தாடிக்காரன் செய்த தாறுமாறு சம்பவங்கள்! | HBD Periyar | Periyar Best Speech | Periyar biography

Sdílet
Vložit
  • čas přidán 15. 09. 2021
  • #Periyar #PeriyarSpeech #HBDPeriyar #ABPNadu #ABPNews #ஏபிபிநாடு
    தாடிக்காரன் செய்த தாறுமாறு சம்பவங்கள்! | Periyar | HBD Periyar | Periyar Best Speech | Periyar biography
    Erode Venkatappa Ramasamy, commonly known as Periyar or Thanthai Periyar, was an Indian social activist and politician who started the Self-Respect Movement and Dravidar Kazhagam. He is known as the 'Father of the Dravidian movement'.
    CREDITS:
    Script: Krishna A
    Camera: John Felix J
    வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
    உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
    Hello Tamil Nadu, we are ABP Nadu
    Our news in our language
    ABP Nadu website: tamil.abplive.com/
    Follow ABP Nadu on,
    / abpnadu
    / abpnadu
    / abpnadu

Komentáře • 591

  • @RajeshGiriprasad
    @RajeshGiriprasad Před 2 lety +352

    ஹாப்பி பர்த்டே கிழவா ❣️❣️ நீ தான் மாஸ்

    • @govindarajannatarajan604
      @govindarajannatarajan604 Před 2 lety +13

      @@BlackStar-be1tb ஒரு உண்மையை சொன்னதால் இவ்வளவு கேவலமா? இதை விட கேவலபடுத்தினாலும் ஈ வெ ரா பல கோடி மக்களின் இதயத்தில் வாழ்வார். மனிதனை மதி! மதத்தை மிதி. மனிதநேயமே முக்கியம். முதலில் ஒழுக்கம்தான் முதல்படி. தவறு செய்துவிட்டு கடவுளிடம் போய் மன்னிப்பு கேட்டு அவர் கொடுத்து விட்டால் அவர் என்ன கடவுள். மூடநம்பிக்கைகளை களைந்தெறிய சொன்ன முதல் தலைவன். அவரை எவ்வளவு கேவலமா சித்தரித்தாலும் அவர் புகழ் அணுவளவும் ஒடுங்கிவிடாது.

    • @BlackStar-be1tb
      @BlackStar-be1tb Před 2 lety +3

      @@govindarajannatarajan604 My mother tongue is Tamil. இது தமிழ் மண். பெரியார் மண் இல்லை. உன் தாய் மொழியை ஒருவன் அசிங்கப்பாடுத்தினால் அவரை புகழும் கெடுக்கெட்டா சமூகம் தமிழ் சமூகம். எனக்கு மனம் ரோசம் இருக்கு உங்களுக்கு இருந்தால் இந்த video பார்க்கும் போது கோபம் தான் இந்த பெரியார் மேலே வரும்.
      czcams.com/video/aVel_UlQeCY/video.html

    • @govindarajannatarajan604
      @govindarajannatarajan604 Před 2 lety +14

      @@BlackStar-be1tb அவர் மொழியை திருத்திக்க சொன்னதோடு அவர் திருத்தமும் கொண்டு வந்தார். முதலில் அந்த காலத்தில் லை, ளை, ழை என்ற எழுத்துக்களுக்கு வடிவம் கொடுத்து அதை அமுலுக்கு கொண்டு வந்தது அண்ணா ஆட்சி காலத்தில்தான். அவர் அலங்காரத்திற்கு வாழ்ந்தவர் இல்லை. அவரை முழுமையாக தெரிந்தவர்கள் அவரை இகழ்ந்துரைக்க மாட்டார்கள். உங்களை போன்ற அரைகுறையாக அவரைபற்றி தெரிந்தவர்கள்தான் கேவலபடுத்துவர்
      கள். பெண்ணியம், மனிதநேயம், தீண்டாமை, மூடநம்பிக்கை இவற்றிற்காக வாழ்நாள் பூரா போராடி மேடைகளில் முழங்கியவர். அவரால்தான் இன்று ஆதிக்க சக்தியால் அடிமைபட்டு கிடந்த தாழ்வு நிலை மக்கள் கல்வியறிவு கிடைத்து மானமுள்ள சுயமரியாதையுள்ள மக்களாக 30, 40ஆண்டுகளாக மற்ற மாநிலங்களை விட முன்னேறிய மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    • @govindarajannatarajan604
      @govindarajannatarajan604 Před 2 lety +9

      @@BlackStar-be1tb பச்சைத் தமிழன் காமராஜருக்காக குடியாத்தம் சட்டமன்றம் தொகுதியில் பிரச்சாரம் செய்து மாபெரும் வெற்றியை தேடி கொடுத்தவர் பெரியார். முதலில் தமிழ்நாடு தமிழனுக்கே என்று உரக்க சொன்னவர் பெரியார். அவரைத் தேடி பதவி வந்தப்போதும் மறுத்து சமுதாய பணிக்கு தன்னை அர்ப்பணித்தவர் பெரியார்.

    • @BlackStar-be1tb
      @BlackStar-be1tb Před 2 lety +1

      @@govindarajannatarajan604 @Govindarajan Natarajan I give you the Evidence for my statement. Now you give me the Evidence for your statement. Not tell everything only on speeches give me evidence for you statement.
      தமிழ் மொழியை அசிங்கமா பேசினா பெரியாரா ஏதோ தமிழ் மொழியா உருவாக்கன மாதிரி கதை சொல்றிங்க இது பொய்.
      தன் வளர்ப்பு மகளையும் திருமணம் செய்தா கேட்டுக் கேட்ட மீருகம் இந்த பெரியார் இவர் பெண்கள் உரிமை போராளி கேவலம்.
      எனக்கு மானம் ரோசம் இருக்கு உங்களுக்கு இருந்தால் இந்த video பார்க்கும் போது கோபம் தான் இந்த பெரியார் மேலே வரும்.
      czcams.com/video/aVel_UlQeCY/video.html

  • @kathirthamiz1326
    @kathirthamiz1326 Před 2 lety +45

    நல்லவேளை நமக்கு கிடைத்த பெரும்பாலான ஊடக ஆசிரியர்கள் தமிழக வரலாற்றை உண்மையா படித்து அதை மக்களுக்கு நினைவு படுத்துகிறார்கள்! தம்பிகள் போல் இருந்தால் என்ன ஆகும் என் சமூகம்!!

  • @prakashpurushothaman9514
    @prakashpurushothaman9514 Před 13 dny +2

    மகளையே திருமணம் செய்த மாபெரும் புரட்சியாளர் ஈவேரா

  • @celumalai841
    @celumalai841 Před 2 lety +14

    பெறியாரபாத்தாலேடெல்லியேஅலருதுதமிழ்மக்கள்கொடுதுவெச்சவங்கபெறியார்

  • @premkumar-nk8ks
    @premkumar-nk8ks Před 2 lety +32

    Happy birthday kaithadi kaara....

