மீன ராசி, மீன லக்னத்தை உச்சம் தொட வைக்கும் காணொளி !

Sdílet
Vložit
  • čas přidán 19. 12. 2023
  • #rasipalan #astrology #ஜோதிடம் #rasi #ராசி #meenam #meenarasi #மீனம் #மீனராசி #pisces
    🔱ஓம் சரவணபவ🔱
    விரிவாக துல்லியமாக சுய ஜாதக பலன் அறிய ,
    ஜாதக படி ஆன்மீக ஆலோசனை பெற ,
    அழைக்கவும் ....
    பதிவில் கூறப்பட்டவை பொது பலன்களை சுய ஜாதகப்படி மேற்கூறிய பலனின் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் !
    (இலவச ஆலோசனை இல்லை)
    ஸ்ரீ பாலா தேவி ஜோதிட ஆராய்ச்சி நிலையம்
    குரு மணிகண்டன் MA Astro
    பொள்ளாச்சி
    ஃபோன் :- 73391 23436
    பயன்படுத்தி பயன்பெறுங்கள் உறவுகளே 💐
    இறையருள் துணை நிற்கும் 💐
    குருவடி சரணம் 🙏
    நன்றி 🙏

Komentáře • 83

  • @amudhu66
    @amudhu66 Před 5 měsíci +5

    சார்...நேரலையில் தோன்றி பதிவிடுங்கள்....200 % சதவீத உண்மை பதிவு...இது போன்ற உண்மைகளை இது வரை யாரும் கூறாத துல்லியமான பதிவு... மிகவும் இலகுவாக கூறிவிட்டீர்கள்...குரு மணிகண்டன் அவர்களுக்கு அடியேனின் பணிவான வணக்கம்...வாழ்த்துக்கள் ...
    ஒரு முறை தங்களை சந்திக்க சித்தமாக உள்ளேன்...
    ப.அமுதழகன் திருச்சி

  • @SANTHOSHKUMAR-kl5dx
    @SANTHOSHKUMAR-kl5dx Před 6 měsíci +22

    சோம்பேறித்தனம் 💯 ஆனால் உழைப்புணு வந்துட்டா 💯💯💯

  • @Anjalidevi-jw5nv
    @Anjalidevi-jw5nv Před 6 měsíci +8

    வணக்கம் ஜயா நீங்கள் சொன்ன அனைத்தும் எங்கள் பையனுக்கு நடக்கின்றது எங்களுக்கு ஒரு பையன்தான் நீங்கள் சொள்ரது அனைத்தும் நடக்கறது சூப்பர் சூப்பர் ஜயா சூப்பர் சூப்பர் வாழ்க வளமுடன் நீங்கள் அனைத்தும் உண்மை உண்மை எனக்கு மெய் சிலிர்க்கிறது ஜயா❤❤❤❤❤❤❤❤❤❤😂

  • @chennai6372
    @chennai6372 Před 6 měsíci +5

    100சதவீதம் சரியாக சொன்னீற்கள். இப்பொழுது, ஒரு நல்ல பதிவை கேட்ட திருப்த்தி கிடைத்தது,

  • @amirthaselva23
    @amirthaselva23 Před 4 měsíci +3

    💯உண்மை

  • @rajendranlakshmikaantham8282
    @rajendranlakshmikaantham8282 Před 6 měsíci +7

    முற்றிலும் உண்மை
    நன்றி சார்

  • @navaneethan3265
    @navaneethan3265 Před 6 měsíci +3

    100%உண்மை வாழ்கவளமுடன்

  • @rajamanivasakamv4219
    @rajamanivasakamv4219 Před 6 měsíci +7

    Sir neenga soellrathula90% crt aa eruku enaku utthirrathi natchathiram

  • @mahendraprasad1453
    @mahendraprasad1453 Před 6 měsíci +2

    Sathiya first time full vedio patheen எல்லாம் என் வாழ்கையில் நடக்குது.

