THENDRAL URANGIYA - ISAIOVIAM MUSIC GROUP

Sdílet
Vložit
  • čas přidán 18. 09. 2016
  • DRUMS SAI SURESH - 9840267080

Komentáře • 467

  • @maganambalnadeson2837
    @maganambalnadeson2837 Před rokem +12

    சி.ஏ.ராஜாவுக்கு என்ன குரல். கேட்பதை நிறுத்த முடியாது. கடவுள் அவரை ஆசீர்வதிக்கட்டும்

  • @v.jeevanandanpargavi5469
    @v.jeevanandanpargavi5469 Před 3 lety +34

    ஆண் பாடகருக்கும்
    தபேளா வாசித்தவருக்கும்
    பாராட்டுக்கள்

    • @madhesyarn8891
      @madhesyarn8891 Před 2 lety +2

      இசையும் சிறப்பாக உள்ளது தபேலா சிறப்பாக வாசிக்கிறார் பாடகர் சகோதரர் ஸ்ஸ்ஸ் அப்பா அப்பப்பா ஆனந்தம் அற்புதம் அந்த காலத்தில் 4.5.வாத்தியங்களை வாசித்து எவ்வளவு சிறப்பான பாடல்களை கொடுத்து உள்ளார்கள் பாருங்க வாழ்த்துக்கள் சகோதரே

  • @ahojlax
    @ahojlax Před 4 lety +48

    பாடகர் சி.அ.ராஜாவின் குரல் அருமை..!!

  • @MariyapillaiM
    @MariyapillaiM Před 5 lety +47

    எந்த காலத்திலும் அழியாத காவியம் இது......

  • @subramanian4321
    @subramanian4321 Před rokem +8

    இசையா,சொற்களின் இனிமையா,
    பாடும் குரல்களா, பாடலின் கருத்துக்களா !எதை ரசிப்பது என்பதை யோசிக்கும் முன்னரே பாடல் முடிந்துவிடும் தன்மை இப்பாடலுக்கு மட்டுமே!

  • @sundarrajang3428
    @sundarrajang3428 Před 2 lety +10

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு தோன்றவில்லை...தபேலா
    இசை வாசிப்பு மிகவும் அற்புதமாக இருக்கிறது...

  • @rathikadhanu9345
    @rathikadhanu9345 Před 3 lety +30

    இருவர் குரலும் தேனமுது வாழ்த்துக்கள் வளர்க
    தொடர்க

  • @mohamedthajudeen8130
    @mohamedthajudeen8130 Před rokem +7

    இந்த பாடலை எப்ப கேட்டாலும் நாலைந்து முறை அடுத்தடுத்து கேட்டால்தான் மனம் திருப்தியடைகிறது. அவ்வளவு

  • @christianmessageintamil6591

    தபேலா வாசிப்பவர்கள் மிகவும் சிறப்பு.. பாடுகிறவர்களும் சிறப்பு

  • @manickammr7282
    @manickammr7282 Před 2 lety +8

    எத்தனை முறைகேட்டாலும், மறுபடியும் கேட்க வேண்டும் என்ற ஆவலைத்தூண்டும் பாடல். அருமையான குரல் வளம். மிகச்சிறப்பு.

  • @subramaniamk4564
    @subramaniamk4564 Před rokem +1

    நான் இந்த பாடலை 1000 முறை க்கு மேல் கேட்டுக்கொண்டே!!!!!!!!

  • @shajrax7927
    @shajrax7927 Před 4 lety +60

    இவர்தான் நாம் பார்த்திடாத A M ராஜாவோ ஆகா அற்புதமான குரல் வாழ்த்துக்கள்

  • @muthugurupackiamthangamani2571

    என்ன ஒரு அற்புதமான பாடல். நீங்கள் அனைவரும் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ இறைவன் அருள் புரிய வேண்டும்

  • @thangaveluprema2560
    @thangaveluprema2560 Před 2 lety +4

    தென்றல்உறங்கியபோதும் பாடலைநான்இளம் வயதில்AMராஜாவின்நேரிடையாகவேகேட்டிருக்கேன் இவர்ராஜாவின்மறுபிறவிதான் வாழ்த்துக்கள்

  • @manibdo1735
    @manibdo1735 Před 5 lety +52

    பாடி கொண்டே இருங்கள் நாங்கள் கேட்டுகொண்டேயிருக்கிறோம்.

  • @dangerkalverson1.067
    @dangerkalverson1.067 Před 5 lety +33

    காலத்தால் அழியாத காவியம்

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Před 2 lety +2

    CA .Raja அவர்களுக்கு எங்கள் A.M.Raja அவர்கள் குரல் அப்படியே உள்ளது.வாழ்த்துக்கள்.

