உலகில் மிகச்சிறந்த சுவாசபயிற்சியின் இரகசியம் - பேராசிரியர் சௌமித்ரன்

Sdílet
Vložit
  • čas přidán 2. 01. 2023
  • #gnanakan
    உலகில் மிகச்சிறந்த சுவாசபயிற்சியின் இரகசியம் - பேராசிரியர் சௌமித்ரன்
    உலகில் மிகச்சிறந்த கண் பயிற்சியின் இரகசியம் - பேராசிரியர் சௌமித்ரன்
    • உலகில் மிகச்சிறந்த கண்...
    உலகில் மிகச்சிறந்த நுரையீரல் பயிற்சியின் இரகசியம் - பேராசிரியர் சௌமித்ரன்
    • உலகில் மிகச்சிறந்த நுர...
    சிறப்பு காயகல்பம் பாகம் - 2 பேராசிரியர் சௌமித்ரன் பொன்னிசௌமித்ரன்
    • சிறப்பு காயகல்பம் பாக...
    சிறப்பு காயகல்பம் பாகம் - 3 பேராசிரியர் சௌமித்ரன் பொன்னிசௌமித்ரன்
    • சிறப்பு காயகல்பம் பாக...
    சிறப்பு காயகல்பம் பாகம் - 4 பேராசிரியர் சௌமித்ரன் பொன்னிசௌமித்ரன்
    • சிறப்பு காயகல்பம் பாக...
    சிறப்பு காயகல்பம் பாகம் - 5 பேராசிரியர் சௌமித்ரன் பொன்னிசௌமித்ரன்
    • சிறப்பு காயகல்பம் பாக...
    சிறப்பு காயகல்பம் பாகம் - 6 பேராசிரியர் சௌமித்ரன் பொன்னிசௌமித்ரன்
    • சிறப்பு காயகல்பம் பாக...
    சிறப்பு காயகல்பம் பாகம் - 7 பேராசிரியர் சௌமித்ரன் பொன்னிசௌமித்ரன்
    • சிறப்பு காயகல்பம் பாக...
    சிறப்பு காயகல்பம் பாகம் - 8 பேராசிரியர் சௌமித்ரன் பொன்னிசௌமித்ரன்
    • சிறப்பு காயகல்பம் பாக...
    சிறப்பு காயகல்பம் பாகம் - 9 பேராசிரியர் சௌமித்ரன் பொன்னிசௌமித்ரன்
    • சிறப்பு காயகல்பம் பாக...
    சிறப்பு காயகல்பம் பாகம் - 10 பேராசிரியர் சௌமித்ரன் பொன்னிசௌமித்ரன்
    • சிறப்பு காயகல்பம் பாக...
    சிறப்பு காயகல்பம் பாகம் - 11 பேராசிரியர் சௌமித்ரன் பொன்னிசௌமித்ரன்
    • சிறப்பு காயகல்பம் பாக...

Komentáře • 55

  • @prabhakaranj1250
    @prabhakaranj1250 Před rokem +10

    அவர் மறந்ததை .அந்த அம்மா சொல்கிறார். இரு வேறு நபர்களிடம் இருந்து வரும் கருத்துக்கள் எளிதில் மனதில் பதிகிறது.. 2 மாஸ்டர் காம்போ நன்றாக இருக்கிறது

  • @radhakrishnanjeganathan1052

    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி ஐயா நன்றி அம்மா🙏🙏🙏

  • @user-wd1ft8gi2f
    @user-wd1ft8gi2f Před rokem +1

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அய்யா 👌🙏🙏🙏🙏🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙇

  • @rajeswaris5571
    @rajeswaris5571 Před rokem

    நன்றிகள் ஐயா. அம்மா. சிறப்பு. வாழ்க வளமுடன். 🙏🏻🙏🏻🙏🏻

  • @ulaganathankannan2928
    @ulaganathankannan2928 Před rokem +2

    நன்றி அய்யா நன்றி அம்மா வாழ்க வளமுடன்

  • @guhanreddy7575
    @guhanreddy7575 Před rokem

    Arumaiyana Villakkam...
    Vazgha Valamudan... 👌💖🌹🙏

  • @funbitz3733
    @funbitz3733 Před rokem

    Life Saving Video in Pantamic Time 🙏 வாழ்க 🙏 வளமுடன்

  • @girijailamparithi1316

    Vazhga valamudan both of you

  • @kesavanrameshvlk2504
    @kesavanrameshvlk2504 Před rokem

    Very good thanks Very much

  • @vijayalakshmiviji9337
    @vijayalakshmiviji9337 Před rokem +1

    வாழ்க வளமுடன் ஐயா ,அம்மா நன்றி

  • @naveenkvcet4818
    @naveenkvcet4818 Před rokem

    Super.....sir....vazhaga valamudan...

