Ponnazhagu Penmai Video Song | Rickshawkaran Tamil Movie | MGR | Manjula | MSV | Sathya Movies

Sdílet
Vložit
  • čas přidán 6. 01. 2019
  • Ponnazhagu Penmai Video Song from Rickshawkaran Tamil movie Digitally Remastered EXCLUSIVELY on Sathya Movies. Ponnazhagu Penmai rendered by P Susheels and LR Eswari in MSV music composition.
    Rickshawkaran Tamil movie ft. MGR, Padmini, Manjula in lead. Directed by Krishnan Nair. Music composed by M S Viswanathan. Movie produced by R M Veerappan under Sathya Movies banner. Rickshawkaaran Classic Tamil movie's Digitally Remastered Video songs are now streaming on Sathya Movies.
    Song Details:
    Song Name: Ponnazhagu Penmai
    Singer: P Susheela & LR Eswari
    Lyricist: Vaali
    Music Director: M S Viswanathan
    Director: M Krishnan Nair
    Producer: R M Veerappan
    Production Banner: Sathya Movies
    Cast: MGR, Padmini, Manjula, SA Asokan, Major Sundarrajan, Thengai Srinivasan, Cho Ramaswamy and others
    Cinematography: V Ramamoothry
    Editor: CP JAmbulingam
    Release Date: 29 May 1971
    For more Super Hit Tamil Video Songs, Blockbuster Tamil Movies, and Trailers SUBSCRIBE here 👉 bit.ly/39vyJOF
    Click Here to Watch:-
    Kadhal Parisu Tamil Movie Video Songs 👉 bit.ly/KadhalParisuVideoSongs
    Thangamagan Remastered Trailer 👉 • Thangamagan Tamil Movi...
    Baasha Tamil Movie Remastered Trailer 👉 • Baashha Tamil Movie |D...

Komentáře • 113

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Před 9 měsíci +9

    கண்ணை மூடிக் கொண்டு கடைசி 02 நிமிடங்களை கேளுங்கள், நாம் சொர்க்கத்துக்கே போயிட்டோம் ...MSV,MSV,MSV ... என்னும் மூன்றெழுத்து மெல்லிசை மந்திரம் & ஈஸ்வரி அம்மா பாட ஆரம்பித்ததும் சும்மா புல்லரிக்குது & நம்மை சொர்க்கத்துக்கே கூட்டி கிட்டு போகும் Dr. சுசீலா ம்மா...*

  • @user-yr1hy6qj9h
    @user-yr1hy6qj9h Před 4 měsíci +3

    😢😢😢😢😢evvalavu azhaga solli irukanga😢😢😢😢😢

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 Před 4 lety +20

    "ஆச்சரியமா இருக்கே,, எங்க தலைவர காணல,,சுசீலா + ஈஸ்வரி = இந்த இரண்டு அம்மாக்களும் GOD MSV அய்யா இசை / வாலி சார் பாட்டு.. மூலமா நம்மை எங்கோ அழைச்சு கிட்டு போறாங்க ""...

  • @user-yr1hy6qj9h
    @user-yr1hy6qj9h Před 4 měsíci +2

    I❤this song susima ,eshuma voice Manju dance

  • @janakiramansrinivasan7904

    How lively this song is even after 50 years. Melting voice of p Susheela n LR Eswari. What a wonderful composition of MSV Sir.
    Hats off to the entire team.

