Ponniyin Selvan Part 5 பொன்னியின் செல்வன் பாகம் 5 Mr Tamilan TV series Dubbed Review

Sdílet
Vložit
  • čas přidán 26. 05. 2021
  • பொன்னியின் செல்வன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Ponniyin Selvan பொன்னி...
    ரைசிங் டியான் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • ரைசிங் டியான் சீசன் 1 ...
    மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
    சீ - எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • சீ S01 E01 - இந்த உலகம...
    பீக்கி பிளைண்டர்ஸ் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • பீக்கி பிளைண்டர்ஸ்
    ஸ்வீட் டூத் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • பாகம் 1 மிருக கலவையில்...
    ஸ்பார்ட்டகஸ், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • ஸ்பார்ட்டகஸ்
    கேம் ஆப் த்ரோன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • கேம் ஆப் த்ரோன்
    மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
    சூப்பர் நேச்சுரல், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • Playlist
    உலக சினிமா உள்ளூர் மொழியில். There are 80 million people who speaks Tamil language. But only half population knows English. How they will taste the world of Hollywood TV Series? as not all foreign language TV series are being dubbed in Tamil. So, We are just reviewing TV series in Tamil language for those Tamil people who don't know English.
    In this Mr Tamilan SERIES channel, we will cover the following genre TV Series
    Fantasy TV Series
    Horror TV Series
    Action TV Series
    Adventure TV Series
    Science-Fiction TV Series
    Historic TV Series
    Comedy TV Series
    If you would like to remove any clips i have used in this video, send a email to slicemind@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your clips or raise a copyright claim to get the advertisement revenue. I am happy to give the revenue to you.

Komentáře • 2,4K

  • @balasantha9525
    @balasantha9525 Před 3 lety +2267

    இவ்வளவு பெரிய கதையை அசால்டா எல்லாருக்கும் புரியும் படி சொல்லுவது அருமை

  • @rahul.s6950
    @rahul.s6950 Před 3 lety +2212

    நீங்கள் அருள்மொழிவர்மர்தான் இராஜராஜ சோழன் என்று கூறியபோது உடம்பெல்லாம் மெய்சிலிர்த்தது

  • @mrs.r.kokila
    @mrs.r.kokila Před 3 lety +307

    கதையின் ஆரம்பத்தில் இருந்தே அருள்மொழிவர்மன் மற்றும் வந்தியத்தேவன் மீது நம்மை அறியாமலே இனம் புரியாத காதல் வருகிறது...

    • @selvamselvam6716
      @selvamselvam6716 Před rokem +5

      வந்தியத்தேவனுக்கு காதல் தான் பிரச்சினையே 😁😁😂😂😂

  • @user-hn9fc3qw9h
    @user-hn9fc3qw9h Před 3 lety +432

    எத்தனை பேர் வந்தைய தேவன் fans like

  • @jsr9190
    @jsr9190 Před 3 lety +2108

    பொண்ணியின் செல்வன் addict yaaravathu irukigala..........🙋

  • @rajagopalm1321
    @rajagopalm1321 Před 3 lety +296

    மத தலைவர்கள் மத வேலையை மட்டும் பார்க்க வேண்டும் அரசியலில் தலையிட கூடாது. வேற லெவல் advice💪💪💪💪💪

    • @Naveenkumar-vx8uq
      @Naveenkumar-vx8uq Před 3 lety +18

      தற்போது அப்படியா இருக்கு சுவிசேஷ கூட்டங்கள், ஜமாத் கூட்டங்கள் எல்லாம் இப்போ அரசியல் கூட்டமா மாறிடுச்சு

  • @AK-fg3fd
    @AK-fg3fd Před rokem +2

    Bro உங்க குரல கேட்டு கேட்டு வேர யாரு கதை சொன்னாலும் புடிக்கல...

  • @grthilakamgrt8236
    @grthilakamgrt8236 Před 2 lety +145

    60வருடங்கள் முன்னால் நான் படித்தது. இப்போது நான், நீங்கள் சொல்லும் கதையை ஆர்வமுடன் கேட்டுக் கொண்டு இருக்கிறேன். நன்றி நன்றி.

