4 வீடு மட்டுமே ஒரு மலையில் paliyar tribal village on kadapara kuli

Sdílet
Vložit
  • čas přidán 11. 11. 2023
  • Kadapparakkuzi As the name of this village is different this village is located on top of a hill Total four villages Chinnur Chinnur Adivasi Colony Perior lastly this Kadapparakkudi no one has been to this area for the first time in the history of youtube we are bringing these people to the outside world we have to go through very difficult treks to reach this area You can go to this area only by crossing the wild animals. The tribes that can live here are Baliar tribal people. From Google map you can see only four houses but if you go straight they say that there are total 12 houses. There are no basic facilities here. Thank you for subscribing to our channel to see more villages with details about forests and mountains like this
    #tribal #village #forest #travel #westernghats #hiddenplace #offroad #tribalindia #indianvillage #indiantribals #tribalfood #tribalhouse #tribal #triballife #tribalculture #tamiltribalvillage
    tribal village
    tribal culture
    tribal food
    tribal life style
    tribal
    tribal house
    forest tribal
    forest
    forest village
    forest trekking
    forest tribal village
    village
    tamil tribal village
    Indian tribal village
    malai Kaadu Rider
    Hyper tracker
    கடப்பாரக்குழி இந்த கிராமத்தின் பெயர் வித்தியாசமாக இருப்பது போல் ஒரு மலை உச்சியில் இந்த கிராமம் இருக்கிறது மொத்தம் நான்கு கிராம சின்னூர் சின்னூர் ஆதிவாசி காலனி பெரியோர் கடைசியாக இந்த கடப்பாரக்குடி இந்த பகுதிக்கு யாரும் இதுவரை சென்றதில்லை முதல் முறையாக youtube வரலாற்றில் நாம் தான் இந்த மக்களை வெளியுலகத்திற்கு கொண்டு வருகின்ற ோம் இந்தப் பகுதியில் செல்வதற்கு மிகவும் கடினமான மலையேற்றங்களை கடந்து செல்ல வேண்டும் வனவிலங்குகளை தாண்டித்தான் இந்த பகுதிக்கு செல்ல முடியும் இங்கு வாழக்கூடிய பழங்குடியினர் பெயர் பலியர் இன பழங்குடி மக்கள் ஆவார் கூகுள் மேப் மூலம் பார்ப்பதால் நான்கு வீடுகள் மட்டும் தெரியும் ஆனால் நேராகச் சென்றால் மொத்தம் 12 வீடுகள் இருப்பதாக கூறுகின்றனர் இங்கு அடிப்படை வசதிகள் எதுவும் சரிவரவில்லை கரண்ட் கிடையாது மின்சாரம் கிடையாது ரோடு வசதி கிடையாது இன்னும் இவர்களுடைய அடிப்படை வாழ்க்கையே மிகவும் பரிதாபத்திற்குரியதாக இருக்கின்றது இது போன்ற காடுகள் மலைகள் பற்றிய விவரங்களுடன் கூடிய கிராமங்களை பார்ப்பதற்கு நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும் நன்றி

Komentáře • 240

  • @90s-favorite
    @90s-favorite Před 8 měsíci +25

    அர்த்தமுள்ள பயணம்❤ உங்கள் சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 8 měsíci +1

      மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍

    • @marisusila6138
      @marisusila6138 Před 7 měsíci

      Tharamudium

  • @viraivil555
    @viraivil555 Před 7 měsíci +6

    ப்ரோ செம்ம இப்புடி பட்ட மனுஷங்களா இவ்ளோ ஆயிரம் கண்களுக்கு காமிச்சதுக்கு நன்றி 🙏👍

  • @SriHimalayan
    @SriHimalayan Před 8 měsíci +50

    நம் பசியே தெரிந்து நம் பசியை போக்கிய அந்த தாயிற்கு நன்றிகள் சொல்ல வார்த்தை இல்லை ❤அதுவே தாயின் உள்ளம்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 8 měsíci +2

