யார் இந்த நந்தினி? பொன்னியின் செல்வன் | Who is Nandini Father in Ponniyin Selvan

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • கல்கியின் கற்பனை பாத்திரத்தின் தந்தை யார்? பொன்னியின் செல்வன் நந்தினியின் தந்தை யார்?
    வீரபாண்டியனின் மகளா? மனைவியா?
    Full Story Ponniyin Selvan: • பொன்னியின் செல்வன் முழ...
    Join this channel to get access to perks:
    / @deeptalkstamil
    ------------------------------------------------------------------------------
    Follow me on Insta: / deeptalkstamil
    -------------------------------------------------------------------------------
    Please Subscribe to our NEW CHANNEL
    5 Facts Tamil: / @fivefactstamil
    ********************
    மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
    ********************
    For Business Enquiry Contact: deeptalksdeepan@gmail.com
    ********************
    Follow Me On:
    Facebook: bit.ly/DeepTalk...
    Instagram: bit.ly/DeepTalk...
    Twitter: bit.ly/DeepTalk...
    Pinterest: / deeptalkstamil
    ShareChat: bit.ly/DeepTalk...
    Telegram: t.me/DeepTalks...
    ********************
    My Podcasts:
    Spotify: bit.ly/SpotifyDTT
    Apple Podcast: bit.ly/AppleDTT
    Google Podcast: bit.ly/GoogleP...
    Anchor FM: bit.ly/AnchorDTT
    Gaana Podcast : bit.ly/GaanaDTT
    Amazon Music Podcast : bit.ly/AmazonM...
    JioSaavn : bit.ly/JioSaav...
    ********************
    MY SETUP
    My Audio Mic: amzn.to/3cSv3uW
    Another Mic: amzn.to/3q3rFkr
    My Headphone for Editing: amzn.to/2YUBPrH
    Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
    My PC Processor: amzn.to/39Z1mGp
    Graphic Card: amzn.to/3rCgHTv
    #DeepTalksTamil
    இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
    எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/Subscrib...
    ********************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Komentáře • 647

  • @DeepTalksTamil
    @DeepTalksTamil  Před rokem +34

    Full Story Ponniyin Selvan: czcams.com/video/x7XZyWkeK8A/video.html

  • @sethurajan8572
    @sethurajan8572 Před rokem +1123

    நந்தினி வீரபாண்டியனின் மனைவி அல்லள், மகள். நந்தினியின் தாய் மந்தாகினி தேவி தனது காதலனான சுந்தர சோழரை பிரிந்த துக்கத்தில் கோடியக்கரை கலங்கரை விளக்கின் உச்சியிலிருந்து கடலில் குதித்தவள் கருத்திருமன் எனும் பாண்டிய நாட்டானால் காப்பாற்றப்படுகிறாள். உச்சியிலிருந்து குதித்ததால் விளைந்த அயற்சியில் தான் யாரென்ற நினைவை இழந்தவளை சந்தர்ப்ப சூழ்நிலை போரில் தோற்றோடிய வீரபாண்டியனோடு பிணைக்கிறது. வீரபாண்டியனின் காதலால் மந்தாகினிக்கு மகளாகிறாள், நந்தினி. நந்தினியின் காதலன் தான் வீரபாண்டியன் என்ற தவறான கணிப்பில் வெகுண்டெழுந்து அவனது தலையைத் துண்டாடிய ஆதித்தன் பின்னொரு சமயம் கடம்பூர் சந்திப்பில் நந்தினி மூலமாக இந்த உண்மையை அறிந்ததும் பெரும் அதிர்ச்சியடைகிறான், தன்னையே நொந்து கொள்கிறான், இவ்வுடலையும் உலகையும் துறக்க விழைகிறான், நந்தினி வாயிலாக ரவிதாசன் கூட்டத்தார் எண்ணிய காரியத்தை ஈடேற்றுகின்றனர். வெந்து தணிந்தது கடம்பூர் அரண்மனை, எரிந்து வீழ்ந்தது வால் நட்சத்திரம்.

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před rokem +239

    இப்படியொரு புரியாத புதிரை இந்த புதினத்தில் விட்டுச் சென்றிருப்பார் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். கல்கியின் கற்பனைத் திறன் நம்மை நிஜமாகவே சோழ தேசத்திற்கு அழைத்து சென்றிருக்கிறது 😍😍😍😍👍👍👍👍. நிச்சயமாக நந்தினி வீரபாண்டியனின் மகளாகவே இருக்க வேண்டும் 😇😇👍👍👍. அருமையான ஊகம்😍👍.

    • @user-dl1hj8my4v
      @user-dl1hj8my4v Před rokem

      Bro

    • @user-dl1hj8my4v
      @user-dl1hj8my4v Před rokem +5

      ப்ரோ ஆனால் சுந்தரபாண்டியனை ஏன் நந்தினியின் அம்மா காப்பாற்றினால் சுந்தராபுரம் நந்தினியின் அம்மாவிற்கும் சுந்தர பாண்டியனுக்கும் என்ன சம்பந்தம் ஏன் சுந்தரபாண்டியனின் மகளாக இருக்கக்கூடாது நந்தினி?

    • @pandiyanviloveme8079
      @pandiyanviloveme8079 Před rokem

      Super fast

    • @sithiravelkrishnananth5768
      @sithiravelkrishnananth5768 Před rokem +2

      அப்ப கரிகாலரை கொன்றது….. நந்தினி இல்லை தானே…..

    • @SATHISH11
      @SATHISH11 Před rokem +5

      ஆதித்ய கரிகாலன் நந்தினையும் சகோதர சகோதரிகளாக அல்லது காதலர்களாக இதற்கு யாரேனும் பதில் கூறுங்களேன்

  • @namsamayal7870
    @namsamayal7870 Před rokem +12

    அருமை நண்பரே.... 👏 வீரமான கம்பிறக் குரல்..... பயணம் தொடரட்டும்....

  • @kaushika1538
    @kaushika1538 Před rokem +20

    நந்தினி வீரபாண்டியனின் மகளாக தான் இருக்க வேண்டும்

  • @revathyrajkumar4468
    @revathyrajkumar4468 Před rokem +19

    சுந்தர சோழர் மந்தாகினி தேவியும் ஒரு தீவில் காதலித்து வந்தார்கள்...சூழ்னிலையால் சுந்தர சோழர் அவளை பிரிந்து சென்று விடுகிறார்...மந்தாகினி உயிரை விட கடலில் குதித்தால்.படகில் ஒருவன்(கருத்திறுமன்) அவளை காப்பாற்றி இலங்கையில் தீவில் விடுவதற்கு செல்கிறான்..அப்போது வீரபாண்டியன் மன்னன் கடலில் மிதந்து வந்து படகில் ஏறி கொள்வார்...பாண்டிய மன்னன் கருதிறுமனுக்கு பல ரகசியங்கள் கூறியிருப்பான்....மந்தாகினியை நன்றாக கவனித்து கொள்ளும்படி சொல்லியிருப்பார்...மந்தாகினி கர்பமாக இருக்கும் சமயத்தில் செம்பியன்மாதெவி அவளை தன் அரண்மனைக்கு அழைத்து சென்று விடுவார்.....அவளுக்கு பிறந்த குழந்தைகள் நந்தினி மதுராந்தகர் ....செம்பியன் மதேவிக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்து இறந்து போகிறது...அதனால் மந்தாகியிடம் சென்று குழந்தையை வேண்டுகிறார்...அவளும் கொடுக்கிறார்...ஆண் குழந்தையை எடுத்து கொண்டு பெண் குழந்தையை அழ்வார்கடியானிடம் கொடுத்து பாண்டிய நாட்டில் வளர்க்க சொல்லுகிறார்....நந்தினிக்கு வீரபாண்டியன் தான் தன் தகப்பன் என்று அறிந்து கரிகாலனை விட்டு சென்றிருக்க வேண்டும் ....வீரபாண்டியனை கொல்ல கரிகாலன் வரும் போது அப்பா என கூறினால் கொன்று விடுவார் என்று என்னி காதலன் என்று கூறியிருப்பால்......தந்தையின் மீது இருக்கும் பாசத்தை காதல் என்று கூட கூறி இருக்கலாம்....

