NEENGA MATTUM | நீங்க மட்டும் இல்லையினாக்க HD BY EVA.DR.SREEJITH ABRAHAM

Sdílet
Vložit
  • čas přidán 23. 08. 2018
  • EVA.DR.SREEJITH ABRAHAM, BRO.NISHANTHAN,VAVUNIYA[MELODY&LYRICS],MALAMARI JOY[MUSIC] SONG LYRICS-; நீங்க மட்டும் இல்லயினாக்க...
    எங்கோ நான் மண்ணாய் போயிருப்பேன்... (2)
    பெத்த மனசு அது
    பித்து... பித்து... பித்து... பித்து...
    பிள்ள மனசு அது
    கல்லு... கல்லு... கல்லு... கல்லு...
    பெத்த மனம் பித்தப்பா
    பிள்ள மனம் கல்லப்பா
    ஏற்றுக் கொள்ளும் இயேசப்பா
    உந்தன் பிள்ள நானப்பா.
    நீங்க மட்டும் இல்லயினாக்க
    எங்கோ நான் மண்ணாய் போயிருப்பேன்
    பெத்த மனசு அது
    பித்து... பித்து... பித்து... பித்து...
    பிள்ள மனசு அது
    கல்லு... கல்லு... கல்லு... கல்லு...
    எந்தன் மனம் கல்லப்பா
    உந்தன் மனம் பித்தப்பா
    ஏற்றுக் கொள்ளும் இயேசப்பா
    உந்தன் பிள்ள நானப்பா
    - நீங்க மட்டும்
    1
    துன்பத்தின் பாதையில் எல்லாம் அப்பா... அப்பா...
    தோளோடு சுமந்து கொண்டீரே
    தந்தை போல் தாயை போல
    காத்துக் கொண்டீரே
    மார்போடு சேர்த்தணைத்தீரே
    - பெத்த மனசு
    2
    நான் அழுத வேளையிலெல்லாம்
    அப்பா... அப்பா...
    கண்ணீரை துடைக்க வந்தீரே
    அன்பிழந்த வேளையிலெல்லாம்
    நீர் எனக்கு
    அன்பு தந்து அரவணைத்தீரே
    - பெத்த மனசு
    3
    பாவத்தில் சூழ்ந்த என்னையே
    அப்பா... அப்பா...
    உம்கையால் புதுமையாக்கினீரே
    உமது வார்த்தையால்என்னை தினம்தோறும்
    உம் வழியில் நடத்திச் சென்றீரே
    - பெத்த மனசு
  • Hudba

Komentáře • 659

  • @user-cu3ii8lr5d
    @user-cu3ii8lr5d Před 10 dny +4

    இன்று காலை முதல் மாலை வரை 20 முறை கேட்டேன் அழுகை வந்தது ஐய்யா நீங்க நல்ல இருக்கக் னும்

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Před 10 dny

      Unga jebathirkkum, Vaazhthukkum romba romba nantri en Anou Thampi💗❤💓💖💘💕❤💗🙏🙏🙏🙏🙏

  • @user-cu3ii8lr5d
    @user-cu3ii8lr5d Před 10 dny +2

    ரொம்ப நாள் கழிச்சு ஓரு நல்ல பாடல் கேட்டேன்

  • @jeniferwaston9809
    @jeniferwaston9809 Před rokem +59

    Brother praise the lord last 8yrs back நான் திருமணவாழ்வு பிடிக்காதபடி அதிக இழப்புகளையும் அவமானத்தையும்சந்தித்து தனிமையில் மிகவும் விரக்தியாகி சாகவேண்டும் என்று முயற்சித்து தோல்வியடைந்தேன் அந்த நேரத்தில் இந்த பாடல் என்னை மிகவும் பெலப்படுத்தி தைரியத்தை தந்தது இயேசப்பாவின் அன்பை புரிந்து கொண்டு அவரின் அன்பினால் இன்று வரை மறுபடியும் அதே திருமண வாழ்க்கையை மனரம்யமாக வாழ தேவன் அனுக்கிரகம் பண்ணியிருக்கிறார். நன்றி அண்ணா

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Před rokem +4

      Amen en anpu Thangaiyae.. Ella Thuthiyum Magimayum namma Yesuvukku mattumae en anpu Thangaiyae.. Unnakkaha Thodarnthu Jebikirae.. 💗👍💖💓

    • @kuttimaaacookandart5159
      @kuttimaaacookandart5159 Před rokem +2

      Amen

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Před rokem

      @@kuttimaaacookandart5159 Sthothiram en anpu Thangaiyai💓💗🙏👌❤

    • @johnsonallwin2208
      @johnsonallwin2208 Před rokem +1

      Nan ungala nerla pathurukken rompa varusam munnadi (tirunelveli district)surandai la unga meeting attan pannirukken. Praise the lord🙏

