மோசடி பத்திரம் ரத்து செய்ய மாதிரி புகார் மனு 2023|Forged Document cancel Petition Format| சட்டசேவகன்

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • மோசடி பத்திரம் ரத்து செய்ய புகார் மனு 2023|Fraudulent Document cancel Format| சட்டசேவகன் |
    #fraudulentdocument
    #மோசடிபத்திரம்
    #மாதிரிபுகார்மனு
    போலி பத்திரங்களை ரத்து செய்வது எப்படி -புதிய சட்ட திருத்தம் 2021 |fraudulent deed |
    • மோசடி ஆவணங்களை ரத்து ...
    மோசடி பத்திரம் ரத்து செய்ய இனி நீதிமன்றம் செல்ல தேவை இல்லை -உயர்நீதிமன்றம் உத்தரவு 👇👇👇👇👇👇👇
    • மோசடி பத்திரம் ரத்து ச...
    மோசடி பத்திரப்பதிவை ரத்து செய்வது எப்படி| How to cancel fraudulent sale deed | IG புதிய உத்தரவு |
    • மோசடி பத்திரப்பதிவை ர...
    மோசடி பத்திரம் ரத்து செய்ய புகார் மனு 2023 👇👇👇
    www.sattasevag...
    சட்ட ஆலோசனை தீர்ப்பு மற்றும் மாதிரி விண்ணப்பங்கள் பெற 👇👇👇
    Join this channel to get access to perks:
    / @sattasevagan
    அடிப்படை சட்டம் அனைவரும் தெரிந்து இருக்க வேண்டும். Learn with SATTASEVAGAN its journey begin 2021 with the mission of making legal awareness videos more accurate, transparent and accessible to common man and create more legal awareness in society by accurate legal news.
    DISCLAIMER: All contents provided by this Channel for the Informational purpose only. If you using of our channel content, due to any loss or damages or if any consequence of any action taken by the viewers/readers/subscribers and members of this channel .Further,Our advocates and staff are not responsible and not legally liable for providing information herein(channel videos ,doc, Judgment & pdf and etc). This channel Sharing Public Awareness Videos, Law Related News, , New Acts, Law Amendments, Constitution Amendment, Social Responsibility, Current Issue , People Law Related Queries, Social Awareness ,Trending news, Current & Latest Political News, World news, and etc. all about for Knowledge Purposes Only.
    நன்றி....!எங்கள் சேனலை தவறாமல் subscribe செய்து கொள்ளுங்கள்

Komentáře • 52

  • @shashikanthreddy8564
    @shashikanthreddy8564 Před rokem +2

    விஷயத்தின் Go / சுற்றறிக்கையின் pdf நகல் மற்றும் pdf விண்ணப்ப வடிவத்தையும் வழங்கவும். இது பலருக்கு உதவியாக இருக்கும்.

  • @SathishKumar-mz9mt
    @SathishKumar-mz9mt Před 10 měsíci +2

    புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் பட்சத்தில் என்ன செய்ய வேண்டும்?

  • @tamilthangisangam1170
    @tamilthangisangam1170 Před rokem +4

    நன்றி மகிழ்ச்சி நல்ல தகவல் நன்று

  • @user-nc4kw1yf7s
    @user-nc4kw1yf7s Před rokem +3

    தவறாகப் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும் முடியுமா?

  • @ignacimuthu3016
    @ignacimuthu3016 Před 18 dny

    Ty

  • @ramsrinivasan7534
    @ramsrinivasan7534 Před 6 měsíci

    திவுக்கு மிக்க நன்றி.

    • @ramsrinivasan7534
      @ramsrinivasan7534 Před 6 měsíci +1

      பதிவிற்கு மிக்க நன்றி

  • @dhanasekaranp3199
    @dhanasekaranp3199 Před rokem +3

    மாதிரி விண்ணப்பம் எப்படி டவுண் லோடு செய்வது

  • @ravindran.p8292
    @ravindran.p8292 Před rokem +1

    வணக்கம் சார் கடந்த 26/4/2023 அன்று சென்னை ஐகோர்ட்டில் போலி ஆவண பதிவுக்கு எதிராக இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்சில் வழங்கிய அறிவுரைகளை தெரிவிக்கவும்

    • @ravindran.p8292
      @ravindran.p8292 Před rokem

      Good morning sir.
      Please give your expert opinion sir.

