Video není dostupné.
Omlouváme se.

திராவிட மாடலா.. தேசிய மாடலா.. புள்ளிவிபரங்களை அடுக்கிய மதிவதனி!

Sdílet
Vložit
  • čas přidán 17. 08. 2024

Komentáře • 2,1K

  • @sivasakthi3267
    @sivasakthi3267 Před 9 měsíci +46

    அருமை தோழியர் மதிவதனிக்கு வாழ்த்துக்கள்.தங்களுடைய சொல்லாடல் மிக அருமை.திராவிட இயக்க கருத்துகளை தெளிவாக பேசும்பாங்கு அனைவரும் கேட்கவும் எளிமையாக புரிந்துகொள்ளும்வகையில் உள்ளது.தந்தை பெரியாரின் ஈரோட்டு பாதையை போன்று உங்கள் பேச்சு தெளிந்த நீரோடைபோல கருத்து செறிவோடு உள்ளது.மிக்க மகிழ்ச்சிடன்
    வி.சிவசக்தி
    பெரியார் நகர்
    செந்துறை.
    அரியலூர் மாவட்டம்.

  • @tamilpriyanshanmugapriyan5553
    @tamilpriyanshanmugapriyan5553 Před 3 měsíci +5

    திராவிட மாடல் அரசின் வளர்ச்சி புள்ளிவிபரங்கள் உண்மை, அருமை...வாழ்த்துக்கள் சகோதரி...

  • @brindhaa299
    @brindhaa299 Před 10 měsíci +9

    சூப்பர் மா. அம்பேத்கர் ஒரு மாபெரும் தலைவர் 🙏🙏🙏🙏

  • @lawrencearokiasamy7158
    @lawrencearokiasamy7158 Před rokem +51

    வாழ்த்துக்கள் சகோதறி இவ்வளவு அறிவுடன் பேசுகின்ற பெண்மையை பாராட்டுகின்றேன்

  • @thirumalsamudrapandi8015
    @thirumalsamudrapandi8015 Před 11 měsíci +27

    மதி வதனி...சகோதரியே....சொல்சக்தி பெற்று வழமாக வாழ்க..

  • @user-rz9dg5rh9o
    @user-rz9dg5rh9o Před rokem +47

    அன்பு மகள் மதவதனிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே.
    ஒவ்வொரு வார்த்தையும் அழகு தமிழில் இருக்கிறது.
    திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு முன்னேரி இருக்கிறது என்பதை தங்களின் பதிவு மூலம் அனைத்து பெண்களும் இதனைப் பார்க்க வேண்டும்.
    வாழ்த்துக்கள் மீண்டும்
    எம் ஜி ரவி முரிச்சம்பேடு கிராமம்

    • @nishaariff5353
      @nishaariff5353 Před 6 měsíci +4

      வாழ்த்துக்கள். இந்த வயதில் எவ்வளவு அறிவியல் சார்ந்த உண்மை உணர்வு சார்ந்த பேச்சு.

    • @saleemabdul392
      @saleemabdul392 Před 3 měsíci

      ❤❤❤❤❤❤

    • @RajendranRaj-ww2mg
      @RajendranRaj-ww2mg Před 3 měsíci

      🎉 oi

    • @RajendranRaj-ww2mg
      @RajendranRaj-ww2mg Před 3 měsíci

      Ioooioi

    • @RajendranRaj-ww2mg
      @RajendranRaj-ww2mg Před 3 měsíci

      ​Ki oiiio

  • @muralibhuvan4068
    @muralibhuvan4068 Před 3 měsíci +1

    சகோதரி மதிவதனியில் தெளிவான உச்சரிப்பு மிக அருமை. பதில்சொல்ல முடியாமல் திணறும் ஜல்சா கட்சியினருக்கு தெளிவான விளக்கம் சகோதரி வாழ்க.

  • @francisthangadurai5257
    @francisthangadurai5257 Před rokem +90

    இத்தனை செய்திகளையும் மனதில் வைத்து எந்தக் குறிப்பையும் பார்க்காமல் எடுத்து வைத்த அன்பு மகளின் வாதங்கள் மிக அருமை அருமை வாழ்த்துக்கள்

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Před rokem +1

      deiyy pavada panni

    • @vasuvelusamy1664
      @vasuvelusamy1664 Před rokem

      @@lakshminarayanprasanna3657 டேய் உங்கம்மாலோக்கா... பார்ப்பான் பீ நக்கி

    • @rajp2956
      @rajp2956 Před rokem

      @@lakshminarayanprasanna3657 panniku poranda kovanam panniye

    • @rajp2956
      @rajp2956 Před rokem +2

      @@lakshminarayanprasanna3657 kyber polan panniye nee iran po or dukkupottu savu

    • @rajp2956
      @rajp2956 Před rokem +1

      @@lakshminarayanprasanna3657 pannada statics ku pathil sollu

  • @samuelsomu
    @samuelsomu Před rokem +52

    சகோதரி மதிவதினி யின் பேசியதை முதன் முறையாக கேட்டேன். மதி நிறைந்த பேச்சு. மிகவும் அருமை. கல்வி செல்வதின் அழகு. இவர் போல் நம் தமிழ் நாட்டில் ஒவ்வொருவரும் கல்வியில், அரசியல் அறிவில் சிறந்து. தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Před rokem +4

      oatha unga pavadaya pathi, Zakeer Naik pesaradha kelu da, crypto koodhi

    • @vasuvelusamy1664
      @vasuvelusamy1664 Před rokem

      @@lakshminarayanprasanna3657 ஏன்டா தேவிடியா பயலே.. உங்க அப்பன் யாருடா... பார்ப்பானுக்கு சேவை செய்த தேவதாசி பரம்பரையில் பிறந்தவனா பன்னி சங்கி

    • @puvanendranselliah172
      @puvanendranselliah172 Před 11 měsíci

      அரை வேக்காடு.

    • @veludhamodharan5764
      @veludhamodharan5764 Před 10 měsíci

      இந்த மாதிரி ஆளுங்கள வாடகை கு எடுத்து பேச வச்சு அடுத்த எலெக்ஷன் ல ஒன்றிய அரசு பெற சொல்லி இவனோட தப்பா மறச்சு ஓட்டு வாங்க பிளான் பண்ற டா... ஏமாந்தது போதாதா... இப்டி தா போன தடவ ஏமாந்தோ...