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Před 11 měsíci +1

      @@johnsonallwin2208 Amen en Anpu Thangaiyae.. Ella thuthiyum mahimayum namma Yesuvukku mattumae en Anpu Thangaiyae 💓❤💗💘💔🙏👍

  • @livison5269
    @livison5269 Před dnem +2

    God bless you appa amen❤❤❤❤❤

  • @user-cu3ii8lr5d
    @user-cu3ii8lr5d Před 10 dny +1

    Kekkum pothey kanner varukirathu God bless you Iyya

  • @durgadurgadevi
    @durgadurgadevi Před měsícem +2

    ஆமேன் அப்பா நீங்க மட்டும் இல்லனா மண்ணா போயிருப்பேன் உங்களுக்கு கிருபைக்காக நன்றி

  • @user-cu3ii8lr5d
    @user-cu3ii8lr5d Před 10 dny +2

    Nalla வரிகள் music 🎵 super God bless you anna

  • @sunkumar3191
    @sunkumar3191 Před 4 měsíci +6

    நீங்கள் மட்டும் இல்லையினக்கா
    எங்கோ நான் மண்ணாய் போயிருப்பேன்
    பெத்த மனசு அது பித்து பித்து பித்து
    புல்லை மனது அது கல்லு கல்லு கல்லு
    பெத்த மனசு பித்தப்பா
    பிள்ளை மனம் கள்ளப்பா
    ஏற்றுக்கொள்ளும் இயேசப்பா
    உந்தன் உள்ளே நானப்பா
    (நீங்க)
    துன்பத்தின் பாதையில் எல்லாம் அப்பா அப்பா
    தோளோடு சுமந்து கொண்டீரே
    தந்தை போல் தாய் போல் பார்த்துக் கொண்டீரே
    மார்போடு அணைத்துக் கொண்டீரே
    பெத்த மனசு அது பித்து பித்து பித்து
    புள்ளை மனம் அது கல்லு கல்லு கல்லு
    பெத்த மனசு பித்தப்பா
    பிள்ளை மனம் கல்லப்பா
    ஏற்றுக்கொள்ளும் இயேசப்பா
    உனக்குள்ளே நானப்பா
    (நீங்க)
    நான் அழுத வேலைகள் எல்லாம் அப்பா அப்பா
    கண்ணீரை துடைக்க வந்தீரே
    அன்பு இழந்த வேலையில் எல்லாம்
    நீர் எனக்கு
    அன்போடு அழைத்துக் கொண்டீரே
    பெத்த மனசு அது பித்து பித்து பித்து
    புல்லை மனது அது கல்லு கல்லு கல்லு
    பெத்த மனசு பித்தப்பா
    பிள்ளை மனம் கல்லப்பா
    ஏற்றுக்கொள்ளும் இயேசப்பா
    உந்தன்உள்ளே நானப்பா
    (நீங்க)
    பாவத்தில் சூழ்ந்த எண்ணெயே
    அப்பா அப்பா
    உன் கையால் புதுமையாக்கினீரே
    உம்முடைய வார்த்தையாலையே தினந்தோறும்
    உம் வழியில் நடத்தி சென்றீரே
    பெத்த மனசு அது பித்து பித்து பித்து
    புல்லை மனது அது கல்லு கல்லு கல்லு
    பெத்த மனசு பித்தப்பா
    பிள்ளை மனம் கல்லப்பா
    ஏற்றுக்கொள்ளும் இயேசப்பா
    உந்தன்உள்ளே நானப்பா
    (நீங்க)

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Před 4 měsíci

      Super en anpu Sahodarae, no words that much aprecitation u got it.. What a wonderful work you done. 💓💗❤💕💖💘💘🙏🙏🙏👍👍👍💙💙💙💙❤💕💖👍👍👍

  • @user-wu1gn6nu8w
    @user-wu1gn6nu8w Před měsícem +1

    Amen hallelujah super voice song super 👏🙌❤️👍

  • @vanaviltnpscacademy8354
    @vanaviltnpscacademy8354 Před 4 lety +7

    Ennoda Kal thunda pochi ice box la vachi kondu vanthanga appo oru bro Christian avar tha enaku Ivar song vachi koduthanga athula nampi hospital ppoi சேர்ந்தேன் 8 operation panni ipo konjam nalla nadakuren sir really super sir ur voice I love you to sir na ungala parkura chonce kidacha kandipa meet panuven sir thanks sir enaku ipo nalla nadakura alavuku ivalo happya irukuren sir unga song neer Enna thedi varathiruintha antha song extremely super 1. Million times ketuten hospital la 1 year iruntha nal la 365 days la daily 1000 time ketrupen so love you to Jesus

