பெண்கள் எப்படி இருக்கவேண்டும் | Advocate Mathivathani Speech on Salem Book Fair | Periyar

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • பெண்கள் எப்படி இருக்கவேண்டும் | Advocate Mathivathani Speech on Salem Book Fair | Periyar
    Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language, community spread around the word worlds.
    Hit the below Subscription link for more: bit.ly/Subscri...
    Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.
    More Videos To Watch :
    நிருபர்களை வறுத்தெடுத்த பிரேமலதா..! : • நிருபர்களை வறுத்தெடுத்...
    மதிக்காத கர்நாடகா துரைமுருகன் அதிரடி பதில்.! : • மதிக்காத கர்நாடகா துரை...
    திமுக மேடையில் அடுக்கு மொழியில் அனல் பறந்த TR பேச்சு : • திமுக மேடையில் அடுக்கு...
    BJP-யுடன் கூட்டணியா.? OPS பேட்டி : • BJP-யுடன் கூட்டணியா.? ...

Komentáře • 130

  • @rangarajvellaisamy
    @rangarajvellaisamy Před 7 měsíci +8

    அனைத்து பெண்களும் அறிந்து கொள்ள வேண்டிய வரலாறு மிகச்சிறப்பு🎉🎊😍🙏💗

  • @shanmugamvelayutham199
    @shanmugamvelayutham199 Před 8 měsíci +12

    அருமையான விளக்கம். வாழ்த்துக்கள் சகோதரி. தூற்றும் தீய மனிதர்களை பற்றி நீங்கள் கவலைப் பட கூடாது.

  • @nanmaranviswanathan3010
    @nanmaranviswanathan3010 Před 9 měsíci +13

    மிக அற்புதமான உரை. பல கருத்துகள் எளிய மக்கள் உணரும் வண்ணம் அவர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் உரை.

  • @revathiv8469
    @revathiv8469 Před 9 měsíci +7

    மிக்க நன்றி தோழர் நிறைய அறிவு சார்ந்த தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் மற்றும் முதல் பெண் ஒவ்வொரு துறையிலும் எவ்வளவு இன்னல்களுக்கு இடையில் சிறந்து விளங்கினார் என்பது புரிந்துகொள்ள முடிகிறது மேலும் நம்மை பின்னோக்கி அழைத்து செல்ல நிறைய கூட்டம் நம்மை சுற்றி உள்ளது அதை தாண்டியும் நாம் பெண் அடிமைத்தனத்தில் இருந்து வெளியே வர கை கோர்த்து செயல்பட்டு வெற்றி அடைவோம் நன்றி தோழர் 🙏🙏🙏🎉🎉🎉❤️

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 Před 9 měsíci +19

    தோழர் மதிவதனி அவர்களின் இந்த உரை தோழர் அருள்மொழி அவர்களை நினைவூட்டுகிறது.
    மிகச் சிறப்பு!
    கிமு 23 இல் தோன்றிய முதல் பெண் எழுத்தாளர் 2046 ஆண்டுகள் முன்பு 4000 ஆண்டுகள் அல்ல.

    • @julietravichandran1450
      @julietravichandran1450 Před 6 měsíci

      நீங்கள் சொன்னது சரி தான். ரவிச்சந்திரன் மும்பை

    • @manigandanmuthu926
      @manigandanmuthu926 Před 14 hodinami

      அரிய கண்டுபிடிப்பு...

  • @francisiraj7315
    @francisiraj7315 Před 9 měsíci +7

    அருமையான வரலாற்று கருத்துக்கள் நிறைந்த பேச்சு.ஆளுமை மிக்க பேச்சு.அறிவார்ந்த பேச்சு.நீங்கள் உயர்ந்த இடத்திற்கு வர வேண்டும்.வாழ்த்துக்கள் அம்மா.

  • @Prabakarandch
    @Prabakarandch Před 7 měsíci +3

    Dear daughter mathivathani very very excellent.In this age, you are acquired lot of knowledge, I wish you to lead this supervtiesss and male chevanies society. In all endeavors, I wish you success.