  • @user-qb8ng9jm5z
    @user-qb8ng9jm5z Před rokem +9

    இந்தப் படம் பாக்குறதுக்கு நான் படிக்க ரிலீஸ் ஆகும்போது இந்த படம் வந்து நான் இரண்டாவது படிக்கிறேன் ஆனா அப்ப பாக்கல நானு ஒரு பத்து வருஷம் மேல தான் நான் அதுக்கு அப்புறம் தான் பார்த்தேன் இந்த படம் விஷாகாரன் இந்த மாதிரி படத்தை இனிமேல் யாரும் எடுக்க முடியாது அந்த மாதிரி அப்போ வந்து உருவாக்கி புரட்சித்தலைவர் மக்களை வந்து மகிழ்விக்கணும் அப்படின்னா நெனச்சாரே தவிர மக்கள் அழிஞ்சு போகணும்னு நினைக்கல அவரு அந்த மாதிரி படங்கள் எல்லாம் இன்னைக்கு குடுத்தாங்கன்னா இன்னைக்கு எத்தனையோ பிள்ளைகள் நல்லா வாழ்வோம் இன்னைக்கு வந்து மரியாதை இல்லாத புள்ளைங்க மரியாதை இல்லாத ஊரு நாடு அப்படி ஆகிப்போச்சு அதனால புரட்சித்தலைவர் படங்களை வந்து நல்ல டெவலப் பண்ணி மக்களை வந்து அவர்களை திரும்பி பார்க்க வைக்க திரும்பி பாக்குற மாதிரி படத்தை காமிக்கணும் இந்த மாதிரி படம் எல்லாம் இனிமேல் படம் யார் வேணாலும் எடுக்கலாம் ஆனா அந்த படத்தினுடைய ஒழுக்கமும் கதையும் காண்பிக்கிறது தான் ரொம்ப கஷ்டம் அதை காமிச்சாவே மக்கள் திரும்புவார்கள் வாழ்க புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள்

  • @VinothVinoth-fe7px
    @VinothVinoth-fe7px Před rokem +5

    Enna voice da appa.... Vera leval.... Very nice singing...

  • @nagirodu
    @nagirodu Před 3 lety +14

    MSV is legendary. What a beautiful composition!

  • @raziawahab3048
    @raziawahab3048 Před 3 lety +6

    தனிமையில் உட்கார்ந்து கேட்கவேண்டிய இனிமையான பாடல்

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Před 4 měsíci +2

    One of my favorite song🎵🎵🎵🎵🎵🎵 enna oru azhahana advice😂😂😂😂

  • @mp3s608
    @mp3s608 Před 3 lety +11

    I seen this vaathiyaar movie at mdu chinthamani theatre. Isai Mannar annan msv avargalin very very different music composition.very good remastered.thanks sir.

  • @rbalamukundanmurugan1376
    @rbalamukundanmurugan1376 Před 3 lety +13

    MSV+P SUSHEELA COMBINATION SONGS ARE RARE GEMS.

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Před 2 lety +2

    Mgr பாட்டில் Mgr கேமராவுக்குள் இல்லாத ரொம்ப அரிய பாடல்களில் இதுவும் ஒண்ணு

  • @prabhudass4027
    @prabhudass4027 Před 3 lety +5

    மக்கள்தெய்வம்நடித்த.அழகானபடம்

  • @manjula9378
    @manjula9378 Před 2 lety +7

    மஞ்சுளா அழகோ அழகு பேரழகு மஞ்சுளா அழகு 👌👌👌🤗🤗🤗😍😍😍

    • @ravivenki
      @ravivenki Před 2 lety +1

      உங்க பெயரும் மஞ்சுளாவா? ஆச்சரியம் தான் 😃😃

    • @manmathan1194
      @manmathan1194 Před 7 měsíci

      ஒரு மஞ்சுளாவை இன்னொரு மஞ்சுளா போற்றுகிறது புகழ்கிறது. வாழ்க வாழ்க

    • @ragupathy2978
      @ragupathy2978 Před 5 měsíci

      மேக்கப் போடாமல் பார்த்திருந்தா உண்மை தெரியும்...

  • @thangarajn8009
    @thangarajn8009 Před rokem +4

    காலத்தால் அழியாத பாடல்

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Před 4 měsíci +1

    One of my favorite song🎵🎵🎵🎵🎵🎵 I ❤this🎵 susi ma eshu ma voice and manju ma dance💃💃💃💃

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr Před 3 lety +20

    எதையும் அசிங்கம் இல்லாமல் அழகை உருவாக்குவதில் தலைவன் தலைவன்தான்....

    • @manmathan1194
      @manmathan1194 Před 7 měsíci

      உன்னைப் போன்ற மெண்டல் பொறுக்கிகள் சிலர் அவரின் ரசிகர்களாக இருப்பது தான் வருத்தமான உண்மையாகும்.