  • @dhilibandhilip715
    @dhilibandhilip715 Před rokem +5

    Amen appa really nenga ilana engayo poirupen appa amen yesu appa ❤❤❤❤❤

  • @joycevj8924
    @joycevj8924 Před 2 lety +5

    Yes lord neenga mattum ellana my life yappavo mudinji irrukum tq so much daddy 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @avsautoworks2330
    @avsautoworks2330 Před rokem +9

    கர்த்தர் உங்களை இன்னும் அதிகமாக ஆசிர்வதிப்பார் பாடல் வரிகள் மிகவும் அழகா இருக்கு இன்னும் அதிகமாக பாடல்களை எழுதி தேவனுடைய நாமத்தை மகிமை படுத்துங்கள் ஐயா God bless you

  • @antonysamyreesha9267
    @antonysamyreesha9267 Před 6 měsíci +1

    Amen

  • @sampaul376
    @sampaul376 Před 2 lety +11

    There is something special your voice that is marvellous ☺☺

  • @bthilagab4076
    @bthilagab4076 Před 7 měsíci +2

    Appa Praise the lord appa 🙏🏻🙏🏻🙏🏻💖💖💖💗💗💗❤️❤️❤️💝💝💝 god bless you appa 🙏🏻💖❤️💝

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Před 7 měsíci

      Praise the Lord en anpu Magalae, Jesus Christ will bless you da💘❤💕💖💗💙💙💖🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subajesus7292
    @subajesus7292 Před dnem +1

    Thank you for everything always to god🙏🙏🙏en life yallam problem yesuppaku therium really god great in my life any situation 🙏

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Před dnem

      Praying for you my dear loving Thangai. All Glory to our Almighty ma. 💓💕💖💘❤❤💚💚🙏🙏🙏🙏🙏🙏

    • @subajesus7292
      @subajesus7292 Před 14 minutami

      ​@@SreejithAbrahamMinistries1770Ipc ebineser Church vandalur... Unga prayer attend pani iruka paster👌👌👌.. Antha day my special day ❤️❤️🥹🥹🥹

  • @bthilagab4076
    @bthilagab4076 Před 7 měsíci +2

    Appa Praise the lord appa 🙏🏻🙏🏻🙏🏻💗💗💗❤️❤️❤️💖💖💖 god bless you appa 🙏🏻🙏🏻🙏🏻💖💖💖 I love you Jesus 🙏🏻🙏🏻🙏🏻 thank you Jesus 🙏🏻🙏🏻🙏

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Před 7 měsíci

      Praise the Lord en anpu Magalae, Jesus Christ will bless you da 💖💚💙💗💓❤❤🙏🙏🙏🙏🙏💓🙏🙏🙏

  • @bthilagab4076
    @bthilagab4076 Před 8 měsíci +2

    Appa Praise the lord appa 🙏🏻🙏🏻🙏🏻💖💖💖💗💗💗❤️❤️❤️ god bless you appa 🙏🏻🙏🏻🙏🏻💖❤️❤️💖💗

  • @aksal8973
    @aksal8973 Před 3 lety +5

    🌷💗🌷PASTER APPA...NEENGA 1000 VARUDANGAL SUGAMAGA VAZHNTHU, PADALKAL PADI DEVANAI MAHIMAI PADUTHUNNGAPPA.. YEN NILAI EPPADITHAN DADDY..GOD BLESS U💯🤴💯🏝🌊🏝🌊🏝🌊🏝🌊🏝🌊🔥🖐🔥

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Před 3 lety

      Unakaha jebikirwn anpu magale.. Jesus Christ with u pa.. Thank you so much ma.. 👋👋👋👋👋👋👋👋👋

  • @valaguru867
    @valaguru867 Před 11 měsíci +1

    மனக்கவலை மறக்க மருத்துவம் இயேசுவின் அன்பு அண்ணன் பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று ❤❤

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Před 11 měsíci

      Romba Romba nantri en anpu Thampiyae. Ella thuthiyum mahimayum namma Yesuvukku mattumae en Anpu Thampi.. 👍💓💕❤💗💖👋🙏💙

  • @bthilagab4076
    @bthilagab4076 Před 9 měsíci +2

    Appa Praise the lord appa 🙏🏻🙏🏻🙏🏻💖💖💖💗💗💗 god bless you appa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️💝💝💝💝💖💖💖💖

  • @bthilagab4076
    @bthilagab4076 Před 7 měsíci +2

    Appa Praise the lord appa 🙏🏻🙏🏻🙏🏻💖💖💖💗💗💗❤️❤️❤️ l love you Jesus 🙏🏻🙏🏻🙏🏻 god bless you appa 🙏🏻💖💗❤️💝

