மீன ராசிக்கு இனி எல்லாம் வெற்றி தான் !! - Om Ulaganathan | Meenam Rahu Ketu Peyarchi

Sdílet
Vložit
  • čas přidán 22. 10. 2023
  • #ibcbakthi #rahuketupeyarchi2023 #rahuketupeyarchi #rahuketupeyarchipalangal #meenam #meenarasi #meenamrahuketupeyarchi
    மீன ராசிக்கு இனி எல்லாம் வெற்றி தான் !! - Om Ulaganathan | Meenam Rahu Ketu Peyarchi
    ---------------------------------------------------------------------------------------------
    Link : • பசுவிற்கு தானம் கொடுத்...
    பசுவிற்கு தானம் கொடுத்தால் பல நன்மைகள் கிடைக்கும் - Om Ulaganathan | Rahu Ketu Peyarchi 2023 Mesham
    Link : • கருப்பு உடை தானம் செய்...
    கருப்பு உடை தானம் செய்தால் கஷ்டங்கள் தீரும் - Om Ulaganathan | Rahu Ketu Peyarchi 2023 Rishabam
    Link : • வில்வ அர்ச்சனை வெற்றிய...
    வில்வ அர்ச்சனை வெற்றியை கொடுக்கும் - Om Ulaganathan | Mithunam Rahu Ketu Peyarchi
    Link : • Cell Phone-ஆல் ஆபத்து!...
    Cell Phone-ஆல் ஆபத்து! கடகம் ராசிக்காரர்கள் உஷார்! - Dr.Om Ulaganathan | Kadagam Rahu Ketu Peyarchi
    Link : • Rahu Ketu Peyarchi-யில...
    Rahu Ketu Peyarchi-யில் சிம்மம் செய்ய வேண்டிய பரிகாரம்! - Om Ulaganathan | Simmam Rahu Ketu Peyarchi
    Link : • வன்னி இலையால் வசந்தம் ...
    வன்னி இலையால் வசந்தம் வரும் !! - Om Ulaganathan | Kanni Rahu Ketu Peyarchi 2023 | IBC Bakthi
    Link : • சஷ்டி கவசம் படித்தால் ...
    சஷ்டி கவசம் படித்தால் சங்கடங்கள் நீங்கும் ! - Om Ulaganathan | Thulam Rahu Ketu Peyarchi 2023
    Link : • திருப்பதியில் திருமணம்...
    திருப்பதியில் திருமணம் செய்தால் தோஷம் நீங்கும் ! - Om Ulaganathan | Viruchigam Rahu Ketu Peyarchi
    Link : • தனுசு ராசிக்கு செல்வம்...
    தனுசு ராசிக்கு செல்வம் சேரும் காலம் ! - Om Ulaganathan | Dhanusu Rahu Ketu Peyarchi
    Link : • மகர ராசிக்கு பலன் தரும...
    மகர ராசிக்கு பலன் தரும் பிரம்ம முகூர்த்த பரிகாரம் ! - Om Ulaganathan | Magaram Rahu Ketu Peyarchi
    Link : • கும்ப ராசி ராகு கேது ப...
    கும்ப ராசி ராகு கேது பெயர்ச்சி பரிகாரம் ! - Om Ulaganathan | Kumbam Rahu Ketu Peyarchi
    Link : • மீன ராசிக்கு இனி எல்லா...
    மீன ராசிக்கு இனி எல்லாம் வெற்றி தான் !! - Om Ulaganathan | Meenam Rahu Ketu Peyarchi
    ---------------------------------------------------------------------------------------------
    JEYACHANDRAN Textiles
    now in tambaram
    For More Details Click - jeyachandran.com/
    ---------------------------------------------------------------------------------------------
    Adyar Ananda Bhavan
    You can now order delicacies from wherever you are via orderonline.aabsweets.com/
    aabsweets.com/
    ---------------------------------------------------------------------------------------------
    MCR
    Diwali Exclusive Offer: For a limited time,
    Shop Now: www.mcrshopping.com
    Celebrate the festival of lights in style with MCR Boom Chick Color Shirts!
    Purchase Link: mcrshopping.com/
    ---------------------------------------------------------------------------------------------
    For Advertisements & Collaborations;
    WhatsApp : +91-91500 52527
    Contact: +91 44 6634 5005
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTamilTV
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi
    Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029Va4l...