  • @SivapakkiamRavichandranathan
    @SivapakkiamRavichandranathan Před 2 měsíci +2

    100 வீத உண்மை என்னுடைய மகளிற்கு நீங்கள் சொன்னபடிதான் நடந்துக்கொண்டிருக்கிறது!

  • @malarvizhis2868
    @malarvizhis2868 Před 6 měsíci +9

    100நூறு உண்மை நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை அய்யா மகிழ்ச்சி 🙏👍

  • @Lalli-jq3hu
    @Lalli-jq3hu Před 6 měsíci +4

    Absolutely correct sir

  • @devichellakutty4032
    @devichellakutty4032 Před 6 měsíci +4

    Exactly 💯 Ups and downs only

  • @muthusureshmuthusuresh1651
    @muthusureshmuthusuresh1651 Před 6 měsíci +6

    💯 true sir

  • @ShyamKumar-em7jq
    @ShyamKumar-em7jq Před 6 měsíci +1

    Perfect 🙏

  • @thenaraaththatage1567
    @thenaraaththatage1567 Před 6 měsíci +1

    Absolutely correct

  • @pandiyanpandiyan5632
    @pandiyanpandiyan5632 Před 6 měsíci +2

    அருமை

  • @paramasivamganapathai3430
    @paramasivamganapathai3430 Před 6 měsíci +1

    Uonmai Sir supper

  • @shrideviachuthan9544
    @shrideviachuthan9544 Před 6 měsíci +1

    உண்மை..💯💞💕

  • @thamilselvi9601
    @thamilselvi9601 Před 3 měsíci

    நன்றி ஐயா

  • @selvi6121
    @selvi6121 Před 6 měsíci +2

    💯💯💯💯💯 unmai sir

  • @najmunnisa6617
    @najmunnisa6617 Před 6 měsíci +2

    Exactly sir ,my mother never loves or cares about me ,she loves nd cares too much about other sisters nd brothers toomuch alwayz ,I felt alwayz nd also feel presently myself an orphan ,toomuch struggled life , everybody comes off easily to fight ,no use of being sooo good ,bcos opposite people nobody is good , I easily find out everybody's heart ,but nobody even knows about me , saturn only is doing here everything sir , every torture of saturn ,iam smiling nd facing , I like privacy very very much ,I like to b out of this world ,my brothers nd sister r number 1 enemies nd jealous on me ,no use of neither mother , brothers nd sister,only too too too much heart broken alwayz ,they r actually jealous on my knowledge nd good looks u said all correct sir ,thank u

  • @nirmalaraja6400
    @nirmalaraja6400 Před 6 měsíci

    Very correct

  • @gokilavel200
    @gokilavel200 Před 6 měsíci +1

    Very nice 👌👍👏😀☺😊❤

  • @sundarisubramanian8840
    @sundarisubramanian8840 Před 6 měsíci +4

    whatever you have mentioned about meena rasi tallies in toto. Even the minute points referred are correct. 😊

  • @thenmozhipreethi916
    @thenmozhipreethi916 Před 6 měsíci +1

    ,hiyaa neegal soldra athanaiyum yen Naku nadakuthu hiyaa nandri 🙏🙏🙏

  • @umam6426
    @umam6426 Před 4 měsíci

    Super 💯 true it's my life

  • @Mysteriousfact594
    @Mysteriousfact594 Před 6 měsíci +3

    Sir, there is clarity in voice and thought process. I am a Meena rasi, Meena lagam person.

