வளர்ந்த கலை மறந்துவிட்டால் ஏனடா கண்ணா.... டூயட் பாடல் 🌹🌹🌹🙏

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • I found this awesome recording of "Valarntha kalai maranthoovital" on #Smule: www.smule.com/...

Komentáře • 70

  • @Vijayakumar-gn3wp
    @Vijayakumar-gn3wp Před 8 dny

    🎉.very.supar.pattum.kuralum.nice.i.like.vijayakumar.

  • @user-br4ph1tr5p
    @user-br4ph1tr5p Před 3 dny

    Super arumai vaaltukkal

  • @Balasubramaniyan09
    @Balasubramaniyan09 Před 2 dny

    இனிமையான பாடல் ரம்யா சொல்ல வேண்டியதில்லை உடன் பாடும் நன்பனும் இனிமையாக பாடி உள்ளார் இருவருக்கும் வாழ்த்துகள்

  • @seethaseetha6174
    @seethaseetha6174 Před měsícem +4

    பெண் அழகு அபிநயம்❤❤❤❤மிகவும் அழகான முறையில் இனிமை யாக இருந்த தகுந்த பயிற்சி மெருகு ஏற்ற ஏற்ற நல்ல முறையில் உருவாக்கப்பட்ட கலைஞர் களாக படைப்பு சாதனை படைக்க முடியும்

  • @kumaresannandhu1249
    @kumaresannandhu1249 Před 15 dny

    மிகவும் அழகாக பாடி இருக்கீங்க இருவரும் 🙌👌✨️🥰

  • @KGSVedaGitaTeaching
    @KGSVedaGitaTeaching Před 2 dny

    ரம்யாவின் குரல் ரம்யம். நல்ல முக பாவம். நண்பர் நல்லா பாடி உள்ளார். Best wishes to the combo

  • @muneeshwaranveerapandi8363
    @muneeshwaranveerapandi8363 Před měsícem +3

    இந்த மாதிரி பழைய பாடல்கள் எல்லாம் என் சின்ன வயசுல இருந்தே நிறைய மனப்பாடம் செய்வதற்காக‌ குழாய் ரேடியோ முன்னாடி நின்று கேட்டு. என் அப்பாகிட்ட அடிவாங்கிய அனுபவம் இப்ப நினைச்சாலும் அது ஒரு சந்தோஷம்

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 Před měsícem +2

    சிறந்த பாடல் நல்ல குரல் வளம். வாழ்த்துக்கள்

  • @user-mp9cv6sz6n
    @user-mp9cv6sz6n Před 10 dny

    The lady's voice is fantastic

  • @AbdulKareem-xt9jr
    @AbdulKareem-xt9jr Před měsícem +3

    பத்மஜா குரல் அருமை தலை அசைப்பு ஆஹா,P BS குரலில் பாடியவரும் குரலும் அறுமை

  • @YoganantharajahKandiah
    @YoganantharajahKandiah Před měsícem +1

    அருமையான பாடல்
    இனிமையான குரல்
    அற்புதமான நிகழ்ச்சி
    வாழ்த்துக்கள்

  • @hepsihepsi1063
    @hepsihepsi1063 Před 3 dny

    Nice voice

  • @selvarajmanoharan885
    @selvarajmanoharan885 Před měsícem +3

    வாழ்த்துக்கள் இருவருக்கும்🎉

  • @gopibala6963
    @gopibala6963 Před měsícem +2

    2வர்குரல்அருமையாக உள்ளதுநன்றி👍👍👍

  • @sridhars2971
    @sridhars2971 Před měsícem +2

    மலரும் நினைவுகள்👌

  • @vanajaranganathan2762
    @vanajaranganathan2762 Před měsícem +3

    இருவரும் மிக நன்றாகவே பாடியுள்ளனர்! வாழ்த்துக்கள்!

  • @user-nl4vv3gq4o
    @user-nl4vv3gq4o Před 21 dnem

    👍👍👍👍👍👍 SUPER

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 Před 27 dny +1

    Super ❤️❤️🙏🙏💪💪Swlss

  • @ravimurthy2105
    @ravimurthy2105 Před měsícem +1

    குழி விழுந்த கன்னத்தில் சூப்பர் ரம்யா பாடல்❤❤

  • @Parasuraman-oi4vp
    @Parasuraman-oi4vp Před 22 dny

    Super 🎉

  • @VasanthKumar-ex3ld
    @VasanthKumar-ex3ld Před 27 dny +1

    Super 😊

  • @jalalludeen5866
    @jalalludeen5866 Před 28 dny +1

    அருமை

  • @parvathipar194
    @parvathipar194 Před 29 dny +1

    Super

  • @balakumarvm531
    @balakumarvm531 Před měsícem

    Modulation at its peak as usual in her singing...... that's her ++++ ....WELL. SUNG....