      ஆமாம் தலைவரே உண்மை தான் 😍

    • @AYYAPPANA-lw4qh
      @AYYAPPANA-lw4qh Před 7 měsíci +2

      உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்

    • @SriHimalayan
      @SriHimalayan Před 7 měsíci +4

      @@AYYAPPANA-lw4qh எங்களால் முடிந்த சிறு உதவியை நாங்கள் செய்து விட்டு தான் வந்தோம் நண்பரே அதை நாங்கள் பதிவிட விரும்பவில்லை.....நாங்கள் செல்லும் ஒவ்வொரு கிராமத்திலும் எங்களால் முடிந்த உதவியை செய்து கொண்டு தான் இருக்கிறோம் 🙏🙏🙏🙏

    • @jasonjasper4205
      @jasonjasper4205 Před 7 měsíci +1

      @@SriHimalayan bro ungala contact pannalama?

  • @MohamedIsmail-op3zw
    @MohamedIsmail-op3zw Před 8 měsíci +13

    இந்த இடத்தை தான் பாய் எதிர்பார்த்துக் கொண்டே இருந்தோம்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 8 měsíci +1

      நிறைய நபர்களும்

  • @rampriya9892
    @rampriya9892 Před měsícem +1

    பசங்களா நீங்க இறங்கி வரதுக்குள்ள பயமாக தான் இருந்துச்சு. எத்தனையோ முன்னேறி இருக்கும் நம் நாட்டில் இன்னும் இப்படி அடிப்படை வசதிகள். உணவும். நடைபாதை கூட
    சரியாக இல்லாமல்
    வாழும் இமக்களின்
    துயர் தீர்க்க மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.
    மனம் தான் வேண்டும்.....
    வாழ்த்துக்கள் MY son's... 🙌🙌🙌🙌🙌🤝🤝🤝🤝❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      மனமார்ந்த நன்றிகள் அம்மா

  • @BabuCdm-bu9fl
    @BabuCdm-bu9fl Před 8 měsíci +5

    செம திகிலான வீடியோ வாழ்த்துக்கள் பாய்

  • @perumalsuku
    @perumalsuku Před 28 dny +1

    ரொம்ப ரிஸ்க் எடுத்து வீடியோ எடுத்து உள்ளீர்கள். திக் திக் எங்களுக்கு .உங்கள் பயணம் தொட ருட்டும்.

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 27 dny

      மனமார்ந்த நன்றி நமது சேனலில் உள்ள அனைத்து வீடியோக்களையும் பார்க்கவும்

  • @tamilarasu1
    @tamilarasu1 Před měsícem +1

    ஒவ்வொரு வீடியோ வு ம் புது அனுபவம் புத்துணர்ச்சி ❤️

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      ஆமாம் நான் எனது வீடியோவை திரும்பத் திரும்ப பார்த்து மன மகிழ்ச்சி அடைவேன் மனமார்ந்த நன்றி உங்கள் கருத்து இருக்கும் 🤗

  • @user-kx4yv7ik9k
    @user-kx4yv7ik9k Před 2 měsíci +1

    Thik thikunum erunthathu adventure super but uyir mukkiyam pillaihala valthukkal God bless u safe please

  • @cmfanz
    @cmfanz Před 8 měsíci +6

    Arumai arumai nandri nandri. Yourself and sri are the first people to visit this village. Congratulations brother! Vazhga!

  • @NagarathinamNagarathinam-re2xt

    கடப்பாரக்குழி கிராமம் நன்று.காட்டுவழி அதைவிட நன்று நன்றி சாமி திருப்பூர் 6

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      மனமார்ந்த நன்றிகள் அண்ணா

  • @Sumathi1518
    @Sumathi1518 Před 4 měsíci +2

    எனக்கு என் தாத்தா பாட்டி லைட் இல்லாமல் வாழ்ந்த மாதிரி வாழ ஆசை... ஆனால் இந்த மாதிரி மலை உச்சியில் எந்த அவுசரத்திற்க்கும்...உதவி இல்லாமல் வாழ ஆசையில்லை........ குறிகிய தூரத்தில் மருத்துவமனை இருந்தால் கூட நான் ... இந்த இயற்கை ரசித்து கொண்டே வாழ்ந்து விடுவேன்..... இயற்கையில் விளைகின்ற கீரை காய் பழம்... அனைத்தையும் பசியுடன் ருசியுடன் இன்பதுடன் இயற்கையை ரசித்து கொண்டே. குடிசையில் கூட்டமாக கிசு கிசு என்று பேசிகொண்டே வாழ்ந்து விடுவேன்.காட்டுவாசிகள் மாதிரி 🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 4 měsíci +2

