தென்றல் உறங்கிய போதும் | Thendral Urangiya Podhum - Tamil Film Instrumental Song by Meerakrishna

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2022
  • Listen and enjoy the super hit song Thendral Urangiya Podhum (தென்றல் உறங்கிய போதும்) from the tamil movie Petra Maganai Vitra Annai (பெற்ற மகனை விற்ற அன்னை) produced by Modern Theatres. This song is composed by Viswanathan - Ramamoorthy. Listen this composition in the instrumental with orchestration exclusively recorded and performed by VEENA MEERAKRISHNA. Adding another face of the talented performer MEERAKRISHNA by this performence. All the fans know her as Actor, News Reader, Singer and this is her another talent. Besides she is exponent in Konnakol the art of performance in vocal percussion.
    Listen, enjoy, share and subscribe to this channel.
    To know more about the artiste: en.wikipedia.org/wiki/Meera_K...
    For programme and concerts please call +919840124466
  • Hudba

Komentáře • 101

  • @karthiksangaradhash6940
    @karthiksangaradhash6940 Před rokem +9

    உங்களால் வீணையும் கொஞ்சும் தமிழ் பேசுகின்றது .....
    இலங்கை ரசிகன்.....🌹🌹

  • @dharmarajdharmaraj7668
    @dharmarajdharmaraj7668 Před rokem +15

    அம்மா உங்கள் வீணை நாதம் கேட்டால் கண்ணில் ஆனந்த கண்ணீர் வருகிறது

  • @dr.bskkalaichelvi3568
    @dr.bskkalaichelvi3568 Před rokem +14

    தேனில் குழைத்து கானம் இசைத்து போல் செவிகளில் தேன் வந்து பாய்ந்தது
    நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை..........

  • @selvaraj9693
    @selvaraj9693 Před rokem +15

    தென்றல் உறங்கிய போதும் உங்கள் வீணை உறங்குவதில்லை. இரவில் நல்லிசை..!

  • @narayanamoorthy5593
    @narayanamoorthy5593 Před rokem +7

    இறைவன் உங்களுக்கு அளித்த அற்புதமான ஒரு வரம். வாழ்க வாழ்த்துக்கள்.

  • @parameshwari6579
    @parameshwari6579 Před rokem +13

    அருமையான கீதம் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் மீரா கிருஷ்ணன் அம்மா 👍🏻👍🏻👍🏻👌👌

  • @paramasivamchockalingam1657

    அற்புதம் நிகழ்த்திவிட்டீர்கள் தாயே சாட்ஷாத் அந்த கலைவாணியே நேரில் வந்தது போலிருக்கிறது 👌👌👌👏👏👏🙏🙏🙏🙏🙏

  • @Senthilkumarnsk258
    @Senthilkumarnsk258 Před rokem +6

    சூப்பர் பிரமாதம்
    கம்பி பாடுதா விரல் பாடுதா
    இல்லை உங்க முகம் பாடுதா
    காற்று குழம்பித்தான் போகும்

  • @rajasomu5801
    @rajasomu5801 Před rokem +7

    காற்றின்
    அழகோவியங்களை தங்களின் வீணை விதைத்து....வளமாக்குகிறது👍 வாழ்த்துக்கள் 🌹 மேடம்

  • @ganesansopi7270
    @ganesansopi7270 Před 11 měsíci +1

    தேன்.
    அமிர்தம்
    நல்லா.
    இருக்கு
    அக்கா.உங்கள்
    வீணை.மனதுக்கு.நிம்மதி

  • @30-1-80
    @30-1-80 Před rokem +1

    அருமை அருமை

  • @HariHaran-tg7vs
    @HariHaran-tg7vs Před rokem +3

    வணக்கம் அம்மா,உங்களை நடிகையாகத்தான் எனக்கு தெரியும்.ஆனால் இன்று தான் உங்கள் வீணை இசையை பார்க்க நேரிட்டது. குறைந்தது 10க்கும் மேற்பட்ட முறை கேட்டிருப்பேன்.மிகவும் அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள் அம்மா

  • @arasan.varasan.v2938
    @arasan.varasan.v2938 Před rokem +5

    வீணை இசை🎤🎼🎹🎶 மிகவும் அருமை அம்மா வாழ்த்துக்கள்🎉🎊.

  • @d.ananthannanthu4743
    @d.ananthannanthu4743 Před 16 dny

    Madam நன்று இனிமையான இசை.

