @rajimani704
      @rajimani704 Před měsícem

      @@BibleWisdomTamil
      நான் இந்து குடும்பம் என்று ஒரு சில பதிவுகளுக்கு முன் உங்களுக்கு சொல்லி இருந்தேன்.. முக்காடு கண்டிப்பாக போட வேண்டுமா என்கிற கேள்வியும் கேட்டிருந்தேன்.. கோயிலில் பூசாரிகள் (ஐயர்) மந்திரம் ஓதுவது சமஸ்கிருதத்தில் இருக்கும்.. பிராமணர்கள் தவிர மற்றவர்களுக்கு அந்த மொழியை கற்று தர மாட்டார்கள் அதன் உள்நோக்கம் இயேசு கிறிஸ்துவை பற்றி மறைத்து சம்பாதிக்கும் எண்ணம் என்பதே..உங்களுடைய இந்த பதிவை பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.. உங்கள் தேவ பணி சிறக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வேண்டிக்கொள்கிறேன்..
      கர்த்தர் இன்னும் வல்லமையாக உங்களை பயன்படுத்துவாராக 🙏🙌

    • @rajimani704
      @rajimani704 Před měsícem

      @@BibleWisdomTamil
      முடிந்தால் ஒரு உதவி செய்ய முடியுமா ? எல்லா வேத அதிகாரங்களையும் விளக்கி பதிவு போட முடியுமா சகோதரரே

    • @user-kg2fm5sj2w
      @user-kg2fm5sj2w Před měsícem +1

      Prais the Lord JESUS❤ and Jesus is only one God.

  • @tamilarasia7739
    @tamilarasia7739 Před 17 dny

    Thank you iya 🙏
    Very nice and useful for understanding iya Amen 🙏

  • @sampathg6093
    @sampathg6093 Před měsícem +2

    Amen Hallelujah.

  • @shamsham9453
    @shamsham9453 Před 12 dny

    இதே போ‌ன்று அனேக கேள்விகள் பதில்கள் எதிர்பார்க்கிறேன் நன்றி❤🎉

  • @jpofficialmusic4
    @jpofficialmusic4 Před 25 dny

    Thanks anna ❤ hereonwards i can able to explain my hindu frds ❤ i just had confusion how i can explain them with their holy book but after seeing your video i got a idea to explain my Hindu religion friends ❤
    God bless you anna❤

  • @preminim2903
    @preminim2903 Před měsícem

    🙏Amen 🙏Hallelujah 🙏Thank you for everything Jesus Appa Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa 🙏Thank you for your explanation bro

  • @perumal.jeyaranijeya528
    @perumal.jeyaranijeya528 Před měsícem

    Arumaiyana msg 👌👌👌❤❤❤❤Kartharukke magimai undavathaga 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🌹

  • @kanikani-sc9mo
    @kanikani-sc9mo Před měsícem +5

    Amen appa nan 1 hindu ana Jesus enaku rombha pudikum en v2l bible eduthu read panale pblm& fight neraiya varum .ipo enaku bible read panaum thonuthu but read pana mudiyala 😢😢😢

    • @sarcgang
      @sarcgang Před měsícem +1

      நானும் உங்களைப் போல வீட்டில் எதிர்ப்பை சந்தித்து வைராக்கிய இருந்து இப்போது முழுமையாக Christian ஆகி விட்டேன்... எனவே ஜெபத்தை மட்டும் விட்டு விடாதீர்கள்... நானும் உங்களுக்காக ஜெபித்து கொள்கிறேன்... அல்லேலூயா...✝️

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před měsícem +2

      நிச்சயம் சூழ்நிலை மாறும். இயேசுவின் அன்பை சீக்கிரம் அவர்கள் அறிந்து கொள்வார்கள். ஜெபிப்போம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @rajasekaran8723
      @rajasekaran8723 Před měsícem

