பொன்னியின் செல்வன் கதையின் ஆன்மா இதுதான்!

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • ஆதித்த கரிகாலனுக்கு என்ன ஆனது, கல்கி எழுதியது என்ன? #ponniyinselvan #Vikram #Maniratnam #Kalki
    PT Digital is an entertainment channel from the house of Puthiya Thalaimurai. Videos on cinema, history, fiction, sports, world news, human interest stories, food, lifestyle and more will be updated everyday. Do subscribe and enjoy the content that entertains you.
    Connect with Puthiya Thalaimurai:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    PT Digital: / @ptprimeofficial
    PT Kovai : / @ptkovai
    PT Trichy : / @pttrichy8388
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaim. .
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech
    Visit Puthiya Thalaimurai WEBSITE: puthiyathalaimu...
    Like us on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow us on TWITTER: / pttvonlinenews
    Our other channels:
    PT News: / @puthiyathalaimuraitv
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation.
    #PTdigital #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews

Komentáře • 287

  • @sathish_sk_01
    @sathish_sk_01 Před 2 lety +464

    🔥⚔️...பொன்னியின் செல்வன்..⚔️ 🔥 ...நாவலை முழுவதுமாக படித்தவர்களுக்கு மட்டும்தான் ...💫அதன் மதிப்பு தெரியும் ✌️...... நான் முழுவதும் படித்துவிட்டேன் 😍

    • @user-ld5vs8le6w
      @user-ld5vs8le6w Před 2 lety +25

      வரலாறு படித்தால் புரியும் . இந்த நாவல் பாதி கற்பனை என்று .

    • @sathish_sk_01
      @sathish_sk_01 Před 2 lety +5

      @@user-ld5vs8le6w ஆமாம்..... ஆனால் அக்காலத்தில் தமிழர்களின் வாழ்க்கை முறையையும் பெருமையும் தெளிவாக உணர்த்துகிறது

    • @user-qk2kd5yl6i
      @user-qk2kd5yl6i Před 2 lety +1

      பொன்னியின் செல்வன் அந்தக் கதை தமிழ் வரலாறுக்கு எதிரான கதை பிராமணன் மூணு பேரு தாண்டா கொன்னது ஆதித்த கரிகாலனை அதை மறைக்கத்தான் இந்த படம் எடுத்தாங்க

    • @pathan3296
      @pathan3296 Před 2 lety

      You tube la pathutten bro😘

    • @ghousebasha8438
      @ghousebasha8438 Před 2 lety

      I've read this novel 5 times ...... Still I'm reading it ....... That much of interest 🥰

  • @sgp.creations863
    @sgp.creations863 Před 2 lety +52

    இந்த வீடியோ பார்த்த பிறகு...இன்னும் எதிர்பார்ப்பை தூண்டுகிறது... ❤️❤️

  • @midlookkarthi8730
    @midlookkarthi8730 Před 2 lety +35

    கேட்கும்போது புல்லரிக்கிறது 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @dhivakardhanabalu3376
    @dhivakardhanabalu3376 Před 2 lety +97

    இந்த பொன்னியின் செல்வன் இரண்டு பாகம் பார்த்த பிறகு வருங்காலங்களில் வரலாற்று படைப்பு வரும் என்று நம்புகிறேன் 🙏🙏🙏🙏🙏

    • @arun_003
      @arun_003 Před 2 lety +1

      Poigal poigal poigal

  • @user-ct3dn2xq8n
    @user-ct3dn2xq8n Před 2 lety +37

    ஆதித்த கரிகாலனை கொன்றது , மூன்று பிராமினர்கள் தா கொண்ணாங்கள் இப்போ இந்த செய்தில யாரு கொண்ணங்க னூ தெரியல நு பொய் சொல்றாங்க பாரு 🤷🏻‍♂️

  • @sujakrish4153
    @sujakrish4153 Před rokem +12

    Ponniyen selvam book ippathan resenta ready panni mudichen..... I am eagerly waiting for to see visual drama.... Vazhthukkal Mani sir and tram

  • @ijockabi2268
    @ijockabi2268 Před 2 lety +18

    அட பாவிங்களா அந்த ஆளு உன்மை வரலாறு எடுக்கல வலச்சி வலச்சி கதையத்தான் எடுத்துருக்காறு