    • @kdvijay1930
      @kdvijay1930 Před rokem +1

      @RX GAMING YT bro uuroto raru bro

    • @naveenreigns5366
      @naveenreigns5366 Před rokem +6

      Ada bro ninga nachu 60 years munnadi patuchathu .....na ellam atha nerula pathutu ipoo intha story keka innum goosebumps ah irrku

    • @instathamizhan1875
      @instathamizhan1875 Před rokem

      Crt bro

  • @MrTHIRU-fe7nm
    @MrTHIRU-fe7nm Před 3 lety +614

    அருள்மொழிவர்மனின் குணங்களை கேட்கும்போது மெய் சிலிர்க்கிறது

  • @Tamilnoveloliaudiobooks
    @Tamilnoveloliaudiobooks Před 3 lety +354

    ஒரு வழியா கேட்டு முடிச்சாச்சு.கேட்டு முடிக்கிற வரைக்கும் ஒரு வேலை வீட்ல பார்க்கல ரொம்ப விறு விறுப்பா கதைக்குள்ளயே வாழ்ந்த மாதிரி இருக்கு நன்றி அண்ணா

  • @magimagi07
    @magimagi07 Před 3 lety +216

    சத்தியமா செம அதிர்ச்சியான தகவல் இராஜராஜ சோழன் தான் நம்ம அருள்மொழி வர்மன் னு சொன்னது
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @achutharaman6179
      @achutharaman6179 Před rokem +16

      Yes, naa kooda Raja Raja cholan vera oruvar endrum arulmozhi varman vera oruvar endrum nenachen...😄
      RAJA RAJA CHOLAN Naale Thanjavur periya Kovil thaa nyabagam varuthu...🔥🔥🔥🔥

    • @animalme1461
      @animalme1461 Před rokem +5

      Ada paavingala ipadhan theriuma

    • @stamil8595
      @stamil8595 Před rokem +3

      Yes yes

    • @Poornicute12
      @Poornicute12 Před rokem

      @@animalme1461 Nanum dha avaruku rendu name iruka

    • @animalme1461
      @animalme1461 Před rokem +1

      @@Poornicute12 ama arunmozhivarman dhan Raja Raja cholan

  • @prabhuv4102
    @prabhuv4102 Před 3 lety +42

    படத்தை மிஞ்சும் புத்தக கதை அதுவும் Mr. Tamilan சேனலில் 😍

  • @10101010145
    @10101010145 Před 3 lety +350

    வன்னிய தேவன் கதாபாத்திரம் கார்த்திக் ku arumaya irukkum ... Eanna athu comedy கலந்து இருக்கு ... சிறப்பு 😂😂😂😂

  • @Shobana_Devaraj
    @Shobana_Devaraj Před 3 lety +229

    சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, கடல் புறா உங்க குரலில் கேட்க ஆசை.

  • @srislove6049
    @srislove6049 Před 3 lety +18

    பொன்னியின் செல்வனின் சிந்தனைகள் சிறப்பு
    காதல் வயப்பட்டு விட்டேன்
    ஊமை ராணியின் அன்பும் அக்கறையும் அருமை ...❤❤❤❤❤
    பொன்னியின் செல்வன் ❤வந்தியதேவன் நட்பு
    நட்புக்கு இலக்கணம்..
    செவிவழிக்கேட்டது உயிர்வழி நுழையும் பாேது வரும் சந்தாேசமே ஒரு தனி சந்தாேசம் அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது பல நாள் கனவு நிஜமானதில் மகிழ்ச்சி ..பொன்னியின் செல்வன் ..
    நன்றி .. 🙏🙏🙏🙏🙏

