Thendral Urangiya pothum Ainkaran and Anitha Krishna

Sdílet
Vložit
  • čas přidán 2. 03. 2009
  • Movie: Petta Maganai Vitta Annai
  • Hudba

Komentáře • 289

  • @pandiyanpandiyan2244
    @pandiyanpandiyan2244 Před 4 lety +11

    இவர்களின் குரல் வளம் அருமை வாழ்த்துக்கள்.

  • @SuryaSurya-nb4zq
    @SuryaSurya-nb4zq Před 5 lety +11

    இந்த இசை தேனும் பாலும் கலந்து குடித்தாற்போல் இருந்ததுஆகா என்ன ஒரு இனிமையிலும் இனிமை மறக்க இயலாது.

  • @goodday8206
    @goodday8206 Před 4 lety +4

    Very nice. இரண்டாவது சரணத்தில் ' இதயவானிலே இன்ப கனவு கோடியே' வரியில் இன்ப எனும் வார்த்தை தவறுதலாக உச்சரிக்கப்பட்டுள்ளது. மற்றபடி மிக அருமை. வாழ்த்துக்கள்.

    • @sangamrhythm8268
      @sangamrhythm8268 Před 2 lety

      நிதானமாக எழுதிய நீங்களே மக அருமையென எழுதியுள்ளீர்கள்...

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Před 4 lety +4

    காலத்தை கடந்து அனைவர் மனதையும் வென்ற பாடல். இருவரும் அருமையாக பாடுகிறார்கள்.

  • @thirunaavukarasusivaprakas5939

    அருமையான பாடல் வரிகள் மிக ரம்மியமான இசையில் மனதை வருடும் குரல்கள்....

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před 2 lety +1

    தேனை விட இனியது,உங்களி ருவரின் குரல்.இசைப் பயணம் இனிதே,தொடர வாழ்த்துக்கள்🎤🎸👌🐬🔥🤗🥰😘🙏

  • @ganesandevasthanam9640
    @ganesandevasthanam9640 Před 3 lety +1

    Enna oru arumaiyaana paadal inimaiyaana kural kaathil inba then vanthu paaivathu pol intha padal kalaithal azhiyaathu vocal or instrument

  • @balasubramanian8012
    @balasubramanian8012 Před 2 lety

    Mikavum Arumaiyana padal.kalathal Aliyatha mikavum Arumaiyana padal.congratulations sir

  • @siravanakalaisiva3333
    @siravanakalaisiva3333 Před 3 lety +1

    Vazthukal Am raja voice super

  • @bakshi1367
    @bakshi1367 Před 3 lety +3

    அருமையான குரல் வாழ்த்துக்கள்

    • @muruganvel8018
      @muruganvel8018 Před 2 lety

      வேல்முருகன் சூப்பர் பாட்டு

  • @boominathanmuthiah3477

    அருமையாக இசையமைத்த இசைக் குழுவினருக்கு பாராட்டுகள்!

  • @lydiarani7184
    @lydiarani7184 Před 3 lety +3

    Wonderful song...both are sung well...especially male voice perfect 👌 thank you 🙏

  • @madhesyarn8891
    @madhesyarn8891 Před 3 lety

    ஆஹா ஆனந்தம் அற்புதம் இருவரும் அற்புதமாக பாடி உள்ளார்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு

  • @vasantha1953
    @vasantha1953 Před 3 lety +4

    What a song. Both voices are superb

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 Před 4 lety +6

    A.M.Raja voice , what a lovely voice... he sung
    and according to that the lady singer voice mesmerized me exactly great....long live you both and everybody .

  • @dharmarajdharmaraj7274

    வணக்கம் திருவண்ணாமலையிலிருந்து 🙏ரஜினிதர்மா

  • @kalatambidore8696
    @kalatambidore8696 Před 2 lety +2

    Arumai ! Arpudham ! Excellent Great voices Great musicians All our heartiest Congratulations from Paris

  • @premsoma1
    @premsoma1 Před 6 lety +6

    Un believable rendition by both.
    With tears R.i.p Ainkaran. Life is Short Buddy. At lest I had few opportunity to meet you and watched your performance w Susila Amma and Anitha Krishnan. I still can't believe that you're gone.

  • @trichy51
    @trichy51 Před 3 lety +1

    Very close to original since I have listened to this song 100 times and more

  • @pandiyanpandiyan2244
    @pandiyanpandiyan2244 Před 4 lety +3

    படத்தில் வரும் பாடலுக்கும் இந்த பாடலுக்கும் வித்தியாசம் இல்லை அருமை வாழ்த்துக்கள்.