  • @chandru.v6684
    @chandru.v6684 Před rokem +18

    ஆதித்த கரிகாலன் 👑

  • @NatrayanAgri
    @NatrayanAgri Před rokem +4

    பொன்னியின் செல்வன் படம் பார்க்க செல்லும் அனைவரும். கதாபாத்திரங்களின் பெயரை. தெரிந்துகொண்டு செல்லுங்கள்

  • @sathish_sk_01
    @sathish_sk_01 Před 2 lety +12

    💫 Eagerly waiting for 🔥 ponniyin selvan 🔥movie ✌️

  • @gopibathen3784
    @gopibathen3784 Před rokem +5

    திரைப்பட கட்டணம் கண்டிப்பாக குறைக்க வேண்டும்... மக்கள் மகிழ்ச்சி பொங்க இந்த திரைப்படத்தை ரசிப்பது நிச்சயம்... பொன்னியின் செல்வன் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

  • @hemanthtalks8693
    @hemanthtalks8693 Před 2 lety +32

    Ponniyan selvan is not a Novel it's a emotion.....it only understand by those who read ponniyan selvan

    • @rsmkitchen3655
      @rsmkitchen3655 Před rokem

      ராஜராஜசோழன் ‌பாரம்பறைய‌க‌குழந்தைகள்‌யார்‌ இல்லை யே

  • @seransenguttuvan885
    @seransenguttuvan885 Před 2 lety +8

    பொன்னியின் செல்வன் ♥️♥️♥️♥️

  • @vkchannelathanklessworld4807

    கரிகாலன் இருக்கிற வரைக்கும் தான் பொன்னியின் செல்வன் கரிகாலன் இல்லை என்றால் பொன்னியின் செல்வன் இல்லை

  • @sangeethageetha6791
    @sangeethageetha6791 Před rokem +3

    Kalgi ku yepadi yeluthi iruparu intha story ah live ah patha mari avaru yaru intha story pakum pothu romba romba happy ah iruku ithuvaraikum intha story ah ivlo involvement ah ketathu ila but intha movie pakura yellarukum oru inspiration kitaikum but kalgi yarunu solunga please

  • @dhinakaran8216
    @dhinakaran8216 Před rokem +5

    பொன்னியின் செல்வன் 2 பாகம் இன்னும் அதிக எதிர்பார்ப்பை தூண்டுகிறது...

  • @sportsrockstar4539
    @sportsrockstar4539 Před 2 lety +100

    ஆதித்த கரிகாலன் ஆட்சியில் இந்திய வரலாறு வேறுபட்டிருக்கும்.

  • @ponelavarasansan8032
    @ponelavarasansan8032 Před rokem +8

    I am proud of thanjavur my district 🔥🔥🔥🔥

  • @sathishkumar-cx1ps
    @sathishkumar-cx1ps Před 2 lety +3

    நன்றி அக்கா....

  • @Iniyanverse._.8655
    @Iniyanverse._.8655 Před 2 lety +4

    Aaga Chirantha Karpanai katha paathiram Nandhini💖

  • @ponelavarasansan8032
    @ponelavarasansan8032 Před rokem +5

    Adhithyakarikalan maranam " udayar" naval la solluvanga

  • @kaviyaprabharan1832
    @kaviyaprabharan1832 Před rokem +3

    Actually aditha karikalan was most important person in this novel .if he don't kill veera pandiya then this story has no start at all .people whoever read this novel understands this .and related to this many mysterious things came to light . Nandhini and aditha soul of the story for me . Veerapandya Mandakini also. the biggest twist is nandhini birth secret and aditya killer . Aditha karikalan was killed by a revenge taken by ravidasan for the death of veerapandya king .and arulmozhi Varma reject kingdom and gave it to uththama cholar .with these two real incidents in history kalki wrote this wonderful novel called ponniyin selvan. Omg he's 🔥🔥🔥nandhini also not a real life character wow whattey character he gave birth to 🔥🔥🔥🔥🔥legend kalki

  • @Olive1902
    @Olive1902 Před 2 lety +7

    Voice vera level

  • @user-ld5vs8le6w
    @user-ld5vs8le6w Před 2 lety +60

    நந்தினி என்ற கதாபாத்திரம் முழுக்க முழுக்க கற்பனை . வரலாறு படித்தால் அது உங்களுக்கு புரியும் .

    • @Brindha_S
      @Brindha_S Před 2 lety +1

      Appidiya..? Apo karikalanai Yaru konnange?