  • @vikasng
    @vikasng Před 8 měsíci +1

    What a combination, susheelamma and eswari amma❤

  • @bhagyavans4416
    @bhagyavans4416 Před 4 lety +8

    Super song..... voice.... music

  • @ravintharanvisumparan3842

    I am pointing out this particular song and remembering this fantastic and beautiful meaning full and torching in my mind full sing bye the legend psusila Amma composer bye the legend kanadhasan music director the legend msv filim rickshawkaran director mkrishnan great manjula Amma.

    • @ravivenki
      @ravivenki Před 2 lety

      பாடல் வாலி

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Před 10 měsíci +1

    *.. MGR படத்தில் MGR ரே தோன்றாத Very Rare Song.. மங்கள மூர்த்தி சாரின் கை அக்கார்டின் வாத்தியத்தில் சும்மா புகுந்து விளையாடுது ...*

  • @thangapushpam3561
    @thangapushpam3561 Před 3 lety +9

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 Před 8 měsíci +1

    Very good singing. Starting very sweet. Both singers excellent. 18-11-23.

  • @anandavelramu7882
    @anandavelramu7882 Před 2 lety +5

    Fantastic song❤

  • @madhum4952
    @madhum4952 Před 3 lety +7

    Evergreen song super thaliver film

  • @walterpereira5659
    @walterpereira5659 Před 4 lety +7

    Really make my day this song 👍👌

  • @ferdinandlacour1359
    @ferdinandlacour1359 Před 4 lety +11

    Magnifique travail !
    À quand les autres MGR de la Sâthiya Movies...

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Před 2 měsíci +1

    Nice song. Good message. 👏👏👌👌

  • @rasheedars9943
    @rasheedars9943 Před 2 lety +4

    SUSHEELA'S VOICE AMAZING!

  • @nnirmal20
    @nnirmal20 Před 3 lety +7

    Manjula looks innocent in this song

  • @raavanwithearphones1657
    @raavanwithearphones1657 Před 3 lety +6

    That Dynamics in pallavi gives me a pleasure... Who else feel the same?

    • @brck1961
      @brck1961 Před rokem

      czcams.com/video/2fC0gTz2EjQ/video.html

    • @sathiyamurthy6580
      @sathiyamurthy6580 Před 9 měsíci +1

      Same, i put flowers 🌹 to suseelaa ammaa's & LR Ammaa's feets

  • @krishnamal1439
    @krishnamal1439 Před 2 lety +3

    The song is impressive.she danced so beautifully

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Před rokem +2

    இப்பெல்லாம் "கோரஸ்" பாட்டுக்கள் ஏனி வரதில்ல... கோரஸ் க்காகவெய் எத்தன வாட்டி வேணும்னாலும் கேட்டு கிட்டே இருக்கலாம்

  • @ravintharanvisumparan4852

    Here I am requesting and remembering this old songs realley torching in my loveing hearts with your great and grace permission is granted.

  • @rsathyasathya3010
    @rsathyasathya3010 Před 2 lety +3

    Thalaivarin mega hit movie and song thalaivar missing

  • @nnirmal20
    @nnirmal20 Před rokem +1

    Her choice her way super👌🏻

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Před rokem +3

    ஈஸ்வரி அம்மாவின் கால்களுக்கு மலர்களால் அர்ச்சனை செய்கிறோம்

  • @thangarajn8009
    @thangarajn8009 Před rokem +2

    susheela,s voice very amazing

  • @svenkat1862
    @svenkat1862 Před 10 měsíci +1

    Excellent Video with high quality.Nice melody.

