மீனம் ராசியை எதிர்த்தால் அழிவுதான் | வெளிவராத ரகசியம் | rasi characteristics - meenam 2024

Sdílet
Vložit
  • čas přidán 15. 03. 2024
  • #meenam #aanmeegam #jathagam #astrology #rasipalan
    மீனம் ராசியை எதிர்த்தால் அழிவுதான் | வெளிவராத ரகசியம் | rasi characteristics - meenam 2024
    For further enquiries:
    playtamilnews@gmail.com
    Follow Us:
    / playtamilfb

Komentáře • 177

  • @mageswarit9124
    @mageswarit9124 Před 3 měsíci +76

    எங்களை யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள் நான் மீனம் தான் நீங்கள் சொல்வது சரி தான் ஐயா 😊

    • @subum9638
      @subum9638 Před 3 měsíci +2

      Naum same rasi

    • @subum9638
      @subum9638 Před 3 měsíci +3

      Enam na sucide mattum than anga panla ,,,,pana direct poiralam pa

    • @annaiarul7413
      @annaiarul7413 Před 3 měsíci +5

      @@subum9638 இதே கதையைத்தான் எல்லா ராசிக்காரர்களும் சொல்கிறார்கள். யாருக்குத்தான் நல்ல பலன்கள் நடக்கிறது என்று தெரியவில்லை

    • @VijayaKumar-sz7ol
      @VijayaKumar-sz7ol Před 3 měsíci +1

      👍👍👍👍👍

    • @ushanagaraj9864
      @ushanagaraj9864 Před 3 měsíci +1

      Tq swami

  • @sundarchinnakannan9779
    @sundarchinnakannan9779 Před 3 měsíci +15

    என் குணங்களை அப்படியே சொன்னீர்கள்.நன்றி.

  • @vanisundaresan1883
    @vanisundaresan1883 Před 3 měsíci +15

    Arumayana pathivu 🎉 meena rasi ku perfect ayya🎉 kodana Kodi nandrigal 🙏🙏

  • @thangaveluk601
    @thangaveluk601 Před 3 měsíci +6

    Mikka nandri.

  • @balup6217
    @balup6217 Před 3 měsíci +6

    நன்றி🙏

  • @chandrodhayam
    @chandrodhayam Před 3 měsíci +7

    Nandri iyya

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 Před 3 měsíci +42

    முன்னாள் முதல்வர் திரு MGR அவர்கள் தொப்பி இல்லாமல் இருந்ததே இல்லை.அவர் மீனராசி ங்க ஐயா

  • @Maruganadham
    @Maruganadham Před 3 měsíci +5

    மிக சிறப்பு நன்றிங்க ஐயா

  • @JAArasu
    @JAArasu Před 3 měsíci +37

    எண்ணவோ எல்லாத்தையும் பார்த்து நம்புகிறோம்.
    ஆனா எதுவும் நல்லது நடக்கல.

  • @VakkathavanKumar-hu3hr
    @VakkathavanKumar-hu3hr Před 3 měsíci +5

    🙏🙏🙏நல்லதே நடக்கனும் ஐயா

  • @user-eu4in8fh5g
    @user-eu4in8fh5g Před 3 měsíci +6

    நன்றிகள் பல ஐயா

  • @DoreSwamy-km6cg
    @DoreSwamy-km6cg Před 3 měsíci +1

    நன்றி ஐயா

  • @sudalaimuthu1113
    @sudalaimuthu1113 Před 3 měsíci +27

    குணத்தை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, கிரக நிலைகள் சொன்னால் நல்லது