  • @abm7696
    @abm7696 Před 9 měsíci +4

    அருமையான பேச்சுக்கள் சகோதரி 🎉🎉

  • @rangasamy4454
    @rangasamy4454 Před 6 měsíci +4

    கணீர் என்ற குறல் தெளிவான சிந்தனை வாழ்த்துக்கள்

  • @shanmugamvelayutham199
    @shanmugamvelayutham199 Před 8 měsíci +21

    சிறந்த அறிவு விசாலமான பார்வை உயர்ந்த சிந்தனை. வாழ்த்துக்கள் சகோதரி.

  • @selvarajselladurai4012
    @selvarajselladurai4012 Před 9 měsíci +5

    Excellent speech. Let all the girls listen to her and get motivated.

  • @aadhielumalai7994
    @aadhielumalai7994 Před měsícem +2

    சகோதரி உங்கள் பேச்சு அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், அண்ணா.இவர்களின் பேச்சு போன்று உள்ளது!!! நன்றி வணக்கம்

  • @kumarindia7685
    @kumarindia7685 Před 5 měsíci +1

    உன்மை உன்மையான பெண்களுக்கான வரலாறுசொன்ன சகோதரிக்கு வாழ்த்துக்கள், பெண்களின் அறிவு திறன் ஆண்களைவிட ஒரு படி மேன்மையே உறக்க சொன்ன உங்களுக்கு பெண்ணினம் மறைக்க கூடாது 👍👍👌👌

  • @cartoonsangam1607
    @cartoonsangam1607 Před 5 měsíci +1

    அருமையான பேச்சு... அறிவாற்றல் மிக்க ஆலோசனை பேச்சு

  • @mannarganesan9315
    @mannarganesan9315 Před 9 měsíci +1

    Super speech by sister Mathivathani. Hats off

  • @shanmugamramachandran9595
    @shanmugamramachandran9595 Před 9 měsíci +2

    Excellent speach

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 Před 27 dny +1

    Congratulations

  • @baluparamasibam4784
    @baluparamasibam4784 Před 9 měsíci +2

    Thozhar..Mathivathani
    Your speech Excelant.

  • @APTM-hq1hg
    @APTM-hq1hg Před 9 měsíci +4

    அறிவியல், மனிதம்
    ❤❤❤❤❤❤❤❤

  • @sivasankar4028
    @sivasankar4028 Před 9 měsíci +2

    Valthukal Sister...
    Periar is a great Samuganeethi Kavalar in overall india...

  • @rajankathiresan8644
    @rajankathiresan8644 Před 6 měsíci +1

    Welcome daughter wishes we will win congratulations CONTINUE

  • @syedhm4972
    @syedhm4972 Před 6 měsíci +1

    sister your saund and your speech super my sister public protector public praye for you abd i will praye for you

  • @kannusamyks8149
    @kannusamyks8149 Před 7 měsíci +1

    Excellent inspiration speech

  • @chandranm4194
    @chandranm4194 Před 6 měsíci +1

    வணக்கம் சகோதரி
    பெண் டின் பெருமை
    அருமையான பதிவு.

  • @jaffar1830
    @jaffar1830 Před 9 měsíci +3

    அருமையான பேச்சு

  • @rumaladevi3421
    @rumaladevi3421 Před 5 měsíci +1

    Super 👌 e xllent speech.

  • @shanmugamramasamy9522
    @shanmugamramasamy9522 Před 9 měsíci +2

    தெளிவான உரை.