  • @cinemaUpdates4183
    @cinemaUpdates4183 Před rokem +3

    படம் பார்ப்பதை விட இந்த வீடியோ கேட்க ரொம்ப நல்லா இருக்கு 👌🔥

  • @suryarohitmuthuvel7918
    @suryarohitmuthuvel7918 Před 3 lety +36

    right kathai kulla varuvom... diolague sema😍

  • @gowthamrshvg7560
    @gowthamrshvg7560 Před 3 lety +65

    14:41 அன்றே கணித்த அருள்மொழிவர்மர் 💥💥

    • @fahil11
      @fahil11 Před 3 lety +3

      சரி தான்👍

  • @KarthiJanu93
    @KarthiJanu93 Před rokem +10

    bala anna....iniku PS1 paathen....nee tha உண்மையான director......i love anna. ...Na tamilans இருகரதுக்கு perumapadren

  • @rkcreation3528
    @rkcreation3528 Před rokem +2

    Who is watching before and after watching PS-1 Movie 😁

  • @prakashbalaraman6101
    @prakashbalaraman6101 Před 3 lety +283

    யோவ் எனக்கு தெரிந்து நீயே ஒரு படம் எடுக்கலாம் ஒரு டைரக்டராஆஆஆஆஆ

  • @simbukarthik8352
    @simbukarthik8352 Před 3 lety +212

    வாழ்க்கையே மறக்குது ஐயா...உம் வசன நடை...உம் பேச்சில் இருக்கும் காந்த தன்மை...என்னை மறந்தேன்...

  • @abinayaa4338
    @abinayaa4338 Před rokem +63

    OMG! What a powerful character plays by jayam Ravi!! Let's hope he will satisfied his character by acting ...Waiting to see both Karthi nd Jayam Ravi as Vanthiya thevan nd Arulmozhli varman!😊😊☺️☺️☺️

  • @parthibanm4657
    @parthibanm4657 Před 2 lety +34

    ✨அருள்மொழிவர்மனின் மிகவும் புத்திசாலித்தனமான செயல் !! திகைத்துப்போன வண்ணியதேவன் .. நம்பி.....💫

    • @lakshmi7291
      @lakshmi7291 Před rokem +4

      வந்தியத்தேவன்

  • @revathisaravanakumar8220
    @revathisaravanakumar8220 Před 3 lety +159

    புத்தகங்கள் வாசிக்க ஆர்வத்தை தூண்டியது உங்கள் குரல்....வரலாறு கண்முன் காட்சியாய்.....

    • @nesanrck8741
      @nesanrck8741 Před 3 lety +1

      புத்தகங்கள் வாசிக்க ஆர்வத்தை தூண்டியது உங்கள் குரலில்

    • @arulmolzi5846
      @arulmolzi5846 Před 3 lety

      @@nesanrck8741 qq

  • @Suhail-mk7bx
    @Suhail-mk7bx Před 3 lety +41

    Anna neenga solrathu yengalukku oru flim paatha mari irukku romba thanks naa... Konjam kooda bore adikkala thank you so much anna

  • @mrs.r.kokila
    @mrs.r.kokila Před 3 lety +4

    தஞ்சாவூர் பக்கம் தான் நான் பிறந்த ஊர்... தஞ்சாவூர் மாவட்டமாக இருந்து பிறகு திருவாரூர் மாவட்டமாக மாறியது. என் மகள் தஞ்சாவூர் பெரிய ஆஸ்பத்திரியில் பிறந்தாள்... எப்படி இருந்தாலும் தஞ்சாவூர் நினைத்தால் பெருமைதான்...ராஜராஜ சோழன் ன்னு சொன்னதும் மெய் சிலிர்த்து விட்டது.... அருமை சகோதரா..

  • @queenbee4465
    @queenbee4465 Před 2 lety +23

    இந்த காவியத்தை கேட்கும் போது.... நானும் சோழ நாடாம் தஞ்சாவூரை சேர்ந்தவள் என்ற பெருமையும் கர்வமும் வருகிறது ❤️❤️❤️

  • @anumani8506
    @anumani8506 Před 3 lety +40

    Vera level அருள்மொழிவர்மன்🥰🥰🥰🥰🥰

  • @rohitkavi1542
    @rohitkavi1542 Před 3 lety +124

    5.50 அந்த பல் இப்போதும் பாதுகாக்கபடுகிறது. இங்கு இலங்கையில்

    • @Lonewolf0986
      @Lonewolf0986 Před 3 lety

      Place name

    • @prakashmunna3429
      @prakashmunna3429 Před 3 lety +2

      NSB Gaming kandy dalatha maligawa search on google

    • @MRPbaranieee
      @MRPbaranieee Před 3 lety +6

      சீமான் கேட்ட கேள்வி தான் நியாபகம் வருகிறது.
      இவ்வளவு பெருசா இருக்கே இது புத்தரோடப் பல்லா இல்லை பூதத்தோடப் பல்லா???