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Před 7 měsíci

      Praise the Lord en Anpu magale, Jesus Christ will bless you da 💚💙💓💗💖💖❤🙏🙏🙏🙏

  • @user-dt6jy9iw5s
    @user-dt6jy9iw5s Před měsícem +1

    Pirestha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤❤❤

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Před měsícem

      Ella thuthiyum Mahimayum namma Yesuvu kkae en Anpu Thangaiyae 💕💗💙💖❤💘💓💚🙏🙏🙏🙏🙏💘💖❤

  • @bthilagab4076
    @bthilagab4076 Před 9 měsíci +8

    நீங்க மட்டும் இல்லையனாக்கா என்றோ நான் மன்னாய்போயிருப்பென் 🙏🏻🙏🏻💖💖 பெத்த மனசு அது பித்து பித்து பித்து பித்து பிள்ளை மனசு அது கல்லு கல்லு கல்லு கல்லு .பெத்த மனம் அது பித்தப்பா .பிள்ளமனம்அது கல்லப்பா ஏற்றுகோள்ளும்இயேசப்பா உந்தன் பிள்ளை நான் அப்பா💖💖💖

  • @k.tamilselvanofficial6251

    Intha padala kettu na romba azuthutan iyya ennku ungala romba pidikum

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Před rokem

      Romba Romba mantri en anpu Thagaiyae.. Un unmayana anpukku Devanukku kodanu kodi sthotram ma💓👍🙏💗❤

  • @angeld9966
    @angeld9966 Před 5 lety +8

    Super song

  • @swapnajesus3295
    @swapnajesus3295 Před rokem +5

    Thank you so much Appa all songs lyrics🙏

  • @user-vs5hz2sj8e
    @user-vs5hz2sj8e Před 7 měsíci +2

    Amen appa ❤️🙏🙏🙏❤❤❤❤❤l love my Jesus ✨✨✨✨

  • @ranithomas219
    @ranithomas219 Před 3 dny +1

    God bless you paster

  • @bthilagab4076
    @bthilagab4076 Před 8 měsíci +2

    Appa Praise the lord appa 🙏🏻🙏🏻🙏🏻💖💖💖 god bless you appa 🙏🏻💖❤️💗

  • @naveenindia3434
    @naveenindia3434 Před 3 lety +17

    Sir super voice.... இந்த மாதிரி நிறைய பாடல்களை எதிர்பார்க்கிறோம்...

  • @shobanashobana2118
    @shobanashobana2118 Před 4 lety +8

    Jesus loves everlasting in the world

  • @bthilagab4076
    @bthilagab4076 Před 9 měsíci +2

    I love you appa❤️ thank you so much appa💗💗💗🙏🏻🙏🏻🙏🏻

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Před 9 měsíci +1

      Same to you en chella magalae..Karthar en magalae niraivaaka Aasirvathipar 💗❤💓💙💚💖💕🙏🙏

  • @bthilagab4076
    @bthilagab4076 Před 9 měsíci +2

    Praise the lord appa 🙏🏻🙏🏻🙏🏻💖💖💖 god bless you appa 🙏🏻🙏🏻🙏🏻💖❤️💗

  • @vasudevanr7655
    @vasudevanr7655 Před rokem +6

    Praise the lord Ayya! From
    Tiruvannamalai zeal gospel church

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 Před 2 lety +4

    Perfect best love song i love you Jesus 😘😔😔😔😔😔

  • @thagaparavai8117
    @thagaparavai8117 Před 5 měsíci +2

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அருமையான பாடல்

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Před 5 měsíci

      Thank you so much my dear loving Ayya 💓💙💔🙏🙏🙏💖❤💘💘🙏🙏🙏🙏💖🙏🙏

  • @shanonshanon612
    @shanonshanon612 Před 11 měsíci +1

    இந்த பாடலை நான் கேட்டு அழுதேன் என்னுடைய வாழ்க்கையில் நான் தேவனை பிரிந்து 12 வருடம் கஷ்டப்படேன் நான் ஒரு இரட்சிகப்பட்ட மகள் என்னுடய கனவன் ஒரு கத்தோலிக்க குடும்பதை சேர்தவர் இப்போது கர்த்தர் என்னை மறுபடியும் அவருடைய பாதம் அமரும் படி செய்து இருக்கின்றார் அதற்காக இயேசப்பாவுக்கு நன்றி சொல்லுகின்றேன்

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Před 11 měsíci +1

      Amen en Anpu magalae, ella thuthiyum mahimayum namma Yesuvukku mattumae en Anpu magalae.. Unakaha Jebikirae da.. 💘❤💔🙏💗💓👃

  • @franklinp4075
    @franklinp4075 Před 2 lety +6

    Uncle just now heared the song I'm in repeat mode so touching thanks for such a meaningful song