  • @rajachittibabu3064
    @rajachittibabu3064 Před 6 měsíci +1

    Sirappana speech🎉🎉🎉🎉

  • @IbrahimNiyas-cq8ch
    @IbrahimNiyas-cq8ch Před 4 měsíci

    Excellent

  • @VickyVicky-jb4il
    @VickyVicky-jb4il Před 4 měsíci

    அணைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு சிறப்பான பதிவு🙏🙏🙏🙏🙏💯

  • @dreamwarrior153
    @dreamwarrior153 Před 9 měsíci +1

    Inspiring speech sister❤

  • @manoharana494
    @manoharana494 Před 3 měsíci

    Amma vazthukkal vazha ballandu God bless you ❤❤❤❤

  • @sorgamchitsprivatelimited2007
    @sorgamchitsprivatelimited2007 Před 6 měsíci +1

    Super go ahead

  • @user-qw5fx5ng2e
    @user-qw5fx5ng2e Před 9 měsíci +2

    ❤❤❤Nice sister

  • @chinnadurairajangam4863
    @chinnadurairajangam4863 Před 5 měsíci

    Mathivathani. Very good speech.my blessings and wishes to you

  • @stalinmageshe4188
    @stalinmageshe4188 Před 9 měsíci +1

    சூப்பர் அருமை தோழி

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 Před měsícem

    1) பகுத்தறிவு சிந்தனை (Rational Thinking): இது சரியான முடிவுகளை எடுக்க உதவும்.
    2) சமூக விழிப்புணா்வு (Social Awareness): இது சமூகத்தை சரியாக கையாள உதவும். மேலும், சமூக அழுத்தங்களுக்கு நம்மை ஆட்படுத்தாது. கூடுதலாக, புலியை பாா்த்து, சூடுபோட்டுக்கொள்ளும் பூனையாக நம்மை மாற்றாது.
    3) உணா்ச்சி மேலாண்மை (Emotional Intelligence): எதற்க்கொடுத்தாலும் உணா்ச்சிவசப்பட்டு, நிதானம் இழக்காமல் நம்மை பாதுகாக்கும். மேலும், நம்மை பக்குவப்படுத்தும்.
    இந்த 3 திறன்களும் (Skills) பெண்களுக்கு இருக்கவேண்டும். பெண்களின் எல்லா பிரச்னைகளுக்குமே இந்த மூன்று திறன்களிலும் பதில் உள்ளது.

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 Před 6 měsíci +2

    அருமையான பேச்சு வாழ்க நலமுடன்

  • @chelladurai4298
    @chelladurai4298 Před 9 měsíci +1

    ❤‍🔥வாழ்க தந்தை பெரியார்❤
    ❤❤❤❤2024❤❤❤❤❤❤
    ❤வெல்க இந்தயா கூட்டணி❤
    ❤‍🔥💐💐💐💐💐💐💐💐💐💐💐❤‍🔥

  • @cartoonsangam1607
    @cartoonsangam1607 Před 5 měsíci

    நெல்சன் மண்டேலா. ஐஸ் டீன் இங்கர்சால் போன்றவர்கள் பற்றிய தகவல்கள் அருமையான பதிவு

  • @balaaraja5408
    @balaaraja5408 Před 4 měsíci

    தலைவன் என்றால் சமத்துவ incidentai உருவாக்க வேண்டும்..

  • @ramalingamsanthanayaki7003
    @ramalingamsanthanayaki7003 Před 5 měsíci

    In many collegees also we don't have such fecilityespecially govt colleges.

  • @ramamurthik566
    @ramamurthik566 Před 5 měsíci

    நீங்கள் இந்த நாட்டின் பிரதமராக வேண்டும்

  • @ramalingamsanthanayaki7003
    @ramalingamsanthanayaki7003 Před 5 měsíci

    🎉🎉🎉

  • @bharathithasana5021
    @bharathithasana5021 Před 5 měsíci

    Congrats sister🎉🎉❤

  • @janakiramank2658
    @janakiramank2658 Před 9 měsíci +2

    சிரப்புதோழி அரியுமட்டும் அழகு

  • @ramalingamsanthanayaki7003
    @ramalingamsanthanayaki7003 Před 5 měsíci

    We struggle a lot for library fecility in our school and our village.we are longing for such fecility. After this election can we get this fecility?