    • @rafealcrivellaro8938
      @rafealcrivellaro8938 Před rokem

      Neengal sonnathu sariyaga irukalam akka anaal apothu nandhikkum sari veera pandiyanukum sari iruvarukkum avar than thanthai entrum aval than makal entrum theriyathu athan aval vera pandiyanai than kathalan entru kurinal

    • @qataritsolutions9819
      @qataritsolutions9819 Před rokem

      Sirappu

    • @narmadhamsd9634
      @narmadhamsd9634 Před rokem

      Aana nanthini varthathu chola nadu la thana ? Then oru doubt ji nanthini kum karikalam kum sundara chola tha appa va ?

    • @revathyrajkumar4468
      @revathyrajkumar4468 Před rokem

      @@narmadhamsd9634 According to ponniyin selvan novel....Nandhini was not daughter of Sundara cholar....Veera pandiyan daughter nu solluvaanga but not proved in Novel...Nandhini character was ended with mystery...Avaloda appa yaarunu yaarukume theriyaathu...

    • @revathyrajkumar4468
      @revathyrajkumar4468 Před rokem +1

      சுந்தர சோழர் மாந்தாகிநி பிரிந்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தான் நந்தினி பிறப்பாள்...so she was not daughter of cholar...

  • @pavithrathiruvasagam7555

    Ayya periya kulapathil irunthen...thank you for your definition...

  • @vijayarajvijay5058
    @vijayarajvijay5058 Před rokem +5

    Sirappana padhivu nanba, Enakku irukkum sandhegam Andha 4 vayadhu siriya pillaiyai Adutha pandiya Chakravarthy endru sollvargalea andha pillai yaar, Avan Yean nandhiniyai Amma endru alaikka vendum, nandhini Annai endral andha pillaiyin thanthai yaaraga irukkum

  • @RockstarRaghavan
    @RockstarRaghavan Před rokem +185

    1. Nandini and Madurandagan are the children of Mandakini devi and Veerapandiyan.
    2. Mandakini is the wife of Veerapandian who meet when Mandakini was saved by Karuthiruman on the boat
    3. However later during war Veerapandiyan mistakes Nandini as Mandakini and decides to make her as pattamahishi.
    4. However Nandini tries make use of his words to understand her birth secret.

    • @anandvr7287
      @anandvr7287 Před rokem +13

      Vaibu illa bcs manthakini dumb, nanthini pesuva, two days munadi marriage pana nanthuni oru word kutava pesirukamata, pesirunthavey epdi pesuranu veerapandiyanuku doubt vanthurukum, so confusion yet solved

    • @RockstarRaghavan
      @RockstarRaghavan Před rokem +17

      @@anandvr7287 nandini is a cunning lady to act dumb.. she knows that a lady like her exists.she tells once that even during half sleep in her early days a lady like her seems to sit near her and watch and she keeps searching for her

    • @premalatha6143
      @premalatha6143 Před rokem +2

      @@anandvr7287 i

    • @kaviyaprabharan1832
      @kaviyaprabharan1832 Před rokem +15

      @@anandvr7287 nandhini knows someone else also looks like her . She wants to become a queen to take revenge on sembiyanmahadevi who separated her from aditha . So she wants to become.veera Pandya wife and veerapandya was taking treatment and wounded badly maybe he didn't think about all and believes she's Mandakini. Nandhini is veerapandyas daughter for sure I believe

    • @RockstarRaghavan
      @RockstarRaghavan Před rokem +2

      @@anandvr7287 in PS1 movie they have shown like veerapandian knows she is nandini as veerapandian calls out her as Nandini while she is kneeling down in front of karikalan. Need to wait and watch how they take it forward in PS2.

  • @abinaya4915
    @abinaya4915 Před rokem +3

    உங்களுடைய காணொளியின் விளக்கம் மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் உள்ளது....

  • @goodies123100
    @goodies123100 Před rokem +14

    ஓரு சந்தேகம். பாண்டியனுக்கு பிறந்த நந்தினி எப்படி ஆழ்வார்க்கடியான் வீட்டில் அவனது தங்கையாக ஏன் வளர்க்கப்படுகிறாள்?

    • @sarathyapple6477
      @sarathyapple6477 Před rokem

      Super questions

    • @gsadhana3661
      @gsadhana3661 Před rokem

      நந்தினி அனாதை குழந்தையாக அவர்கள் வீட்டில் விடப்படுகிறாள்

    • @goodies123100
      @goodies123100 Před rokem

      @@gsadhana3661 யார் கொண்டு விடுகிறார்கள்?

  • @villuran1977
    @villuran1977 Před rokem +14

    நந்தினி சுந்தர சோழச் சக்ரவர்த்திக்கும், நாகைத் தியாகவிடங்கரின் சகோதரியும், இலங்கைக்கும் பழையாறைக்கும் இடையே உலாவி வந்த ஊமை ராணிக்கும் பிறந்த மகள்.
    இந்த ரகசியம் சுந்தரச் சோழச் சக்ரவர்த்திக்கும் அவருடைய பிரதான மந்திரியும் உயிர்த் தோழருமான அநிருத்தப் பிரமராயருக்கும் மட்டும் தெரியும்.
    (கல்கி அவர்களின் ஒரிஜினல் பொன்னியின் செல்வன் புதினத்தில் இருந்து)

    • @programmer5574
      @programmer5574 Před rokem +3

      Nandhini sundhara cholan ponna iruntha apo madhuranthaiyar sundhara cholar paiyan thana apo avanuku raja pattam kudukurathula thappilaiye.... So nandhini sundhara cholar ponnu ila

    • @villuran1977
      @villuran1977 Před rokem

      @@programmer5574 மதுராந்தகர் சுந்தர சோழரின் புதல்வர் இல்லை.
      சுந்தர சோழரின் தமையனார் அரிஞ்சய சோழரின் புதல்வர். அவர் இறக்கும்போது, தன் மனைவியான செம்பியன் மாதேவியிடம் எக்காரணம் கொண்டும் மதுராந்தக சோழர் சோழ சிம்மாசனத்துக்கு உரிமை கோரக்கூடாது என்றும், அவரை ஒரு சிவத்தொண்டராக மட்டுமே வளர்க்க வேண்டும் என்றும் சத்தியம் வாங்கிக்கொண்டு இறந்தார்.
      ஆனால், ஆதித்த கரிகாலன் மேலும், குந்தவை மேலும், அருள்மொழி வர்மர் மேலும் தீராப் பகை கொண்டிருந்த பெரிய பழுவேட்டரையர் மதுராந்தகருக்கு நாடாளும் ஆசையைத் தூண்டிவிட்டு அவருடைய தாயிடமே தனக்குத்தான் சோழநாட்டு மகுடம் வேண்டும் என்று சண்டையிட வைத்தார்.