  • @EmsKsa82
    @EmsKsa82 Před rokem +181

    எப்பொழுதும் சகோதரி மதிவதனி பேச்சு சிறப்பாகத் தான் இருக்கும் 👍💐

    • @veludhamodharan5764
      @veludhamodharan5764 Před 11 měsíci +3

      பாய் வேற லெவல் பாய் நீங்க , இதுவே சகோதரி உங்க இஸ்லாம் பத்தி பேசியிருந்த இப்டி பாராடுவீங்களா 🤣🤣🤣... அவ அவனுக்கு அவ மதம் வளரனும்.... மதம் மனிதனை முட்டாள் ஆக்கும் 👏👏👏

    • @EmsKsa82
      @EmsKsa82 Před 11 měsíci +6

      ​@@veludhamodharan5764 சகோ நான் அவர்களை பற்றி சொன்னது அரசியல் புள்ளி விவர கணக்கு, தவிர மதங்களை பற்றியது அல்ல, அடுத்ததாக அவர்கள் இஸ்லாத்தை பற்றியும் பேசலாம் தப்பில்லை வாய்க்கு வந்ததை உளறாமல் தகுந்த ஆதாரத்துடன் பேசினால் நீங்கள் சொன்னால் கூட ஏற்றுக்கொள்வோம்,

    • @bharathivenkat8082
      @bharathivenkat8082 Před 11 měsíci +2

      @@EmsKsa82 வடக்கில் நுபுர் ஷர்மா கதி, டெய்லர் கதி அவர் உயிரோடு இல்லை

    • @fizzmizz-qu5kc
      @fizzmizz-qu5kc Před 10 měsíci +2

      ​@@veludhamodharan5764அறிவாளி நீமொகரைய பாரு🐢

    • @fizzmizz-qu5kc
      @fizzmizz-qu5kc Před 10 měsíci +2

      ❤❤❤

  • @rafideen7336
    @rafideen7336 Před rokem +4

    சகோதரிக்கு வாழ்த்துக்கள்.

  • @etamilmani6775
    @etamilmani6775 Před rokem +170

    தங்கையே மதி நுட்பமான பேச்சு அதிரடியான பேச்சு அடுக்கடுக்கான புள்ளி விவரங்கள். வாழ்க பெரியாரின் போர் முரசே வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

    • @ilamuruguramachandran9629
      @ilamuruguramachandran9629 Před rokem +7

      8.15 கேட்டுட்டு மதிநுட்பம் இருக்கா என்று சொல்லுங்க தோழர்

    • @ilamuruguramachandran9629
      @ilamuruguramachandran9629 Před rokem +8

      மதி நுட்பம் இல்லை. மதியில்லா பேச்சு. மேல பாருங்க தோழர்

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் Před rokem

      தமிழ் பைத்தியம் தமிழ் சனியன் ஒழியட்டும்
      தமிழ் காட்டுமிராண்டி மொழி வீட்டு வேலைக்காரி கூட தமிழில் பேசாதீர்கள் சிலப்பதிகாரம் விபச்சாரிகளின் காப்பியம் திருக்குறள் மலம் தமிழர்கள் முட்டாள்கள் வள்ளுவன் நாலடியார் வெங்காயம் காட்டுமிராண்டி காலத்தில் உருவானவன் ஆயிரம் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் எப்படி அறிவு இருந்திருக்க முடியும்
      நான் இந்திய எதிர்த்தது இந்தி நீங்கி தமிழ்மொழி வரவேண்டும் என்பதற்காக இல்லை தமிழ் நீங்கி ஆங்கில மொழி வற வேண்டும் என்பதற்காக
      வீட்டில் ஆங்கிலத்தில் பேசு பொண்டாட்டியுடன் ஆங்கிலத்தில் பேசு என்று சொன்னவன்
      தமிழ்நாட்டில் துணி விலை கூறியதற்கு காரணம் தாழ்த்தப்பட்ட தமிழச்சிகள் ஜாக்கெட் போட்டது தான் காரணம் தனது மனைவியை விபச்சாரி என்று தனது கைத்தடியளுக்கு அறிமுகம் செய்து வைத்தவன் ஒரு பெண் 5-6 ஆண்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் போதித்தவன் உனது உணர்ச்சியை அடக்க முடியவில்லை என்றால் சகோதரியுடன் தாயுடன் பெற்ற பிள்ளைகளுடன் காமநீர் என்று கூறி
      கிழட்டு வயதில் வளர்த்த மகளின் கற்பை சூரையாடி திருமணம் முடித்த கன்னட ராமசாமி நாயகனுக்கு தமிழ் முட்டாள் பாசங்களில் மொழியாகத்தான் தெரியும் கிழட்டு நாய் ரஷ்யா சென்று ஆண்கள் பெண்களுடன் உடுப்பை கலட்டி அம்மணமாக குளித்து காம வெறியாட்டம் போட்ட காம வெறியன் இவனைப் பெரியார் என்று சொல்வதை நிறுத்தி கன்னட இனவெறியன் இ வே ராமசாமி துரோகி என்று சொல்லவேண்டும் தமிழர்களை தமிழ்மொழியை இவனைப் போல இழிவுபடுத்திய சனியன் வேறு யாருமில்லை
      இந்த நாய் தான் திராவிடத்தை பகுத்தறிவை போதித்த பெரியாராம். தூ.....
      ஆரியம் திராவிடம் சிங்களம் தமிழ் இனத்திற்கு கேடு
      பகுத்தறிவு பேசி தமிழர்களை இறைவழிபாட்டில் இருந்து வெளியேற்றி தமிழர்களின் புனிதமான கோயில்கள் இடிந்து பாழடைந்து போக விட்டு விட்டு சிலைகளை கடத்தி விலைபேசி விற்பனை செய்யும் நிலையை உருவாக்கி தாலி அறுப்பு போராட்டங்களை செய்து
      தமிழ் கலாச்சாரத்தை மொழியை தொன்றுதொட்ட வாழ்வை நாகரிகத்தை திட்டமிட்டு சிதைந்த கன்னட ஈவே ராமசாமி பேசிய பகுத்தறிவு செத்த புனம்
      திராவிட பகுத்தறிவு தமிழ்நாட்டில் தமிழ் மக்களைச் சுரண்டி பிழைப்பு நடத்திய திருட்டு ஊழல்வாதிகளின் பிணத்தை மெரினா வில் புதைத்து மணிமண்டபம் கட்டி மாலை போட்டு தீபம் ஏற்றி கும்பிட வைத்ததுதான் திராவிடம் செய்த சாதனை
      இன்று தனது தாய் மொழியை சொல்ல துணிவு அற்றவர்கள் தான் திருட்டு திராவிடர்
      தாயை கூட்டி கொடுப்பவனும் தாய் மொழியை மறந்து பிழைப்பு நடத்துபவனும் இழிவானவர்கள்
      அருவருக்கத்தக்க மனித மிருகங்கள்
      திராவிடம் என்றால் தமிழர் அல்லாத வந்தேறிகள் சுயநலத்துக்காக தூக்கிப்பிடித்த செத்த பிணம் நாறிய மலம் என்று தமிழர் வரலாறு கூறும்