  • @sathyavalli2451
    @sathyavalli2451 Před rokem +1

    Way of teaching is very nice thank you so much

  • @sumathirajendran5752
    @sumathirajendran5752 Před rokem

    Valzhga valamudan

  • @sekarchandrasekar6097
    @sekarchandrasekar6097 Před 4 měsíci

    ஐயா வணக்கம் மிகவும் முக்கியமான அருமையான தெளிவான உரை பதிவு ஐயா

  • @jayathangaiyan4285
    @jayathangaiyan4285 Před rokem

    நீங்களும் உங்கள் அன்பு குடும்ப மும் வாழ்க வளமுடன்

  • @kalaiselvyudayakumar7219

    Vazhga valamudan vazhga vayagam 🙏

  • @vinuthamagesh421
    @vinuthamagesh421 Před rokem

    Thank u so much Aiyaa 🙏 frm Blore

  • @elanagovana8145
    @elanagovana8145 Před rokem

    வாழ்க வளமுடன்

  • @tamilselvan9583
    @tamilselvan9583 Před rokem

    SUPER LUNGS TIPS

  • @thangamrass328
    @thangamrass328 Před rokem

    Nandri 🙏🙏🙏

  • @Thiruvanantham-ol7nr
    @Thiruvanantham-ol7nr Před rokem

    ஐயா அம்மா நீங்கள் எங்கள் வரம்

  • @hsneducation1763
    @hsneducation1763 Před rokem

    super

  • @jagathaka2560
    @jagathaka2560 Před rokem

    Valga vlamudan

  • @sriramarjunan8888
    @sriramarjunan8888 Před rokem +1

    நன்றி அம்மா, நன்றி ‌ஐயா, வாழ்க வளமுடன்

  • @ramasubramanian4767
    @ramasubramanian4767 Před rokem +15

    முதலில் இருவரும் பொறுமையாக ஒருவர் பேசும்போது ஒருவர் அமைதியாக இருங்கள்! ஐயாவின் பேச்சை கேட்க அநுமதியுங்கள்

  • @pothysamy3007
    @pothysamy3007 Před 4 měsíci

    Nantre aiya

  • @bulletvvv23
    @bulletvvv23 Před rokem

    🙏🙏🙏
    Vanakkam amma
    Herniya ku if any exercise in vazhga vazhamudan

  • @dillibabu5779
    @dillibabu5779 Před 6 měsíci

    Axe

  • @gowriaswanth2382
    @gowriaswanth2382 Před rokem +1

    Sir 🙏 valipu noiku oru thirvu sollunga please 🙏🙏

  • @gskshanthi92
    @gskshanthi92 Před rokem

    18.4.23 vazhga.valamudan

  • @ramakrishnan4182
    @ramakrishnan4182 Před rokem

    ஐயா உங்களை தொடர்பு கொள்ள அலைபேசி எண் கொடுக்கவும்...both of you Way of teaching is super..

  • @prithviraj4337
    @prithviraj4337 Před rokem

    One nose is always blocked. How to do?

  • @rvidhyarvidhya2799
    @rvidhyarvidhya2799 Před rokem

    Is there any class going on in chennai address and contact details pls

  • @sivas3480
    @sivas3480 Před rokem

    🙏🙏🙏

  • @rathikavenkat6729
    @rathikavenkat6729 Před rokem

    ஜயா, my son 13 yrs old .he has always running nose and throat pain and sneezing everyday. What to do sir?

  • @sivasanthakumari8104
    @sivasanthakumari8104 Před rokem

    திருச்சியில் பயிற்சி உள்ளதா ஐயா.