  • @gopalans1127
    @gopalans1127 Před 3 lety +1

    padi asaivu super

  • @humanityhumanity41
    @humanityhumanity41 Před 4 lety +6

    What a beautiful love song. Fantastic! love has been expressed in an ethical manner. Tamil speaking people should not forget the past cultural values. Lots of love and peace from Malaysia to the people of Tamilnadu.

  • @boominathanmuthiah3477

    இருவரின் குரலும் அருமை!

  • @alexander9183
    @alexander9183 Před 6 lety +3

    மனதுக்கு இனிமையை கொடுக்கிறது இந்த பாடல்...

  • @krishmurthy945
    @krishmurthy945 Před 5 lety

    அருமை எனறும் மனதை விட்டு நீங்காத பாடல்.

  • @balrajbala2580
    @balrajbala2580 Před 11 měsíci

    Every day am waiting this song after going to sleep

  • @PREMSINGH-nm8ld
    @PREMSINGH-nm8ld Před 3 lety +1

    சூப்பர்

  • @kathirgaman1
    @kathirgaman1 Před 13 lety +5

    Thanks to our singers who bring once again the voice of A.M.Rajah.
    kathir gaman
    from France

  • @rajusinnakannu8525
    @rajusinnakannu8525 Před 3 lety +1

    Very very super song. My best wishes for this singer's. Best of luck always. I wishing you have long life OK

  • @Nanthan31
    @Nanthan31 Před 2 lety +1

    தென்றல் உறங்கிய போதும்
    திங்கள் உறங்கிய போதும்
    கண்கள் உறங்கிடுமா
    காதல் கண்கள் உறங்கிடுமா
    காதல் கண்கள் உறங்கிடுமா
    தென்றல் உறங்கிய போதும்
    திங்கள் உறங்கிய போதும்
    கண்கள் உறங்கிடுமா
    காதல் கண்கள் உறங்கிடுமா
    காதல் கண்கள் உறங்கிடுமா
    ஒன்று கலந்திடும் நெஞ்சம்
    உறவை நாடி கெஞ்சும்
    கண்கள் உறங்கிடுமா
    காதல் கண்கள் உறங்கிடுமா
    காதல் கண்கள் உறங்கிடுமா
    ஒன்று கலந்திடும் நெஞ்சம்
    உறவை நாடி கெஞ்சும்
    கண்கள் உறங்கிடுமா
    காதல் கண்கள் உறங்கிடுமா
    காதல் கண்கள் உறங்கிடுமா
    நீள இரவிலே
    தோன்றும் நிலவை போலவே
    நிலவை போலவே
    வாழைக் குமரியே
    நீயும் வந்த போதிலே
    வந்த போதிலே
    நேசமாக பேசிடாமல்
    பாசம் வளருமா
    ஆசை தீர கொஞ்சிடாமல்
    இன்பம் மலருமா
    நேசமாக பேசிடாமல்
    பாசம் வளருமா
    ஆசை தீர கொஞ்சிடாமல்
    இன்பம் மலருமா
    அன்பை நினைந்தே ஆடும்
    அமுத நிலையை நாடும்
    கண்கள் உறங்கிடுமா
    காதல் கண்கள் உறங்கிடுமா
    காதல் கண்கள் உறங்கிடுமா
    இதய வானிலே
    இன்ப கனவு கோடியே
    கனவு கோடியே
    உதயமாகியே
    ஊஞ்சல் ஆடும் போதிலே
    ஆடும் போதிலே
    வானம்பாடி ஜோடி கானம்
    பாட மயங்குமா
    வாச பூவும் தேனும் போல
    வாழத் தயங்குமா
    வானம்பாடி ஜோடி கானம்
    பாட மயங்குமா
    வாச பூவும் தேனும் போல
    வாழத் தயங்குமா
    அன்பை நினைந்தே ஆடும்
    அமுத நிலையை நாடும்
    கண்கள் உறங்கிடுமா
    காதல் கண்கள் உறங்கிடுமா
    காதல் கண்கள் உறங்கிடுமா
    ஒன்று கலந்திடும் நெஞ்சம்
    உறவை நாடி கெஞ்சும்
    கண்கள் உறங்கிடுமா
    காதல் கண்கள் உறங்கிடுமா
    காதல் கண்கள் உறங்கிடுமா

  • @udaiyakannan2914
    @udaiyakannan2914 Před 7 lety +31

    கேட்க காதுக்கு இனிமையாக இருந்தது. எந்த இறைச்சலும் இல்லாமல்.

