நினைப்பது நிறைவேறும் | Ninaippathu Niraiverum | Dhanam Tharum Bhairavar | Vijay Musicals

Sdílet
Vložit
  • čas přidán 27. 05. 2018
  • பாடல் : நினைப்பது நிறைவேறும் || பாடியவர் : பிரபாகர் || இயற்றியவர் : செங்கதிர்வாணன் || இசை : சிவபுராணம் D V ரமணி || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || கடவுள் : பைரவர் || தமிழ் பக்தி பாடல்கள் || விஜய் மியூஸிக்கல்ஸ்
    Song : Ninaippathu Niraiverum || Singer : Prabhakar || Lyrics : Senkathirvanan || Music : Sivapuranam D V Ramani || God : Bhairavar || Tamil Devotional Songs || Video Powered : Kathiravan Krishnan | Production : Vijay Musicals
    #Bhairavarsongstamil#Theipiraiashtamisongs#VijayMusicals
    பாடல்வரிகள் || LYRICS :
    நினைப்பது நிறைவேறும் அது உந்தன் அருளாகும்
    கண்ணா எங்களை காப்பவனே உன்னை என்றும் மறவேனே
    க்ஷேத்ர பலனே நலம் வழங்கும் ஈசனே
    நினைப்பது நிறைவேறும் அது உந்தன் அருளாகும்
    அடியவர் போற்றும் பைரவனே ஆனந்த வாழ்வு தருபவனே
    திருவடி நாளும் வணங்கிடுவோம் கவலைகளெல்லாம் மறந்திடுவோம்
    உன்னை நினைத்து தொடங்கும் எதுவும் வெற்றியாகுமே
    துன்பம் துயரம் தொல்லைகளெல்லாம் விரைந்து ஓடுமே
    உன்னைத்தான் கேட்கிறேன் மௌனமாய் இருக்கத் தகுமோ
    கண்கள் கசிந்து உள்ளம் சிலிர்த்து வணங்குவேனே
    கயிலைநாதன் உந்தன் புகழை முழங்குவேனே
    முக்கண்ப் படைத்த செஞ்சடையானே காலபைரவா
    முன்வினைத் தீர்க்க நல்வினை சேர்க்க நேரமல்லவா
    உன்னை நான் பாடினால் நெஞ்சிலே அச்சம் வருமோ
    தேய்பிறை அஷ்டமித் திதியில் உன்னை வணங்குவேனே
    தேவைகளெல்லாம் உன்னிடம் சொல்லி வேண்டுவேனே
    எதிரியின் அச்சம் எளிதில் நீங்கும் உன்னை வேண்டினால்
    ஏற்றம் வாழ்வில் நாளும் சேரும் உன்னை நாடினால்
    உன்னை நான் போற்றினால் விதியும் என்னைத் தொடுமோ
    ஆயிரம் பிறவி நானும் எதுத்து வணங்குவேனே
    அம்பலவாணன் உந்தன் பெருமை முழங்குவேனே
  • Hudba

Komentáře • 183

  • @keerthicrafitti2673
    @keerthicrafitti2673 Před rokem +5

    அப்பா என் குழந்தை இந்த வருடம் பத்தாவது படிக்கிறாள் .அவள் நல்ல மதிப்பெண் பெறவேண்டும் அப்பா please please please 🙏🙏🙏😭😭😭

  • @chithiraikumar4793
    @chithiraikumar4793 Před 10 měsíci +4

    Alagana Pattu❤

  • @ramchandruu8410
    @ramchandruu8410 Před 11 měsíci +2

    ஓம் ஶ்ரீ காலபைரவர்

  • @saranyabeeran8537
    @saranyabeeran8537 Před rokem +1

    Om kaala kala vithmage
    Kaala dheethaye dheemage
    Thannon kala bairava pratchodhayath

  • @KanthaVela-cy2wj
    @KanthaVela-cy2wj Před 4 měsíci

    ஓம் வைரவனே போற்றி போற்றி ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @chitrai2938
    @chitrai2938 Před 3 měsíci

    Kaalapairavare potri potri very nice songs👆🙏🙏

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 Před 3 měsíci

    Om Sri Sri Bhairavabahavane yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻

  • @sureshars7162
    @sureshars7162 Před 3 lety

    அப்பா என் கபிலா எனக்கு வேண்டும் அப்பா...