  • @user-ll8og2hy7g
    @user-ll8og2hy7g Před 6 měsíci

    அன்பு சகோதர சகோதரிகளே, பொதுவாக ஒரு கூட்டத்தில் ஒருவர் ஒரு கருத்தைப் பற்றி உரை நிகழ்த்துகிறார் என்றால் அனைவரும் எதற்கு செல்கிறோம் கேட்கத்தானே? ஆனால் விதிவிலக்காக சில பேச்சாளர்கள் இருப்பார்கள் ; ஆனால் அவர்களில் நானறிந்த வரையில் வெகுசிலர் பகலவன் தந்தை பெரியார், உலகம் வியந்த பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் இந்த வரிசையில் தற்போது நம்முடனே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் நம்மால் இன்னும் மிகச் சரியாக போற்றப்படாமல் ஆனால் எதிர்காலத்தில் நிச்சயம் வரலாற்றால் போற்றப்பபட கொண்டாடப்பட போகிறவர்கள் வரிசையில் என் ஊகப்படி சகோதரர் சுப வீரபாண்டியார், வாழும் அண்ணல் சகோதரர் கண்ணியமிக்க டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள், மற்றும் சகோதரி வியக்க வைக்கும் வண்ணம் தன் பேச்சுத் திறமையால் என்னை வியக்க வைக்கும் வழக்கறிஞர் மதிவதனி அவர்கள், சகோதரர் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் . ஏனென்றால் பொதுவாக மேடைப் பேச்சு என்றால் கூட்டத்தினரை இருக்கையில் அமரச் செய்வதற்காக பேசுபவர்களுக்கு உடன்பாடு இல்லையென்றாலும் உணர்ச்சி பெருக்கில் எதிர் கருத்து கொண்டவர்களை சிலர் சில வேளைகளில் தரம் தாழ்ந்து சில வார்த்தைகளை பயன்படுத்தி விடுவார்கள். ஆனால் நான் மேலே குறிப்பிட்ட அனைத்து தற்கால பேச்சாளர்கள் ஒருவர்கூட தான் கூற வந்த கருத்திலிருந்து பிறழாமல் ஒரு வார்த்தை கூட கண்ணியம் குறைந்து விட கூடாது என்ற கவனம் சிதறாமல் எதிர்கருத்து கொண்டவர்களும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் மென்மையான அதே நேரம் வலு குறையா வண்ணம் எடுத்து வைத்து கேட்கும் என்னைப் போன்றவர்களை ஆச்சரியப் படுத்துகிறார்கள். தந்தை பெரியாரிலிருந்து கடைசியாக நான் கூறிய ஆளூர் ஷாநவாஸ் வரை குறிப்பாக தங்கை மதிவதனி ஆகியோரின் பேச்சை மட்டும்தான் கேட்க போக மட்டுமே அன்றி பயில செல்கிறேன். வாழ்க அனைவரும் அன்புடன்.

  • @muthukumarsatthaiyappan2182
    @muthukumarsatthaiyappan2182 Před 6 měsíci +2

    HATS OFF SIS

  • @kingofooty1330
    @kingofooty1330 Před 9 měsíci +3

    சேலம் புத்தகத் திருவிழாவிற்கு தோழர் வருவார் என்று எனக்கு தெரியாது? தெரிந்திருந்தால் கலந்துக்கொண்டிருப்பேன்?

  • @santhiarunmozhi9241
    @santhiarunmozhi9241 Před 4 měsíci

    பாராட்ட வார்த்தைகளே இல்லை ‌சகோதரி
    வாழ்க வளமுடன்
    God bless you abundantly

  • @shortofFilm01
    @shortofFilm01 Před 21 dnem

    Nalla karuthukal. Life ku mega mukiyam. Child varpiku nalla karuthukal.

