Thanimaiyin Pathaiyil | Sreejith Abraham | Courtallam

Sdílet
Vložit
  • čas přidán 20. 01. 2019
  • Lyrics : Pastor Moses Rajasekar
    Vocal : Sreejith Abraham
    Place : Courtallam
    திருநெல்வேலி திருமண்டலம்
    தென்காசி, பாவூர்சத்திரம், புளியங்குடி, சாந்தபுரம், தீப் - மீனாட்சிபுரம், மேலமெஞ்ஞானபுரம், செங்கோட்டை, தென்காசி வடக்கு சீயோன் நகர், பாவூர்சத்திரம் மேற்கு, நெடும்பாறை ஆகிய சேகரங்களின்
    75 வது ஸ்தோத்திர பண்டிகை
    மறுரூப ஆலயம், குற்றாலம்
    அன்புடன் அழைக்கும்
    Dn . W . வினோத்குமார்
    சபைகுரு, தீப் - மீனாட்சிபுரம் சேகரம்
    Dn . P . அப்ஸ்டன் அழகுராஜா
    சபைகுரு, பாவூர்சத்திரம் மேற்கு சேகரம்
    Rev . T . சாமுவேல்
    சேகரத்தலைவர், சாந்தபுரம் சேகரம்
    Rev . R . ஜெபசிங்
    சேகரத்தலைவர், புளியங்குடி சேகரம்
    Rev . A . பால் ஜெபராஜ்
    சேகரத்தலைவர், செங்கோட்டை & நெடும்பாறை சேகரம்
    Rev . K . அருள்ராஜ் பிச்சமுத்து
    சேகரத்தலைவர், தென்காசி வடக்கு சீயோன் நகர் சேகரம்
    Rev . Dr . W . சற்குணம்
    சேகரத்தலைவர், பாவூர்சத்திரம், பாவூர்சத்திரம் மேற்கு, தீப் - மீனாட்சிபுரம், மேலமெஞ்ஞானபுரம் சேகரம்
    Rev . A . ஜெபரத்தினம் , கன்வீனர்
    சேகரத்தலைவர், தென்காசி சேகரம்

Komentáře • 114

  • @aarun1926
    @aarun1926 Před 3 lety +10

    தனிமையின் பாதையில் தகப்பனே உம் தோளில் சுமந்ததை நான் மறப்பேனோ எத்தனை அன்பு என் மேல் எத்தனை பாசம் என்மேல் இதற்கு ஈடு என்ன கொடுப்பேன் நான்

  • @gloryglory3767
    @gloryglory3767 Před měsícem

    ❤❤❤ பாஸ்டர் மோசஸ் ராஜசேகர் அவர்கள் பாடிய பாடல் அவர் பாடினாலும் நன்றாக இருக்கின்றது நீங்கள் பாடியதும் நன்றாக இருக்கின்றது அவர் கொஞ்சம் ஹை நீங்கள் கொஞ்சம் ஸ்லோ ஆனால் அருமை யாரு பாடினாலும் கிறிஸ்துவுக்கு விருப்பம் எனக்கும் விருப்பம் நன்றி பாஸ்டர் ஆண்டவர் நிறைய ஆசீர்வதிப்பார்❤❤❤ எலியாவை எடுத்துக் கொண்டார் எலிசாவை தந்தார் கிறிஸ்துவை எடுத்து தூய ஆவியானவரை தந்தார்

  • @user-dt6jy9iw5s
    @user-dt6jy9iw5s Před měsícem

    Pirestha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @edwinprabhu-official6604
    @edwinprabhu-official6604 Před 3 lety +15

    பலரை தேற்ற தேவனால் அனுப்பபட்ட தேவதாசன்❤️✝️

  • @jesusdebo5742
    @jesusdebo5742 Před 3 lety +4

    Appa Super Enaku Indha Song Romba Pidikkum I Love My Jesus Appa

  • @helensathya1828
    @helensathya1828 Před 3 lety +3

    Thanimaiun pathail thagappan pol nesithire easappa my like it song

  • @jmurugan5034
    @jmurugan5034 Před 4 lety +2

    YESAPPA INTHA ENNUDAYA THANIMAYAI SEEKKIRAM MATHUVEENGA NAAN VISUVASIKKIREN I BELIEVE YOU JESUS DADDY YOU ARE ONLY MY HOPE I NEVER FORGOT U DADDY TILL MY LAST BREATHE DADDY I LOVE U JESUS

  • @carolinjayanthi8155
    @carolinjayanthi8155 Před rokem +2

    ஆமென் அல்லேலூயா
    🙏🙏🙏

  • @j.a.hudsonmark7331
    @j.a.hudsonmark7331 Před 2 měsíci

    Praise the Lord Jesus Christ

  • @thilaganathan1312
    @thilaganathan1312 Před rokem +5

    கர்த்தரின் தாசர்களைக் கர்த்தர் மென்மேலும் ஆசீர்வதித்து வழிநடத்த வாழ்த்துகிறேன்.

