Tamil Song Poove Poochudava Poove Poochudava Endhan Nenjil Paal Vaarkkava Female HQ YouTube 24

Sdílet
Vložit
  • čas přidán 14. 06. 2018

Komentáře • 1,2K

  • @dilipviswa9408
    @dilipviswa9408 Před 5 měsíci +118

    2024 இல் இந்த பாடலை கேட்டு கண்ணீர் வடிக்கும் மக்கள் like செய்யவும்

  • @selvik237
    @selvik237 Před 3 lety +946

    அம்மாவின் பாசத்தை விட பாட்டியின் பாசம் நூறு தாய்க்கு சமம்.

  • @balasubramanithangavel6471
    @balasubramanithangavel6471 Před 2 lety +1555

    இந்த பாடலை கேட்டு யார் கண்ணில் கண்ணீர் வருகிறதோ அவர்கள் இளகிய மனம் படைத்தவர்கள்.

  • @emaldaarun3394
    @emaldaarun3394 Před rokem +413

    என்னை வளர்த்து ஆள் ஆகியவர் என் பாட்டி... 35 வருடத்தில் அவரை முதல் முறையாக பிரிந்து தவிக்கின்றேன்... 10.07.2022 எங்களை விட்டு இறைவனடி சேர்ந்தார்... மனம் வலிக்கின்றது ... பாட்டியிடம் வளர்ந்தவர்களுகு புரியும் என் வலி 🥺🥺🥺🥺😭😭😭😭😭😭😭😭

    • @sundarrks3005
      @sundarrks3005 Před rokem +2

      ஆழ்ந்த இரங்கல் நண்பரே

    • @user-ip5iy4sb3e
      @user-ip5iy4sb3e Před rokem +5

      நான்பிறக்கும்போதே எனக்கு பாட்டி இல்லை

    • @rajarajan6018
      @rajarajan6018 Před rokem +4

      உங்கள் பாட்டி தெய்வமாக வந்து உங்களையும் குடும்பத்தையும் காப்பாற்றுவார்

    • @balajiroshan7506
      @balajiroshan7506 Před rokem +1

      Ellarukum expired date iruku ji ...nammalukum expired date iruku..nammalum oru naal kaalavathi aavom..aagurappo paattiya santhikka chance kidaikkum..don't worries...road la paatti thaaththa yaarachum paaththa help pannunga..unga paatti ungla nenachu peruma paduvaanga..

    • @srisai8623
      @srisai8623 Před rokem +2

      என் பாட்டி மேலா நான் ரேம்ப பாசம் ஆன இப்ப இல்லை 2021 see no more

  • @kesavankarunanithi
    @kesavankarunanithi Před 2 lety +99

    பேத்தி என்றாலும் நீயும் என் தாய் .... வரிகளுக்கு தலை வணங்குகிறேன்

  • @chengaivalavan1705
    @chengaivalavan1705 Před rokem +153

    இந்த பாடல் கேட்கும் போது கண்களில் கண்ணீர் .ஏனென்றால் தாய் தந்தையை விட நம் பாட்டி நம் மீது அதிக பாசம் கொண்டவர்கள்,,,

  • @maniselvammani6011
    @maniselvammani6011 Před 3 lety +883

    சின்ன வயசுல இந்த படம் பார்க்கும் போது ஒன்னும் தெரியல.இப்போ பார்க்கும் போதும் இந்த பாடலை கேட்கும் போது அழுகையே வருது.

  • @karunanithikarunanithi4694
    @karunanithikarunanithi4694 Před 2 lety +780

    பாட்டியின் அன்பை பெற்றுவளர்ந்த pethiyaga இந்த பாடல் என்னை கண்கலங்க வைக்கிறது

    • @bharathm1101
      @bharathm1101 Před 2 lety +6

      En patti iranthu 1 year aaguthu romba miss patren 😭

    • @karunanithikarunanithi4694
      @karunanithikarunanithi4694 Před 2 lety +7

      @@bharathm1101 உங்க கூடவே இருப பங்க

    • @divyarishit.kdivyarishit.k4048
      @divyarishit.kdivyarishit.k4048 Před 2 lety +5

      Nanum en pattikittayhan valarnden

    • @chennaikkuvaada132
      @chennaikkuvaada132 Před 2 lety +3

      @@karunanithikarunanithi4694 நீங்க அதிர்ஷ்டசாலி 👌👌👌

    • @karunanithikarunanithi4694
      @karunanithikarunanithi4694 Před rokem +5

      இரண்டு கொள்ளு பேதிகளுக்கு பாட்டியாக 85 வயதில் இன்றும் எங்களுக்கு உறுதுணையாக இருக்கிறார் எனது பாட்டி

