How to stop thinking about porn and leave masturbation | Buddha's teaching | Enlightenment world

Sdílet
Vložit
  • čas přidán 2. 08. 2022
  • How to stop thinking and leave mastrubation | Buddha teaching | Enlightenment world
    Buddha and prost story which tells you about the depth of meditation can helps in any situation of life. This story is about Buddha, disciples and prost. this story helps you and make you realize the importance of NoFap in life. Hope it will help you in your life.
    Please subscribe, share, and support.
    #buddhateachings #enlightenment #world #buddha
    quit porn no fap nofap motivation

Komentáře • 80

  • @enlightenmentworld934
    @enlightenmentworld934  Před 2 lety +20

    அன்பர்களே, இது ஞான உலகின் ஆங்கிலம் சேனல். உங்கள் ஆதரவை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏czcams.com/channels/iIJQSTjCT9DN0e0BIsOJtw.html

  • @murugasamy6127
    @murugasamy6127 Před rokem +13

    நான் திருந்த முயற்சிக்கிறேன் நண்பா இந்த வீடியோ மூலம் திரிந்து விடுவேன் வாழ்த்துக்கள்

  • @deepurangarajan8696
    @deepurangarajan8696 Před 2 lety +67

    சார் உங்கள் முயற்சி சரியானது. தியானம் மட்டும் தீர்வு அல்ல. மௌனம் மிக மிக முக்கியம். மொபைல் phone தேவை இருந்தால் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    • @Arunkumar-km3yz
      @Arunkumar-km3yz Před 2 lety +6

      மௌனத்தில் இருந்துதான் தியானம் பிறக்கிறது

    • @deepurangarajan8696
      @deepurangarajan8696 Před 2 lety +4

      @@Arunkumar-km3yz தியானம் செய்யவில்லை என்றாலும் மௌனமாக இருக்க வேண்டும். உதாரணணம் : ரமண மஹரிஷி. மௌண்ட் எண்ணங்கள் இல்லாத ஒரு மன நிலை

    • @deepurangarajan8696
      @deepurangarajan8696 Před 2 lety +5

      மௌனம் : எண்ணங்கள் இல்லாத மனநிலை

    • @Arunkumar-km3yz
      @Arunkumar-km3yz Před 2 lety +3

      @@deepurangarajan8696 தியானமும் அதுவே ஆகும் சுகி சிவம் அய்யாவின் மௌனம் என்ற தலைப்பு பேச்சு czcams.com/video/Gd-TRm3hII8/video.html

    • @deepurangarajan8696
      @deepurangarajan8696 Před 2 lety +2

      நீங்கள் சொல்வது ஒரு விதத்தில் சரி.

  • @user-kd2zz1ux3h
    @user-kd2zz1ux3h Před rokem +16

    உறுதியான உள்ளம் உணர்ச்சிகளை வெல்லும்.

  • @renukadevi6834
    @renukadevi6834 Před rokem +13

    அருமையான கதை.. தெளிவான விளக்கம்.. தேவையில்லாத ஆசைகளை துறந்தாலே போதும் நம்முடைய வாழ்க்கை சிறப்பாக அமையும்.. எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கதை கூறிய சகோதரருக்கு வாழ்த்துக்கள் 🙂🙂🤝🤝

  • @pandiyana3083
    @pandiyana3083 Před rokem +5

    உங்கள் பதிவு சிறப்பாக இருந்தது நிச்சயம் இளைய சமுதாயம் இந்த பதிவு பார்த்து நன்கு வளர்ச்சி அடைவார்கள் அவர்களுடைய காமம் எண்ணம் சற்று குறையும்

  • @subashprabhu7386
    @subashprabhu7386 Před rokem +2

    நன்றிகள் நண்பரே அருமையா உள்ளது உங்களுடைய படைப்பு நண்பா அருமை அருமை நல்லா ஒரு பதியு

  • @TAMILARMARABU
    @TAMILARMARABU Před rokem +8

    அதை தவிர்க்க ஒரு குருவை நாடினால் நம் வாழ்விள் இருக்கும் அனைத்து தீய பழக்கங்களை அண்ட விடமாட்டார் குருவே சிறந்த வழிகாட்டி புரிந்தவர்கள் புத்திசாலி 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭🙏

  • @manickamkali2874
    @manickamkali2874 Před rokem +3

    சிறப்பு🙏🙏

  • @arulmani6055
    @arulmani6055 Před rokem +1

    Thanks good Aya sip,🤝🙏💯

  • @o.m.m.o.m.m.6146
    @o.m.m.o.m.m.6146 Před rokem +7

    ஓம் சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ ஓம் நமச்சிவாயா மிகவும் நன்றி ஐயா

  • @sundf005
    @sundf005 Před rokem +4

    Thank you!!