  • @maheshwarisivakumar377

    ஒம் கால பைரவ போற்றி

  • @manikandanjansak3746
    @manikandanjansak3746 Před 3 lety +2

    ஓம் ஸ்ரீ காலபைரவா நமோஸ்துதே... அழகான குரல் பக்தி பாடகர் பிரபாகர் ஐயா... அருமையான வரிகள் செங்கதிர்வாணன் ஐயா... & சிறந்த பக்தி இசை சிவபுராணம் டி.வி.ரமணி அய்யா... இந்த பைரவா பாடலை பதிவேற்றியதற்கு மிகவும் நன்றி... விஜய் இசைக் குழு... 👍👍👍💪💪💪 தனம் தரும் பைரவர் போற்றி... 🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️⚜️⚜️⚜️🔱🔱🔱🔱🔱🔱🔱⚛️✡️🔯💟🔥🔥🔥🔥💥❤️❤️❤️🌹🌹🌹💐💐💐🌻🌻🌻🌼🌼🌼🌼🌼

  • @keerthicrafitti2673
    @keerthicrafitti2673 Před 2 lety +1

    Appa ennudaiya maligai kadai thirumba kiddaikka vendum appa

  • @lakshmikumar8843
    @lakshmikumar8843 Před 2 lety

    Bairavara nambi venduga kandipa nadakum

  • @manchuwanimohanadas959

    Om vairava potti. Thanks.🌹🌹🌹🤲🤲🤲🙏🙏🙏

  • @sssathya5291
    @sssathya5291 Před 2 lety

    Om namasivaya thennatutaiya sivane potri ennatavarkum iraiva potri Thiruchitrambalam....

  • @indianlonghairworld9679
    @indianlonghairworld9679 Před 7 měsíci

    வைரவரே போற்றி 🙏🏻

  • @timesofgalaxy7669
    @timesofgalaxy7669 Před 7 měsíci

    ஓம் வைரவா சரணம் 🙏🏻

  • @rajaseerangan4827
    @rajaseerangan4827 Před rokem +4

    நினைப்பது நிறைவேற எல்லோருக்கும் அருள்புரிவாய் காலபைரவா

  • @devirama5477
    @devirama5477 Před 2 lety +2

    அருமையாகபாடல் செவிக்கு நல்ல விருந்து.பாராட்டுகள்.

  • @reeta6955
    @reeta6955 Před rokem +1

    எனக்குபைரவர்பிடிக்கும்நல்ல
    இருக்குதேங்ஸ்

  • @padminipriyadharshiniparan433

    Bairavaa potri pottri🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @no.023arunkumar4
    @no.023arunkumar4 Před 2 lety

    Bhairava potri potri🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @suguk6394
    @suguk6394 Před 2 lety

    Om ganapathye namah.. om kaalabairava namah... 🙏🙏🙏🙏🙏

  • @nannum_neeyum
    @nannum_neeyum Před 2 lety

    Om sri bhairavi thunaivan potri

  • @ravimuthusami4635
    @ravimuthusami4635 Před 5 lety +24

    நினைப்பது நிறைவேற வைரவன் அருள் வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @thecikag6579
    @thecikag6579 Před 11 měsíci +3

    ஓம் காலபைரவா போற்றி 🙏

  • @arukumar2066
    @arukumar2066 Před měsícem

    Om kaalabairava potri potri potri

  • @deivasigamaniramasamy5195

    ஓம்பைரவர்போற்றி

  • @sureshars7162
    @sureshars7162 Před 3 lety

    எங்கள் குலம் காக்கும் ஐயனே என் கபிலா எனக்கு வேண்டும் அய்யா...

  • @sakilanadarajan1492
    @sakilanadarajan1492 Před 2 lety +1

    Bairavar saranam bairavasaranam😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @sakilanadarajan1492
    @sakilanadarajan1492 Před 4 lety +5

    ஓம் ஸ்ரீ கால பைரவாய நமஹ😭😭😭😭🤲🤲🤲🤲🙏🙏🙏💐💐💐

  • @sampathps1372
    @sampathps1372 Před 3 lety +5

    ஓம் ஸ்ரீ பைரவாய நமஹ

  • @shanthiravi5322
    @shanthiravi5322 Před 3 lety

    நினைப்பது நிறைவேறும் பைரவா
    நன்றி நன்றி

  • @veeranarappa4493
    @veeranarappa4493 Před 2 lety

    Nandri nandri nandri

  • @vabiyasinnamany8005
    @vabiyasinnamany8005 Před 3 lety

    Om bairava sarnam

  • @vabiyasinnamany8005
    @vabiyasinnamany8005 Před 3 lety

    Om bairava potti

  • @gopalkrishnan0423
    @gopalkrishnan0423 Před 5 lety +11

    சரணம் சரணம் சரணம் பைரவர்

  • @manikandanjansak3746
    @manikandanjansak3746 Před 3 lety +3

    அருமையான பாடல் வரிகள்... வாழ்த்துக்கள்... ஓம் ஸ்ரீ காலபைரவா போற்றி... 🕉️🕉️🕉️🔱🔱🔱🙏🙏🙏🔥🔥🔥🌹🌹💐💐🌻