Komentáře • 564

  • @IBCBakthi
    @IBCBakthi  Před 8 měsíci +54

    Link : czcams.com/video/lQMt-qyho2A/video.html
    பசுவிற்கு தானம் கொடுத்தால் பல நன்மைகள் கிடைக்கும் - Om Ulaganathan | Rahu Ketu Peyarchi 2023 Mesham
    Link : czcams.com/video/NpyJbCNSPVo/video.html
    கருப்பு உடை தானம் செய்தால் கஷ்டங்கள் தீரும் - Om Ulaganathan | Rahu Ketu Peyarchi 2023 Rishabam
    Link : czcams.com/video/jZsli61el_8/video.html
    வில்வ அர்ச்சனை வெற்றியை கொடுக்கும் - Om Ulaganathan | Mithunam Rahu Ketu Peyarchi
    Link : czcams.com/video/F-VT99vMSv0/video.html
    Cell Phone-ஆல் ஆபத்து! கடகம் ராசிக்காரர்கள் உஷார்! - Dr.Om Ulaganathan | Kadagam Rahu Ketu Peyarchi
    Link : czcams.com/video/N3jzav2bPhc/video.html
    Rahu Ketu Peyarchi-யில் சிம்மம் செய்ய வேண்டிய பரிகாரம்! - Om Ulaganathan | Simmam Rahu Ketu Peyarchi
    Link : czcams.com/video/ewet84W5EsI/video.html
    வன்னி இலையால் வசந்தம் வரும் !! - Om Ulaganathan | Kanni Rahu Ketu Peyarchi 2023 | IBC Bakthi
    Link : czcams.com/video/Tnznus3jWiI/video.html
    சஷ்டி கவசம் படித்தால் சங்கடங்கள் நீங்கும் ! - Om Ulaganathan | Thulam Rahu Ketu Peyarchi 2023
    Link : czcams.com/video/WrltIR7UDAM/video.html
    திருப்பதியில் திருமணம் செய்தால் தோஷம் நீங்கும் ! - Om Ulaganathan | Viruchigam Rahu Ketu Peyarchi
    Link : czcams.com/video/UccFle6ScHo/video.html
    தனுசு ராசிக்கு செல்வம் சேரும் காலம் ! - Om Ulaganathan | Dhanusu Rahu Ketu Peyarchi
    Link : czcams.com/video/44SvNJ9GrBg/video.html
    மகர ராசிக்கு பலன் தரும் பிரம்ம முகூர்த்த பரிகாரம் ! - Om Ulaganathan | Magaram Rahu Ketu Peyarchi
    Link : czcams.com/video/aYtE0zroeB8/video.html
    கும்ப ராசி ராகு கேது பெயர்ச்சி பரிகாரம் ! - Om Ulaganathan | Kumbam Rahu Ketu Peyarchi
    Link : czcams.com/video/hmB83QWghPM/video.html
    மீன ராசிக்கு இனி எல்லாம் வெற்றி தான் !! - Om Ulaganathan | Meenam Rahu Ketu Peyarchi

  • @ValarmathiD-bo3br
    @ValarmathiD-bo3br Před 8 měsíci +229

    உண்மை அடுத்தவர்களை வாழ நான் காரணமாக இருந்திருக்கிளேன்.நான் வாழ கடவுளை தவிர யாரும் காரணமில்லை.
    நான் மீனம் ரேவதி

    • @itsmenotyou9264
      @itsmenotyou9264 Před 8 měsíci +7

      Same goes to me.

    • @godsgiftcreations1594
      @godsgiftcreations1594 Před 8 měsíci +20

      Meenam ellam WhatsApp group la serunga

    • @thulasidurai2280
      @thulasidurai2280 Před 8 měsíci +1

      Same problem

    • @shanthishanthi4228
      @shanthishanthi4228 Před 8 měsíci +21

      நானும் மீன ரேவதி நல்லதை செய்து அழும் நிலை தியாக வாழ்க்கை எல்லாம் வீண் கண்ணீர்‌ மட்டுமே சொந்தம்

    • @alien3758
      @alien3758 Před 8 měsíci

      💯

  • @malinieducation2045
    @malinieducation2045 Před 8 měsíci +172

    முதல் முறையாக மீன ராசிக்கு ந‌ல்லது சொல்லீருக்கீங்க . நல்லாருப்பீங்க ஜயா.

    • @vijays9498
      @vijays9498 Před 7 měsíci +5

      சொல்லி பிரயோஜனம் இல்லை. நடந்தா நல்லா இருக்கும். ஆனால்.........