      உங்கள் படிக்க உங்கள் உள்ளடக்கத்தை உள்ளதை அறிகிறேன்

  • @user-iv4dj8bm1s
    @user-iv4dj8bm1s Před 8 měsíci +5

    தம்பி சிறப்பு , வாழ்த்துகள்.
    ஆனா பழங்குடியினரிடம் வினாக்கள் கேட்கும் போது கொஞ்சமாவது, யோசித்து கேளுப்பா. தொலைக்காட்சி பார்த்து மனசு கெடாமல் உழைப்பதால் உடல் கெடாமல், தேவைகள் குறைத்து ;வாழ்நாளை மிகுத்து, இயற்கையோடு இணைந்து வாழும் வளமான வாழ்வு அவர்களுடையது. இரக்கப் படக்கூடியதில்லை. நம்மை ஒப்பிட்டால் இரக்கப் படவேண்டியவர்கள் நாம்தான். சோலார் அவர் விளக்கம் தருகிறார் சரியாக!!!

  • @SRJRAJA92
    @SRJRAJA92 Před 6 měsíci +3

    இவங்களுக்கு என்ன மாதிரி உதவி தேவை சகோ, தனி மனிதனா செய்ய கூடிய உதவி என்னனு சொல்லுஙக, சாலை வசதி என்பது அரசு செய்யணும் இல்லை நாம் பலர் ஒரு குழு வா இணைந்து யதான செய்யலாம்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 6 měsíci

      சகோ எனது இன்ஸ்டாகிராமில் மெசேஜ் செய்யவும்

  • @pratheepaniyampillai8113
    @pratheepaniyampillai8113 Před 5 měsíci +1

    அழகான வீடியோ.. கிராமத்தை நேரில் பார்த்தது போலவே இரு க்கு... சுவிஸ் இல் இருந்து தீபன்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 5 měsíci

      மனமார்ந்த நன்றிகள் தீபன் நண்பரே

  • @gvbalajee
    @gvbalajee Před 8 měsíci +7

    Very beautiful village deep in forest

  • @NavenNaven-kh6tz
    @NavenNaven-kh6tz Před 6 měsíci +2

    இலங்கை தமிழன் நவின் இன்னும் கணக்க தொகுப்புகள் வேண்டும் வாழ்த்துக்கள் நண்பரே❤❤❤❤❤

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 6 měsíci

      மனமார்ந்த நன்றிகள் நண்பா நண்பா 😍

  • @SivaKumar-nc7hr
    @SivaKumar-nc7hr Před měsícem +1

    Humans without hypocrisy God bless the people who are free from fraud🙏🙏🙏🙏❤❤❤

  • @zeenath7837
    @zeenath7837 Před 7 měsíci +3

    Very hard work 💪 keep rocking bro 's

  • @MohamedIsmail-op3zw
    @MohamedIsmail-op3zw Před 8 měsíci +2

    நல்ல மருத்துவ குணம் உள்ளது மர நெல்லிக்காயும் காந்தாரி ஊற போட்டு பாருங்க சூப்பரா இருக்கும்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 8 měsíci +1

      முயற்சி செய்கிறேன்

  • @salmaishaq2614
    @salmaishaq2614 Před 8 měsíci +4

    Had it not been for your hard work and effort we would have never know that these kind of villages exit hats off to you, you definitely deserve more and more subscribers thanks for showing us these wonderful places.

