kuyavane um kaiyil kaliman naan|குயவனே‌ உம் கையில் களிமண் நான்

Sdílet
Vložit
  • čas přidán 14. 12. 2023

Komentáře • 59

  • @user-id7bp6yf1h
    @user-id7bp6yf1h Před 3 měsíci +4

    கர்த்தாவே களிமண்ணான என்னை உருவாக்கும்

  • @THALAPATHY361
    @THALAPATHY361 Před 5 měsíci +6

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ❤

  • @user-ze8hc3ov5q
    @user-ze8hc3ov5q Před 4 měsíci +1

    Amen ❤❤❤❤❤❤❤ jesus ennoda kastamana nilymyh a matry kodunga jesus 😭😭😭jesus avyanavarae

  • @charlottevinalabai6503
    @charlottevinalabai6503 Před 2 měsíci +1

    Kindly in form us , who worte the song. Meaningful for these days. PRAISE JESUS 🙏

  • @antonyphilomis4892
    @antonyphilomis4892 Před 5 měsíci +24

    என்னிடம் உள்ள ஒவ்வொரு பொருளும், நான் விரும்பும் மனிதர்களும் என்னை விட்டு போகிறது 😢 ஆனால் உன் உயிர் உள்ள வார்த்தை என்னை தேற்றுகிறது உயர்த்துகிறது l love you daddy 😢😢😢

  • @MuthuMuthu-zm7ny
    @MuthuMuthu-zm7ny Před 15 dny

    குயவனே உம் கையில் களிமண் நான்
    குயவனே உம் கையில் களிமண் நான்
    உடைத்து உருவாக்கும்
    என் சித்தம் அல்ல உம் சித்தம் நாதா
    தருகிறேன் உம் கையிலே
    என்னைத் தருகிறேன் தருகிறேன்
    உம் கரத்தில் என்னைப் படைக்கிறேன்
    படைக்கிறேன் உம் பாதத்தில்
    உம் சேவைக்காக என்னை தருகிறேன்
    வனைந்திடும் உம் சித்தம் போல்
    எனக்காக வாழாமல் உமக்காக வாழ்ந்திட
    உருவாக்குமே உருவாக்குமே
    உமக்காகவே நான் வாழ்ந்திட
    வனைந்திடும் உம் சித்தம் போல் -உம்
    சித்தம் செய்திடவே உம் சத்தம் கேட்டிடவே
    உருவாக்குமே உருவாக்குமே
    உம் வருகையில் உம்மோடு நான்
    வந்திட என்னை மாற்றுமே ஓய்வின்றி
    உம்மைப் பாட ஓயாமல் உம்மைத் துதிக்க
    உருவாக்குமே உருவாக்குமே

  • @maryvijayarani3125
    @maryvijayarani3125 Před 2 měsíci +1

    Jesus please remember me

  • @user-dt6jy9iw5s
    @user-dt6jy9iw5s Před 5 měsíci +2

    Amen Amen Amen per cent of the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤😂

  • @praisgodjohn
    @praisgodjohn Před měsícem

    Amen

  • @davidbritto2790
    @davidbritto2790 Před 3 měsíci +1

    Thank you Jesus Amen 😊😊

  • @04220118
    @04220118 Před 5 měsíci +1

    Yes halleluyah yesus Appa sutehram halleluyah and thanks for you today by your education today halleluyah praise the lord 🙏 halleluyah amen amen amen amen amen amen amen amen amen

  • @mariaarputharajanthonymuth2718
    @mariaarputharajanthonymuth2718 Před 4 měsíci +1

    Praise The Lord Amen Amen Amen Amen Amen Amen

  • @vimalathirumeni2327
    @vimalathirumeni2327 Před 5 měsíci +2

    Amen praise the lord

  • @SanjaiVellore
    @SanjaiVellore Před 4 měsíci +1

    Supper. Song. Thank you

  • @user-nn5vj9xc4e
    @user-nn5vj9xc4e Před 4 měsíci

    FAITHFULL. HYMN. PRAISE THE LORD..FROM COLOMBO

  • @sreenivasasrini4618
    @sreenivasasrini4618 Před 5 měsíci +4

    Praise the Lord

  • @ruthjoy8168
    @ruthjoy8168 Před 4 měsíci

    Yesve intha kali mannagiya ennai vanaitheduthir allava neer ummudaiya sitha badi ennai nadauthum ennai arupanigiren nadathum amen

  • @davidnesaraj4663
    @davidnesaraj4663 Před 5 měsíci +1

    Very melodious is song. Hit song .A MEN

  • @mollyfrancis4630
    @mollyfrancis4630 Před 6 měsíci +2

    Blessed song which heals the hearts

  • @user-op2tm6yo2z
    @user-op2tm6yo2z Před 5 měsíci +2

    Amen Amen🙏🙏🙏

  • @gracenadar7196
    @gracenadar7196 Před 3 měsíci

    Super meaningful song .❤

  • @ruparupagopal3267
    @ruparupagopal3267 Před 6 měsíci +3

    Very nice song

  • @thanikachalamrathinavelu4838
    @thanikachalamrathinavelu4838 Před 6 měsíci +2

    Yes, We are verumayana pathiram.

  • @sjgopal8868
    @sjgopal8868 Před 4 měsíci +2

    Praise the Lord 🙏
    My name Gopal pls pray for my wife she pregnant 5mnth now doctor say baby got heart problems pls pray for my any sugar lewt a bit higher plz pray for us I need god bless my baby my family 🙏🙏🙏 tq god bless you

  • @manishabenjamin6854
    @manishabenjamin6854 Před 3 měsíci

    Praise the lord 🙏🙏🙏

  • @ravithadevigopal6947
    @ravithadevigopal6947 Před 5 měsíci +3

    Good.

  • @555joe._
    @555joe._ Před 2 měsíci

    Amen Jesus appa ❤❤❤

  • @Jaheer46-ud4sb
    @Jaheer46-ud4sb Před 4 měsíci +1

    Ama n
    Aman❤❤❤

  • @christinachristina3626
    @christinachristina3626 Před 3 měsíci

    Super super song 👌

  • @umar7238
    @umar7238 Před 2 měsíci

    Arumai arumai

  • @indraabie7559
    @indraabie7559 Před 5 měsíci

    Very meaningful and heart touching song

  • @user-tu4jj4oo1f
    @user-tu4jj4oo1f Před 6 měsíci +1

    Heart touching song 😭😭

  • @anthonyswamy2534
    @anthonyswamy2534 Před 4 měsíci

    ஆமென்

  • @sherleybraamen2074
    @sherleybraamen2074 Před 4 měsíci

    Praise God

  • @priyangafranklin934
    @priyangafranklin934 Před 2 měsíci

    Amen 😢

  • @Pumanipushparaj-lj9wx
    @Pumanipushparaj-lj9wx Před 5 měsíci

    Thanks and praise God.

  • @JRathiJabakumar-sl9mo
    @JRathiJabakumar-sl9mo Před 5 měsíci +1

    Heart ❤️

  • @sharoneswarakumar8593
    @sharoneswarakumar8593 Před 5 měsíci

    Beautifully sung

  • @anthonyswamy2534
    @anthonyswamy2534 Před 4 měsíci

    ❤❤❤

  • @KA10_Rider
    @KA10_Rider Před 5 měsíci

    💯my

  • @anthonyswamy2534
    @anthonyswamy2534 Před 4 měsíci

    ❤❤❤