POORANA AZHAGULLAVARE | பூரண அழகுள்ளவரே LIVE

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2018
  • EVA.DR.SREEJITH ABRAHAM,BRO.JEESON.K.GEORGE[LIVE SHOW MUSIC]SINCERE THANKS TO JESUS REDEEMS MINISTRIES,NALUMAVADI,BRO.MOHAN.C.LAZARUS &
    BRO.AUGUSTINE PONSEELAN[ORIGINAL MUSIC ] SONG LYRICS-; பூரண அழகுள்ளவரே என் ஏசுவே
    பூரண அழகுள்ளவரே. (2)
    சாரோனின் ரோஜாவே லீலிபுஷ்பமே
    பதினாயிரம் பேரிலும் சிறந்த நேசரே
    அனுபல்லவி
    போற்றுவேன் வணங்குவேன்
    துதி பாடி மகிழ்வேன்
    - பூரணஅழகுள்ளவரே
    1
    பாவமதை போக்கவந்த தேவாட்டுக்குட்டியே
    பரிசுத்த இரத்தம்ஈன்ற ஜீவாதிபதியே. (2)
    மருதோன்றி பூங்கொத்தே கிச்சிலிப் பழமே
    ஒருவராய் மாபெரும் காரியம் செய்பவரே
    - போற்றுவேன்
    2
    மனுக்குல இருள் நீக்கும் நீதியின் சூரியனே
    ஒருவரும் சேராத
    ஒளியில் இருப்பவரே. (2)
    ஏகசக்ராதிபதி விடிவெள்ளி நட்சத்திரமே
    அல்பாவும் ஒமெகாவும் ஆதியும் அந்தமுமே
    - போற்றுவேன்
    3
    அழகினை இழந்தே
    அந்தே கேடடைந்தீரே
    முள்முடி சூட்டியே
    ஐங்காயம் ஏற்றவரே. (2)
    என் பாவம் போக்க உம்மை பாழாக்க
    உன் ஜீவன் தந்தே ஈசனான எனக்காய்
    - போற்றுவேன்
    ச.. சநி.. த.. நி.. ப.. ம..
    க.. ம.. ரி.. ச.. நி.. ரி.. ச..
    தரி.. சரி.. கரி.. சநி..
    தச.. நி.. ப.. ம..
    ரி.. ரி.. க.. ப.. ம.. க..
    ரி.. க.. ரி.. ச.. நி.. ரி.. ச..
    த.. ச.. நி.. த.. ப.. நி.. த..
    ப.. த.. ப.. ம.. க.. ம.. ப
    க.. ம.. க.. ம.. ப.. நி.. ப.. ம..
    க.. ம.. ப.. நி.. த
    நி.. ச.. க.. ரி.. ச.. நி.. த.. ப..
    ம.. ப.. த.. நி.. ச..
    த.. நி.. ச.. க.. ரி..
    ரி.. ரி.. ச.. ரி.. க..
    ச.. க.. ரி.. நி.. ரி.. ச..
    த.. ச.. நி.. ப.. நி.. ச..
    ச.. க.. ரி.. ம.. க.. ப.. ம.. த..
    ப.. நி.. த.. ச.. நி.. ரி.. ச.. க..
    ரி.. க.. ச.. ச.. நி.. ச.. நி.. நி..
    த.. நி.. த.. த.. ப.. த.. நி.. ச..
    க.. ரி.. ச.. ரி.. ச.. நி.. ச.. நி.. த..
    க.. ரி.. ச.. நி.. த.. ரி.. ச.. நி.. த.. ப..
    த.. ப.. ம.. க.. ரி.. ச..
    - பூரண அழகுள்ளவரே
    1
    Sadarak John
  • Hudba