  • @Shanmugam-ze7or
    @Shanmugam-ze7or Před 3 měsíci

    I very happy by hearing.your veenai songs. Wish you all the best

  • @umaumaramanathan6976
    @umaumaramanathan6976 Před 6 měsíci

    Lovely song in Veena rendered beautifully

  • @kmchidambaramsnkmcsn8882
    @kmchidambaramsnkmcsn8882 Před 10 měsíci +1

    ஒன்று கலந்திடும் நெஞ்சம்
    உறவை நாடும் கெஞ்சும்....
    👌👌👌

  • @vinnarasuanbutamil4159

    🙄 அக்கா செம்ம 👌🏼👍🙏

  • @arunachalampillaiganesan5421

    உமா ரமணன் , யேசுதாஸ் அவர்கள் இருவரும் இணைந்து பாடியது இனிமை நீங்கள் வாசித்து அருமையோ அருமை So good .

  • @ramachandrane4648
    @ramachandrane4648 Před rokem +1

    சகோதரி தங்களின் வீணை வாசிக்கும் திறனை பார்க்கும்போது பக்தி பரவசத்தோடு மிகவும் அழகாக இனிமையாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @venugopalv3198
    @venugopalv3198 Před rokem

    Super amma !! Valga thayey

  • @ndinakaran311
    @ndinakaran311 Před rokem +3

    மீரா எதை வாழ்த்துவது என்றே தெரியவில்லை.பாடலையா?உங்களையா ?, அந்த நளினமான மந்திரவிரல்களையா அந்த அழகான வீணையையா ??எதை பாராட்டுவதென்றாலும்
    வார்த்தைகள் என்னவோ கிடைக்கவே இல்லை.
    நெடிதுயர்ந்து நீடு வாழ்க.

  • @ganeshvr1085
    @ganeshvr1085 Před 9 měsíci

    Very nice and beautiful maa excellent extraordinary

  • @kesavamoorthy.u1884
    @kesavamoorthy.u1884 Před rokem

    Very Gold Veenai. Song

  • @selvarajl1019
    @selvarajl1019 Před rokem +2

    தென்றலே மிகவும் அருமை

  • @smsm7679
    @smsm7679 Před rokem

    I ike temil song
    Excellent perfomance.
    Long life and happines
    Sunil madhu
    Sri lanka

  • @Vrhousingandproperties
    @Vrhousingandproperties Před rokem +1

    Romba nallarkku

  • @swarnameadows656
    @swarnameadows656 Před rokem +4

    Thank you so much. I ask you to play this song may be one year ago. Finally you played. Enjoying. 🙏👍❤

  • @sridharanmanjula7019
    @sridharanmanjula7019 Před rokem +1

    Mam periyava saranam Vani is in your hands you are blessed vazhga vallamudan

  • @lakshminarayanannarayanan1176

    I like very much venal meerakrishnan

  • @jayaramanavj3712
    @jayaramanavj3712 Před rokem +1

    அருமைங்க திருமதி மீரா மேடம்!!!

  • @srinivasanselvaraj616
    @srinivasanselvaraj616 Před rokem +3

    Very nice sister.. excellent song & excellent performance 💐💐🌹🌹

  • @naanpaadompaadal9562
    @naanpaadompaadal9562 Před rokem

    Aaaaahaaaaa Enna inimai
    😊😊😊😊♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏

