A Monk Story: One Who Knows This Secret Will Get Everything He Wants In Life | ENLIGHTENMENT WORLD

Sdílet
Vložit
  • čas přidán 14. 07. 2022
  • THIS IS A MONK STORY: ONE WHO KNOWS THIS SECRET WILL GET EVERYTHING HE WANTS IN LIFE, SHOWS YOU THE SECRET AND PATH TO ACHIEVE WHATEVER THE WISH YOU HAVE IN YOUR LIFE. MONK TEACHES HIS DICIPLES THE TWO SECRET ABOUT OUR MIND AND USING ABILITY OF OUR MIND TO SUCCESS IN LIFE.
    HOPE THIS STORY HELPS YOU IN YOUR LIFE TO ACHIEVE YOUR LIFE GOALS BY USING THE TWO SECRETS.
    THANK YOU FOR YOUR LOVE AND SUPPORT.
    #motivationalstory #enlightenment #monkstory #spiritualstory

Komentáře • 58

  • @Manikandan-jf4fe
    @Manikandan-jf4fe Před 2 lety +10

    மிகவும் நன்றி தோழரே நீங்கள் எனக்கு நல்ல வழியை கற்று கொடுத்து உள்ளீர்கள் உங்கள் பதிவு அனைவருக்கும் பொருந்தும் இனி நான் நிம்மதியாக உரங்குவென் மற்றும் என் வேளையை மிகவும் தெளிவாக செய்ய முற்படுவென் மீண்டும் ஒரு மனமார்ந்த நன்றி தோழரே 🙏🙏🙏🙏🙏🙏🙏😊

  • @pappathib6749
    @pappathib6749 Před 2 lety +6

    இறைவனின் பெரும் கருணையினால் அனைவரும் சகலவித சௌபாக்கியங்களையும் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழ்கின்றோம் அனைவரின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் மன நிம்மதி நிலவுகின்றது இறைவா நன்றி நன்றி நன்றி கோடான கோடி நன்றிகள் இறைவா இறைவா இறைவா

  • @pukazh6745
    @pukazh6745 Před 2 lety +2

    🙏நன்றி ஞான உலகம்;என்னுடைய நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தது....!

  • @tgnikhilivc2171
    @tgnikhilivc2171 Před 2 lety

    Thanks for telling the truth of success

  • @vinithamylvaganam
    @vinithamylvaganam Před rokem

    Nandri ungaluku 🙏 ungal kathaiyil uyir ulladhu ungaluku kadavul arul irukurathu 🙏🙏🙏🙏

  • @shahulmicro1548
    @shahulmicro1548 Před 2 lety

    Good video ....
    Concentration and visulation...imp for life

  • @rajabhagwan9
    @rajabhagwan9 Před 2 lety +3

    Very nice and useful 👍 thank you!

  • @ksiranjeevi8895
    @ksiranjeevi8895 Před 2 lety

    Thankyou 👍👍👌👌👌👌

  • @AMAZINGZONE36
    @AMAZINGZONE36 Před rokem

    Nice

  • @dachayanis7159
    @dachayanis7159 Před 2 lety

    Thank u sir

  • @talesofkarma3167
    @talesofkarma3167 Před 2 lety +1

    lovely story , god bless you

  • @artsofsarvini2009
    @artsofsarvini2009 Před 2 lety

    Thank you sir

  • @hemamalinis2974
    @hemamalinis2974 Před 2 lety

    நன்றி

  • @artandcraft8118
    @artandcraft8118 Před 2 lety

    மிக்க நன்றி சார்.

  • @babukannu2244
    @babukannu2244 Před 2 lety

    Thank you so much. It is really excellent :)

  • @SK-ow6wg
    @SK-ow6wg Před 2 lety

    Thanks

  • @thiruppathichelliahambalam4019

    அருமை ஐயா 👍

  • @muthukumara227
    @muthukumara227 Před rokem

    அருமையான பதிவு 👍🤝

  • @saranyas2217
    @saranyas2217 Před 2 lety +1

    Super thank u bro🤝👍👌👌👌👌👌👌👌

  • @thirumagalkothandaraman9859

    Thank you. Sirappaga puriyumpadi sonnee nga

  • @shivamani6744
    @shivamani6744 Před 2 lety +2

    அருமையான பதிவு தோழா 👏🏻
    மிக்க நன்றி 🙏🏼🙏🏼

  • @jfinthetrap
    @jfinthetrap Před 10 měsíci

    words of wisdom tamil version 🤩🤩🤩

  • @sudharsan8188
    @sudharsan8188 Před 2 lety

    Superb. Vazhga valamudan.