  • @diyarose8082
    @diyarose8082 Před 2 lety +6

    Ennaku romba pedichija song bro👌 Really god unnaku kututha best gift ur voice bro ♥ evolo time katalum boring ah irukathu na

  • @seethapriskilla5921
    @seethapriskilla5921 Před rokem +3

    Romba arumaiyana paadal ketkum bothe kanneer varudhu

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Před rokem

      Thank you so much my dear loving Sis.. Ella Thuthiyum Magimayum namma Yesuvukku mattummae dear Sis.. 💖❤👨‍❤️‍💋‍👨💗🙏

  • @bthilagab4076
    @bthilagab4076 Před 9 měsíci +2

    Praise the lord appa 🙏🏻🙏🏻🙏🏻💗💗💗 god bless you papa 🙏🏻🙏🏻🙏🏻

  • @lavanyalavi2386
    @lavanyalavi2386 Před 2 lety +4

    Yes daddy Tq jesus

  • @bthilagab4076
    @bthilagab4076 Před 6 měsíci +1

    Appa Praise the lord appa 🙏🏻💖💗❤️💝 god bless you appa 🙏🏻🙏🏻🙏🏻❤️💖💝 thank you Jesus 🙏🏻🙏🏻🙏🏻

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Před 6 měsíci +1

      Praise the Lord en anpu Chella Magalae, Jesus Christ will bless you da 💕💓❤💖💖💚🙏🙏🙏💚💖💗💚🙏🙏🙏🙏🙏

  • @carolinjayanthi8155
    @carolinjayanthi8155 Před rokem +2

    நன்றி இயேசப்பா சகோதரர் அவர்களின் சாட்சிகளையும், செய்திகளையும்,பாடல்களையும் கேட்கச்செய்த தயவிற்காக நன்றி தகப்பனே

  • @babuji8839
    @babuji8839 Před 2 lety +3

    My daddy is great vaice ❤️🙏🏼🌄🙏
    Love u daddy 💕

  • @santhosamary6189
    @santhosamary6189 Před 3 lety +2

    இயேசு உங்களை பாதுகாக்க வேண்டும்

  • @Joshua-ly3vr
    @Joshua-ly3vr Před 4 měsíci +2

    காயம் பட்ட இதயத்திற்கு மருந்து போல உள்ளது.

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Před 4 měsíci +1

      Romba Romba nantri en anpu Pillaiyae.. Ella thuthiyum mahimayum namma Yesuvukku mattumae en Anpu Pillaiyae 💕❤💚💘💘💗💗💖🙏🙏🙏💖🙏🙏🙏

  • @bthilagab4076
    @bthilagab4076 Před 7 měsíci +1

    Appa Praise the lord appa 🙏🏻🙏🏻🙏🏻💗💗💗❤️❤️❤️💖💖💖 god bless you appa 🙏🏻🙏🏻🙏🏻💖💗❤️💝 thank you Jesus 🙏🏻🙏🏻🙏🏻

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Před 7 měsíci

      Praise the Lord en anpu Magalae... Jesus Christ will bless you da💓💖💙💕💘❤💙💙🙏🙏🙏🙏

  • @bthilagab4076
    @bthilagab4076 Před 6 měsíci +1

    appa Praise the lord appa 🙏🏻💗💖❤️💝 god bless you appa 🙏🏻🙏🏻🙏🏻💖💖💖💗💗💗❤️❤️❤️💝💝💝 thank you Jesus 🙏🏻🙏🏻🙏🏻

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Před 6 měsíci

      Praise the Lord en Anpu Magale, Jesus Christ will bless you da💚💖💗💕💕❤💓💓🙏🙏🙏💕❤❤🙏🙏🙏

  • @bthilagab4076
    @bthilagab4076 Před 6 měsíci +1

    Appa Praise the lord appa 🙏🏻🙏🏻🙏🏻💗💗💗❤️❤️❤️💝💝💝 thank you Jesus 🙏🏻💗❤️💖💝 god bless you appa 🙏🏻🙏🏻🙏🏻💖💖💖💗💗💗❤️❤️❤️

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Před 5 měsíci

      Praise the Lord en Anpu Magale, Jesus Christ will bless you da🙏💖❤💕💙💓💚💖🙏🙏💖💖❤💕🙏🙏🙏🙏

  • @shanthiranimanipillai6648
    @shanthiranimanipillai6648 Před 2 měsíci +1

    Very nice song brother

  • @ranithomas219
    @ranithomas219 Před 5 dny +1

    Super amen

  • @JamesSanthiyagu
    @JamesSanthiyagu Před 4 měsíci +1

    ஆமென் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🌹🌹🌹🌹🌹

  • @Mahi-qo9kz
    @Mahi-qo9kz Před 3 lety +2

    Na ungla nerla pathu 4 year's achu anna apa irunthu ipa varaium nenga padura songs mattum ketu irupa anna intha voice ketathum enaku evlo kastam vanthalum paranthu poirum anna 🙏🙏🙏🙏🙏 en lifela kedaitha periya gift enoda 2 jusus appa nenga mattum tha anna unga family elarum nalla irukanum anna☺️☺️☺️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕💕

  • @user-pj7kx8qh9t
    @user-pj7kx8qh9t Před 5 měsíci +2

    Praise the lord 🙏🙏🙏🙏

  • @penielmetalfabric7377
    @penielmetalfabric7377 Před 10 měsíci +2

    Jesus Love's you, all members thank God.