  • @Aestheticz_.03
    @Aestheticz_.03 Před rokem +2

    தெய்வ பிறவிகள் .இறைவனின் பிள்ளைகள்.வாழ்க வளமுடன்.❤

  • @seethappan6565
    @seethappan6565 Před 4 lety +20

    அருமையான வாய்ஸ் வாழ்த்துக்கள் அண்ணா அக்கா

  • @madhesyarn8891
    @madhesyarn8891 Před 4 lety +27

    ஆனந்தம் அற்புதமான பாடல் பாடகர்கள் குரல் வளம் ஆஹாஹ ஆனந்தம்

  • @j.i.prasath7661
    @j.i.prasath7661 Před 4 lety +18

    CA ராஜாவின் குரல் அருமை . வாழ்த்துக்கள்

  • @marxlenin6799
    @marxlenin6799 Před 4 lety +3

    நீங்கள் பாடிக் கொண்டே இருங்கள் நாங்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறோம்

  • @selvarajl410
    @selvarajl410 Před rokem +1

    Wah Taj 👍👍 great
    Sap bahut sundar hai 👍
    Kya baht hai 👍
    Qayamat se Qayamat 👍

  • @manickam9811
    @manickam9811 Před rokem +1

    பொழப்பையே கெடுத்துட்டுது இந்த சேனல்....! பாட்டின் இனிமையால் வெளியே வரவே மனம் இல்லை...!!

  • @musicmate793
    @musicmate793 Před 4 lety +41

    A M ராஜாவின் இனிய குரலை மீண்டும் கேட்டதில் மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்

  • @raghuap7410
    @raghuap7410 Před 4 lety +18

    MALE VOICE EXCELLENT........GOD BLESS YOU SIR

  • @culturesofindians9748
    @culturesofindians9748 Před 4 lety +28

    I watched this video more than 50+ time...

  • @natarajansomasundaram9956

    Mr.C.A.Raja you are a Gem of a Singer,
    All The Best !

  • @krishnarajp1272
    @krishnarajp1272 Před 2 lety +2

    சி.ஏ.ராஜாவின் குரல் அப்படியே, ஏ.ம்.ராஜாவின் குரல் போலவே அவ்வளவு அருமையாக உள்ளது. அதேபோல் ஜெயக்ஷி அவர்களின் குரலும் அழகு. நீங்கள் இருவரும் அற்புதமான, ஆர்ப்பாட்டம் இல்லாத குரல் வளத்தால் ஆயிரம் ஆண்டுகளுக்கு இணைந்து பாடி, எங்கள் மனதை நெகிழவைக்க ஆண்டவன் அருள் புரியவேண்டும்.

  • @SenthilKumar-hh3hl
    @SenthilKumar-hh3hl Před 3 lety +1

    திரு.ராஜா வாழ்க வளர்க. நல்ல காலம் ஆரம்பித்து விட்டது.ஓம் சரவண ஜோதியே நமோ நம.

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Před 4 lety +24

    CA.ராஜா, ஜெயஸ்ரீ இருவரும் மிக அழகாக பாடுகிறார்கள். இருவருக்கும் வாழ்த்துக்கள்.

    • @jayabal2686
      @jayabal2686 Před 3 lety +1

      CA Raja sir AM Raja kuraley Super

    • @kauntarkauntat188
      @kauntarkauntat188 Před 3 lety +1

      @@jayabal2686 a

    • @jayaseelan3766
      @jayaseelan3766 Před 2 lety +1

      @@jayabal2686 அருமையான விளக்கம். A.M.ராஜா பாடிய பாடல் C.M.ராஜா.

  • @kumaraveluthangavelu2373
    @kumaraveluthangavelu2373 Před 2 lety +3

    I am A.M Raajaa Fan. I like you're voice.it's God gift for you 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @matizganesan4133
    @matizganesan4133 Před 2 lety

    C A. ராஜா அண்ட் ஜெயஸ்ரீ குரலில் மிக இனிமை. பெற்ற மகனை விற்ற அன்னை inimai

  • @sk-zs4kc
    @sk-zs4kc Před rokem

    அருமை தலைவா 21/7/23நான் பார்த்து இருவர் குரல் வளம் அருமை🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ganesandevasthanam9640
    @ganesandevasthanam9640 Před 3 lety +2

    C a Raja yungal. Voice nangal parkatha a m raja neril paaduvathu pola ullathu jai shree voice m super. Intha padalai nan adikkadi kedkiren

  • @kanimp5868
    @kanimp5868 Před rokem +1

    எனக்கு மிகவும் பிடிக்கும் CA ராஜாவின் குரல் மனம் குளிரும்

  • @kcvinoth2.o170
    @kcvinoth2.o170 Před 4 lety +29

    மெய் மறக்க வைக்கும் பாடல் ♥️🔥

  • @murugans1412
    @murugans1412 Před 4 lety +9

    அருமை 👌

  • @solai1963
    @solai1963 Před 4 lety +7

    A.M.ராஜா கண் முன்னே தோன்றியதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது..
    நன்றி C.A.ராஜா அவர்களே..