      Amen

  • @user-ul2vj5ru4b
    @user-ul2vj5ru4b Před měsícem +1

    சூப்பர் bro இந்த வீடியோ மூலம் மந்திரத்தின் முறையும் அதின் அர்த்தங்களும் விளக்கங்களும் அருமை bro நன்றி

  • @sathyaashokkumar99
    @sathyaashokkumar99 Před měsícem

    PRAISE THE LORD JESUS AMEN AMEN AMEN AMEN Hallelujah Hallelujah Hallelujah Hallelujah

  • @eimkchannel4577
    @eimkchannel4577 Před měsícem +1

    மிகவும் தரமான உண்மைகள்.
    நன்றி🙏💕

  • @gajendranm4095
    @gajendranm4095 Před měsícem +1

    Amen jesus allelujha praise the lord

  • @ramuramu-gj1nd
    @ramuramu-gj1nd Před měsícem +2

    Beautiful message beautiful comment i liked your comment thank you so much

  • @user-cg9vx5je2l
    @user-cg9vx5je2l Před měsícem +1

    ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏என் இயேசுவே எல்லாம் 🙏🙏🙏

  • @home-eu9ru
    @home-eu9ru Před 17 dny

    Praise the Lord Almighty! Jesus is the only true and living God. Jesus is the only way,the truth and the life.❤

  • @Cowboy-hc4uf
    @Cowboy-hc4uf Před měsícem

    இயேசு அன்பு செய்ய எல்லாரும் முடியும்
    மத தலைவர்கள் தான் தடையாக இருக்கிறார்கள்

  • @maryepsibaisugunthan5614
    @maryepsibaisugunthan5614 Před měsícem

    Praise Jesus Christ Hallelujah ..... Really this video should show to each and every people in the world

  • @kaarthikeyan666
    @kaarthikeyan666 Před měsícem +2

    Yes, Oliyai Thedi - movie explained the same!!❤

  • @shalom3871
    @shalom3871 Před měsícem +10

    Many peoples are praying without knowing the truth. God Jesus is the way and the truth.

  • @anjelk4992
    @anjelk4992 Před měsícem +1

    Amen trie news exalent❤❤❤❤ super ungal sevai engalukku thevai thevanukke makkimai amen no words superb ❤❤❤

  • @ebenezerpaulraj9567
    @ebenezerpaulraj9567 Před měsícem +5

    Amen hallelujah

  • @VidhyaalexVidhyaalex
    @VidhyaalexVidhyaalex Před měsícem +1

    Aanal ethilirunthu nammakku terivathu yesu christhuthaan unmaiyana kadavul entu nammakku terigirathu i u jesus

  • @rakeshwaran875
    @rakeshwaran875 Před měsícem +15

    Great work Brother 👍 Glory to Almighty Jesus 🎊❤️

  • @ronaldferanando9699
    @ronaldferanando9699 Před měsícem +1

    Pls print this in tamil very very useful. Thanks. Make people to buy n read this n propagate our LORD GOD JESUS.

  • @premalathat6329
    @premalathat6329 Před měsícem

    Praise the Lord, Hallelujah

  • @Balatamil-pc6kf
    @Balatamil-pc6kf Před měsícem +2

    Amen... Thank you Jesus..... Praise the Lord....

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před měsícem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @vimaladavid2216
    @vimaladavid2216 Před měsícem

    மிகவும் அருமை பிரதர் நன்றிகள் பல

  • @hepsyanbalagi4833
    @hepsyanbalagi4833 Před měsícem

    Glory to God. May the good Lord make India to understand the truth. Amen 🎉

  • @susanrajagopal9470
    @susanrajagopal9470 Před měsícem

    Thanks..GBU

  • @dushyanthihoole3340
    @dushyanthihoole3340 Před měsícem

    Thank you

  • @jansi2048
    @jansi2048 Před měsícem +1

    ஆமென் அல்லேலூயா

  • @dr.kramasamy9242
    @dr.kramasamy9242 Před měsícem +2

    GLORY TO LORD JESUS CHRIST. THANK YOU BROTHER. ALMIGHTY GOD BLESS YOU

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před měsícem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @thirunavukkarasusrinivasan1711

    PRAISE THE LORD. AMEN.