  • @joelaaron3469
    @joelaaron3469 Před 3 lety +871

    இந்த படம் பாத்தா என் அம்மாச்சி நியாபகம் தான் வரும் எனக்கு ,நா எப்போ ஊருக்கு வருவேன்னு எனக்காக காத்திருப்பாங்க , வந்தவுடனே "வாடி தங்கம் நல்லா இருக்கியா " அப்படினு சொல்லி ஒரு முத்தம் கொடுப்பாங்க , இந்த பாட்ட கேட்டா அவ்வளவு கண்ணீர் எனக்கு வருது , 2017 ல தவறிட்டாங்க இப்போ என்ன அது மாதிரி அரவணைக்க கூப்பிட ஆள் இல்ல , எனது மனது வலிக்கிறது , இந்த பாடல் எப்போது எங்கு கேட்டாலும் ஒரு நிமிடம் என் அம்மாசிக்காக வேண்டுவேன் கடவுளிடம் அவங்களோட ஆசீர்வாதம் என்னோட இருக்கனும்னு 😭😭

  • @SudhakarSudhakar-tf6xo
    @SudhakarSudhakar-tf6xo Před 3 lety +258

    எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல்...மன நிம்மதி தரும் பாடல்...

  • @rajarajan6018
    @rajarajan6018 Před 3 lety +762

    வயிற்றுக்கு உணவு இல்லாத போதும், செவிக்கு இன்பத்தை வழங்கிய பாடல்கள்

  • @matharasivellaisamy9684
    @matharasivellaisamy9684 Před 10 měsíci +56

    சித்ரா அம்மா வின் குரலில் ஏதோ தனித்துவம் இருக்கிறது.... ❤❤❤

  • @bharathibala7194
    @bharathibala7194 Před rokem +35

    தாய் மகள் உறவு எவ்வளவு வலிமை வாய்ந்தது அதைப்போலவே பார்ட்டியும் பேத்தியின் உறவும் அது உணர்ந்தவர்களுக்கு தான் தெரியும் அந்த உறவில் உண்மையான அன்பும் பாசமும் பாடலை பார்க்கும் போதே கனவு கண்ணீர் வருகிறது என் தங்க பூரணம் பாட்டிய நினைவு வருகிறது

  • @madhan3452
    @madhan3452 Před 3 lety +105

    மீண்டும் ஜென்மங்கள் மாறும் போதும் நான் உன் மகளா(னா)க வேண்டும்.

  • @chandruramasamy8181
    @chandruramasamy8181 Před 2 lety +131

    இப்பாடல் என்னுடைய சிறு வயது ஞாபகங்களைத் தூண்டுகிறது.... எல்லாவற்றையும் இழந்துவிட்டேன்.... நினைவுகள் மட்டுமே மிஞ்சியுள்ளது.....

    • @balrajbalraj2311
      @balrajbalraj2311 Před rokem +2

      உங்களுடைய நிலைமையும் தான் எனக்கும் தான் காலத்தை வெல்ல எவராலும் முடியாது

    • @Dharani-mz1no
      @Dharani-mz1no Před rokem +2

      சூப்பர்.சூப்பர்.

    • @AJarsoon
      @AJarsoon Před 5 měsíci

      @@balrajbalraj2311 klr

    • @AJarsoon
      @AJarsoon Před 5 měsíci

      J

  • @mousepetrockers2576
    @mousepetrockers2576 Před 3 lety +414

    அன்பு ஒன்றே எல்லா மனிதனுக்கு மிகப்பெரிய அரவணைப்பு

  • @karuppiahsundaramkaruppiah7442

    பாசில் அவர்கள் அற்புதமான மனிதர் அவருடைய தமிழ் படங்களை பார்க்கும் போது கல்லுக்குள் ஈரம் இருக்கிறது போன்ற உணர்வு.

  • @dharsanacademy2019
    @dharsanacademy2019 Před 7 měsíci +27

    பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா
    வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா
    அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும் ஓடி நான் வந்து பார்ப்பேன்
    தென்றல் என் வாசல் தீண்டவே இல்லை கண்ணில் வெந்நீரை வார்ப்பேன்
    கண்களும் ஓய்ந்தது ஜீவனும் தேய்ந்தது
    ஜீவ தீபங்கள் ஓயும் நேரம் நீயும் நெய்யாக வந்தாய்
    எந்த கண்ணீரில் சோகம் இல்லை இன்று ஆனந்தம் தந்தாய்
    பேத்தி என்றாலும் நீயும் என் தாய்
    காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும் பாசம் வெளுக்காது மானே
    நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும் தங்கம் கருக்காது தாயே
    உன் முகம் பார்க்கிறேன் அதில் என் முகம் பார்க்கிறேன்
    இந்த பொன் மானை பார்த்துக் கொண்டே சென்று நான் சேர வேண்டும்
    மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும் நான் உன் மகளாக வேண்டும்
    பாச ராகங்கள் பாட வேண்டும்...