  • @veeramanib3978
    @veeramanib3978 Před 2 lety +1

    ஆண் குரல் அற்புதம். 👍👍

  • @srathinavalli.4411
    @srathinavalli.4411 Před 5 lety +10

    அருமையான பாட்ல்

  • @mrrajan8022
    @mrrajan8022 Před 2 lety +3

    அனைத்து கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள்... அருமை...

  • @mallihajosephraj892
    @mallihajosephraj892 Před 3 lety +4

    என்னால் முடிந்தால் தமிழ்நாட்டின் ஆஸ்தான பாடகர் பதவியை ஏற்படுத்தி அதை உங்களுக்கே கொடுத்திருப்பேன்

  • @d.nitharsana1404
    @d.nitharsana1404 Před 2 lety +1

    ராஜா சாரின் குரல் அருமை

  • @mullairadha5868
    @mullairadha5868 Před rokem

    அருமையான பாடல் என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் .மறக்க முடியவில்லை முல்லை ராதா

  • @antonymraj5824
    @antonymraj5824 Před 3 lety +57

    என்ன மனுஷன்யா இவரு?எளிதில் எவருக்கும் வாய்க்காத AM ராஜாவின் அற்புதகுரல் வளம் CA ராஜாவுக்கு கச்சிதமாக பொருந்தி எம்மை கிறங்கடிக்கின்றார்.அந்த தபேலாக்காரரின் விரல்களின் நர்த்தனம் அருமை. வாழ்த்துகளும்‌‌, நன்றியும்.

    • @manickam9811
      @manickam9811 Před 2 lety +4

      உண்மை சகோதரரே...!
      அற்புதம் போங்க....!!

    • @velubabu440
      @velubabu440 Před rokem +1

      Pp

    • @nambisubramaniannambi9874
      @nambisubramaniannambi9874 Před rokem +2

      Supersongs

    • @baskarangovindaswamy4919
      @baskarangovindaswamy4919 Před rokem +1

      Devagaanam this is great voice.. superb

    • @chandrikashanmugam898
      @chandrikashanmugam898 Před 4 měsíci

      C.Aராஜாவின் குரல் வளம் மிக அற்புதம்.அவர் பாடல்கள் அனைத்தும் அருமை.
      உடன் பாடும் பெண்களுக்கும் பொருத்தமாக இறந்து.
      நல்வாழ்த்துக்கள்💐💐

  • @rajasekaranp3337
    @rajasekaranp3337 Před 3 lety

    சி எம் ராஜா சார்,ஏ எம்.ராஜா போல- வே உங்கள் குரல் உள்ளது.🌹😘😍

  • @matizganesan4133
    @matizganesan4133 Před 2 lety +1

    அற்புதம் CA.ராஜா

  • @bharathivasanth9047
    @bharathivasanth9047 Před 4 lety +9

    அருமை அண்ணா

  • @manikandang2676
    @manikandang2676 Před 4 lety +6

    அருமை

  • @dharmarajdharmaraj7274

    வணக்கம் திருவண்ணாமலையிலிருந்து 🙏ரஜினிதர்மா

  • @ravichandranrkrajesh548
    @ravichandranrkrajesh548 Před 4 lety +17

    Excellent performance..!
    Both male and female voice.
    Great..
    Congratulations..and keep it up..!

  • @yasudassantony4933
    @yasudassantony4933 Před 4 lety +1

    Thabela nee vaasiththadu en mama.2 annan twins adupole
    Un viralghalukku en muththangal.

  • @jafarullahjafer3798
    @jafarullahjafer3798 Před 5 lety +25

    பிரமாதம் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல் வாழ்துக்கள்

  • @knkumar6268
    @knkumar6268 Před 3 lety

    மத்தள இசை கலைஞர் விரல்வித்தகம் அருமை

  • @suppiahgopal1911
    @suppiahgopal1911 Před rokem

    அருமையான பாடல் குறல்.வளம் மிக அருமை.