    • @tamilbakthitime
      @tamilbakthitime Před 7 měsíci +2

      Pakalam intha year sama adi

    • @jkumarjayaraman9297
      @jkumarjayaraman9297 Před 7 měsíci +3

      இருந்தாலும் நமக்கு நடந்தது அப்படியே சொல்றாரே

    • @sakthip2871
      @sakthip2871 Před 7 měsíci

      😂

    • @srinivasan-tl5gj
      @srinivasan-tl5gj Před 7 měsíci

      Yes

  • @anandchandran298
    @anandchandran298 Před 6 měsíci +13

    கேட்க கேட்க சந்தோஷமாக இருந்தது. இப்படி மீன ராசியை பற்றி யாருமே உயர்வாக பேசியதே இல்லை அய்யா 😊😊

  • @padmasunderasan4680
    @padmasunderasan4680 Před 7 měsíci +27

    உத்திரட்டாதி
    மீன ராசி
    நன்றி

  • @SathiyaChandraSekar-uy2nc
    @SathiyaChandraSekar-uy2nc Před 8 měsíci +18

    நீங்கள் சொல்வது சரி என்னால் எல்லோரும். நன்றாக இருக்காங்க. நான் தான்.மிகவம். கஷ்டம்.படுகிறேன். உதவி பண்ணதை நன்றி. மறந்து. விட்டார்கள்

    • @sriganga_08
      @sriganga_08 Před 8 měsíci

      Same to you don't worry namaku theivam ka
      I vidathu

  • @SriniVasan-zq4il
    @SriniVasan-zq4il Před 7 měsíci +41

    இது வரை எவ்வளவோ ஜோசியம் சொல்வது கேட்டு இருக்கிறேன் ஆனால் உங்களைப்போல் உன்மையை சொன்னது யாரும் இல்லை நன்றி அய்யா....🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajamani8752
    @rajamani8752 Před 7 měsíci +24

    உண்மை அய்யா.. கஷ்டத்திலும் கருணை உள்ளம், யாரையும் விட்டு கொடுக்காத தன்மை, அன்பே பெரிது எனும் எண்ணம், துரோகம் மற்றும் யாருக்கும் கெடுதல் நினைக்க தெரியா மனது.. மற்றொற்கு நடக்கும் நன்மையை பார்த்து தனக்கே நடந்தது போல, என்னும் பெருந்தன்மை 💚😊

    • @lalitharadhakrishnan-zn8xw
      @lalitharadhakrishnan-zn8xw Před 2 měsíci +1

      En pillaiku meena rasi avan vashkaiel meega kashta pattan avan rasiai pattri nalla vidhama katathum santhohama eruku lalitha radha krishnan

  • @ramachanthran5966
    @ramachanthran5966 Před 8 měsíci +51

    அய்யா சொன்னது அனைத்தும் உண்மை நான் மீனம் ராசி ரேவதி நட்சத்திரம்

  • @ramkarthika3219
    @ramkarthika3219 Před 7 měsíci +5

    தலைவா ❤ unga video va பாத்த பிறகு தான் நான் நல்ல இருக்கேன்

  • @kannathasan3894
    @kannathasan3894 Před 8 měsíci +51

    மீனராசிக்குசெல்லூவதலாம்உண்மை,ஆனால்வருமானம் துன்பத்தில்,ஜயா சொன்ன துஉண்மை நான்உத்திராட்டாதிநட்சத்திரம்நன்றி🙏🙏

  • @premakrishan2333
    @premakrishan2333 Před 7 měsíci +22

    ஐயா சொன்னது அனைத்து ம் உன்மை நான் உத்ரட்டாதி நட்சத்திரம் நன்றி ஐயா🙏🙏🙏

  • @sathishkm2973
    @sathishkm2973 Před 8 měsíci +26

    நன்றி ஐயா. இது வரை யாரும் இப்படி ஒரு விளக்கம் மீன ராசிக்கு கூறியது இல்லை. மிக்க நன்றி ஐயா.

    • @user-mm5mw2iq4m
      @user-mm5mw2iq4m Před 7 měsíci

      விரிவான விளக்கம் . அனைத்தும் உண்மையான விபரங்களே. நன்றிகள் பல

  • @user-eu9po5vs3i
    @user-eu9po5vs3i Před 7 měsíci +19

    அய்யா உங்கள் பேச்சைக் கேட்டால் மனதுக்கு நிம்மதியாக இருக்கிறது அய்யா

    • @user-mm5mw2iq4m
      @user-mm5mw2iq4m Před 7 měsíci +1

      முற்றிலும் உண்மை, என்னுடைய கருத்தும் இதேதான்.

  • @rajaentertainment6087
    @rajaentertainment6087 Před 7 měsíci +4

    நன்றி ஐயா நல்லா இருப்போமோ இல்லையோ ஆனால் உங்கள் வார்த்தை ராஜாவா வாழ்ந்தது போல் உள்ளது..அவ்வளவு கஷ்டப்படுரோம்...