  • @sivakumar5383
    @sivakumar5383 Před rokem +2

    Nandri

  • @God.with.us.always
    @God.with.us.always Před rokem +2

    ತುಂಬಾ ಒಳ್ಳೆ ಕಥೆ ಸರ್ 👌👌👌

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 Před rokem +1

    குருவேசரணம்,,நன்றிதோழரே🙏

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 Před rokem

    Thank you sir 👍🙏

  • @rajeshk6652
    @rajeshk6652 Před rokem +3

    நன்றி

  • @sigappunadatv1711
    @sigappunadatv1711 Před rokem +1

    அருமை அருமை

  • @user-tf6oq6nl3l
    @user-tf6oq6nl3l Před 6 měsíci

    Super sir❤

  • @ezhumalairaja4095
    @ezhumalairaja4095 Před rokem +2

    நன்றி 💞

  • @jesudoss3799
    @jesudoss3799 Před 11 měsíci

    Thanks

  • @santhoshchellappan2798
    @santhoshchellappan2798 Před rokem +1

    Thanks bro 👍

  • @TamilPsychology96
    @TamilPsychology96 Před rokem +1

    Wow 🔥

  • @nandhakumarrnandhakumarr-wt8ol

    Best 👍 video in my life

  • @prabakarans9040
    @prabakarans9040 Před rokem

    Very nice👍

  • @sekarm3863
    @sekarm3863 Před rokem

    நன்றி தெய்வமே

  • @kalyanasundarams3395
    @kalyanasundarams3395 Před 8 měsíci

    THANKS 9

  • @Thilipan-vq1xx
    @Thilipan-vq1xx Před rokem

    Supera sonninga

  • @runmadhavan665
    @runmadhavan665 Před rokem

    சூப்பர்

  • @gopigopi5765
    @gopigopi5765 Před rokem

    நன்றி நன்றி அண்ணா

  • @pukazh6745
    @pukazh6745 Před 2 lety +4

    🙏

  • @mythilipanneer8636
    @mythilipanneer8636 Před rokem

    அருமையான பதிவு நண்பனே...உன் பதிவுக்கு எங்களுடைய வாழ்த்துகள்💐

  • @dharunarumugam1449
    @dharunarumugam1449 Před rokem

    Guruvee Saranam

  • @sairam-cp4uq
    @sairam-cp4uq Před rokem

    🔥🔥🔥

  • @shri9933
    @shri9933 Před rokem +10

    Really good explained, I will give this advice to my lovely kids and others thanks 🙏

  • @nesavaalarseidhipaintamilf5208

    🙏🙏🙏🙏

  • @jeganparami5781
    @jeganparami5781 Před 20 dny

    Nanum muyarchikiren anbare

  • @itsmerajesh1527
    @itsmerajesh1527 Před rokem +2

    Your voice like actor parthiban 😍🤗

  • @lokeshpandiyan5416
    @lokeshpandiyan5416 Před rokem +5

    Sir can u tell us best way meditation to avoid these type of thoughts pls 🙏 and get the control of mind

  • @donkey53100
    @donkey53100 Před rokem +10

    I am totally disagree with your conclusions. It is impossible to avoid sexual desire. If you aware of limitations of body and its pleasure it automatically decrease.

    • @EnglishwithMrSam
      @EnglishwithMrSam Před rokem +2

      Well, It’s absolutely possible! I’ve been focussing on my thoughts for the past two weeks and it seems to work. When we pay attention to our thoughts the bodily pleasure doesn’t rule us.

  • @R4VE1.
    @R4VE1. Před rokem

    Nice speech 🎉Lord buudha be always with me i Decided to became a student of buudha 🙏🙏🙏

  • @ismailvlog9003
    @ismailvlog9003 Před rokem

    Ok

  • @Murugesh
    @Murugesh Před rokem

    Thiyanam epdi panurathu ? Oru video podunga detail ah

  • @RuleYourLife
    @RuleYourLife Před rokem +1

    தொடர்பு கொள்ளவும். பேசுவோம்...

  • @muneeshwaranr9968
    @muneeshwaranr9968 Před rokem +3

    நானும் திருந்துவதாக முடிவெடுத்து விட்டேன்

  • @MrRameshpuru
    @MrRameshpuru Před rokem +1

    நற்கதை. ஆனால் மைக் அமைத்து பேசவும்.

  • @sajivanjr3891
    @sajivanjr3891 Před rokem +3

    அவளின் வீட்டில் என்ன நடந்தது என்று உங்களுக்கு எப்படி தெரியும்

  • @dynamo5684
    @dynamo5684 Před rokem

    நூத்துல ஒரு வார்த்தை ப்ரோ ✨

  • @gimmygeorge559
    @gimmygeorge559 Před rokem +1

    Stoping masturbing is not good for health

    • @equitytrader_001
      @equitytrader_001 Před rokem +3

      Actually, even if you stopped it, automatically it will go out when it's full.. so there won't be any health issues (same as mensuration for women)

  • @soundarajana2112
    @soundarajana2112 Před rokem +2

    ஐயா பால் உனர்வு என்றால் என்ன

  • @sudhakarraju1520
    @sudhakarraju1520 Před rokem +5

    He does not known the effect of masturbation. Moreover science proved its 100 percent healthy and good. As he said seeing porn and doing makes addict. Buddha said what veda said is lie, likewise this concept is also wrong. He is followed by few only, that too those who faced many failures only. Successful people and average life goers never accept buddha. That y his preach did not reach many place. If one does not have desire he will live like animal, only desire made human more civilised.

    • @legendgod2624
      @legendgod2624 Před rokem

      Lol I agree with some of your points but desire of effective things only caused humans to develop they way it did. If humans were focused on mating with the opposite gender like if they had desire on more sexual thought we wouldn't have developed this much instead we would have populated 10x more than now like fuck dogs. Our desire on right things makes human. Even if you say only animals have no desire, that's totally false. Animals also have desire Imao. Grow up 😂

  • @gimmygeorge559
    @gimmygeorge559 Před rokem

    Wrong information. Semen to be released atleast once in week

  • @walkingtalkingrahsic3568

    😂😂😂 5ml sperms store everybody