    • @Yaseen275
      @Yaseen275 Před rokem +3

      @@Brindha_S Kalki narration la yum nandhini kolla villai...Adha kalki suspense aah vachitaru...

    • @anbarasan1229
      @anbarasan1229 Před rokem +6

      @@Brindha_S Karikalanai unmayakagavea konrathu 3 dhasan brothers(பிராமணர்கள்) ivarkal pandiyarkal ithu udayar kovil kalvettil ullathu...Ponniyin selvan book laa yaaru konnathunu solli irukaa matanga..

    • @Brindha_S
      @Brindha_S Před rokem

      @@Yaseen275 ama.. But nandhini & paluvettayar kollavillai endru nichayama therium... Pandians irunthangale.. Avunge kondrupange endru ukikkalam..

    • @Brindha_S
      @Brindha_S Před rokem

      @@anbarasan1229 poniyin selvan padikum pothu Enakum Ippidiye thonuchi 😊 thank you😊

  • @user-nb5zz1qt2z
    @user-nb5zz1qt2z Před rokem +9

    மீன் சின்னம் பொரித்த வாள் நந்தினியிடம் இருக்கும் கரிகாலனை கொள்வதற்கு எடுத்த சப்தம்..

  • @nanasundaram5515
    @nanasundaram5515 Před 2 lety +12

    அப்படி என்றால் பாகுபலியை போன்றே பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் பாகுபலி திரைப்படத்தில் பாகுபலியை ஏன் கட்டப்பா கொன்றார் என்ற கேள்வியு உடனே படம் முடியும் அதுதான் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது பாகுபலி இரண்டிற்கு அதே போல் பொன்னியின் செல்வன் பாகம் ஒன்றில் இதே போன்ற ஆதித்ய கரிகாலனை கொன்றது யார் என்ற கேள்வி உடனே படம் முடியும் என நினைக்கிறேன் அப்போதுதான் பொன்னியன் பாகம் இரண்டிற்கு அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும்

  • @LavanyaS-jk7hq
    @LavanyaS-jk7hq Před rokem +3

    My favorite novel..

  • @lakshmananr9963
    @lakshmananr9963 Před 2 lety +5

    kindly read the பொன்னியின் செல்வன் book then u will understand the நந்தினி 💖 the most negative char in the world...

  • @skynetrules340
    @skynetrules340 Před 2 lety +9

    Please don’t reveal the story, let it be interesting for non readers of PS

  • @sathishasv6552
    @sathishasv6552 Před rokem +2

    Eagerly awaiting

  • @m.prithiviraj4782
    @m.prithiviraj4782 Před 2 lety +24

    அப்பன் இல்ல புருசன்

  • @vkchannelathanklessworld4807

    கரிகாலன் இறந்து விட்டால் இந்த படத்துக்கு கதையே கிடையாது படம் ஓடாது

  • @suthan9896
    @suthan9896 Před rokem +3

    Appa Vikram adutha Movies la illaya 😥

  • @jamalmuthumohamed967
    @jamalmuthumohamed967 Před rokem +1

    Hey Excellent

  • @ragulkars8531
    @ragulkars8531 Před 2 lety +5

    ஆதித்த கரிகாலனை கொன்றது ரவிதாசன் மற்றும் அவரது இரண்டு சகோதரர்கள்.......

    • @narikootam9657
      @narikootam9657 Před rokem +1

      Avargal Pandiya mannargal dana

    • @ragragul6102
      @ragragul6102 Před rokem

      வருங்கால சந்ததியினர் வரலாற்றை பற்றி அதிகமாக தெரிந்து கொள்ள வேண்டும் .நமது முன்னோர்கள் வாழ்க்கையை அறிந்துக்கொள்ள வேண்டும்.டெக்னாலஜி பற்றியே பேசிக் கொண்டிருகக்கூடாது. இயற்கையில் உள்ள அழகையும் இரசிக்க பழகவேண்டும்.

  • @arulnesan5873
    @arulnesan5873 Před rokem

    இது ஒரு துன்பியல் சம்பவம்.

  • @ashinfinitemiles
    @ashinfinitemiles Před 2 lety +2

    Nice narration

  • @iamanumohan
    @iamanumohan Před 2 lety +9

    Nonsense pudhiya Thalaimurai....wrongly depicting this story...first read the story and put the content....

