இறுதி தீர்ப்பு 😍போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் சட்டம் 77A,B | Fraud sale deed cancel

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • Telegram link: t.me/geninfopedia
    Instagram link : / geninfopedia
    Whatsapp Channel link: www.whatsapp.c...
    subscribe our 2nd channel
    Thinam Oru GK
    / @thinamorugk9963
    Join this channel to get access to perks:
    / @geninfopedia
    #geninfopedia #saledeed #பத்திரப்பதிவு #landregistration #highcourt #77a #deedcancel
    how to cancel fraudulent sale deed how to cancel gift deed in tamil how to cancel settlement deed how to cancel settlement deed in tamil how to cancel fraudulent sale deed in tamil how to cancel fraudulent deed how to cancel fake document sale deed how to cancel a forge document in tamilnadu how to cancel release deed in tamil how to cancel fraudulent registration tamil settlement deed in tamil fraud deed in tamil settlement deed cancel tamilEc online in tamil / Tamilnilam patta transfer / ec online in tamil / fmb sketch online tamilnadu / how to get land ec online in tamilnadu / online patta transfer / partition deed in tamil / patta chitta ec tamil / rectification deed in tamil / tamil news / vao / அடங்கல் / கூட்டு குடும்ப சொத்து / கூட்டு பட்டா தனி பட்டா மாற்றுவது எப்படி / சிட்டா / நத்தம் பட்டா சிட்டா ஆன்லைன் / நில எடுப்பு சட்டம் / chitta ec tamil / patta / patta chitta / patta chitta tamil / natham patta / patta transfer procedure in tamilnadu / natham patta 2023 / grama natham patta / natham patta survey / natham patta online / natham veetu manai patta / patta name transfer online tamil / patta transfer / how to apply patta transfer online in tamilnadu / patta transfer online tamil 2023 / natham patta transfer in tamil 2023 / kootu patta to thani patta / how to apply natham patta transfer 2023 / patta chitta ec tamil / patta / fmb sketch online tamilnadu / natham patta / natham patta online / patta chitta tamil / patta transfer procedure in tamilnadu / government land free patta tamilnadu / natham patta in tamil / patta chitta / how to apply patta transfer online in tamilnadu / natham poramboke land patta vanguvathu eppadi / patta order copy download / natham patta transfer in tamil / natham patta parpathu eppadi in tamil / tamilnadu government land patta / grama natham patta / patta name transfer online tamil / patta name transfer procedure in tamil / patta transfer online apply in tamil / how to apply patta transfer online in tamilnadu / patta transfer / patta transfer procedure in tamil / patta transfer procedure in tamilnadu / patta transfer in tamil / patta name transfer / patta transfer apply pannuvathu eppadi / patta transfer application status online / patta transfer application online tamilnadu / patta chitta ec tamil / பாக பிரிவினை சொத்து /உயில் பத்திரம் மோசடி /மோசடி பத்திரம் /போலி பத்திரம் /கிரைய பத்திரம் /விற்பனை பத்திரம் ஒப்பந்தம் /கிரைய பத்திர உடன்படிக்கை /சம்மத பத்திரம் /திருத்தல் பத்திரம் /பிழை திருத்தல் பத்திரம் /ரத்து பத்திரம் /விடுதலை பத்திரம் ரத்து செய்வது எப்படி /இரட்டை பத்திரம் ஆவணம் /குத்தகை பத்திரம் /வாடகை பத்திரம் /தோராய பட்டா /மோசடி பட்டா /போலி பட்டா /தூசி பட்டா /மரப்பட்டா /மர வரி பட்டா /நத்தம் இலவச கண்டிஷன் பட்டா /கோவில் பட்டா /இனாம் பட்டா /AD பட்டா /மடம் பட்டா / joint patta to single patta / how to change patta / join / single / individual / patta change process / how to change joint patta to separate patta / joint patta to individual patta / joint patta details in tamil / joint patta to individual patta online / joint patta transfer / joint patta cancellation / patta chitta ec tamil / change patta name online / change patta online tamilnadu / change patta online / name change patta / document patta change online tamil / name change patta documents tamil / நீர்நிலை புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்க முடியுமா /பஞ்சமி நிலம் /பஞ்சாயத்து உள்ளூர் திட்ட குழுமம் மனை approval வாங்குவது எப்படி/தாசில்தார் /வட்டாச்சியர் /வருவாய் கோட்டச்சியார் /மாவட்ட ஆட்சியர் /பத்திரப்பதிவு துறை அலுவலகம் /வருவாய் அலுவலகம் /பட்டா சிறப்பு முகாம் /கிராம வரைப்படம் /பத்திரப்பதிவு புதிய சுற்றறிக்கை