  • @jegadheeswarimariappan6341
    @jegadheeswarimariappan6341 Před 6 měsíci +1

    Good

  • @Dhanalakshmi-vf8vn
    @Dhanalakshmi-vf8vn Před 6 měsíci +3

    ஐயா நன்றி
    வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன்

  • @saraswathisaraswathi3933
    @saraswathisaraswathi3933 Před 5 měsíci +1

    Sir very very 👍👍👍👍👍100%

  • @SathiaMurthy-gc6hu
    @SathiaMurthy-gc6hu Před 2 měsíci

    Fine

  • @anandhakrishnananandhakris1669
    @anandhakrishnananandhakris1669 Před 5 měsíci +1

    ஐயா உண்மை

  • @thembavanipalani967
    @thembavanipalani967 Před 2 měsíci +2

    ஐயா நீங்க சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை எனக்கும் தகப்பன் வழி சொத்து கிடையாது

  • @haniyyahumairah1076
    @haniyyahumairah1076 Před 5 měsíci

    100 % tru

  • @saranyam9396
    @saranyam9396 Před 6 měsíci +1

    100% true

  • @user-dv9xp8sy9n
    @user-dv9xp8sy9n Před 4 měsíci +1

    💯 fact

  • @baskars5601
    @baskars5601 Před 6 měsíci +3

    ❤❤❤❤❤❤❤

  • @uma6161
    @uma6161 Před 4 měsíci

    100 நுஉன்மைநன்றிஐயா

  • @RameshKUMAR-eg9ki
    @RameshKUMAR-eg9ki Před 6 měsíci +1

    மீன ராசி கும்ப லக்கனம் ஜயா நான்

  • @Balakrishnan.Makarasa-es5us
    @Balakrishnan.Makarasa-es5us Před 5 měsíci

    100 uanmai❤ nanri .anna🎉

  • @kowshikav4th4th99
    @kowshikav4th4th99 Před 5 měsíci

    SUPPAR

  • @n.sasikaladevi4161
    @n.sasikaladevi4161 Před 6 měsíci +3

    😢😢😢😢 what you said is exactly correct.

  • @yasodhair2958
    @yasodhair2958 Před 6 měsíci +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mvenkatasalam3463
    @mvenkatasalam3463 Před 5 měsíci

    சூப்பர் அய்யா

  • @meenakshistar3983
    @meenakshistar3983 Před 6 měsíci +1

    100. விழுக்காடு உண்மை

  • @sangeethaantao2777
    @sangeethaantao2777 Před 6 měsíci +1

    Hello sir very very hard work don't tell lazy otherwise everything you telling true

  • @VakkathavanKumar-hu3hr
    @VakkathavanKumar-hu3hr Před 6 měsíci

    Supar

    • @selvarajselva4180
      @selvarajselva4180 Před 5 měsíci

      Excellent sir 100% all are true i believe and very hopefully your speech ❤❤❤❤ how i contact you sir

  • @venkatsaprabu5381
    @venkatsaprabu5381 Před 6 měsíci

    சூப்பர்*வேrefien

  • @shakthipriyan5704
    @shakthipriyan5704 Před 6 měsíci +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-mc3zy5xv7k
    @user-mc3zy5xv7k Před 4 měsíci +1

    Kariktasoniyka

  • @user-tq2yq5vu1s
    @user-tq2yq5vu1s Před 4 měsíci +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤🙏❤❤❤❤

  • @srigawri6394
    @srigawri6394 Před měsícem

    Sariya sonniga up and down na than irukkiren

  • @baskars5601
    @baskars5601 Před 6 měsíci +2

    ஐயா நான் மீன ராசி மீன லக்னம்
    சூரியன் துலாம்மி பலன் எப்படி இருக்கும்

  • @user-jc4bl9iz3t
    @user-jc4bl9iz3t Před 6 měsíci

    Very nice if l do something to others ot works but for me it's nothing I am getting bad name one thing I want to know my son is aavitam magar rasi he his studying for ias exam he will succeed it or not pl answer me sir

  • @kaleeswaris2525
    @kaleeswaris2525 Před 6 měsíci +1

    உண்மை ஐயா...... அனைத்தும்....😢

  • @user-yj3my4mv7k
    @user-yj3my4mv7k Před 4 měsíci +1

    சபீன😭😭🙏🙏🙏👈🐠🐟

  • @renuganatarajan1115
    @renuganatarajan1115 Před 6 měsíci

    Meena rasi mahara lakinam uthratathi
    Naan lazy illai.Professor. Nakku vanmai irukirathu.