  • @selvarajlakshmanan9025
    @selvarajlakshmanan9025 Před 7 měsíci +11

    வாழ்க்கையின் முழுகதையும் ராசிபலனில் முதல் முறையாக.🙏🐟😊🫰

  • @user-jn5wm1cj7o
    @user-jn5wm1cj7o Před 7 měsíci +10

    நன்றி நன்றி ஐயா நீங்க 100 ஆண்டுகள் வளமுடன் வாழ வேண்டும் ஐயா... நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.. இப்ப தான் என் மன மகிழ்ச்சியில் உள்ளது

  • @tamilnarentamilnaren43
    @tamilnarentamilnaren43 Před 8 měsíci +8

    உண்மை உண்மை நீங்கள் செல்வதெல்லாம் உண்மை உங்களின் தொலைப்பேசி எண் தெரிவியுங்கள்,நன்றி கள் பல நான் உத்திரட்டாதி, மீனராசி

  • @sathiyamoorthyn6679
    @sathiyamoorthyn6679 Před 7 měsíci +3

    என் பெயர் N.சத்தியமூர்த்தி, ரேவதி நட்சத்திரம் மீனம் ராசி உள்ளவன் நான் நீங்கள் சொல்வது 100% உண்மை. நீங்கள் சொல்வது போல தான் எனக்கு நடக்கிறது . நான் எளிமையாக தான் வாழ்து ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவி செய்து வாழ்ந்து வருகிறேன் எனக்கு கடவுள் துனையாக இருக்கிறார்.

  • @osro3313
    @osro3313 Před 7 měsíci +7

    தங்களின் ஜோதிட ஆராய்ச்சி வேற லெவல் அத்தனையும் உண்மை ஐயா தாங்கள் ஜோதிட ஞானம் பெற்றவர் நன்றி ஐயா நன்றி 🙏🙏

  • @HariniHarini-jb5lw
    @HariniHarini-jb5lw Před 7 měsíci +10

    சூப்பர் ஜயா இப்படி யாரும் சொன்னது இல்லை அனைத்தும் உண்மை உண்மை உண்மை

  • @sowrirajans9210
    @sowrirajans9210 Před 8 měsíci +35

    மீன ராசிக்காரர்களுக்கான விளக்கம் உயர்திரு.ஓம்
    உலகநாத ஐயா அவர்களால் வழங்கப்பட்டதானது வெகு
    அற்புதம்.வெகு அருமை.வெகு சிறப்பு ஐயா.

  • @manisharmi1442
    @manisharmi1442 Před 7 měsíci +14

    அய்யா நீங்கள் சொன்னது எல்லாம் அத்தனையும் உண்மை அய்யா 💯 ரொம்ப நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jkumarjayaraman9297
    @jkumarjayaraman9297 Před 7 měsíci +2

    இவ்வளோ தூரம் உன்மைய அப்படியே சொல்ரிங்களே நீங்கள் மீனராசிதான் 100%

  • @user-he7up2zo1w
    @user-he7up2zo1w Před 7 měsíci +9

    மிக அருமையாக சொன்னீர்கள் ஐயா இது உண்மையான வார்த்தை நானும் இதுபோல் தான் நடந்து கொண்டிருந்தேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @Vishnupriyan.
    @Vishnupriyan. Před 8 měsíci +41

    யோகம் கடைசியா தான் வரும்
    கடைசி கடைசி னு காத்திருந்து அப்புறம் அதுவே பழகிடும்

  • @user-xz6ih3tn6o
    @user-xz6ih3tn6o Před 8 měsíci +25

    மண வாழ்க்கை பாதிப்பு உண்மை

  • @ramyaslifestyle3319
    @ramyaslifestyle3319 Před 8 měsíci +16

    கேட்பதற்கு மிகவும் சந்தோசமாக உள்ளது ஐயா

  • @sasikumar831
    @sasikumar831 Před 3 měsíci

    ஐயா நீங்க சொன்னது அனைத்தும் உன்மை இதுபோல் மீன ராசியை இதுபோல் யாறும் சொல்லவில்லை ஜயா நான் என் வாழ்க்கையில் நான் வாழ்ந்துக் கொண்டு இறுக்கும் அந்த உன்மையை உன்னையாக சொன்னதர்கு நன்றி ஜயா நான் என் தலைவன் வழியில் நான வாழ்கிறேன் கேப்டன் விஜயகான்து