    • @Lonewolf0986
      @Lonewolf0986 Před 3 lety

      @@prakashmunna3429 kk bro

    • @baranipriya4918
      @baranipriya4918 Před 3 lety

      Super

  • @karthis3015
    @karthis3015 Před 3 lety +70

    வந்தியத்தேவன் கதாபாத்திரத்திற்கு கார்த்திக் மிகச்சிறந்த பொருத்தம், வீரத்திற்கும், நகைச்சுவைக்கும்.

  • @gymhawk754
    @gymhawk754 Před 3 lety +8

    Vera maari

  • @gurusamy3414
    @gurusamy3414 Před 3 lety +303

    புராணக்கதையை இக் காலத்திற்கு தகுந்தவாறு சுருக்கமாக சொல்வது சிறப்பாக உள்ளது.

    • @user-vr9fg5uh6n
      @user-vr9fg5uh6n Před 3 lety +12

      கதை அல்ல நண்பா நம் வரலாறு 🔥🔥🔥

    • @abinayaabi460
      @abinayaabi460 Před 3 lety +3

      Ungalukku athoda value therium ah.. Surukkama sollarakku athu movie story illa... Intha story ellam oru pokisam....nega theriyama ethuvum pesathinga

    • @srinivasan4999
      @srinivasan4999 Před 2 lety

      @@abinayaabi460 neega full book padhuchu errukigala?

  • @savenature6061
    @savenature6061 Před 3 lety +153

    1 மணி நேரமா.படத்துல இந்த காட்சி வந்தா திரையரங்கமே தெறிக்கும்

  • @Monikaveeramani559
    @Monikaveeramani559 Před 3 lety +69

    அருள்மொழிவர்மன்❤️❤️நான் மிகவும் ரசித்த கதாபாத்திரங்களில் முதன்மையானவர்..... மற்றொருவர் வந்தியதேவன்❤️❤️❤️அருள்மொழிவர்மரை பற்றி அழகாக வர்ணித்து கூறும் இடமெல்லாம் எனக்கு மெய்சிலிர்க்கிறது..❤️

  • @yogeswaritamil319
    @yogeswaritamil319 Před 3 lety +68

    Remba varusama theriyatha unmai ponniyin selvan RajaRaja Chozhan 🥰

  • @harshavarthan3339
    @harshavarthan3339 Před 3 lety +154

    தஞ்சாவூரில் பிறந்தவன் என்று பெருமையாக உள்ளது ❤️🔥

  • @kshenbagam2756
    @kshenbagam2756 Před 3 lety +144

    Anna unka voice ayyyyyyoooooooooo god gifted I'm bigggggggggggggggg fan offfffffff uuuuuuuuuuuu😎😎😎😎😎😎

    • @nishanthp4154
      @nishanthp4154 Před 3 lety

      even i but i don't why he reuploaded this video-first he made private then he removed it

  • @prabakar8797
    @prabakar8797 Před 2 lety +5

    உங்கள் குரலில் நம் தமிழனின் பெருமையை உணர்ந்தேன் இதை எழுத்து பூர்வமாக படித்து உணர என் தமிழ் உணர்வு தூண்டுகிறது . விரைவில் அனைத்து பதிப்புகளையும் வாசிக்க வேண்டும் என்று ஆர்வத்தை தூண்டியதற்க்கு மிகவும் நன்றி நண்பா

  • @nirminsanoon4591
    @nirminsanoon4591 Před 3 lety +11

    Im from srilanka.... book la irukum anda elephants picture . Exactly live a adhemaaari irukum.... ❤❤❤❤

  • @karthikeyankk680
    @karthikeyankk680 Před 3 lety +122

    அவுங்க சொன்ன advise சூப்பர் அத அழகாக சொன்னது அத விட சூப்பர் அண்ணே 💯🤩🎧

  • @mdbilal7886
    @mdbilal7886 Před 3 lety +36

    1 hour ponathe theriyala super..... Thriller....
    2 heros.....