  • @shanthirenuka1341
    @shanthirenuka1341 Před 3 měsíci +5

    மிக்க நன்றி ஐயா 🙏🙏👍👍

  • @palanisamypalanisamy5777
    @palanisamypalanisamy5777 Před 3 měsíci +2

    Very Very thanks iya

  • @meenakshipandian5369
    @meenakshipandian5369 Před 3 měsíci +1

    Super ayya 🙏

  • @SivaKumar-sy5km
    @SivaKumar-sy5km Před 3 měsíci +9

    உண்மை 100 சதவீதம் உண்மை

  • @srinivasan7621
    @srinivasan7621 Před 3 měsíci +1

    thankqu

  • @SivaKumar-mo8yc
    @SivaKumar-mo8yc Před 3 měsíci +2

    Very correct sir 💯

  • @senthilnathan4957
    @senthilnathan4957 Před dnem

    மிகவும் நன்றிகள் ஐயா... வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @rameshthimma4018
    @rameshthimma4018 Před měsícem +1

    உண்மை நன்றி

  • @sivag2032
    @sivag2032 Před 3 měsíci +1

    Vetri Paruthi Ma josiyar

  • @udayasankar6784
    @udayasankar6784 Před 3 měsíci +2

    Life is short you are 100/truth excelent sir

  • @ashika4863
    @ashika4863 Před 3 měsíci +2

    💯 True 🙏🙏🙏

  • @s.saravananelectrical1539
    @s.saravananelectrical1539 Před 2 měsíci

    நன்றிகள் பலபல❤❤❤❤🎉மிகவும் சரி

  • @sekarrajeshwari6071
    @sekarrajeshwari6071 Před 2 měsíci +1

    🎉Nalla pathiyu

  • @dhakshinamoorthi5828
    @dhakshinamoorthi5828 Před 3 měsíci +5

    100% சரி ஐயாயாயா!

  • @xavierantrojennie2888
    @xavierantrojennie2888 Před 2 měsíci

    Thank you sir

  • @SankarK-ev4qh
    @SankarK-ev4qh Před 2 měsíci +2

    Sir exactly and perfectly predicted for Pisces zodiac sign. Not even one deviation I found and accurately matching with my character. Thank you sir. You are a genius. I would like to meet you soon to get personalized predictions for my future. Thank u so much sir

  • @kamarajr3427
    @kamarajr3427 Před 2 měsíci +1

    V V good iya

  • @jayakumarjay9953
    @jayakumarjay9953 Před 3 měsíci +1

    Good 👍

  • @chandralekha.mchandralekha2811

    Thank you aiyya

  • @surensivaguru5823
    @surensivaguru5823 Před 3 měsíci +1

    Thank you
    Sabesan Canada 🇨🇦

  • @vijisenthil5217
    @vijisenthil5217 Před 2 měsíci +1

    100% உண்மை

  • @sharmila2642
    @sharmila2642 Před 3 měsíci +3

    Romba nanri

  • @dinagarandina7302
    @dinagarandina7302 Před 2 měsíci +2

    உண்மை

  • @rvatendingpotter6177
    @rvatendingpotter6177 Před 2 měsíci +2

    100/ true sir

  • @angalammandevoteecoimbator8627
    @angalammandevoteecoimbator8627 Před 3 měsíci +1

    True 100%

  • @Chefimatty
    @Chefimatty Před 2 měsíci

    Super ayya❤

  • @DineshKumar-qd5zp
    @DineshKumar-qd5zp Před 3 měsíci +83

    சாமி போதும் சாமி உங்கள் வீடியோ நான் வெளியேறுகிறேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அப்புறம் குறிப்பு நல்லவிதமாக சொன்னால் அனைவரும் பாப்பான்கள் அவனவன் ராசியை மட்டும் தானே பார்க்கப் போகிறான் எல்லா ராசிக்கும் ஒரே தட்டை டைட்டில் ஏன் இப்படி உண்மையை ஒரு மூன்று நிமிடம் 4 நிமிடம் காணொளியில் அழகாக பதிவேற்றலாம் அதை விட்டு 20 நிமிடம் 30 நிமிடம் 15 நிமிடம் என்ன இது போதும் உங்கள் வீடியோ மிக மிக நன்று வணக்கம் டாட்டா

  • @user-wy7ni7ju9b
    @user-wy7ni7ju9b Před 3 měsíci +10

    Naan meen rasi revathi natchathiran.naa girl neega sonna anaithum unmai thaa ayaaa❤ nantri