  • @saishanmugam8245
    @saishanmugam8245 Před rokem

    Super Sir Thanks

  • @shivavaidhiyanathan4777
    @shivavaidhiyanathan4777 Před 8 měsíci

    Iranthavarin soththai vaarisu sandrithal ilamalo allathu varisu sandrithalil oruvarathu peryar vitu athan mulam pathivu seithal athai rathu seiya mudiyuma

  • @gopalaswamybalasubramaniam1435

    Can you pl provide the Address of The inspector general of registration for lands and as well District Registrar of Thiruvellore and say whether he has control over Thirutani .
    Is it b
    Necessary that complaint should be Tamil

  • @krishnaswamy8911
    @krishnaswamy8911 Před rokem

    நன்றி சார். இந்த முழு பக்க விண்ணப்ப படிவம் அனுப்பவும்.

  • @saishanmugam8245
    @saishanmugam8245 Před rokem

    Super

  • @user-wu1ty7up4q
    @user-wu1ty7up4q Před rokem +2

    சார் போலியாக பட்டாவில் பெயர் சேர்த்து ஏற்படுத்தப்பட்ட மோசடி பத்திரத்தை ரத்து செய்ய வேண்டி 15/03/2022 ஏற்கனவே அன்று மனு கொடுத்து விசாரணையில் உள்ளது. தற்பொழுது மீண்டும் மனு கொடுக்க வேண்டுமா என்பதை கூறவும்.

  • @vicereines12-b17
    @vicereines12-b17 Před rokem

    Thanks sir

  • @kanakarajkr8101
    @kanakarajkr8101 Před rokem

    Udr patta government kuduthadhu adha vera yaro vithuttanga sir adhula urimaialar Peru kaieluthu podala sir

  • @radhikas4377
    @radhikas4377 Před rokem +1

    Thank you sir.

  • @jaganathanjaganathan8888

    வணக்கம் வழக்கு நிலுவையில் இருந்தால் இந்த போலி பத்திரம் ரத்தது சம்மந்தமாக நடவடிக்கை எடுக்க முடியுமா அய்யா ? நன்றி

  • @fizzmohammad3819
    @fizzmohammad3819 Před 10 měsíci

    agreement register iruku 2007 le apuram 2 register Marichi 2007 2020 le ippo vangalama?

  • @palani.c6681
    @palani.c6681 Před 9 měsíci

    ஒரு வயதான பாடிய ஏமாத்தி கரையம் எழுதி இருக்காங்க அத ரத்து செய்ய முடியுமா

  • @raihana209
    @raihana209 Před rokem

    good morning sir
    my grandfather passed away in malaysia year 1936. my grandmom was chased out. they hv few properties in karaikal. my late mom tried many tines n files case to get her properties. case still in highcourt since 1986. i am th grandchild just get to my knowledge whn visited to india last year july whn fr weddng receptoon. how to get back as i am trying to look for mollepatturam. pls adv tq

  • @user-uh9uv3fc6z
    @user-uh9uv3fc6z Před rokem +1

    அம்மாபெயரில்உள்ளசொத்தினைஅண்ணன்ஏமாற்றிபோளிபத்திரம்செய்வதால்எவ்வளவுபறசனைசந்திக்கவண்டீயுள்ளதுஉறவுக்குள்உள்ளபிறிவினைவாத்தைசொல்லவும்

  • @gthirumalaiselvam
    @gthirumalaiselvam Před 7 měsíci

    Sample complaint form link pls

  • @RajaRaja-un6od
    @RajaRaja-un6od Před rokem

    Super sir

    • @bramma1333
      @bramma1333 Před rokem

      போன் போன் எண் தரவும்

  • @CSC0003
    @CSC0003 Před rokem

    செட்டில்மெண்டு (பரிபூரண ஏற்பாடு) தஸ்தாவேசு இந்த ஆவணத்தை இப்போது எழுதி கொடுத்தவர் ரத்து செய்ய முடியுமா

    • @sattasevagan
      @sattasevagan  Před rokem

      முடியாது

    • @CSC0003
      @CSC0003 Před rokem

      இதை எப்படி ரத்து செய்ய வேண்டும்

  • @kanakarajkr8101
    @kanakarajkr8101 Před rokem

    Government kudutha udr patta ippo illa sir adha epdi sir complaint pandradhu

  • @guruboys4864
    @guruboys4864 Před rokem

    Bro .எந்த.ஆவணமும் இல்ல என்னபன்னலாம்.

  • @kanakarajkr8101
    @kanakarajkr8101 Před rokem

    Reply pannunga sir

  • @selvajosh1868
    @selvajosh1868 Před rokem

    Sir ungalai contact seiya mudiuma

  • @marisamymariyan6491
    @marisamymariyan6491 Před rokem

    வணக்கம்
    மாதிரி விண்ணப்பம் எப்படி டவுண் லோடு செய்வது

  • @harikrishnanas4915
    @harikrishnanas4915 Před rokem

    Sir Numbar

  • @criminalgangs9059
    @criminalgangs9059 Před rokem

    Unga namber