    • @BlackStar-be1tb
      @BlackStar-be1tb Před 2 lety +1

      இது தமிழ் மண். பெரியார் மண் இல்லை. உன் தாய் மொழியை ஒருவன் அசிங்கப்பாடுத்தினால் அவரை புகழும் கெடுக்கெட்டா சமூகம் தமிழ் சமூகம். Don't believe Periyar he is fraud he was always against Tamil people. Avan mother language Telungu. He was promoted by Telungu leaders of DMK and Admk. Here is the Evidence. To know the truth please watch this video full than you know the true face of periyar.
      czcams.com/video/QmVzGXVnbxs/video.html
      czcams.com/video/aVel_UlQeCY/video.html
      czcams.com/video/6v9BuEJSK6U/video.html
      czcams.com/video/OBJGKlGQmO8/video.html
      czcams.com/video/QXXOpfz0gSs/video.html
      If you are Tamil I advice you to read the book of periyar named as 'தமிழ் என் காட்டுமீரான்டி மொழி'. Then you understand about periyar. Don't support or promote this periyar. He say that திருக்குறள் தங்கா தட்டில் இருக்கும் மலம் என்று. இவருக்கு நீங்கள் 135 feet சிலையை வைப்பதும் திருக்குறளை அவமதிப்பதும் ஒன்று.

    • @ArunKumar-pq4iz
      @ArunKumar-pq4iz Před 2 lety +1

      Black star neenga soltrathu intha maathiri koomuttai kalukku puriyathu

  • @devic7021
    @devic7021 Před rokem +12

    தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பெண்களுக்காகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார் வழி நடத்தி இருக்கிறார் பெரியார் என்பதை விட மக்கள் செல்வன் என்று பெயரிடலாம் தந்தை பெரியாருக்கு 🔥❤️🔥

    • @srinivasananantha5519
      @srinivasananantha5519 Před rokem

      தாழ்த்தப்பட்ட மக்களை அவமதித்தவர் பெரியார் .அவர் வெளியிட்ட விடுதலை பத்திரிகை பாருங்கள் கூகுளில் இன்னமும் உள்ளது.

    • @yuvan155
      @yuvan155 Před rokem +2

      @@srinivasananantha5519 டேய் சங்கி 🤣🤣

  • @jayakumar4632
    @jayakumar4632 Před 2 lety +17

    Happy birthday my dear kizhavaaa?

  • @periyasamyperumal3169
    @periyasamyperumal3169 Před 2 lety +133

    பெரியார் என்றாலே பாப்பான்கள் கதறுவதை பார்க்கும் போது காதில் தேன் வந்து பாயுது

    • @ArunKumar-pq4iz
      @ArunKumar-pq4iz Před 2 lety +6

      Un dp ah matthu periyar photo vai da ..

    • @arunkumar.s.r18
      @arunkumar.s.r18 Před 2 lety +2

      @@ArunKumar-pq4iz un mairuku enna

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 Před 2 lety

      😄😆😄

    • @bharathimathi2636
      @bharathimathi2636 Před 11 měsíci +1

      Sssss

    • @unknown.phoenix
      @unknown.phoenix Před 11 měsíci +2

      ​@@ArunKumar-pq4izhehe Inga than avara tappa purinjikithinga avare soliruparu enaku kadavul mela pagai ah enna adhulam illa adha vachi high caste nu solli low caste ah adimai padutradhu than tappu adhuku Karanam enna kadavul so adhanala than kadavulaye adikrare thavara avaroda nokam kadavul ah ye destroy pandradu illa adhanala than TN la kadavul nambikkai irukravangalukum periyar ah pudikum adhuku correct example :MGR, jayalalitha avargale iruvarum kadavul meedu adiga piriyam kondavargal aanaal periyar meedum !

  • @Sanjaysanjay-nx3if
    @Sanjaysanjay-nx3if Před rokem +13

    அன்றும் இன்றும் என்றும் இது (தமிழ்நாடு) பெரியார் மண் தான்🏴🏴🏴🏴🔥🔥🔥🥳🥳🥳🥳

  • @romanrace2824
    @romanrace2824 Před rokem +5

    Periyarist வாழ்க

  • @ranjithkumar-oz3rp
    @ranjithkumar-oz3rp Před 2 lety +60

    That end it's goosebumps.. 🔥❤❤

  • @Rockvivekchennai
    @Rockvivekchennai Před 2 lety +82

    Super...engal thalaivan massa... ❤️❤️❤️ #HBDPeriyar

    • @BlackStar-be1tb
      @BlackStar-be1tb Před 2 lety +2

      Don't believe Periyar he is fraud he was always against Tamil people. Avan mother language Telungu. He was promoted by Telungu leaders of DMK and Admk. Here is the Evidence. To know the truth please watch this video full than you know the true face of periyar.
      czcams.com/video/QmVzGXVnbxs/video.html
      czcams.com/video/aVel_UlQeCY/video.html
      czcams.com/video/6v9BuEJSK6U/video.html
      czcams.com/video/OBJGKlGQmO8/video.html
      czcams.com/video/QXXOpfz0gSs/video.html
      If you are Tamil I advice you to read the book of periyar named as 'தமிழ் என் காட்டுமீரான்டி மொழி'. Then you understand about periyar. Don't support or promote this periyar. He say that திருக்குறள் தங்கா தட்டில் இருக்கும் மலம் என்று. இவருக்கு நீங்கள் 135 feet சிலையை வைப்பதும் திருக்குறளை அவமதிப்பதும் ஒன்று.

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 Před 2 lety +2

      உன் தாய் மொழி என்ன ? பெரியாரும் சிலவற்றை செய்தார் என்றால் அதை ஏற்கிறோம்....ஆனால் பெரியார் தான் செய்தார் என்றால் அதை நாங்கள் எதிர்ப்போம்....... பெரியார் மண் என்றால் உன்னை செருப்பால் அடிப்போம்

    • @nothing...4892
      @nothing...4892 Před 2 lety

      @@BlackStar-be1tb I am confirm that you are just a fool becos periyar ku apparam thaan dmk and admk came then how they just promoted 😂😂😂

    • @arivugodigovindasamy9433
      @arivugodigovindasamy9433 Před rokem

      ​@@nothing...4892 மண்டயில nothing 🦧

  • @ranijammy9434
    @ranijammy9434 Před 2 lety +58

    வாழ்க பெரியார்.

    • @BlackStar-be1tb
      @BlackStar-be1tb Před 2 lety

      இது தமிழ் மண். பெரியார் மண் இல்லை. உன் தாய் மொழியை ஒருவன் அசிங்கப்பாடுத்தினால் அவரை புகழும் கெடுக்கெட்டா சமூகம் தமிழ் சமூகம். Don't believe Periyar he is fraud he was always against Tamil people. Avan mother language Telungu. He was promoted by Telungu leaders of DMK and Admk. Here is the Evidence. To know the truth please watch this video full than you know the true face of periyar.
      czcams.com/video/QmVzGXVnbxs/video.html
      czcams.com/video/aVel_UlQeCY/video.html
      czcams.com/video/6v9BuEJSK6U/video.html
      czcams.com/video/OBJGKlGQmO8/video.html
      czcams.com/video/QXXOpfz0gSs/video.html
      If you are Tamil I advice you to read the book of periyar named as 'தமிழ் என் காட்டுமீரான்டி மொழி'. Then you understand about periyar. Don't support or promote this periyar. He say that திருக்குறள் தங்கா தட்டில் இருக்கும் மலம் என்று. இவருக்கு நீங்கள் 135 feet சிலையை வைப்பதும் திருக்குறளை அவமதிப்பதும் ஒன்று.

    • @ArunKumar-pq4iz
      @ArunKumar-pq4iz Před 2 lety +1

      Sethu ponavana valkanu soltrathu than pakutharivoo

    • @ananda9736
      @ananda9736 Před 2 lety +1

      @@ArunKumar-pq4iz pugazh endrum vazhnthu kondu thaan irukkum...

  • @solamansoloman2764
    @solamansoloman2764 Před 2 lety +22

    ஜயா புகள் வாழ்க

  • @Amuthasurabi86
    @Amuthasurabi86 Před 2 lety +51

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் தாத்தா..
    Love you grandpa

    • @veebee0071
      @veebee0071 Před 2 lety +4

      செருப்பு பிஞ்சுடும்.

