SADHU SUNDAR SINGH | சாது சுந்தர் சிங் வாழ்க்கை வரலாறு | மிஷனரிகள் வாழ்க்கை வரலாறு

Sdílet
Vložit
  • čas přidán 3. 10. 2020
  • Sadhu Sundar Singh was a prominent Indian Christian missionary and mystic who lived during the early 20th century. Born into a Sikh family in the Punjab region of India in 1889, Singh was raised in a devout Sikh household, but he developed a spiritual hunger that his native religion could not satisfy. At the age of 15, he experienced a vision of Jesus Christ, which inspired him to leave behind his family, his religion, and his culture to follow the path of Christianity.
    Singh became a sadhu, a wandering ascetic who lived on alms and devoted himself entirely to spiritual pursuits. He traveled throughout India, preaching the message of Christianity and establishing a unique form of Indian Christianity that blended elements of the country's native religions with the teachings of Jesus Christ. Singh's approach to evangelism was notable for its ecumenicalism and its emphasis on personal conversion rather than institutional affiliation.
    Over the course of his ministry, Singh endured a great deal of persecution and violence, both from non-Christian opponents and from members of his own family who disowned him for abandoning Sikhism. He narrowly escaped assassination on several occasions and was imprisoned and tortured by Indian authorities.
    Despite the hardships he faced, Singh remained committed to his faith and continued to preach until his death in 1929, at the age of 39. His teachings and writings had a significant impact on the development of Christianity in India, and his legacy continues to inspire Christians and seekers of all faiths around the world. Singh's mystical experiences and vision of Christ also attracted the attention of many Western authors and theologians, who were drawn to his unique perspective on Christianity and spirituality.
    #missionarylife #missionaries #christian #jesus #god #bible #story
    Watch More Missionary Stories
    Ziegenbalg
    • Missionary Life Histor...
    William Carey
    • Missionary Life Histor...
    Sadhu Sundar Singh
    • SADHU SUNDAR SINGH | ச...
    Ragland
    • ராக்லாந்து வாழ்க்கை வர...
    Ida Sophia Scudder
    • IDA SCUDDER History in...
    David Livingstone
    • Missionary Life Histor...
    John Wesley
    • Missionary Life Histor...
    C. T. Studd
    • Missionary Life Histor...
    D. L. Moody
    • டி எல் மூடி வாழ்க்கை வ...
    Adoniram Judson
    • Missionary Stories| Ad...
    Amy Carmichael
    • Amy Carmichael Mission...
    Samuel Kaboo Morris
    • Samuel Kaboo Morris | ...
    Mary Jones
    • Christian Biography | ...
    Samuel Rutherford
    • Samuel RUTHERFORD | Mi...
    Follow us on
    Facebook
    / vedhamuthukkal
    Instagram
    / vedhamuthukkal
    Telegram
    t.me/vedhamuthukkal
    God bless you.

Komentáře • 723

  • @daviddhamodharan6552
    @daviddhamodharan6552 Před 3 lety +42

    Amen இப்படிப்பட்ட ஊழியர்கள் இன்னும் எழும்ப வேண்டும், கர்த்தர் இப்படிப்பட்ட ஊழியரை எழுப்புவீராக.....

  • @balamohanathas2833
    @balamohanathas2833 Před 3 lety +128

    இந்த உலகத்திற்கு சாது சிங் போன்றவர்களே தேவை . ஆமேன் நன்றி .

    • @vedhamuthukkal
      @vedhamuthukkal  Před 3 lety +5

      God bless you 😊

    • @antonyarockiyathas6035
      @antonyarockiyathas6035 Před 2 lety +3

      ஆமாம் குறிப்பாக இந்தியாவிற்கு தேவை

    • @balajis3745
      @balajis3745 Před 2 lety +2

      @@vedhamuthukkal à

    • @JoshuaRMani
      @JoshuaRMani Před rokem +2

      யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன்.
      ஏசாயா 6:8 (TAM)

  • @issaczion903
    @issaczion903 Před 3 lety +40

    கர்த்தரை இவ்வண்ணமாக நாமும் பின் பற்றுவோம்....