  • @sikkandarfaizee6238
    @sikkandarfaizee6238 Před rokem +46

    நந்தினி வீர பாண்டியனின் மகளாகத்தான் இருக்க முடியும்.

    • @bhagyalakshmirathinam3524
      @bhagyalakshmirathinam3524 Před rokem

      நந்தினி வீரபாண்டிய ன் மகள் என்றால் மந்தாகினி (தாய்) தான் மனைவியா? அரண்மனையில் நந்தினி யைத் தானே

  • @vickyvignesh1449
    @vickyvignesh1449 Před rokem +34

    If you put ponniyin selvan video part by part like this it will be easy for us to understand.and your voice is excellent,when i hearing the story your voice makes me goose bumps.i have seen your all videos.thankyou for uploading this ponniyin selvan story.i am expecting a lot of historical story like this.

  • @RaviKumar-qh5pe
    @RaviKumar-qh5pe Před rokem +11

    இதே போல் சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு,கடல் புறா,யவன ராணி கதைகளையும் upLoad bro

  • @revathirj361
    @revathirj361 Před rokem +1

    Very nice and Unga deep talks la thaan ponniyin selvan narration keten. Very nice

  • @venugopalantv8306
    @venugopalantv8306 Před rokem +35

    நந்தினி வீரபாண்டியனின்‌ மனைவி! மகள்! இரண்டுமே ஆவாள்!
    சிறு வயதிலேயே குந்தவையால் அவமதிக்கப்பட்ட நந்தினிக்கு, ஆழ் மனதில் அரியணை ஏறும்‌ ஆசை ஆழமாகப் பதிந்தது.
    அவள்‌ ஆதித்த கரிகாலனைக் காதலித்ததும் அந்த ஆசையை நிறைவேற்றத்தான்! வீரபாண்டியனை மண‌ந்ததும் அதற்குத்தான் ( ரவிதாசன், வீரபாண்டியர் நந்தினியைப் பட்டமகிஷியாக ஏற்றுக்கொண்டார் என்று கூறியதை வைத்தும், வீரபாண்டியன் இறந்ததும் அவர் உடலை எறித்த அதே சிதையில் நந்தினியை உடன்கட்டை ஏற வற்புறுத்தியதை வைத்தும், வீரபாண்டியன் நந்தினியை மணந்தது உறுதிப்படுகிறது!)
    பின் ஆதித்த கரிகாலனைக் கொல்லும் நோக்கத்துடன் பெரிய‌ பழுவேட்டரையரை மணக்கிறாள் (பின் அவருடன் சேர்ந்து அரியணை ஏறும் ஆசையும் அதில் இருந்திருக்கலாம்)
    சுந்தர சோழரின் பிதற்றல்களை வைத்து தன் பிறப்பில் ஏதோ மர்மம் இருப்பதை உணர்ந்த நந்தினி சிறையில் இருந்த கருத்திருமன் மூலம் தன் பிறப்பு குறித்த உண்மையை அறிந்திருக்கலாம்.
    சோழ குலத்தில் பெரும்பதவி வகித்த அநிருத்தரும், செம்பியன் மாதேவியும், தத்தம் சுயநலத்துக்காகவும், இராஜ்ய‌ நலனுக்காகவும் செய்த செயல்கள் , தன் தந்தைக்கே தாரமான அவல நிலைக்குத் தன்னை ஆளாக்கியிருப்பதை உணர்கிறாள்.
    இதனால்தான்‌ ஆதித்தன் மீது மட்டும் இருந்த கோபம், நந்தினிக்கு ஒட்டுமொத்த சோழ குலத்தின் மீதும் ஏற்படுகிறது. சோழ குலத்தையே பூண்டோடழிக்க உறுதி பூணுகிறாள்.
    காரணம்... தன்னைப் பெற்ற தந்தைக்கே மனைவியான அவலம்!

    • @a.anithapreethysiva1542
      @a.anithapreethysiva1542 Před rokem

      நந்தினி மந்தாகினி தேவியின் உருவ ஒற்றுமை நாம் அனைவரும் அறிந்தது... வீரபாண்டியன் நந்தினியை பார்த்த கணத்தில் புரிந்திருப்பான் இவள் தன் மகள் என்று...
      தங்கள் கூற்றுப்படி நந்தினி அரியணைக்கு ஆசை பட்டாள்... அதற்க்காகவே பாண்டியனை மணக்க விரும்பி இருக்கலாம். அவள் உண்மையை மிகவும் காலம் கடந்தே அறிகிறாள். கண்டிப்பாக பாண்டியன் நந்தினியை மணந்திருக்க மாட்டான்.
      மந்தாகினி தேவிக்கு நடந்த விபத்திற்கு பின் அவர் சிறிது காலம் சித்த பிரமை பிடித்து இருந்திருப்பார்... அப்போது கருதிருமன் பாண்டியணை பூததீவில் மறைத்து வைத்திருப்பான் சிறிது காலம்... அப்போது உருவானவர்களே நந்தினியும் மதுராந்தகனும்... என் ஊகம் இதுவே 🙏🏼
      ரவிதாசன் சோழர் குல பகைவன்...நந்தினியின் அறியாமைக்கு வலு சேர்த்து அவளை ஏமாற்றியவன்..

    • @kiriparan6721
      @kiriparan6721 Před rokem

      தவறான ஊகம் அப்போ வீரபாண்டியனுக்க தெரிந்திருக்குமே மந்தாகினி தேவியின் சாயலை உடைய நந்தினியை பார்த்ததும்

    • @spedits5133
      @spedits5133 Před rokem +6

      காணொளியில் வரும் கருத்தை விட உங்கள் பதிவு ஏற்கும் படி உள்ளது ,

    • @user-dl1hj8my4v
      @user-dl1hj8my4v Před rokem

      கடைசி வரிகள் புரியல ப்ரோ இன்னும் புரியும் படி கூறவும் 👍

    • @user-dl1hj8my4v
      @user-dl1hj8my4v Před rokem

      நந்தினியின் அம்மாவிற்கும் சுந்தர பாண்டியனுக்கும் என்ன சம்பந்தம் ஏன் சுந்தரபாண்டியனின் மகளாக இருக்கக்கூடாது நந்தினி?

  • @sathyam3763
    @sathyam3763 Před rokem +6

    Appa palipadai manadapathil 1.iravu katchiyil varum sirivan yaaru...???
    2. Aranmanayil pattar veetu pennaka valantha nandhini kunthavai enum ilaya pirati suka po vaalvai ku aasai pattu karikalanai kathalithu irukkalam piraku karikalan sohotharan yena arinthu veerapandiyanai manakka mudivu seithirupalo...???Yen pazhi vangum nokathil vayathana pazhuvettayarai thirumanan seiyum nandhini maharani aka aasai Kondu veerapandiyanai mananthu irukalame...???
    3.And yetho oru navalil puthi suvathinamillatha oomai pen meethu kathal vayapattu ilangai selum valiyil veerapandiyam avalai manathu karuthirumaranidam oppadaipathakum avan thirumpi varuvatharkul pirasavathil aval irantha pin avan avarkalai thediyathakavum padithavar Koora kettirukiren, athan padi parthal neengal sonnathu pol nandhiniyai veerapandiyan oomai pen than kathali ena enni etho pesa than thanthai ivar yena Nandhini purinthu thedirena varisu yena sonnal pandiya apathu uthavikale thanni kondru vaipu vanthuvidumo ena enni karikalanidam kathalan yena koori pin irakum mun avanidam en thanthai yena koora karikalan nonthu thudithu irukalam...
    Yellam nam karpanayai poruthe...
    Manirathnam yenna solli irukarunu parpom bro...