  • @selvarajl410
    @selvarajl410 Před rokem

    Glittering melody 👍
    Wah Taj hai 👍 sab 👍
    Mesmerizing memories 👍

  • @user-px8to7uh6l
    @user-px8to7uh6l Před 2 lety +1

    ராஜா ஸார்... சூப்பர் ஸார்

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 Před 3 lety

    எங்களை தாலாட்டும் நீங்கள் வாழவேண்டும் நூறாண்டு.

  • @maganambalnadeson2837

    என்ன ஒரு குரல். இசையமைப்பாளர்கள் சூப்பர்

  • @amaranathanpalaniappan4408
    @amaranathanpalaniappan4408 Před 4 lety +15

    C a raja you live more than 100 years to bring a m raja voice in our hearts

    • @TPGopu
      @TPGopu Před 3 lety

      C,A.RAJA,\

    • @TPGopu
      @TPGopu Před 3 lety

      Your gifted voice and all your songs will be lisened by people for many more decades to come

  • @user-rv2wo8xp6p
    @user-rv2wo8xp6p Před 4 lety +2

    நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா.... ஆனால் பாடியது " நேசமாக பேசிடாமல் காதல் மலருமா"
    ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா....ஆனால் பாடியது " ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் வளருமா" பார்த்தே பாடலாம். ஆனால் தப்பா பாடாதீங்க சகோதரி...

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 10 měsíci

      உதித் மாதிரி தமிழ்aaaaaiii ஒன்னும் கொலை பண்ணாம padiadu idu எவ்வளவு மேல

  • @rajaramant.r9000
    @rajaramant.r9000 Před 2 lety +1

    Superb voice CA Raja. Lovely. Keep it up.

  • @mohamedrafi6273
    @mohamedrafi6273 Před 2 lety

    நினைவில்ராஜாவின்
    குரலே வரப்பிரசாதம்

  • @navaneethan9265
    @navaneethan9265 Před 2 lety +1

    Acchu asal AM.RAJA voice.superb

  • @bhagavathar3691
    @bhagavathar3691 Před 4 lety +5

    I'm fan of Rajah..two weeks before first time I heard his voice..poomalaiyil...

  • @naveenkumark6330
    @naveenkumark6330 Před 3 lety +2

    அருமையான குரல்..........❤️ அண்ணா

  • @k.thiruvarasamoorthymadhu3954

    அருமையான பாடல் மிகவும் பிடிக்கும்

  • @sundaramg2665
    @sundaramg2665 Před rokem +1

    He is very talented ,be careful ,he will mesmerize you upon his melodious voice ....But he is capable to rinse away any stress within seconds ..A gift of God

  • @sivasadacharam2108
    @sivasadacharam2108 Před 2 lety

    அருமை அருமை நல்ல பதிவு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @ranjithsindhu6194
    @ranjithsindhu6194 Před 5 lety +13

    Male female voice sweet ,,wonterful

  • @malaiyappanmalaiyappan182

    Malaiyappan ..Bala...Super

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 Před 2 lety

    Ever.green.song.arputham isaikkuzhuvukku.nandrigall.vaazhththukkall.god.bless.u.all......!!!!!!

  • @jeyarathnam.m965
    @jeyarathnam.m965 Před 3 lety +3

    He sings like AM Raja God’s creation is so wonderful

  • @yamunaRanimurali7245
    @yamunaRanimurali7245 Před 2 lety

    ஏ எம் ராஜா. குரலை திருடிட்டு வந்துடீங்களா!!! அருமை. தம்பி

  • @Diary_Memories
    @Diary_Memories Před 4 lety +2

    ஐயா தமிழமுதை உண்டேன்.. 🙏

  • @shanthakesavan32
    @shanthakesavan32 Před 5 lety +18

    Raja & jayasree.voice verybeautiful.👌👌🏼👌🏼🌷

  • @veeramanoharan7872
    @veeramanoharan7872 Před 2 lety

    இருவருக்கும் குரல் இனிமை

  • @kothandams5541
    @kothandams5541 Před 4 lety +1

    Super songs

  • @thetruecitizen569
    @thetruecitizen569 Před 4 lety +5

    I am feeling like seeing Am Raja on live very nice both of you keep it up and give us more AM Rajasthani songs

  • @selvarajl410
    @selvarajl410 Před rokem +1

    What a wonderful voice 🙏
    AM Raja voice 👍
    Unbelievable

  • @azhagarmalaiflyashbricks20

    A.m.ராஜாவே வந்து பாடியது போல் உள்ளது க.கணேசமூர்த்தி சென்னை 72

  • @gunasekaranlakshmanan5015

    Excellent voice very fine they will have bright future i have heared this sonng in theyear 1959 sbout 62 years back when i was.studying in the annamalai university. Very nice mrlofious voice lord.will bless them

  • @knkumar6268
    @knkumar6268 Před 3 lety

    தென்றலின் இனிய சுகம் அருமை

  • @harichandran2373
    @harichandran2373 Před 4 lety +2

    Manathai varudukirathu very nice..... Eppa enga ethu pola padalgal varukirathu.....