  • @vijiyoga9773
    @vijiyoga9773 Před 2 lety +284

    ஆதித்திய கரிகாலன் = விக்ரம்
    குந்தவை = த்ரிசா
    அருள்மொழிவர் = ஜெயம் ரவி
    வந்தியத்தேவன் = கார்த்தி
    நந்தினி = ஐஸ்வர்யா ராய்
    Combo எப்படி இருக்கும்...😍

    • @deivakanidivya
      @deivakanidivya Před 2 lety +23

      ஆழ்வார்க்கடியான் நம்பி = ஜெயராம்
      பெரிய பழுவட்டரையர்= சரத்குமார்
      சிறிய பழுவேட்டரையர்= பார்த்திபன்
      வானதி= சமந்தா
      பூங்குழலி=மஞ்சிமா மோகன்
      சேந்தன் அமுதன்= கெளதம் கார்த்திக்
      பார்த்தீபன்= ஜீவா

    • @saranyanagarajan
      @saranyanagarajan Před 2 lety +6

      @@deivakanidivya unmaya?

    • @kezzy616
      @kezzy616 Před 2 lety +3

      Poongguzhali?

    • @-jielchannel1446
      @-jielchannel1446 Před 2 lety +12

      APPO KATHAILAE HERO JAYAMRAVI YA🙄

    • @saranyanagarajan
      @saranyanagarajan Před 2 lety +2

      @@-jielchannel1446 aama paa

  • @kaveesakthi
    @kaveesakthi Před rokem +12

    Semma story.. mass entry scene for Jeyam Ravi.. waiting to see in theaters

  • @amry1007
    @amry1007 Před 3 lety +47

    அண்ணனோட voice கு நான் அடிம..♥️💯

  • @manirathnam676
    @manirathnam676 Před 3 lety +43

    100 பாகுபலியை மிஞ்சும் போ லருக்கு

    • @jayapriya711
      @jayapriya711 Před 3 lety +1

      Kandipa

    • @shaarp6492
      @shaarp6492 Před 3 lety +1

      But padama eduththa maniratnam sothappi vitruvare

    • @Pc-lx9lw
      @Pc-lx9lw Před 3 lety

      @@shaarp6492 ama ama avaru luv ah thaan lead ah kondu povaru solar perumaiya illa crt ah

  • @villagelifefocus9164
    @villagelifefocus9164 Před rokem +6

    இந்த கதை போக போக இந்த கதையை நேரில் கண்ட அனுபவம் தோன்றுகின்றது 😍👌🏻கதையை அனைவருக்கும் புரியும் படி அருமையான முறையில் கொண்டு செல்லும் சகோதரற்கு வாழ்த்துக்கள் 🌹

  • @janakidinesh3931
    @janakidinesh3931 Před 2 lety +3

    அருள்மொழிவர்மன் குணங்கள் அருமை அருமை......

  • @AshokkumarAshokkumar-gs1uz
    @AshokkumarAshokkumar-gs1uz Před 3 lety +127

    சகோ இவ்வளவு பெரிய காப்பியத்தை கண்முன் கொண்டுவந்ததர்க்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் 🥰🥰🥰

  • @vsanjaibabu
    @vsanjaibabu Před 3 lety +21

    அட கடவுளே அடைமழை பேன்ஞ்சமுடிச்ச மாதிரி இருக்கு super

  • @vickywatson7481
    @vickywatson7481 Před 3 lety +17

    இளவரசன் மைன்ட் வாய்ஸ்
    "ஏன்டி நடுகடலுக்கு போனாலும்
    விடமாட்டியா.. பின்னாடியே தான் வருவியா.. சரி ஆசை பட்டுட்ட
    காப்பாத்தி விட்டு போ"..