  • @fullfantasy2012
    @fullfantasy2012 Před rokem +18

    கல்கி எழுதிய கதை முழுவதும் பகையும் , சுவாரஸ்யத்திற்காக பல கற்பனைகளையும் திரித்து உள்ளார்.உண்மை வரலாற்றில், சோழர்கள் ஒத்துமையாகவும்,பரந்த மனப்பான்மையுடனும் சகோதர உணர்வுடன் விட்டுக் கொடுக்கும் தன்மையுடன் இருந்துள்ளார்கள்.தமிழன் என்றாலே விசுவாசம்,விட்டுக் கொடுக்கும் பண்புகள் இரத்தத்தில் ஊறிய ஒன்று. ஆனால் கதையாக எழுதிய கிருஷ்ணமூர்த்தி பார்ப்பனர்களுக்கே உரித்தான வஞ்சம்,தீண்டாமை,பிரித்து ஆளும் சூழ்ச்சி என்று பொன்னியின் செல்வன் கதையில் திணித்திருக்கிறார்.எத்தனை பேர் இதனை உணர முடியும்.ஆதித்த கரிகாலனை கொன்ற பார்ப்பனர்கள் பற்றிய செப்பு பட்டயத்தை திரு .தெய்வ நாயகம் அவர்களும் குடவாயில் பாலசுப்பிரமணியம் அவர்களும் பல முறை மேற்கோள் காட்டியுள்ளார்கள்.மேலும் பார்ப்பனர்களை கதையிலும் விட்டுக் கொடுக்காத கல்கி பொன்னியின் செல்வன் கதையில் கரிகாலனை கொன்றது யார் என வாசகர்களுக்கே விட்டுவிடுவதாக கூறியிருப்பார்.. அன்றிலிருந்து இன்று வரை பகையை எண்ணத்தை நம்மிடம் வளர்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் .அந்த கூட்டத்தை இனம் கண்டு கொண்டு தமிழர்களாகிய நாம் ஒற்றுமையுடனும் பரந்த மனப்பான்மையுடனும் இருக்க வேண்டும்.முதலில் மதம்,சாதி போன்றவைகளை உதற வேண்டும்

    • @mithreshgp3991
      @mithreshgp3991 Před rokem

      Nal arivudan pesum neengal... Yen jadhiyai pathi pesuringal... Ellam pesittu vittu.. Kadasiyil jadhiyai vituvidungal endru pesuvadhu... Ungaluke thelivu ellaiye

    • @Shankari_ganyajakshan
      @Shankari_ganyajakshan Před rokem

      மிகவும் சரியாக சொன்னீர்கள்

  • @chandru8806
    @chandru8806 Před rokem +9

    Semma content.. deceiving one with another.. சிறப்பான ஆராய்வு ❤

  • @sarathypari2242
    @sarathypari2242 Před rokem +15

    awesome bro....crystal clear explanation ..great effort to done this video because your given justification from the kalki book. congarts bro

  • @manisekaran2345
    @manisekaran2345 Před rokem +24

    😇பொன்னியின் செல்வன் - PART I:😜.
    @@@
    😇நந்தினி &ஆல்வார் க்கு அடியான் எல்லாம் ஒரு கற்பனை பாத்திரம் என்று கல்கியின் PS படித்த எல்லோருக்கும் தெரியும்.
    😇கல்கி நந்தினியை 😍ஆதித்திய கரிகாலனின் காதலி போல் காட்டி /😍 வீர பாண்டியனின் காதலி போலவும் குழப்பி இருப்பார்.😜
    😇கற்பனை பாத்திரம் எப்படி உண்மை பாத்திரங்கள் ஆன கரிகாலன் & வீராண்டியனின் காதலியாக இருக்க முடியும்??😜
    😜PS 50:50 வரலாற்று உண்மையும் தன் கற்பனையும் சேர்த்து கல்கி எழுதி உள்ளார்😜.
    😜எந்த விமர்சனமும் முட்டாள் தனமாக தோன்றுகிறது.😜
    😜ஆனால் அதுவே PS க்கு ஒரு பெரிய விளம்பரம் போல் ஆகிவிட்டது 😜
    😍😇ஒரு பெரிய சோழர் காவியத்தை இப்படி வரலாற்றின் முதுகு எழும்பை மாற்றாமல் படமாக எடுத்ததே மணிரத்தினம் SIR இன் ஒரு பெரிய வெற்றி தான்😜.
    😍 தமிழ்நாடு உட்பட உலகத்தில் உள்ள எல்லா தமிழர்களுக்கும் பெருமை தான்😍
    😍நிச்சயம் எதிர் பார்த்ததைவிட மிகவும் நன்றாக இருக்கிறது.
    எல்லா கதா பாத்திரங்களும் மிகை இல்லாமல் நடித்து உள்ளார்கள்.😍
    😍மேலும் AR இசை திரை படத்தை இன்னும் நம் முன்னே கொண்டுவந்து நிறுத்தி உள்ளது.😍
    😇எந்த ஒரு ACTIONS னும் பல REACTIONS சை ஏற்படுத்தினால் அந்த ACTIONS மக்களை பலவிதங்களில் சிந்திக்க தூண்டியுள்ளது என்று அர்த்தம். 😇.
    👺அன்றைய காலகட்டத்தில் நடைமுறை களை தான் எல்லா அரசர்களும் பின் பற்றி இருக்கிறார்கள்.😇
    😜அதற்கு மத ஜாதி சாயம் பூசி இப்போ பேசுவது நாகரிகம் தெரியாதவன் பேசுவது.😇.
    😇அன்றைய காலத்தில் இந்து மதம் இல்லை என்பது தான் உண்மை 😜
    😜ஏன் கல்கி 54-55 ல் எழுதினார். 70+ வருடமா இந்த கதை பற்றி இப்போ செய்யுற விமர்சனங்களை அப்போ செய்ய வில்லை. 😜l
    😇வலராற்று கதையை கதையாகவும், திரை படத்தை திரை படமாகவும் பார்க்கவேண்டும்.😜
    😇😜திரை படம் FICTIONS, IMAGINATIONS எல்லாம் சேர்ந்து எடுத்தால் தான் அது எல்லோரையும் சேரும் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.😇

  • @brindhaa299
    @brindhaa299 Před rokem +10

    அண்ணா உங்களுடைய குரலின் மூலமாக எங்களை சோழ நாட்டுக்கே அழைத்து சென்றீர்கள் நன்றி🙏💕

  • @vijayragavan535
    @vijayragavan535 Před rokem +14

    ஐயா,என் குழப்பத்தை தீர்த்து வைக்கவும். நந்தினியும் மதுராந்தகனும் ,மந்தாகினியின் குழந்தைகள் தான் . மந்தாகினியின் கணவர் யார்? நந்தினி , மதுராந்தகன் வீரபாண்டியன் குழந்தைகள் எனின் வீரபாண்டியனின் மனைவி மந்தாகிநியாவாள். ஆனால் சோழ
    சக் ரவர்தியும் மந்தாகினியும் தான் கணவன் மனைவியும் ஆவார்கள். தன து மகன் யார் என அரசர் இறந்துகொண்டிருக்கும் மந்தாகினியிடம் கேட்டதற்கு அவள் அருள்மொழி வர்மரை காட்டுவாள். அப்படியானால் மதுராந்தகன் மந்தாகினியின் பிள்ளை இல்லை என்பதும் தெரிகிறது.

