FIR DIRECTION In Tamil // Supreme Court Judgement // 18.02.2022

Sdílet
Vložit
  • čas přidán 21. 02. 2022
  • Supreme Court
    Criminal Appeal No. 252-255/2022
    Date - 18.02.2022
    Babu Venkatesh and others Vs State of Karnataka and Another
    Criminal Procedure Code - Section 156(3)
    Private Complaint - CRPC - Section - 200
    முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய கேட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யும் போது புகார்தாரர் மனுவுடன் கட்டாயமாக அபிடவிட் ஒன்றையும் தாக்கல் செய்ய வேண்டும். நீதித்துறை நடுவர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிடும் முன்பாக புகார்தாரரால் அபிடவிட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா? Sworn statement வாங்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்த பின்னரே உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
    ........................................................................
    சட்டம் மற்றும் தீர்ப்புகளை தமிழில் அறிந்து கொள்ள கீழே கண்ட டெலிகிராமில் இணைந்து கொள்ளுங்கள்.
    t.me/+geHS2DjCqisxZGQ1
    எங்களது முகநூல் குரூப்பை தொடர கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்யவும்.
    groups/18726...
    எங்களது முகநூல் பக்கத்தை தொடர கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்யவும்.
    / advocatedhanesh
    சட்ட ஆலோசனைகள் மற்றும் உதவிகளுக்கு
    ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
    செல் - 8870009240, 9360314094
    ப. ராஜதுரை, அட்வகேட்
    செல் - 7299703493
    சி. அர்ச்சனாதேவி, அட்வகேட்
    செல் - 9597813018, 8438863018

Komentáře • 10

  • @sabapathyk9810
    @sabapathyk9810 Před rokem

    தொடர்ந்து தங்கள் பதிவுகள் தொடர வேண்டும் வாழ்த்துக்கள்

  • @shanmugasundaram5402
    @shanmugasundaram5402 Před 2 lety +1

    Super sir Great

  • @saravanakmkkumar7933
    @saravanakmkkumar7933 Před 2 lety

    Very nice & clarity sir thanks

  • @buddhistjpntv
    @buddhistjpntv Před 2 lety

    Super ji.

  • @sivamsivam3663
    @sivamsivam3663 Před 2 lety

    tqq so much ur valuable guidance sir..and another one doubts Sir unregister document base panni specific performance suit file panna mudiuma sir...any maintainnable case law irukkungala sir...?

  • @rajadurai697
    @rajadurai697 Před 2 lety

    Super

  • @Er_Sathiyaraj
    @Er_Sathiyaraj Před rokem +1

    Criminal breach of trust என்பதன் அடிப்படையில் ஒருவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்து FIR பதிவு செய்ய முடியுமா அய்யா ?

  • @anandakumar3014
    @anandakumar3014 Před 2 lety

    வாகுமூலத்தையும்(sworn)பிரமாண அறிக்கையாக தாக்செய்ய வேண்டுமா அல்லது கூண்டேரி வாய்மொழியாக அளிக்க வேண்டுமா ?

  • @kumarp1467
    @kumarp1467 Před 2 lety

    Sir vanakam sir en name Kumar na theni sir
    En name la 294b 4(1)(j)FIR podapattu sir na court la 1000 fine kattiyachu sir Naa tnpsc exam atten pannanum sir enna pannurathu solluga sir please

  • @manivelb1191
    @manivelb1191 Před 2 lety

    அய்யா, கிரைய ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்ட ஆவணமா?