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் Před rokem

      இது இராமசாமியை எதிர்த்தது
      முரசொலி பத்திரிகையில்
      கருணாநிதியால் கேட்கப்பட்ட
      பகுத்தறிவு கேள்விகளில் சில:-
      இவரின் (ஈவேரா)
      உண்மையான
      தந்தை பெயர் என்ன
      இவர் தாயை வப்பாட்டியாக
      வைத்திருந்த வெங்கட்ட
      நாயக்கரின்
      பூர்வீகம் எது
      கிருஷ்ணசாமி, கண்ணம்மா
      ஆகிய
      இருவரும் யாருக்குப்
      பிறந்தவர்கள்
      இவர் 5- ஆம் வகுப்பு
      படிக்கும்போது இடுப்பை
      கிள்ளியதால் இவரை
      (ஈவேராவை)
      செருப்பால் அடித்த ஆசிரியை
      பெயர்
      என்ன
      பிறவியிலேயே, அம்மை
      நோயால் ஆண்மை இல்லை
      என்று நிரூபணமாகிய
      இவருக்குப்
      பிறந்தாகக் கூறிய பெண்
      குழந்தை
      யாருக்குப் பிறந்தது
      எதனால் மனைவிமேல் கோபம்
      குழந்தை
      யாருக்குப் பிறந்தது
      எதனால் மனைவிமேல் கோபம்
      கொண்டு இவர், காசிக்கு எந்த
      வருடம்
      துறவரம் சென்றார்
      காசியில், சத்திரத்தில் வேலை
      செய்த பெண்மணியிடம்
      எதற்காக
      செருப்படி வாங்கினார்
      தனக்கு பிறந்ததாக கூறிய
      பெண் குழந்தையை 5 மாதம்
      இருக்கும்பொழுது,
      கற்பழித்துக்கு
      கொன்றதற்காக, இவர் மேல்
      ஒரு
      புகார் இருந்த காவல் நிலையம்
      எது
      தினமும் விபச்சாரிகளை
      அழைத்து
      கொண்டு வந்து கூத்து
      அடித்தார்
      (முதல் மனைவி நாகம்மை
      வீட்டில்
      இருக்கும் பொழுது). இது பதிவு
      செயப்பட்டு இருக்கிறது
      தெரியுமா
      ஜெர்மனியில் ஒரு குழுவுடன்
      நிர்வாணமாக ஒடினார்.
      ஒரு குழுவுடன்
      எதட்காக
      ஆம் வயதில், 26 வயதான
      மணியம்மையை மணந்து
      புரட்சி
      பண்ணினார். எதற்காக
      இதுபோன்று இன்னும்
      பலகேவலமான அர்ச்சனைகள்
      (ஈவேரா) பெரியாருக்கு
      தொடர்ந்தன
      அவை தொடர்ந்து கருணாநிதி
      ஆசிரியராக இருந்த
      முரசொலியில்
      வெளியாகின
      எந்த வகையிலும் தகுதியே
      இல்லாதவர் என்று
      கருணாநிதியால்
      சான்றிதழ்'
      வழங்கப்பட்டவர்தான்
      பெரியார் என்ற ஈவேரா
      அந்த பெரியார் வாழ்க என்று
      பாராளுமன்றத்தில் கத்துகிறார்
      கனிமொழி கருணாநிதி
      சரி, பெரியாருக்கும்
      திமுகவுக்கும்
      என்ன சம்பந்தம்? இவை
      எல்லாம்
      திராவிட அசிங்கங்கள்

    • @logukitty1280
      @logukitty1280 Před rokem +6

      திராவிட மாடல் 🤣🤣

  • @arunprasath2806
    @arunprasath2806 Před rokem +1

    தங்கை மதிவதனையின் பேச்சு மிக அருமை மிக அருமை, வாழ்க திராவிடம் வாழ்க பெரியார் புகழ்.💐💐

  • @MarsName-qx4vl
    @MarsName-qx4vl Před 10 měsíci +4

    சொல்லாட்றல் சுழலும் கண்ணோட்டம் சிந்திக்க வைக்கும் பேச்சுமதி வதனி

  • @Roj110
    @Roj110 Před 10 měsíci +22

    💯👸💯மதிவதனி நூறாண்டு நலமாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன் திருநங்கை அக்கா💯🙏🤲🏻🙏💯🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

    • @bakaga8046
      @bakaga8046 Před 4 měsíci

      அருமை சகோதரி

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 Před rokem +7

    மதி வதனி நிலவு வெளிச்சத்தில் அறிவு ஆற்றல் கல்வி அறிவு வெல்லும் உழைக்கும் மக்களின் கல்வியறிவு ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை வரலாறு சொல்லும் புத்தகங்கள் பேசும் உண்மை படிப்போம் சிந்திப்போம் உலக மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள் எங்கள் தமிழ்நாடு மகள் வாழ்க வளமுடன் வாழ்க வாழ்கவே கல்வி அறிவு ஆற்றல் சிறந்த சிந்தனைகள் வளர்க்கும் உண்மை புத்தகங்கள் பேசும் உண்மை தான் உங்கள் சிந்தனை வளர்க்கும் வாழ்த்துக்கள் வாழ்க வாழ்கவே இயற்கை சூழல் விஞ்ஞான கம்யூனிசம் வெல்லும் உலக மக்கள் கல்வி ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை தான் வெல்லும் இயற்கையே வெல்லும் இறுதியில் உண்மை என்றும் மாறாது உண்மை வெல்லும் இயற்கையே மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை வரலாறு சிந்திப்போம் மக்கள்