  • @prabhunair310
    @prabhunair310 Před 2 lety +1

    Super how beautiful song

  • @janardanadev3845
    @janardanadev3845 Před 4 lety +4

    M: Thendral urangiya pothum
    thingal urangiya pothum
    kangal urangidumaa…
    kaadhal kangal urangidumaa…
    kaadhal kangal urangidumaa…
    M: thendral urangiya pothum
    thingal urangiya pothum,
    kangal urangidumaa…
    kaadhal kangal urangidumaa…
    kaadhal kangal urangidumaa…
    F: ondru kalanthidum nenjam
    uravai naadi kenjum,
    kangal urangidumaa…
    kaadhal kangal urangidumaa…
    kaadhal kangal urangidumaa…
    F: ondru kalandhitum nenjam
    uravai naadi kenjum
    kangal urangidumaa…
    kaadhal kangal urangidumaa…
    kaadhal kangal urangidumaa…
    M: neela iravile
    thondrum nilavai polave….
    nilavai polave….
    vaalai kumariye
    neeyum vantha pothile…
    vantha pothile…
    F: nesamaaga pesidaamal
    paasam valarumaa,
    aasai theera konjidaamal
    inbam malarumaa
    nesamaaga pesidaamal
    paasam valarumaa
    aasai theera konjidaamal
    inbam malarumaa,
    anbai ninainthey aadum
    amudha nilaiyai naadum
    kangal urangidumaa…
    kaadhal kangal urangidumaa…
    kaadhal kangal urangidumaa…
    M: idhaya vaanile
    inba kanavu kodiye…
    kanavu kodiye…
    udhayamaagiye
    oonjal aadum pothile…
    aadum pothile…
    F: vaanambaadi jodi gaanam
    paada mayangumaa,
    vaasa poovum thenum pola
    vaazha thayangumaa,
    vaanambaadi jodi gaanam
    paada mayangumaa
    vaasa poovum thenum pola
    vaazha thayangumaa,
    Both: anbai ninainthey aadum
    amudha nilaiyai naadum
    kangal urangidumaa…
    kaadhal kangal urangidumaa…
    kaadhal kangal urangidumaa…
    Both: ondru kalanthidum nenjam
    uravai naadi kenjum
    kangal urangidumaa…
    kaadhal kangal urangidumaa…
    kaadhal kangal urangidumaa…

  • @user-sz8gz2fs5c
    @user-sz8gz2fs5c Před 4 lety +5

    Both of you sung very well, but Madam you have very lovely voice and voice control,👌👌

  • @vijayanmathimathivijayan4341

    Beautiful voice

  • @rsundharam9478
    @rsundharam9478 Před rokem +1

    A ditto tone of AMR. GOD'S GIFT.

  • @sangilimurugan178
    @sangilimurugan178 Před 2 lety

    Wow super sema voice male and female irandu perum arumai innum neraiya padal pada vendum

  • @prasaddiemaker4942
    @prasaddiemaker4942 Před 5 lety +9

    തബല സൂപ്പര്‍.
    പാട്ട് അതിമനോഹരം.

  • @omprakashomprakash4808

    Thabala master excellent.
    Karnakattayil ungal viralgal vilaiyadugiradhu, dikkiyil ungal kai nadanamadugiradhu. Ungal kaigalin jalam arumai.
    Thangalin peyar theriyavillai, irundhalum ungalukku pala jeh.

  • @vimalshivn.7441
    @vimalshivn.7441 Před 5 lety +15

    Male voice are execellent. thanks both.

  • @hashinishashinis4598
    @hashinishashinis4598 Před 5 lety +14

    Excellent voice both of them.

  • @saithirusaithiru4303
    @saithirusaithiru4303 Před 3 lety +1

    Arumai congrats

  • @hajimohamed6413
    @hajimohamed6413 Před 4 lety +3

    I’m watching this Video more than 100 times this year and still enjoyingthis beautiful song . Sweet .

  • @raniparvathi443
    @raniparvathi443 Před rokem

    Lovely song and singing raja voice too.Hats of raja,,❤️

  • @veerapandian2120
    @veerapandian2120 Před 2 lety +2

    This song is undoubtedly one of the best evergreen duet songs nicely sung by singers!

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 Před 4 lety +1

    Wowwww.... Supero super