  • @senthusenthu9826
    @senthusenthu9826 Před rokem

    Indian type டாய்லெட் ல உட்கார முடியவில்லை இதற்கு காலில் பயிற்சி என்ன sir

  • @muthuganesan7164
    @muthuganesan7164 Před rokem

    ஐயா வாழ்க வளமுடன் உங்களுடைய கைபேசி எண் கிடைக்குமா

  • @jeyaprakash9770
    @jeyaprakash9770 Před rokem

    தங்களுடைய programe லவ் கலந்து கொள்ள வேண்டும் எங்கு எப்படி செய்வது தகவல் தெரிவியுங்கள் நன்றி

  • @tkirushnakumar4211
    @tkirushnakumar4211 Před rokem

    950. வரிசம். வாழ்ந்த. மணிதர்களை. இந்த. மாதிரி. பய்யிர்ச். செய்ததில்லை உழைப்பு. மணித னின். உடல். பயிய்ர்ச்சி. நீங்கள். சொல்வது போல். பயிய்ர்ச்சி. செய்தால். சோத்துக்கு. எங்க. போற😁😁😁

    • @SM-vq1qd
      @SM-vq1qd Před rokem

      If your health is gone u won’t be able to work for soru. Be happy we get this knowledge so easy and be thankful .

  • @user-hm2zp9bz5f
    @user-hm2zp9bz5f Před rokem +4

    ஏம்மா உங்களை விட ஆசான இருக்கிறவர் விளக்க உரை பேசுகின்ற போது நிங்க அமையாக இருக்கலமே .தொடர் உங்க உடைய வீடியோ பார்க்கிற போது இதை நான் கவனிக்கிறேன்.

    • @ammaiappar9099
      @ammaiappar9099 Před rokem +3

      ஆசான் கற்றுக் கொடுத்ததை தான் அந்த பெண்மணி பேசுகிறார் அதில் தவறு இருந்தால் மட்டுமே தலைமை ஆசான் மேற்கொண்டு விளக்கம் கூற வரவேண்டும் ஆனால் அந்த பெண்மணி பேசும்போது தலைமை ஆசான் குறுக்கே வருவதை விரும்பவில்லை போலும் அது ஏன் என்ற உண்மை அவருக்கு தான் தெரியும்

    • @prabhakaranj1250
      @prabhakaranj1250 Před rokem +1

      அவர் மறந்ததை .அந்த அம்மா சொல்கிறார். இரு வேறு நபர்களிடம் இருந்து வரும் கருத்துக்கள் எளிதில் மனதில் பதிகிறது.. 2 மாஸ்டர் காம்போ நன்றாக இருக்கிறது.. அந்த அம்மா அவரின் மனைவி மட்டுமல்ல அவரும் பேராசிரியர் , ஒரு வர்மா ஆசானும் கூட

    • @ramakrishnan4182
      @ramakrishnan4182 Před rokem +1

      இருவருமே நல்ல புரிதலோடு மாற்றி மாற்றி கருத்துக்களை தெரிவிப்பது சிறப்பாகவே உள்ளது..

    • @dharmalingamthyagarajan1376
      @dharmalingamthyagarajan1376 Před rokem

      @@ammaiappar9099 ன

  • @abduljayalani2506
    @abduljayalani2506 Před rokem

    மூச்சை விடும் போது வயிறு உள்ளே போக வேண்டுமா இல்ல வெளியே வர வேண்டுமா அதை செல்லுங்க

    • @gnanakkan
      @gnanakkan  Před rokem

      Breath out stomac inside breath in stomac out side

    • @ammaiappar9099
      @ammaiappar9099 Před rokem +1

      இது தமிழ் நிகழ்ச்சி தானே ஆங்கிலத்தில் உங்கள் கருத்தை பதிவிடுவது ஏன் இப்பொழுது நீங்கள் ஆங்கிலத்தில் பதிவிட்ட பதில் கருத்தை அனைவரும் புரிந்து இருப்பார்கள் உங்களைப் போல் அனைவருக்கும் ஆங்கில புலமை இருக்கும் என்று நினைக்கின்றீர்களா

    • @prabhakaranj1250
      @prabhakaranj1250 Před rokem +1

      @@ammaiappar9099 what's your problem brother ?? Be patient and try to gain knowledge ...

  • @BewithKarthik
    @BewithKarthik Před rokem +1

    இரண்டு பேரும் சண்ட போடாம பேசுங்க...

  • @thirupparhie6722
    @thirupparhie6722 Před rokem

    வாழ்க வளமுடன்

  • @chitrasaravanan1489
    @chitrasaravanan1489 Před 4 měsíci

    வாழ்க வளமுடன்