  • @ramamurthivallalar2173
    @ramamurthivallalar2173 Před rokem +89

    உன் சொல்லால் அரங்கத்தை அதிரவைத்த வீரத்தமிழச்சியே உன்வீரம் வாழ்க

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் Před rokem

      தமிழ் பைத்தியம் தமிழ் சனியன் ஒழியட்டும்
      தமிழ் காட்டுமிராண்டி மொழி வீட்டு வேலைக்காரி கூட தமிழில் பேசாதீர்கள் சிலப்பதிகாரம் விபச்சாரிகளின் காப்பியம் திருக்குறள் மலம் தமிழர்கள் முட்டாள்கள் வள்ளுவன் நாலடியார் வெங்காயம் காட்டுமிராண்டி காலத்தில் உருவானவன் ஆயிரம் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் எப்படி அறிவு இருந்திருக்க முடியும்
      நான் இந்திய எதிர்த்தது இந்தி நீங்கி தமிழ்மொழி வரவேண்டும் என்பதற்காக இல்லை தமிழ் நீங்கி ஆங்கில மொழி வற வேண்டும் என்பதற்காக
      வீட்டில் ஆங்கிலத்தில் பேசு பொண்டாட்டியுடன் ஆங்கிலத்தில் பேசு என்று சொன்னவன்
      தமிழ்நாட்டில் துணி விலை கூறியதற்கு காரணம் தாழ்த்தப்பட்ட தமிழச்சிகள் ஜாக்கெட் போட்டது தான் காரணம் தனது மனைவியை விபச்சாரி என்று தனது கைத்தடியளுக்கு அறிமுகம் செய்து வைத்தவன் ஒரு பெண் 5-6 ஆண்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் போதித்தவன் உனது உணர்ச்சியை அடக்க முடியவில்லை என்றால் சகோதரியுடன் தாயுடன் பெற்ற பிள்ளைகளுடன் காமநீர் என்று கூறி
      கிழட்டு வயதில் வளர்த்த மகளின் கற்பை சூரையாடி திருமணம் முடித்த கன்னட ராமசாமி நாயகனுக்கு தமிழ் முட்டாள் பாசங்களில் மொழியாகத்தான் தெரியும் கிழட்டு நாய் ரஷ்யா சென்று ஆண்கள் பெண்களுடன் உடுப்பை கலட்டி அம்மணமாக குளித்து காம வெறியாட்டம் போட்ட காம வெறியன் இவனைப் பெரியார் என்று சொல்வதை நிறுத்தி கன்னட இனவெறியன் இ வே ராமசாமி துரோகி என்று சொல்லவேண்டும் தமிழர்களை தமிழ்மொழியை இவனைப் போல இழிவுபடுத்திய சனியன் வேறு யாருமில்லை
      இந்த நாய் தான் திராவிடத்தை பகுத்தறிவை போதித்த பெரியாராம். தூ.....
      ஆரியம் திராவிடம் சிங்களம் தமிழ் இனத்திற்கு கேடு
      பகுத்தறிவு பேசி தமிழர்களை இறைவழிபாட்டில் இருந்து வெளியேற்றி தமிழர்களின் புனிதமான கோயில்கள் இடிந்து பாழடைந்து போக விட்டு விட்டு சிலைகளை கடத்தி விலைபேசி விற்பனை செய்யும் நிலையை உருவாக்கி தாலி அறுப்பு போராட்டங்களை செய்து
      தமிழ் கலாச்சாரத்தை மொழியை தொன்றுதொட்ட வாழ்வை நாகரிகத்தை திட்டமிட்டு சிதைந்த கன்னட ஈவே ராமசாமி பேசிய பகுத்தறிவு செத்த புனம்
      திராவிட பகுத்தறிவு தமிழ்நாட்டில் தமிழ் மக்களைச் சுரண்டி பிழைப்பு நடத்திய திருட்டு ஊழல்வாதிகளின் பிணத்தை மெரினா வில் புதைத்து மணிமண்டபம் கட்டி மாலை போட்டு தீபம் ஏற்றி கும்பிட வைத்ததுதான் திராவிடம் செய்த சாதனை
      இன்று தனது தாய் மொழியை சொல்ல துணிவு அற்றவர்கள் தான் திருட்டு திராவிடர்
      தாயை கூட்டி கொடுப்பவனும் தாய் மொழியை மறந்து பிழைப்பு நடத்துபவனும் இழிவானவர்கள்
      அருவருக்கத்தக்க மனித மிருகங்கள்
      திராவிடம் என்றால் தமிழர் அல்லாத வந்தேறிகள் சுயநலத்துக்காக தூக்கிப்பிடித்த செத்த பிணம் நாறிய மலம் என்று தமிழர் வரலாறு கூறும்

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் Před rokem

      இது இராமசாமியை எதிர்த்தது
      முரசொலி பத்திரிகையில்
      கருணாநிதியால் கேட்கப்பட்ட
      பகுத்தறிவு கேள்விகளில் சில:-
      இவரின் (ஈவேரா)
      உண்மையான
      தந்தை பெயர் என்ன
      இவர் தாயை வப்பாட்டியாக
      வைத்திருந்த வெங்கட்ட
      நாயக்கரின்
      பூர்வீகம் எது
      கிருஷ்ணசாமி, கண்ணம்மா
      ஆகிய
      இருவரும் யாருக்குப்
      பிறந்தவர்கள்
      இவர் 5- ஆம் வகுப்பு
      படிக்கும்போது இடுப்பை
      கிள்ளியதால் இவரை
      (ஈவேராவை)
      செருப்பால் அடித்த ஆசிரியை
      பெயர்
      என்ன
      பிறவியிலேயே, அம்மை
      நோயால் ஆண்மை இல்லை
      என்று நிரூபணமாகிய
      இவருக்குப்
      பிறந்தாகக் கூறிய பெண்
      குழந்தை
      யாருக்குப் பிறந்தது
      எதனால் மனைவிமேல் கோபம்
      குழந்தை
      யாருக்குப் பிறந்தது
      எதனால் மனைவிமேல் கோபம்
      கொண்டு இவர், காசிக்கு எந்த
      வருடம்
      துறவரம் சென்றார்
      காசியில், சத்திரத்தில் வேலை
      செய்த பெண்மணியிடம்
      எதற்காக
      செருப்படி வாங்கினார்
      தனக்கு பிறந்ததாக கூறிய
      பெண் குழந்தையை 5 மாதம்
      இருக்கும்பொழுது,
      கற்பழித்துக்கு
      கொன்றதற்காக, இவர் மேல்
      ஒரு
      புகார் இருந்த காவல் நிலையம்
      எது
      தினமும் விபச்சாரிகளை
      அழைத்து
      கொண்டு வந்து கூத்து
      அடித்தார்
      (முதல் மனைவி நாகம்மை
      வீட்டில்
      இருக்கும் பொழுது). இது பதிவு
      செயப்பட்டு இருக்கிறது
      தெரியுமா
      ஜெர்மனியில் ஒரு குழுவுடன்
      நிர்வாணமாக ஒடினார்.
      ஒரு குழுவுடன்
      எதட்காக
      ஆம் வயதில், 26 வயதான
      மணியம்மையை மணந்து
      புரட்சி
      பண்ணினார். எதற்காக
      இதுபோன்று இன்னும்
      பலகேவலமான அர்ச்சனைகள்
      (ஈவேரா) பெரியாருக்கு
      தொடர்ந்தன
      அவை தொடர்ந்து கருணாநிதி
      ஆசிரியராக இருந்த
      முரசொலியில்
      வெளியாகின
      எந்த வகையிலும் தகுதியே
      இல்லாதவர் என்று
      கருணாநிதியால்
      சான்றிதழ்'
      வழங்கப்பட்டவர்தான்
      பெரியார் என்ற ஈவேரா
      அந்த பெரியார் வாழ்க என்று
      பாராளுமன்றத்தில் கத்துகிறார்
      கனிமொழி கருணாநிதி
      சரி, பெரியாருக்கும்
      திமுகவுக்கும்
      என்ன சம்பந்தம்? இவை
      எல்லாம்
      திராவிட அசிங்கங்கள்

    • @puvanendranselliah172
      @puvanendranselliah172 Před 11 měsíci

      திராவிடச் சொம்பு வீரத் தமிழிச்சி அல்ல.