    • @lenodas5725
      @lenodas5725 Před 7 lety +4

      U Kannan, மிக சரியாக சொன்னீர். ஆமோதிக்கிரேன்.

    • @udaiyakannan2914
      @udaiyakannan2914 Před 7 lety +3

      எவ்வளவு கேட்டாலும் திகட்டாத பாடல், இன்னும் இது போல் பல பாடல்கள் உள்ளது.

  • @balrajbala2580
    @balrajbala2580 Před 11 měsíci +1

    Very sweet voice

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 Před 3 lety +4

    Music comes from only some great hearts. Gods design.

  • @selvarajl410
    @selvarajl410 Před rokem

    Goosebumps glittering melody 👍
    Wah Taj hai 👍 sab 👍
    Sab se bada hai 👍 kya baht 👍
    Taking heaven 👍

  • @chandrasekaranb9622
    @chandrasekaranb9622 Před 2 lety

    Excellent. Congratulations to Anitha Krishna and Ainkaran Excellent voice.

  • @selvarajl410
    @selvarajl410 Před rokem

    Onru 👍 Truly vaalaikumari
    Pudhiya Alai 👍

  • @jayasinghrajan8747
    @jayasinghrajan8747 Před 5 lety

    பாடலின் இனிமை உங்கள் குரலில்.

  • @chanakyagan
    @chanakyagan Před 3 lety +3

    beautiful voice both of you

  • @vianneycoimbatore1968
    @vianneycoimbatore1968 Před 3 lety +2

    Super super

  • @BanumathiD-hj6mo
    @BanumathiD-hj6mo Před rokem

    அருமை❤

  • @selvarajl410
    @selvarajl410 Před rokem

    Flying birds like that 👍 Truly
    Clouds fully clouds 👍
    But eagle it' knows 👍

  • @gssaravanan3448
    @gssaravanan3448 Před 5 lety

    உயிரை உருக்கும் உன்னதமான performance..

  • @tamilroshan2002
    @tamilroshan2002 Před 3 lety

    அக்கா குரல் அருமையாக உள்ளது..

  • @sabareeshsabari4925
    @sabareeshsabari4925 Před 4 lety

    பாடல் அருமை.இசையும்அருமை

  • @moutainlover
    @moutainlover Před 7 lety +1

    Don't know if to enjoy the tabla or entire orchestra or both singers' voice... so awesome... Great.. Thanks

  • @musicmate793
    @musicmate793 Před 2 lety

    AM ராஜாவின் குரலில் மீண்டும் அருமையான பாடல்

  • @PARTHASARATHIJS
    @PARTHASARATHIJS Před 4 lety +1

    இலக்கண சுத்தமாக பாடுகிறீர்கள். மகிழ்ச்சி. வாத்யங்களும் படு ஜோர்.
    என்றாலும் " பாட்டில் உயிர் இல்லை "என்பதை அறியவும்.

  • @noushadabdul4803
    @noushadabdul4803 Před 5 lety +1

    Thabela atputham, mihavum inimaiyaahappaadiyullaarhal. Vaazhthukkal.

  • @Kamala-i4y
    @Kamala-i4y Před 15 dny

    Super song and super singers

  • @natarajansomasundaram9956

    இனிய குரலில் இனிக்கும் பாடல் .

  • @nallusamysaravanasundaram4994

    Extraordinary performance by both singers and orchestra.👍

  • @anbua3536
    @anbua3536 Před 5 lety

    அற்புதமாண பாடல் அருமை!

  • @devarajp6523
    @devarajp6523 Před 3 lety +1

    Very good song. I used to enjoy the humming.

  • @veerapandian2120
    @veerapandian2120 Před 4 lety +2

    Male singer voice very sweet!

  • @arumugamp5307
    @arumugamp5307 Před 2 lety

    Both sang well.MSV incorporates alap in almost all his composition. Ever green song. MSV laid foundation for Tamil Film Music.