  • @frankkani6677
    @frankkani6677 Před 3 lety +37

    நாமும் இயேசுவை நோக்கி செல்ல வேண்டும்

  • @rameshphiliprameshphilip2827

    கிறிஸ்து எனக்கு ஜீவன் சாவு எனக்கு ஆதாயம் என்ற வசனத்தை நிறைவேற்றிய பரிசுத்தவான் எங்களுக்கும் கிருபை தாரும் இயேசுவே

  • @jeslovdiv999
    @jeslovdiv999 Před 2 lety +22

    ஆமென்! எம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பு உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தின் மீதும் எப்பொழுதும் இருப்பதாக!

  • @vimalal1880
    @vimalal1880 Před 2 lety +58

    எல்லா கிறிஸ்தவர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய சாட்சி.கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக 🙏

  • @akashjonathan
    @akashjonathan Před 3 lety +142

    அனைத்து கிறிஸ்தவர்களும் தெரிந்துகொள்ளவேண்டிய தேவ மனிதர் ❤️

  • @roselinkalaamaladoss2234
    @roselinkalaamaladoss2234 Před 3 lety +30

    ஆண்டவர் இயேசுவை நேரில் தரிசித்துவிட்டால் எல்லா வல்லமையும் அருளும் தானாகவே வந்து சேரும்.🙏🙏

  • @sathyamurthy.d31
    @sathyamurthy.d31 Před 3 lety +27

    கிறிஸ்துவின் உண்மையான ஊழியத்தைப் பற்றி இவருடைய வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொண்டோம் கிறிஸ்துவுக்காக பாடுகள் அனுபவிப்பது மென்மையாக கருத்தும் ஊழியர்களை உண்டு என்பதை புரிந்துகொண்டோம் இந்த தொகுப்பை வழங்கிய சகோதரரே உமக்கு நன்றி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் 🙏

  • @davidmanoj7543
    @davidmanoj7543 Před 3 lety +42

    அன்பு சகலத்தையும் தாங்கும்

  • @p.rohith4933
    @p.rohith4933 Před 3 lety +21

    எல்லா கிறிஸ்துவர்களும் பாவர்க்க வேண்டும்

  • @michaelilovefatherjesus2442

    அனைத்து பாஸ்டர்களும் கேட்க வேண்டிய பதிவு

  • @alberteinstein7806
    @alberteinstein7806 Před 3 lety +44

    இயேசுவே மெய்யான தெய்வம்

  • @joshsam1691
    @joshsam1691 Před 3 lety +35

    கர்த்தர் மட்டுமே நம் எல்லோர்க்கும் முன்மாதிரி 🙏🙏🙏

  • @Harsha-om8nc
    @Harsha-om8nc Před 3 lety +40

    ரொம்ப நன்றி🙏 நண்பரே. இவங்களை பற்றிய தகவல்கள் சொன்னதுக்கு நன்றி🙏. God bless you😊

    • @vedhamuthukkal
      @vedhamuthukkal  Před 3 lety +1

      Praise the Lord

    • @jayarajmaarimuthu8894
      @jayarajmaarimuthu8894 Před 3 lety +3

      ஆண்டவருக்காக சாது சுந்தர் சிங் பட்டா பாடுகள் கண்ணீரை வரவழைக்கும் ஆண்டவரை புகழ்வோம் ஆமென் அல்லேலுயா

    • @vedhamuthukkal
      @vedhamuthukkal  Před 3 lety +1

      God bless you 😊

    • @yesunatharoozhiyankal1087
      @yesunatharoozhiyankal1087 Před 2 lety +2

      Yes

    • @radraja1910
      @radraja1910 Před 2 lety +1

      czcams.com/video/LglEwxffqFs/video.html

  • @athisayamathisayam1187
    @athisayamathisayam1187 Před 3 lety +23

    தேவனுக்கு மகிமை நன்றி வாழ்த்துகள் அண்ணா

  • @p.jchannelprajenprayan9299
    @p.jchannelprajenprayan9299 Před 3 lety +50

    He is a real Christian ❤️

  • @iraiarulnaadu2620
    @iraiarulnaadu2620 Před 2 lety +20

    Sadhu Sundar Singh was one of greatest saints the world has ever seen. I heard his eyes were so pure. A real man of God to follow

