நீ என்னை விட்டு போகாதே Nee Ennai Vittu Song -4K HD Video
Vložit
- čas přidán 28. 10. 2023
- Nee Ennai Vittu Song lyrics in Tamil
நீ என்னை விட்டு போகாதே இந்தக் கன்னி மனம் தாங்காதே
நீ என்னை விட்டு போகாதே இந்தக் கன்னி மனம் தாங்காதே
விட்டுப் போனால் பட்டுப் பூவின் வண்ணம் யாவும் வாடிப் போகுமே
ஒரு கையில் கோப்பை மறு கையில் பாவை எடுத்துக் கொண்டாடு இனிமை பண்பாடு
காலம் பொன் போன்றது காதல் கண் போன்றது போனால் என்னாவது வாவா இன்றாவது
நீ என்னை விட்டு போகாதே இந்தக் கன்னி மனம் தாங்காதே
விட்டுப் போனால் பட்டுப் பூவின் வண்ணம் யாவும் வாடிப் போகுமே
சூரியன் தூங்கியது இங்கு சந்திரன் தோன்றியது
ஆயிரத்தில் நீயொருத்தன் தானே ஆசைக் கொண்டு தேர்ந்தெடுத்தேன் நானே
தித்திக்கின்ற முத்திரைகள் தேனே திகட்டும் வரைக்கும் திரும்பத் திரும்பத் தா
தத்தை சொல்லும் வித்தையெல்லாம் மெத்தை வந்தால் காணக் கூடுமே
பூப்பந்து போலிருக்கும் வண்ணப் பூந்துகில் மேலிருக்கும்
வானகத்து மேனகைக்குத் தங்கை வார்த்தெடுத்த ஓவியம் போல் மங்கை
இன்பமென்ற வெள்ளமூறும் கங்கை இரவு முழுவதும் உறவில் மிதக்கவா
ஒன்று தந்தால் நூறு தந்து நன்றி சொல்லும் நங்கை நானன்றோ
நீ என்னை விட்டு போகாதே இந்தக் கன்னி மனம் தாங்காதே
விட்டுப் போனால் பட்டுப் பூவின் வண்ணம் யாவும் வாடிப் போகுமே
Lyrics in English
Nee ennai vittu pogaadhae Indha kanni manam thaangaadhae
Nee yennai vittu pogaadhae Indha kanni manam thaangaadhae
Vittu ponaal pattu poovin Vannam yaavum vaadi pogumae
Oru kaiyil koppai Maru kaiyil paavai Eduthu kondaadu inimai panpaadu
Kaalam pon pondradhu Kaadhal kan pondradhu Ponaal ennaavadhu Vaa vaa indraavadhu
Nee yennai vittu pogaadhae Indha kanni manam thaangaadhae
Vittu ponaal pattu poovin Vannam yaavum vaadi pogumae
Sooriyan thoongiyadhu Ingu chandhiran thondriyadhu
Aayiratthil neeyoruthan thaanae Aasai kondu thaerndheduthaen naanae
Thithikkindra muthiraigal thaenae Thigattum varaikkum thirumba thaa
Thathai sollum vithaiyellaam Methai vandhaal kaana koodum
Poo pandhu polirukkum Vanna poondhugil maelirukkum
Vaanagathu maenagaikku thangai Vaarthedutha oviyam pol mangai
Inbamendra vellamoorum gangai Iravu muzhuvadhum uravil midhakka vaa
Ondru thandhaal nooru thandhu Nandri sollum nangai naanandro
Nee yennai vittu pogaadhae Indha kanni manam thaangaadhae
Vittu ponaal pattu poovin Vannam yaavum vaadi pogumae
Song Details
Movie Name Sirithu Vazha Vendum
Director S.S. Balan
Stars M.G. Ramachandran, Latha, Thengai Srinivasan
Singers L.R. Eswari
Lyricist Pulamaipithan
Musician M.S. Viswanathan
Year 1974 - Hudba
உலகில் ஒரேயொரு முகம் என்றால் அது எம்.ஜிஆர் முகம் மட்டும் தான்.ஆசைமுகம்.🙏🏿🙏🙏🏾🙏🙏🏿🙏🏿🙏🙏🏾🙏🏾🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏾🙏🏿
சூரியன் இப்போ சிரிப்பா
சிரிக்கின்றது! சந்திரனின்
புகழ் காலங்கள் கடந்தாலும்
நெஞ்சினில் நிலைக்கிறது!
அழகுக்கு...எம்.ஜிஆர்
சூரியன்தூங்கியது இங்குசந்திரன்தோன்றியது இந்தவரியை தியேட்டரில் கேட்கமுடியாது தியேட்டரேஅதிரும்.
No doubt.
