PAASAMINTRY THAVITHA ORU JEEVAN NANE | பாசமின்றி தவித்த ஒரு ஜீவன்,EVA.DR.SREEJITH ABRAHAM

Sdílet
Vložit
  • čas přidán 20. 09. 2018
  • EVA.DR.SREEJITH ABRAHAM, BRO,AARON[LYRICS&MELODY},MALAMARI JOY[MUSIC} SONG LYRICS-; பாசமின்றி தவித்த ஒரு ஜீவன் நானே
    பாசத்துக்காய் ஏங்கின ஒரு ஜீவன் நானே (2)
    அன்பாய் யாருமில்லை
    ஆறுதலாய் யாருமில்லை
    என்னை நேசிக்க ஒரு மனிதனில்லையே(2)
    என்னை நேசிக்க ஒரு மனிதனில்லையே
    1
    என்மேல் பாசம் வைத்த மனிதர்கள் எல்லாமே
    பின்புதான் தெரிந்தது அது வேஷம் என்று (2)
    உண்மையான பாசம் எங்கே
    உண்மையான நேசம் எங்கே
    பரலோகில் ஒருவர் உண்டு என்ஏசப்பா(2)
    - பாசமின்றி
    2
    நேசித்த மனிதரெல்லாம் என்னை வெறுத்தபோது
    வேதனையால் ஏங்கி நின்ற நாட்கள் அதிகமே(2)
    தேடின பாசம் எங்கே
    தேடின என் நேசம் எங்கே
    இன்றென்றும் என்றென்றும் எந்தன்ஏசப்பா(2)
    - பாசமின்றி
    3
    கஷ்டத்தில் நான் இருப்பேன் என்றுசொன்ன மனிதரெல்லாம்
    கஷ்டம் வந்தபோது என்னை மறந்து போனாரே(2)
    கஷ்டங்களை நீக்கினவர்
    கண்ணீரை துடைத்தவர்
    கருணை தேவனே என் உள்ளத்தின் நாயகனே(2)
    - பாசமின்றி
  • Hudba

Komentáře • 116

  • @leelavathijosva-ok4cb
    @leelavathijosva-ok4cb Před měsícem +1

    உடைந்துபோன உள்ளங்களை உயிர்ப்பிக்கும் பாடல் அண்ணா, உங்களுடைய ஒவ்வொரு பாடலும் மிகவும் அருமையான பாடல் அண்ணா,,,💕💕💕💕💕🙏🙏🙏🙏

  • @user-og3zj9fc8r
    @user-og3zj9fc8r Před 10 měsíci +1

    Jesusof god🙏🙏🙏🙏🙏🙏

  • @SleepyCabezonFish-bo8yf
    @SleepyCabezonFish-bo8yf Před 11 dny +1

    யே. சசிகுமார்பிரவின்ராஜ்✝️✝️✝️✝️✝️🙏🙏🙏

  • @user-og3zj9fc8r
    @user-og3zj9fc8r Před 10 měsíci +1

    My jesus

  • @nirmalagnanaprakash6486
    @nirmalagnanaprakash6486 Před měsícem +1

    🙏🙏 Praise the Lord Amen ❤️

  • @Queen-ff9vz
    @Queen-ff9vz Před 7 měsíci +1

    Meaning full song... nice singing brother ❤🎉❤🎶🎉🙏🙏🙏🙏🙏🙏😇

  • @nirmalagnanaprakash6486
    @nirmalagnanaprakash6486 Před měsícem +1

    This song is my real experience in life, God's love is eternal 🙏🙏❤️😇

  • @user-vv2ok4rq2u
    @user-vv2ok4rq2u Před 10 měsíci +1

    Praise the lord 🙏 ayyaa

  • @bthilagab4076
    @bthilagab4076 Před 10 měsíci +1

    Shupper songs 🙏🏻🙏🏻🙏🏻

  • @SamsonFernondez
    @SamsonFernondez Před rokem +2

    பாசத்திற்கு ஏங்கும் உள்ளமே இயேசுவை நோக்கி வா

  • @jesusubha
    @jesusubha Před rokem +1

    My daddyamma jesus 😍😍😍 எனக்கு அம்மா அப்பா அவரு தான் 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @amala2615
    @amala2615 Před 5 lety +3

    super

  • @panimalark5077
    @panimalark5077 Před 7 měsíci

    Song super uncle

  • @naroshyaya1763
    @naroshyaya1763 Před 3 lety +1

    AmenAmen AmenAmen AmenAmenAmen AmenAmen AmenAmen AmenAmenAmen AmenAmen AmenAmen

  • @rsjm6961
    @rsjm6961 Před rokem +1

    பிரதர் உங்க songs எல்லாம் உயிரோட்டம் இருக்கிறது மனம் ரம்மியமாக இருக்கிறது உங்க சாட்ச்சி 👌🏽👏🏾👍🏾thank god jesus 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @bthilagab4076
    @bthilagab4076 Před 10 měsíci +1

    Amen appa anba yarum ella💗💗💗🙏🏻🙏🏻🙏🏻

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Před 10 měsíci

      Ella thuthiyum mahimayum namma Yesuvukku mattum en Anpu Pillaiyae 💗💕💙👋💖💚❤💓🙏🙏

  • @lanceyrodrigues3224
    @lanceyrodrigues3224 Před 10 měsíci +1

    Amen Amen

  • @daisyrani4964
    @daisyrani4964 Před měsícem +1

    GOD JESUS IS ALWAYS GREAT🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @swapnajesus3295
    @swapnajesus3295 Před rokem +1