  • @adapass
    @adapass Před 4 měsíci

    Awesome 👌👌

  • @sairam2884
    @sairam2884 Před rokem

    My heartiest blessings to you meera ma

  • @Shanmugam-ze7or
    @Shanmugam-ze7or Před 2 měsíci

    Very suuper

  • @rajar1327
    @rajar1327 Před rokem

    செம அருமையான பாடல் இசை அதைவிட அருமை நன்றி நன்றி நன்றி

  • @marikooththan
    @marikooththan Před 2 měsíci +1

    💐💐💐💐💐💐💐💐

  • @karthikeyanboopalan8860
    @karthikeyanboopalan8860 Před 11 měsíci

    Very super mam

  • @lalithabalaji1393
    @lalithabalaji1393 Před 10 měsíci

    Excellent

  • @Shanmugam-ze7or
    @Shanmugam-ze7or Před 2 měsíci

    Supper song😢

  • @user-xl7mz2md1f
    @user-xl7mz2md1f Před rokem

    அதிகமாக உங்களின் வீணை இசையை ரசிப்பவள் நான்.இருந்தாலும் கருத்திடுவதில்லை
    பெண்ணாகப் பிறந்த பேரழகி❤️இசை,குரல்,நடிப்பு என..
    அத்தனை துறைகளிலும் ஆடிவரும் தேன்சிட்டு.
    இது வரமான வரமே🙏🏻உங்கள் இருவர் பெயர்கூட எத்தனை பொருத்தம் என நான் எப்போதும் நினைப்பதுண்டு.
    அபிநயசரஸ்வதி நீங்களும்தான்.(அம்மா சரோவுக்கு மட்டுமா😃) இராவணனிடம் மயங்கிய சிவன்,உங்களிடம் உறைந்தே இருக்கின்றான்❤️ தெய்வீக அழகு உங்களின் அத்தனை இசைகளுமே..
    வாழ்த்துகள் பொக்கிசமான களஞ்சியமே❤️❤️😍

  • @stanleystanley834
    @stanleystanley834 Před rokem

    Best memories

  • @gopimanojgopi7749
    @gopimanojgopi7749 Před rokem

    Mam supper

  • @meenatchichellan7553
    @meenatchichellan7553 Před rokem +2

    நன்றிம்மா! நாங்கள்தெய்வங்களைநேரில் பார்க்கவில்லை ஆனால் உங்களைபார்க்கும்போது, உங்கள்வீணைஇசை கேட்கும்போது சரஸ்வதிதேவி எப்படிஇருப்பார்கள்என்று தெரிந்துகொண்டோம். வளர்க உங்கள்வீணைஇசை.

  • @MdKhan-kw5ry
    @MdKhan-kw5ry Před rokem +2

    Sooooooooooooooooooooooo much loooooooooooooooooooooooovely

  • @J.C.Rajan-ly4dc
    @J.C.Rajan-ly4dc Před rokem

    அருமை அருமை அருமை, மிகவும் அருமை அம்மா, கேட்டுக்கொண்டே இருக்கலாம்... ஆயிரம் கவலைகளையும் மறக்க வைக்கும் இசை... வார்த்தைகள் போதாது பாராட்ட....

  • @rajkumardaniel2797
    @rajkumardaniel2797 Před rokem

    💕💕👏👏👏💕💕💕

  • @tvivekanand1806
    @tvivekanand1806 Před rokem +1

    My Appa's One of the favourite song

  • @Raju-vg6ih
    @Raju-vg6ih Před rokem

    நினைவில்நின்றவை

  • @s.thamilmaran3880
    @s.thamilmaran3880 Před rokem

    நன்றாக இருக்கிறது மேடம், keep it up.

  • @nambisubramaniannambi9874

    Supersongs

  • @dhanavelunagappapillai9739

    Very nice song ..
    Excellent performance...
    Vaazhthukal...

  • @MdKhan-kw5ry
    @MdKhan-kw5ry Před rokem +1

    Heart touching absulately music it is

  • @hariharanp.r.7559
    @hariharanp.r.7559 Před rokem +1

    Amezing Sister 👌, Excellent Song❤️ 🙏

  • @SamuelSelvy
    @SamuelSelvy Před 11 měsíci

    sweet

  • @stanlynirmala8531
    @stanlynirmala8531 Před 2 měsíci

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @nallathambi7714
    @nallathambi7714 Před rokem

    அம்மாடி, இது நடிப்பா? இல்லை 😂உண்மையாலுமா ?????? மதி மயங்கி விட்டேன்.
    கடவுளின் அற்புதமான
    வரம்ப்பா ௺ங்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉.

  • @meenatchichellan7553
    @meenatchichellan7553 Před 9 měsíci

    இரவில்ஒருகாலத்ததில்ரேடியோவில்இனிமையாககேட்டுக்கொண்டேதுங்குவோம். அந்தநாள்எல்லாம்வராது