  • @Yaseen275
    @Yaseen275 Před rokem +14

    ஆதித்த கரிகாலர் நந்தினி அறைக்கு வாளோடு செல்ல மாட்டார்...நந்தினியின் வாளை தான் அவர் வைத்திருப்பார்

  • @dhanushkar4686
    @dhanushkar4686 Před 2 lety +5

    Makkal kitta unmaiya poi sekalainalum paravala thappana kadhaiyai poi serthu vidadhinga.... Andha maari namba kitta thappa thinika patta kadhaigalilin onu dha ramayanam unmaiya illaiya

  • @Vishnu97678
    @Vishnu97678 Před 2 lety +45

    கொலையாளிகள் சோமன்,இருமுடிச்சோழ பிரமாதிராஜன்,மலையனூரானான ரேவதாசக் கிரமவித்தன்,ரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராஜன்... அரசத்ரோகிகள்.. உடையார்குடி கல்வெட்டு கூறிகிறது.. ஏன் பார்ப்பனை கல்கி குறிப்பிடவில்லை😂😂😂😂.. பொன்னியின்செல்வன் 40% உண்மை 60%கற்பணை

    • @deepanraj6585
      @deepanraj6585 Před 2 lety +13

      உண்மை நண்பா கொன்றதும் பிராமினன், கல்கியும் பிராமினன். கொன்றது யார் என்று தெரிந்தும் கூறாமல் வேண்டுமென்றே மறைத்துவிட்டார் கல்கி.

    • @Vishnu97678
      @Vishnu97678 Před 2 lety +10

      @@deepanraj6585 ஆம் நண்பா...
      கல்கியும் ஒரு ப்ராமின்.. இப்போ வேற மணிரத்தினம் என்ன குழப்புவானோ... ஒருவேளை அருமொழிவர்மர் கொன்னாதா கூட எடுப்பான்..

  • @gajagaja3181
    @gajagaja3181 Před rokem +1

    👍👍

  • @ambigaimeena
    @ambigaimeena Před rokem

    Still i miss something in the film, Those who have read the 5 volumes will have that feeling I think.

  • @joshvadaniel4318
    @joshvadaniel4318 Před 2 lety +11

    Nandhini ....Aditya karikalan sister nu thaana reveal aagum??... Mandhakini ponnu thaana nandhini?...

    • @merlin7436
      @merlin7436 Před 2 lety +1

      No.... bro..she is veerapandian daughter....

    • @nelcy123
      @nelcy123 Před 2 lety +1

      மந்தாகினி‌ மற்றும் பாண்டிய மன்னன் வீரபாண்டியனின் மகள் நந்தினி.ஆதித்த கரிகாலனின் சகோதரி அல்ல .

    • @joshvadaniel4318
      @joshvadaniel4318 Před 2 lety

      @@nelcy123 then mandhakini kum sundara cholar kum ethenum uravu irukiratha?

    • @merlin7436
      @merlin7436 Před 2 lety +1

      @@joshvadaniel4318 gantharvam thirumanam nadakum iruvarukum.....oru kalakatathula mandagini ku ninaivu ilathurpaga antha time pandiyar manarkooda valthurpaga..

    • @Brindha_S
      @Brindha_S Před 2 lety

      @@merlin7436 oh.. Ok 👍🏻

  • @vishs3039
    @vishs3039 Před 2 lety +4

    Nanthini is not real character
    Aditya karikalan a Young King , He took revenge against Vera Pandiyan killed Sholas Father.

  • @suhasinip2702
    @suhasinip2702 Před rokem

    Thangalin urainadayin Tamil arumai.

  • @ALLAKKAIARAATHUguyschenal8004

    நைஸ் ஸ்டோரி

  • @vivek9585
    @vivek9585 Před rokem

    HISTORY la epdilam vazhthaganu therinja .. apdiye nama vazha aramichuruvoma?

  • @visanisha33
    @visanisha33 Před 2 lety +8

    Nandhani is only an imagination charecter she does not exist is the reall chola story...so..it's blood relatives job..?

  • @antonytheepan4161
    @antonytheepan4161 Před rokem +1

    Filmla athith iya karikalanu name eruku. But original name athitha karikalan

  • @RajaLakshmi-143
    @RajaLakshmi-143 Před 2 lety +3

    Mani megalai vanthiya thevan ah than one side ah love panuvaa athitya karikaalan ah ila 😐

  • @paulpaul234
    @paulpaul234 Před 2 lety +13

    2022...it would have ended like thiz..
    Karikalan...died in heart attack...cas of love failure so lots of drinks nd junk food...nd followed by the betrayal by ex-lover karikaalan had an heart attack ....when lights were off...