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 Před rokem +16

    சிறப்பான பேச்சு தோழர் மதிவதனி அவர்களே!

  • @mohamedniyasabdulbarakath2077
    @mohamedniyasabdulbarakath2077 Před 10 měsíci +3

    அருமையான பதிவு சகோதரி வாழ்த்துக்கள்

  • @udumanali4079
    @udumanali4079 Před rokem +52

    வீர தமிழச்சி எம் சகோதரி வாழ்த்துக்கள் எம் தமிழ்நாடு அது பெருமைமிகு வரலாறு

    • @jayasuriya4867
      @jayasuriya4867 Před 10 měsíci +1

      Ava telugu da

    • @user-tn5cb7kh4k
      @user-tn5cb7kh4k Před 10 měsíci

      பெரியாரின் மூத்திரசட்டியின் மருபிரவி தான் இந்த மாதுவதனி😂😂😂😂 மூத்திர திரவிடம்

    • @jayaseelan2009
      @jayaseelan2009 Před 10 měsíci

      தெலுங்கா , அவள்

    • @Balaji-wc6vr
      @Balaji-wc6vr Před 6 měsíci +1

      ​@@jayasuriya4867eapadi nee tumbler katchiya😂😂😂

    • @berlinjose9003
      @berlinjose9003 Před 4 měsíci

      டேய் நாய் டம்ளர்😂​@@jayasuriya4867

  • @arasun4709
    @arasun4709 Před 4 měsíci +1

    அக்கா நீங்கள் சிறிய உருவம் அல்ல இங்கு அமர்ந்து இருப்பார்களில் நீங்கள் தான் பெரியவர்

  • @Venkatesh-tg9oq
    @Venkatesh-tg9oq Před rokem +52

    உங்கள் சமூகநீதி பயணம் தொடரட்டும். மதிவதனி அவர்களுக்கு வாழ்த்துக்கள். நன்றி

    • @microv1847
      @microv1847 Před rokem

      பொய் தரவுகள்.
      இரண்டு பேப்பர தப்பா மனப்பாடம் பன்னிட்டு வந்து ஒப்பாரி வைக்குறா..

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Před rokem

      loosu, idhuku paeru samooga needhiya?

  • @gopalarathinamr9095
    @gopalarathinamr9095 Před rokem +25

    இளம் வயதில் அறிவார்ந்த பேச்சு. பாராட்டு மகளே

  • @ramalingams6975
    @ramalingams6975 Před měsícem +1

    ஈடு கொடுக்க முடியாத பேச்சு
    தங்கை மதிவதனியின் பேச்சு
    வாழ்த்துக்கள்ம்மா!

  • @user-qv3mp5kg9q
    @user-qv3mp5kg9q Před 4 měsíci +1

    கோபத்தைகூட எவ்வளவு அழகாக திருப்பிவிடுகிறார்.🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 Před rokem +129

    தங்கை மதிவதனி தோழர் அருள் மொழியின் மறுபதிப்பே. வாழ்த்துகள்.

  • @kanimozhig4208
    @kanimozhig4208 Před 10 měsíci +6

    சூப்பர் புதிய தலைமுறை channel... hats off 🎉🎉🎉🎉🎉🎉❤❤🎉🎉

  • @prabhakaranchitra6360
    @prabhakaranchitra6360 Před 2 měsíci +1

    அருமை சகோதரி வாழ்க திராவிட மாடல்

  • @user-cn5lv2er5r
    @user-cn5lv2er5r Před rokem +1

    அருமையான பேச்சு. ...சகோதரி

  • @BalajiGovindaraj-cs5pn

    சகோதரி பேச்சு மிகவும் சிறப்பாக இருக்கிறது இன்னும் ஒரு படி மேலே சென்று அண்ணா மலைக்கு உரைக்கும் படி இருக்க வேண்டும்
    தமிழ் சகோதரி என்
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @venkatesan3934
    @venkatesan3934 Před 11 měsíci +7

    சரியான பதில் சகோதரி மதிவதனி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ்

  • @veerasamybalaiah1615
    @veerasamybalaiah1615 Před rokem +33

    இனி எதற்கு செருப்பு. இந்த பேச்சே ஒரு நெருப்பு. வாழ்த்துக்கள் சகோதரி.

  • @devaraj6479
    @devaraj6479 Před rokem +1

    அருமை பதிவு உடன் பிரப்பே வாழ்த்துகள்

  • @Abulkalam-hw7wh
    @Abulkalam-hw7wh Před rokem +2

    Wow what a speech. மிரட்டிடீங்க

  • @ShankarShankar-li3rx
    @ShankarShankar-li3rx Před rokem +42

    சிறப்பான பேச்சு சகோதரி...

    • @puvanendranselliah172
      @puvanendranselliah172 Před 11 měsíci +1

      காகத்தின்குரலை கழுதைகள் மெய்ச்சும்.

  • @sathya6691
    @sathya6691 Před rokem +104

    மதிவதனி கருத்துக்கள் மக்களை சென்றடைய வேண்டும் 🎉🎉🎉

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Před rokem +3

      athanayum reel

    • @vasuvelusamy1664
      @vasuvelusamy1664 Před rokem

      @@lakshminarayanprasanna3657 டேய் சங்கி பீ திண்ணி பன்னி தே..பயலே

    • @29sanjanashreelvc84
      @29sanjanashreelvc84 Před rokem

      @@lakshminarayanprasanna3657 pqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqppaaaapppqQPQl

    • @Rohan2B
      @Rohan2B Před 3 měsíci

      @@lakshminarayanprasanna3657 Apo unma enna da. Solu ohh matu muthram kudika solanuma😂 😂

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Před 3 měsíci

      @@Rohan2B - aen da loosu koodhi, TN la 500 Tasmac branches dhan irukaa? epdi koocham illama poi solraa paaru. thoooo nee laam Dravida sootha nakka dhan da laayaku

  • @vannirajavelu-qp9gs
    @vannirajavelu-qp9gs Před rokem +4

    தமிழ் தேசியம் வேண்டும்

  • @senthilkavi6618
    @senthilkavi6618 Před rokem +20

    தெளிவான முற்போக்கு சிந்தனை பேச்சு. அருமையான நச் speech.👍🇮🇳👌

    • @user-tn5cb7kh4k
      @user-tn5cb7kh4k Před 10 měsíci

      பெரியாரின் மூத்திரசட்டியின் மருபிரவி தான் இந்த மாதுவதனி😂😂😂😂

  • @abdulareef7253
    @abdulareef7253 Před rokem +56

    சகோதரி . இவ்வளவு அறிவு பூர்வமான வாதங்களை எடுத்து வைப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.. மீண்டும் மீண்டும் நீங்கள் உச்சம் தொட வேண்டும்.வாழ்த்துக்கள்

  • @planttrees7649
    @planttrees7649 Před rokem +33

    அறிவுப்பூர்வமான சிந்திக்கத் தூண்டும் பேச்சு ....
    அருமை....