  • @anbuselvan3586
    @anbuselvan3586 Před 2 lety +8

    கடந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த அப்போஸ்தலர் சாது சுந்தர் சிங் என்பதில் சந்தேகமே இல்லை

  • @arunfranklinejoseph305
    @arunfranklinejoseph305 Před rokem +4

    எனக்காக ஜீவனை கொடுத்த நம் பரிசுத்த தேவனாகிய கர்த்தர் இயேசுவுக்காக நான் என் ஜீவனையும் கொடுப்பேன் ♥️ஆமென்

    • @vedhamuthukkal
      @vedhamuthukkal  Před rokem

      கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

  • @hotflame9102
    @hotflame9102 Před 3 lety +12

    இயேசப்பா நமக்காக இரத்தம் சிந்தினார், நாம் இயேசுவுக்காக என்ன செய்கிறோம்?

  • @cnf7105
    @cnf7105 Před 4 měsíci +2

    2024 ல் நான் இவரைப்பற்றி தெரிந்துகொண்டேன் நன்றி.
    மிகவும் லேட்டாக தெரிந்துகொண்டதை நினைத்துக்கதறுகிறேன்.😭😭😭

    • @vedhamuthukkal
      @vedhamuthukkal  Před 4 měsíci

      கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

  • @nesasuganthal8498
    @nesasuganthal8498 Před 3 lety +32

    கிறிஸ்துவின் நற் சாட்சி 🙏🙏🙏

  • @chellachristadoss7477
    @chellachristadoss7477 Před rokem +9

    வேதாகமத்தில், சவுல் பவுலாக மாறிய சாட்சியாக உள்ளது. அழைக்கப்பட்ட வர்கள் அநேகர், ஆனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் சிலர்தான். அவர்களில் ஒருவராக இவர் இருக்க லாம். ஆமென் 🙏🏽அருமையான சாட்சி.

  • @lathapradeep7115
    @lathapradeep7115 Před rokem +6

    Sadu Sundar Singh testimony very useful for me. Thank you Lord. Thanks❤🌹🙏

  • @babuc.g1459
    @babuc.g1459 Před 2 lety +5

    இந்த கடைசி காலத்தில் இன்னும் அனேக ஐயா சாது சுந்தர் சிங்கை போல் ஊழியர்களை எழுப்பும் ஆண்டவரே ஆண்டவரே ஆமேன்

    • @vedhamuthukkal
      @vedhamuthukkal  Před 2 lety +1

      கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @sherinarun9153
    @sherinarun9153 Před rokem +3

    இயேசுவே நீர் பெரியவர் நீர் பரிசுத்தர் 👍👍

  • @arumugamarumugamj8686
    @arumugamarumugamj8686 Před 3 lety +11

    அருமையன சட்சி .👍👍👍👍👍👍👍👍👍

  • @MAVATTAMMAVATTAM
    @MAVATTAMMAVATTAM Před 9 měsíci +4

    இயேசுவின் அன்பு நமக்குள் இருந்தாள்...நாம் உலகத்தை ஜெயிக்கலாம்..❤❤என்பதற்கு ஐயா ஒரு உதாரணம் 😢😢😢😢❤❤❤

    • @vedhamuthukkal
      @vedhamuthukkal  Před 9 měsíci +1

      கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

    • @MAVATTAMMAVATTAM
      @MAVATTAMMAVATTAM Před 9 měsíci +1

      @@vedhamuthukkal you too brother'''god bless u

  • @yesunatharoozhiyankal1087
    @yesunatharoozhiyankal1087 Před 2 lety +19

    God is good👍👍👍. All glory to Jesus🙏🙏🙏

  • @indraabie7559
    @indraabie7559 Před 3 lety +22

    Very good life history. Very effective and heart touching testimony. He lived for God

    • @vedhamuthukkal
      @vedhamuthukkal  Před 3 lety

      God bless you 😊

    • @glorytojesus_
      @glorytojesus_ Před rokem +1

      இயேசுஅப்பா ஒவ்வொருவரையும் நீங்க சந்திங்க எழுப்புதலைகாண வாஞ்சிக்கிறோம்.