  • @nyinyitun4350
    @nyinyitun4350 Před 7 měsíci +5

    அய்யா நீங்க சொன்னது மனசுக்கு நிம்மதியா இருக்கு நன்றி

  • @BalasubramanianG-io7te
    @BalasubramanianG-io7te Před 7 měsíci +3

    நல்ல பதிவு மீன ராசி நேயர்களுக்கு நல்ல ஒரு எதிர்காலத்தை கூறி உள்ளீர்கள்

  • @sivaprasath5138
    @sivaprasath5138 Před 7 měsíci +7

    ஜயா நீங்கள் சொல்வது உண்மை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @massmohansathriyan8391
    @massmohansathriyan8391 Před 8 měsíci +12

    ரேவதி நட்சத்திரம் அனைத்து உண்மை ஐயா💟

  • @thavarajahsathiya3202
    @thavarajahsathiya3202 Před 7 měsíci +2

    நீங்கள் சொல்வது எல்லாம் என்னைப் பொறுத்த வரை சரியாகத் தான் இருக்கிறது . நன்றி

  • @saravanan-ud2ir
    @saravanan-ud2ir Před 7 měsíci +4

    ஐயா நீங்கள் சொல்வது சரிதான். நீங்கள் தெய்வமாக நினைக்கிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍 நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்

  • @kothuparotta1874
    @kothuparotta1874 Před 7 měsíci +5

    First time ever in history, Hearing so positive josiyam for meenam rasi happy to hear this sir 💥💯🥰

  • @Thamil1
    @Thamil1 Před 8 měsíci +22

    பெருமிதம், சோகம், துரோகம், ஏமாற்றம், தவறுதல் எல்லோருக்குமே இருக்க கூடிய ஒன்றுதான். இதெல்லாம் எந்த அளவுக்கு சரியான கணிப்பு என்பது தெரியவில்லை. ஐயாவின் சொற்களுக்கு நன்றி!

  • @sathishv1702
    @sathishv1702 Před 7 měsíci +34

    மீனராசிகாரங்க மனச நோகஅடிச்சவங்க எல்லாரும் நல்லாதாஇருக்காங்க

    • @saravanank4257
      @saravanank4257 Před 6 měsíci +3

      Ipo nalla irupanga. Ana unga kannu munnadiye kashta paduvanga. Wait pannunga. And same time ungalala avangaluku andha time la help um panna mudiyadhu.

    • @Ajith_kumar111
      @Ajith_kumar111 Před 3 měsíci

      Vaala mudiyadhu avangalala. But again nenga dhan help panna thudipeenga.throgam pannavangalaiyum mannichu

    • @karthicks3859
      @karthicks3859 Před 2 měsíci

      100percent crct

  • @JeyBalan
    @JeyBalan Před 5 měsíci

    மீன ராசிக்காரர்கள் பற்றி மிக சிறப்பாக சொன்னீர்கள்
    எனது பெயர் ஜெயபாலன்
    மீன ராசி ரேவதி நட்சத்திரம்
    புதன்கிழமை இதேபோல் ராசியில் பிறந்தவர்களும்
    மற்றும் ஏனைய ராசிக்கார்களூம் வாழ்வில்
    எல்லா நலங்களும் வளங்களும் பெற்று இன்புற்று வாழ சிவன் அப்பா வை வேண்டுகிறேன் 😅😅😅😊😊😅😊😅😅😅😅

  • @madhusasi6754
    @madhusasi6754 Před 8 měsíci +16

    proud to be as i am meena rasi.

  • @preethiragu-zl7rr
    @preethiragu-zl7rr Před 7 měsíci +7

    நீங்கள் சொல்வது 100%சரி ஐயா. vk சின்னம்மா மீன ராசி

  • @user-pd9zk9ef4k
    @user-pd9zk9ef4k Před 7 měsíci +8

    ❤❤❤❤❤அருமையான நல்ல கருத்து விளக்க பதிவு சிறப்பானது இனிய நல் வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் என்றும் அன்புடன் ஸ்ரீகுமார்

  • @user-vj2yh3uy9z
    @user-vj2yh3uy9z Před 4 měsíci

    சூப்பர் ஐயா இப்படி யாரும் சொன்னது இல்லை அனைத்தும் உண்மை உண்மை நன்றி ஐயா

  • @mathaimathai7253
    @mathaimathai7253 Před 7 měsíci +6

    அருமையாக சொன்னீர்கள் ஜயா வாழ்த்துக்கள்

  • @Samaikkalaam_Vaanga
    @Samaikkalaam_Vaanga Před 8 měsíci +7

    சிறப்பாக உண்மையாகவே சொன்னீங்க ஐயா நன்றி 🙏

  • @motherayya4129
    @motherayya4129 Před 8 měsíci +13

    Thank you sir and anchor also i feel happy because I am Meena rasi and my son also Meena rasi 😊