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 Před rokem +3

    Anpu thanthu arvanithera❤️❤️❤️ you love true❤️❤️

  • @sasisasi3056
    @sasisasi3056 Před rokem +3

    Appa neenga mattum illayanaka engo nan mannai poirupen🥺 ennoda manasuku megavum aruthalaga entha song iruku. Ennum iyyavuku belan thanthu payanpaduthungapa paster ammavuku nalla sugam thangapa. GOD bless you. Heart touching song.......thank you jesus.

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Před rokem

      Thank you so much my dear loving daughter.. Unakaha jebikirae pa.. Ammavae Jan 2 nd hospitalil admittt panna porae.. 14 days treatment en anpu magalae 💖👍🙏👨‍❤️‍💋‍👨🙏

    • @smileesimson8383
      @smileesimson8383 Před rokem

      Uncle how is aunty now

  • @bthilagab4076
    @bthilagab4076 Před 5 měsíci +1

    Appa Praise the lord appa 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️💖💖💖💖💗💗💗💗 god bless you appa 🙏🏻💗💖💙💜💛❤️💝

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Před 5 měsíci

      Praise the Lord en Anpu Magale.. Jesus Christ will bless you da 💙💗❤❤💘💕🙏🙏🙏🙏❤💘💘💕🙏🙏🙏

  • @seljamary5442
    @seljamary5442 Před 2 měsíci +1

    இது தான் உண்மை அண்ணா கடவுள் நம்பிக்கை இல்லை என்றால் இந்த உலகத்தில் வாழும் வாழ்க்கை ஒன்றும் இல்லை அண்ணா இந்த பாடல் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு அண்ணா சூப்பரா எழுதி இருக்கிங்க அண்ணா ✍️✍️✍️✍️✍️🎉🎉🎉🎉❤❤❤❤❤😍😘💞💝👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Před 2 měsíci

      Thank you so much my dear loving Thangai.. Un anpaana vaarthaikku nantri en anpu Thangaiyae.. 💘💓🙏💕💗💙❤💙💙💗💕🙏🙏🙏🙏🙏

  • @daniguruchlm7911
    @daniguruchlm7911 Před rokem +2

    Amen yesuappa

  • @bthilagab4076
    @bthilagab4076 Před 9 měsíci +2

    appa Praise the lord appa 🙏🏻🙏🏻🙏🏻💖💖💖 very very nice voice appa💗💗💗 god bless you appa🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Před 9 měsíci +1

      Romba Romba Nantri en Anpu Magalae... Ella thuthiyum mahimayum namma Yesuvukku mattum en Anpu Pillaiyae 💕💗❤💓💙💚💖🙏🙏🙏🙏

    • @arumaithangam3926
      @arumaithangam3926 Před 5 měsíci

      மிகவும் அருமை ஐயா.

  • @jeyaratnam4941
    @jeyaratnam4941 Před 4 měsíci +1

    Thank you brother

  • @prarthanars6205
    @prarthanars6205 Před 2 měsíci +1

    pettamanam pithappa pilla manam kallappa ethukollum esappa unga pilla naan appa 😭😭🙏🙏

  • @ajaygamingyt2075
    @ajaygamingyt2075 Před rokem +6

    Super Voice 🙏

  • @bthilagab4076
    @bthilagab4076 Před 9 měsíci +1

    Appa Praise the lord appa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💗💗💗💗 god bless you appa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💖❤️💗

  • @chittibabu7982
    @chittibabu7982 Před 4 lety +7

    Nice semma voice thanks lord for ur wonderful song

  • @logeswarysinnathamby5094

    YAHSHUA ELOHIM BLESS YOU BROTHER I LOVE YOUR SONGS & YOUR EXPRESSIONS. Gunaveera Loges Malaysia

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Před rokem

      Thank you so much my dear loving Thangai. All Glory to our Almighty.. No words... Only I can pray for you .. Amen.. 🙏💖❤💖👨‍❤️‍💋‍👨.. Love you all..