  • @moviedonlover499
    @moviedonlover499 Před rokem +2

    மன்னிக்கணும் நான் உங்களை குறை சொல்றன்னு நினைக்க கூடாது பொன்னி கடல் ல இல்லை ஆறா கடலுக்கு அடியில் பொன்னின் செல்வன் செல்கிறார் என்று நீ கூறுகிறீர்கள்

  • @sureshadhi9046
    @sureshadhi9046 Před 3 lety +17

    My sister name poonguzhali unngaloda voice la antha pera ketathula avaluku alavilla sandhosam sir😍😍😍😍😍

    • @sureshadhi9046
      @sureshadhi9046 Před 3 lety +1

      Entha story mudiyarthu kulla eathachum oru video la just 1 nimisam unga fanla oruthar name poonguzhali avanga romba alagana tamil namenu ore oru time mattum sollunga sir pls ava rombave sandhosa paduva pls🙄🙄🙄🙄🙄

  • @janujohn1721
    @janujohn1721 Před 3 lety +20

    மிக அருமை நீங்கள் கூறுவது மெய்சிலிர்க்க வைக்கிறது 🙏

  • @sivagnanamvinothini3539
    @sivagnanamvinothini3539 Před 3 lety +7

    அனைவருக்கும் விளங்கும் வகையில் எளிமையான வசனநடை.. கதைக்குள் ஒரு கதாபாத்திரத்திரமாகவே மாறிவிட்டேன். உங்கள் முயற்சிக்கு நன்றி.

  • @karpagalajju6888
    @karpagalajju6888 Před rokem +26

    Seriously vanniya devan character can be done only by karthi I could really connect to his visuals when u say about it and not only him all characters are correctly chose by mani ratnam sir🤩🤩🤩🤩😍💫❣

  • @errameshpalani822
    @errameshpalani822 Před 3 lety +74

    ராஜ ராஜ சோழன் entry 💥💥💥🔥

  • @adhiiniyanarumugam1655
    @adhiiniyanarumugam1655 Před 3 lety +96

    ஊமைராணி பூங்குழலி யின் பெரியம்மா இல்லை அத்தை

    • @shreyasabari6503
      @shreyasabari6503 Před 3 lety +5

      @@harinishreevalarmathi3070 Nandini and maduranthagan oda amma

    • @vetrivel4894
      @vetrivel4894 Před 3 lety

      Pongulali yaru bro

    • @a4un131
      @a4un131 Před 3 lety

      @@vetrivel4894 umai Rani oda brother ponnu omai ranikku rendu kulainthai 1. Nanthini 2. Senthan amuthan

    • @reenap9021
      @reenap9021 Před 3 lety

      @@a4un131 senthan amuthan sempiyan maadeviyota son so avarthan finala ariyanai eruvaru

    • @reenap9021
      @reenap9021 Před 3 lety

      @@vetrivel4894 umai raniyota brother ponnu

  • @rajendranmanimegalai2141
    @rajendranmanimegalai2141 Před 2 lety +10

    மிகவும் அருமை சகோ. பொன்னியின் செல்வன் அருள்மொழி வர்மன்-இராஜராஜ சோழன்.. 😀😀😀😀😀😀😀😀மிக அருமையான கதாபாத்திரம்💐💐💐💐

  • @lathachinnaiyanlathachinna3480

    மெய் சிலிர்த்தது

  • @vkfanboy285
    @vkfanboy285 Před 3 lety +254

    “காத்திருந்து காந்திருந்து காலங்கள் போகுதடி” பாட்டு காதுலயே ஓடிட்டு இருந்துச்சு
    But finally video uploaded🤗🤗

  • @kishorekumaarh
    @kishorekumaarh Před 3 lety +161

    ரெண்டு பேரும் சண்டையிட்டுக் கொள்ளும்போது அந்த பின்னணி ஒலி அருமையான உணர்வை கொடுத்தது அண்ணா....💖

  • @gopi2427
    @gopi2427 Před rokem +35

    The great king Raja Raja Chozhan character for JayamRavi anna really very happy ❤️ Waiting for the movie