  • @rts.dhanavallidhanam9283

    Ithu pola Ella kaviyangalum padamaga edutha nalla irukkum

  • @satheeskumarv6569
    @satheeskumarv6569 Před rokem +1

    நண்பா இந்த கல்கி கற்பனை நத்தினி இது ஒரு புத்தகம், ஆனால் ராஜராஜ சோழன், கரிகாலன் நம் நாட்டில் வாழ்ந்த மன்னர்கள், ஒரு திரைபடம், சிரியல், புத்தகம் வந்தால் தான் உங்களை போன்ற சேனல் தமிழ் பற்று வருகிறது, நமக்கு கற்பனை நந்தினி தேவையில்லை தஞ்சை பெரியகோவில் போதும் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் அவர்கள் பெயர் சொல்லும்

  • @drnivra
    @drnivra Před rokem

    Raja raja cholan samathi near udayalur renovate pannunga tamilnadu government kindly take steps.

  • @Changautam.
    @Changautam. Před 2 lety +11

    ரொம்ப செலவு பண்ணி movie eduthurukaanga da. கொஞ்சம் அமைதியா இருகங்கடா movie varatum

    • @Sharmith26
      @Sharmith26 Před 2 lety +2

      Yah...crct

    • @ijockabi2268
      @ijockabi2268 Před 2 lety

      உன்னமாதிரி சினிமா பைத்தியம் தான்டா உன்மை எது கதை எது தெரியாம படத்த பாத்தா போதும்னு இருப்பீங்க தமிழன் வரலாறு தெறிஞ்சிட்டு பேசுங்கடா

    • @Changautam.
      @Changautam. Před 2 lety +1

      @@ijockabi2268 nee movie பார்த்த மாறி பேசுற. ஒரு director அவருக்கு தெரியாதா. This is நம் முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதற்கான visualisation. என்னமோ இவரு பெரிய புத்திசாலி மாறி.
      நா நீ மட்டும் இல்ல. நெறைய பேர் வாசிச்ச story than.
      Na story read பண்ணது இல்லையாம் இவரு paathaaram.

    • @Changautam.
      @Changautam. Před 2 lety +2

      @@ijockabi2268 உண்மையில் இதை வாசித்தவர்கள் இப்படி பேச மாட்டார்கள்😅

  • @manientertain
    @manientertain Před rokem +2

    ஒரு நாள் salary கஷ்டமா இருக்கடா.... இதை வேற

  • @comedysettai8454
    @comedysettai8454 Před 2 lety +10

    Kollaiyali...Soman,..Ravithasan and parameshwaran..
    Itharku satchii udaiyarkudi kalvettu

    • @r.sanjhai4561
      @r.sanjhai4561 Před rokem

      Ennwhy etharku konrargal karikalanai

    • @Unknown282o99
      @Unknown282o99 Před rokem

      @@r.sanjhai4561 பிராமணர்களின் சூழ்ச்சி . எதற்கு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அவர் மன்னராக கூடாது என்று அதற்கு முன்னரே கொன்று விட்டனர். கல்கி பிராமணர் ஆதலால் அவர் புத்தகத்தில் யார் கொலை செய்தது என்று செல்லியிருக்க மாட்டார். மணி ரத்னம் பிராமணர் அதனால் இரண்டாம் பாகத்தில் இவரும் சொல்லியிருக்க மாட்டார். உண்மை என்ன வென்றால் அந்த 4 பிராமணர்களையும் அங்கிருந்து விரட்டி விட்டு விட்டனர். ஏனெனில் மனுதர்மத்தில் பிராமணர்கள் கொலை செய்தாலோ , கற்பழித்தாலோ , அவர்களை தண்டிக்க கூடாது என்று தான் எழுதப்பட்டிருந்தது. அப்போது மன்னர்களும் ஆரியத்தை சற்றே நம்பி தான் இருந்து இருக்கிறார்கள். அதனால் கொலை செய்யாமல் இப்போது உள்ள கேர்ள் பகுதிக்கு விரட்டி அடிக்க பட்டனர் ✌️

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 Před 2 lety +35

    ராஜ ராஜ சோழனின் உண்மையான பெயர் - அருன்மொழி வர்மன் மட்டுமே

    • @thirustr7408
      @thirustr7408 Před rokem +3

      Arul mozhi

    • @thirustr7408
      @thirustr7408 Před rokem +1

      Arun mozhi varman

    • @murugesanraman1107
      @murugesanraman1107 Před rokem

      Not arn I think Arul......