    • @Uthiramerurmathi
      @Uthiramerurmathi Před rokem +1

      மந்தாகினி தன் மகனாகவே அருண் மொழி யை நினைப்பார்... அரசர் மேல் கொண்ட அனைத்து காதலும் இளவரசர் மேல் காட்டுவார்... ஆகையால் அவரை தன் மகன் என கூறுவார்... உண்மையில் நந்தினி மற்றும் அமர புஜங்க பாண்டியன் ( மதுராந்தகன்) இருவரும் தான் மந்தாகினி மக்கள்

  • @divyamurugan60
    @divyamurugan60 Před rokem +1

    Ravidaasanudan Oru kuzhanthai irunthathe athu yarukkum yarukum pirantha kuzhanthai konjam sollungalen bro

  • @Ajaykumar90437
    @Ajaykumar90437 Před rokem +9

    தீபன் அண்ணா எப்பவும்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥தான்...... 🙏

  • @srinivasanramaiah6554

    இது இப்போது ரொம்ப முக்கியமா

  • @Slok12345
    @Slok12345 Před rokem +30

    Can you discuss the conversations between Karuthiruman and Veera pandiyan when they go to Srilanka for Mahendran help. Karuthiruman knows treasure secrets of Srilanka. It throws some light on relationship between Nandini and Veera pandiyan. Kalki is great

  • @shreyakandagal3988
    @shreyakandagal3988 Před rokem +6

    Please have captions in english
    It helps non-tamil speakers like me to understand the character

  • @jagasana43
    @jagasana43 Před rokem

    Nandri... naan indha pudinathai 3murai padithuviten... nandini pandiyanin magalagathan irupal yendru nan solvadhai yarum oppukollavillai... Rajini sir kuda audio launch apo nandini pandiyanin kadhalinu solvaru... na romba kolambite... Unga vedio pathadhum thelivaite... yen kolapam neengiruchu... thanks again

  • @deepiharshan8333
    @deepiharshan8333 Před rokem +2

    pppaaaa ivlo twist ah intha story la 😯😯

  • @arunprasath3468
    @arunprasath3468 Před rokem

    Naan poi kalkiyai kalaraiyil irunthu ezhuppi kettu varugiren athu varai nandri sago🙏

  • @lakshmanansivagnanam1444
    @lakshmanansivagnanam1444 Před rokem +20

    நந்தினி கற்பனை கதாபாத்திரம். வரலாற்று ஆராய்ச்சியாளர் குடவாசல் பாலசுப்பிரமணியம் விளக்கம் அழகு.

  • @sundariselvam8840
    @sundariselvam8840 Před rokem +2

    இதே சந்தேகம் எனக்கும் ஆனால் கேள்விக்குறி இது கல்கியின் கற்பனை முடிவல்ல ஆரம்பம்

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro Před rokem +13

    Nandhini is daughter by Umachi who had the resemblance of Nandhini

  • @puvipugazh3445
    @puvipugazh3445 Před rokem +5

    Nanthini
    Azhvarkkadiyan
    Umai Rani
    Chendan Amuthan
    இன்னும் பல கதாபாத்திரங்கள் கற்பனையே

  • @musicalone550
    @musicalone550 Před rokem +7

    BRO வீர பாண்டியன் மகளாக இருந்தால் ,அப்போ ஊமை ராணி இன் மகள் அல்லவா ,அப்போது ஊமை ராணி யார் * சுந்தர சோழன் காதலியா இல்ல பாண்டியனின் மனைவிய சொல்லுங்கள் இதை படித்து விட்டு எனக்கு பதில் குறுங்கள் pls

  • @padmaraomohankumar5587
    @padmaraomohankumar5587 Před rokem +2

    வீரபாண்டியனின் மகள் தான் நந்தினி தேவி சுந்தர சோழர் அவர்களிடம் மந்தாகினி அதாவது ஊமை ராணி உயிரோடுதான் இருக்கிறார் என்று சொல்லும்போது சுந்தர சோழர் அவர்கள் ஆச்சரியமும் சந்தோஷமும் அந்த விவரத்தை கேட்பார் அப்பொழுது அவர் மந்தா கினியுடன் பழைய நாட்களை எண்ணி மகிழ்ந்தார் ஆனால் அந்த குழந்தைகள் விஷயத்தில் அவர்கள் குந்தவை தேவியார் கூறும் போது சுந்தரம் சோழ அதைக் கேட்டு சிரித்துக்கொண்டே இருந்தார் மறுப்பு ஏதும் சொல்லவே இல்லை இங்கு தான் கல்கி அவர்கள் அவருடைய சாமர்த்தியத்தால் ஒரு சஸ்பென்ஸ் வைக்கிறார் நந்தினி தேவி அவர்கள் நிறைய பொய்களை சொல்வதால் இந்த கதையில் நிறைய வாசகர்களுக்கு குழப்பங்கள் ஏற்படும் ஆனால் உண்மையில் நந்தினி தேவி அவர்கள் வீரபாண்டியன் அவர்களுக்கு பிறந்தவர்தான் கடைசி தருணத்தில் நந்தினி தேவி அவர்கள் ஆதித்த கரிகாலனுடன் இதை கூறும்போது ஆதித்த கரிகாலனுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது இல்லவே இல்லை இல்லவே இல்லை என்று அவன் கூச்சலிடுகிறான் அவனுக்கு வீரபாண்டியனை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் தான் அவனுக்கு இருந்தது பழி வாங்கி விட்டான் அவன் வீரபாண்டியனை ஒரு எதிரியாகத்தான் கடைசி வரையில் எண்ணி இருந்தான் ஆனால் நந்திதேவி வீரபாண்டியன் தான் என் காதலன் என்று கூறும் போது அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது அதனால்தான் இல்லவே இல்லை இல்லவே இல்லை என்று அவன் கூச்சலிடுகிறான் இங்கு நந்தனி தேவி பொய் சொல்லுகிறார் அதாவது வீரபாண்டியனை அதாவது தந்தையை காப்பாற்றுவதற்காக தான் அவள் பொய் கூறுகிறாள் அதுதான் மெதுவாக சொல்லுகிறாள் இதிலிருந்து அவள் பொய் கூறுகிறாள் என்பது நமக்கு தெரிந்து விடுகிறது

  • @uma3077
    @uma3077 Před rokem +1

    Today my doubt clear

  • @priyadharshinipriya5703
    @priyadharshinipriya5703 Před rokem +2

    Super🤩 anna 😄periya confusion ippa konjam theliva aairuku . Nandhini pandiyanoda ponna thaan irupa anna

  • @vinothpermal8223
    @vinothpermal8223 Před rokem

    Super comment on the first time ever you have a great day and again🌃👍

  • @sarathy9492
    @sarathy9492 Před rokem +7

    Bro vandhiyadevanum azhvarkadiyanum kanchiku oalai yeduthukitu porapa vandhiyadevan oru kuzhandhaiya kappathuvaru andha kuzhandhaiyum nandhiniya ammanu vandhu kattipudikkum apa andha kuzhandha yaarudaiyathu

    • @sathyam3763
      @sathyam3763 Před rokem +2

      Same doubt here... Pallipadai mandapathil varum intha scene...

