Suki.Sivam speech | Tamil speech | ஏன் அளவுக்கு அதிகமாக ஆசைப்படகூடாது?? | சுகி.சிவம் உரை

Sdílet
Vložit
  • čas přidán 18. 12. 2023
  • #sukisivam #sukisivamspeech #tamilspeech
    Ilangai Jeyaraj speech | Tamil speech | இராவணன் வீழ்ச்சிக்கு காரணம் என்ன?? | இலங்கை.ஜெயராஜ் உரை
    Suki.Sivam playlist link:
    • Suki.sivam speeches
    எங்கள் வலையொளிப் பக்கத்தில் இலக்கியம் , புத்தகம் , வரலாறு , கல்வி மற்றும் அறிவியல் சார்ந்த காணொளிகள் வெளியிடப்படும்.

Komentáře • 41

  • @palaniyappanlakshmanan2977
    @palaniyappanlakshmanan2977 Před 2 měsíci +4

    மிக அருமையான உரை

  • @user-fm4ny6kq1u
    @user-fm4ny6kq1u Před 3 měsíci +4

    ஆசை அதிகம் நோய்

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq Před 2 měsíci +3

    Thank dear god 🙏🙏
    Dear
    Ayya 🙏🙏🙏🙏

  • @sjgold1449
    @sjgold1449 Před 3 měsíci +3

    அருமையான பேச்சு

  • @vinothraja433
    @vinothraja433 Před 20 dny

    நன்றி ஐயா

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Před 4 měsíci +4

    நீங்கள் சொல்வது உண்மை !

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Před 3 měsíci +1

    Many Thanks for your Inspirations Sir

  • @chandrasekaranmahadevan6929
    @chandrasekaranmahadevan6929 Před 3 měsíci

    Adhigamaaga aasai pattal unnai madhiri aagividuvom, Siki

  • @user-tc3mu6sl8r
    @user-tc3mu6sl8r Před měsícem

    Nan oru poriki. Yeppadinu ketkareengala oru nal arivuraikalai padikkumpothu nee sokama erukkumpothu veliyil senru matravarkalaiyum sogapaduthathe. Yevvalavo sollierunthalum nan athai porikivaithukonden. Athumathiri yennudaiya petchalarkal sinthum muthukalai angangu porukkivaipen. Yenna valkaiyil anaithayum vasithu valnthu therinthukollamudiyathu. Athumattumalla enakku thevaiyanathamattum porukkukiren. Neengasonnamathiri dr.abdulkalam avarkalin uraiyadal nan kooni kuriki valkaiyil porukkavendiya visayangal. Ungakitta erunthum niraiya visayangalai porukkiyirukkiren nanri ayya.

  • @maheswarir5524
    @maheswarir5524 Před 5 měsíci

    Very nice

  • @shobhajayakumar6952
    @shobhajayakumar6952 Před 4 měsíci +1

    🙏🙏

  • @jamesjeba
    @jamesjeba Před 5 měsíci

    அற்புதமான ஆலோசனைகள்... ❤❤❤

  • @chinnapullingosperiyacomed1457

  • @Pushpavallisoundararajan3
    @Pushpavallisoundararajan3 Před 5 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @tamilwargod
    @tamilwargod Před 5 měsíci +3

    புத்தர் ஆசையே வேண்டாம் என்று "ஆசைப்பட்டார் "

  • @shanmugasundaram2347
    @shanmugasundaram2347 Před 5 měsíci +9

    ஆசைப்படாதவர்தான் ஒரு நாள் பிரசங்கத்திற்க்கு அறுபதாயிரம் கேட்கிறார்

    • @sukisivam5522
      @sukisivam5522 Před 5 měsíci

      முட்டாளே.. உணவுக்கும், உடைக்கும் பிச்சை எடுக்க வேண்டும் என்று எதிர் பார்க்க கிறீர்கள். என்னை நம்பி வாழும் மக்கள், சேவை நிறுவனங்கள், படிப்புக்கு ப் பணம் பெறுபவர்கள் பற்றி உனக்கு என்ன தெரியும்?

    • @sukisivam5522
      @sukisivam5522 Před 5 měsíci +5

      பணமே பெறாமலும், தானம் கொடுத்து பங்கேற்கும் நிகழ்ச்சிகள் பற்றி உனக்கு த் தகவல் அனுப்பி அனுமதி பெற்று பேச வேண்டுமா?