    • @Shortzotop
      @Shortzotop Před rokem +1

      Arul mozhi

    • @Abc13223
      @Abc13223 Před rokem +2

      அருள்மொழி
      பிழையில்லாமல் நூறு முறை எழுதிப் பழகவும்

  • @muralideva9931
    @muralideva9931 Před 2 lety +13

    நீங்கள் இந்த காணொளியில் சொல்லும் பொய்கலை 1000 பேர் ஒன்றாக சேர்ந்து சொன்னனாலும் அது உண்மையாகி விடாது 🤬🤬🤬😡😠😠

    • @-thamizhnutpam6136
      @-thamizhnutpam6136 Před 2 lety +2

      உண்மையை நீங்கள் சொல்லவும் நண்பரே

    • @deepanraj6585
      @deepanraj6585 Před 2 lety

      @@-thamizhnutpam6136 போய் படிடா.. பொன்னியின் செல்வன் ஒரு கற்பனை காவியம்.அது வெறும் நாவல். அது வராலாறு இல்லை. கரிகாலனை கொன்றது யார் என்று வரலாறு படி தெரியும். உடையார் குடி கல்வெட்டில் உள்ளது. கரிகாலனை கொன்றது பிராமினார்கள்.

    • @prakashk5073
      @prakashk5073 Před 2 lety +2

      Yenda murali. Nee sollu pakki

    • @muralideva9931
      @muralideva9931 Před 2 lety +1

      @@-thamizhnutpam6136 எல்லாம் உங்கள் கைபேசியில் இருக்கிறது தேடுங்கல் ஐயா 🙏

  • @yuvaraja1823
    @yuvaraja1823 Před rokem +2

    ஆதித்த கரிகாலனைக் கொன்றதே பிராமணர்கள்தான்😡 என வரலாற்றிலேயே உள்ளது... நல்ல இருட்டடிப்பு🤧

    • @geetha3177
      @geetha3177 Před rokem

      Yes. Two brahmins

    • @padminithiruvengadathan9043
      @padminithiruvengadathan9043 Před rokem

      No 4Brahmins made plot and killed him They were said to be Pandiyan Kingdom lovers Eue for Eye Head for head in politics

  • @vishnupriyan31
    @vishnupriyan31 Před rokem +12

    Kalki doesn't reveal that he wants to guess novel readers who's the murderer
    Vandhiyadevan killed AK
    Pazhuvettaiyar killed AK
    Manimegalai killed AK
    Nandhini killed AK
    Ravidasan & co killed AK
    & AK killed by himself

    • @kaviyaprabharan1832
      @kaviyaprabharan1832 Před rokem +4

      Actually he was killed by ravidasan and his brothers in real life it was a proven history but no one dares to speak about that at that times rajarajacjolan punished the adithakarikalan killers . with this incident kalki deceloped a legendary novel and brought a character gave justification for nandhinis revenge nandhini was veerapandya and mandakini daughter and madhurandhakar was her twin brother adopted by sembiyanmahadevi .she wanted a perfect revenge for her dad's death so decided to make mathurandhakar a Pandya prince as Chola king .whattey brain kalki sir has 🔥🔥🔥🔥🔥 but at the end when karikalan accepts punishment for killing veerapandya which is the reason ruins the women whom he loved soulfully life he accepted the punishment and asked nandhini to kill him as this the perfect justice.with this kind act from karikalan nandhini understands his love for her and one moment aditha lost his temper because he can't bear seeing nandhini with anyone else .but ravidasan perfectly take revenge for his kings death .nandhini was heartbroken and revealed the truth about her birth and aditha killer later arul and then died .