  • @pradeepmarutharaj4898
    @pradeepmarutharaj4898 Před 3 lety +196

    அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும் வந்து பார்ப்பேன் தென்றல் என் வாசல் தீண்டவே இல்லை

  • @meenaksir6269
    @meenaksir6269 Před 3 lety +184

    இந்த படம் வந்தப்ப சின்ன வயது.விபரம்தெரியாது.இப்ப கேட்கும்போது I'm crying & thinking my early life & my family

  • @balamani8797
    @balamani8797 Před 3 lety +29

    இசைஞானி இளையராஜாவின் அற்ப்புதமான மெட்டு மனதின் ஆழத்திற்க்குள் செல்லும் இசை அதிலும் கவிப்பேரரசின் அற்ப்புதமான வைர வரிகள் பாடகி சித்ராவின் அழகிய குறல் நினைத்து பார்த்தால் 1980 கள் திரையுலகின் பொற்க்காலம்தான் .இசைஞானியும் கவிப்பேரரசும் இனைந்து செயல்பட்டதே ஐந்து ஆண்டுகள்தான் அதிலும் 95% பாடல்கள் வெற்றிபாடல்கள் அந்த பாடல்களில் இதுவும் ஒன்று அற்புதம்

  • @devendrankasi3429
    @devendrankasi3429 Před 2 lety +145

    என் 24 வயதில் இழந்த என் அம்மாவின் நினைவுகளை வாட்டுகிற்து இந்த கண்ணீரின் பாட்டு. இந்த பாட்டுக்கு பரிசாக ஏன் கண்ணீரை தவிர என்னிடத்தில் வேறொன்றுமில்லை.

  • @prabakaranyadav6617
    @prabakaranyadav6617 Před 2 lety +46

    அட போங்கப்பா....இப்படி எல்லாம் படம் எடுத்தா நான் அழுவாம இருக்க முடியுமா...போங்கயா...

  • @Lalgudisurya
    @Lalgudisurya Před 2 lety +15

    பாட்டியின் அன்பு தாயின் அன்பிற்கு நிகரானது ❤❤❤

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 Před 2 lety +48

    இந்த பாடலை கேட்டால் நான் எனது பாட்டிம்மா ஜாபகம் வந்திடுதே எனக்கு என் பாட்டியை பார்க்கனும்னு தோனுது அப்புறம் பார்க்க முடியலைன்னே அழுகை வந்துவிடுது எங்கே தேடுவேன் இந்த பாடலை கேட்டால் மனசு எனது பாட்டியை பார்த்த சந்தோசம் அடைகிறது பாட்டியை ஞாபகபடுத்தும் அருமை பாடல்

  • @varadakrishnantk2728
    @varadakrishnantk2728 Před 3 lety +186

    இளைய ராஜாவின் மெய்சிலிர்கும் மென்மையாண இசையில் அற்புதமான பாட்டு

    • @krisgray1957
      @krisgray1957 Před 2 lety

      மென்மையான

    • @sasikala8498
      @sasikala8498 Před 2 lety

      This song is dedicated and. To my Grand mother G. Krishnaveni D/o Pappathiyammal and Balasundhara mudaliar

  • @karuppiahsundaramkaruppiah7442

    இந்த பாடலை கேட்கும்போது என் தங்கை உமா நினைவு வரும் கண்ணீர் வந்து விடும்.என் மகளுக்கு தங்கையின் பெயரை வைத்துள்ளேன்.

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 Před 4 lety +140

    இந்த படத்தை பார்த்து அழுது இருக்கேன் அவ்வளவு அருமை படம்

  • @vijibtech
    @vijibtech Před 2 lety +73

    நான் சிறு வயதாக இருக்கும் போது நதியா ரொம்ப பேமஸ் நதியா வளையல், தோடு, புடவை என்று எங்கும் புகழ் பரவி இருக்கும். ஆனால் இன்றைக்கும் அதே இளமையோடு அவரை பார்க்கும் போது மகிழ்ச்சி யாக இருக்கிறது. Mastero இசை பூமி உள்ள வரை இருக்கும்.
    சித்ரா குரலில் அருமையான பாடல். 💖

  • @vpillaivpillai6136
    @vpillaivpillai6136 Před 3 lety +55

    ராகதேவனின் தேனிசையை வயது கடந்த பின் தான் புரியுது அருமை

    • @dharshandharshan2629
      @dharshandharshan2629 Před 2 lety +1

      எதார்த்தமான உண்மை அதுவே...