  • @becca-creationartworks
    @becca-creationartworks Před měsícem +1

    Watching from Malaysia❤👍

  • @padmavathyjayagobi2426
    @padmavathyjayagobi2426 Před 2 měsíci +1

    Thambi ungal muyarchi vetre pera vazhthukkal athey samayam safaha irungappa patharama vanga👍

  • @prakashlic7578
    @prakashlic7578 Před 8 měsíci +9

    உங்கள் பதிவு மனதை அமைதியடைய செய்கிறது . பிரஸர் கண்டிப்பக குறையும்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 8 měsíci +1

      நன்றி ❤️ நன்றி ❤️ நன்றி 💓

  • @usharani2092
    @usharani2092 Před 7 měsíci +2

    Great effort thambi. Thank god, you got vehicle. Adhuvarai dhik dhiknu irundhuchu. 👏🙏👍

  • @thirumalraja2796
    @thirumalraja2796 Před 2 měsíci +2

    super

  • @vinitamorrison3308
    @vinitamorrison3308 Před 5 měsíci +1

    That was a very brave adventure. @ 24:40 there is a noise, like Sree said. If you break small branches and leave it hanging in the tree itself along the way, you can follow the way back by looking at it. You can also take GPS with you and mark the way, so you don't get lost.(Even if you run away from a wild animal, you can get back on the trail). Please don't separate. Always stay close together. Best wishes!

  • @cvivekmsc3467
    @cvivekmsc3467 Před 8 měsíci +2

    Super naa neraya place ungalathan thyrenchukitom🎉🎉

  • @rhpl5083
    @rhpl5083 Před 3 měsíci +1

    அகமலை எடுக்கவும். அருமையான மலை கிராமம்.

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 3 měsíci

      கண்டிப்பாக நண்பரே

  • @padmavathyjayagobi2426
    @padmavathyjayagobi2426 Před 2 měsíci +1

    Melum angirukkum makkalukku kadavul rombaaaaa thunai irukkanum kadavuley 🙏🙏🙏🙏

  • @abdulmutalib2666
    @abdulmutalib2666 Před 28 dny +1

    Bro ungel video all super.... Be safety thing with u went go jugle boss.... Tc.......

  • @nagarjun.g4621
    @nagarjun.g4621 Před 8 měsíci +3

    சும்மா காமெடி சொன்னேன் அண்ணா கஷ்டப்பட்டால் நிச்சயம் கைமேல் பலன் நாங்க இருக்கோம் உங்களுக்காக

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 8 měsíci +1

      கண்டிப்பாக நன்றி நண்பா 😍

  • @susilarajendhran8202
    @susilarajendhran8202 Před 8 dny +1

    வாழ்க வளமுடன்

  • @malligababu4777
    @malligababu4777 Před 5 dny +1

    எந்த உபகாரமும் உங்கள் சேவை யைத் தொடருங்கள் நன்றி சகோ.

  • @RosecuteFamily
    @RosecuteFamily Před 8 měsíci +3

    Very beautiful village super

  • @mercyandangel7210
    @mercyandangel7210 Před 8 měsíci +1

    Nice video. God bless you

  • @raninaidu3675
    @raninaidu3675 Před 8 měsíci +3

    Thank you for your effort and risk....🎉

  • @vijayarani5257
    @vijayarani5257 Před 2 měsíci +1

    Hats off god bless

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 Před 8 měsíci +2

    அறியாத புறியாத காட்டு பாதைகளில் பயனம் செய்வது மிக மிக கவனம்.
    யார் சரி தெரிந்தவர் இருக்க வேண்டும்.
    வீடியோ மோகத்தில் பயனம் அதுவும் காட்டு வழியாக.
    பார்ப்பவர்கள் நாங்கள் ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது.
    நீங்கள் கவனமாக போக வேண்டும்.

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 8 měsíci +1

      கண்டிப்பாக உங்கள் அக்கரைக்கும் மிக்க மகிழ்ச்சி ஆதரவு தாருங்கள் என்றென்றும்

  • @ModonaGilbertL-tt7vd
    @ModonaGilbertL-tt7vd Před 2 měsíci +1

    😅super hyper trekker

  • @mariagabriel9488
    @mariagabriel9488 Před měsícem +1

    bro good VIDEO
    but u should wear steel cap shoes, carry first aid, some defense hunting weapons, a strong flash light, Fire source for emergency situations to start with when u explore unmanned forest roads. safety is the priority.