  • @vetrivelgopalakrishnan6856
    @vetrivelgopalakrishnan6856 Před 3 lety +10

    உலகின் இரட்சகராகிய இயேசுவின் குணாளன்,
    சாது சுந்தர் சிங்🙏

  • @Robert-nx3do
    @Robert-nx3do Před 2 lety +80

    "நானும் ஒரு நாள் இந்த இடத்தில் வருவேன் ✝️✝️✝️".

    • @vedhamuthukkal
      @vedhamuthukkal  Před 2 lety +6

      கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வாராக. God bless you

    • @Robert-nx3do
      @Robert-nx3do Před 2 lety +4

      @@vedhamuthukkal ரொம்ப நன்றி

    • @gsstarAgency
      @gsstarAgency Před rokem +5

      God bless you dear

    • @silambunsimbu9821
      @silambunsimbu9821 Před rokem +4

      கர்த்தர் சித்தம் வேன்டும்

    • @indrag3119
      @indrag3119 Před rokem +1

      May GOD bless you

  • @elangoe368
    @elangoe368 Před 3 lety +18

    Amen Praise the Lord Pastor 🙏 Thank U Jesus Christ 🙏🙏🙏❤️🥰🥰🥰

  • @manimajana3723
    @manimajana3723 Před 3 lety +16

    He is the one , Who shows the real love of God !

  • @bimalroyperumal6610
    @bimalroyperumal6610 Před 3 lety +11

    My lord Jesus Christ

  • @ajay-gv3rz
    @ajay-gv3rz Před 2 lety +9

    Amen praise the lord

  • @vrajhinishreevrajhinishree5503

    Praise the lord million times hallelujah Amen

  • @prasanthrs8336
    @prasanthrs8336 Před 3 lety +6

    Romba Alaga sonninga!! ❤️ God bless you!

  • @SaravananSaravanan-cz6ck
    @SaravananSaravanan-cz6ck Před 3 lety +8

    Wonderful testimony message

  • @Johnreuben-12
    @Johnreuben-12 Před 3 lety +28

    Praise the Lord.

  • @SaiPrasana-nn1iw
    @SaiPrasana-nn1iw Před 2 lety +5

    What a peaceful and heart touching face like lord Jesus. Hallelujah. Glory to God. Praise God.

  • @joyjasline3428
    @joyjasline3428 Před 3 lety +15

    All Glory belongs to our Lord Jesus Christ n by the Power of the Holy Spirit.
    Blessed Brother Sadhu Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SaiPrasana-nn1iw
    @SaiPrasana-nn1iw Před 2 lety +5

    He was the unique missionary of lord Jesus christ.praise the lord.glory to God.

  • @CHURCH_OF_GOD_THIRUMALAPURAM

    Praise the lord Thanku Jesus God bless you

  • @p.jchannelprajenprayan9299
    @p.jchannelprajenprayan9299 Před 3 lety +16

    He is a great legend

  • @jesusnanevazhi9467
    @jesusnanevazhi9467 Před 2 lety +6

    Amen. Thank you Jesus

  • @cletussebastian7371
    @cletussebastian7371 Před 2 lety +11

    God bless you sadhu Sunder singh, glory to God,.
    Those who take cross on earth will take on heaven,.
    Jesus Christ is our great way of loving❤️ life

  • @marynirmala2591
    @marynirmala2591 Před 2 lety +6

    Praise the Lord Jesus Christ🙏🙏🙏🙏🙏

  • @santhosameri3288
    @santhosameri3288 Před rokem +1

    தேவனுடைய அன்பு யாரையும் மாற்றும். ........அருமை.....தேவன் மீது அதிகமான விசுவாசம் வைத்ததுப் போல நாங்களும் உங்கள் மீது விசுவாசம் வைக்க கிருப்பைத்தாங்கப்பா🙏God bless you 🙏 Thank you JESUS 🙏