  • @kalidhasankali1989
    @kalidhasankali1989 Před rokem +98

    என் பாட்டியின் நினைவை ஒரு வினாடியில் வரவைத்து கண்களை கண்ணீர் குளமாக்கிடும் பாடல்

  • @nagarajaboopathi3331
    @nagarajaboopathi3331 Před 3 lety +57

    எங்க அப்பத்தா இறந்து இன்றுடன் ஒரு வருடம் என்றும் உன் நினைவில்

  • @sabarikaliappan5831
    @sabarikaliappan5831 Před rokem +10

    பாட்டி பாசம் எவ்வளவு பெரிய அளவில் இருக்கும் என்று இந்த பாடல் விளக்கி உள்ளனர்

  • @madhan3452
    @madhan3452 Před 3 lety +244

    பேத்தி என்றாலும் நீயும் என் தாய்..

    • @r.sugirthan
      @r.sugirthan Před 2 lety +1

      👌

    • @saicitra_18saicitra32
      @saicitra_18saicitra32 Před 2 lety +1

      Meaningful line in my life..

    • @umarn2635
      @umarn2635 Před 2 lety +1

      வைரமுத்துவின் வைர வரிகள்

    • @gurusamykumaragruparan2970
      @gurusamykumaragruparan2970 Před 2 lety +1

      பேத்தி என்றாலும் நீயும் என் தாய். அடுத்த சரணத்தில் மீண்டும் ஜென்மங்கள் மாறும் போது'ம்' நான் உன் மகளாக வேண்டும். அந்த போதும்-ல் ம்-ஐ கவனிக்க வேண்டும். பேத்தி என்றாலும் நீயும் என் தாய். அப்போ already இந்த ஜென்மத்துல தாயாகிட்டா....அதுனாலதான் அந்த போதும்

  • @kavimalar1995
    @kavimalar1995 Před rokem +61

    இந்த பாடலை கேட்கும் பொழுது சிறுவயதில் எங்க ஆச்சி எங்களிடம் காட்டிய பாசம் நினைவுக்கு வருகிறது ⭐சூப்பர் பாடல் ⭐⭐⭐⭐

  • @mathukirankiran2417
    @mathukirankiran2417 Před 3 lety +71

    பாட்டி என்ற உறவு எங்களுக்கு கிட்டவில்லை , இந்த பாடல் கேட்கும் போது பாட்டி என்ற உறவு எப்படி இனிமையானது என்பது புரிகிறது ,

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před rokem +40

    நான் சிறுவனாக இருந்த! போது பாட்டியின் முந்தானையில் தூங்க வரம் பெற்றிருந்தேன்.வாழ்க்கையின் மறக்க முடியாத தருணங்கள் அவை

  • @ravikumarpandiyaraj9365
    @ravikumarpandiyaraj9365 Před 2 lety +20

    இந்தப்பாடலை எப்போது கேட்டாலும் கண்ணில் கண்ணீர்வரும் மனம் லேசாகும்

  • @thiyagarajan9940
    @thiyagarajan9940 Před 2 lety +38

    இந்த பாடல் கேட்கும் போது கண்ணீர் சிந்தாத நாட்களே இல்லை

  • @tamilamuthan1954
    @tamilamuthan1954 Před 3 lety +53

    இசைஞானி இசைஞானி தான் என்ன சொல்றது...😍

  • @yusufjakir8607
    @yusufjakir8607 Před rokem +24

    2022ல் கூட இந்த பாடலை கேட்டு கண்ணீர் வடிக்கிறேன்.

  • @varsha4778
    @varsha4778 Před 3 lety +67

    Enaku Bayama iruku en paati nooru varusham nala irukanum 😭❤️😘😘

  • @shunmugamfurniturekovilpat7663

    மனம் நிறைந்த பாட்டு.... உறவின் வழிமை... உனர்த்தும் உயர்ந்த பாடல்கள்....

  • @tamilmani3158
    @tamilmani3158 Před 2 lety +68

    I am 39 years old born in my Grandma's house Covai... Brought up by my grand dad and my grandma till I completed my 12th and went engineering... I call them amma and appa... My grandpa is no more but my grandma still with me... My grandma resembles veteran padmini... My tears when I listen this song....

