PANAM KODUTHU PATHAVIYE{TAMIL GOSPEL}

Sdílet
Vložit
  • čas přidán 17. 09. 2018
  • EVA.DR.SREEJITH ABRAHAM,MALAMARI JOY[MUSIC} SONG LYRICS-; பணம் கொடுத்து பதவியை பெற்ற மனிதா
    உம் பதவியால் இவ்உலகில் வாழ முடியுமா (2)
    ஜீவிதம் என்ற பெரும் வழியில் (2)
    புதுவழிகளைத் தேடி ஓடும் மனிதர்களை
    நினைத்து கொள் உலகசுகம் வெறுமைதானே
    மாயை தானே... சர்வ மாயை தானே
    - பணம் கொடுத்து
    1
    பணம் கொடுத்து ஆகாரம் வாங்கலாம்
    அந்த ஆகாரத்தால் ஆத்ம மன்னா கிடைக்குமா
    பணம் கொடுத்து மாளிகையும் வாங்கலாம்
    அந்த மாளிகையில் நிம்மதி கொஞ்சம் கிடைக்குமா
    ஆத்ம மன்னா வேண்டுமா
    நித்திய வீடு வேண்டுமா (2)
    இரட்சகரின் அருகில் வா மகனே
    என்இயேசுவின் அருகில் வா மகளே
    - பணம் கொடுத்து
    2
    பணம் கொடுத்து பட்டபடிப்பு வாங்கலாம்
    அந்த படிப்பிலே ஆத்மஞானம் கிடைக்குமா
    பணம் கொடுத்து மருத்துவரைப் பார்க்கலாம்
    அந்த மருத்துவரால் நித்தியசுகம் கிடைக்குமா
    ஆத்ம ஞானம் வேண்டுமா
    நித்திய சுகம் வேண்டுமா (2)
    இரட்சகரின் அருகில் வா மகனே
    என்இயேசுவின் அருகில் வா மகளே
    - பணம் கொடுத்து
    3
    பணம் கொடுத்து மனித அன்பை வாங்கலாம்
    அந்த மனிதஅன்பில் உண்மை கொஞ்சம் கிடைக்குமா
    பணம் கொடுத்து விக்ரகங்கள் வாங்கலாம்
    அந்த விக்ரகத்தால் தேவ வல்லமை கிடைக்குமா
    தேவ அன்பு வேண்டுமா
    தேவ வல்லமை வேண்டுமா (2)
    இரட்சகரின் அருகில் வா மகனே
    என்இயேசுவின் அருகில் வா மகளே
    - பணம் கொடுத்து

Komentáře • 82

  • @leelavathijosva-ok4cb

    பணம் கொடுத்து எதைவாங்கினாலும்,நித்திய ஜீவனை வாங்க முடியாது, அதைக்கொடுப்பவர் இயேசு ஒருவர் மட்டுமே,,,உண்மை அண்ணா ❤️❤️💕💕💕💕💞🙏🙏🙏🙏👌👌👌👌

  • @solomona3391
    @solomona3391 Před rokem +4

    பணம் கொடுத்து எதை வாங்கினாலும் ஒன்றுக்கும் உதவாது. தேவனுடைய அன்பால் மட்டுமே எல்லாம் நிரந்தரம்.

  • @user-wb4iz6je3z

    Great for Jesus give this song Jesus is great the lord

  • @gloryglory3767

    ❤❤❤ சூப்பர் சாங்❤❤❤ நன்றி பாஸ்டர் நன்றி❤❤

  • @sheebamani-vg4yh
    @sheebamani-vg4yh Před rokem +1

    Jesus kiruba Ellama vala mudiyathu.💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @marylucia2056
    @marylucia2056 Před rokem +1

    🙌🏾🙌🏾🙌🏾

  • @sangeetha3662
    @sangeetha3662 Před 5 lety +4

    👌👌👌👌👌👌👌

  • @DXB513
    @DXB513 Před 5 lety +5

    Anna super

  • @jayapandinavamani4136

    God bless you, brother 🙏 🙌 🎉🎉

  • @suriyatamilarasan3025
    @suriyatamilarasan3025 Před 5 lety +5

    Anna song super lyrics super singing amazing ☺☺☺

  • @thankadasthanksdad9362
    @thankadasthanksdad9362 Před 2 lety +3

    Sooper Anna sooper heart touching song

  • @rajarathinam2108
    @rajarathinam2108 Před 3 lety +4

    Super song uncle...

  • @Fatherchildrenchannel.
    @Fatherchildrenchannel. Před 3 lety +3

    thank you jesus..

  • @suriyatamilarasan3025
    @suriyatamilarasan3025 Před 5 lety +4

    Heart touching lyrics singing so good Anna i like this song....

  • @jijuvarughese8187
    @jijuvarughese8187 Před 2 lety +3

    Hallelujah 👏

  • @ednasandra7201
    @ednasandra7201 Před 2 lety +2

    Thank Jesus, for this wonderful song, blessings comes from the heavily Lord, bless brother n prosper him in his all needs lord, Amen 🙏 🇸🇬

  • @tuneofpeacemusicband3091
    @tuneofpeacemusicband3091 Před 5 lety +3

    Original lyrics of this song is in malayalam

  • @swapnajesus3295
    @swapnajesus3295 Před rokem +2

    Ammen Appa very nice song cute voice 🙏panam koduthu edhu venalum vangala anal deva anbu rakchippu vanga mudiyadhu👏👏👏👏👏👏very Nice song Appa❤️✝️👏👏👏👏👏👏👏👏😊😊😊😊

  • @anitaravichandran9491
    @anitaravichandran9491 Před 2 lety +2

    Today i was heard this song first time in malayalam and tamil..super song tamil lyrics beutiful....God Bless You Brother Abuntantly and ur Ministry and ur family ...from karnataka..