    • @vedhamuthukkal
      @vedhamuthukkal  Před rokem

      Amen. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

  • @RajKumar-hw1dz
    @RajKumar-hw1dz Před 3 lety +14

    Praise the Lord 👍👍👍

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 Před rokem +7

    Great Sadhu ji . Bcz The LORD whom he tasted is GREATEST LORD OF LORDS 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 LET all the Nation KNOW THE TRUTH AND Taste The LOVE OF CHRIST

  • @vasanthykumaran4254
    @vasanthykumaran4254 Před 2 lety +13

    Amen hallelujah praise the lord millions times thank you lord ❤️🙏🏻

  • @babuglory8143
    @babuglory8143 Před rokem +3

    Wonderful wonderful Wonderful Jesus Christ is only one God Almighty God

  • @christianmessages.3831
    @christianmessages.3831 Před 2 měsíci +1

    Amen. Praise God for this Precious Soul. A Great Testimony

  • @DhanaLakshmi-km4cu
    @DhanaLakshmi-km4cu Před 2 lety +5

    தேவனுக்கே மகிமை 🙏🙏🙏👌✝✝✝✝🖐🖐🖐🖐🖐🖐🖐🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @mereetasofia4982
    @mereetasofia4982 Před 2 lety +13

    amen ,great man

  • @benjaminmenapudi9880
    @benjaminmenapudi9880 Před 2 lety +12

    Glory to GOD AMEN AMEN AMEN👌👌👌👌👌👌🙏🌹🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @indraabie7559
    @indraabie7559 Před 3 lety +16

    Praise the lord for his blessings through this effective testimony

  • @t.narmadadevi5875
    @t.narmadadevi5875 Před 3 lety +12

    What Patience he has which we have to learn

  • @nishanthjosua77
    @nishanthjosua77 Před 2 lety +7

    Praise the lord ❤️
    Oh my lord Blsss the all viewers 🙏

  • @premelajayakumari9559
    @premelajayakumari9559 Před 2 lety +5

    Amen Thank you Jesus

  • @lavanyalatha2493
    @lavanyalatha2493 Před 2 lety +6

    Praise God for his commitment towards the Lord 🙏.

  • @vasanthivijayakumar554
    @vasanthivijayakumar554 Před 3 lety +13

    Praise the Lord

  • @thomasareigns2238
    @thomasareigns2238 Před 3 lety +17

    Glory be unto the holy name of the Lord

  • @jeyajeya4756
    @jeyajeya4756 Před 2 lety +3

    மிக்க நன்றி .... சகோதரா.... தங்கள் பணி சிறக்கட்டும்.... நீங்கள் ஒரு உன்னதமான , அரிதான ஊழியரை பற்றி உலகிற்கு எடுத்து சொல்லி இருககிறீர்கள்.....🙏🙏🙏

    • @vedhamuthukkal
      @vedhamuthukkal  Před 2 lety +1

      நன்றி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

    • @jeyajeya4756
      @jeyajeya4756 Před 2 lety

      @@vedhamuthukkal Amen

  • @sabariraj7650
    @sabariraj7650 Před 2 lety +7

    Amen.. Glory to God

  • @ps.rajeshmark.mandya9028
    @ps.rajeshmark.mandya9028 Před 2 lety +6

    Glory to JESUS. Amen

  • @britosabuchinnathura9979
    @britosabuchinnathura9979 Před 3 lety +10

    Praise GOD

  • @babaiyermanispiritualandpo2062

    💖💓 touching speeches and presentation.