    Very nice song Appa✝️✝️🙏🙏👏👏👏👌👌👌👌

  • @keerthanavictor2435
    @keerthanavictor2435 Před 3 lety +1

    When i heard this song i feel jesus love is very precious and true😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @abishegaolivamaramidhuvara4056

    Kalvariyil.thavkuthae. kartharin.sareeramae Thank u .BRO.BRO.BRO.👬🕇👬💜🕇💜👬💜👏👏👏🎧🎶🎶🎶🎤🏃🚶🏃🚶🏃🎻🏃

  • @shalomministry5611
    @shalomministry5611 Před 3 lety +1

    Endha songla erukra word yalla yanaku padaniga Pola eruka pa 😭😭🎵🎼

  • @antonyjayaraj7808
    @antonyjayaraj7808 Před 3 lety +1

    Super song 👌👌👌👌👌👌👌👌

  • @samglatson1921
    @samglatson1921 Před 5 lety +2

    Nice song

  • @rajarathinam2108
    @rajarathinam2108 Před 3 lety +1

    Paralogil இருக்கும் என் இயேசப்பா...

  • @shanthiyoga5782
    @shanthiyoga5782 Před rokem +1

    Lyrics are very meaning brother. So sweet brother. Praise the Lord.

  • @suriyatamilarasan3025
    @suriyatamilarasan3025 Před 5 lety +2

    Anna nice song nice singing heart touching true lyrics.. ☺☺☺

  • @viptamizhan6295
    @viptamizhan6295 Před 2 lety +1

    Praise the lord

  • @michealcharlesrajah5275
    @michealcharlesrajah5275 Před rokem +2

    Anbu mone I Love you so much and also my family 👪 love you so much My Jesus loves you so much too much end less Love

  • @selviyogarasa2224
    @selviyogarasa2224 Před rokem +1

    Amen God is Good🙏

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Před rokem

      Amen en anpu Thangaiyae 💗💓❤👍💔💔💘

    • @Queen-ff9vz
      @Queen-ff9vz Před 7 měsíci +1

      @@SreejithAbrahamMinistries1770 amen lovely brother 💖🎶😇🙏

    • @Queen-ff9vz
      @Queen-ff9vz Před 7 měsíci +1

      Epo Unga song theadi thead watching...! I am going to l learn all' your songs... brother 😇🙏💖🎉

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Před 7 měsíci

      @@Queen-ff9vz Thank you so much my dear loving Thangai.. Happy to hear from you. 💚💘💕💙💗💖🙏🙏🙏💗💖💖🙏🙏🙏

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Před 7 měsíci

      @@Queen-ff9vz Amen ma💗💙💕💘💚💘💙💙💗🙏🙏🙏💖🙏🙏🙏

  • @keerthanavictor2435
    @keerthanavictor2435 Před 3 lety +1

    Such a reality song

  • @kavithakavitha732
    @kavithakavitha732 Před 3 lety +1

    Aadal paadal super daddy

  • @saralasamuel7701
    @saralasamuel7701 Před 3 lety +1

    👌

  • @sobhasobha3653
    @sobhasobha3653 Před 2 lety +3

    Heart touching song appa.ama appa ellame waste than appa.😔😔god mattum unmaiya iruparu 💗

  • @abishegaolivamaramidhuvara4056

    God bless u .BRO.🕇👬🕇🎻🐥🐤🐥

  • @nandhukutty4513
    @nandhukutty4513 Před 4 lety +1

    Lvlyyyy song

  • @kavithakavitha732
    @kavithakavitha732 Před 3 lety +1

    Sup.song

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Před 3 lety +1

      Thank you so much ma.. 👃👃👃

    • @Beautifuln-x4o
      @Beautifuln-x4o Před rokem +2

      ​​​​@@SreejithAbrahamMinistries1770stor. Unka entha pattuthan 2019 sep nan தேவனுடத்தில் மன்னிப்பு கேட்டேன் இரட்ச்சி
      க்கப்பட்டேன் அப்போது இருந்து எங்க வீட்டில்,பள்ளியில் நண்பர்கள் எல்லோரும் என்ன என்ன ஒதுக்கினார்கள் அதுவும் விட்டில் பல சாத்தானின் போராட்டங்கள் வெறுத்தார்கள் தேவன் இயேசு என்னை வனாந்திர பாதையில் கொண்டுசென்றார் அப்போதுதான் இயேசுவின் அன்பு தேரிந்தது😢 அதில்நான் இரவில் கேட்டு அழுத பாடல் இதுதான் தினமும் எல்லோரும் தூங்கின பிறகு கேட்பேன் 😢😢இந்த பாடல் என்ன அன்புவில் கொண்டுசேர்த்தது என் இரட்சிப்பில் இந்த பாடலுக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு இந்த பாடல் எனக்கு அண்டவரே எனக்கு கேட்க்கதந்தார் பிறகு என்ன சாத்தானின் சோதனைகளில் விழுந்து பாவத்திற்கு விழுந்தேன் பிறகு அண்டவரிடம் வர முயர்சித்தாலும் வரமுடியவில்லை இதை பார்பிர்களானால் எனக்காக ஜெபியுங்கள் ❤

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Před rokem

      @@Beautifuln-x4o Amen en Anpu Maganae.. Unga Saaktchi ketka Devan paaratina periya Kirupai kaha avarukku romba romba nantri. Thodarnthu ungalukkahavum ungal Kudumbathirkahavum naan jebikirae pa💘👌💔💓🙏💗

  • @keerthanavictor2435
    @keerthanavictor2435 Před 3 lety +1

    Intha pattu lyrics podugaaa uncle