    • @BlackStar-be1tb
      @BlackStar-be1tb Před 2 lety

      Don't believe Periyar he is fraud he was always against Tamil people. Avan mother language Telungu. He was promoted by Telungu leaders of DMK and Admk. Here is the Evidence. To know the truth please watch this video full than you know the true face of periyar.
      czcams.com/video/QmVzGXVnbxs/video.html
      czcams.com/video/aVel_UlQeCY/video.html
      czcams.com/video/6v9BuEJSK6U/video.html
      czcams.com/video/OBJGKlGQmO8/video.html
      czcams.com/video/QXXOpfz0gSs/video.html
      If you are Tamil I advice you to read the book of periyar named as 'தமிழ் என் காட்டுமீரான்டி மொழி'. Then you understand about periyar. Don't support or promote this periyar. He say that திருக்குறள் தங்கா தட்டில் இருக்கும் மலம் என்று. இவருக்கு நீங்கள் 135 feet சிலையை வைப்பதும் திருக்குறளை அவமதிப்பதும் ஒன்று.

    • @BlackStar-be1tb
      @BlackStar-be1tb Před 2 lety +1

      Avan mother language Telungu.

    • @BlackStar-be1tb
      @BlackStar-be1tb Před 2 lety +1

      இது தமிழ் மண். பெரியார் மண் இல்லை. உன் தாய் மொழியை ஒருவன் அசிங்கப்பாடுத்தினால் அவரை புகழும் கெடுக்கெட்டா சமூகம் தமிழ் சமூகம். Don't believe Periyar he is fraud he was always against Tamil people. Avan mother language Telungu. He was promoted by Telungu leaders of DMK and Admk. Here is the Evidence. To know the truth please watch this video full than you know the true face of periyar.
      czcams.com/video/QmVzGXVnbxs/video.html
      czcams.com/video/aVel_UlQeCY/video.html
      czcams.com/video/6v9BuEJSK6U/video.html
      czcams.com/video/OBJGKlGQmO8/video.html
      czcams.com/video/QXXOpfz0gSs/video.html
      If you are Tamil I advice you to read the book of periyar named as 'தமிழ் என் காட்டுமீரான்டி மொழி'. Then you understand about periyar. Don't support or promote this periyar. He say that திருக்குறள் தங்கா தட்டில் இருக்கும் மலம் என்று. இவருக்கு நீங்கள் 135 feet சிலையை வைப்பதும் திருக்குறளை அவமதிப்பதும் ஒன்று.

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 Před 2 lety +1

      சங்கி தாயிலி கதரல்

  • @Amirth-po6bq
    @Amirth-po6bq Před 2 lety +8

    Super

  • @vadivadivel9281
    @vadivadivel9281 Před 2 lety +12

    Mass mass mass...
    ....
    Verale

    • @BlackStar-be1tb
      @BlackStar-be1tb Před 2 lety

      இது தமிழ் மண். உன் தாய் மொழியை ஒருவன் அசிங்கப்பாடுத்தினால் அவரை புகழும் கெடுக்கெட்டா சமூகம் தமிழ் சமூகம். Don't believe Periyar he is fraud he was always against Tamil people. Avan mother language Telungu. He was promoted by Telungu leaders of DMK and Admk. Here is the Evidence. To know the truth please watch this video full than you know the true face of periyar.
      czcams.com/video/QmVzGXVnbxs/video.html
      czcams.com/video/aVel_UlQeCY/video.html
      czcams.com/video/6v9BuEJSK6U/video.html
      czcams.com/video/OBJGKlGQmO8/video.html
      czcams.com/video/QXXOpfz0gSs/video.html
      If you are Tamil I advice you to read the book of periyar named as 'தமிழ் என் காட்டுமீரான்டி மொழி'. Then you understand about periyar. Don't support or promote this periyar. He say that திருக்குறள் தங்கா தட்டில் இருக்கும் மலம் என்று. இவருக்கு நீங்கள் 135 feet சிலையை வைப்பதும் திருக்குறளை அவமதிப்பதும் ஒன்று.

  • @hollywoodtubetamil9687
    @hollywoodtubetamil9687 Před 2 lety +13

    I love kizhava

  • @jaicharan355
    @jaicharan355 Před 2 lety +10

    My dear grandpa happy birthday to you

  • @akbaransari1780
    @akbaransari1780 Před 2 lety +6

    Peryar this great

  • @PugalRK
    @PugalRK Před 2 lety +87

    தாடிக்காரன் செய்த தாறுமாறு. சமுகநீதி நாள் செப்டம்பர் 17.தந்தை பெரியார் 🔥🔥🔥

  • @edwininico211
    @edwininico211 Před 2 lety +13

    ❤️❤️❤️❤️❤️💐💐💐

  • @srinivasankamath7493
    @srinivasankamath7493 Před 2 lety +5

    Mass.vendhadivendhar
    Tamilargalanaivarukum
    Suyamariyadhaiutiyavar

  • @CRK279
    @CRK279 Před 2 lety +10

    திராவிடத்தை காப்பாற்ற என்ன ஒரு அருமையான பதிவு அருமை அருமை.....

    • @stephenraj2041
      @stephenraj2041 Před 2 lety

      திராவிடம் எங்க இருக்குனு கொஞ்சம் சொல்ரீங்கலா?

    • @CRK279
      @CRK279 Před 2 lety

      @@stephenraj2041 தம்பி விடியோவ கலாய்க்க போடப்பட்ட பதிவு .....

    • @RanjithRanjith-il5qu
      @RanjithRanjith-il5qu Před 2 lety +1

      @@CRK279 avalothanda unga arivu

  • @cheranm4724
    @cheranm4724 Před 2 lety +38

    Happy Birthday thalaiva

    • @BlackStar-be1tb
      @BlackStar-be1tb Před 2 lety

      இது தமிழ் மண். பெரியார் மண் இல்லை. உன் தாய் மொழியை ஒருவன் அசிங்கப்பாடுத்தினால் அவரை புகழும் கெடுக்கெட்டா சமூகம் தமிழ் சமூகம். Don't believe Periyar he is fraud he was always against Tamil people. Avan mother language Telungu. He was promoted by Telungu leaders of DMK and Admk. Here is the Evidence. To know the truth please watch this video full than you know the true face of periyar.
      czcams.com/video/QmVzGXVnbxs/video.html
      czcams.com/video/aVel_UlQeCY/video.html
      czcams.com/video/6v9BuEJSK6U/video.html
      czcams.com/video/OBJGKlGQmO8/video.html
      czcams.com/video/QXXOpfz0gSs/video.html
      If you are Tamil I advice you to read the book of periyar named as 'தமிழ் என் காட்டுமீரான்டி மொழி'. Then you understand about periyar. Don't support or promote this periyar. He say that திருக்குறள் தங்கா தட்டில் இருக்கும் மலம் என்று. இவருக்கு நீங்கள் 135 feet சிலையை வைப்பதும் திருக்குறளை அவமதிப்பதும் ஒன்று.