  • @sivaprakasam868
    @sivaprakasam868 Před 4 měsíci

    Iya nan meena rasi meena lagnam revathi nachathiram (27.01.1985 morning 9.15am), after marriage everything down, குழந்தைக்கு school fees கட்ட முடயாமல் இருக்கு, இனிமே எப்படி இருக்கும்

  • @srisaikalpana5990
    @srisaikalpana5990 Před 5 měsíci

    90% ok janvary veedu vangalama

  • @sanujasanu1681
    @sanujasanu1681 Před 5 měsíci

    neenka sovathu unmai 100

  • @tamizharasi6645
    @tamizharasi6645 Před 6 měsíci

    ஐயா அப்படியே ,புட்டு புட்டு வைச்சிட்டீங்க😂நாங்க கூட 1,2விட்ருக்கலாம்,ஆனா நீங்க A 2 Z👌👌👌👌👌👌👌👌

  • @user-cr7uk5bw1k
    @user-cr7uk5bw1k Před 6 měsíci

    நீங்க. சொல்றது நடக்குமா. சார்

  • @Rah-pm6dj
    @Rah-pm6dj Před 6 měsíci

    24.6.1965

  • @saraswathysaraswathy5111
    @saraswathysaraswathy5111 Před 6 měsíci +1

    ஐயா நான் மீனராசி ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவள். லக்கினம் தெரியாது ஐயா. எனக்கு வாழ்க்கை எப்படி இருக்கும் 🙏🙏🙏🙏

  • @sarojadevijeyakumar6985
    @sarojadevijeyakumar6985 Před 5 měsíci +17

    நூற்றுக்குநூறு உண்மை தகப்பன்வழிச்சொத்து இல்லை

  • @dr.h.poornimamohan1439
    @dr.h.poornimamohan1439 Před 5 měsíci

    ராசியும் லக்னமும் இரண்டும் மீனமாக இருப்பவர்களுக்கு தானா இந்த பதிவு?

  • @lakshmikonnar5320
    @lakshmikonnar5320 Před 5 měsíci

    நீங்கள்சொல்வதுஉண்னமநான்மீனராசிஉத்திட்டாதிநட்சத்திரம்லக்கினம்தெறியாது

  • @srinivasanshanmugam3961
    @srinivasanshanmugam3961 Před 5 měsíci +1

    👌🏽👌🏽👌🏽👍👍👍🙏🏽🙏🏽😎😎😎

  • @azhaguazhagu2805
    @azhaguazhagu2805 Před 6 měsíci +3

    ஜயா நீங்கள் சொல்வது அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்துள்ளது எனக்கு அம்மை வந்து 10வது பையில் ஆனேன் என் அப்பாவை இழந்தேன் போலிஸ் ஆகனும் என்று திரும்பவும் 10 எழுதி பாஸ் ஆனேன் போலிஸ் வேலைக்கு ஆசை பட்டேன் கைக்கு வந்து போய்விட்டது அப்போது எனக்கு ஏலரை சனி நடந்து கொண்டு இருந்தது ஏலரை முடிந்தவுடன் திருமணம் ஆனது நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை 💯%

  • @RUBAADHISH
    @RUBAADHISH Před 4 měsíci

    Ama nega solathu Uinmai than

  • @MagendranMagendran-oi5qb
    @MagendranMagendran-oi5qb Před 2 měsíci

    😢sssssssssssss

  • @user-wo2cd6eb5r
    @user-wo2cd6eb5r Před 2 měsíci

    Neraya visayam unmei sami.....paka pona ellame unmail.......

  • @VasanthakumaryKulendran-ck7lq

    Why are you talking every thing only means

  • @v.baskaranbaskaran5184
    @v.baskaranbaskaran5184 Před 6 měsíci +1

    நீங்கள் சொல்வது உண்மை நடந்தவை இனி என்னநடக்கும்

  • @baskars5601
    @baskars5601 Před 6 měsíci +2

    ❤❤❤❤❤❤❤