  • @arunachalamraja4767
    @arunachalamraja4767 Před rokem +3

    Interesting STORY...Ponniyin Selvan...
    Raja Raja Cholan, vanthiya Thevan super 👌

  • @firstage4747
    @firstage4747 Před 3 lety +165

    கதை தலைவன் ராஜராஜ சோழன். கதை சொல்லுவதில் தலைவன் நீங்கதான். 👌👨‍🎓💯

  • @er.anand.m6183
    @er.anand.m6183 Před 3 lety +59

    Oru valiya vandhutaga enga Anna😍😍😍😍

  • @loganathanlogan1300
    @loganathanlogan1300 Před rokem +3

    படத்தை பார்க்கும் போது உங்கள் குரல் தான் கேட்டது

  • @Raj-un1wy
    @Raj-un1wy Před 2 lety +6

    Super anna indhamadiri many story sollunga

  • @jebakumarM
    @jebakumarM Před 3 lety +49

    Eagerly 🙏🙏Waiting

  • @sangeethaamuthan9878
    @sangeethaamuthan9878 Před 3 lety +264

    என்னது அருள்மொழி வர்மன் தான் ராஜ ராஜ சோழனா😲😲😲😲😲

  • @AIlmyfav
    @AIlmyfav Před rokem +4

    Intha episode varai tan ponniyin selven movie

  • @positivereator1
    @positivereator1 Před 3 lety +6

    உங்க Speech ultimate 🔥....
    அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கிறது பொன்னியின் செல்வன் உங்கள் பானியில் 🔥🔥🔥🙏 ரொம்ப நன்றி

  • @sangeethabalan8861
    @sangeethabalan8861 Před 3 lety +138

    Mr.Tamilan army 💪
    Mr.Tamilan குரலுக்கு காத்திருப்போர் சங்கம்💪
    All Member s r witing bro

  • @shreyasabari6503
    @shreyasabari6503 Před 3 lety +64

    Nandini character is important character in ponniyen selvan

    • @nagabala5011
      @nagabala5011 Před 3 lety +11

      Villan illama book eppadi 😂

    • @shreyasabari6503
      @shreyasabari6503 Před 3 lety +2

      @@nagabala5011 😄

    • @snoopgaming5967
      @snoopgaming5967 Před 3 lety +5

      But real story la nandhini character ilaa

    • @nagabala5011
      @nagabala5011 Před 3 lety

      @@snoopgaming5967 who knows real story bro but it's believed raja raja chola didn't die naturally or in war girl pushed him from height when he unexpected.
      That's why there is no temple or palli padai for him

    • @snoopgaming5967
      @snoopgaming5967 Před 3 lety

      Full story la theriyum bro

  • @theekshii2807
    @theekshii2807 Před 2 lety +6

    Iniku tha ponniyin Selvan stry ha start pandren...rmba pudichiruku bro unga explanation elamey... kalaila irunthu pathutu iruken... continuous ha..ipo 5th part pakren 😍

  • @prakashbalu8502
    @prakashbalu8502 Před 3 lety +130

    "Kundhavai"name
    sillunu oru kadhal movie la jothika character name..
    Yarukulam nabagam iruku? Like

    • @-jielchannel1446
      @-jielchannel1446 Před 2 lety

      Athu mahabharatham kunthi

    • @lakshmi7291
      @lakshmi7291 Před rokem +2

      இல்ல சில்லுன்னு ஒரு காதல் படத்தில ஜோதிகா பெயர் குந்தவி

    • @prakashbalu8502
      @prakashbalu8502 Před rokem +1

      @@lakshmi7291 yes yes

  • @johnsons3464
    @johnsons3464 Před 3 lety +65

    உங்கள தவிர வேறு யார் கதை சொன்னாலும் ஒரு மண்னும் புரியது

  • @fayazahamed450
    @fayazahamed450 Před 3 lety +13

    Vanthiyadevan
    🌋🌋🌋🌋🦁🦁🦁

  • @dineshjry6657
    @dineshjry6657 Před rokem +2

    Padatha pathu puriyathavanga entha kadhaiya kedu purijikitavanga yaru like ah podunga