    • @anandpraveen2226
      @anandpraveen2226 Před 2 lety

      Can U pls share Ur insta id or FB id? I would love to see Ur grandma's pics. Am a big fan of Padminiji. So if U dnt mind, can U pls share Ur insta id or fb id?

    • @babug4754
      @babug4754 Před rokem +1

      hai 💐🤝🏻

    • @rameshs3142
      @rameshs3142 Před rokem +1

      Sweet memories...

    • @gopismarty4000
      @gopismarty4000 Před 6 měsíci

      My grandma also looking like Padmini patti

  • @user-eq6tj2ic7n
    @user-eq6tj2ic7n Před 3 lety +75

    நான் இதுவரைக்கும் இரண்டு ஆத்மாக்களின் பாதம் தொட்டு வணங்க ஆசை பட்டு இறைவனை வேண்டினேன் .ஒன்று இளையராஜா அய்யா.மற்றொன்று இலங்கை ஜெயராஜ் அய்யா. இப்பாடல் கண்ட பின் அடுத்ததாக ஃபாசில் அய்யா பாதமும் தொட்டு வணங்கினால் தான் பிறவி பயன் கிடைக்கும்.

    • @abduljabbar6945
      @abduljabbar6945 Před 3 lety +1

      🙏

    • @saiakilan4170
      @saiakilan4170 Před 2 lety +1

      உங்களை போல நானும் தான் அய்யா இலங்கை ,அய்யா இளைய

    • @sfyrosetamilsfyrose1103
      @sfyrosetamilsfyrose1103 Před 2 lety

      முதலில் உங்கள் பாட்டி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குங்கள்

  • @gnanavel1062
    @gnanavel1062 Před 2 lety +110

    இந்த படம் வந்த காலகட்டத்தில் நிறைய பேருடைய வீட்டில் இரவு மட்டுமே சோறு சாப்பிடும் நிலை மற்ற இரு வேளையும் கூழ்தான் அதை எல்லாம் மறந்து விட்டு இந்த பாடலை ரசித்தோம்

  • @gowrimanigandan9206
    @gowrimanigandan9206 Před 2 lety +71

    என் பாட்டியை நினைவுபடுத்தும் ஒரு பாடல்

  • @elangoa8075
    @elangoa8075 Před rokem +16

    மனம் மிகவும் பாரமாக இருக்கும் போது இப்பாட்டை கேட்டு வேதனை தீர அழுவேன்....

  • @MrSam9142
    @MrSam9142 Před 3 lety +72

    Chitra chechi is the best singer aways. What an awesome rendition

  • @sasikumar6883
    @sasikumar6883 Před 2 lety +153

    பாட்டிக்கும் பேத்திக்கும் உள்ள பாசத்தை உயிரை உருக்குவது போல இருக்கு ...இசைஞானியால் மட்டுமே சாத்தியம்

  • @gnanavel1062
    @gnanavel1062 Před 2 lety +36

    சினிமா பைத்தியத்தால் விலை மதிக்க முடியாத கல்வி செல்வத்தை இழந்த பாவி நான் அந்நாளில்

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 Před 4 lety +152

    பாசில் பாதத்தை தொட்டு வணங்குகிறேன் ஐயா

  • @muthuraj.a4083
    @muthuraj.a4083 Před 2 lety +32

    நான் சோக மாக இருக்கும்போது யேசுதாஸ் குரலில் இந்த பாட்டை அதிகம் கேட்ப்பேன்

  • @anilkumaranjanappa5132
    @anilkumaranjanappa5132 Před 3 lety +79

    I shed my tears listening to this number. Chitramma's melody made me remember my grandmother.

    • @karthigeyankumar
      @karthigeyankumar Před 2 lety

      Lisen the same song in jesudas voice your tears will just rub down

    • @krisgray1957
      @krisgray1957 Před 2 lety +1

      Only ilaiyaraja has the power to make us shed tears...

  • @mymoonbegam4232
    @mymoonbegam4232 Před rokem +16

    இந்த பாடலை கேட்டால் என் பாட்டி ஞாபகம் வரும்

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 Před rokem +66

    பாட்டியின் பாசத்திற்கு ஏங்கும் பிள்ளைகள்...