  • @dimitreegaming6278
    @dimitreegaming6278 Před 4 měsíci +2

    Really a Good video bro✨

  • @user-ib6dl3po1q
    @user-ib6dl3po1q Před 5 měsíci +1

    கையில் இரும்பு பைப் வைத்து கொள்க. பாராட்டுக்கள் இலங்கை ஜனுபர்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 5 měsíci +1

      கண்டிப்பாக அடுத்த முறை செல்லும்போது எடுத்துக்கொள்கிறேன்

  • @govindanveerappan1881
    @govindanveerappan1881 Před 3 měsíci +1

    மிக கடினமான ரிஸ்க் எடுத்து பொடுள்ளர்

  • @prakashlic7578
    @prakashlic7578 Před 8 měsíci +1

    பதிவுக்கு நன்றி

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 8 měsíci

      உங்களுக்கும் நன்றி ❤️

  • @jeevithamuthulakshmi6718
    @jeevithamuthulakshmi6718 Před 8 měsíci +3

    Great father 👍

  • @jeevithamuthulakshmi6718
    @jeevithamuthulakshmi6718 Před 8 měsíci +1

    We also walk and see by ur videos 📸 tq 👍 but be safe journey 🎉brother

  • @kingshamilton6646
    @kingshamilton6646 Před 8 měsíci +1

    Really super brother

  • @dhanasekaranmadheswaran3940
    @dhanasekaranmadheswaran3940 Před 8 měsíci +1

    Super

  • @pavithrak5375
    @pavithrak5375 Před 7 měsíci +1

    ❤❤❤arumai.sema guts bro's

  • @dicve4599
    @dicve4599 Před 8 měsíci +1

    அண்ணா உங்கள் அனைத்து வீடியோக்களும் சுப்பர் அண்ணா

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 8 měsíci

      மனமார்ந்த நன்றிகள் ❤️💕😍

  • @SureshkumarSureshkumar-wv4dd
    @SureshkumarSureshkumar-wv4dd Před 7 měsíci +1

    Love from KGF(Karnataka)

  • @chinnathambi-rr3ud
    @chinnathambi-rr3ud Před 8 měsíci +1

    அருமை

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 8 měsíci

      மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍

  • @lv_brdslv_brds2623
    @lv_brdslv_brds2623 Před měsícem +1

    அன்புள்ள நன்பா நான் சொல்வதை நன்றாக கேள் நீங்கள் செல்லும் பொலுது எதேனும் ஒரு தின் பன்டங்கள் எடுத்து செல்லுமாறு நான் பனிவுடன் கேட்டுக் கொள்கிறேன் ஏன் என்றால் அங்கு சிறு குலந்தைகள் தங்கலை பாற்க்கும் பொது அங்கில் ஏதே ஒன்று தர மாட்டார மனதில் அன்பு வரும் அதினால் வேறும் கையாடு செல்ல வேண்டாம் என்று உங்கள் அன்பை சாந்ந்த தம்பி கூறுகிறேன் நன்றி❤❤❤❤ எலுத்து பிலை இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன் ஏன் என்றால் தமிழ் எங்த வராது இந்தி தான் வரும் Hindi Thanks |

  • @rrachelalma
    @rrachelalma Před 8 měsíci +1

    I enjoy your videos 🤗

  • @gopalgopal-xy2qr
    @gopalgopal-xy2qr Před 8 měsíci +1

    Super நண்பா 🎉

  • @Sekar_vlogs_
    @Sekar_vlogs_ Před 8 měsíci +2

    Veraleval bro❤❤❤

  • @vivekinvaderz
    @vivekinvaderz Před 8 měsíci +3

    உலகத் தொலைக்காட்சியில் முதல் முறையாக!

  • @karthikrv88
    @karthikrv88 Před 8 měsíci +3

    Take care my son first safety then continue your journey

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 8 měsíci

      Thankyou so much ❤️ please support all time

  • @sikkandarbasha615
    @sikkandarbasha615 Před 8 měsíci +1

    Super brother❤❤❤❤❤❤

  • @santhisekhar8630
    @santhisekhar8630 Před 8 měsíci +1

    സൂപ്പർ👌

  • @indiradevisellamuthu8955
    @indiradevisellamuthu8955 Před 8 měsíci +1

    Super super❤❤

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 Před 8 měsíci +1

    தமிழ் நட்டு எம் எல் ஏ கவனத்துக்கு.
    சுற்றி உள்ளவர்களுக்கு மட்டுமே உதவி கிடைக்கும்.
    இந்த மாதிரி மலைகள் உச்சியில் வாழும் மக்களுக்கு கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும்.
    தண்ணீர் ரோடு ஸ்கூல் ஆஸ்பிட்டல் வசதி கண்டிப்பாக வேண்டும்.
    எல்லாம் மனித இனம் தானே.