    • @ArunKumar-pq4iz
      @ArunKumar-pq4iz Před 2 lety

      Tamila tappa pesuna ivan sunni ah oompura

    • @cheranm4724
      @cheranm4724 Před 2 lety +3

      Seeman thumbigala Pongada vennaigala

    • @cheranm4724
      @cheranm4724 Před 2 lety +2

      @@ArunKumar-pq4iz Poda nayee

    • @ArunKumar-pq4iz
      @ArunKumar-pq4iz Před 2 lety

      @@cheranm4724 Seemana tamil inathuku poratutar

  • @velu30_
    @velu30_ Před 2 lety +59

    Mass🔥

    • @BlackStar-be1tb
      @BlackStar-be1tb Před 2 lety +1

      இது தமிழ் மண். பெரியார் மண் இல்லை. உன் தாய் மொழியை ஒருவன் அசிங்கப்பாடுத்தினால் அவரை புகழும் கெடுக்கெட்டா சமூகம் தமிழ் சமூகம். Don't believe Periyar he is fraud he was always against Tamil people. Avan mother language Telungu. He was promoted by Telungu leaders of DMK and Admk. Here is the Evidence. To know the truth please watch this video full than you know the true face of periyar.
      czcams.com/video/QmVzGXVnbxs/video.html
      czcams.com/video/aVel_UlQeCY/video.html
      czcams.com/video/6v9BuEJSK6U/video.html
      czcams.com/video/OBJGKlGQmO8/video.html
      czcams.com/video/QXXOpfz0gSs/video.html
      If you are Tamil I advice you to read the book of periyar named as 'தமிழ் என் காட்டுமீரான்டி மொழி'. Then you understand about periyar. Don't support or promote this periyar. He say that திருக்குறள் தங்கா தட்டில் இருக்கும் மலம் என்று. இவருக்கு நீங்கள் 135 feet சிலையை வைப்பதும் திருக்குறளை அவமதிப்பதும் ஒன்று.

    • @jayaprakashramar136
      @jayaprakashramar136 Před 2 lety +1

      @@BlackStar-be1tb தமிழ் மொழி 5000ஆண்டுகள் பழமையான மொழி.
      எண்ணற்ற காவ்யாங்களும், இலக்கியம் உள்ள மொழி எங்கள் தமிழ் மொழி.
      உலகத்துல முத்த மொழி தமிழ் மொழி என்று பெருமை வாதம் பேசினால் அது நாம் தமிழர், தமிழ் தேசியம்.
      மருத்துவம் -தமிழில் படிக்க முடியாது
      என்ஜினீயர் -தமிழில் படிக்க முடியாது.
      அறிவியல் - தமிழில் படிக்க முடியாது
      மாற்ற மொழி பேசும் மக்களிடம் - தமிழில் பேசமுடியாது.
      Job இன்டெர்வியூ - தமிழில் பேச முடியாது
      தமிழ் மொழியில் வாழ்வில் உள்ளது அறிவியல் இல்லை அதனால் ஆங்கிலம் பேசு, ஆங்கிலம் படி என்று சொன்னால் அது திராவிடம் -பெரியார்
      எந்த ஆங்கிலயரும் தான் மொழியை மற்றவர்கள் படிக்க சொல்லி கட்டாயப்படுத்தவில்லை ஆனாலும் ஆங்கிலத்தை உலகம் முழுவதும் படிக்கிரர்கள் -இது தான் மொழி வளர்ச்சி.
      தமிழ் மொழியை வைத்து பெருமை வாதம் பேசலாம். அது அரசியல் செய்பவர்களுக்கு பயன்படும்.
      ஆனால் அந்த பெருமை வாதம் சாதாரண மக்களுக்கு 1ரூபாய் கூட உதவது.
      உங்கள் பகுத்தறிவுடன் சிந்தித்து செயல்படுங்கள் தோழர்களே.

  • @Hidayathullahsheikimmam
    @Hidayathullahsheikimmam Před měsícem

    எங்கள் கிழவனை தொடக்கூட முடியாது எவனாலும்....வாழிய ! வாழியவே ! தந்தை பெரியார் வாழியவே !!

  • @aruljothi3478
    @aruljothi3478 Před 21 dnem

    Arumai

  • @manomano9953
    @manomano9953 Před 2 lety +48

    Greatest 👨 IN The World Periyar MY Grandpa Happy Birthday beautiful 👴

    • @rajn2449
      @rajn2449 Před 2 lety +2

      Keep your grandpa in your Tamilnadu don't pull Worldwide Tamilars. 🤣

    • @arunkumar.s.r18
      @arunkumar.s.r18 Před 2 lety +10

      @@rajn2449 poda sanghi

    • @arunkv4245
      @arunkv4245 Před 2 lety +3

      @@rajn2449 Jai shiram ah world wide kondu poganum... mathi pannittanga... sry Sry SANGI RAJ🤣🤣

  • @premlanson845
    @premlanson845 Před 2 lety +6

    👌👌👌👌👌👌

  • @RaJa-go1rd
    @RaJa-go1rd Před 2 lety +7

    🔥🔥🔥

  • @Mahalakshmi-hq6bj
    @Mahalakshmi-hq6bj Před 21 dnem

    பெரியார் மாஸ் தந்தை பெரியார் மாஸ் 🎉🎉

  • @karuthu_kannaiyaram
    @karuthu_kannaiyaram Před 2 lety +28

    நீங்கள் (பெரியார்)வாழும் போது நான் பிறக்கவில்லையே என்று வருந்தினேன் கிழவா?நன் பிறந்த பின்னும் உன்னை நினைக்க(உணர)வைத்துவிட்டாயே வென் தாடி கிழவா!

    • @Me0543
      @Me0543 Před 11 měsíci

      Periyar, hate tamil but was born as tamilen...... Why he not born as white man..... Periyar Mada Muttal

  • @raman7329
    @raman7329 Před 2 lety +7

    Super thala

  • @Humanity-ff9rm
    @Humanity-ff9rm Před 2 měsíci

    கடவுள் இருக்கிறார் அவர் எல்லோருக்கும் பொதுவானவர். அவர் தர்ப்புகழ்ச்சியை விரும்பாதவர், அன்பை, மனித நேயத்தை மட்டுமே விரும்புகிறார். தனக்கு கோவில் கட்டவும் சொல்லவில்லை, தன்னை வணங்க சொல்லவும் இல்லை புகழ சொல்லவும் இல்லை. கடவுள் மனித வடிவில் ஏழையாக, எளியவனாக, நோயாளியாக, துன்பப்டுபவனாக இருக்கிறார். இவர்களுக்கு செய்யும் தொண்டே இறைவனுக்கு செய்யும் தொண்டு.

  • @dhayalandaya5481
    @dhayalandaya5481 Před 2 lety +63

    Thanthai Periyar father of social justice ♥️
    God father of Modern Tamil Nadu 👍

    • @BlackStar-be1tb
      @BlackStar-be1tb Před 2 lety +1

      My mother tongue is Tamil. இது தமிழ் மண். பெரியார் மண் இல்லை. உன் தாய் மொழியை ஒருவன் அசிங்கப்பாடுத்தினால் அவரை புகழும் கெடுக்கெட்டா சமூகம் தமிழ் சமூகம். எனக்கு மனம் ரோசம் இருக்கு உங்களுக்கு இருந்தால் இந்த video பார்க்கும் போது கோபம் தான் இந்த பெரியார் மேலே வரும்.
      czcams.com/video/aVel_UlQeCY/video.html

