வித்துவை காக்கும் காயகல்பம்

Sdílet
Vložit
  • čas přidán 14. 04. 2023
  • மனித இனத்தின் மிக முக்கியமான உயிர் சக்தியான விந்து நாதத்தை பற்றி .. அதன் முக்கியத்துவம் பற்றி மகரிஷி அவர்கள் விளக்குகிறார்கள்..
    வித்துவை கெட்டிப்ப படுத்த கூடிய ஆற்றல் காயகல்ப பயிற்சிக்கு உண்டு. காயகல்ப பயிற்சி பற்றி தெரியாதவர்கள் அருகே இருக்கும் மனவளக்கலை மன்றங்களில் கற்று பயன் பெறுங்கள்

Komentáře • 18

  • @mangamanga7315
    @mangamanga7315 Před rokem +5

    குரு வாழ்க குருவே துணை..🙏🏻
    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @chandrasekaransekar4021
    @chandrasekaransekar4021 Před rokem +5

    ஐயா வணக்கம் அருமையான விளக்க பதிவு சாமி

  • @yogagroup6gasc443
    @yogagroup6gasc443 Před rokem +5

    ஒரு மணி நேரம் ஓடக்கூடிய மஹரிஷி னுடைய வீடியோவை அனுப்புங்க

  • @radhakrishnanmanickavasaga124

    Thanks or uploading 💥💥💥

  • @skyvethathriyatreasuresrajalak

    Thank u so much for uploading valuable stuffs of Swamiji. Vaazhga valamudan 🙏

  • @vinothmaster1265
    @vinothmaster1265 Před rokem

    அருமையான பதிவு🙏வாழ்க வளமுடன்🙏

  • @v4nkmb
    @v4nkmb Před rokem +1

    Vazhga Valamudan 🙏 thank you so much for the help and the efforts of getting our Guru's rare talks to this channel. Keep uploading like these audios. Vazhga Valamudan 🙏

  • @sprituallover9796
    @sprituallover9796 Před rokem +2

    🙏

  • @muthukumarmuthukumar5984

    🙏🙏🙏

  • @harishsai7081
    @harishsai7081 Před rokem +1

    13:42

  • @elumalaimuthusami2606
    @elumalaimuthusami2606 Před 2 měsíci

    மாதம் இரண்டு தானே?

  • @arkaprabhanandaswami784
    @arkaprabhanandaswami784 Před rokem +1

    This practice is not for live long 1000 year but live healthy upto your death.

    • @ramanujamraghavan9443
      @ramanujamraghavan9443 Před rokem +1

      மனதுக்கு அமைதி
      உடலுக்கு சந்தோஷம்
      இது ஆரோக்கியம்

  • @ramanujamraghavan9443
    @ramanujamraghavan9443 Před rokem +1

    யாரும் ஆயிரம் வருஷம் வாழவில்லை, நீங்க கூட

    • @rayerxavier5223
      @rayerxavier5223 Před rokem

      நீண்ட நெடிய காலம் வாழ்வது மகரிஷி ஐயாவின் நோக்கம் அல்ல (அப்படியே வாழ்ந்தாலும் மனிதனால் இந்த பூமிக்கு துளி நன்மை கிடையாது).
      மகரிஷி ஐயாவின் நோக்கம் வாழும் சிறிது காலத்தில் நோய் நொடி எதுவும் இல்லாமல் பிறருக்கு பாரமாக வாழாமல் தனக்கும் பிறருக்கும் முடிந்தவரை நன்மை செயது பின் போய் சேர வேண்டும் என்பதே.

  • @elumalaimuthusami2606
    @elumalaimuthusami2606 Před 2 měsíci

    வித்து சொத்து

  • @Dhanabalaji6235
    @Dhanabalaji6235 Před 11 měsíci +1

    🙏