  • @garudapurana6807
    @garudapurana6807 Před 7 měsíci +6

    நல்ல தகவல்கள் கூறியதற்கு நன்றி ஐயா

  • @user-up4ym8tk2y
    @user-up4ym8tk2y Před 7 měsíci +7

    SOOO HAPPY TO HEAR FROM YOU AYYA. HOPE ALL THE GOOD THINGS WILL HAPPEN TO MEENA RASI PEOPLE. GOD BLESS ALL OF US. 👍👍👍👌👌👌❤️🩷💜🧡💚🩵💙

  • @muthukrishnan9217
    @muthukrishnan9217 Před 5 měsíci

    தாங்களின் வாக்கு பலிக்கட்டும். அந்த சிவன் மீது ஆணையிட்டு சொல்லுங்கள். நல்லதே நடக்கும் என்று. நன்றி.

  • @vetrivelkaruppasamy4067
    @vetrivelkaruppasamy4067 Před 8 měsíci +11

    உண்மை உண்மை❤

  • @govindanaickenpalayamsarka5233
    @govindanaickenpalayamsarka5233 Před 7 měsíci +3

    ஐயா வணக்கம் நீங்கதான் மிகவும்மனம்நிறைவாக உள்ளது
    நீங்கள் எல்லாவிதாபலன்களையும்பெற்றுநூறுஆண்டுவாழவேண்டும்
    வாழ்கவையகம்வாழகவளமுடன்

  • @ebyallgaming4279
    @ebyallgaming4279 Před 7 měsíci +10

    I am surprised most of your sayings are correct in my life 🙏💐

  • @anandramang675
    @anandramang675 Před 4 měsíci

    வணக்கம் ஐயா நீங்கள் சொல்வது சரிதான் 💯 சதவீதம் உண்மை நான் மீன் ராசி

  • @alagesank442
    @alagesank442 Před 8 měsíci +11

    மிக்க நன்றி மகிழ்ச்சி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏வாழ்த்துங்கள்
    வளர்கிறோம் ...... 🙏🙏🙏

  • @user-xz6ih3tn6o
    @user-xz6ih3tn6o Před 8 měsíci +14

    ஐயா நீங்க சொல்வது உண்மை ஐயா........
    100000000%%%%%%

  • @balasubrammanian4501
    @balasubrammanian4501 Před 7 měsíci +8

    Excellent explanation.
    Really exciting
    God bless you sir

  • @jayasasigowrishankar7710
    @jayasasigowrishankar7710 Před 7 měsíci +9

    Excellent 👌👌

  • @vishnupriyadevendhiren2654
    @vishnupriyadevendhiren2654 Před 7 měsíci +2

    Kekkave nalla iruku.thanks

  • @Durai6283
    @Durai6283 Před 8 měsíci +14

    ஐயா திருவடி சரணம்

  • @manimalas4669
    @manimalas4669 Před 8 měsíci +9

    Thanks Sir.Mika Nandri .Neenga Solrathu Romba Correct Sir.Vazhga Valamudan. 🙏💐.

  • @chitranoel2997
    @chitranoel2997 Před 7 měsíci +4

    அய்யா...காலையில்...ஒரு கப் கோதுமை மாவு..சீனி...உப்பு....பால்...முட்டை கலந்து பெரிய தோசை சுட்டு....சின்ன சின்னதாக கீறி...காக்கைகளுக்கு போடுகிறேன்....தினமும்....என்னை கூப்பிட்டு எழுப்பி விடுவதே...காக்கைகள் தான்...❤❤

    • @dhanumamaruthi6296
      @dhanumamaruthi6296 Před 7 měsíci +2

      சகோ, தயவு செய்து முட்டை தவிர்த்து விடுங்கள்......சீனிக்கு பதிலாக வெல்லமும், பாலுக்கு பதிலாக தயிரும் சேர்த்து படைத்தல் நன்று......நன்றி.....வாழ்க வளமுடன்.....

    • @chitranoel2997
      @chitranoel2997 Před 7 měsíci +1

      @@dhanumamaruthi6296 👍 okay

    • @saraswathikirthicmedia8004
      @saraswathikirthicmedia8004 Před 7 měsíci +1

      நன்றி அய்யா நம்பிக்ைக தந்ததற்

  • @sumathipalaniappan6296
    @sumathipalaniappan6296 Před 8 měsíci +5

    ஐயா 100%உண்மை

  • @bhuvananithish6099
    @bhuvananithish6099 Před 8 měsíci +8

    ரொம்ப நன்றி சார்

  • @tamilsoulfulsongs9222
    @tamilsoulfulsongs9222 Před 6 měsíci

    நான் மீனம் உத்திரட்டாதி நட்சத்திரம் ..என் வாழ்வில் எதும் நல்லது நல்லது நடக்கவில்லை..நா யாருக்கும் எந்த ஒரு தீங்கும் செய்தது இல்லை..ஆனால் எனக்கு வாழ்க்கை முழுதும் போராட்டமாக இருக்கிறது..குழந்தை பாக்கியம் கொடுத்த கடவுள் அதையும் சீக்கிரம் பிடிங்கி விட்டார்.இந்த சமூகத்தில் பணம் இருந்தால் தான் மதிப்பு உண்டு..என்னை என் குடும்பத்தில் கூட யாரும் மதிக்கவில்லை..இந்த நிலை மாற வேண்டும்🙏