    • @kaviyaprabharan1832
      @kaviyaprabharan1832 Před rokem +2

      For this question history has the answer .that's why kalki never revealed it

    • @suhaylnadheem6381
      @suhaylnadheem6381 Před rokem +1

      @@kaviyaprabharan1832 brahmin killed which mani was brahmin then how Truth come😂😂

    • @kaviyaprabharan1832
      @kaviyaprabharan1832 Před rokem

      @@suhaylnadheem6381 d reason brahmins killed aditya was they belongs to parasuraam dynasty .parasuraam one avatar of lord Vishnu take an vow to kill sathriya kings to take revenge for his father's death happened by a sathriya king . The vengeance was in their blood and it passed on to all their kins and blood related persons .aditha wanted to kill those brahmins because they are the killers of his dad's youngest brother and the brahmins killed aditha as to fulfill his forefather parasuraam vow .later in rajarajacholan ruling time the three brahmins proved guilty for aditha death with evidence and rrc take revenge and gave punishments to them and to people belong to three murderers . The vow of parasuraam was the reason of aditha death . If u know about parasuraam then u can understand this simply. Don't drag caste religion unnecessarily .Am not a brahmin but felt bad while seeing people always blinded by religion and caste .we all are humans thats our caste and love is our religion its my strong belief .

  • @rahul.e2721
    @rahul.e2721 Před 2 lety +7

    Kalki's ponniyin Selvan fully fake one

  • @vigneshwarvicky5461
    @vigneshwarvicky5461 Před 2 lety +7

    Ponniyin Selvan karpanai kadhai.

  • @nanthakumaran25
    @nanthakumaran25 Před 2 lety +1

    Why all news can know how this don't know oppai

  • @vasanthakumar0639
    @vasanthakumar0639 Před rokem +8

    செப்டம்பர் 30 அரசு விடுமுறை கோருகிறேன் தமிழர் காவியத்தை பார்க்க ஆவலோடு!!!!!

  • @indranchandran5762
    @indranchandran5762 Před rokem +2

    Vikram died in PS 1

  • @anagul
    @anagul Před rokem

    Recently I saw a video on CZcams saying that Kalaipuli Thaanu wanted to some damage to PS1 at any cost.
    The price he paid is Nane Varuvaen.
    That is the reason KT is not worried about the collection. KT is against Maniratnam

  • @draculadraco3752
    @draculadraco3752 Před rokem +1

    Surya vamsam

  • @lakshmisampath1773
    @lakshmisampath1773 Před rokem +1

    He came to know already she is a daughter of his enymy.. So he came thr with weapon.. Another person helped nandini...

  • @thiyagarajanr9759
    @thiyagarajanr9759 Před 2 lety +4

    Ponniyin Selvan oru karpanai kathai,Kari kalan his great leader and warrior,makkaluku correct'aana history ya solunga

  • @massentrysss
    @massentrysss Před 2 lety +4

    Dai vitta ah athitha karikalan Nandhini appa solluvinga poola first olunga ah patingata daiiiiij

  • @chandramohans2394
    @chandramohans2394 Před 2 lety +8

    All those who think Ponniyin Selvan is based on history, you are wrong. It is just a fake story, but based on historical personalities. Just another attempt to destroy the real Cholar history...

  • @Pandiyarmagan
    @Pandiyarmagan Před 2 lety +13

    இப்படம் சோழர்கள் வரலாறு இல்லை...இது கற்ப்பனை மட்டுமே..

    • @vmmahendran2734
      @vmmahendran2734 Před 2 lety +2

      Correct bro❤

    • @nirmalmuthu3570
      @nirmalmuthu3570 Před rokem +1

      Bro but AK was killed by Pandiyas..That is real story...That's why Kalki narate this Story this Generation people..

  • @vperiyasamy1980
    @vperiyasamy1980 Před rokem

    இங்கே எல்லாமே மண்ணுக்கும்.. பெண்ணுக்கும்..பொன்னுக்கும் நடக்கும் யுத்தம் தான்.

  • @senniappanselvan2416
    @senniappanselvan2416 Před 2 lety +1

    நான் நினைற்கிறேன் அந்த ஆபத்து உதவிகள் தான் கொல்லுவது போல் காட்சி படுத்துவார் என்று....

  • @santhosh2097
    @santhosh2097 Před rokem +5

    Apo...
    Vikram sethuruvaaraa😓😥😢

  • @draculadraco3752
    @draculadraco3752 Před rokem

    Pazhuvetaarayar......rayar pattam

  • @akvadhan87kumar43
    @akvadhan87kumar43 Před 2 lety +2

    Udayarkudi kalvettu iruku ....