    • @rajn2449
      @rajn2449 Před 2 lety +5

      God Father? It means gangster. 🤣

    • @jayaprakashramar136
      @jayaprakashramar136 Před 2 lety +2

      தமிழ் மொழி 5000ஆண்டுகள் பழமையான மொழி.
      எண்ணற்ற காவ்யாங்களும், இலக்கியம் உள்ள மொழி எங்கள் தமிழ் மொழி.
      உலகத்துல முத்த மொழி தமிழ் மொழி என்று பெருமை வாதம் பேசினால் அது நாம் தமிழர், தமிழ் தேசியம்.
      மருத்துவம் -தமிழில் படிக்க முடியாது
      என்ஜினீயர் -தமிழில் படிக்க முடியாது.
      அறிவியல் - தமிழில் படிக்க முடியாது
      மாற்ற மொழி பேசும் மக்களிடம் - தமிழில் பேசமுடியாது.
      Job இன்டெர்வியூ - தமிழில் பேச முடியாது
      தமிழ் மொழியில் வாழ்வில் உள்ளது அறிவியல் இல்லை அதனால் ஆங்கிலம் பேசு, ஆங்கிலம் படி என்று சொன்னால் அது திராவிடம் -பெரியார்
      எந்த ஆங்கிலயரும் தான் மொழியை மற்றவர்கள் படிக்க சொல்லி கட்டாயப்படுத்தவில்லை ஆனாலும் ஆங்கிலத்தை உலகம் முழுவதும் படிக்கிரர்கள் -இது தான் மொழி வளர்ச்சி.
      தமிழ் மொழியை வைத்து பெருமை வாதம் பேசலாம். அது அரசியல் செய்பவர்களுக்கு பயன்படும்.
      ஆனால் அந்த பெருமை வாதம் சாதாரண மக்களுக்கு 1ரூபாய் கூட உதவது.
      உங்கள் பகுத்தறிவுடன் சிந்தித்து செயல்படுங்கள் தோழர்களே.

    • @madeswaranvarudappan5387
      @madeswaranvarudappan5387 Před 10 měsíci

      ​@@jayaprakashramar136நம்உயிரில் கலந்த,
      அன்பை போதிக்கும் மனித மொழி தமிழ்!
      அறிவியல் மொழி கற்போம், அறிவியல் கற்போம்!
      நம் மொழியை அறிவியல் மொழியாகவும் மாற்றுவோம்!

  • @anandraj-bl9ou
    @anandraj-bl9ou Před 2 lety +2

    Thanthai periyar Vera yenna solla 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @velum4437
    @velum4437 Před 2 lety +35

    பெரியார் 🔥🔥

    • @BlackStar-be1tb
      @BlackStar-be1tb Před 2 lety

      இது தமிழ் மண். பெரியார் மண் இல்லை. உன் தாய் மொழியை ஒருவன் அசிங்கப்பாடுத்தினால் அவரை புகழும் கெடுக்கெட்டா சமூகம் தமிழ் சமூகம். Don't believe Periyar he is fraud he was always against Tamil people. Avan mother language Telungu. He was promoted by Telungu leaders of DMK and Admk. Here is the Evidence. To know the truth please watch this video full than you know the true face of periyar.
      czcams.com/video/QmVzGXVnbxs/video.html
      czcams.com/video/aVel_UlQeCY/video.html
      czcams.com/video/6v9BuEJSK6U/video.html
      czcams.com/video/OBJGKlGQmO8/video.html
      czcams.com/video/QXXOpfz0gSs/video.html
      If you are Tamil I advice you to read the book of periyar named as 'தமிழ் என் காட்டுமீரான்டி மொழி'. Then you understand about periyar. Don't support or promote this periyar. He say that திருக்குறள் தங்கா தட்டில் இருக்கும் மலம் என்று. இவருக்கு நீங்கள் 135 feet சிலையை வைப்பதும் திருக்குறளை அவமதிப்பதும் ஒன்று.

    • @velum4437
      @velum4437 Před 2 lety +6

      @@BlackStar-be1tb Hello Mr.Halfboil, பெரியார் பேசியதை எழுதியதை புரிந்திக்கொள்ள கொஞ்சமாவுது அடிப்படை அறிவு வேண்டும். பெரியார் தான் திருக்குறள் மாநாடு நடத்தினார்...தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை அவர் தான் செய்தார். தமிழர்க்கென்று தனி நாடு அவர்தான் கூறினார். காலமெல்லாம் தமிழ் மக்களுக்காக தான் உழைத்தார்...
      எதயாவுது whatsup பில் பரப்பிக்கொண்டு அறிவீலியாக இருக்காத

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 Před 2 lety +7

      @@velum4437 சங்கிகள் அப்படித்தான் ஏதோ ஒன்றை உளறிக் கொண்டு இருப்பார்கள்.

    • @velum4437
      @velum4437 Před 2 lety +4

      @@birdiechidambaran5132 சங்கீங்க புகுந்த எந்த மாநிலம் உருப்பட்டு இருக்கு...whatsup யூனிவர்சியொட்டி ல படிச்சிட்டு வரனுங்க..வரலாறு எதுவும் தெரியல...லூசு பசங்க

    • @ArunKumar-pq4iz
      @ArunKumar-pq4iz Před 2 lety

      Un name ah mathuda

  • @SelvarajSelvaraj-tx7es
    @SelvarajSelvaraj-tx7es Před 3 měsíci +1

    ❤ well

  • @evrhiday
    @evrhiday Před rokem +1

    Love u thathaa periyar...

  • @skywin358
    @skywin358 Před 2 lety +24

    திராவிட கடவுள் எங்கள் பெரியார்
    சமூக சமத்துவமே எங்கள் மந்திரம்

    • @senthooreswaran5708
      @senthooreswaran5708 Před 2 lety +6

      Avara kadavula mathadhinga. Avuru sona ideology ah follow panunga. Periyar eh kadavul ilanu solirkaru. Neenga periyar ah kadavul nu soldringa. Idhu periyar solikudutha ideology ku opposite ah iruku brother

  • @RanjithRanjith-il5qu
    @RanjithRanjith-il5qu Před 2 lety +26

    Tamilnadu all time superstar👏👏👏

  • @mohaideenarafat3494
    @mohaideenarafat3494 Před 2 lety +7

    Indrun endrum endraendrum periyar

  • @balajiv6298
    @balajiv6298 Před 2 měsíci

    Good Anna

  • @samathuvan7530
    @samathuvan7530 Před 2 lety +3

    Manithanukkaga pesiya manithan Periyar👍🙏

  • @mkarunanithi3603
    @mkarunanithi3603 Před 2 lety +48

    பெரியார் என்றும் பெரியார்

  • @SasiKumar-lq4jh
    @SasiKumar-lq4jh Před 2 lety +27

    Love u எங்கள் கிழவா..❤❤❤

    • @omsaimantra
      @omsaimantra Před rokem

      அந்தக் கால முரசொலியில் அண்ணாத்துரை யும்
      கருணாநிதியும் எழுதிய தையும் கார்ட்டூன் போட்ட தையும் பாருங்கள்.
      🎊கட்சியின் பெயரால்
      திரண்ட சொத்தை வசூல் செய்து இன்று வீரமணி யும் பல திகவினரும் தலைமுறை க்கு தண்டச்சோறு திங்க வைத்துதான் ஈ வெ ராமசாமி நாயக்கரின்
      உருப்படி யான சாதனை

  • @kirthiamman8304
    @kirthiamman8304 Před 2 lety +38

    THE LEGEND OF ALL LEADERS. பெரியார் பெரும் சூரியன்.