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் சிங்கார கண்ணே உன் தேனுறும் பாடலுக்கு நடனம் ஆடிய குழந்தை
புரட்சி தலைவரின் அந்த ஒரு பார்வை. Excellent. வரிகளும் சூரியன் தேய்ந்தது, இங்கு சந்திரன் தோன்றியதே, அப்படியே பலித்தது. தலைவர் இருக்கும் வரை சூரியன் உதிக்கவே இல்லை. சந்திரன் ஆட்சி தான் நடந்தது
Yes
நடை, உடை, பாவனை, பாட்டு இவற்றில் டாக்டர் புரட்சித் தலைவர் அவர்களை மிஞ்ச உலகில் ஆளே கிடையாது. நன்றி.
Thenichai malai💕🙂😄😁☺☺
Yyyyttyyggg
..,,.. By m
@@SankarapandianManoharan on
சிரித்து வாழ வேண்டும்.தலைவர் இரட்டை வேடம் ❤
My favourite song
MGR Hits Song Excellent
அருமையான தெளிவாக உள்ளது ..
❤ MGR Santhosam nice lovely to song 💖💖💖 MGR in mass 🎉🎉🎉🎉🎉🎉🎉❤
சூரியன்.தூங்கியது.
இங்கு.சந்திரன்.தோன்றியது
Mgr movies always great songs great music msv very2 great MGR
Super song by lr iswari super music mgr style very good clear copy thank to midia music
மெல்லிசை மன்னரின் மிரளவைக்கும் இசையில்,
இப்பாடலின்
இரண்டாம் சரணத்தில்,
தான் பாடிய...
"ஆயிரத்தில்... நீ ஒருத்தன்... தானே...
ஆசை கொண்டு...
தேர்ந்தெடுத்தேன்.... நானே..., என்று-
எல்லோர் மனதையும் குதூகலிக்க
வைக்கும்
இனிமையான இவ்வரிகளை...
பூ மாலையாக சூடுகிறார் ஈஸ்வரி அம்மா,
நம் தலைவனுக்கு அருமை !!!
அன்றும், இன்றும், என்றும்
எல்லோர் மனதிலும்,
"ஆயிரத்தில் ஒருவன்" தானே
தலைவா நீ !!!
மலரும் நினைவுகள்
மக்கள் திலகத்தோடு.
எண்ணங்கள் மலர்கிறது
70 ஐ நோக்கி உடன்குடி க்கு...
படம் : சிரித்து வாழ வேண்டும்.
இசை : மெல்லிசை மாமன்னர்.
Thank you so much for your information
@@kumaraindika3134 நன்றி...!
உண்மை
@@pushpaleelaisaac8409 நன்றி சகோ.
சூரியன் தூங்கியது
சந்திரன் தோன்றியது என்று பாடும் போது தியேட்டரே சும்மா அதிருமில்ல அந்நாளில் அந்தபரவச காட்சி பாடல் காணும் போது நிழலாடுது புரட்சித்தலைவரோ மனதில் ஆடுகிறார்
புரட்சித்தலைவர் புகழ் வாழ்க
சூப்பர்🌹🙏
@@arumugam8109 நன்றி
@@lathasuresh4606 உண்மைதான் சிறப்பான பாடல்... இசையால் மிரட்டியிருப்பார் மாமன்னர்...
நன்றி மக்கள் திலகத்தின் பக்தரே.
@@nausathali8806 நன்றி
@@nausathali8806 நன்றி உடன்குடியாரே
Awesome
Super song
Excellent video quality
Super song music
மணியனின் மக்கள்திலகம் நடித்த சிரித்து வாழ வேண்டும் .1975.மெல்லிசைமன்னரின் அற்புதமான இசையில் அந்தகாலத்திற்கேற்ற அர்த்தமுள்ள பாடல். மக்கள்திலகத்தின் அவருக்கே உரித்தான ஸ்டைல் நடை பாடலில் நன்றாக இருக்கிறது.ரசிக்க வைக்கிறது.
Who is that dancer?
பாடலுக்கு உயிரே மெல்லிசைமண்னரின் சுறுசுறுப்பான இசை .
MSV ISAI SAAMRAAJYAM WESTERN STORM GREAT TUNE
வீர பாண்டிய கஷ்டபொம்மன் எல் காஞ்சனா அவர்கள் மிக அழகாக நடம் புரிந்து இருக்கிறார். இதுதான் இவருக்கு இறுதிப் படம் போலும்!!
Suryan.chanthiran.thondiadu.vaigal.MGR.songs.porthamana.varigal.talavar.songs.arumai
.nice.voice.lR.eshvaree.maa..MGR.entdal.happy.
❤MS.visvantan.sir.music.🎉LR.eshvaree.maa.super.super.message.suryan.marandadu.chanthsran.thontiyadu.❤.chanthiran.god.MGR❤ songs ❤❤❤❤❤
Fantastic scene and music composition. Thanks for the share. Audio and video very clear.