Komentáře • 87

  • @leelavathijosva-ok4cb
    @leelavathijosva-ok4cb Před 4 dny +1

    ரொம்ப,,,,ரொம்ப,,,,சூப்பர் அண்ணா, இயேசு தேவனைப்பற்றி வர்ணனை மிக அருமை,👌👌👌👌 மிக,,,மிக,,,அருமையான பாடல், இந்தப்பாடலை நீங்கள் பாடியதே ஒரு தனி அழகுதான் அண்ணா, உங்களுடைய அனைத்துப் பாடல்களும் ரொம்ப,,,ரொம்ப,,,,சூப்பர் அண்ணே👌👌👌💓💓💓💘💖❤️❤️🙏🙏🙏🙏👍

  • @maduramg9649
    @maduramg9649 Před rokem +6

    நான் விரும்பும் உயிரோட்டமான பாடல் ஏன் கேட்க கேட்க தெவிட்டாத தேமதுரப் பாடல்

  • @childcare5684
    @childcare5684 Před 2 měsíci +1

    உங்கள directa பாத்துருக்கறே பேசிருக்கிறே song directa கேட்டுருக்கிறேன் uncle எனக்கும் singer ஆக ஆசை but முடில 😢நீங்க வந்த அந்த time ல தான் இந்த song ah practice பண்ணிட்டு இருந்தே என் நேசர் இயேசு யாரையும் போல இல்ல அவர் முற்றிலும் அழகானவர் ❤❤❤

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Před 2 měsíci

      Kandippa oneday you also will shine for Jesus, my full support for you en anpu Pillaiyae 💙💗💘❤💓💓💕💕🙏🙏🙏🙏🙏

  • @rathinajesus1892
    @rathinajesus1892 Před 3 lety +5

    பூரண அழகுள்ளவரே என் ஏசுவே
    பூரண அழகுள்ளவரே. (2)
    சாரோனின் ரோஜாவே லீலிபுஷ்பமே
    பதினாயிரம் பேரிலும் சிறந்த நேசரே
    அனுபல்லவி
    போற்றுவேன் வணங்குவேன்
    துதி பாடி மகிழ்வேன்
    - பூரணஅழகுள்ளவரே
    1
    பாவமதை போக்கவந்த தேவாட்டுக்குட்டியே
    பரிசுத்த இரத்தம்ஈன்ற ஜீவாதிபதியே. (2)
    மருதோன்றி பூங்கொத்தே கிச்சிலிப் பழமே
    ஒருவராய் மாபெரும் காரியம் செய்பவரே
    - போற்றுவேன்
    2
    மனுக்குல இருள் நீக்கும் நீதியின் சூரியனே
    ஒருவரும் சேராத
    ஒளியில் இருப்பவரே. (2)
    ஏகசக்ராதிபதி விடிவெள்ளி நட்சத்திரமே
    அல்பாவும் ஒமெகாவும் ஆதியும் அந்தமுமே
    - போற்றுவேன்
    3
    அழகினை இழந்தே
    அந்தே கேடடைந்தீரே
    முள்முடி சூட்டியே
    ஐங்காயம் ஏற்றவரே. (2)
    என் பாவம் போக்க உம்மை பாழாக்க
    உன் ஜீவன் தந்தே ஈசனான எனக்காய்
    - போற்றுவேன்
    ச.. சநி.. த.. நி.. ப.. ம..
    க.. ம.. ரி.. ச.. நி.. ரி.. ச..
    தரி.. சரி.. கரி.. சநி..
    தச.. நி.. ப.. ம..
    ரி.. ரி.. க.. ப.. ம.. க..
    ரி.. க.. ரி.. ச.. நி.. ரி.. ச..
    த.. ச.. நி.. த.. ப.. நி.. த..
    ப.. த.. ப.. ம.. க.. ம.. ப
    க.. ம.. க.. ம.. ப.. நி.. ப.. ம..
    க.. ம.. ப.. நி.. த
    நி.. ச.. க.. ரி.. ச.. நி.. த.. ப..
    ம.. ப.. த.. நி.. ச..
    த.. நி.. ச.. க.. ரி..
    ரி.. ரி.. ச.. ரி.. க..
    ச.. க.. ரி.. நி.. ரி.. ச..
    த.. ச.. நி.. ப.. நி.. ச..
    ச.. க.. ரி.. ம.. க.. ப.. ம.. த..
    ப.. நி.. த.. ச.. நி.. ரி.. ச.. க..
    ரி.. க.. ச.. ச.. நி.. ச.. நி.. நி..
    த.. நி.. த.. த.. ப.. த.. நி.. ச..
    க.. ரி.. ச.. ரி.. ச.. நி.. ச.. நி.. த..
    க.. ரி.. ச.. நி.. த.. ரி.. ச.. நி.. த.. ப..
    த.. ப.. ம.. க.. ரி.. ச..
    - பூரண அழகுள்ளவரே