  • @amuthanarunachalam6775
    @amuthanarunachalam6775 Před 5 měsíci

    Madhuwathani super speach with clarity next to mam Aruzlmuzli i never miss your debate or speech

  • @user-ws2xb4hc3v
    @user-ws2xb4hc3v Před 5 měsíci

    நம்மைப் படைத்த இயற்கையை மட்டும் நாம் உயர்த்தி பேசலாம் தனிமனிதரைப் பற்றி உயர்வாக பேசலாகாது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது அவருடைய கடமை அவருடைய செயலிலேயே மக்கள் நின்று விடுவது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல இந்த பூமியில் நல்லது செய்தவர்கள் எல்லாம் மறைமுகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள் விளம்பரம் தேடுவதில்லை இவரைப் பற்றி பேசிப் பேசிய 40 வருட காலம் இந்த நாட்டை குட்டிச்சுவர் ஆக்கி விட்டீர்கள் இனியும் மக்களை திசை திருப்புவது என்பது சிற்றறிவு

  • @sindhusindhupriya8761
    @sindhusindhupriya8761 Před 7 měsíci

    100 % correct 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @govindraj4468
    @govindraj4468 Před 5 měsíci

  • @mkngani4718
    @mkngani4718 Před 4 měsíci

    இன்றும்கல்விதான் விவாசயிகல்வி மற்றும் பலகல்வியைதான்

  • @louis1422
    @louis1422 Před 5 měsíci

    உழைப்பை மறுத்து உல்லாச வாழ்க்கைக்கு கனவு கண்டு கொண்டிருக்கும் இன்றைய இளம் பெண்களுக்கு தாங்கள் ஒரு சிறந்த முன்னுதாரணமாக இவர்கள் இப்படிப்பட்ட எங்கள் தங்களை பின்பற்றி புரட்சிகரமான மாற்றங்களை சமூகத்தில் ஏற்படுத்த வேண்டும் என் படித்தவளாக இருக்க வேண்டும் என்கின்ற தம்பி பெரியார் கொள்கை மேலோங்க வேண்டும் பெரியார் கொள்கையை பெண்கள் உள்வாங்கி தோன்ற வேண்டும் தவிர ஆடம்பர பிரியர்களாக அலங்காரம் பொம்மைகளாக இனியும் மாறுவதை தடுக்க வேண்டும் உங்களை தூங்க நான்

  • @user-gb3jp1ug9x
    @user-gb3jp1ug9x Před měsícem

    Mathi pro ❤❤❤

  • @kannanrani802
    @kannanrani802 Před 5 měsíci

    Education is must good for children by madivadani

  • @ramalingamsanthanayaki7003
    @ramalingamsanthanayaki7003 Před 5 měsíci

    Please create awareness for our society regarding correct age for marriage of men and women. Because there are some problems regarding marriage and higher studies.😢😂

  • @user-ep1dj2vm4p
    @user-ep1dj2vm4p Před 5 měsíci +1

    அருமையானசொற்பொழிவுசகோதரிஒருசிலமடையர்களூக்குஉண்மைபுறியதூ

  • @shanmugamjothi7494
    @shanmugamjothi7494 Před 6 měsíci

    Superspeh

  • @chelladurai4298
    @chelladurai4298 Před 9 měsíci

    ❤‍🔥❤‍🔥

  • @periyasamys2281
    @periyasamys2281 Před 5 měsíci

    அதுக்கு முன்ன யாரு படிக்க வச்சாங்க அவை யாரு எங்க அம்மாவை பாட்டி தாத்தா எல்லாம்

  • @mkngani4718
    @mkngani4718 Před 4 měsíci

    பெண்களைஅலைத்துகொண்டுதான்கஞைகரின்வண்டியிலின்கதவுகள்...

  • @Umaanandh-xd8tg
    @Umaanandh-xd8tg Před 2 měsíci

    அற்பிட்வம்❤❤❤❤❤ம்
    அது

  • @PalaniMuth-jx5uv
    @PalaniMuth-jx5uv Před 7 měsíci +2

    பெரியார் இருந்திருந்தால் ஒண்ணையும் திருமணம் செய்து இருப்பார்

    • @thariktha4183
      @thariktha4183 Před 6 měsíci

      தகுதியில்லாத தரம் கெட்ட பதிவு.நீங்கள்‌ பெண்களுக்கு எதிராக‌ மூளை‌ச்சலவை செய்யப்பட்டு இருக்கின்றீர்கள்!