    • @a.anithapreethysiva1542
      @a.anithapreethysiva1542 Před rokem

      நந்தினி மந்தாகினி தேவியின் உருவ ஒற்றுமை நாம் அனைவரும் அறிந்தது... வீரபாண்டியன் நந்தினியை பார்த்த கணத்தில் புரிந்திருப்பான் இவள் தன் மகள் என்று...
      தங்கள் கூற்றுப்படி நந்தினி அரியணைக்கு ஆசை பட்டாள்... அதற்க்காகவே பாண்டியனை மணக்க விரும்பி இருக்கலாம். அவள் உண்மையை மிகவும் காலம் கடந்தே அறிகிறாள். கண்டிப்பாக பாண்டியன் நந்தினியை மணந்திருக்க மாட்டான்.
      மந்தாகினி தேவிக்கு நடந்த விபத்திற்கு பின் அவர் சிறிது காலம் சித்த பிரமை பிடித்து இருந்திருப்பார்... அப்போது கருதிருமன் பாண்டியணை பூததீவில் மறைத்து வைத்திருப்பான் சிறிது காலம்... அப்போது உருவானவர்களே நந்தினியும் மதுராந்தகனும்... என் ஊகம் இதுவே 🙏🏼
      ரவிதாசன் சோழர் குல பகைவன்...நந்தினியின் அறியாமைக்கு வலு சேர்த்து அவளை ஏமாற்றியவன்.. ரவிதாசனின் சூழ்ச்சியாக இருக்க வேண்டும் அந்த குழந்தை... நந்தினி பழுவேட்டரயரிடம் தன் மனதில் கணவனாக இருப்பது அவர் மட்டுமே என்று கூறியீருப்பால் இறுதியில்... அதுவே உண்மை... மற்ற அனைத்தும் பழி வாங்கும் படலத்துக்காக அவர்கள் நடத்திய நாடகங்களே... இதுவும் என் ஊகம் 🙏🏼

  • @sekarbabu5334
    @sekarbabu5334 Před rokem +2

    Nandini is a fictional character, but still, we can assume that she could be a daughter of Veera Pandian.

  • @avinashkanagaraj5357
    @avinashkanagaraj5357 Před rokem +2

    நந்தினி ஒரு கற்பனை படைப்பு.
    கதையை நகர்த்திச் செல்ல அந்த
    பாத்திரத்தை கல்கி படைத்தார்.
    நந்தினி வீரபாண்டியனின் மகள்
    என்பதாக நாம் புரிந்து கொள்ளும்
    வகையில் கதையை கல்கி நகர்த்திச்
    சென்றிருப்பார்.
    ஆனாலும் நந்தினி விஷயத்தில் கல்கி
    மிகவும் குழம்பியிருக்கிறார் என்பதே உண்மை.

  • @ashokalways
    @ashokalways Před rokem +10

    She is the daughter of Veera Pandiyan

  • @vinrajan7470
    @vinrajan7470 Před rokem +16

    Nandini is daughter of veerapandian.
    Nandini refers you killed my love and my lover - lover as Aditya Karikalan. In spite of beginning to leave veerapandian you killed him. That moment the love inside you( Aditya Karikalan) and lover inside you was killed.This is what nandini might told.

  • @ajanthabalasubramanian2519

    Madhurandhagan dha chola natta rule panirukaga as a brother of arulmozhi...then nandhini become sister to arulmozhi, kundhavai,madhurandhagan and karikalan too...in my point of view..vera pandiyan is her lover...

    • @Jiya2000
      @Jiya2000 Před rokem +4

      Real and Reel story ah Mix panni Confuse agathinga bro.
      History la than உத்தம சோழன் Real Novel la madhurandhagan imaginary Character

    • @deepikaautophile
      @deepikaautophile Před rokem

      Hi you are correct. She is sister to all rrc1, karikalan,kundhavai,madhuranthagan,senthan amuthan...

  • @richipriya395
    @richipriya395 Před rokem +14

    Nandhini is Veera pandiyan (Nasar)and mankini Devi(ishwarya Rai) daughter

    • @olirmathian5530
      @olirmathian5530 Před rokem +1

      Then who is the father of Aishwarya Rai's (nandhini) son?

    • @raguprakash4915
      @raguprakash4915 Před rokem +1

      Enathu nandhini is Veera pandiyan ah English la 🔥 ya vaikka 😂😂😂

  • @umajeganathan9445
    @umajeganathan9445 Před rokem +23

    நந்தினி கற்பனை கதாபாத்திரம்🙏🏿

  • @priyadharshiniguruswaminat4991

    Then who is the kid where ravi dasan and pandiya citizens keep secretly and calling him as chakravarthi?

  • @komathigopal7964
    @komathigopal7964 Před rokem +5

    Thanks for this story bcoz engsters they dosent know much about the historical stories sence, in our previous super stars like nadigarthilagam(chithappa) sir my dad's fevrate and my makkalthilagam MGR( mama) my mom's fevrate, naditha pictures paarthu thaan therindhu kondom but after long long ago we watching such a historical movie thnx to manirathnam team

  • @antoj5293
    @antoj5293 Před rokem +7

    அப்படியென்றால் மந்தாகினி சுந்தர சோழனின் முன்னால் காதலிதான அவர்களுக் பிறந்த பெண் நந்தினி தான் அப்படி பார்த்தால் வீரபாண்டியன் நந்தினியின் காதலனாகத்தான் இருக்க வேண்டும் சகோ
    நீங்கள் சொல்லும் கோணத்தில் பார்த்தால் வீரபாண்டியனின் மகளாக இருந்தால் நந்தினி பாண்டிய நாட்டை ஆழ்ந்து சோழர்களை பழிவாங்கி இருக்கலாமே பிறகு ஏன் பளூவூர் வேட்டையரின் மனைவியாக வர வேண்டும்

    • @hamsinis7670
      @hamsinis7670 Před rokem +2

      Sundara cholarum mandhagini um pirindhu 2 years kalichu than nandhini pirandhu irupaal. When madhagini was mentally unwell. So she is not sundara cholars daughter

    • @ayishabalkish5016
      @ayishabalkish5016 Před rokem

      சகோதரா நந்தினியும் மந்தாகினியும் ஒரே சாடையில் இருப்பதால் வீர பாண்டியணுக்கு குழப்பம் இருந்திருக்கலாம்

  • @raviangulakshmi1523
    @raviangulakshmi1523 Před rokem +10

    Adithiyan marry nandhini both pandya chola united no war no enmity just imagine fictional

    • @vinthiya
      @vinthiya Před rokem +1

      Cholas won Pandiyar and celebrated. She can only come as a prisoner of war not as a bride.