  • @azeezazadable
    @azeezazadable Před 5 lety +7

    Very nice song

  • @RaviRavi-rd9cm
    @RaviRavi-rd9cm Před 2 lety +1

    SuSiLa MaM,. Amazing job..Sir MsV SiR, FenTAstiC,. Good jobs 👌👍

  • @chitrarudhra682
    @chitrarudhra682 Před 3 lety +2

    Naa adikadi keppen romba pidicha paattu super

  • @senthilvelnagaraj575
    @senthilvelnagaraj575 Před 2 lety +3

    Sound effect very nice quality thank you 🙏

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Před rokem +1

    தலைவரை காட்டாத தலைவர் பாடல்...LR அம்மா என்னும் தேவதையின் குரல், சுசி அம்மா வை பற்றி சொல்லவே தேவையில்லை...வானத்தில் இருந்து MSV அய்யா MUSIC போட்டு ,அங்கேயிருந்து இவங்க பாடுவது போல இருக்கு

  • @thangatamizhmrsk
    @thangatamizhmrsk Před 3 lety +5

    RikshaKaran Full hd movie update pannunga pls

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Před rokem

    *... பேரழகி மஞ்சுளா ... கண்டு பிடித்து தமிழ் சினிமாவில் கதாநாயகியாக தைரியமாக அறிமுகம் செய்த தங்கத் தலைவன் & MSV கடவுளின் ROCK EVER GREEN HIT COMPOSING ...*

    • @manmathan1194
      @manmathan1194 Před 7 měsíci

      மஞ்சுளா அவர்கள் முதலில் நடித்த தமிழ் படம் சாந்தி நிலையம்.

  • @srkumaravelu8583
    @srkumaravelu8583 Před 5 lety +6

    முழு டிஜிட்டல் படம் போடுங்கள்

  • @sathiyamariyappan1329
    @sathiyamariyappan1329 Před 2 lety +1

    பாடல் அருமை ஆடை அழகு

  • @arjunvasanth4513
    @arjunvasanth4513 Před 2 lety +4

    4:49 just close your eyes and feel that divine voice

  • @salmoncan1831
    @salmoncan1831 Před 3 lety +3

    MGR got Bharatha Ratna for this movie.

    • @ravivenki
      @ravivenki Před 2 lety +1

      குட்டையை குழப்பாதே தம்பி. இந்த படத்தில் தலைவருக்கு பாரத் விருது தான் கிடைத்தது. அதை வழங்கியது மு.க. அதனால் தலைவர் பின்னாளில் பாரத் என போட்டுக் கொள்வதை தவிர்த்து விட்டார்.

  • @pooja-sn9nb
    @pooja-sn9nb Před 3 lety +4

    Songa great

  • @kannandeepan7521
    @kannandeepan7521 Před 2 lety +2

    Bass vera level

  • @Johan-ro5xh
    @Johan-ro5xh Před rokem +1

    Manjula is versatile actress

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Před rokem

    மங்கள மூர்த்தி சாரின் Excellant Background அக்கார்டின்

  • @maheshsukumar
    @maheshsukumar Před rokem +1

    MSV brought the best out of L.R Easwari - amongst these the best song for LRE for MSV has to be inimai niraintha from ninaithale inikkum

  • @sounakaramia1396
    @sounakaramia1396 Před 9 měsíci

    மகிழ்ச்சியான நேரங்கள்
    நன்றி

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 Před 3 lety +1

    Thank you very much you have a great day 🌺🌺🌺

  • @ragupathy2978
    @ragupathy2978 Před 8 měsíci +1

    விஸ்வநாதன் இனிய இசை சுசிலா ஈஸ்வரி குரலினிமை மயக்குகின்றன.. பாடலின்
    இறுதி வரிகள் நெகிழ வைக்கின்றன...

  • @RaviRavi-rd9cm
    @RaviRavi-rd9cm Před 5 měsíci

    No, History oK,,upLodeD, SuperP, ty. MSVsiR,, P S. mam. 🎉

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před 9 měsíci

    Thank you for posting this particular song I promised white kids if I see I will post it

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 3 lety +2

    Msv💕🎶🎼😀

  • @rameshv6668
    @rameshv6668 Před 7 měsíci

    In Tamilnadu, the director's name was shown as Krishnan. The moment you cross the Kumili border, everywhere in Kerala, it 2as written as Krishnan Nair!