    • @sekarbabu713
      @sekarbabu713 Před 3 měsíci

      @palanimuth-jx5uv.
      உன் அம்மாவின் கள்ளப்புருஷனுக்கு பிறந்தவன் பழனிமுத்து.
      உன் புத்தி அப்படித்தான்
      போகும்.

  • @shanmugamramasamy9522
    @shanmugamramasamy9522 Před 9 měsíci +1

    கலைஞரும் வளனார்.

  • @ramalingamsanthanayaki7003
    @ramalingamsanthanayaki7003 Před 5 měsíci

    Sorry to say this It is not russia war it is russian revolution.🎉😅

  • @anuradha6654
    @anuradha6654 Před 5 měsíci

    அருள் மொழி யின் அடுத்த வாரிசு மதிவதனி

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 Před 6 měsíci +1

    அறிவு களஞ்சியம் .......

  • @muthuselvam4193
    @muthuselvam4193 Před 12 hodinami

    Appadi endral
    Kamaraj Avargalai...thoreathu
    DMK

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 Před 3 měsíci

    Eengha அம்மா

  • @Marry-m-y
    @Marry-m-y Před 6 měsíci +1

    Arivu.sarnthathu.thiravidam.arivu.kettavan.rss.karan.

  • @antonypichai702
    @antonypichai702 Před 8 měsíci

    ?

  • @petergnananat3676
    @petergnananat3676 Před 6 měsíci +1

    உருட்டு

  • @kmanoharan6135
    @kmanoharan6135 Před 5 měsíci

    Pengal eppodum sudandiramadhan irukirargal,aangalin sudandiram eppodho paripoivittadu.

  • @arulnesank7243
    @arulnesank7243 Před 3 měsíci

    yei fraud all people same idaothekidu you only not benefit

  • @shanmugamramasamy9522
    @shanmugamramasamy9522 Před 9 měsíci

    கலைஞரும் வளராரே .

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o Před 9 měsíci +1

    Kalvi thanthai sava kidangil panam pathukiyathai parthu irunthal kadavulukum kallukum kodutha mariyathayai koduthu irupar illaya

  • @user-zr2cs9vl7f
    @user-zr2cs9vl7f Před 9 měsíci +4

    கருனாநிதி வப்பாட்டிக்கு பொறந்த பொண்ணு தான் இந்த குசு வதனி😂😂

    • @jaffar1830
      @jaffar1830 Před 9 měsíci +2

      பேசும் வார்த்தை நிதானமாக இருக்க வேண்டும்

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 Před 9 měsíci +1

      Ok only SANGHIS or NTK SANGHIS ALWAYS THINK ABIUT SEX SEX RELATED ACTIVITIES!
      SO OK MF! ENJOY YOUR MIND SET WITH YOUR IMAGINATION !!

    • @rajasekarant2185
      @rajasekarant2185 Před 9 měsíci

      உன் பிறப்பையே மற்றவர்களையிடமும் கருதும் இழிபிறறவி.

    • @APTM-hq1hg
      @APTM-hq1hg Před 9 měsíci +2

      நீ எப்டி பொறந்து இருக்கணும் nu
      உன் comment வெச்சே தெரியுது...
      அவ்ளோ தான் உன் எதிர் கருத்து...
      இதை தவிர உனக்கு என்ன தெரியும்.............
      வேர் ஏதாவது சொல்ல தெரியுமா??

    • @ahamedmohideen2689
      @ahamedmohideen2689 Před 7 měsíci

      How u r speaking such a low graded speech,only RSS, BJP can speak like this, and u sanghis never fear the God, ur God concept is to win the election only,so sanghis are the real sanghis.

  • @SavithaMadhu-mn9vd
    @SavithaMadhu-mn9vd Před 3 měsíci

    Munda nai

    • @sekarbabu713
      @sekarbabu713 Před 3 měsíci

      @savithaMadhu-mn9vd.
      யாரைப் பேசுகிறாய்???
      உன் அம்மாவைத் தானே
      பேசுகிறாய்??? சபாஷ்.