    • @sukisivam5522
      @sukisivam5522 Před 5 měsíci

      நீ யார்.. எனக்கு எஜமான் என்று நினைப்பா? சேவை செய்ய விரும்பும் மனிதர் நீர் என்றால் என் வீட்டில் கழிவறை கழுவ, வீடு பெருக்க, கார் ஓட்ட வா.

    • @paramasivan1059
      @paramasivan1059 Před 4 měsíci +4

      சுகிசிவம் ஐயா க்கு தெரியும் எவ்வளவு வாங்க வேண்டும் என்று அவர் தகுதி என்னவென்று அவர்க்கு தெரியும் வெரூருவர் சொல்ல வேண்டாம்

    • @sukisivam5522
      @sukisivam5522 Před 4 měsíci +4

      இது ரொம்ப கம்மிடா அம்பி. என் பேச்சை ஒழுங்கா கேட்டா நல்ல வராக வும் வல்ல வராக வும் ஆனவர் பல்லாயிரம் பேர் இருக்கா.. நோ க்கு த் தெரியாது டா கண்ணா... திட்டின்டே இருந்து நாசமா போகாதேடா. ச மத்தா பேச்சைக் கேட்டு உருப்படுடா
      அம்பி....

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd Před 3 měsíci +3

    அன்பர்களே எனக்காக ஒரே ஒரு முறை இதனைக்கேளுங்களேன்.

  • @agalyavaithi.396
    @agalyavaithi.396 Před 4 měsíci +1

    Exem mark vanga asai padalama

  • @mkngani4718
    @mkngani4718 Před 4 měsíci +1

    கலைஞர் கருணாநிதி தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தமிழ் வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு அரசு. இந்த தமிழ் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன தமிழ் மாணவர்கள் மீது. தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக. 1935 வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக 1956 தமிழ் நாட்டில் உள்ள தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக அழைத்தேன் அண்ணா கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் தமிழ் நாட்டில் இருந்து. தமிழகத்தில் உள்ள தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது இனங்கள் உள்ளன தமிழகத்தில் இருந்து..கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் தமிழ் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் தமிழ் 1933 ....தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் இந்த மாதிரி நல்ல முடிவு செய்துள்ளது என்றும் கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில். கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக DMK தமிழ் மக்கள் மீது அக்கறை இருக்குமானால் அதனை. பிரதமர் பிரதமர் மோடி..மக்கள் நடமாட்டம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை மூலம் இந்த நிலையில் இன்று தமிழ் நாட்டில் உள்ள அனைத்து சமூக சேவை பணிகளில் DMK ஆட்சியில் கலைஞர் கருணாநிதி ஆட்சியில். 1972 .இந்த தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக கண் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது என்று. அது என்ன தெரியுமா உங்களுக்கு கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் தமிழ் வாழ்க வளமுடன் வாழ வழி வகுக்கும் என்றார் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக..மாநில மக்களாக வாழும் தமிழர்கள் உலகெங்கும் வாழும் தமிழர்கள் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் தமிழ் வாழ்க கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு 1934 தமிழ் வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில். நாம் தான் அதிகம் தமிழ் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள் மத்தியில் 1956 கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து கொடுத்து தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி

  • @waddies100
    @waddies100 Před 5 měsíci +1

    ஐயா நீங்க மேடையில பேசுற கருத்துக்களை எல்லாம் உங்க சொந்த வாழ்க்கையில பின்பற்றுகிறீர்களா?

    • @feeloursoul4753
      @feeloursoul4753 Před 5 měsíci

      Konjam kastam dhaan g, but mudiyadhadhunu onnum illa

    • @sukisivam5522
      @sukisivam5522 Před 4 měsíci +3

      நான் உங்கள் இடம் personal ஆக எந்த link ம் இல்லாத நிலையில் இப்படி ஒரு கேள்வி கேட்பது பண்பாடு மீறிய செயல். நான் உன்னை க் குறித்து பேச வில்லை. என்னை க் குறித்து ப் பேச நீ யார்?
      இது ஓர் எல்லை மீறிய செயல்.
      2 / நான் பின்பற்றாத எதையும் யாருக்கும் எப்போதும் உப தேசிக்க மாட்டேன்.
      3 / சில நேரங்களில் கேட்பவர் மன நோய்க்கு மருந்துகள் சொல் வேன். ஆனால் அந்த மருந்துகள் எனக்கு அவசியம் இல்லை. நோயாளி க்கு மருத்துவர் கொடுக்கும் மருந்துகளை அவர் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை. காரணம் அவருக்கு அந்த நோய் இல்லை.