  • @chandrana428
    @chandrana428 Před 3 lety +64

    Chithra Amma voice semma

  • @rgayathri8107
    @rgayathri8107 Před rokem +10

    பேத்தி என்றாலும் நீயும் என் தாய் my favorite lines stil can't stop my tears😌😌

  • @loorthueditzstatustamil2782
    @loorthueditzstatustamil2782 Před 3 lety +179

    ஏன் அம்மாச்சி தா எல்லாமே எனக்கு ... பிறந்ததில இருந்து இப்ப வர பாத்து வளத்து படிக்க வச்சு இப்ப என்னயு என் அண்ணனயு police ஆக்ககிருச்சு... இன்னும் பாக்குது..... அம்மாச்சி தா எங்கள் உலகம்

    • @ramananramanan568
      @ramananramanan568 Před 3 lety +11

      எங்க குடும்பத்திற்கும் என் அப்பாச்சி தான் எல்லாமே தாத்தா இறந்து 52 வருஷம் மேலாக எங்கள் குடும்பத்தை தூணாக காத்து வருகிறார் 92 வயதாகும் என் அப்பாச்சி 🙏 எங்கள் உலகமே அவள் தான்🙏

    • @devanrajraj9110
      @devanrajraj9110 Před 2 lety +2

      அம்மாச்சி...

    • @babumani9977
      @babumani9977 Před 2 lety

      amma appa yenna panuvaanga? velaikku povaangala?

    • @haalirabhhhiisweet5126
      @haalirabhhhiisweet5126 Před 2 lety +1

      Avagala negalum romba nala pathukoga

    • @karthigailakshmis9562
      @karthigailakshmis9562 Před 2 lety +1

      Enakum than ammatchi than kadavul

  • @psubramanian4994
    @psubramanian4994 Před 3 lety +63

    இந்த பாடல் என் பாட்டிக்கு சமர்ப்பணம்

  • @arivazhaganananadan701
    @arivazhaganananadan701 Před 2 lety +12

    இந்த பாடலைக்கேட்டாலே எனக்கு கண்ணீர் பெருக்கெடுத்துவிடும்

  • @sivagamiselvaraj4739
    @sivagamiselvaraj4739 Před 3 měsíci +2

    எங்கள் பேத்தியும் ஐந்து ஆண்டுகள் கழித்து தவமிருந்து
    பிறகு பிறந்ததால் இப்பாடல் எங்களுக்கு எழுதப்பட்டதாகவே ஒவ்வொரு முறையும் கேட்கும் போதும் நெகிழ்ந்து போகிறேன் ❤❤

  • @VASANTHKUMAR-sl8fz
    @VASANTHKUMAR-sl8fz Před 3 lety +65

    எங்க ஆச்சி ஞாபகம் வருது , அவங்க இப்போ இல்ல 😭😭😭😭

  • @rajivk7285
    @rajivk7285 Před 2 lety +20

    இந்த பாட்டு கேட்டு அழுவாத நாளில்லை

  • @babuj6328
    @babuj6328 Před 2 lety +8

    இந்தப் பாடல் கேட்கும் பொழுது என்னுடைய சின்ன வயது ஞாபகம் வருகிறது அதோடு கண்ணீரும் வருகிறது

  • @sandhiyag3452
    @sandhiyag3452 Před 3 lety +13

    Enakku pidicha song ❤️❤️ enakku ippo vara songs vida enakku old songs mela tha attraction romba irukku❤️

  • @villagegoldenage
    @villagegoldenage Před 3 lety +407

    மனசு சரியில்லை என்றால் இந்த பாடல் கேட்டு சரிசெய்துள்ளேன்

  • @ravichandran9299
    @ravichandran9299 Před rokem +16

    அருமையான பாடல்களை தந்த, பெரும்பாலான இசை ரசிகர்களால் ரசிக்கபட்ட திரு. இளையராஜா. இன்று சேராத இடத்தில் சேர்ந்து தன்னையும், தான் சார்ந்த மக்களையும் இழிவு படுத்திக்கொண்டு இருக்கிறார் என்பது வேதனையான ஒன்று.

    • @ragupathy755
      @ragupathy755 Před rokem

      Avarukkutheiyatha

    • @kannankannan7139
      @kannankannan7139 Před 11 měsíci

      நீங்கள் இருக்கும் இடம் எப்படி தோழரே...
      உங்களுக்கு அந்த கட்சி பிடிக்கவில்லை என்றால் பேசாமல் இருங்கள் தோழரே...
      அவரை விமர்சனம் செய்ய வேண்டாம் 🙏🙏

  • @souravsreedhar5310
    @souravsreedhar5310 Před rokem +34

    Vairamuthu Sir Beautiful Lyrics ✍️
    Raja Sir Magical Composing 🎼
    Chithramma Sweet Voice 🎤
    My Favourite Song ❤️❤️❤️

  • @innisaimozhi4741
    @innisaimozhi4741 Před rokem +15

    1985 இல் வந்த பாடல். இன்றும் இனிமை.