  • @chitrananjan1799
    @chitrananjan1799 Před 6 lety +5

    nice

  • @puppybowbow9815
    @puppybowbow9815 Před rokem +1

    OM OM OM OM OM OM OM OM OM 🥥🥥🍬🍬🍬🍉🍉🍉🍇🍇🍇🍊🍊🍊🍎🍎🍎🍅🍅🍅🥭🥭🥭🍋🍋🍋💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @smartnaresh97
    @smartnaresh97 Před 3 lety +2

    Om Jai Shri Kala Bhairavar APPA Thunai 🙏🙏🙏🙏🙏🙏

  • @padminipriyadharshiniparan433

    Bairava அத ni அருள் வேண்டும் அப்பா என்றும் எம் kjudumbathittku🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @sunderrajJ-gz5yz
    @sunderrajJ-gz5yz Před 5 měsíci

    Appane-esahene-en-kadan-parachani-uddane-thera-vendum-arul-puri-appa-unnai-than-nambiullen!thanks-a-lots!

  • @b.dhanyasarathi8756
    @b.dhanyasarathi8756 Před 4 lety +4

    அருமையான பாடல்.
    வாழ்த்துக்கள்

  • @sagars2934
    @sagars2934 Před 3 lety +1

    Kala bharava thunai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arunachalammk3877
    @arunachalammk3877 Před 3 lety

    நினைப்பது நிறைவேறும் அது உந்தன் அருளாகும்
    எதிரியின் அச்சம் எளிதில் நீங்கும் உன்னை வேண்டினால்

  • @kavingarthillaikavingarthi7951

    ஸ்ரீ

  • @THANGALAN
    @THANGALAN Před 5 lety +5

    Om nama sivaya 🙏🙏🙏

  • @abisivagnanam343
    @abisivagnanam343 Před 2 lety

    Om Om Om 🕉 🙏

  • @jayalaxmiapparao1735
    @jayalaxmiapparao1735 Před 5 lety +2

    Om bhairava potri.... Daily im praying... Make me millionaire

  • @vinothmaya2330
    @vinothmaya2330 Před 3 lety +1

    ஓம் ஸ்ரீ கால பைரவயா நமஹ

  • @kajathiru9342
    @kajathiru9342 Před 6 lety +11

    ஓம் பைரவா போற்றி

  • @suganthar511
    @suganthar511 Před 5 lety +6

    ஓம் நமசிவாய நம

  • @keerthicrafitti2673
    @keerthicrafitti2673 Před rokem

    APPA ennudaiya Mahal adutha varudam 10vaguppu padikka pogiral.aval nanraga padithu nalla mark edukka vendum appa please please please 🙏🙏🙏😭😭😭

  • @n.d.nagarajan1986
    @n.d.nagarajan1986 Před 3 lety +1

    ஓம் சிவாய நமஹ

  • @anandusha1595
    @anandusha1595 Před 5 lety +2

    Super songs k d

  • @V.s.k.Hashini
    @V.s.k.Hashini Před 3 lety +1

    🙏🙏🙏🙏

  • @sureshap7353
    @sureshap7353 Před 3 lety +2

    Super 🙏🙏

  • @sudhaguruguru2151
    @sudhaguruguru2151 Před 5 lety +12

    Om bairavare saranam🙏🙏🙏🙏🙏

  • @sureshars7162
    @sureshars7162 Před 2 lety

    அப்பா என் கபிலா எனக்கு வேண்டும் அப்பா...
    என் கபிலா என்கிட்ட பேசணும் அப்பா...

  • @rajakonar8524
    @rajakonar8524 Před 4 lety +1

    Om Sri Kalabhairavaya Namaha

  • @ammamagansamayal
    @ammamagansamayal Před 6 lety +13

    அருமையான பாடல் இனிமையான குரல் வாழ்கவளமுடன்நன்றி

  • @vigneshwaranwaran
    @vigneshwaranwaran Před 5 lety +6

    Om Nama Sivaya...************

  • @p.gopalakrishnanp.g.k.8540

    Super.

  • @jothikannankannan4045
    @jothikannankannan4045 Před 2 lety

    ஸ்ரீ கால பைரவரே போற்றி போற்றி ....