    • @Tamilaghavettrikalagham
      @Tamilaghavettrikalagham Před 3 měsíci

      நான் ரேவதி நட்சத்திரம்... பொண்ணு kuduka சொல்லுங்க ஐயா

    • @subum9638
      @subum9638 Před 3 měsíci +1

      Same rasi than naum but enam sucide than panla

    • @shakthi7135
      @shakthi7135 Před 3 měsíci

      Ealam பொய் சொல்லரா

    • @subum9638
      @subum9638 Před 3 měsíci

      Neenga ena patham

    • @suriyanarayanan8014
      @suriyanarayanan8014 Před 3 měsíci

      Yes

  • @arumugamsivasekaran2567
    @arumugamsivasekaran2567 Před 2 měsíci +1

    வணக்கம் நன்றி மகிழ்ச்சி வணக்கம்

  • @sudhaparimalamohankumar1501
    @sudhaparimalamohankumar1501 Před 3 měsíci +15

    Meena rasi is facing most bad times
    Not able to handle

  • @om_devotional273
    @om_devotional273 Před 23 dny +1

    உண்மை 🎉

  • @SureshSuresh-yz7jp
    @SureshSuresh-yz7jp Před 3 měsíci +3

  • @user-es2bk7bn7g
    @user-es2bk7bn7g Před 3 měsíci +1

    Om namache vayaa om, om namache vayaa om

  • @soupboyzcreations1043
    @soupboyzcreations1043 Před 3 měsíci +1

    First time 💯 percent truth solirkinga meenam ku

  • @dhanarajan3151
    @dhanarajan3151 Před 3 měsíci +20

    நீ வேற கிளம்பிட்டியா? உன் பங்குக்கு ஏதாவது சொல்லிட்டு போ.

  • @user-fd9sw5cn6m
    @user-fd9sw5cn6m Před 3 měsíci +3

    100/ சதம் உண்மை

  • @SaravananSaravanan-zy2xe
    @SaravananSaravanan-zy2xe Před 3 měsíci +2

    ❤garat sir

  • @meenakshisundareswaran
    @meenakshisundareswaran Před 3 měsíci +5

    💯😲😲கரெக்ட்

  • @user-gc1nc9vn6e
    @user-gc1nc9vn6e Před 2 měsíci +1

    Unmai...unmai

  • @saavisankar
    @saavisankar Před 3 měsíci +2

    🙏🙏🙏🙏🙏

  • @sivachandrans3418
    @sivachandrans3418 Před 25 dny

    Correct 💯

  • @muraliprabha8554
    @muraliprabha8554 Před 3 měsíci +1

    Super ayya

  • @user-dn2fl6vg2n
    @user-dn2fl6vg2n Před 3 měsíci +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤NANDRI SWAMI JI

  • @SATHYARAJAN007
    @SATHYARAJAN007 Před měsícem

    True

  • @dvignesh9422
    @dvignesh9422 Před měsícem

    உண்மை தகவல் அய்யா ஏதும் மறுக்கவில்லை
    எப்போது திருமணம் கை கூடும்

  • @user-rm1mu4td3c
    @user-rm1mu4td3c Před 2 dny

    Its true ayya

  • @subasharavind4185
    @subasharavind4185 Před 3 měsíci +9

    ஜீன்ஸ்...ழும்பு தவிர மற்ற விஷயங்கள் நீங்க சொன்னது 90% சரி

  • @dhana.veryverypeaceniceman33

    🙏🙏🙏

  • @R.T.G.Nfamily-ok8vu
    @R.T.G.Nfamily-ok8vu Před 3 měsíci

    🎉😊

  • @michaelthatheu5323
    @michaelthatheu5323 Před 3 měsíci +7

    இவங்க சொல்ற படி ஒன்றும் இல்லை எல்லாம் அவரவர் விதிப்படித்தான் நடக்கும்

  • @saravanancs4904
    @saravanancs4904 Před 3 měsíci +1

    எல்லா ராசிகளுக்கும் இதே மாதிரி தலைப்பு போடுகிறீர்கள்

  • @NeelaS-he9pz
    @NeelaS-he9pz Před 3 měsíci

    Pampu kotha maadhiri kanavu varuthu romba payathula thookathula mulichikren aharku edhavadhu sollnga iya please