  • @Balajeeramachandran4530
    @Balajeeramachandran4530 Před 3 měsíci +1

    Wonderful testimony. Jesus christ is alive❤❤

  • @deepaesther3491
    @deepaesther3491 Před 3 lety +8

    Brother I know this story......
    Glorify holy mighty God Jesus AMEN
    Praise the Lord
    HALLELUJAH AMEN 🇮🇳🇮🇳🇮🇳

  • @thiyagarajanmatthew1456
    @thiyagarajanmatthew1456 Před 3 lety +14

    Glory to Lord Jesus

  • @annavarghees569
    @annavarghees569 Před 2 lety +5

    Praise the Lord Hallelujah 🙏🙏🙏

  • @davidratnam1142
    @davidratnam1142 Před 3 lety +12

    God's gifted person Amen

  • @christopernavin6407
    @christopernavin6407 Před 2 lety +5

    Praise the Lord Jesus Amen allaluya

  • @jamilacrescent6455
    @jamilacrescent6455 Před 2 lety +9

    எனக்காக தியாகம் செய்த இயேசுவுக்காக நானும் தியாகம் செய்ய வேண்டும்

    • @vedhamuthukkal
      @vedhamuthukkal  Před 2 lety

      Amen. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 Před 6 měsíci +2

    Wow . love you jesus. Vera level. Nanum varuvan enna kai veda matinga pa en kuda enku epavum en jesus nenga venum 😘

  • @jayamaryjayamary506
    @jayamaryjayamary506 Před měsícem +1

    I love you sundhar Singh 😢😢😢😢😢😢😢

  • @devaanbu1548
    @devaanbu1548 Před 29 dny +2

    Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Jesus King 🙏 🤴 Amen 🙏 Amen 🙏 Amen 🙏

    • @vedhamuthukkal
      @vedhamuthukkal  Před 29 dny +1

      God bless you

    • @devaanbu1548
      @devaanbu1548 Před 29 dny +2

      @vedhamuthukkal thanks again words 🙏 Amen 🙏 Jesus King 🙏 🤴 we worship together glory to Lord Jesus King 👌 🤴

  • @rachelmichael7439
    @rachelmichael7439 Před rokem +5

    A wonderful man of God and a good role model for us.

  • @jayarajmaarimuthu8894
    @jayarajmaarimuthu8894 Před 3 lety +9

    Praise the lord

  • @jebarajanesthervijila1938

    Glory to God

  • @dassjlm462
    @dassjlm462 Před rokem +17

    எத்தனை பாடுகள் வந்தாலும் இயேசுவையே பின்பற்றின தேவ மனிதர் சாது நல்ல ஓட்டம் ஓடி இயேசு க்காக ஜிவித்தது நமக்கும் பெலன் தந்தது இப்படிப்பட்ட தேவ மனிதர்கள் கிடைப்பது அரிது

  • @stalinraj981
    @stalinraj981 Před rokem +5

    Praise the Lord ✝️❤️🙏

  • @kavigermpleleschool7659
    @kavigermpleleschool7659 Před 2 lety +5

    Glorious testimony

  • @nicssane5148
    @nicssane5148 Před rokem

    சாது சுந்தர் சிங் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ராய்கெத்சியாள் பாண்டிச்சேரி.🙏🙏🙏

  • @davidmse9492
    @davidmse9492 Před 3 lety +4

    Amen Hallelujah thanks jesus

  • @jtnjtn2864
    @jtnjtn2864 Před 3 lety +6

    I love you Jesus

  • @jeniinfotamil
    @jeniinfotamil Před 2 lety +5

    amen Glory to God

  • @siddappac2345
    @siddappac2345 Před rokem +1

    Thank you Sadhu uncle

  • @madhanantony2600
    @madhanantony2600 Před 3 lety +12

    Prise the Lord.

  • @indrag3119
    @indrag3119 Před rokem +2

    Amen nothing can be separated from his eternal Love

  • @bhuvanasheshu3093
    @bhuvanasheshu3093 Před rokem +2

    He is the best Christian I ever seen

  • @jeyaseelanchandrasekar1591

    நல்ல முயற்சி....வாழ்த்துக்கள்.

  • @dhanadany7021
    @dhanadany7021 Před 2 lety +2

    Nice testimony

  • @user-mo5wh5vv3j
    @user-mo5wh5vv3j Před měsícem +1

    🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @indrag3119
    @indrag3119 Před rokem +3

    How can we forget the Eternal Love of Jesus Christ...that is love of Calvary more than mother's love...no human love can is big infront of the Love of Jesus Christ

  • @josephinesimson3767
    @josephinesimson3767 Před rokem +4

    Praise the Lord 🙏 Jesus