  • @srimangala5743
    @srimangala5743 Před 2 lety

    வைரவா போற்றி

  • @selvisamy349
    @selvisamy349 Před 5 lety +2

    super song arumai arputham sema

  • @jaganmeena9939
    @jaganmeena9939 Před 5 lety +3

    NICE SONG

  • @shanmugamrenu5267
    @shanmugamrenu5267 Před 5 lety +3

    Om Bhaivaraya namaha

  • @kavingarthillaikavingarthi7951

    கால பைரவர் அஸ்டகம் மிக அருமை பாடல்களும் காட்சிகளும் பார்பவர் கண்களுக்கு அறிய விருந்து பாடல் கேட்பவர்களுக்கு இன்னிசை அருமருந்து மொத்தத்தில் இது புது விருந்து கவிஞர் தில்லை புதுச்சேரி

  • @ravignanamuthu3611
    @ravignanamuthu3611 Před 5 lety +2

    Om Namasivaya Sivaya Nama Om.

  • @paramasivamm3967
    @paramasivamm3967 Před 5 lety +2

    Super

  • @satharohini4780
    @satharohini4780 Před 5 lety +11

    ஓம் ஸ்ரீ காலபைரவாய நமஹ

  • @sakilanadarajan1492
    @sakilanadarajan1492 Před 4 lety +2

    Ompairava potri

  • @sakilanadarajan8543
    @sakilanadarajan8543 Před 5 lety +15

    நினைப்பது நிறைவேறும் அது உந்தன் அருளாகும்

  • @NishaNisha-xq3rf
    @NishaNisha-xq3rf Před 4 lety +1

    உன்னை நான் போற்றினால்
    விதியும் என்னை தொடுமோ

  • @selvakumar-fj3dj
    @selvakumar-fj3dj Před 4 lety +2

    No world without Lord shiva

  • @velayuthama6130
    @velayuthama6130 Před 3 lety +1

    Om bhairava🙏🏻🙏🏻

  • @123xxx929
    @123xxx929 Před 2 lety

    Bairavare nama

  • @sudhaguruguru2151
    @sudhaguruguru2151 Před 5 lety +2

    Nenaipathu neraiverum athu in arulagum swerna bairavare Saranam🙏🙏🙏

  • @rockcorner7987
    @rockcorner7987 Před 6 lety +5

    Om nama shiva

  • @narayananganesh7389
    @narayananganesh7389 Před 2 lety

    Om Hara Hara Shiva Om Saranam.... Om Bhirava Saranam......

  • @vinimoni9736
    @vinimoni9736 Před 3 lety +1

    Kavalaigal ellam ungal arulal thheera vendum swami. Protect us from the pandemic. Bless us everyday and be with us always

  • @sujathasuji9472
    @sujathasuji9472 Před 3 lety

    OM SRI KAALABAIRAVAREE POTRI POTRI......
    THANKYOU SIR.....

  • @sumathid6346
    @sumathid6346 Před 9 měsíci

    👌👌👌🙏🙏

  • @sureshars7162
    @sureshars7162 Před 3 lety

    அய்யா என் கபிலா எனக்கு வேண்டும் அப்பா...

  • @jayalaxmiapparao1735
    @jayalaxmiapparao1735 Před 5 lety +3

    Kaalabhairava swamy make me millionaire

  • @prabhamani9306
    @prabhamani9306 Před 3 lety

    Om kala bairava neeye thunai 🙏🙏🙏🙏🙏

  • @kskumarks9619
    @kskumarks9619 Před 6 lety +1

    Very nice Super songs

  • @manikandansekar4421
    @manikandansekar4421 Před 4 lety +1

    Om bairavare Saranam.....

  • @MsKumar-dg9en
    @MsKumar-dg9en Před 5 lety +2

    Om bairavayaga namaha

  • @subasivanadan5965
    @subasivanadan5965 Před 15 dny

    ❤❤❤

  • @sandya368
    @sandya368 Před 2 lety

    Anbubairva thiruvadi potri

  • @venkatraman8038
    @venkatraman8038 Před 2 lety

    I likeit song

  • @indumathi920
    @indumathi920 Před 6 lety +2

    ohm nama sivaya

  • @Lalithambhigai
    @Lalithambhigai Před 4 lety +1

    Arumaiyana song om namasivaya🙏🙏🙏

  • @arulrajmuniandy756
    @arulrajmuniandy756 Před 2 lety

    OM SRI KALABHAIRAVA POTRI POTRI
    💚💛❤

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 Před 4 lety +1

    Birava.anaivaraiyum.koronavilirundhu.kappatru

  • @prasanthmano3174
    @prasanthmano3174 Před 3 lety +1

    Kala Bairavar Thunai

  • @krithikabp3354
    @krithikabp3354 Před 5 lety +13

    Kadavule Nan enga ooroda poi settle aganum arul puringa please

  • @rasumukilar9864
    @rasumukilar9864 Před rokem

    🙏🙏🙏