  • @malathieee4231
    @malathieee4231 Před 2 lety +6

    Superb lyrics Glory to God... 😇❣️

  • @bthilagab4076
    @bthilagab4076 Před 9 měsíci +2

    Praise the lord appa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💖 💖💖💖💖 god bless you appa🙏🏻🙏🏻🙏🏻💗❤️💖💝

  • @bthilagab4076
    @bthilagab4076 Před 9 měsíci +2

    Praise the lord appa 🙏🏻🙏🏻🙏🏻💗💗💗

  • @bthilagab4076
    @bthilagab4076 Před 9 měsíci +2

    Appa very nice songs appa 🙏🏻 🙏🏻🙏🏻

  • @bthilagab4076
    @bthilagab4076 Před 5 měsíci +1

    Appa Praise the lord appa 🙏🏻🙏🏻🙏🏻💗💗💗💖💖💖❤❤❤ god bless you appa 🙏🏻💖💗❤️

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Před 5 měsíci

      Praise the Lord en Anpu Magale, JESUS Christ will bless you da💓💔💔❤💘💖🙏🙏🙏❤💘💖💖💖🙏🙏

  • @bthilagab4076
    @bthilagab4076 Před 7 měsíci +1

    Appa Praise the lord appa 🙏🏻🙏🏻🙏🏻💖💖💖💗💗💗❤️❤️❤️💝💝💝 god bless you appa 🙏🏻💖💗❤️ I love you Jesus 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💖💗💕🧡💜💚❤️💛💞💞💞

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Před 7 měsíci

      Praise the Lord en anpu Magalae, Jesus Christ will bless you da 💖💖💓💗💖❤💚💗🙏🙏🙏🙏🙏

  • @bthilagab4076
    @bthilagab4076 Před 9 měsíci +1

    Praise the lord appa 🙏🏻🙏🏻🙏🏻💖💖💖 god bless you appa 🙏🏻🙏🏻🙏🏻💗💖❤️💝 thank you Jesus 🙏🏻💗💖❤️💝

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Před 9 měsíci

      Amen en Anpu Magalae.. Ella thuthiyum mahimayum namma Yesuvukku mattum en Anpu Pillaiyae ❤💙💕💗💚💖💓🙏🙏🙏

  • @ponnusamyganapathiyappanad9829

    Sreejith voicena oru thani voicethan suppppper

  • @bthilagab4076
    @bthilagab4076 Před 7 měsíci +1

    Appa vungalukkaha prayer pannitdethamba erukkom appa Andavar vungalukku purana shuham kudukkanumnu vungalukku ,ammavukku ,sisterkaha pandrom appa god bless you 🙏🏻🙏🏻🙏🏻

  • @parimalagayathiri3009
    @parimalagayathiri3009 Před rokem +1

    Amen Appa Glory to God 🙏🙏🙏 nandri yesuvae neenga engalai kaividavae maattinga Appa 🙏🙏🙏🙏 yesuvae ennamaa paadal devanaiye mahimaike mahimai undaavathaaga menmelum kaetharin oozhiyathai aairamadangu aasirvathinga Appa 🙏🙏🙏🙏🙏

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Před rokem

      Amen en anpu magalae.. En magaludaya anppukkum, vaarthaikkum Yesappavukku romba romba nantri pa💗👌💔🙏💘💓❤

  • @NKVLOG-mc7ck
    @NKVLOG-mc7ck Před rokem +6

    Supper 👍👍👍

  • @avsautoworks2330
    @avsautoworks2330 Před rokem +2

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஐயா உங்கள் பாடல் வரிகள் மிகவும் அழகா

  • @logeswarysinnathamby5094

    Brother I'm Guna Veerasamy this is my wife's phone. She left me to be with our Beautiful Christ Jesus this year 13th June (2022) . I heard your Testimony you are a SURVIVING MIRACLE. You are a great aspiration to me. I'm just a CZcams singer a beginner I also sang your song NEER ENAI THEDI VARATHURUNTHAL. I don't have Tamil Education but JESUS Makes me to Sing Daily. Thank You for your encouraging Testimony. GOD BLESS YOU.

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Před rokem

      Great words from you, don't give up my dear loving Thampi, lift His name with your talents, my support and Prayer always for you. Praying for you all.. Spl for your wife and your spiritual groath.. Amen.. 🙏👍💖👨‍❤️‍💋‍👨❤

  • @bthilagab4076
    @bthilagab4076 Před 6 měsíci +1

    appa Praise the lord appa 🙏🏻🙏🏻🙏🏻💖💖💖💗💗💗❤️❤️❤️💝💝💝 god bless you appa 🙏🏻🙏🏻🙏🏻💖💖💖💗💗💗❤️❤️❤️

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Před 6 měsíci

      Praise the Lord en Anpu Magale... Jesus Christ will bless you da💚💖💗💓💓❤❤🙏🙏🙏🙏❤💕💕🙏🙏🙏💓💓