Komentáře • 37

  • @fistgaming7721
    @fistgaming7721 Před 25 dny +1

    பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவ அனைவரையும் ஒன்றுணைக்க உதவுங்கள் அய்யா வழிகாட்டுங்கள்

  • @user-gr8qf6ey2h
    @user-gr8qf6ey2h Před měsícem +8

    நீதியும்-- தீர்ப்பும் விலைக்குதானே விற்கப்படுகிறது! இது சட்டத்திற்கு தவறாக இருக்கலாம். ஆனால் திருடர்களுக்கு ஆதரவாக இருக்கிறதே!

  • @arumugama7412
    @arumugama7412 Před měsícem +4

    ஐயா அரசு துறைகளில் லஞ்சம் கொடுத்து விட்டால் நீதித் துறையில் உள்ள மொத்த விலைபேசி வாங்குவதற்கு தமிழக பத்திரப்பதிவு துறை அதிகப்படியான லஞ்சபணம் வைத்திருப்பதால் இந்தியாவில் உள்ள அனைத்து சட்ட பிரிவுகளையும் விலைக்கு வாங்கலாம் நீதிபதிகளை விலைக்கு வாங்கலாம் என்ற நிலை இப்பொழுது உள்ளது. அனைத்து துறைகளிலும் நீதித் துறையின் சேர்த்து நீதிபதிகளையும் சேர்த்து சூட்கேஸ் கை மாறிவிட்டால் அனைத்துவித சட்டங்களையும் லஞ்சம் கொடுத்தவர்களுக்கு அள்ளி கொடுத்து விடுவார்கள் என்பது கண்கூடாக தெரிகிறது மக்கள் நீதிபதிகளும் வேண்டாம் நீதிமன்றமும் வேண்டாம் வக்கீல்கள் வேண்டாம் என்ற நிலையை வெகு விரைவில் இந்த நிலை எட்டி விடும்.

    • @murugananthamr6825
      @murugananthamr6825 Před 16 dny

      நீதிபதி விலைக்கு வாங்க பட்டுவிட்டார் போல

  • @arumugama7412
    @arumugama7412 Před měsícem +3

    ஐயா தமிழக பத்திரப்பதிவு துறையில் லஞ்சம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து தொடங்குகிறது சார் பதிவு அலுவலகத்தில் தொடங்கிய லஞ்சம் உயர் மட்ட தலைவர்கள் வரை செல்வதால் நீதியை விலை கொடுத்து வாங்கி விடலாம் என்ற நிலையே உள்ளது மேலும் நீதி துறை நீதிபதிகள் தமிழக பத்திரப்பதிவு துறையில் எந்த அதிகாரியும் குறிப்பாக சார்பதிவாளர் ஆவண எழுத்தர் எவராக இருந்தாலும் லஞ்சம் பெற்றுக் கொண்டு அது திரை மறைவாக இருந்தாலும் தண்டனை கிடைக்கும் என்று சட்டத்தில் இருக்கிறதா அப்படி இருந்தால் அப்படிப்பட்ட சட்டங்களை நீதிபதியே மறைத்து வைத்து விடுவார்கள் வழக்கறிஞர்கள் மறைத்து வைத்து விடுவார்கள். பொதுமக்களுக்கு அநீதி இழைக்கும் வகையில் நீதித்துறை செயல்பட்டு வருவது தமிழக பத்திரப்பதிவுத்துறை செயல்பட்டு வருவது கண் கூடாக பார்க்க முடிகிறது லஞ்சம் பெற்று விட்ட காரணத்தால் மோசடி பதிவுகளை ரத்து செய்ய மறுக்கிறார்கள் இதற்கு பல காரணங்களை கூறுகிறார்கள் படித்தவர்கள் புழுகு எட்டு நாளில் வெளுத்து விடும். பொதுமக்கள் விழிப்போடு இருந்தால்தான் நீதிபதிகளையும் நீதி துறைகளையும் அவர்கள் பெரும் சூட்கேஸ் லஞ்சம் கண்டுபிடிக்க முடியும் நீதிபதிகள் மேல் தவறு இருந்தால் அவர்களை நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் அவருக்கு சட்டம் உன்னதா ஒரு நீதிநெறி தவறான தீர்ப்பை கொடுத்து விட்டாலும் அந்தத் துறையில் உள்ளவரே மேல்மட்டத்தில் இருப்பவர் தான் திருத்த வேண்டும் என்ற விதி இருப்பதால் நீதிமன்றம் அதிகமாக ஆடுகிறது நீதிமன்றத்தின் குற்றங்களை வேறு துறை கண்காணிப்பு தண்டனை வழங்கும் படி ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும்.