  • @seelanthalayasingam5205
    @seelanthalayasingam5205 Před 4 měsíci

    ஜயா நீங்கள் சொன்ன அத்தனையும் உண்மை அதிலும் கடன்பட்டாகுதல் உதவிசெய்வாங்க எனசொன்நீங்க சரிதான்ஜயா ஆனாலும் இன்றுமுதல் நீங்கள்தான் எனக்கு சாமி

  • @crafts4fans421
    @crafts4fans421 Před 8 měsíci +8

    ஐயா நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @sithasamgam9286
    @sithasamgam9286 Před 8 měsíci +8

    Sir, I enjoyed watching your video ,what you were saying was so true.hope to see more of your videos.thank you sir.God bless

  • @DeepuParthibangsx
    @DeepuParthibangsx Před 7 měsíci +7

    So relatable 😅 atleast happy to hear 😊

  • @selvamanis1363
    @selvamanis1363 Před 6 měsíci +2

    எனக்கு இரண்டு குழந்தைகள் மினம் ராசிபலன்

  • @simplysiva2397
    @simplysiva2397 Před 8 měsíci +8

    ஒ நீங்கதான் உளூந்தூர் பேட்ட உலக நாதனா!!!!!!!!!!!

  • @devikaanand4419
    @devikaanand4419 Před 8 měsíci +5

    Wowwwwwwww superrrrrrrr that's great it's me absolutely 💯 %TRUE 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍🏻🫶

  • @tsk712
    @tsk712 Před 8 měsíci +4

    வணக்கம் ஐயா நல்லது எஸ் சசிகண்ணன் மதுரை ❤️🦋🙏 வாழ்க வளமுடன் 🌈 மகிழ்ச்சி அடைகிறேன் 🙏🦋🐟🌺🙏

  • @vasanthitheangel2173
    @vasanthitheangel2173 Před 8 měsíci +7

    Aiya. I salute u, whatever you said 200percent true,especially about me . I m uthirathathi

  • @mjdream2782
    @mjdream2782 Před 3 měsíci

    அய்யா நீங்க நல்லா இருக்க கடவுளை வேண்டிக்கொள்கிறேன்

  • @kannanlalitha7139
    @kannanlalitha7139 Před 8 měsíci +8

    Absolutely all correct

  • @aksamy673
    @aksamy673 Před 8 měsíci +10

    எனக்கு தெரிஞ்சு உலகு ஐயா அவர்களுக்கும் மீன ராசி ன்னு நினைக்குறேன்

    • @jayanavin7676
      @jayanavin7676 Před 8 měsíci +1

      Om ulagha nathan niku meena
      Rasi illai
      Senthil niku meena rasi pola

  • @Pandiyan549
    @Pandiyan549 Před 8 měsíci +2

    Thanks to Mr Om Ulaganathan

  • @sathiyabamavivekanantharaj9056
    @sathiyabamavivekanantharaj9056 Před 8 měsíci +11

    நீங்கள் சொல்வது 100 வீதம் உண்மை ஐயா

  • @DeenaP-pq3wq
    @DeenaP-pq3wq Před 5 měsíci

    ஒரு வார்த்தை அவ்ளோ உண்மை அய்யா .....நன்ரி அய்யா

  • @user-oq9vq9hp2t
    @user-oq9vq9hp2t Před 8 měsíci +5

    Super sir well said 100 percent true

  • @radharavi3038
    @radharavi3038 Před 8 měsíci +1

    Whatever you told is 100 % ccorrect.
    Mikka Nandri Iyya 🙏

  • @kalaiselvankalai1042
    @kalaiselvankalai1042 Před 5 měsíci

    ஐயா நீங்க சொன்னது மனசுக்கு மனசுக்கு நிம்மதியா இருக்கு ஐயா நன்றி நன்றி நன்றி

  • @sivat3246
    @sivat3246 Před 8 měsíci +3

    நன்றி ஐயா

  • @ItsMeNimesh
    @ItsMeNimesh Před 5 měsíci

    100% சரியாக பொருந்துகிறது எனக்கு 😢😢 இதுவரை பலாஜிஹாசன் தான் சரியாக சொல்வதாக நினைத்தேன். பாலாஜிக்கு 80/100, உங்களுக்கு 100/100 அய்யா ❤😊