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Před 3 lety

      Thank you so much my dear daughter... Superb work and great ministry.. Jesus Christ will bless u da.. 👏👏👏👏👏

    • @Queen-ff9vz
      @Queen-ff9vz Před 6 měsíci

      Thank you so much for liricks...🎉❤🎉

    • @Queen-ff9vz
      @Queen-ff9vz Před 6 měsíci

      Great job 🎉❤🎉🙏🙏🙏🙏🙏

  • @user-ng9hb1kq4d
    @user-ng9hb1kq4d Před 5 měsíci +1

    Sagotharan.mel.utrapatta.um.alavillatha.kirubaikkagayesuvay.kodikodi.umaku.nandri.nandriappa.praise.to.je

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Před 5 měsíci

      Thank you so much my deat loving daughter.. All Glory to our Almighty ma💘💔💔❤💖💖💙🙏🙏🙏🙏❤💖💖💙🙏🙏🙏🙏

  • @Queen-ff9vz
    @Queen-ff9vz Před 6 měsíci +1

    Poorana azhahullavarai... Pooranama paaditeenga...😊🎉❤🎉

  • @pr.jonathansavarinathan4772

    Super song

  • @iniyaini907
    @iniyaini907 Před rokem +2

    God bless you sir

  • @rajarathinam2108
    @rajarathinam2108 Před 3 lety +5

    போற்றுவென், வணங்குவேன், துதிபாடி மகிழ்வேன்.....🙏

  • @harshanharshan5780
    @harshanharshan5780 Před 2 měsíci

    இந்த பாடலை முதன் முதலில் 25.04.2024 அன்று எங்கள் ஆலய கன்வென்சனில் உங்கள் மூலம் கேட்கவும் அதில் கலந்து கொள்ளவும் கர்த்தர் கிருபை செய்தார். மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது நன்றி அப்பா.

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Před 2 měsíci

      Ella thuthiyum magimaiyum num Yesuvuku mattumae en anpu Magalae.. Thank you so much ma💕💓🙏❤💘💘💙💗💗🙏🙏🙏🙏

    • @sasikumarisravel5993
      @sasikumarisravel5993 Před 2 měsíci +1

      Waiting for July 20,21 From Budhur Village Sir ❤❤

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Před 2 měsíci +1

      @@sasikumarisravel5993 Thank you so much my dear loving Thampi, will meet you person.❤💓❤💘💙💕❤💘💙💙🙏🙏🙏💗💗💗

  • @jacobjacobjacob2611
    @jacobjacobjacob2611 Před 5 měsíci +1

    Super super.