  • @m.s.sivadharshinixi-a5506
    @m.s.sivadharshinixi-a5506 Před 2 lety +59

    3:00 goosebumps moment... ✨

  • @atman0069
    @atman0069 Před 3 lety +18

    14:40 sema advice... Suits now also 😂😂

  • @naturespearl3641
    @naturespearl3641 Před 3 lety +31

    The shawnshank redemption movie is until now top rated (no1) movie

  • @r15loveredits14
    @r15loveredits14 Před rokem +2

    Who are watching after seeing ps 1 movie....like this

  • @prisdiary6165
    @prisdiary6165 Před 3 lety +8

    அனுராதபுரபக்கம் போனாலே.. புத்தர் சிலைகளும், விகாரைகளும் தான் எப்பக்கம் திரும்பினாலும்..🇱🇰

  • @BalaMurugan-bj7gf
    @BalaMurugan-bj7gf Před 3 lety +41

    கரிகாலன் சோழன் வரலாறு போடுங்க bro please 💕💕💕

  • @crazyarasu9994
    @crazyarasu9994 Před 3 lety +8

    Mr Tamilan voice odiya fans like pannuga 💯👈👈🎶🎶

  • @divyaumadevi4532
    @divyaumadevi4532 Před rokem +2

    7.20 naanum aadipoite👌

  • @sundaritharmaraj5054
    @sundaritharmaraj5054 Před 2 lety +1

    இந்த கதைய படிக்கனுன்னு எனக்கு ஆச ஆனா உங்க குரல்ல இத கேக்கும் போது ஈஸியா புரியுது அண்ணா

  • @sankarprs6821
    @sankarprs6821 Před 3 lety +14

    WoW first time 500 comments kula vanthutan❤️❤️❤️❤️

  • @johnsons3464
    @johnsons3464 Před 3 lety +15

    1.04:06நேரம் பேனாதே தெரிய லே பாஸ் சூப்பர் சிறப்பு மிக்க சிறப்பு

  • @greenlife11223
    @greenlife11223 Před 3 lety +24

    When I studied college I thought how can I read this Ponniyin Selvan story but now it is very simple and to learn and to hear thank you so much for this I think here after I don't want to to read the story in my future thank you brother thank you so much

  • @kathirtnj1113
    @kathirtnj1113 Před 3 lety +5

    Proud to be tanjorian❤️

  • @user-zn1ou1vc1y
    @user-zn1ou1vc1y Před 3 lety +42

    வேற லெவல் அண்ணா உங்கள் குரலும் சரி நீங்கள் கதை கூறும் மிகவும் சரி எல்லாமே அருமை🔥🔥🔥🔥🔥

  • @sathish1681
    @sathish1681 Před 3 lety +15

    Trichy Fans oru like podunga.

  • @paviarasan8202
    @paviarasan8202 Před rokem +4

    தஞ்சை பெரிய கோவில் பற்றி சொல்லும் போது மெய்சிலிர்த்து போனது

  • @lokeshkumar27
    @lokeshkumar27 Před 2 lety +59

    100 bahubali = ponniyen selvan

  • @mariselvam5269
    @mariselvam5269 Před 3 lety +10

    நன்றிகள் பல உனக்கு நண்பா, நீங்க சொன்ன இந்த கதைல நான் மூழ்கி போய் ஒரு காதப்பாத்திரமகா மாறி போனேன் -எனக்கே இந்த சம்பவம் நடந்த மாறி இருந்துச்சி உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள் 👍

  • @rameshrk4816
    @rameshrk4816 Před 3 lety +36

    திரைப்படம் பார்த்து போன்ற உணர்வை ஏற்படுத்தியது 🔥💐 சகோ🔥🔥🔥 பாலா அண்ணா

  • @suhailmohammed3425
    @suhailmohammed3425 Před 3 lety +29

    Vera level bro , ur voice and delivery ,movie come to our eyes ..🙏🙏 17k likes not even one dislike 🔥🔥🔥🔥veritannam

  • @v.r.n.4946
    @v.r.n.4946 Před rokem +7

    Mani rathnam sir ungaluku award kudukanum bro