  • @balajinatarajan6189
    @balajinatarajan6189 Před rokem

    என்னோட மொபைல் போன்ல
    ரிங்டோன் இதுதான் வச்சிருக்கேன் 👌💪🏼🙏

  • @devas6623
    @devas6623 Před rokem

    No words 🙏

  • @user-ni7zj2qv4k
    @user-ni7zj2qv4k Před 5 měsíci

    Thendral urangiya pothum
    Thingal urangiya pothum
    Kangal urangidumaa…
    Kaadhal kangal urangidumaa…
    Kaadhal kangal urangidumaa…
    Male : Thendral urangiya pothum
    Thingal urangiya pothum
    Kangal urangidumaa…
    Kaadhal kangal urangidumaa…
    Kaadhal kangal urangidumaa…
    Female : Ondru kalanthidum nenjam
    Uravai naadi kenjum
    Kangal urangidumaa…
    Kaadhal kangal urangidumaa…
    Kaadhal kangal urangidumaa…
    Female : Ondru kalanthidum nenjam
    Uravai naadi kenjum
    Kangal urangidumaa…
    Kaadhal kangal urangidumaa…
    Kaadhal kangal urangidumaa…
    Male : Neela iravilae
    Thondrum nilavai polave….
    Nilavai polave….
    Vaalai kumariyae
    Neeyum vantha pothilae…
    Vantha pothile…
    Female : Nesamaaga pesidaamal
    Paasam valarumaa..
    Aasai theera konjidaamal
    Inbam malarumaa
    Nesamaaga pesidaamal
    Paasam valarumaa..
    Aasai theera konjidaamal
    Inbam malarumaa
    Female : Anbai ninainthae aadum
    Amudha nilaiyai naadum
    Kangal urangidumaa…
    Kaadhal kangal urangidumaa…
    Kaadhal kangal urangidumaa…
    பெண் : ஆஆ.....ஆ....ஆ....ஆ....ஆ...
    Male : Idhaya vaanilae
    Inba kanavu kodiyae…
    Kanavu kodiye…
    Udhayamaagiyae
    Oonjal aadum pothilae…
    Aadum pothilae…
    Female : Vaanambaadi jodi gaanam
    Paada mayangumaa
    Vaasa poovum thaenum pola
    Vaazha thayangumaa
    Vaanambaadi jodi gaanam
    Paada mayangumaa
    Vaasa poovum thaenum pola
    Vaazha thayangumaa
    Both : Anbai ninainthae aadum
    Amudha nilaiyai naadum
    Kangal urangidumaa…
    Kaadhal kangal urangidumaa…
    Kaadhal kangal urangidumaa…
    Both : Ondru kalanthidum nenjam
    Uravai naadi kenjum
    Kangal urangidumaa…
    Kaadhal kangal urangidumaa…
    Kaadhal kangal urangidumaa…

  • @vsnmurthy5841
    @vsnmurthy5841 Před rokem +1

    Super 👍

  • @nambisubramaniannambi9874

    Thanks

  • @nambisubramaniannambi9874

    Very nice music thanks

  • @MdKhan-kw5ry
    @MdKhan-kw5ry Před rokem +1

    Yea

  • @oldmonk8yrs
    @oldmonk8yrs Před rokem

    Super Madam

  • @sabapathypitchaiya4969

    Very good

  • @Vrhousingandproperties
    @Vrhousingandproperties Před rokem +1

    Ayyo madam neenga veenai arasiyaa

  • @MdKhan-kw5ry
    @MdKhan-kw5ry Před rokem +1

    Loooooooooooooooooovely

  • @jossjoss3653
    @jossjoss3653 Před rokem

    👌👏👏🙏

  • @fluteflowers3843
    @fluteflowers3843 Před rokem

    Very nice

  • @chitraj3145
    @chitraj3145 Před rokem

    💐👍

  • @kumarmuthu6945
    @kumarmuthu6945 Před 11 měsíci

    I Love it, Admire U.

  • @vsnmurthy5841
    @vsnmurthy5841 Před rokem +1

    Please upload Nagumomu

  • @nivasssv7672
    @nivasssv7672 Před rokem

    Madam super madam I like very much

  • @SubramaniamChithambaram-gh4jq

    Vàlkavàlàrka.sister

  • @senathirajansubramaniam6329

    Senathirajansupparammaglory

  • @heerathchandrasekera2140

    Pleass play sinhala song. Smmwarune...song.

  • @vinnarasuanbutamil4159
    @vinnarasuanbutamil4159 Před rokem +1

    அக்கா கத்து தா

  • @muthutcm3432
    @muthutcm3432 Před rokem

    Ithupol kettathilly

  • @mohanrajraj1584
    @mohanrajraj1584 Před rokem

    Ssssssssssdsssuer

  • @user-eg1lw1yh2i
    @user-eg1lw1yh2i Před rokem

    🥰🥰🥰❤❤❤🙏🙏🙏

  • @mrbd2771
    @mrbd2771 Před rokem

    Excellent

  • @nambisubramaniannambi9874

    Supersongs

  • @nambisubramaniannambi9874

    Excellent