தியானம் என்றால் என்ன FINAL PART - பேராசிரியர் சௌமித்ரன்

Sdílet
Vložit
  • čas přidán 11. 03. 2022
  • #gnanakan
    தியானம் என்றால் என்ன PART - 5 - பேராசிரியர் சௌமித்ரன்
    பேராசிரியர் சௌமித்ரன் அவர்கள் தியானத்தை பற்றிய ஆழமான புரிதல் ஏற்படுத்தும் ஒரு அற்புத பதிவை இதில் பதிந்துள்ளார் தியானமும் ஞானமும் என்ற ஒரு சிந்தனையை நமக்கு வழங்குகிறார்
    தியானம் என்றால் என்ன PART - 1 பேராசிரியர் சௌமித்ரன்
    • தியானம் என்றால் என்ன P...
    தியானம் என்றால் என்ன பாகம் 2- பேராசிரியர் பொன்னிசௌமித்ரன்
    • தியானம் என்றால் என்ன ப...
    தியானம் என்றால் என்ன பாகம் 3 - பேராசிரியர் பொன்னிசௌமித்ரன்
    • தியானம் என்றால் என்ன ப...
    தியானம் என்றால் என்ன பாகம் 4 - பேராசிரியர் சௌமித்ரன் ஐயா அவர்கள்
    • தியானம் என்றால் என்ன ப...
    தியானம் என்றால் என்ன PART - 5 - பேராசிரியர் சௌமித்ரன்
    • தியானம் என்றால் என்ன P...
    Professor Chaumitran has written a wonderful post which gives us a deeper understanding of meditation which gives us an idea of meditation and wisdom

Komentáře • 26

  • @backiyalakshmig.d5911
    @backiyalakshmig.d5911 Před 2 lety +1

    Very excellent speech Iyya vazhga valamudan 👏👏👏👍👍👍🙏🙏🙏

  • @suganthim108
    @suganthim108 Před rokem

    வாழ்க வளமுடன் நன்றி ஐயா நன்றி சகோதரி.

  • @veethanaqua7831
    @veethanaqua7831 Před 2 lety

    வாழ்க வளமுடன் ஐயா 🙏
    வாழ்க வளமுடன் அம்மா 🙏

  • @mangamanga7315
    @mangamanga7315 Před rokem

    வாழ்க வளமுடன்..ஐயா..அம்மா..🙏🏻

  • @rajamran1749
    @rajamran1749 Před 2 lety

    வாழ்க வளமுடன்

  • @vairamanivairamani8506

    வாழ்க வளமுடன் ஐயா

  • @rajaakumar6376
    @rajaakumar6376 Před 2 lety

    வாழ்வே மாயம் சுயமே சுகம்

  • @elamvazhuthi7675
    @elamvazhuthi7675 Před 2 lety +1

    மிக மிக அற்புதமான விளக்கங்கள்! அய்யா அம்மா பல்லாண்டு வாழ்க வளமுடன்!

  • @thevarajahsivagurunathan6938

    மிகவும் சிறப்பான ஆன்மீக பயணத்தின் உங்கள் வழிகாட்டல் சிறப்பானது உங்கள் பயணம் மேலும் சிறப்பான தொடர வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பிரான்சில் இருந்து அன்புடன் உங்கள் உறவு

  • @vijayaranir6993
    @vijayaranir6993 Před 8 měsíci

    ஐயா அம்மா வணக்கம் தங்கள் வீடியோ மிக அருமை அம்மா எனக்கு கிரியேடின்3,7 உள்ளது நான் அகத்தாய்வு 1 படித்துள்ளேன் இது குறைய என்ன மாதிரி தவம் பயிற்சி செய்வது உதவுங்கள்

  • @venkatesanjayaram3303
    @venkatesanjayaram3303 Před 2 lety +3

    மிக மிக சிறப்பு ஐயா
    வாழ்க வளமுடன்!

  • @CNHCharles
    @CNHCharles Před 2 lety +1

    மித்திரன் வேதாத்திரியின் மகத்துவமான தொண்டன்....
    அந்த உத்தம வேதாத்திரிய தம்பதியினர்...
    என்றும்
    வாழ்க வளமுடன்
    வாழ வேண்டும்.....
    ♥♥♥

  • @1cool1vijay
    @1cool1vijay Před 2 lety +2

    நன்றி. வாழ்க வளமுடன் 🙏

  • @annadurai839
    @annadurai839 Před 2 lety

    வாழ்க வளமுடன் நீங்கள் உங்கள் அன்புக் குடும்பமும் உங்கள் உறவுகளும் வாழ்க வளமுடன் நன்றி ஐயா 🙏

  • @sathyaranis8901
    @sathyaranis8901 Před 2 lety +1

    அருமையான விளக்கம்

  • @baggiasridhar8697
    @baggiasridhar8697 Před 2 lety

    Iyaa vaazga valamudan

  • @seethalakshmimurugesan3141

    Thanks vazghvalamudan

  • @brmanikandan8197
    @brmanikandan8197 Před 2 lety +2

    நன்றி ஐயா மதுரையில் மனவளக்கலை பயிற்சி எங்கு நடைபெறுகிறது

  • @dpkannandpkannan4771
    @dpkannandpkannan4771 Před 2 lety

    Vazhga valamudan iyya

  • @selvarajulubr9696
    @selvarajulubr9696 Před 2 lety

    Superb speech "God bless you,"

  • @amc_99
    @amc_99 Před 2 lety

    Guru vaazhga
    Guruve thunai 🙏🙏🥲🥲🥲

  • @avudaiappanthirumalayappan8266

    Vaazhgha. Valamudan

    • @dhanamramadoss9505
      @dhanamramadoss9505 Před 2 lety

      மதிப்பிற்ககுரிய அய்யா அவர்களுக்கை வணக்கம் நான் தங்களின் மன்றத்தில் சேரவிரும்புகிறென் விலாசமும் வழி முறைகளும் அனுப்புமாறு பணிவுடன் வேன்டுகிறேன் வாழ்க வளமுடன்

  • @chandrikaradhakrishnan5507

    Miga arumai ayya, amma....vaalga Valamudan