  • @Arun007...
    @Arun007... Před 8 měsíci +1

    Super bro ❤❤❤
    🔥🔥🔥

  • @deepan23
    @deepan23 Před 8 měsíci +1

    Hrilling but manathukku amathiyaga irunthathu ella vasathigal irunthum namakku athu pothavillai endru ninaikkirom aanaal ivargalai paarthaal entha vasathiumay namakku thevayillai endru thonugirathu avargal vaazvilum kadavul nichayam pragasamana theebam etruvaaraaga❤❤❤

  • @rojarahimulla8373
    @rojarahimulla8373 Před 7 měsíci +1

    Nalla manitharkal nallarukanum ivarkaludaya theyvaikal niraveyranum aameen aameen👌❤️💐🌹

  • @vetrivelr891
    @vetrivelr891 Před 5 měsíci +1

    Fine

  • @sarahjani9253
    @sarahjani9253 Před 5 měsíci +1

    Friend kuda enjoy panni video podringa brother

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 5 měsíci

      Innaga yarum illa naathaniyatha irukkea ippo😔

    • @sarahjani9253
      @sarahjani9253 Před 5 měsíci

      @@HyperTracker- na IPO sollalea video lea sonna

  • @MohamedIsmail-op3zw
    @MohamedIsmail-op3zw Před 8 měsíci +4

    பாய் அது காந்தாரி மிளகாய் கேரளாவுல

  • @mohammedelaissaoui-jp7nx
    @mohammedelaissaoui-jp7nx Před 5 měsíci +1

    sema

  • @prakashlic7578
    @prakashlic7578 Před 8 měsíci +3

    உங்கள் பதிவு, காரமடைஜாஸ், கோவை அவுட்டோர் இவைகளை தவறவிட மாட்டேன்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 8 měsíci +1

      புரியவில்லை

    • @prakashlic7578
      @prakashlic7578 Před 8 měsíci

      உங்களின் பதிவு மற்றும் நண்பர்கள் , கோவை அவுட்டோர் & காரமடை ஜாஸ் இவர்களின் பதிவுகளையும் விரும்பி பார்ப்பேன் தோழர்.

  • @RM-hv9zk
    @RM-hv9zk Před 6 měsíci +1

    இவர்கள் ஏன் சிறிய கிராமம் அல்லது மற்ற இடங்களுக்கு ஏன் போய் வாழ கூடாது.They should try to improve their life style.sathish Australia

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 6 měsíci

      எனக்கு காடை விட்டால் வேறு வழி இல்லை

  • @SRJRAJA92
    @SRJRAJA92 Před 6 měsíci +1

    Saho intha Makkal veetuku solar light vangi kodunha bro... Ila Neenha pora maathiri iruntha sollunha na ynala mudinja konja light vangi thara

  • @user-db7cw5ni8n
    @user-db7cw5ni8n Před 8 měsíci +2

    ❤❤❤🎉

  • @kanagambalpalany5923
    @kanagambalpalany5923 Před 4 měsíci +1

    Please don't stay this kind of place because no proppa house and no water 🙏🙏🙏🤟🙋‍♀👌

  • @nagarjun.g4621
    @nagarjun.g4621 Před 8 měsíci +2

    அண்ணா தீபாவளி எப்படி போச்சு நீங்க பெரிய ஆளா அண்ணா ஏன்னா நீங்க தீபாவளியை மழை உச்சியில் தான் கொண்டாடு நீங்களா😅😅😅😅

  • @shajusworld9522
    @shajusworld9522 Před 7 měsíci +1

    வால்பாறை ல பேச்சியம்மன் எஸ்டேட் கு கீழ ஒரு பள்ளத்தாக்கு ல ஒரு கிராமம் அங்க போங்க bro

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 7 měsíci

      அனுமதி இருக்கா?