  • @panneerdass9289
    @panneerdass9289 Před měsícem +4

    Very bad news bro court pona long year augum bro

  • @jayanthibala1445
    @jayanthibala1445 Před 29 dny +1

    நீதி மன்றம் எதற்கு.
    நீதி வழங்க தான்.
    நாட்டில் என்ன நடக்கிறது.
    இறைவன் தீர்ப்பு உண்டு.
    சட்டம் இயற்றுபவர்கள் மக்கள் நலன் கருதி தீர்ப்பு வழங்கினால் நல்லது.
    போலிகளுக்கு ஆதரவாக செய்வது நல்லதல்ல.
    அரசு தலையிட்டு ஆவண செய்ய வேண்டும்.

  • @paramasivama8779
    @paramasivama8779 Před měsícem +3

    நீதிமன்ற தில் 6 மாத காலத்தில் விசாரித்து தீர்ப்பு சொல்வாங்க போல நீதிபதி கள்

    • @Saaliha1000
      @Saaliha1000 Před měsícem +1

      இது மிக அநியாயம்
      நான் 1 ரூபா செலவு செய்யாம மாவட்டப்பதிவாளரிடம் நீதியைப்பெற்றேன் அப்பாவின் சொத்தை ஆட்டைப்போட்ட சித்தப்பாவிடமிருந்து மாவட்டப்பதிவாளரிடம் தபாலில் புகாரளித்து ஈரோடு மாவட்டப்பதிவாளா் மிக நோ்மையாகத்தீா்ப்பு வழங்கி ௭ங்கள் நிலம் மீட்கப்பட்டுள்ளது நான் மாவட்டப்பதிவாளரைப்பாா்க்கக்கூட இல்லை மிகச்சரியான ஆதாரங்களைத்தந்திருந்தேன். அவா் தீர விசாகித்து நீதி செலுத்திய மஹான்.
      அவா் நல்லா இருக்கனும்
      இந்த உயா்நீதிமன்றத்தீா்ப்பு மிக அநியாயமானது

    • @sgscreations7868
      @sgscreations7868 Před 21 dnem +1

      ​@@Saaliha1000unga chitthapa thirupi problem pannuvara unga register pannaadhu cancelled ah

  • @RaniRani-hl7tk
    @RaniRani-hl7tk Před měsícem +2

    Ithu therpa

  • @user-dx3om1mt4z
    @user-dx3om1mt4z Před měsícem

    sir 2009 la 600sft land vankinen...antha land oruthar 1982 la first vaanki irukaru...naan 6th hand...patta vankiten...ipa vikka mudila ...en ah DOUBLE Document nu solli regiter panna mudila .....sale panna mudila...ena pannalam sir..enaku land kidaikuma...

  • @srinivasanelumalai4607
    @srinivasanelumalai4607 Před měsícem

    சாமானியன் பயன்படும் வகையில் இருந்ததது, வக்கீல்கள் பயன்பட மாற்றம். அரசியல் சட்டம் ?

  • @user-fe3vx3xt9c
    @user-fe3vx3xt9c Před 27 dny

    ஏற்பட்டிருப்பதாகவும் கும்பகோணத்தில்

  • @RaniRani-hl7tk
    @RaniRani-hl7tk Před měsícem +1

    Ena therpu

  • @narayananrajamani2174

  • @umababu80
    @umababu80 Před měsícem

    ❤ 68(2) என்னாச்சி?

    • @Saaliha1000
      @Saaliha1000 Před měsícem

      அது மத்திய அரசு சட்டம் அதை ஒன்றும் செய்ய இயலாது ௭னக்கு தீா்ப்பு 68(2) ல் தான் கொடுத்ததால் தப்பித்தேன்

    • @umababu80
      @umababu80 Před měsícem

      @@Saaliha1000 மீண்டும் தாங்கள் தீர்ப்பு பற்றி அறிந்த நபரை பார்க்கவும் 77 A 77B 68(2)