  • @shanthakumar4598
    @shanthakumar4598 Před rokem +1

    Wonderful brother very beautiful songs by you, it's heart touching in my life, God has given you a excellent voice keep moving forward with God's blessings Amen

  • @mosessashikumar9278
    @mosessashikumar9278 Před 3 lety +5

    Very nice song pastor praise the lord.....

  • @gracedavid7404
    @gracedavid7404 Před 2 lety +2

    Praise GoD hallelujah Amen
    🛐📖🛐⛪🙏🙏🙏🙏🙏👑🙇🙇

  • @HariKrishnan-rh6ud
    @HariKrishnan-rh6ud Před 4 lety +3

    Amen

  • @monishaamul6031
    @monishaamul6031 Před 3 lety +2

    🙏🙏Very nice so super song 😍😍😍... great...👌👌👌all time favourite song...👍👍👍👍💐💐

  • @asuresh2382
    @asuresh2382 Před 4 lety +3

    அருமை ஐயா கொலப்பஞ்செரி பேரொலி சபை சைலஸ்

  • @user-hf7hb9pp3u
    @user-hf7hb9pp3u Před 4 měsíci

    Thank you jesus

  • @robinsonvasantha9185
    @robinsonvasantha9185 Před 4 lety +5

    Sreejith uncle superbbb....

  • @mohanavathani3964
    @mohanavathani3964 Před 3 lety +3

    Super God bless you

  • @vijilakshmi4137
    @vijilakshmi4137 Před 3 lety +4

    Amen praise the lord. God bless you pastor.

  • @selvamselvam8210
    @selvamselvam8210 Před 4 lety +3

    Nice song so sweet song God is really good and great

  • @Murthyk-po8cz
    @Murthyk-po8cz Před 5 měsíci

    It's God.s Gift

  • @lathathangamuthu7613
    @lathathangamuthu7613 Před rokem

    ❤❤❤❤பிரதர் நீங்க பாடும் பாடல் டிஸ்பிளே வந்தால் நாங்களும் கூட பாட ஈஸியாக இருக்கும் ப்ளீஸ் பிரதர் god bless u பிரதர் நீங்க சிலேட்டர் நகர் 29.3.2023 கன்வென்ஷன் பிரேயர் மிகவும் அருமையான இருந்தது பிரதர் நீங்க தந்த meg & பாடல் எங்கள் மனதில் ஆறுதல் ளாக இருந்தது பிரதர் நன்றி. 🙏qqqqqபிரதர்

  • @enoshkumar1872
    @enoshkumar1872 Před 5 lety +18

    Long live pastor I was really touched by your testimony god will never let you down

  • @davidjawaholy7225
    @davidjawaholy7225 Před 2 lety +3

    Original ah ivanga dha vasikiranga bro super ah irukku experience for original

  • @pastorjosheh
    @pastorjosheh Před rokem +1

    Yes u kaangirar Ministries God bless you

  • @sarojinignanam2012
    @sarojinignanam2012 Před 4 lety +3

    Nice voice heart touching song

  • @user-jq2kk4zf4d
    @user-jq2kk4zf4d Před rokem +1

    👏👏👏👌🎵🇱🇰

  • @NKVLOG-mc7ck
    @NKVLOG-mc7ck Před rokem +1

    കൊള്ളാം അടിപൊളി 👌👌👌

  • @jmurugan5034
    @jmurugan5034 Před 4 lety +2

    I NEVER FORGOT YOU MY DEAR DADDY JESUS

  • @lathapj6224
    @lathapj6224 Před 3 měsíci

    Nice lines
    Nice bro

  • @jeevithakalai3419
    @jeevithakalai3419 Před 4 lety +2

    Amen amen amen

  • @rrajendran4235
    @rrajendran4235 Před 3 lety +3

    Amen alleluia god bless you brother

  • @solamudha813
    @solamudha813 Před 2 lety +1

    Heart Touching Song. Your voice is very nice. God bless you brother.

  • @halinpriya4017
    @halinpriya4017 Před 3 lety +3

    Iam alone to all time .please change my alone I hate my life because my life full of occupied alone only no one can love me no one in my life iam always alone alone alone.....

  • @arivumariarivumari9375
    @arivumariarivumari9375 Před 3 lety +2

    Praise God. Semma super sir.