  • @Mahi-qo9kz
    @Mahi-qo9kz Před 3 lety +2

    Anna my jusus adutha person nenga tha anna jusus tha nenachudu iruka anna 1st time ungla palani tha anna pathrka en sontham anna en sontham appa en sontham jusus ah ungla tha anna nenachudu iruka anna nenga unga family life long happy ah irukanum anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Před 3 lety

      Unga Anpukku kodanu kodi nantri.. Nalla irupinge.. Intha Anna unakaha Dinavum jebikire.. Okay va.. 👋👋👋

  • @bthilagab4076
    @bthilagab4076 Před 9 měsíci +1

    Glory to God ❤️💗💝💖 wonderful songs appa 🙏🏻🙏🏻🙏🏻 I love you Jesus 🙏🏻🙏🏻🙏🏻 thenk you appa🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Před 9 měsíci

      Romba Romba Nantri en Anpu Magalae.. Ella thuthiyum mahimayum namma Yesuvukku mattumae en Anpu Magalae ❤💕💖💙💚💓💗🙏🙏🙏

  • @shashikumar-wr4ue
    @shashikumar-wr4ue Před 2 měsíci +1

    Beautiful singing

  • @saruselvaedits
    @saruselvaedits Před 3 lety +3

    Semma...super song...ஆமென் ஆமென்

  • @user-mt8zd1gp3e
    @user-mt8zd1gp3e Před rokem +3

    Most favourite song ❤️🥰🥰🥰☦️🛐

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 Před rokem +2

    Eartru kolum easapa😭😭❤️❤️❤️💔💔

  • @premkumar-dw9lh
    @premkumar-dw9lh Před 2 lety +4

    Pastor your way of sung the song very special and uniqueness.I felt God presence when hearing this song.

  • @jaklinmary808
    @jaklinmary808 Před 9 měsíci +2

    Arpudam arumai padal

  • @user-xl7vx8wn8m
    @user-xl7vx8wn8m Před 5 měsíci +1

    Keatavudan alutherean pastar. Eeana amma earanthu 1 mathamagerathu, athigam padu ,💔sagethu megavum vethanaiyel erunthean.eppothum theatruvar unmaiyel en appa❤😭🙏🙏🙏

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Před 5 měsíci

      Kavalai pada vendam en Anpu Magale .. Karthar nichayam en Magalai Theatruvaar.. I will pray pray you ma💕💖💗💗💙💙💘💙💘💘💚🙏🙏🙏🙏🙏

  • @sarasvathilavina
    @sarasvathilavina Před 2 měsíci +1

    Aman Jesus always bless
    Wishes happy easter sir

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Před 2 měsíci

      Thank you so much my dear loving Thangai... Same to you ma. ❤💘💕💙💚💓💓🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bthilagab4076
    @bthilagab4076 Před 9 měsíci +1

    Thank you Jesus 🙏❤️ I love you Jesus 🙏🙏🙏🙏🙏💖💖💖💖💖

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Před 9 měsíci

      Ella thuthiyum mahimayum namma Yesuvukku mattumae en Anpu Pillaiyae ❤👋💕💗💓💚💙🙏🙏🙏💖

  • @bthilagab4076
    @bthilagab4076 Před 8 měsíci +1

    Appa Praise the lord appa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💖💖💖💖💝💝💝💝💗💗💗💗 god bless you appa 🙏🏻💖💗❤️💝

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Před 8 měsíci

      Praise the Lord en anpu Magalae.. Jesus Christ will bless you da💚💕💗💓💖❤💙🙏🙏🙏🙏

  • @bthilagab4076
    @bthilagab4076 Před 9 měsíci +1

    Praise the lord appa 🙏🏻🙏🏻🙏🏻💗❤️💗 god bless you appa 🙏🏻🙏🏻🙏🏻💖❤️💗🙏🏻🙏🏻🙏🏻

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Před 9 měsíci

      All Glory to our Almighty.. Thank you so much my deat loving daughter 💕💗💓💙💚❤🙏🙏🙏🙏

  • @molymohandas-nb9gp
    @molymohandas-nb9gp Před 9 měsíci +2

    👍👍💞💞e🙏❤️❤️🌹🌹🌹💕💕super song 👍💞🙏❤️❤️🌹

  • @user-dt6jy9iw5s
    @user-dt6jy9iw5s Před 3 měsíci +1

    Amen Amen Amen per cent of the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤😂

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Před 3 měsíci

      Amen En Anpu Pillaiyae, ella thuthiyum mahimayum namma Yesuvukku pa💙💚💘🙏❤💓💕💗🙏🙏🙏💘🙏🙏🙏

  • @jackjeeve1752
    @jackjeeve1752 Před 2 lety +3

    Super paster super song my mind tuch song ❤️❤️❤️