  • @vasnthivasntha5919
    @vasnthivasntha5919 Před měsícem

    ஆமா சாமி உண்மை தான்

  • @ammuammu8214
    @ammuammu8214 Před měsícem

    சாமி உங்க பேச்சுல உரிமையும் உண்மையா இருக்குது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு

  • @DurgaN-oz4xb
    @DurgaN-oz4xb Před 3 dny

    Women pathi sollunga

  • @sana.t
    @sana.t Před 3 měsíci

    🙏🏽❤️

  • @Kannan.jKannan.j
    @Kannan.jKannan.j Před 3 měsíci

    ❤❤❤🙏🙏🙏🤝

  • @ArunRaj-ez8cd
    @ArunRaj-ez8cd Před 3 měsíci +1

    எனக்கும் மீனம் ராசி தான்

  • @SrimathiVijayanand-tl9dg
    @SrimathiVijayanand-tl9dg Před měsícem +1

    என் பெயர் ஸ்ரீமதி

  • @arumugamrampradeepan9230
    @arumugamrampradeepan9230 Před 3 měsíci +3

    ஐயா நீங்க எதுவும் யோசிக்காதிங்க
    இந்த சோதிடம் சொல்லுபவர்களையே கண்டாலே
    வயில நல்லா வருது...

  • @lakshminarayanan2158
    @lakshminarayanan2158 Před 3 měsíci +2

    Na tailor, uthirattathi , kathirikol eppati use pannama erukamutiyum

  • @sasi_4395
    @sasi_4395 Před 3 měsíci

    Exactly, jeans, t shirt, india le illai, foreign le correct

  • @Dvp2014
    @Dvp2014 Před 3 měsíci

    Sunday birth. Sunday age attended so life how to move on😢

  • @s.vaishnavivaishnavi3624
    @s.vaishnavivaishnavi3624 Před 3 měsíci +10

    யோவ் தலைப்பை மாற்றவும் எல்லா ராசிக்கும் ஒரே தலைப்பை போட்டு ஏன் இப்படி அலப்பரை செய்கிறாய்

  • @TheSabarirajan
    @TheSabarirajan Před 3 měsíci

    Pirandhathula irundhey tholvi mattum tha ippo 30 vayasu start aaguthu tha... Pathukkalam nu poradittudha irukken...🎉

  • @muthukaliperiyasamy1052
    @muthukaliperiyasamy1052 Před 3 měsíci +1

    மற்ற கிரக அமைப்பு லக்னம் இவைகளையும் பார்க்கப்பட வேண்டும்.

  • @user-yl2em7rl5v
    @user-yl2em7rl5v Před 3 měsíci +2

    ஐயா. ஒன்னும் நடக்கமாட்டேங்குது 35 varudama oray மாதிரி இருக்கேன்

    • @Anu-st5fm
      @Anu-st5fm Před 2 měsíci

      Correct aa sonninga enakum same age tha onnum nadakkala

  • @user-vz4cf8sp6o
    @user-vz4cf8sp6o Před 3 měsíci

    Parekaram pureyavellaya

  • @manoranjiniuthayakumar4461
    @manoranjiniuthayakumar4461 Před 3 měsíci

    🙏🙏😭💯💯😭 சாமி

  • @dhanarajan3151
    @dhanarajan3151 Před 3 měsíci +5

    நீ வேற கிளம்பி கிளம்பிட்டியா? இப்படி எத்தனை பேர் டா கிளம்பி இருக்கீங்க?

  • @Makkal123
    @Makkal123 Před 3 měsíci

    பொதுவானது

  • @user-vz4cf8sp6o
    @user-vz4cf8sp6o Před 3 měsíci

    Karpentarvelakaraennapannaudhu

  • @suseelas5936
    @suseelas5936 Před 3 měsíci +1

    நீங்க சொன்ன குணங்கள் எல்லாம் சரி. ஆண்களுக்கு மட்டும் தான் மீன ராசி இருக்குமா?