  • @nitishgamer148
    @nitishgamer148 Před 8 měsíci +1

    Same ❤❤❤❤❤❤❤

  • @mohamedkoyaangadiveettil1569
    @mohamedkoyaangadiveettil1569 Před 4 měsíci +1

    Horrible. Really wonderful effort. Keep it up

  • @azardheen7337
    @azardheen7337 Před 8 měsíci +1

    ❤❤❤❤

  • @kanagambalpalany5923
    @kanagambalpalany5923 Před 4 měsíci +1

    Children can't go to school no point staying here 😮😮😢😢

  • @vivekanan9049
    @vivekanan9049 Před 8 měsíci +1

    ❤❤❤

  • @ganesha4807
    @ganesha4807 Před 7 měsíci +1

    Bro you have stay @ night also it will give more update all the best🤴👍👍👍

  • @kavithajeya5643
    @kavithajeya5643 Před 5 měsíci +1

    👌🏾👌🏾👌🏾

  • @user-yc7om5ge7w
    @user-yc7om5ge7w Před měsícem

    இவங்கள வச்சி ஒரு படம் கண்டிப்பா எடுக்கலாம் இவங்க கஷ்ட படுறது எல்லாருக்கும் தெரியணும்

  • @hamimasmi4673
    @hamimasmi4673 Před 8 měsíci +1

    Eppovume naanga thaan first time ponomnu sollureenga

  • @mannaafromheavenkitchen2664
    @mannaafromheavenkitchen2664 Před 7 měsíci +1

    What a gread day

  • @maduraibhagatsingh5090
    @maduraibhagatsingh5090 Před 6 měsíci +1

    🎉🎉🎉🎉

  • @tamilandasivaphotography7783
    @tamilandasivaphotography7783 Před 8 měsíci +1

    bro enna modal camera bro

  • @BabuCdm-bu9fl
    @BabuCdm-bu9fl Před 8 měsíci +1

    நான் கேள்விப்பட்டது சாப்பிடும் போது பேசக்கூடாது அண்ணன் தலைக்குன்னு சொல்றது சாப்பிடும்போது பேசக்கூடாது

  • @viraivil555
    @viraivil555 Před 7 měsíci +1

    இயற்கை நேசிக்கறவங்க நிம்மதியா தான் இறந்திருப்பாங்க 😢நம்ம கவலை படவேண்டாம். உங்கள் உழைப்பு ஒரு நாள் வெற்றி வேண்டாம் நல்லது நடக்கும் 🙏👍

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 7 měsíci

      மனிதர்கள் நன்றி நண்பா 😍

  • @muruganandamk5663
    @muruganandamk5663 Před 8 měsíci +1

    தேன் கொண்டு செல்லுங்கள்... பயணம் எளிதாக இருக்கும்

  • @user-cy1hm4ue1g
    @user-cy1hm4ue1g Před 8 měsíci +2

    Urmura satham video vil kettuthu

  • @karthikavi1279
    @karthikavi1279 Před 8 měsíci +1

    Anna unga rendu peeroda full name sollunga

  • @vetrivelmayil
    @vetrivelmayil Před 8 měsíci +1

    Uingaluku intha mathiry yaaru ippo varaiku sappatu kuduthathillai illaiya siraj Anna nallamanam avarkaluku

  • @BiKeTiGeRs.636
    @BiKeTiGeRs.636 Před 2 měsíci +1

    forest enter aagrathukku permission aah bro ??

  • @gokila4092
    @gokila4092 Před 7 měsíci +1

    Yappa video paakkum podhe. Ennakku. Moochi vangiduchu and allu vittudhuchu

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 7 měsíci

      Thankyou part 1 2 3 parugga apparama solluga

  • @user-fb3bc6qb4g
    @user-fb3bc6qb4g Před 7 měsíci +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕💕💕

  • @positivesmug7204
    @positivesmug7204 Před 8 měsíci

    Brother an advice let the tribes be tribes and tell the tribes if they need road tv car banglow other facilities ask them to shift to city's where they get good job to survive if not please give them ideas to do organic farming without chemicals so they can make good money, if you feel pitty for them kindly carry carpet etc, people who have money do not have health people with good health have no money

  • @marisusila6138
    @marisusila6138 Před 7 měsíci +1

    Vidiovi mudhalvaridam meti laattungal vunngalukki kodi punniysm neril poy kattngal