  • @rajaganesan8261
    @rajaganesan8261 Před 9 měsíci +1

    இது புளுகினி இது பேச்சை கேட்டு நேரத்தை வீணடிக்க எனக்கு விருப்பம் இல்லை நான் கிளம்புறேன் பா . கேட்டு நாசமா போகட்டும் திருடர் கலக டோலர்கள் .

    • @user-vo4kc9zp9u
      @user-vo4kc9zp9u Před 3 měsíci

      பார்பன.எச்சதிற்கு.
      உண்மை.பிடிக்காது

  • @user-zr2cs9vl7f
    @user-zr2cs9vl7f Před 9 měsíci +4

    திராவிட குண்டிகளை கழுவி விட்ட மதிவதனி வாழ்க

    • @wmaka3614
      @wmaka3614 Před 9 měsíci +1

      உங்கள் கருத்து உங்கள் கீழான குணத்தைக் காட்டுகிறது.

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 Před 9 měsíci

      Ok NTK SANGHI !

    • @sekarbabu713
      @sekarbabu713 Před 3 měsíci

      உன் வீட்டுப் பெண்கள்
      செய்ற வேலை தான்.

  • @user-zr2cs9vl7f
    @user-zr2cs9vl7f Před 9 měsíci +3

    புளுகு வதனி 😂😂

  • @ramakrishnan2388
    @ramakrishnan2388 Před 7 měsíci +1

    ❤️❤️❤️❤️

  • @theventhiraprasath6487
    @theventhiraprasath6487 Před 9 měsíci +2

    யாரு.. இது... புது உபிஸ்...
    200 RS...

    • @abenadickrajakumar3161
      @abenadickrajakumar3161 Před 9 měsíci +2

      அறிவு சார்ந்த பேச்சு. இதை பல முறை கேழுங்கள். அப்பொழுது சிந்தனை, பகுத்தறிவூ பிறக்கும். மாற்றம், உயர்வு வரும்.

    • @theventhiraprasath6487
      @theventhiraprasath6487 Před 9 měsíci

      @@abenadickrajakumar3161 ஆம்.. அறிவு சார்ந்த பேச்சு... தாலிக்கு தங்கம் கொடுத்தது கலைஞர்... Twitter ah கண்டுபிடிச்சது கலைஞர்.. வேற..

    • @user-vo4kc9zp9u
      @user-vo4kc9zp9u Před 3 měsíci

      இதுக்கு.வழறாது
      இது.பெட்டி.பாம்பு

  • @narasimmaboopathi5475
    @narasimmaboopathi5475 Před 8 měsíci

    புளுகினி அக்கா நீ புளுகு நல்லா புளுகு.

  • @antonypichai702
    @antonypichai702 Před 8 měsíci +2

    ௮௫மை.மிகவும் '௮௫மை
    .சகோதரி🎉

  • @maniramasamy9915
    @maniramasamy9915 Před 6 měsíci +1

    கிமு 23 னா, கிபியில இப்போ ஒரு 2024 சேர்த்தா, 2047 வருஷம்தானே வரும்? அதெப்படி 4000 வருஷம் ஆச்சி?

  • @user-yq4zs3bq8b
    @user-yq4zs3bq8b Před 7 měsíci

    Super sister.ungala loosu paial thaan kurai soluvaan

  • @ntagore6547
    @ntagore6547 Před 6 měsíci +1

    அடை போங்கடா போங்கடா
    இவெரா பெரிய வெங்காயங்களா ! அடுப்பு ஊதும் பெண்கள் எல்லாம் அழகழகா புத்தகத்த முடை முடையா சுமக்குதையா பட்டணமா பட்டணமா கிராமத்து காதலுக்கு கேட்டியாண உருவமப்பா
    பார்ரப்பா வெங்காயமப்பா
    பட்டணமா பட்டணமா! மது மந்தி

  • @manoranjitha6777
    @manoranjitha6777 Před 9 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