    • @BlackStar-be1tb
      @BlackStar-be1tb Před 2 lety +1

      தமிழ் மொழியை அசிங்கமா பேசினா பெரியாரா ஏதோ தமிழ் மொழியா உருவாக்கன மாதிரி கதை சொல்றிங்க இது பொய்.
      தன் வளர்ப்பு மகளையும் திருமணம் செய்தா கேட்டுக் கேட்ட மீருகம் இந்த பெரியார் இவர் பெண்கள் உரிமை போராளி கேவலம்.
      எனக்கு மானம் ரோசம் இருக்கு உங்களுக்கு இருந்தால் இந்த video பார்க்கும் போது கோபம் தான் இந்த பெரியார் மேலே வரும்.
      czcams.com/video/aVel_UlQeCY/video.html

    • @pugalenthidhanaraj8073
      @pugalenthidhanaraj8073 Před 2 lety +2

      @@BlackStar-be1tb பெரியாரை பற்றி நீ சொல்வது உண்மையாக இருக்கட்டும், தமிழர்களை 2000 வருடங்கள் அடிமையாக வைத்து இருந்த ஆரியர்களை ஏன் எதிர்க்க மாட்டேன் என்கிறிர்கள், நீங்கள் தமிழனா இல்லை ஆரியனா

    • @BlackStar-be1tb
      @BlackStar-be1tb Před 2 lety

      @@pugalenthidhanaraj8073 நான் தமிழன் தான். நான் ஆரியர்களையும் எதிர்க்கிறென். தமிழாரை 500 வருடங்கள் அடிமையாக ஆரியர்களிடம் கைகோர்த்த தெலுங்கு நாயக்கர்கள் தான் வைத்திருந்தனர். உன்மை வரலாறு எங்களுக்கு தெரியும். தமிழா் அடிமையாக இருந்தது 500 வருடம் தான் 2000 வருடம் அல்ல. நாயக்கர் வழி வந்தவர் தான் ஈ.வெ.ர மற்றும் தி.க, தி.மு.க.

    • @BlackStar-be1tb
      @BlackStar-be1tb Před 2 lety

      @PUGALENTHI dhanaraj நான் தமிழன் தான். நான் ஆரியர்களையும் எதிர்க்கிறென். தமிழாரை 500 வருடங்கள் அடிமையாக ஆரியர்களிடம் கைகோர்த்த தெலுங்கு நாயக்கர்கள் தான் வைத்திருந்தனர். உன்மை வரலாறு எங்களுக்கு தெரியும். தமிழா் அடிமையாக இருந்தது 500 வருடம் தான் 2000 வருடம் அல்ல. நாயக்கர் வழி வந்தவர் தான் ஈ.வெ.ர மற்றும் தி.க, தி.மு.க.

    • @arunkv4245
      @arunkv4245 Před 2 lety +1

      ​@@BlackStar-be1tb Enakku oru doubt apdi telungar tha tamilnatta andu iruntha neega telungar ah illana telungu language ah thanae pesi irukkanum en tamizh pesureenga...avanga tamizh mozhi pesa kudathunnu la slala....but Ariyanu sldreengala avan ungaloda oorula irukkira kovila samaskiruththaulla ketta varthaiya manthiram nu sldran apo atha enn neenga thadukkala....history ah starting la iruthu padinga apo puriyum...Dravidam apdingrathu oru inam, antha inathulla pesuna mozhi TAMIL athu pirinju uruvanathu thaan Malayalam,Telungu, Kannadam, Thulu,etc., ithutha dravidam. Ippavum sldran social media irukkira ellamae unmai nu nambarathu ungaloda muttal thanam.

  • @DK-wv9ze
    @DK-wv9ze Před 2 lety +29

    பெரியாரை - போற்று..

    • @BlackStar-be1tb
      @BlackStar-be1tb Před 2 lety +1

      இது தமிழ் மண். பெரியார் மண் இல்லை. உன் தாய் மொழியை ஒருவன் அசிங்கப்பாடுத்தினால் அவரை புகழும் கெடுக்கெட்டா சமூகம் தமிழ் சமூகம். Don't believe Periyar he is fraud he was always against Tamil people. Avan mother language Telungu. He was promoted by Telungu leaders of DMK and Admk. Here is the Evidence. To know the truth please watch this video full than you know the true face of periyar.
      czcams.com/video/QmVzGXVnbxs/video.html
      czcams.com/video/aVel_UlQeCY/video.html
      czcams.com/video/6v9BuEJSK6U/video.html
      czcams.com/video/OBJGKlGQmO8/video.html
      czcams.com/video/QXXOpfz0gSs/video.html
      If you are Tamil I advice you to read the book of periyar named as 'தமிழ் என் காட்டுமீரான்டி மொழி'. Then you understand about periyar. Don't support or promote this periyar. He say that திருக்குறள் தங்கா தட்டில் இருக்கும் மலம் என்று. இவருக்கு நீங்கள் 135 feet சிலையை வைப்பதும் திருக்குறளை அவமதிப்பதும் ஒன்று.

  • @kannanramanathan5499
    @kannanramanathan5499 Před 5 měsíci +1

    தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன பெரியார் தனது குடியரசு முதல் இதழில் தமிழ் தான் இறைவனை அடைய ஒரே மொழி என்று சொன்ன வள்ளலாரின் திருவருட்பா வெளியிட்டார்.

  • @stephenthamu
    @stephenthamu Před 2 lety +27

    Happy Birthday Periyar....... Endha Periyar ellai endral ennum tamilnadu bikar nilamaila erundhu erukkum.....

  • @rojoe559
    @rojoe559 Před 2 lety +3

    True

  • @pugalenthi0077
    @pugalenthi0077 Před 2 lety +27

    தொண்டு செய்த பழத்த பழம் தூய தாடி மார்பில் விழும் அவர் தான் எங்கள் பெரியார்

  • @pkrevanthantony3035
    @pkrevanthantony3035 Před rokem +1

    என்றென்றும் பெரியார் வாழ்க..!

  • @k.jagadeesan455
    @k.jagadeesan455 Před 2 lety +2

    Supper explain

  • @MegaGreens123
    @MegaGreens123 Před 2 lety +7

    Tharu maaru than pa.... Age agiyum kilavanuku kusumbu adangala real mass than

  • @Asif-lb2ex
    @Asif-lb2ex Před měsícem

    தலைவரு களத்துல சூப்பர்ஸ்டார்டா . - தந்தை பெரியார் ஈ.வெ . ராமசாமி ❤️🖤

  • @mohideenbatcha4938
    @mohideenbatcha4938 Před 2 lety +8

    சீர்திருத்தவாதி எங்கள் பெரியார்

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 Před 2 lety +1

      புரட்சிக்காரர் என்பதே பொருத்தமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

  • @shunmugamk1879
    @shunmugamk1879 Před 2 lety +9

    Dhondu seithu pazhuttha pazham
    Dhooya dhadi marpil vizhum
    Ayyaney unn koolhai
    Muzhakkathil
    Pakuttharivu
    Sudar ezhum...

  • @sahayachitranatesan186
    @sahayachitranatesan186 Před 2 lety +2

    👍👍👍

  • @irjjraj2179
    @irjjraj2179 Před 2 lety +11

    We love 💕💕💕 Thandai Periyar

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 Před 2 lety +72

    தாடி தாத்தா எல்லாருக்குமே நீதான் ஹீரோ தாத்தா உன் வழியில் பயணிப்பதில் பெருமை கொள்கிறேன்.....

  • @delango1973
    @delango1973 Před 2 lety +3

    🙏🎉

  • @jothibasu7996
    @jothibasu7996 Před 2 lety +22

    இது பெரியார் மண்தான் 👍

    • @RAVICHANDRAN-rd6by
      @RAVICHANDRAN-rd6by Před 10 měsíci

      இது தமிழ் மண்..
      திருக்குறள் தமிழனின்
      தமிழ் மண்.கடவுள் வாழ்த்து பாடிய தமிழ்
      மண். சிவன் மண்
      நாத்திகம் பேசுபவர்கள்...மண்
      அல்ல.
      .