  • @VijayKumar-tq7sm
    @VijayKumar-tq7sm Před 9 lety +1

    was simply lovely to listen to; both singers are unbelievably good; best wishes;

  • @mugilankandasamy605
    @mugilankandasamy605 Před 6 lety +5

    அருமை நன்பரெ..
    அன்புடன்,
    முகிலன் மலசியா

  • @kalyanasundaramnagarajan4880

    Beautiful song Unlimited time this can be heard and enjoyed

  • @vasantha1953
    @vasantha1953 Před 3 lety +1

    Both are superb

  • @rajagopalr5893
    @rajagopalr5893 Před 6 lety

    Very nice and better than orginal song...valga tamil.aingaran and anitha really proud of both your voice

  • @bpranganbalakrishnan7227
    @bpranganbalakrishnan7227 Před 6 lety +1

    Amazing performance Ayngaran, Anitha Krishna. Wishes

  • @panneerselvam1641
    @panneerselvam1641 Před 5 lety +2

    all excellant programme thanks

  • @bpranganbalakrishnan7227
    @bpranganbalakrishnan7227 Před 6 lety +1

    Both r excellent performance, rocking my wishes, Honey + Amudham = Anitha Krishna voice

  • @balrajbala2580
    @balrajbala2580 Před 11 měsíci +1

    Nobody can't sing in your voice, now it's self

    • @banklootful
      @banklootful Před 2 měsíci

      Nobody can...இரு எதிர்மம் சேர்ந்தால் நேர்மம்

  • @jayam2680Australia
    @jayam2680Australia Před 6 lety +7

    Very beautiful voice female Singer voice is very sweet and really better than original song I love this song I love you anitha music very nice better than original music I like this music also great awesome performance

  • @bamabama339
    @bamabama339 Před 6 lety +4

    So nice. Male voice looks exactly like A.M Raja

  • @RamRaj-sz9or
    @RamRaj-sz9or Před 7 lety +2

    semma voice both..... excellent ya,,

  • @yogeswarymahinthan2968
    @yogeswarymahinthan2968 Před 6 lety +1

    Hearing as an old song exactly. Very sweet melody.

  • @vjpillay
    @vjpillay Před 12 lety +5

    Womans's voice is thick but that of man is so sweet like that a female artist.

  • @shanmugasundaram6015
    @shanmugasundaram6015 Před 6 lety

    மிக இனிமையான மெல்லிசை பாடல்

  • @mncbabu
    @mncbabu Před 7 lety

    what a song!.male singer voice is great.

  • @selvarajl410
    @selvarajl410 Před rokem

    More than original 👍 Truly

  • @mehanazmonu2563
    @mehanazmonu2563 Před rokem

    Excellent!

  • @32jkm
    @32jkm Před rokem +1

    An amazing cover forever..

  • @malarrajah
    @malarrajah Před 5 lety

    Very nice n I completely enjoyed ur singing..

  • @arshavarthananmk7308
    @arshavarthananmk7308 Před 5 lety +1

    Arumai 💐💐💐💐😁👏👏👏👏👏

  • @jegathesanjj6244
    @jegathesanjj6244 Před 3 lety

    அற்புதம் அருமை

  • @gunasaravanakumar3854
    @gunasaravanakumar3854 Před 5 lety +1

    Superb both of You.
    congrats !

  • @vigneswaranchelliah1210
    @vigneswaranchelliah1210 Před 9 lety +9

    Dear Ainkaran and Anitha , you are so grate singers ,love to hear the song again and again , lovely think Anithe moving the head slitly back and forward for the beet on the beginning it s so so good, Really i like to wish you many thanks , originally where you guys are living, i am from canada,

    • @sayanaragmailcom
      @sayanaragmailcom Před 6 lety

      very good song aaa sung brulliantly lik e original aaa if we hear after 10 pm
      it is honey aaa 11 11 17

    • @premsoma1
      @premsoma1 Před 6 lety

      Guys, A itha Krishna is an Indian singer lives in nj. U.s.a I had a privilege to sing karaoke with her couple of times at my friends place . She is a phinaminal singer. She have a very nice husband and a daughter.
      On the other hand the male singer is a great performer his name is ingharan. Nice melody singer sad to know he passed away in 2016.

  • @thenivasanthan8490
    @thenivasanthan8490 Před 5 lety

    கண்ணா லே நான் கண்ட் கணமே என்ற பாடால் CA ராஜாவை விடவும் எனது சகோதரி யின் குரல் அற்புதம். தொடரட்.டும்.