  • @sudalimani09
    @sudalimani09 Před rokem +109

    மிகவும் அருமையான பேச்சு ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Před rokem

      un paera paatha theriyudhu

    • @sudalimani09
      @sudalimani09 Před rokem

      உன் பேரு புண்டைய பாத்தாலும் தெரியுது நீ ஒரு சங்கி

    • @user-vc8gk3ov7g
      @user-vc8gk3ov7g Před rokem

      Lakshmi ne pappanaa da munda

  • @ritav7870
    @ritav7870 Před 3 měsíci +1

    இதயத்தை தொட்ட மதிவதனி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PandiMaruthu-by9bi
    @PandiMaruthu-by9bi Před 5 měsíci +1

    அருமை சகோதரி மதிவதனியின் அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐💐

  • @ESJK5646
    @ESJK5646 Před rokem +7

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @t.ponmalarpeter9831
    @t.ponmalarpeter9831 Před rokem +81

    தெளிவான-மிக உறுதியான அனைவரையும் ஈர்க்கும்
    பேச்சாற்றல்...!
    அன்புத் தங்கையை மனமுவந்து
    பாராட்டுகிறேன்.வாழ்த்துகள்!

    • @karupan3129
      @karupan3129 Před rokem +8

      நல்ல கொம்பு சீவி விடுங்கடா😂😂😅

    • @sureshkumarG-z1o
      @sureshkumarG-z1o Před rokem

      ​@@karupan3129 நீ ஊம்புடா

    • @VP_ROCKERS
      @VP_ROCKERS Před rokem +6

      இன்னும் நிறைய நேரம் பேச வேண்டி இருந்தது நிறைய தகவல்களை கொடுக்க ஆவலாக இருந்தார்...
      ஆனால் கீழே அமர்ந்து இருந்த பாஜக தொண்டர்கள் அவரை பேச விடாமல் தடுத்துவிட்டனர்

    • @microv1847
      @microv1847 Před rokem +1

      @@karupan3129 🤣🤣

    • @microv1847
      @microv1847 Před rokem

      செருப்பாற்றல்.
      கேடுகெட்ட தனமா முட்டு குடுத்துட்டு இருக்கா இவ.
      தூ

  • @aarumugamaaru416
    @aarumugamaaru416 Před 7 měsíci +1

    அம்மா சூப்பர்மா.தொடரட்டும் இப் பணி.நான் உன்னுடைய நலம் விரும்பி மா
    வணக்கம்

  • @jothisingaram1886
    @jothisingaram1886 Před 7 měsíci +1

    சிறப்பான முறையில் முன்வைக்கப்பட்ட கருத்துகள். பாராட்டுகள் மதிவதனி.

  • @ameerali-hm4nb
    @ameerali-hm4nb Před rokem +3

    Excellent speech

  • @samsudeenmohamedibrahim7073
    @samsudeenmohamedibrahim7073 Před 6 měsíci +1

    சிறப்பு மிகச்சிறப்பு தோழர் மதிவதனி கருத்து மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  • @divachigamanis2878
    @divachigamanis2878 Před 8 měsíci +1

    இதுவும் நன்றாக இருக்கிறது❤❤❤❤❤❤சூப்பர் பேச்சு

  • @mohammadhamzah4397
    @mohammadhamzah4397 Před rokem +14

    சூப்பர் தோழி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @varadanm7335
    @varadanm7335 Před 11 měsíci +1

    Legal statements sister Valthukkal

  • @prasanthaim2win504
    @prasanthaim2win504 Před rokem +2

    அன்பு சகோதரி மதிவதனி வாழ்த்துகள்..

  • @muthusamymuthusamy6153
    @muthusamymuthusamy6153 Před 10 měsíci +1

    எங்கள் அருமை சகோதரி இல்லை
    திராவிடத்தின் அன்பு மகள் மதிவதனி பேசிக்கொண்டே
    இருக்க வேண்டும்.
    அவரது குரல் பார்ப்பணியம்
    ஒழியும் வரை
    இந்த நாட்டில்
    ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

  • @sudhakarrodriguez9001
    @sudhakarrodriguez9001 Před rokem +73

    🔥 Firebrand speech by Sister Mathivathani 🎉❤

    • @ramasubramanian8228
      @ramasubramanian8228 Před rokem +4

      ZERO CONTENT !
      ONLY "VAAI" SAVADAAL !

    • @lakshmisarathi9475
      @lakshmisarathi9475 Před rokem +2

      ​@@ramasubramanian8228
      Your problem is, not able to digest the facts and datas beautifully told by her.

    • @lakshmisarathi9475
      @lakshmisarathi9475 Před rokem +2

      Absolute fire cracking speech by madhivadani

    • @jesusite69
      @jesusite69 Před 11 měsíci

      ​@@lakshmisarathi9475Nonsense

    • @veludhamodharan5764
      @veludhamodharan5764 Před 10 měsíci

      ஒன்றிய அரசியல் மட்டுமே பேசிட்டுருங்க - இங்க எங்களுக்கு ஒன்னும் புடுங்கள....