    • @RAVICHANDRAN-rd6by
      @RAVICHANDRAN-rd6by Před 10 měsíci

      இது தமிழ் மண்..
      திருக்குறள் தமிழனின்
      தமிழ் மண்.கடவுள் வாழ்த்து பாடிய தமிழ்
      மண். சிவன் மண்
      நாத்திகம் பேசுபவர்கள்...மண்
      அல்ல.
      .

  • @rajendranrajendran7553
    @rajendranrajendran7553 Před rokem +9

    ராமசாமி நாக்கியன் செய்ததில் சிறப்பானது வளர்ப்பு மகளையே கண்ணானம் பன்னியதுதான் மிக மிக சிறப்பானது

  • @VnoSelva
    @VnoSelva Před 2 lety +1

    Endinggg🔆

  • @MM-dh3wr
    @MM-dh3wr Před rokem +2

    1. At Kasi Periyar was refused meals at choultries which exclusively fed Brahmins, even though, Periyar felt compelled to enter one of the choultries disguised as a Brahmin with a sacred thread on his bare chest.
    2. He became one of the cunning Fox which lost its tail and asked the other Foxes to cut their tails too.
    3. Periyar asked Tamil people to drop their Tamil Identity (that exclusivley benefits Periyar and non-tamils) and wear a sacred thread called "DRAVIDIAN".
    4. GNADHIj's experience in South Africa motivated him to serve the commoners.
    EVR's experience in KASI motivated him to hate Parpanars.

  • @ranjithkumarm2244
    @ranjithkumarm2244 Před 2 lety +9

    My leader periyar iam a Dravidian. Yes 100% true this is periyar soil. Dravidian always wins thanks to periyar.👍👍👍

  • @poldossananthapadmanabhan7786

    Grateful to you Grandpa. I am an engineer because of you. You are SOCIAL SCIENTIST INVENTED EQUALITY.

    • @sadasivakilanduraisubraman1503
      @sadasivakilanduraisubraman1503 Před 10 měsíci +1

      அருமையான பட்டம் வழங்கினீர்கள்.வாழ்த்துகள்👍👍👍

  • @alwinbenjamin
    @alwinbenjamin Před 5 měsíci

    👏🏻

  • @BlackpearlAbu
    @BlackpearlAbu Před 5 měsíci

    😍😍

  • @annasaravanan1593
    @annasaravanan1593 Před 2 lety +1

    மனித நேயமே பெரியார்!

  • @aruninfox3017
    @aruninfox3017 Před 2 lety +1

    🙏🙏🙏🙏

  • @djayamani2338
    @djayamani2338 Před 2 lety +54

    பெரியாரின் சிந்தனைகள் எக்காலத்திற்கும் பொருந்தும்

  • @SakthivelAshwini-lq1mg
    @SakthivelAshwini-lq1mg Před rokem +2

    பொம்பள சோக்கு பெரியான்.. 72 வயதில் 23 வயது (வளர்ப்பு மகளாக இருந்து) அதே பெண்ணை மணந்து புரட்சி செய்த காம கொடூரன்.

    • @mathimadhavaram8189
      @mathimadhavaram8189 Před 5 měsíci +1

      பொய் சொல்லி பிழைப்பு நடத்தி ஒன்றும் ஆகாது.
      உண்மை தான் என்றும் மக்களை சென்றடையும்
      சங்கிகள் கதற வேண்டியது தான்

    • @sinjuvadiassociates9012
      @sinjuvadiassociates9012 Před 2 měsíci

      கற்பனை பொய்கள் சொல்லி மகிழும் கூட்டங்கள்.

  • @user-ih9ht6ef4t
    @user-ih9ht6ef4t Před 2 lety +38

    சமூகநீதி தந்தை👍
    எங்கள் ❤️ பெரியார்👍

  • @sksk7095
    @sksk7095 Před 2 lety +31

    தந்தை பெரியார் 🔥

  • @rkgokul1
    @rkgokul1 Před 2 lety +2

    Tallest social reformer......never memorable the thundering name ,.PERIYAR.....

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp Před 2 lety +4

    தமிழ் மொழி செழுமமையானதுதான். நமக்கு வழிகாட்டும் தந்தயர்க்கு மிக விழிப்போடு பகுத்தறிவு தடியால் அடித்து வழிகாட்டியவர் தந்தை பெரியார்.

    • @durai7524
      @durai7524 Před rokem +1

      காட்டுமிராண்டி மொழி சொன்னார் தெரியுமா? தமிழ் அழித்து அங்கு ஆங்கிலம் வரனும் அதுக்காக போராடுறேன் என்றார் உண்மை வரலாறு படி

    • @bluecat297
      @bluecat297 Před rokem

      ​@@durai7524 enga video va share pannu

  • @Nk-ul6iv
    @Nk-ul6iv Před 2 lety

    🙏👍👌

  • @ragavana374
    @ragavana374 Před rokem +9

    வரலாற்றில் என்றும் பெரியார்

    • @muralemorgan1611
      @muralemorgan1611 Před 8 měsíci

      கூட இருந்து குழி பரிக்கும் எட்டப்பலு

  • @smraja8686
    @smraja8686 Před 2 lety

    ❤️

  • @subashchandrabosesub
    @subashchandrabosesub Před rokem +1

    பெரியார் வாழ்க 🔥🔥🔥

  • @sathishsivan7239
    @sathishsivan7239 Před 2 lety +6

    பெரியாரை போற்று...

  • @user-ll8pn1fr7h
    @user-ll8pn1fr7h Před rokem

    Thattha. U. Great. Yaa🎉🎉🎉🎉🎉

  • @manok8433
    @manok8433 Před měsícem

    இத்தனை வருடங்கள் கழிந்தும் சாதியை ஒழிக்க முடியவில்லை பாப்பா...

  • @djpl.45
    @djpl.45 Před 2 lety +50

    நம்ம தாத்தன் வேற level thug.

    • @BlackStar-be1tb
      @BlackStar-be1tb Před 2 lety +1

      இது தமிழ் மண். உன் தாய் மொழியை ஒருவன் அசிங்கப்பாடுத்தினால் அவரை புகழும் கெடுக்கெட்டா சமூகம் தமிழ் சமூகம். Don't believe Periyar he is fraud he was always against Tamil people. Avan mother language Telungu. He was promoted by Telungu leaders of DMK and Admk. Here is the Evidence. To know the truth please watch this video full than you know the true face of periyar.
      czcams.com/video/QmVzGXVnbxs/video.html
      czcams.com/video/aVel_UlQeCY/video.html
      czcams.com/video/6v9BuEJSK6U/video.html
      czcams.com/video/OBJGKlGQmO8/video.html
      czcams.com/video/QXXOpfz0gSs/video.html
      If you are Tamil I advice you to read the book of periyar named as 'தமிழ் என் காட்டுமீரான்டி மொழி'. Then you understand about periyar. Don't support or promote this periyar. He say that திருக்குறள் தங்கா தட்டில் இருக்கும் மலம் என்று. இவருக்கு நீங்கள் 135 feet சிலையை வைப்பதும் திருக்குறளை அவமதிப்பதும் ஒன்று.

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 Před 2 lety +2

      வேற level revolutionary என்றிருக்க வேண்டும்.