  • @jmurugan5034
    @jmurugan5034 Před 4 lety +3

    ENNUDAYA THANIMAYIL NEENGA MATTUM THAN YESAPPA ENAKKU THUNAI APPA THANK U JESUS I LOVE U JESUS

  • @user-jq2kk4zf4d
    @user-jq2kk4zf4d Před rokem +1

    🇱🇰🎵👌

  • @kasthuriabishegam5201
    @kasthuriabishegam5201 Před 3 lety +2

    God bless you my son

  • @nagomiravindarbabu1113
    @nagomiravindarbabu1113 Před 5 lety +11

    May God bless you brother, Nice song & voice, thank you Jesus for wonderful singer

  • @j.pkumar6668
    @j.pkumar6668 Před 4 lety +4

    God Bless You ..Brother
    Your testimony and stage presentations, with God's Grace are Miraculous moments ...

  • @mr.jacksparrow3224
    @mr.jacksparrow3224 Před 2 lety +2

    My Fev song anna 🙏 very nice anna💐

  • @gracedevasahayam3126
    @gracedevasahayam3126 Před 5 lety +10

    Excellent singing of Rev. Eva. Sreejith Abraham Sir... Glad to see you .... Superb....You are Rocking....,

  • @gladiyasblessy5793
    @gladiyasblessy5793 Před 4 lety +2

    You are a living testimony srijith appaa

  • @j.gnanadasj.gnanadas8750
    @j.gnanadasj.gnanadas8750 Před 2 lety +1

    Amen praise the Lord

  • @sivasakthivell9200
    @sivasakthivell9200 Před rokem

    Iam miss u pastor mosse rajasekar thank you pastor thise song

  • @reginasolomon3889
    @reginasolomon3889 Před rokem

    எத்தனை அன்பு என் மேல்

  • @umaselvi5821
    @umaselvi5821 Před rokem +1

    Aiyaà praise the lord

  • @AnandaRaj-yy1hv
    @AnandaRaj-yy1hv Před 8 měsíci

    Amen appa

  • @ravigilgal8279
    @ravigilgal8279 Před 4 lety +3

    God bless you Bro, very nicely sang👍

  • @sathyakiran6670
    @sathyakiran6670 Před 4 lety +2

    Very nice song🎤🎤🎼🎼🙏🙏🙏

  • @selvaselva1290
    @selvaselva1290 Před 4 lety +2

    Aamaan.thankyou.jesuse

  • @theresasawaremuthu4657
    @theresasawaremuthu4657 Před 2 lety +1

    Amen hallelujah very nice song Anna 🙏

  • @angelscraftconnection1512

    I feel God's presence...

  • @shanthiyoga5782
    @shanthiyoga5782 Před rokem

    Excellent song. Praise the Lord brother. God bless you.

  • @babum2541
    @babum2541 Před 5 měsíci

    I like this song.very nice thank God ❤

  • @venkatesh5304
    @venkatesh5304 Před 5 lety +8

    Praise the Lord pastor i am happy to hear your voice after long time

  • @princelazar6299
    @princelazar6299 Před rokem

    Thanks 🙏 Guess 🙏🛐

  • @thomaspaulineroseline7647

    ஆமென்

  • @girimamsm5661
    @girimamsm5661 Před rokem

    Super song pastar👌👌👌

  • @udayasuriyan6482
    @udayasuriyan6482 Před 2 lety +1

    அண்ணன் ஸ்ரீ ஜித் ஆப்ரகாம் அவர்களை கன்வென்ஷன் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தால் சபை உயிர் மீட்பு அடையும் பாடல் சாட்சி ஜெபம் ஆராதனை செய்தி ஜெபம் ஆராதனை என்று நேரம் போகிறதே தெரியாது அந்த அளவுக்கு அனல் பறக்கும்

  • @arockiasamy2040
    @arockiasamy2040 Před 3 lety +1

    God bless your ministry and family long life Amen jesus is king of king Amen alleluia sothothiram.