    • @waddies100
      @waddies100 Před 4 měsíci

      மதிப்பிற்குரிய ஐயா சுகிசிவம் அவர்களே, எனது கேள்வி உங்களை எந்த விதத்திலும் மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.
      தாங்கள் ஒரு படித்த மேதை. அறிவுரை வழங்குவதில் வல்லவர். என்னைப் போன்ற தற்குரியின் கேள்விக்கு சமயம் ஒதுக்கி பதிலளித்தமைக்கு நன்றி.
      ஊருக்கெல்லாம் உபதேசம் செய்யும் உங்களுக்கு, ஒரு சிறிய கேள்வி மனதை புண்படுத்துகின்றது என்றால் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
      விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் மன நிலை தங்களுக்கு இல்லை என்பதை இது காட்டுகிறது. நான் தங்களை விமர்சனம் கூட செய்யவில்லை மிக நாகரிகமாக ஒரு சிறிய கேள்வி கேட்டேன் அதற்கு பதில் ஆம் அல்லது இல்லை என்று கூறியிருக்கலாம் ஆனால் தங்களது ஆணவம் அதை தடுக்கிறது. என்னையே நீ கேள்வி கேட்கிறாயா என்று நினைக்கிறீர்கள். தீப்பெட்டி மற்றும் தீக்குச்சி உவமையை தாங்கள் அடுத்தவர்களுக்காக கூறினீர்கள். ஆனால் அதைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டிய சமயம் இது.
      மீண்டும் ஒருமுறை மன்னிப்பு வேண்டுகிறேன்.
      (தங்களது வீடியோக்களை யூடியூபில் மக்கள் பார்வைக்காக வைத்துள்ளீர்கள். அதனால் இது போன்ற கேள்வி எழுப்ப தங்களுடன் பர்சனல் லிங்க் எதுவும் தேவையில்லை. )

    • @sukisivam5522
      @sukisivam5522 Před 4 měsíci

      @@waddies100 உங்களுக்கு என் அன்பும் ஆசிகளும். கருத்து குறித்து நீங்கள் விமர்சனம் செய்ய லாம். ஆனால் நெருங்கிய பழக்கம் இன்றி Personal life குறித்து கேள்விகள் எழுப்புவது நல்ல பழக்கம் இல்லை.
      உங்கள் பணிவு எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அதனால் உங்களை க் காயப் படுத்த வேண்டும் என்று நான் பயன் படுத்தி ய வார்த்தைகள் திரும்பி ப் பெற்றுக் கொண்டு விடுகிறேன்.
      ஆனால் நீங்கள் செய்த செயல் விமர்சனம் இல்லை. You are doubting my integrity. Remember one thing. I have given answers to your question in point 2/and 3/ Have a good day. May God bless you.

    • @waddies100
      @waddies100 Před 4 měsíci

      @@sukisivam5522 நன்றி ஐயா 🙏

  • @narayanan4064
    @narayanan4064 Před 3 měsíci

    முதல் வரி யாருக்கு பொருந்துதோ இல்லையோ பேசுறவருக்கு பொறுந்தும்.

  • @yakoobthaseem2901
    @yakoobthaseem2901 Před 3 měsíci

    6 velai rong 5velai ok

  • @Popydancevideos
    @Popydancevideos Před 3 měsíci

    കേരള ബജറ്റ് സമ്മേളനത്തില്‍ ബില്‍ നിയമസഭയില്‍ പറഞ്ഞു വരുന്നത് വരെ നടക്കുന്ന മേളയില്‍ പങ്കെടുക്കും ഈ

  • @yuvarajankrishnasamy6717

    Why baba said about தகுதி...
    தகுதி் பாபா மட்டும்மா இருக்கு?