  • @blueboyin
    @blueboyin Před 3 lety +1

    Ending voice brilliant

  • @RaviRavi-rd9cm
    @RaviRavi-rd9cm Před 2 lety

    Sir, MsV SiR,. Manual Perfectly team work, good job awesome sir ty 🙏

  • @Johan-ro5xh
    @Johan-ro5xh Před rokem

    MGR movies are sumptuous dress

  • @sathiyamariyappan1329
    @sathiyamariyappan1329 Před 2 lety

    என்னஒரு"அழகு நடனம் இப்பவும் ஆடுராங்கலே

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Před 2 lety

    LR அம்மாவின் Rock voice

  • @prabhudass4027
    @prabhudass4027 Před 3 lety +1

    செமசாங்ஸ்மேல்நாடுபோன்றுஅன்றேஎடுத்துசாதனைபடைத்தபாடல்படம்.

  • @sabesanswaminathan
    @sabesanswaminathan Před rokem

    Great beat, great song.

  • @Gunanidhi
    @Gunanidhi Před 3 lety +1

    Nalla paatu thirumbi thirumbi kettane

  • @santhas9407
    @santhas9407 Před rokem

    Super song

  • @thangapushpam3561
    @thangapushpam3561 Před 3 lety +1

    இதயக்கனி படத்தையும்்பாடல்களையும்்பதிவு செய்யுங்கள்்இந்தப்படத்தையும்்பதிவு செய்யுங்கள்்நன்றி

  • @pandiyarajraj7442
    @pandiyarajraj7442 Před rokem

    Very clear copy 👍for ever legend

  • @Johan-ro5xh
    @Johan-ro5xh Před rokem

    Sun ocean & sky is common
    One sun one moon one sky one ocean

  • @Johan-ro5xh
    @Johan-ro5xh Před rokem

    Definition of beauty ? Poison
    Of course manjula is gorgeous actress
    Definition of beauty & ugly
    This ugly ugly caterpillar Become a beautiful beautiful butterfly 🦋

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 Před 3 lety +5

    PURACHITH TALAIVAR M G R
    MANJULA INAITHU NADITHA
    RIKCCHAK KARAN
    THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER O SUPPER MY FAVOURITE SONG
    26 08 2020

  • @saraswathiv1376
    @saraswathiv1376 Před 2 lety +1

    பெண்மை குடத்துள் விளக்காய் இருந்தால் ஆண் பெண் இருவருக்கும் பாதுகாப்பு

    • @manmathan1194
      @manmathan1194 Před 7 měsíci

      பழைய பஞ்சாங்கம். மூணு வயது பெண் குழந்தையும் விட்டு வைக்க மாட்டான் குடிகார காமுகன்

  • @user-yr1hy6qj9h
    @user-yr1hy6qj9h Před 4 měsíci

    😢😢😢😢😢

  • @vasandhaarumugam7722
    @vasandhaarumugam7722 Před rokem

    ♥️

  • @mkjseelanmseelan2669
    @mkjseelanmseelan2669 Před 2 lety

    பூவைசீங்கம்

  • @muralidharrao825
    @muralidharrao825 Před rokem

    Will some body translate the song into English since iam a Telugu man I don't know tamil, I think some standard tamil words used in the song.

  • @gulamgulam2493
    @gulamgulam2493 Před 2 lety +1

    arumyana.dance.nlla.sangsj.nllapadmaparkanumlik

  • @joannkjyaraja
    @joannkjyaraja Před rokem

    7uy

  • @user-uq3lp7nh8v
    @user-uq3lp7nh8v Před 2 měsíci

    அருமைசார்பதிவு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RajurajanRajurajan-dq2mc

    அந்தகடைசிநாலுவரினாலும்சத்தியத்தின்வார்தை

  • @prabhudass4027
    @prabhudass4027 Před 3 lety +1

    கோடிதடவைஇந்தபடத்தைசாகும்வரைபாத்துகிட்டேஇருப்பேன்

    • @manmathan1194
      @manmathan1194 Před 7 měsíci

      நீ சாகும் வரை ஒரு நாளைக்கு பத்து முறை பார்த்தாலும் கோடியை தொட முடியாது. நூறு முறை தினசரி பார்த்தாலும் கோடியை தொட முடியாது. உன் கற்பனைக்கா பஞ்சம்

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 Před 3 lety +1

    Thank you very much you have a great day 🌹🌹🌹