  • @samsuoli1148
    @samsuoli1148 Před 2 lety +24

    என்ன இருந்தாலும் அந்த காலத்துப் பாடல் கேட்கிறது தான் ரொம்ப பெரிய சந்தோஷம்

  • @davidbilla4459
    @davidbilla4459 Před 4 lety +66

    Idhuku mele oru best song kudukka mudiyadhu hats off raja Sir.....no wrds sir....

  • @thej9824
    @thej9824 Před 3 lety +66

    Whenever I hear this song my eyes gets tears 😢 I miss my patti a lot I love you patti

  • @latiflatif848
    @latiflatif848 Před 3 lety +19

    Ennoda paatti naabagam varuthu avankga ippa uyiroda illa I miss you paatti😥😥😥

  • @namasivayam2833
    @namasivayam2833 Před 2 lety +26

    இதயத்தை பிழிகிறது ( இழந்த உறவுகளை நினைத்து )

  • @Deva-mg8xi
    @Deva-mg8xi Před 2 lety +9

    அழைப்பு மணி எந்தன் வீட்டில் கேட்டாலும் ஓடி நான் வந்து பார்ப்பேன்....😢😢 எங்க அப்பா வரமாட்டங்காள.

    • @SureshSuresh-qg2nv
      @SureshSuresh-qg2nv Před rokem +1

      Ipdilam comment podathinga bro. Enaku azhukai ah varuthu😭😭

  • @Dina-kj8sb
    @Dina-kj8sb Před 3 lety +34

    இந்த பாடலை கேட்டா ஏங்க ஆயா ஞாபகம் வருது

  • @abominusrex3205
    @abominusrex3205 Před rokem +11

    Trully kudos to Fazil for coming with this story about Grandparent and Grandchild...ofcourse Padmini and Nadhiya..amazing duo

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před 7 měsíci +3

    🌹காலம் கரைந்தாலும் ! கோலம் சிதைந்தாலும் ! பாசம் வெளுக்காது மா னே ! நீரில் குளித்தாலு ம் ! நெருப்பில் எரித்தா லும் தங்கம் கறுக்காது ! தாயே ! 💐😝😍😎😘🙏

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 Před 2 lety +9

    பாடலை கேட்கும் போது கண்ணீர் வருகிறது.

  • @ushajemima855
    @ushajemima855 Před 2 lety +10

    உறவுகள் பிரிந்த நிலையில் வயோதிக வயதில் மணித வாழ்க்கை சந்திக்க வேண்டிய இன்னல்களை மையமாக வைத்து படம் இயக்க அதுவும் மக்கள் வெற்றி பெற செய்துள்ளனர் இசைஞானி இளையராஜா இசை வெற்றிக்கு ஒரு காரணம்

  • @adarshpnair1731
    @adarshpnair1731 Před 3 lety +45

    Our chithramma ... What a feel.....Love from Kerala❤❤❤🥰🥰🥰😍😍😍😍😍

  • @senthilrajs4785
    @senthilrajs4785 Před 3 lety +11

    மணம் புரியாத அழுகை வருகிறது

    • @krisgray1957
      @krisgray1957 Před 3 lety

      மணம் அல்ல.....மனம்....மணம் என்றால் வாசனை என்று பொருள்.

    • @vennilamani2300
      @vennilamani2300 Před 2 lety +1

      I miss you pittu

  • @balasanjay4880
    @balasanjay4880 Před 3 lety +43

    இந்த மாதிரி பாட்டு கேட்டு தான் என் பிறந்த வீட்டை நினைவுக்கொள்கிறேன்...நேரில் பார்க்க அனுமதி இல்லை 😭😭😭
    பெண்ணாக பிறந்தாலே பிறந்த வீட்டை மறந்திடனும் முடியல😭😭😭

  • @nottynaveen4953
    @nottynaveen4953 Před měsícem +1

    இந்த படம் பாத்தா என் அம்மிச்சி நியாபகம் தான் வரும் எனக்கு,நா எப்போ ஊருக்கு வருவேன்னு எனக்காக காத்திருப்பாங்க, வந்தவுடனே "வாடி தங்கம் நல்லா இருக்கியா " அப்படினு சொல்லி ஒரு முத்தம் கொடுப்பாங்க, இந்த பாட்ட கேட்டா அவ்வளவு கண்ணீர் எனக்கு வருது, 2024 April ல தவறிட்டாங்க இப்போ என்ன அது மாதிரி அரவணைக்க கூப்பிட ஆள் இல்ல, எனது மனது வலிக்கிறது, இந்த பாடல் எப்போது எங்கு கேட்டாலும் ஒரு நிமிடம் என் அம்மிச்சி க்காக வேண்டுவேன் கடவுளிடம் அவங்களோட ஆசீர்வாதம் என்னோட இருக்கனும்