  • @kannankumar4876
    @kannankumar4876 Před 8 měsíci +4

    மீனம் ரேவதி

  • @mybeautifulworldbyrekha2224
    @mybeautifulworldbyrekha2224 Před 8 měsíci +1

    Ayya romba thanks ❤negative nallairukanum😢 en appa Pol thondrugithu❤

  • @sumathic2683
    @sumathic2683 Před 8 měsíci +4

    100/ உண்மை சார்

  • @drnandhakumarl1367
    @drnandhakumarl1367 Před 8 měsíci +9

    Raja raja cholan, kumba rasi , sadhaya nakshatram, raghu vin nakshatram... Built tanjavur periya koil.. all rasi and all the nakshatras are good.. every rasi and nakshatras famous people are there.. we should cant deny it...

  • @saranyasara3211
    @saranyasara3211 Před 8 měsíci +6

    💯 உண்மை 😊

  • @sriselvig1219
    @sriselvig1219 Před 7 měsíci +6

    100க்நூறுஉன்மை🙏🙏🙏

  • @user-dx9ox7xb7b
    @user-dx9ox7xb7b Před 5 měsíci

    வணக்கம் ஐயா நான். மீன் ராசி நீங்க ள் எனக்கு. நடப்பதை. நேரி தம் பார்த்த மாதிரி கர்ணா சொன்னீர்கள் நீங்கள். சொல்வது. அத்தனையும். எனக்கு. நடந்துள்ளது.இனி நடப்பது. நல்லாத்தானே. இருக்கும். என்று. நம்புகிறேன் உங்கள். வாக்கு ‌ தைவ. வாக்காகவே. நம்புகிறேன்என். பெயர். ‌ஜானகி. ரான்‌.நல்லதே நடக்கவேண்டும்‌ ‌‌ நான் சிவனை. எப்போதும். நினைப்பவர்.நன்றி‌ வணக்கம்

  • @rajalakshmir7602
    @rajalakshmir7602 Před 7 měsíci +5

    Ayya....everytime i get ditched by the people whom i trusted to whom i helped beyond by capacity in all.possible ways i.felt very much worried and think i am not fit to live in this world...after hearing your speech i am feeling proud ..its all decided bu UNIVERSE ...all your words are true

    • @jaikanthjai2925
      @jaikanthjai2925 Před 7 měsíci

      Thanks 😊

    • @jaikanthjai2925
      @jaikanthjai2925 Před 7 měsíci

      Poruththaar pooomi aalvaar, don't worry ellaaam sila kaaalamey,

    • @Sivasankar-ib7fb
      @Sivasankar-ib7fb Před 6 měsíci

      @rajalaksmir7602 am also having the same feeling on my workstation even not my fault my higher officials occusing mee i don't know what to do ... everything will change lets wait

  • @mahaaskitchen1729
    @mahaaskitchen1729 Před 4 měsíci

    அருமையான விளக்கம் 👌 ஐயா மீனம் ராசி க்கு🙏🙏

  • @handcrafts9552
    @handcrafts9552 Před 8 měsíci +2

    ஐயா, நீங்க சொல்வது முற்றிலும் சரி, உதவி செய்து ஏமாந்து இருக்கிறேன் ஐயா

  • @premierconstructiondesigne247
    @premierconstructiondesigne247 Před 8 měsíci +3

    All information about meenam 100 percentage correct ❤i also have two Construction company premier Construction and designers & vijin builders Pvt Ltd. I too need name of work is good not for money based

  • @s.prakashs.pranyga1258
    @s.prakashs.pranyga1258 Před 7 měsíci

    மிக்க அருமை ஐயா
    அணைத்து துன்பவ்களும் பறந்தோடி போனதை போல ஒரு நிம்மதி

  • @selvameena2856
    @selvameena2856 Před 8 měsíci +4

    Super sir well said 💯 true 🙏🙏🙏🙏🙏

  • @sabaripets8931
    @sabaripets8931 Před 7 měsíci +3

    First time I saw you give positive words... super sir ❤❤❤

  • @Venkatgvraman
    @Venkatgvraman Před 7 měsíci +2

    நன்றி ஐயா❤ மிகவும் அருமை 🎉🎉🎉🎉😅❤

  • @OthaAalu
    @OthaAalu Před 8 měsíci +4

    எவ்வளவு தாமதமாக செத்ததுக்கு அப்புறம் வருமா