    • @raviangulakshmi1523
      @raviangulakshmi1523 Před rokem +1

      @@vinthiya if adhithya was heart melted love towards definitely he marry as per my imagination, like chandragupta marry Helena daughter of seclus after defeat

  • @manir609
    @manir609 Před rokem +3

    வணக்கம் சார் உங்கள் வீடியோ அனைத்தும் அருமை, எனக்கு ஒரு வீடியோ பதிவு கிடைக்குமா அது கௌரவர்கள், குறவர்கள் ( சிலப்பதிகாரம்), நரிககாரர்கள் என சொல்லப்படும் நரிக்குறவர்கள் என்று சொல்கிறார்கள் இவர்கள் பத்தி பதிவு உண்மை உங்களால் சொல்ல முடியுமா சார்

  • @brittosasi4301
    @brittosasi4301 Před rokem +1

    தாயும் மகளும் ஒரே மாதிரியாக இருப்பது ஒரு காரணம் அதை நந்தினி பயன்படுத்தி கொண்டால்

  • @shobanabhoopalan6488
    @shobanabhoopalan6488 Před rokem +7

    Ummai mandhagini yin sagadhori yaru? Novel la rendu ummai penngal character Iruka mathiri enaku thounichu
    Audio ketta apo
    Plz clear it Anna

  • @govindaperumal.d1995
    @govindaperumal.d1995 Před rokem +1

    Super historical movie

  • @shivanyashivanya7286
    @shivanyashivanya7286 Před rokem

    ஆமா எனக்கு இந்த சந்தேகம் இருக்கு bro 👌

  • @chit440
    @chit440 Před rokem +1

    Mandagini yum aval magal nandhini yum parpadarku ore madiri irukirargal so nandhini poi sonna madiri dan theriyudu... Appa nu sonna karikalan kola senjiduvan nu kadhalan nu sollirukalam.. Innonu, avlo aged Veerapandiyan na young age Nandhini love pannala nu nambura madiri illa.. Onnume sollama suspense ah kadaisi varaikum vittutaru Kalki...

  • @ashmasamad2586
    @ashmasamad2586 Před rokem +3

    Who is that small boy (chakravarthi)?
    Why he call nandhini as mother?

  • @banuravi1421
    @banuravi1421 Před rokem +3

    Nandhiniyu madhurandhaganum twins na karikalan vida nandhini vayadhil pereyavala

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro Před rokem +20

    Nanfhini had the resemblance of Mandahini who was the twin sister of Mandanini a deaf woman who was the wife of Veerapandian. Nandini wanted to save Veerapandian by saying she was his lover.

    • @suryak5987
      @suryak5987 Před rokem +1

      Apdina mandhakiniku porantha twins la iruntha ponnu enga

    • @sathyabala8134
      @sathyabala8134 Před rokem

      No ,nandhini and mandhahini are not same age,mandhahini is old but nandhini is young.Then, how can be they twins?

  • @whitegoblinking
    @whitegoblinking Před rokem

    Buddy....mahabaratham story la.. Eagalaivan.. character pathi ...sollunga. .

  • @mohanraj-hw5rv
    @mohanraj-hw5rv Před rokem +2

    Vanakam Pls explain abt Tiruvannamalai temple

  • @sojaraju2744
    @sojaraju2744 Před rokem +1

    Veera pandiyan mattum manthagini kuzhanthaigal tan Nandhini and maduranthagar.....
    Apo yen manthagini erakum pothu sakkaravarthi kitta arul mozhi tan avargalaudaya Magan pola paarpar apo ethoda back la enna story.... Full confusion

  • @kalaivijay8374
    @kalaivijay8374 Před rokem +5

    Then who is father of Namdhini's son ???

  • @purva1357
    @purva1357 Před rokem +5

    Yes. She is daughter of pandiyan

  • @sridevig8749
    @sridevig8749 Před rokem +2

    Nandini is veera pandiyan daughter daan

  • @savithaganesh9399
    @savithaganesh9399 Před rokem +2

    Nandini is fictious character by kalki

  • @visanisha33
    @visanisha33 Před rokem +1

    I like your channel alecialy. Ponniyan selvan

  • @bakkialakshmi2245
    @bakkialakshmi2245 Před rokem +2

    Unmai ku pala pala uruvam kudukum nam… karpanai character ku yena va irundha yena? Any way is not real on. She is just created for cosmetic purpose 🤗

  • @meenarajamani1395
    @meenarajamani1395 Před rokem +2

    Nandini veerapandian oda daughter thaan. Aana rendu perkume adhu theriyadhu. Mandakini mariye nandini um irukradhala, en ex mari ye nee iruka, ena nalavum paathukit una naan queen akidrenh promise panirparu. Adhunalathan nandini veerapandian aiye love panva (becoz she doesn’t know the actual truth). Last ah karikalan ah kolradhuku 5 mins munadi vandiyadevan solra details padi thaan avaluku unmaye puriyum. So thanoda appa koodave nama irundhutomey nu feel agi depression la poiduva.

    • @krithikaravichandran8262
      @krithikaravichandran8262 Před rokem +1

      This is what my understanding too. Because aditha karikalan ta nandhini unmaiya solrapo karikalan avlo react panuvaru if pandiyan is only father karikalan avlo kovamo adhirchaiyo aga vendiyadhu ila but pandiyane nandhini oda appa matrum kadhalana agitare ngradhunala dhan karikalan avlo adhirchi kovam avaru.

  • @karthirajan9690
    @karthirajan9690 Před rokem +1

    Bro please make a video on how manimegali death

  • @VijayKumar-rg4xq
    @VijayKumar-rg4xq Před rokem +4

    Kalki is great writer

  • @vinnarasicharles9982
    @vinnarasicharles9982 Před rokem +4

    Good evening anna

  • @visaliram9736
    @visaliram9736 Před rokem +5

    Just amazing narrator nothing else 😍

  • @MaramumAramum
    @MaramumAramum Před rokem +3

    பொன்னியின் செல்வனில் பாண்டிய மன்னன் என பட்டம் சூட்டப்பட்ட சிறுவன் ஏன் இலங்கை மகுடத்தைத் தேடவில்லை, நந்தினியின் இளமைக்காலம் குழப்பம் என இது போன்று நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. கல்கி அவர்கள் இந்த பெரு நாவலை ஒரே முயற்சியில் எழுதவில்லை. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக தொடராக எழுதினார். எனவே, பல இடங்களில் தொடர் விட்டுப்போயிருக்கலாம்.

    • @rajib9851
      @rajib9851 Před rokem

      Book mudinjathum ans paniruparu

  • @bhanumathivenkatasubramani6265

    ஆழமான சிந்தனை. ஆம்.அப்படி தான் இருக்கும்

  • @sundaramoorthi781
    @sundaramoorthi781 Před rokem +1

    Excellent...goosebumps

  • @rpramanraman1392
    @rpramanraman1392 Před rokem +13

    நந்தினி கதாபாத்திரம் முழுக்க முழுக்க கற்பனையே.
    கதை விறுவிறுப்பாக இருக்க கல்கி செய்த ஏற்பாடு.
    ஆழ்வார்கடியான், பெரிய பழுவேட்டயர், சின்ன பழுவேட்டயர், பூங்குழலி இதுவும் கதையில் புகுத்த ப்பட்ட கற்பனையே.
    ராஜ ராஜ சோழன் இலங்கைக்கு செல்லவில்லை.
    ராஜேந்திர சோழன் தான் இலங்கை சென்றார்.
    இந்த காட்சியும் படத்தில், புத்தகத்தில் கற்பனையாக புகுத்தப்பட்டது

  • @viswanathangopalan5750
    @viswanathangopalan5750 Před rokem +11

    நான் பொன்னியின் செல்வன் நாவலை பலமுறை படித்துள்ளேன். என்னைப் பொருத்தவரை ""நந்தினி"", வீரபாண்டியனின் ""மகள்"" தான்.