    • @BlackStar-be1tb
      @BlackStar-be1tb Před 2 lety

      @@birdiechidambaran5132 உன் தாய் மொழியை ஒருவன் அதுவும் தெலுங்கன் அசிங்கப்பாடுத்தினால் அவரை புகழும் கெடுக்கெட்டா சமூகம் தமிழ் சமூகம். Don't believe Periyar he is fraud he was always against Tamil people. Avan mother language Telungu. He was promoted by Telungu leaders of DMK and Admk. Here is the Evidence. To know the truth please watch this video full than you know the true face of periyar.
      czcams.com/video/QmVzGXVnbxs/video.html
      czcams.com/video/aVel_UlQeCY/video.html
      czcams.com/video/6v9BuEJSK6U/video.html
      czcams.com/video/OBJGKlGQmO8/video.html
      czcams.com/video/QXXOpfz0gSs/video.html
      If you are Tamil I advice you to read the book of periyar named as 'தமிழ் என் காட்டுமீரான்டி மொழி'. Then you understand about periyar. Don't support or promote this periyar. He say that திருக்குறள் தங்கா தட்டில் இருக்கும் மலம் என்று. இவருக்கு நீங்கள் 135 feet சிலையை வைப்பதும் திருக்குறளை அவமதிப்பதும் ஒன்று.

    • @arikothri.karikothri.k1179
      @arikothri.karikothri.k1179 Před 2 lety +2

      @@BlackStar-be1tb modevi

    • @BlackStar-be1tb
      @BlackStar-be1tb Před 2 lety

      @@arikothri.karikothri.k1179 இந்த தகவல் தமிழர்களுக்கு மட்டும். தெலுங்கு மக்களுக்கு அல்ல.

  • @tamizharasividhuthalaiselv8286

    வாழ்க பெரியார் வளர்க பகுத்தறிவு ✊✊✊

  • @boobalankumarkumar
    @boobalankumarkumar Před 5 měsíci

    TANTHAI,,,,,PERIYAR,,,,,VALTHUGUNDU,,,,,ERUKIRAR

  • @beingpositive4545
    @beingpositive4545 Před 2 lety

    Last words 💥

  • @omrrentals8459
    @omrrentals8459 Před 2 lety +6

    Tamilnadu real super star

  • @janaraj47
    @janaraj47 Před 10 měsíci

    Thank god, everyone is talking in tamil & Thankgod vinayagar statue is there..

  • @kp_views
    @kp_views Před 2 lety +4

    வாழ்க வாழ்க வாழ்க "பெரியார்"

  • @evrhiday
    @evrhiday Před rokem

    Invincible leader our periyar thathaa...

  • @anbualagan3752
    @anbualagan3752 Před 2 lety +44

    பெரியார் சிந்தனையை நோக்கியே இன்றைய நவீன அறிவியல்

    • @BlackStar-be1tb
      @BlackStar-be1tb Před 2 lety

      இது தமிழ் மண். பெரியார் மண் இல்லை. உன் தாய் மொழியை ஒருவன் அசிங்கப்பாடுத்தினால் அவரை புகழும் கெடுக்கெட்டா சமூகம் தமிழ் சமூகம். Don't believe Periyar he is fraud he was always against Tamil people. Avan mother language Telungu. He was promoted by Telungu leaders of DMK and Admk. Here is the Evidence. To know the truth please watch this video full than you know the true face of periyar.
      czcams.com/video/QmVzGXVnbxs/video.html
      czcams.com/video/aVel_UlQeCY/video.html
      czcams.com/video/6v9BuEJSK6U/video.html
      czcams.com/video/OBJGKlGQmO8/video.html
      czcams.com/video/QXXOpfz0gSs/video.html
      If you are Tamil I advice you to read the book of periyar named as 'தமிழ் என் காட்டுமீரான்டி மொழி'. Then you understand about periyar. Don't support or promote this periyar. He say that திருக்குறள் தங்கா தட்டில் இருக்கும் மலம் என்று. இவருக்கு நீங்கள் 135 feet சிலையை வைப்பதும் திருக்குறளை அவமதிப்பதும் ஒன்று.

    • @arunkv4245
      @arunkv4245 Před 2 lety

      @@BlackStar-be1tb Yadhum ooare yavarum kelir nu sna language tamizh apdi follow pandreengala..illana tamizh valarkkiran tamizh valka ungala mathiri slittu thirunja ...Thirukkural la poyi 55 vathu read pannunga...pen enbal aangalaii kadavul pakkanum sli adimai thanama irukka sluthu...intha reason nala tha thirukkural malam nu snaru periyar...olunga poyii padii....CZcams la sldra ellamae unmai illa black star.....social media kuppai, poigal niraintha idam ellathaiyum namaba kudathu

    • @arunkv4245
      @arunkv4245 Před 2 lety

      @@BlackStar-be1tb Epdi periyar ungalukku telungar anaru enakku vilakkam sla mudiyuma...

    • @BlackStar-be1tb
      @BlackStar-be1tb Před 2 lety

      @@arunkv4245 watch this video's,
      czcams.com/video/QmVzGXVnbxs/video.html
      czcams.com/video/aVel_UlQeCY/video.html
      czcams.com/video/6v9BuEJSK6U/video.html
      czcams.com/video/OBJGKlGQmO8/video.html
      czcams.com/video/QXXOpfz0gSs/video.html
      If you are Tamil I advice you to read the book of periyar named as 'தமிழ் என் காட்டுமீரான்டி மொழி'. Then you understand about periyar. Don't support or promote this periyar. He say that திருக்குறள் தங்கா தட்டில் இருக்கும் மலம் என்று. இவருக்கு நீங்கள் 135 feet சிலையை வைப்பதும் திருக்குறளை அவமதிப்பதும் ஒன்று.

    • @BlackStar-be1tb
      @BlackStar-be1tb Před 2 lety

      @@arunkv4245 watch this video's,
      czcams.com/video/QmVzGXVnbxs/video.html
      czcams.com/video/aVel_UlQeCY/video.html
      czcams.com/video/6v9BuEJSK6U/video.html
      czcams.com/video/OBJGKlGQmO8/video.html
      czcams.com/video/QXXOpfz0gSs/video.html
      If you are Tamil I advice you to read the book of periyar named as 'தமிழ் என் காட்டுமீரான்டி மொழி'. Then you understand about periyar. Don't support or promote this periyar. He say that திருக்குறள் தங்கா தட்டில் இருக்கும் மலம் என்று. இவருக்கு நீங்கள் 135 feet சிலையை வைப்பதும் திருக்குறளை அவமதிப்பதும் ஒன்று.

  • @praveen2773
    @praveen2773 Před 2 lety +3

    Thalaivan pesunale thug uh tha🔥🔥🔥🔥🔥

  • @kannaneaswari1124
    @kannaneaswari1124 Před 8 měsíci

    தமிழ் மொழியை பெரியார் அவர்கள் காட்டு மிராண்டிகளின் மொழி என்று ஏன் சொன்னார் என்பதற்கு ஆராய்ச்சி செய்ய வேண்டும்,ஆதிகாலத்தில் மனி தன் தோன்றியது முதல் காடுகளில் காட்டு மிராண்டி களாக வாழ்ந்து கொண்டு இருந்தபோதே பேசிய மொழியாக இருந்திருக்க வேண்டும் தமிழ் மொழி! கல் தோன்றா மண் தோன்றா முன் தோன்றிய மூத்த மொழியாயிற்றே! எங்கள் தமிழ் மொழி!

  • @romanrace2824
    @romanrace2824 Před rokem

    தலைவன் வேற லெவல் பாத்து உஷாரு

  • @harambhaiallahmemes9826
    @harambhaiallahmemes9826 Před 2 lety +2

    Real Hero 😍🤩

  • @vb-23kirthikaa44
    @vb-23kirthikaa44 Před 2 lety +25

    சமூகநீதி காத்த மாபெரும் தலைவர் தந்தை பெரியார் 🖤🖤🔥