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 Před 4 lety +1

    MY FAVOURITE SONG SUPPER O SUPPER
    25 07 2020

  • @selvarajl410
    @selvarajl410 Před rokem

    Extreme level song by ayngaran and co

  • @vganesanvganesan414
    @vganesanvganesan414 Před 3 lety +2

    Super

  • @madeshwaran8727
    @madeshwaran8727 Před 4 lety +2

    Both voice nice

  • @ThirukkoshtiyurVembu
    @ThirukkoshtiyurVembu Před 5 lety

    அறுமை இல்லை நண்பரே அருமை

  • @ajayakumar245
    @ajayakumar245 Před 3 lety

    So sweet voice of anita..

  • @janardanadev3845
    @janardanadev3845 Před 4 lety +3

    M: Thendral urangiya pothum
    thingal urangiya pothum
    kangal urangidumaa…
    kaadhal kangal urangidumaa…
    kaadhal kangal urangidumaa…
    M: thendral urangiya pothum
    thingal urangiya pothum,
    kangal urangidumaa…
    kaadhal kangal urangidumaa…
    kaadhal kangal urangidumaa…
    F: ondru kalanthidum nenjam
    uravai naadi kenjum,
    kangal urangidumaa…
    kaadhal kangal urangidumaa…
    kaadhal kangal urangidumaa…
    F: ondru kalandhitum nenjam
    uravai naadi kenjum
    kangal urangidumaa…
    kaadhal kangal urangidumaa…
    kaadhal kangal urangidumaa…
    M: neela iravile
    thondrum nilavai polave….
    nilavai polave….
    vaalai kumariye
    neeyum vantha pothile…
    vantha pothile…
    F: nesamaaga pesidaamal
    paasam valarumaa,
    aasai theera konjidaamal
    inbam malarumaa
    nesamaaga pesidaamal
    paasam valarumaa
    aasai theera konjidaamal
    inbam malarumaa,
    anbai ninainthey aadum
    amudha nilaiyai naadum
    kangal urangidumaa…
    kaadhal kangal urangidumaa…
    kaadhal kangal urangidumaa…
    M: idhaya vaanile
    inba kanavu kodiye…
    kanavu kodiye…
    udhayamaagiye
    oonjal aadum pothile…
    aadum pothile…
    F: vaanambaadi jodi gaanam
    paada mayangumaa,
    vaasa poovum thenum pola
    vaazha thayangumaa,
    vaanambaadi jodi gaanam
    paada mayangumaa
    vaasa poovum thenum pola
    vaazha thayangumaa,
    Both: anbai ninainthey aadum
    amudha nilaiyai naadum
    kangal urangidumaa…
    kaadhal kangal urangidumaa…
    kaadhal kangal urangidumaa…
    Both: ondru kalanthidum nenjam
    uravai naadi kenjum
    kangal urangidumaa…
    kaadhal kangal urangidumaa…
    kaadhal kangal urangidumaa…

  • @pearloftheorient5
    @pearloftheorient5 Před 14 lety

    Sung well. Thank you.

  • @selvarajangovindasamy7737

    Tqvm for the lyrics brother 👍👍👍👍

  • @umasakthi9764
    @umasakthi9764 Před 5 lety +1

    அருமை
    அருமையானை குரல்

  • @ashwinsivaainkaran202
    @ashwinsivaainkaran202 Před 6 lety +1

    Our family thanks you for all your support. Thanks for listening

  • @lalithabalaji1393
    @lalithabalaji1393 Před 11 měsíci

    Arumai

  • @sahayamathasimplycooking1724

    அழகான தமிழை இப்படி கொல்லாதே நண்பா

  • @shanmughamp1542
    @shanmughamp1542 Před 6 lety

    u.p.shanmugham,c-5,conveyor St.,Block-24,Neyveli-1 Arumai arumai super paadal.

  • @vramesh1277
    @vramesh1277 Před rokem

    cristel clear music

  • @Arvinthred
    @Arvinthred Před 9 měsíci

    Super music i LOVE MORE

  • @denniskumar6202
    @denniskumar6202 Před 3 lety +1

    Excellent voice

  • @ganapathyramaiya9499
    @ganapathyramaiya9499 Před 8 lety +1

    Super voice and semma music

  • @ramamoorthyarumugam5147
    @ramamoorthyarumugam5147 Před 6 lety +6

    தென்றலும்...உறங்காது
    கண்களும் உறங்காது
    அறுமை.

  • @kumaranr8104
    @kumaranr8104 Před 4 lety

    Old is gold gold