  • @user-ng9hb1kq4d
    @user-ng9hb1kq4d Před 5 měsíci +1

    Boomi.muluvathilum.avar.namam.magimai.padanum

  • @emmanvelemmanvel2
    @emmanvelemmanvel2 Před 7 měsíci +1

    🙏🙏🙏🙏👌👌👍

  • @shalomrevivalmedia
    @shalomrevivalmedia Před 5 měsíci +1

    Super song 🎉🎉🎉

  • @Queen-ff9vz
    @Queen-ff9vz Před 6 měsíci +1

    Amen 🙏🙏🙏

  • @tamilmotovlog6256
    @tamilmotovlog6256 Před rokem +2

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் 👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @geetharao5666
    @geetharao5666 Před 4 lety +3

    Pooranna azhagu ullaver name JESUS

  • @vanitavanita9739
    @vanitavanita9739 Před 5 měsíci +2

    Poorana azagullavare Umakke Thuthi
    Very Anointing voice
    Jesus Thank you

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Před 5 měsíci +1

      Thank you so much my dear loving Thangai 💖💔❤🙏🙏🙏🙏💙💘💓💓💘💙🙏🙏🙏🙏🙏

  • @jessywinson309
    @jessywinson309 Před 2 měsíci

    Nice song amen 🔥 thank you Jesus 🙏

  • @Queen-ff9vz
    @Queen-ff9vz Před 6 měsíci +2

    Wooow...! Amazing song...! Fantastic singing bro...! Wow salute 🎉❤🎉❤...! Music... composing...hats off YOU... especially jathi excellent...! And jathi with swaram 0:01 sang so well...! 🎉❤🎉 Glory to JESUS...! Thank you for all 🎉❤🎉❤👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏🎉🎉🎉🎉🎉👍👍👍👍💦🎶🎵🎼 hundred % ...!

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Před 6 měsíci

      All Glory to our Almighty my dear loving Ayya.. Thank you so much 💘💚💕💙💖💗🙏🙏🙏🙏💖💗🙏🙏🙏🙏

  • @ocplltd567
    @ocplltd567 Před 3 lety +2

    Unga singing vera level pauster god gifted in ur voice . Iike ur every song I try to sing same for u

  • @devaanbu5350
    @devaanbu5350 Před 2 lety +3

    Vera level

  • @logeswarysinnathamby5094

    YOU ARE AN AMAZING GOD GIFTED SINGER ELOHIM YAHSHUA BLESS & LIFT YOU HIGHER. Guna Veera Malaysia

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Před rokem

      Amen and Thank you So much my dear loving Thampi.. All Glory to our Almighty pa👍💖👨‍❤️‍💋‍👨🙏👍💖

  • @ednasandra7201
    @ednasandra7201 Před 2 lety +3

    Wounderful gospel song 🎵 Amen 🙏

  • @sadarakjohn3432
    @sadarakjohn3432 Před 3 lety +3

    Nice voice and nice superb playing

  • @ednasandra7201
    @ednasandra7201 Před 2 lety +1

    Its very difficult classical song,Praise lord, its God lead the way to sing, all glory to God Amen 🙏 🇸🇬

  • @geetharao5666
    @geetharao5666 Před 4 lety +3

    Praise the lord bro for singing a good song for JESUS

  • @rubynaveen4518
    @rubynaveen4518 Před 3 lety +2

    Listening in 2021 .. praise the lord

  • @selvarani7873
    @selvarani7873 Před rokem +2

    Amen, Amen

  • @nagavincy7833
    @nagavincy7833 Před 3 lety +2

    Amen Jesus

  • @suriyatamilarasan3025
    @suriyatamilarasan3025 Před 5 lety +2

    You are racking Anna ☺

  • @Leo-ot7uy
    @Leo-ot7uy Před 4 lety +2

    Praise the Lord pastor really you are racking god bless you

  • @sobhasobha3653
    @sobhasobha3653 Před 2 lety +2

    Appa unka song rocking and music super appa😇

  • @nithyarubesh5275
    @nithyarubesh5275 Před 5 lety +2

    Praise the Lord pastor

  • @EditorPaiyan-tk8it
    @EditorPaiyan-tk8it Před 2 měsíci +1

    Nan padanum nu asaipattathu ivarai parthu

  • @emmanvelemmanvel2
    @emmanvelemmanvel2 Před 7 měsíci +1

    5:34

  • @jjakhilchannel6874
    @jjakhilchannel6874 Před 5 lety +2

    Praise The Lord