  • @vmhanifa
    @vmhanifa Před rokem +90

    தெளிவான...தைரியமா ....உண்மையை உலகின் அனைவரும் கேட்கும்படி கூறியதற்க்கு நன்றிகள்

  • @Rafik-i6b
    @Rafik-i6b Před 19 dny +1

    சகோதரி மதிவதனி பேச்சு மிக அருமை

  • @agathuhussain3270
    @agathuhussain3270 Před rokem +1

    ❤ அருமை அருமை சகோதரி

  • @shinningart9349
    @shinningart9349 Před rokem +15

    அருமை அருமை. அருமையான பேச்சு.புள்ளி விவரங்கள் மிகச்சிறப்பு. பாராட்ட வார்த்தைகள் இல்லை

  • @anburaniv8755
    @anburaniv8755 Před rokem +81

    சகோதரிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @kannathalsiva9402
      @kannathalsiva9402 Před rokem +2

      Summa prople a seggregate panni telugu persons TN a rule pannittu PTR sonna mathiri earn panninargala

    • @aravindns6315
      @aravindns6315 Před rokem

      Ama munja parunga yenga pottu yenga poou ...tamil ponnu mari eruka ... Ava yetho arbik la eruka mari eruka

    • @arivugodigovindasamy9433
      @arivugodigovindasamy9433 Před rokem +5

      ​@@kannathalsiva9402 பதில் தெரியல உனக்கு. பொய்யிலே ஊருன பயல்கள் தானே சங்கி கூட்டம் 😅

    • @arivugodigovindasamy9433
      @arivugodigovindasamy9433 Před rokem +2

      ​@@aravindns6315 பூமர் ankle 😂

    • @aravindns6315
      @aravindns6315 Před rokem

      @@arivugodigovindasamy9433 vanga madan sunny leone 😅😂😂😂

  • @singaraveluneelavathi5500
    @singaraveluneelavathi5500 Před 10 měsíci +20

    வாழ்க தமிழ் வளர்க தமிழர் ஒற்றுமை

  • @josephrajs5449
    @josephrajs5449 Před rokem +23

    அருமையான பேச்சு சகோதரியே வாழ்க பல்லாண்டு.

  • @louis1422
    @louis1422 Před 4 měsíci +1

    எங்கள் திராவிடர் கழகத்தின் வீராங்கனை வாழ்க

  • @user-qv3mp5kg9q
    @user-qv3mp5kg9q Před 4 měsíci +1

    என்னம்மா தெளிவான வார்த்தைகள்.எள்மையான வார்த்தைகள்‌ விளக்கமான உண்மையான தற்போது நடைமுறையில் உள்ள வார்த்தைகள்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @eaeencourageandempower6996

    சிறப்பான பேச்சு...

  • @himeshbala2468
    @himeshbala2468 Před rokem +40

    வாழ்த்துக்கள் சகோதரி...🎉🎉🎉🎉🎉

  • @amudhan7449
    @amudhan7449 Před rokem +7

    அருமையான பேச்சு
    வாழ்த்துகள் சகோதரி

  • @thanigaivelumogambaram1605

    எங்கள் திராவிட சொந்த்ம் எங்கள் சகோதரி மதிவதனி பேச்சிற்கு நம் தமிழ் நாட்டிற்கு பெருமை படுதியதற்கு என் நெஞ்சார நன்றியை தெரிவிதுகொள்கிறேன்🙏🙏🙏👌👌👌

  • @ravichandranmanickam7555
    @ravichandranmanickam7555 Před 10 měsíci +1

    வாழ்த்துகள் சகோதரி

  • @andiappans9685
    @andiappans9685 Před rokem +12

    வாழ்த்துக்கள் சகோதரி.அருமையான பேச்சு.

  • @rdhanasekarrdhanasekar5043
    @rdhanasekarrdhanasekar5043 Před 3 měsíci +1

    வாழ்த்துக்கள் சகோதறி

  • @JustinDhas-ly8lh
    @JustinDhas-ly8lh Před 11 měsíci +1

    Thank you very much

  • @dinesh4367
    @dinesh4367 Před rokem +104

    பிறப்பொக்கும் எல்லா உயி்ரக்கும் - தமிழர்

  • @manoharana494
    @manoharana494 Před 10 měsíci +1

    Amma, vazthukkal vazha ballandu God bless you vazthukkal

  • @umaanbu3445
    @umaanbu3445 Před rokem +1

    ❤❤❤ வாழ்க வளமுடன் தங்கை

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 Před rokem +13

    Supper explanation congratulations to Mathivathani sister. Hats off the Mathivathani sister

  • @sundersinghd-df2kb
    @sundersinghd-df2kb Před 4 měsíci +1

    Super speech Mathivathini
    Greetings

  • @mariappann
    @mariappann Před rokem

    அருமையான பேச்சு எங்கள் திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் மகளே.திராவிட மாடல் பேச்சால் பாஜக வினரின் கருத்துகளை பந்தாடும் பாங்கு மிக அருமை.

  • @blackstonecup1269
    @blackstonecup1269 Před rokem +70

    இந்தியனாக வருந்துகிறேன்!!
    தமிழனாக பெருமை அடைகிறேன்!!!!!!!!.

    • @karupan3129
      @karupan3129 Před rokem +1

      பாரத் திருநாட்டில் நீ இல்லை என்றால் ஸ்ரீலங்காவில் தமிழர்களுக்கு நடந்தது தான் உனக்கும் நடக்கும்

    • @kamalakannan9122
      @kamalakannan9122 Před rokem

      Nan 2pundaikum vetka padra,Tamilan nu sonna marimugama jathi pundaiyacthuki pidikaramari vandhrom,India sonnaother country karan karri thupuvan

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Před rokem

      apa saavu da, dravida porukki

    • @abdulareef7253
      @abdulareef7253 Před rokem

      நன்றி சகோ வாழ்த்துக்கள்

    • @saravanansanmugam-vc5gg
      @saravanansanmugam-vc5gg Před rokem +1

      அப்ப நீமட்டும் தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்களுக்குச் சென்றால் அனுமதிச்சீட்டு மற்றும் கட்டுப்பாடுகள் விதித்தால் சரியாகிவிடும்

  • @sisesther1702
    @sisesther1702 Před 11 měsíci +1

    First time kekure sister mathivathani semma vaalthukkal

  • @krishnamurthyarcot5208
    @krishnamurthyarcot5208 Před 10 měsíci +1

    சகோதரி மதி வதனி suuuuuuuuper..

  • @nandacoumar
    @nandacoumar Před rokem +7

    எந்த சொல்லை கேட்டால் ஒன்றியம் அதிருகிறோதோ என்று பயமுறுத்தும் அம்மையாரே நீட் கேன்சல் பண்ண வேண்டியதுதானே ?

    • @jacobsouza8002
      @jacobsouza8002 Před 8 měsíci +1

      அதுவும் மாறும் கவலைப் படாதே...

  • @umamaheshwaribalu730
    @umamaheshwaribalu730 Před rokem +54

    ஒன்றியம் அதிர்ந்தால் என்ன, வியந்நால் நமக்கு என்ன பயன் மக்கள் முன்னேற்றத்திற்கான செயல்படு மட்டுமே முக்கியம் .