  • @brindhas8955
    @brindhas8955 Před 2 lety

    Super
    Super message

  • @RajiTech
    @RajiTech Před 2 lety

    Very very informative

  • @mobileshop4330
    @mobileshop4330 Před rokem

    W nice

  • @koteshvari7321
    @koteshvari7321 Před 2 lety

    Intha pathivu sonnatharkku migavum nandri

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 Před 2 lety

    Guruvesaranam 🙏 nantri brother

  • @bhakiyalakshmisamayal
    @bhakiyalakshmisamayal Před 2 lety

    இக் காணொளி பயிற்சி
    100% உண்மை நன்றி ஐயா

  • @kavithapalanisamy85
    @kavithapalanisamy85 Před 2 lety

    மிக்க நன்றி இனி நானும் செய்து பாத்துடரேன் இதனை கேக்கும்பொழுதே மனம் ஒருவிதமாக லேசானது இது போன்று கேட்கும் அணைவறும் மனமகிழ்ச்சி அடைந்திருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை அதற்கும் நன்றியை மீண்டும் மீண்டும் தெரிவிக்கிரேன்

  • @manjulasaravanan6330
    @manjulasaravanan6330 Před 2 lety

    அருமையான தெளிவான விளக்கம் சார்!

  • @dhinesh3931
    @dhinesh3931 Před rokem

    This is also known as "The Law Of Attraction"💙 "பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதி" என்று கூறுவார்கள்.
    ஈர்ப்பு விதியில் ஆழ்மனதின் பங்கு மிகப்பெரியது.
    இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், ஒருவர் தன் வாழ்வில் ஒரு இலட்சியத்தை, இலட்சியம் சிறியதாக இருந்தாலும் சரி பெரியதாக இருந்தாலும் சரி, அந்த இலட்சியத்தை அடைய, அந்த இலட்சியத்தைப் பற்றிய தொடர்ந்த இடைவிடாத சிந்தனைகளோடு, அதை என்னால் அடைய முடியும், அந்த இலட்சியத்தைக் கண்டிப்பாக நான் அடைவேன் என்ற நேர்மறையான சிந்தனைகளோடு செயல்பட்டு எப்படி அந்த இலட்சியத்தை தன்னுள் ஈர்த்து எப்படி அடைகிறாரோ, அதுதான் ஈர்ப்பு விதி.
    ஆகவே நல்ல எண்ணங்களை நினைத்து, நல்ல ஆற்றலை பிரபஞ்சத்திற்கு செலுத்தி, மற்றவர்களுக்கும் நல்ல ஆற்றலையே பரப்பி, நல்லவற்றை ஈர்த்து நல்வாழ்வு வாழ்வோம்.
    நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும்!💙

  • @visiontechnologiespalani1954

    ஐயா வணக்கம் நீங்கள் சொன்னதுபோல் மனதை ஒருநிலை படுத்தி காட்சி படுத்தி பார்த்தேன் நடக்கவில்லை ஆனால் மனதை ஒருநிலைபடுத்தவில்லை காட்சிபடுத்தவில்லை ஒரு சில விஷயங்கள் நினைத்து மறந்துவிடுவேன் அது நடந்து விடுகிறது. இது எனக்கு புரியவில்லை

  • @MURALIAPHD
    @MURALIAPHD Před 2 lety

    செந்தமிழ் பேச்சுக்கு நான் அப்போதும் அடிமை

  • @NirmalaDevi-kp8fq
    @NirmalaDevi-kp8fq Před 2 lety

    Words illama voice la irrutha nalla irrukum

  • @rathikarathika9949
    @rathikarathika9949 Před rokem

    Sai tnpsc velai vendum

  • @koteeswarisubramani5425

    Neengal sollum karuthukkal yellame unmai

  • @annreyes6431
    @annreyes6431 Před 2 lety

    ρ尺oΜ𝐎ᔕᗰ

  • @elaa4647
    @elaa4647 Před 2 lety

    Thanks

  • @neelakandang7279
    @neelakandang7279 Před 2 lety

    Nice