  • @k.pavithra12a89
    @k.pavithra12a89 Před 3 lety +3

    My fav person in my life keep rocking 😊

  • @tamiltamil-xr2zu
    @tamiltamil-xr2zu Před 4 lety +1

    Very nice song

  • @kajenjajam3703
    @kajenjajam3703 Před 2 lety +1

    Pastor. Soova. Kaladdunga please. Saithu. Parisuththamana. Idam

  • @sharosepaulp3838
    @sharosepaulp3838 Před rokem

    Glory to God 🙏

  • @thalijohnthalijohn7869
    @thalijohnthalijohn7869 Před 4 lety +1

    🙏🙏🙏🙏🙏

  • @user-jq2kk4zf4d
    @user-jq2kk4zf4d Před rokem

    Verynice,❤

  • @sounderraj1010
    @sounderraj1010 Před 2 lety

    Sthothiram

  • @munirajukhsr1
    @munirajukhsr1 Před 3 lety +2

    Pastor catch nalla pidikiringa

  • @ravikirabhakaran9905
    @ravikirabhakaran9905 Před 2 lety

    🙏🙏🙏

  • @joshuajoy9032
    @joshuajoy9032 Před rokem

    Supper

  • @stopherestopherenandani1828

    Very nice songs.amen

  • @SanthoshSanthosh-ix8xu

    Won uncle

  • @samrajasekar9962
    @samrajasekar9962 Před 5 lety +24

    எத்தனை பேர் பாடினாலும் இந்த பாடலை பாஸ்டர் மோசஸ் ராஜசேகர் குரல் போல் வராது

    • @allisgraces.e.jebaraj3643
      @allisgraces.e.jebaraj3643 Před 4 lety +1

      Surely

    • @mosessashikumar9278
      @mosessashikumar9278 Před 3 lety

      Ur right

    • @rrajendran4235
      @rrajendran4235 Před 3 lety +2

      Evar oru nalla manithar

    • @kajanitheepan5165
      @kajanitheepan5165 Před 3 lety

      Ra..mareppeno.unmey

    • @edwinprabhu-official6604
      @edwinprabhu-official6604 Před 3 lety +8

      ஆண்டவருக்காக மக்களை தேற்ற பாடுப்படும்பாடல் யார் பாடினால் என்ன?
      ஒருவருடைய குரல் இன்னோருத்தருக்கு வராது என்பது அதியசமான கருத்து இல்லை...
      மோசஸ் ராஜசேகர் அப்பா குரல் இவருக்கு வராதுதான்..
      சரி இவர் குரல் மோசஸ் ராஜசேகர் அப்பாக்கு வருமா???
      ஒரு பாடலை இவர்மட்டும்தான் பாடினால் நன்றாக இருக்குமென்றால் சபையில் யாரும் கரம்தட்டி ஆண்டவரை ஆராதிக்கமுடியாது.

  • @charleskumar5278
    @charleskumar5278 Před 3 lety +2

    Ñ

  • @yesuberlin2441
    @yesuberlin2441 Před 2 lety

    Mossas rajaskar than King 👑 😛

  • @thalijohnthalijohn7869
    @thalijohnthalijohn7869 Před 4 lety +1

    👏👏👏

  • @gideonpriyakumar312
    @gideonpriyakumar312 Před 2 lety +1

    It's not original voice

  • @manonmanimanonmani199
    @manonmanimanonmani199 Před 2 lety +1

    ஐயா நீங்க John jabaraj pola aadi alattaathapadi urukkamaai UNGA style la. பாடுங்க அமைதியா நின்ன இடத்திலேயே நின்னு paadunga அப்போ வார்த்தைகளை மக்கள் உணர்வார்கள் அந்த வார்த்தை அவர்களோடு பேசும்.but.நீங்க ஆடும்போது கவனம் எல்லாம் அந்த.ஆட்டத்தை தான் நினைப்பார்கள் வசனம் கிரியை செய்யாது. இது.ஒரு சகோதரியின் ஆலோசனையை தவிர கண்டிப்போ kattaayamo அல்ல.

    • @ManinarmathaMn-nt3rk
      @ManinarmathaMn-nt3rk Před 11 měsíci

      Avanga adala avanga kal udanchi pochi athan appadi padudanga anna na en sollurana avanga na nerula pathu irukkan athan solluran anna

    • @ManinarmathaMn-nt3rk
      @ManinarmathaMn-nt3rk Před 11 měsíci

      Vanga nikka mudiyathu athan appadi paduranga

    • @ManinarmathaMn-nt3rk
      @ManinarmathaMn-nt3rk Před 11 měsíci

      Avang nikka mudiyathu

  • @sailapathythangiah2505

    செல்வதால் கோபப்படக்கூடாது.பாடல் அருமையான பாடல் ஆனால் அதற்கு முன் ஏன் Boxing பண்ணுவார் போல் சர்ட் கைகளை தூக்கி விடுதல் கால்கள் இரண்டும் வெகு பெரிதாக விரித்து நிற்பது போன்ற அலட்டல்களை குறைத்துக் கொண்டால் சிறப்பாக இருக்கும்.தயவுசெய்து தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்

    • @ManinarmathaMn-nt3rk
      @ManinarmathaMn-nt3rk Před 11 měsíci

      Appadi pesathinga anna avanga nikka mudiyathu avanga kal udanchi pochi anna athan avanga appadi aduranga

  • @gideonpriyakumar312
    @gideonpriyakumar312 Před 2 lety +1

    Over acting

  • @skj8125
    @skj8125 Před 4 lety +3

    Ennaiyya overa actions podaraiyya

  • @victora2373
    @victora2373 Před 3 lety +3

    Amen

  • @umamagi6493
    @umamagi6493 Před 5 lety +5

    Amen praise the Lord

  • @banuvijayv8021
    @banuvijayv8021 Před rokem

    Amen

  • @rebeccarebe1889
    @rebeccarebe1889 Před 4 lety +2

    Amen