  • @praveenkumar.l6405
    @praveenkumar.l6405 Před 16 dny

    Super 😅

  • @PurushothamanT-s7k
    @PurushothamanT-s7k Před 19 dny

    சகோதரி குரல் அருமை

  • @user-ut4yz1xy1d
    @user-ut4yz1xy1d Před měsícem +1

    Mam super voice ❤

  • @kumbakonamsamayal9984
    @kumbakonamsamayal9984 Před 27 dny +1

    Padmajaa mam voice, & Gents voice is also fine,Very nice selection of song...

  • @gopiv608
    @gopiv608 Před měsícem +1

    M.குரலில் மரியாதை இருக்கு.F. குரலில் மரியாதை.இல்லை. ஆனா பழைய பாடல் எல்லாமே சூப்பர்....

  • @senthilvelansrinivasan8230
    @senthilvelansrinivasan8230 Před měsícem

    Simply wonderful.

  • @ravimurthy2105
    @ravimurthy2105 Před měsícem

    மலரும் நினைவுகள் ❤❤

  • @veeramanirajamanickam944
    @veeramanirajamanickam944 Před měsícem

    அருமை பாராட்டுக்கள்

  • @kaladharmaraj9381
    @kaladharmaraj9381 Před měsícem

    Super singing both real singer🎤🎤❤❤❤❤

  • @Ramesh-pu1zp
    @Ramesh-pu1zp Před měsícem

    வாவ்.... போத் ஆர் ராக்ஃகிங்... ஆல்த பெஸ்ட்.
    பழவேற்காடு ரமேஷ்.

  • @justpedal7641
    @justpedal7641 Před měsícem

    Super songs

  • @rajanbabu6989
    @rajanbabu6989 Před měsícem

    emotional flow should show while deliver the song

  • @ilanthaiganesan691
    @ilanthaiganesan691 Před měsícem

    அருமையானகுரல்

  • @rajeshthangaveelu6261
    @rajeshthangaveelu6261 Před měsícem

    Super ❤🎉

  • @Arumugam-ud1co
    @Arumugam-ud1co Před měsícem

    அருமை.

  • @AbdulKareem-xt9jr
    @AbdulKareem-xt9jr Před měsícem +1

    இருவரும் குரல் அறுமை

    • @ravichandranpoobalu3313
      @ravichandranpoobalu3313 Před měsícem

      அருமை....
      அறுமை அல்ல..
      ஐயா..

    • @AbdulKareem-xt9jr
      @AbdulKareem-xt9jr Před měsícem

      @@ravichandranpoobalu3313 நன்றி ஐயா,திருத்தியமைக்கு

    • @ravichandranpoobalu3313
      @ravichandranpoobalu3313 Před měsícem +1

      @@AbdulKareem-xt9jr தமிழ் வாழ்க

  • @mmmhaleem522
    @mmmhaleem522 Před měsícem

    Arumai

  • @KaniKanishka-z7r
    @KaniKanishka-z7r Před 23 dny

    🎉

  • @vnagarajan8681
    @vnagarajan8681 Před měsícem

    🎉🎉🎉🎉🎉🎉😢😢😢

  • @JeganathanS.-sb6um
    @JeganathanS.-sb6um Před 27 dny

    👌👌👌👌👌👍💖💖💖💖💖💖🎻💝💅

  • @mathruboothamseetharaman6711

    😢

  • @thamizharasanvrk7281
    @thamizharasanvrk7281 Před 29 dny

    கூறடாக்கண்ணா என்பதில் டாவை ரொம்ப தூக்குவது ஏன்??

  • @pppp-du4bg
    @pppp-du4bg Před měsícem

    பெண் குரல் நன்றாகவே உள்ளது

  • @JeganathanS.-sb6um
    @JeganathanS.-sb6um Před měsícem

    💃💃💃💃💃💃💅💅💅💅👌👌👌👌👌💖

  • @selvarajmanoharan885
    @selvarajmanoharan885 Před měsícem +1

    ஆண்குரல் நன்றாக இருக்கிறது ஆனால் PBS குரலுடன் ஒத்துப் போகவில்லை

  • @neelamsivappu
    @neelamsivappu Před měsícem

    அழகான அந்தகாலம் திரும்புமா

  • @AnbuAnbazhagan-c2i
    @AnbuAnbazhagan-c2i Před měsícem +1

    Super

  • @KrishnanN-xi1vr
    @KrishnanN-xi1vr Před měsícem

    Super ❤❤