LR eswari voice appadiea aadavaikkum ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
God dr mgr,,,,
எம்ஜிஆர்அப்பாப்படத்திலே கிளப் டான்சுமேநல்லாருக்கும் ஈசம்மாஅருமை அவுங்க நீ ங்கறது எத்தனை அழகு பாருங்க !அழகான நடனம் ❤❤❤❤எம்ஜிஆர் அப்பா அழகு !நீ ங்கறதை ஈசுவரிமாஅழகாச்சொல்றாங்க! கேவீஎம் அருமை நன்றீங்க ❤❤❤❤❤😂❤😂❤😂😊
💃🏽🌹
சூப்பர்🌹🙋🙏
இசை எம் எஸ் விஸ்வநாதன்புரட்சி தலைவர் சிரித்து வாழ வேண்டும்
இந்தபடத்திற்குஇசை மெல்லிசைமண்னர் எம் எஸ் வி அவர்கள் .
என்னைய தமிழ் இது?
My mgr acting silence
Actress L.Kanchana
❤❤❤❤❤❤❤
Even club dance songs - lyrics are written in a nice ,meaning full way.
Not like nowadays.
Padam. Sirithu. Vazha. Vendum
எல்லா பாடல் title சண்டை காட்சிகள் தேவை
படத்தின் பெயர் சொல்லவும். பாடல் சூப்பர் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்களுக்கு பொருத்தமான வரிகள்
தலைவரின் படம் சிரித்து வாழவேண்டும் .
புரட்சி தலைவரின் சிரித்து வாழ வேண்டும் நெல்லை பார்வதி தியேட்டரில் முதல் நாள் பார்த்தது
MGR🌱MSV🎸
Welcome midia music
❤❤❤❤❤❤❤ super thalaia
Helan
L.Kanchana.வசந்தமாளிகை,ஏன்,ஏன் பாடல்.சிவப்பு ரோஜாக்களில் குத்துங்க எஜமான் என்று சீனில் குத்துவாங்கிய எஜமானி
Not Helen
அருமமைசார்பதிவுசூப்பர்பாடல்நன்றிதலைவ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Esvare voice is chanting
😊
3:05
அரூமைசார்பதிவுநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
யார் இந்த நடிகை எனச் சொல்லுங்கள்
Actress vijayapriya, cabaret dancer of 70s
Hellan dancer
இரண்டு பேரும் சொல்லியது தவறு.... எல்.காஞ்சனா..வசந்தமாளிகைபடத்தில் ஒரு கிண்ணத்தில் பாடல் காட்சியில் வருவார்...
L.Kanchana
எல் காஞ்சனா என்பது தான் சரி
The man never smoke or drink
U lady offering alcohol to him
Chanderan avargalal etpatdhey udayasueayan epodu
Shake it, baby, MGR sleaze means Ore Glu Gluppu Thaan.
என்ன படம்
சிரித்து.வாழ.வேண்டும்
டான்ஸர் பேர் என்னா?
Un listened and flapped the movie song.... Utter Bore.
You r dmk party,,,dr mgr god,,
ராஜேஸ்கன்னா நடிச்ச ஹிந்தி படத்தின் ஈயடிச்சான் காப்பி😅😅😅
ராஜேஷ் கன்னா படம் அல்ல. அமிதாப் நடித்த Zanjeer
யார் நடித்த படம் தஎரஇயஆம்ல் அமிதாப் பச்சன் நடித்த ஸித்தி படம் பிரதர். என்ன எம் அடித்தான் எல்லா நடிகளும் அப்படிதான் படம் பார்க்கும் படி இருக்குதா பாருங்கள்
திரிசூலம் படம் முதலில் ராஜ் குமார் மூன்று வேடத்தில் நடித்து பட்டையை கிளப்பிய கன்னட படம். நாகேஸ்வர ராவ் நடித்த பிரேம் நகர் தெலுங்கில் பட்டைய கிளம்பிய திரைப்படம்.பிறகு தமிழ் மொழியில் வசந்த மாளிகை. என்னைப் போல் ஒருவன் ஹிந்தி ரீமேக். எம்.ஜி.ஆர் என்ற மூன்று எழுத்துக்கள் அவரின் உரிமை எழுத்துகள். அனால் சிவாஜி என்பது மராட்டிய மன்னரின் உரிமைப் பெயர் ஆகும்.
ராஜேஷ்கண்னா நடிக்க வில்லை அமிதாப் பிரான் நடித்த படம் ஜன்ஜீர் அந்த படம்தான் புரட்சிதலைவரின் சிரித்து வாழ வேண்டும்
Sirithu vaala veendum mgr 2 act 1974 lil vantha padam