    • @maharajan378
      @maharajan378 Před rokem +1

      சுந்தர சோழர் காதலித்த ஊமைபெண் மந்தாகினி

    • @prash405
      @prash405 Před rokem

      Then why does she tell Vikram he is the love of my life did Nasser know that Aishwarya was his daughter?

    • @prash405
      @prash405 Před rokem

      @@maharajan378 Then why does she tell Vikram he is the love of my life did Nasser know that Aishwarya was his daughter?

  • @sundarg8849
    @sundarg8849 Před rokem

    நந்தினி மதுராந்தர் வீரபாண்டியினுடைய மகனும் மகளாக தான் இருக்கும் என்பது என்னுடைய எண்ணமும் கூட

  • @nandhinidhanya3470
    @nandhinidhanya3470 Před rokem +5

    Nandhini is a brave women

  • @mitulsunderaj2150
    @mitulsunderaj2150 Před rokem +7

    கல்கி அவர்கள் எழுதிய இந்த நாவல் வரலாற்று உண்மைகளை மட்டுமே கொண்டது அல்ல. அந்த நாவலில் கற்பனையும் சேர்ந்து உள்ளது என்று தோன்றுகிறது. நந்தினியும் இன்னும் பல கதாபாத்திரங்களும் கற்பனையாகவே சேர்ந்து இருக்கக் கூடுவர். ஆசிரியர் தன்னுடைய கற்பனையின் மூலம் கதைக்கு சுவாரசியம் ஊட்ட இவ்வாறு செய்திருக்கலாம்.
    தமிழர் பண்பாட்டில் அறியாமல் கூட, பெற்றோரை வேறு விதமாக நினைக்கும் அவல நிலை at least அந்தக் காலத்தில் நிச்சயம் ஏற்பட்டிருக்காது. உயிரை விட மானத்தை பெரிதாகப் போற்றும் தமிழ்ப்பெண்கள் இத்தகைய நினைப்பைக் கூட கொண்டிருக்க மாட்டார்கள். இதில் ஏதோ ஒரு கருத்துப் பிழை உள்ளது. கல்கி அவர்களும் இப்படிப்பட்ட ஒரு கற்பனை செய்திருக்க மாட்டார் . அதனால் நாம் நந்தினி என்ற கதாபாத்திரம் கற்பனை என்றே எடுத்துக் கொள்வோம்.

  • @markandurajeetha2408
    @markandurajeetha2408 Před rokem +1

    Who is Amarabujangan? Pandiyans son ?

  • @nimmicreations6575
    @nimmicreations6575 Před rokem +2

    பாண்டிய வம்சத்து வாரிசாக ஒருக்குழந்தையை நந்தினி தன்னிடம் வத்திருப்பாளே அந்த குழந்தை யார்?

  • @sivasathish9109
    @sivasathish9109 Před rokem

    Spr nanba

  • @abinandk1935
    @abinandk1935 Před rokem +3

    👌👌👌........

  • @RAJAG-nr6ut
    @RAJAG-nr6ut Před rokem

    நந்தினி வீரபாண்டிய மன்னனின் மகளாக இருபதற்கே வாய்ப்பு .

  • @purposeoflife84
    @purposeoflife84 Před rokem

    Simple question nandhi Veera pandiyan daughter or lover?

  • @JaGaNezhil
    @JaGaNezhil Před rokem +5

    Vera level🔥

  • @bkanch
    @bkanch Před rokem +9

    If Nandini is the lover, what happened the daughter of Vera Pandiayn ??

  • @ammarameshammk4656
    @ammarameshammk4656 Před rokem

    எனக்கும் அந்த சந்தேகம் இருக்கிறது
    மகளாகாத்தான் இருகவேண்டும்

  • @sugavanarajan9184
    @sugavanarajan9184 Před rokem +5

    Nandini should be veerapandiyan daughter only

  • @sureshstella3949
    @sureshstella3949 Před rokem

    தமிழ் வரலாறு பறைசாற்றும் பொக்கிஷம் பொன்னியின் செல்வன் திரைப்படம்

  • @jayaramanramakrishnan4686

    நந்தினியின் இந்த விவகாரம் ௭ன் மனதையும் அாித்துக் கொண்டுதான் இ௫க்கிறது. ஒரே பெண்ணை இ௫வ௫ம் (சுந்தர சோழனும், பாண்டிய மன்னனும் வைத்துக் கொண்டி௫ந்தாா்கள் ௭ன்பது , ௭ன்னதான் கற்பனைக்கதை ௭ன்றாலும் ஏற்கக்கூடியதாகவா உள்ளது?)

    • @nilavu_magaledits
      @nilavu_magaledits Před rokem +3

      yen appidi think pannaringa....why athu second maariage aa erukka kudathu???????

    • @mathupandian9484
      @mathupandian9484 Před rokem +1

      Anda alavuku nandhiniyum, mandakiniyum azhagu

    • @DhanamTailor
      @DhanamTailor Před rokem +5

      ஒரே பெண்ணை இருவரும் வைத்து கொள்ளவில்லை...
      முதலில் சுந்தர சோழர் காதலித்து காந்தர்வ திருமணம் செய்து கொண்டார்...
      பின்னர் சில நாட்கள் கழித்து தற்கொலை முயற்சி செய்து காப்பாற்றப்பட்டு வீரபாண்டியனால் இரண்டு குழந்தைகள் பெறுகிறார்... அவளது சகோதரி இரண்டு குழந்தைகளையும் வேறு இடத்தில் கொடுத்து வளர்க்க படுகிறார்கள்...
      மந்தாகினி சுந்தர சோழரை நினைத்து அடிக்கடி பார்க்க வரும் போது பொன்னியின் செல்வன் ஆற்றல் விழும் போது காப்பாற்றி விடுவாள்...
      தன் காதலனின் மகன் என்ற அன்பு அருள் மொழி வர்மன் மேல்...

    • @nilavu_magaledits
      @nilavu_magaledits Před rokem +1

      @@DhanamTailor crt sis ....

    • @raguprakash4915
      @raguprakash4915 Před rokem +1

      @@DhanamTailor ila 2 kolanthai yaar yaar solunga nandhini ku apo sister irukka ?

  • @tamil-1728
    @tamil-1728 Před rokem +1

    நந்தினி ஒரு தெளிவற்ற கதாபாத்திரம்

  • @kumarsivaraj3111
    @kumarsivaraj3111 Před rokem +1

    Bro appa nandhini pandiya mannaroda ponnuna appa adikadi avnga oru china paiyana santhipangala chakravarthy nu appa avan yaaroda magan? Avan nandhiniya amma nu solluva appa avanoda daddy yaaru

  • @mangalamsadasivam8988

    Nandini.veerapandiyanin..magal..enbadu.migavum.sariyana.vilakkam

  • @revathyrajkumar4468
    @revathyrajkumar4468 Před rokem +2

    Good explanation brother...