    • @jayanthijai8316
      @jayanthijai8316 Před 3 měsíci

      நல்ல கேள்வி...அதென்ன மீன ராசி ஆண்கள் பற்றி மட்டும் பலன் சொல்றீங்க? சில விசயங்கள் முரண்பாடா சொல்லி இருக்கீங்க. மற்றபடி எல்லாம் சரியா ( பெண் மீன ராசிக்கும் சரியா தான் இருக்கு) இருக்கு.அதென்னங்க பலன் சொல்லும் போது ஆன் மீன ராசிக்கு மட்டும் தான் சொல்வீர்களா?

  • @evanjarnashtar
    @evanjarnashtar Před 3 měsíci +1

    நான் ஐயா பிறந்த ராசி மேடம் என்று என் ஜாதக குறிப்பில் போட்டிருக்கிறது. , ஆனால் என்னுடைய பிறந்த நேரத்தையும் பிறந்த திகதியையும் இன்டர்நெட்டில் Search பண்ணினால் மீன ராசி என்று காட்டுகிறது. , அப்படியானால் இதில் எது என்னுடைய உண்மையான ராசி என்று கண்டுபிடிப்பது? , நீங்கள் சொல்லும் சில குறிப்புகள் என் குணாதிசயங்களோடு ஒத்துப் போகிறது.

    • @devil_ff8540
      @devil_ff8540 Před měsícem

      ஜாதகம் பார்த்தால் தெறியும்

  • @miithranraghavan8480
    @miithranraghavan8480 Před 3 měsíci

    Sir athitevathi guru or Dani bahwan🤔

  • @SrimathiVijayanand-tl9dg
    @SrimathiVijayanand-tl9dg Před měsícem

    நா ரேவதி

  • @vaimeivaa7760
    @vaimeivaa7760 Před měsícem

    ArumsiTheluvanaNadaimuraiVilakkamNantri

  • @subasharavind4185
    @subasharavind4185 Před 2 měsíci

    100% correct swamy...

  • @periyasamyshakrapani8145
    @periyasamyshakrapani8145 Před 3 měsíci

    இதை நம்மமுடியவில்லை

  • @harshini5203
    @harshini5203 Před 3 měsíci

    நான் tailor என் வேலை kathiriko vaithuthan

  • @dvignesh9422
    @dvignesh9422 Před měsícem

    MGR ராசி எதிரிக்கு பயம் இருக்க தானே செய்யும் 😍😍😍

  • @balasubramanyamchandrasekh1658

    Unmaiyana jothidar100% correct.

  • @mayilsamy2651
    @mayilsamy2651 Před 3 měsíci

    Adukumuttai pulvara samiyar

  • @jananiv4274
    @jananiv4274 Před 3 měsíci

    42 varudama kavali thavera vara eathum nadakala ippa enna nadaka pokuthu

  • @user-ju1gr2ql3x
    @user-ju1gr2ql3x Před 3 měsíci +3

    சாமி நீங்க மிக சரியா சொல்லறீங்க

    • @Makkal123
      @Makkal123 Před 3 měsíci

      என்னத்த இப்படி சரியா சொல்லிட்டாரு ஜோசியான ரொம்ப நம்பாதீங்க பொதுவா சொல்லிட்டு இருக்காரு

  • @user-eu7kv1bs8o
    @user-eu7kv1bs8o Před 2 měsíci

    எங்களுக்கு மட்டும் ஏன் சுவாமி இப்படி நடக்கிறது? ஏழரை சனி யின் தாக்குதல் என்று கூறுகிறார்கள்.

  • @ragusaraswathy7255
    @ragusaraswathy7255 Před 3 měsíci

    Sari ayya pen patri solave ellaye. Neenga sonnathil sila siladu ellai..payam yedharku. Payamna yennanu theriyadu .