  • @malathinil3467
    @malathinil3467 Před 2 lety +1

    ஆதித்த கரிகாலனை கொன்றது ரவி தாசன்

  • @draculadraco3752
    @draculadraco3752 Před rokem +1

    Arun mozhi varma

  • @chandranr6703
    @chandranr6703 Před 2 lety

    Athuku 1st aa thariyalanu solirukala

  • @srikanthsk8410
    @srikanthsk8410 Před rokem +1

    உத்தம சோழன் தான் ஆதித்யா கரிகாலனை கொன்றது💯

    • @Abc13223
      @Abc13223 Před rokem

      வாய்க்கு வந்தபடி உளரு

  • @sendheegiree
    @sendheegiree Před 2 lety +2

    ஆதித்த கரிகாலன் சோழர்களின் அபிமன்யு"czcams.com/video/026F7ZSHdUU/video.html

  • @nandhinidevir5547
    @nandhinidevir5547 Před 2 lety +1

    Ethu real story illa ah Suma novel ah 🙄🙄🙄🙄

    • @Yaseen275
      @Yaseen275 Před rokem +1

      Real characters ah vachu real incidence kooda imagination ah yum sethu eludha pattadhu ps

    • @dharunkumarp8677
      @dharunkumarp8677 Před rokem

      40% real 60% imagination

  • @karthikeyane5093
    @karthikeyane5093 Před 2 lety +4

    Ungal anban hemanth channel released athitha karikala murder please watch that channel very interesting 👍

  • @arunkumarsiva2605
    @arunkumarsiva2605 Před 2 lety +1

    Nathineethaa

  • @bossjothi8913
    @bossjothi8913 Před rokem +1

    நந்தினி வந்து ஒரு கற்பனை கதை

  • @Ashiwonder
    @Ashiwonder Před rokem

    Kannkal evalo azhaka sharpa irukku

  • @cruisewithyoge4796
    @cruisewithyoge4796 Před 2 lety +3

    Nanthini than koliyali

  • @dhanushkar4686
    @dhanushkar4686 Před 2 lety +4

    Oolunga full story ya padichutu video podunga

  • @tamizilpesuvom1609
    @tamizilpesuvom1609 Před rokem

    Kolai seithathu 4 parpanar dha konathu

  • @karnanmarimuthu9757
    @karnanmarimuthu9757 Před 2 lety +8

    பாண்டிய மன்னன் நந்தினி யின் தந்தை அல்ல நந்தினி யின் காதலன்

    • @sportsrockstar4539
      @sportsrockstar4539 Před 2 lety +8

      வீரபாண்டியனின் மகள் நந்தினி

    • @jollymanora2315
      @jollymanora2315 Před 2 lety

      ஆம் சரியாகப் படித்தால்தான் அவள் மகள் என்பது தெரியும்

    • @nelcy123
      @nelcy123 Před 2 lety +1

      பாண்டிய மன்னன் வீரபாண்டியன் நந்தினியின் தந்தை

    • @abhinayakavya5340
      @abhinayakavya5340 Před 2 lety +1

      No veerapandiyan is nandhini father only

    • @durgadevi7311
      @durgadevi7311 Před rokem

      @@abhinayakavya5340 apdiyanal 3 rd pagathil kulanthai nadhini amma endru alaipan vanthiyathevan kuda antha kulanthai kita pesuvan

  • @ABMBS2204
    @ABMBS2204 Před rokem +1

    Pandiya mannannin pen alla nandhini.....nandhini in kadhalan thaan pandiya mannan..nandhini sunthqra sozhalin magal........thavaraga solla vendam

  • @Shalini-017
    @Shalini-017 Před rokem

    Kunthavai than kolaiyali

  • @mahtwog4964
    @mahtwog4964 Před rokem +1

    Pandiya naatu 'Aabathu Udhavi' avanga dhan AdithyaKarigalan ah kondrupanga...

  • @kamsalakamsala8361
    @kamsalakamsala8361 Před rokem

    அவ்வளவு பெரிய வீரன் ஆதித்ய கரிகாலன் ஒரு பெண் நந்தினி கையால் இறந்திருப்பான் என்று சொல்கிறீர்களா ஆபத்து உதவிகள் என்றால் ஆபத்து வரும்போது மரித்து விடுவார்கள் என்று அர்த்தமா

  • @sureshpalani2468
    @sureshpalani2468 Před rokem

    Aditha karikalan murdered by periya pazhuvettyar and it is confirm answer

  • @kurungaleeshwarar3041
    @kurungaleeshwarar3041 Před rokem +1

    RAJA RAJA CHOLAN

  • @sridhishprakash2307
    @sridhishprakash2307 Před rokem

    Ravi dhasan thaan kola panna