  • @jpprabha6502
    @jpprabha6502 Před měsícem +1

    Real Miracle Jesus Christ ⛪

  • @vinothajesus
    @vinothajesus Před měsícem

    Thanks brother ❤❤❤❤....ulaka makkal anaivarum kadavulukku sontham

  • @pradeepkumarsb134
    @pradeepkumarsb134 Před 27 dny +1

    VERY INFORMATIVE

  • @gmnithiyanantham6976
    @gmnithiyanantham6976 Před měsícem

    Thanks

  • @vijayadevivijayadevi8549
    @vijayadevivijayadevi8549 Před měsícem

    Very happy to heard bible words in the sandkrit

  • @user-yu7nk6vv9i
    @user-yu7nk6vv9i Před měsícem

    AMEN THEVANUKKU MAAGIMAI UNDAAVATHAAGA

  • @amary356
    @amary356 Před měsícem

    ENENRAAL JESUS MADDUMTHAAN UYIRULLA UNMAIYAANA THEIVAM .JESUS MADDUMTHAAN THEIVAM.ITHAI YAARAALUM MARUKKA MUDIYAATHU..I LOVE MY GOD JESUS.

  • @oswinjoy6994
    @oswinjoy6994 Před měsícem

    Praise The Lord 🙏

  • @kokilamariyappan8282
    @kokilamariyappan8282 Před měsícem

    Praise the Lord

  • @mosesmonteen929
    @mosesmonteen929 Před měsícem

    Amen hallelujah glory to God

  • @sachujo
    @sachujo Před měsícem

    Praise the lord

  • @sheelashanthakumari5202
    @sheelashanthakumari5202 Před měsícem +1

    Praise the Lord brother 🙏

  • @doctormohamedabduls8848
    @doctormohamedabduls8848 Před měsícem

    I am a muslim, and this is really astonishing..

  • @rajeshjohn1910
    @rajeshjohn1910 Před měsícem

    Amen

  • @rockyrevan4905
    @rockyrevan4905 Před měsícem +1

    Anna niga studio vekka prayer panni help panra anna❤ nichayama Jesus help pannuvaru God bless you anna❤❤❤❤

  • @umakasthurithilagamk3056
    @umakasthurithilagamk3056 Před měsícem

    PRAISE THE LORD JESUS CHRIST 🎊🙌👍👏👏

  • @GeethaVenkataraj
    @GeethaVenkataraj Před měsícem

    Nandri...karthar ungalai asirvathipparaga...