  • @selvakumaridjeyabalan6296
    @selvakumaridjeyabalan6296 Před 10 měsíci +1

    அருமை..அருமை மகளே

  • @sundarasd931
    @sundarasd931 Před rokem +37

    மதுவதனி சகோதரி உன்மை என்பது சங்கிகளுக்கு எக்காலத்திலும் தெரியாது அதை கூறினால் பதடடமாகத்தான் இருப்பார்கள் உன் பேச்சி மிக அழகு வாழ்த்துகிறேன் உன்னை

  • @anandhanthangavel2326
    @anandhanthangavel2326 Před rokem +4

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
    சகோதரி

  • @josephineraja3256
    @josephineraja3256 Před 10 měsíci +2

    Well said beautiful girl so beautiful speech I get goosebumps hats off maa keep going daa

  • @eaeencourageandempower6996

    விஷயம் தெரியாமல் சத்தம் போடும் மனிதர்கள் பாவம்..

  • @samyduraisamydurai6191
    @samyduraisamydurai6191 Před rokem +70

    உண்மையை ஞானத்தோடும் விவேகத்தோடும் உரக்கச் சொல்லும் சிங்கப் பெண்ணுக்கு வாழ்த்துக்கள்

    • @karupan3129
      @karupan3129 Před rokem +6

      அடேங்கப்பா சொல்லிட்டாரு டோய்😂😂😂😂

    • @sureshkumarG-z1o
      @sureshkumarG-z1o Před rokem +3

      ​@@karupan3129 நீ யாருடா பக்கி

    • @karupan3129
      @karupan3129 Před rokem +3

      @@sureshkumarG-z1o நான் யாராக இருந்தால் உனக்கு என்ன? உன் கேள்வி என்ன அதைக் கேள்.

    • @user-zr9rm5ps1w
      @user-zr9rm5ps1w Před rokem

      @@karupan3129 என்ன கருப்பா உரைக்குதா.....!

    • @karupan3129
      @karupan3129 Před rokem +2

      @@user-zr9rm5ps1w எனக்கெல்லாம் நன்றாக உரைத்தது, உங்கள் கூட்டத்திற்கு தான் எப்பொழுதும் உரைக்காதே😅😅😆😁

  • @fdandco
    @fdandco Před rokem +45

    அருமை தோழர் மதிவதணி
    வாழ்த்துகள் 🌷
    ஆழமான அடுக்கடுக்கான தரவுகள்...
    மக்கள் எளிய முறையில் வரலாறை தெரிந்து கொள்ள வாய்ப்பு.

    • @microv1847
      @microv1847 Před rokem

      பொய் தரவுகள்.
      இரண்டு பேப்பர தப்பா மனப்பாடம் பன்னிட்டு வந்து ஒப்பாரி வைக்குறா..

    • @thiruppathirajak4699
      @thiruppathirajak4699 Před rokem +1

      பெரிய மன்னர் வரலாறு ,மக்கள் தெரிய போறாங்க,திராவிடம் என்ற தமிழ்சொல் தமிழில் இருக்கிறதா

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Před rokem

      loosu koodhi mavanae, idhuku peru evidence ? athanayum pulugu mootai

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y Před rokem +1

      @@thiruppathirajak4699 தமிழ் தாய் வாழ்த்து பாடலில் திராவிடம் இருப்பது தேசியம் என்கிற பெயரில் இந்திவாலாக்களுக்கு அடிமையாக இருப்பவர்களுக்கு தெரியுமா?

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y Před rokem +1

      @@thiruppathirajak4699 அதோடு திருப்பதி தமிழ்நாட்டிலா இருக்கிறது என்று கூறுங்கள்

  • @sudhakareduworld
    @sudhakareduworld Před rokem +1

    சிறப்பு மிக சிறப்பு

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 Před rokem

    ஒன்றியமா? மத்தியமா?
    திராவிடமா? தேசியமா?
    நான் பெரியவனா?
    நீ பெரியவனா?
    இவற்றை எல்லாம் விடுத்து
    தமிழ்நாட்டின் வளர்ச்சி!
    அகண்ட பாரததேசத்தின் வளர்ச்சி!
    பாரத தேசத்தின் வளர்ச்சி தமிழ்நாட்டின் வளர்ச்சி!
    அருமைச் சகோதரி சொன்ன கேரள மாநிலத்திற்கு
    உணவுப் பொருட்கள்,
    பழங்கள், உட்பட அனைத்து தரப்பட்ட உற்பத்தி பொருட்கள், உபயோகப் பொருட்கள், சிமெண்டு, மணல், ஜல்லி, இரும்பு பொருட்கள், பாத்திரம், ஜவுளி உட்பட அனைத்து விதமான பொருட்களும் இந்தியாவின் அனைத்து மாநிலங்கங்களில் இருந்து செல்கிறது என்பதை தெரிந்து கொள்ளவேண்டும்

  • @sivaraj1359
    @sivaraj1359 Před rokem +31

    வீர தமிழச்சியே வாழ்த்துக்கள்

  • @piratesfriends2020
    @piratesfriends2020 Před rokem +60

    தோழர் மதுவதனி மாஸ் 😊🔥

  • @thamizharasan1424
    @thamizharasan1424 Před rokem +1

    அருமை தோழர்👌👌

  • @rajeshb996
    @rajeshb996 Před rokem +28

    தோழர் சிறப்பான பேச்சு

  • @sk-creations9409
    @sk-creations9409 Před rokem +77

    "சொல்லி அடிப்பேனடா அடிச்சதுன்னா நெத்தியடிதானடா"
    மதிவதனிக்கு பொருத்தமான சாங்

  • @asnaumi
    @asnaumi Před rokem +1

    Super Speech Mathivathani!!!!

  • @rukmani7842
    @rukmani7842 Před rokem +65

    சபாஷ் மதிவதனி!பாஜக வினரை சுருண்டு போக செய்தது மதிவதினியின் அபாரமான ஆற்றல்மிக்க தெள்ளதெளிவான அருமையான பேச்சு வாழ்த்துகக்ள்

    • @unitedthamizhkingdom3340
      @unitedthamizhkingdom3340 Před rokem

      ottukku panam

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y Před rokem

      @Ms entertainment எது சரி இல்லை என்கிறீர்கள்?

    • @microv1847
      @microv1847 Před rokem

      என்ன பேசுனாலும் அபாராமாத்தான் தெரியும்..
      தப்பா பேசுனாலும்.
      தூ

    • @jayapandians4403
      @jayapandians4403 Před rokem

      மதுக்கடைகளின் எண்ணிக்கையை விட வியாபாரம் ஆகும் எண்ணிக்கையின் தரவு தங்கைக்கு தெரியவில்லை போலும்

  • @dharmandharman225
    @dharmandharman225 Před 11 měsíci +1

    I love you மதிவதனி❤❤❤❤❤