  • @philiph123
    @philiph123 Před 3 měsíci +1

    இந்த படம் பல தடவைகள் பார்த்துள்ளேன் என் மனசுக்கு பிடித்த பாடல்

  • @sivasankari1401
    @sivasankari1401 Před 2 lety +8

    இன்னைக்கு எனக்கு பாட்டி இல்லை ஆனால் இன்னைக்கு அவர் பாசம் புரிகிறது

  • @vasudevan1560
    @vasudevan1560 Před rokem +4

    மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும் நான் உன் மகளாக வேண்டும்
    பாச ராகங்கள் பாட வேண்டும்.... !
    பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா....!!

  • @Jksamy44
    @Jksamy44 Před 2 lety +4

    இந்த பாடல் கேட்கும் போது தொலைத்த பொருள் கிடைத்த மாதிரி ஒரு இன்பம்

  • @AK-we7df
    @AK-we7df Před 3 lety +18

    miss my grandma..she is like this showering her love 24x7...tears

  • @karthikabi4063
    @karthikabi4063 Před 3 lety +34

    Chitra mam nice voice

  • @senthamizhselvank8769
    @senthamizhselvank8769 Před 2 lety +13

    அருமையான பாடல் வரிகள்👍❤️🔥🔥♥️

  • @dhanabagyamm7737
    @dhanabagyamm7737 Před rokem +4

    என் பேத்தியை உயிராக வளர்த்தேன்.ஆனால். யாருமே கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்.சிறு வயதில் விதவையாகி நான் கஷ்டப்பட்டு குழந்தைகளை வளர்த்தேன்.ஆனால் இன்று யாருமே கண்டு கொள்வதே இல்லை.கடவுள் விட்ட வழி.

  • @umarn2635
    @umarn2635 Před 2 lety +3

    மலையூர் மம்பட்டியான் நான் சிவப்பு மனிதன் நாளை உனது நாள் நூறாவது நாள் காக்கி சட்டை போன்ற மசாலா நிறைந்த படங்கள் வந்த காலத்தில் இப்படி ஒரு குடும்ப பாங்கான படம் வந்து சக்கை போடு போட்டது

  • @murganeggopsmurganegg6361
    @murganeggopsmurganegg6361 Před 3 lety +11

    காதுகளில் தேன் இன்பம் பாய்ந்தது.

  • @anandhirajanandhiraj9971
    @anandhirajanandhiraj9971 Před rokem +21

    80களில் பிறந்தவர்களுடைய மறக்கமுடியாத பாடல்

  • @shenbagamshenbagam71
    @shenbagamshenbagam71 Před 3 lety +7

    Thanam மா நான் உங்களை ரொம்ப மிஸ் பண்றேன் ஏன் தாயை பெற்ற என் தாயே ❤️ மிஸ் யூ தனம் மா ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @blackboardtobroadband2959

    பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா
    வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா
    அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும் ஓடி நான் வந்து பார்ப்பேன்
    தென்றல் என் வாசல் தீண்டவே இல்லை கண்ணில் வெந்நீரை வார்ப்பேன்
    கண்களும் ஓய்ந்தது ஜீவனும் தேய்ந்தது
    ஜீவ தீபங்கள் ஓயும் நேரம் நீயும் நெய்யாக வந்தாய்
    எந்த கண்ணீரில் சோகம் இல்லை இன்று ஆனந்தம் தந்தாய்
    பேத்தி என்றாலும் நீயும் என் தாய்
    காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும் பாசம் வெளுக்காது மானே
    நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும் தங்கம் கருக்காது தாயே
    உன் முகம் பார்க்கிறேன் அதில் என் முகம் பார்க்கிறேன்
    இந்த பொன் மானை பார்த்துக் கொண்டே சென்று நான் சேர வேண்டும்
    மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும் நான் உன் மகளாக வேண்டும்
    பாச ராகங்கள் பாட வேண்டும்

  • @abiraminarayanan7331
    @abiraminarayanan7331 Před 2 lety +11

    Missing my grandmother 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭....

  • @sudhapradeep6721
    @sudhapradeep6721 Před 3 lety +9

    Dedicate tis song to my ammuchi... Eppellam Avunga ngyabagamvarutho appellam intha paatu ketta avunga enkooda irukia oru feel