  • @s.b.johnsons.b.johnson1016
    @s.b.johnsons.b.johnson1016 Před měsícem +1

    இதை நான் 2004 வருடத்திலேயே கேட்டிருக்கிறேன்

  • @nehemiah3790
    @nehemiah3790 Před měsícem

    Praise the lord Jesus christ

  • @margretjones6279
    @margretjones6279 Před měsícem

    Praise be to God🙏🏼🙏🏼🙏🏼

  • @sreekumar8839
    @sreekumar8839 Před měsícem

    Amen. Amen❤❤❤❤❤

  • @chellakannu1798
    @chellakannu1798 Před měsícem

    Amen thank you Jesus

  • @skavikavi2821
    @skavikavi2821 Před měsícem

    Amen amen

  • @Rubyjohn-el5kg
    @Rubyjohn-el5kg Před měsícem +1

    👌God bless you Thambi 🙏

  • @manyu8783
    @manyu8783 Před měsícem +3

    ok as a Hindu let me explain some quick things to my Christian Brothers ❤ First of all I have no hate for my Christian brothers 🙏🏻🙏🏻 with that being said let me explain somethings.
    Many people in comments think that Hindus have many gods... But truth is there's only One God.... Hinduism is a Polymorphic religion... There is a concept of Demi gods.... Demi gods are servant of that Almighty God.
    We call that Almighty God as Para Bramha.... It is a formless aspect of God.... and When talking about form.... We give that name Krishna or Vishnu....
    There are 3 modes of nature in this universe ( Goodness , Passion and Ignorance ) So according to the modes there are many Puranas in Hinduism but ONLY Puranas in Mode of Goodness is truth... other Puranas which are in ignorance will get you to Mode of Goodness.
    So All the Vedas and 18 Puranas and Upanishads.... They all say that Vishnu / Krishna is GOD..... ONE TRUE ALMIGHTY GOD.
    Now coming to Lord Jesus..... We all know Hindus believe in incarnations... there are different types of incarnations.... So there is a incarnation called ' Sakya Vashya Avatara " and under that topic... Lord Jesus comes.... Fully human and Fully God..... because he was incarnation of God.... read Vedas carefully it is said that Prajabathi , Demi gods , Angels... They all came from That Para Bramha Who is known as Krishna.... So Ultimately Krishna is GOD the Father.... you guys call him Parama Pitaa.... We call him Para Bramha.... So Jesus is the Son of God.
    And there is another form of God.... Vedas says it is Param Atma.... You guys call him Holy spirit.
    So actually leaned Hindus actually Love Jesus ❤ and We worship God the Father as Krishna in Vaishnavam..... So I don't see any difference in that.... Also Vedas are the first revealed word of God.... So everything is in there.... and There is a specific chapter called Bhavishya puran... which means things that will happen on future.... In that Chapter Jesus was mentioned.... Even before he came.
    Thank you for reading , Hope we have an understanding with each other. ❤

    • @Justanormalhuman1992
      @Justanormalhuman1992 Před měsícem

      Well said nan solle vanthathe solliteengge

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před měsícem

      பிரம்ம சூத்திரத்தில் கிறிஸ்தவம், ரிக்‌ வேதம்‌ சாம வேதத்தில் இயேசு , ஆதாரங்களுடன் - வேத பக்கங்களுடன் - 3 வீடியோக்கள் 👉🏻 czcams.com/play/PLYEVn4SlaoQSnBLHDxV3gP8iWLMUxpcQR.html&si=qb_XVY9cTOFAgCaK

    • @manyu8783
      @manyu8783 Před měsícem +1

      @@BibleWisdomTamil My dear brother I'm NOT Rejecting Lord Jesus 🙏🏻❤️ I'm just explaining that we both worship the same God in different names... Vedas are 1st revealed Word of God to humans.... By Vedas Krishna is known as ALMIGHTY GOD.... YOU GUYS CALL HIM JEHOVA... WE CALL HIM KRISHNA... HE IS GOD THE FATHER.... And JESUS IS GOD THE SON.... WE HINDUS ALSO BELIEVE IN HOLY SPIRIT.... YOU CHRISTIANS CALL THIS TRINITY..... SO BOTH OF US ARE WORSHIPPING ONE GOD 🙏🏻❤️

  • @manorengitham9858
    @manorengitham9858 Před měsícem

    Amen! Thank you brother! Praise JESUS!!

  • @RajeshS-hl7km
    @RajeshS-hl7km Před měsícem +1

    God bless you brother

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt Před měsícem

    மிகமிக அருமை

  • @John17-3
    @John17-3 Před měsícem

    Praise the Lord ❤️

  • @user-lq1pf3dw1l
    @user-lq1pf3dw1l Před měsícem

    Wow really this video as opened my mind bro Suma vera level❤❤

  • @sajusaju-yd1yt
    @sajusaju-yd1yt Před měsícem

    Nice explanation brother

  • @andrewsalfj6090
    @andrewsalfj6090 Před měsícem +8

    என் மகன் +2 படிப்பில் சமஸ்கிருதம் சப்ஜெக்ட் எடுத்தவுடன் சொல்லிவிட்டான் இதுல ஜீசஸ்தான் போட்டிருக்குனு ...நண்பர் வெளிப்படுத்திய தற்கு நன்றி.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před měsícem

      அருமை. உங்கள் மகனுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்