Ponniyin Selvan FULL Story in ONE HOUR in Tamil 🔥 Cinematic Experience with Graphics and Music!

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024

Komentáře • 3,2K

  • @singerbro1933
    @singerbro1933 Před rokem +4140

    பொன்னியின் செல்வன் படம் பார்த்ததுக்கு பிறகு யாரெல்லாம் வந்து கதை கேட்கிறீர்கள்😍😍

  • @annamalaisubramaniyan9336
    @annamalaisubramaniyan9336 Před 2 lety +336

    அதிகப்படியான உழைப்பை செலுத்தி இருக்கிறீர்கள்... கதை சொல்லும் விதம்... இசை என அனைத்தும் மிக அருமை... பாராட்டுக்கள்... மற்றும் வாழ்த்துக்கள்... தொடரட்டும் தங்கள் பணி... 💐
    வாழ்க வளமுடன்...🙏

    • @UngalAnban
      @UngalAnban  Před 2 lety +13

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

    • @saravanankandhan6537
      @saravanankandhan6537 Před 2 lety +1

      Super

    • @divyajakkampudi3372
      @divyajakkampudi3372 Před 2 lety

      I will us on delivery for ohlhi

    • @vairavann
      @vairavann Před 2 lety

      *kkk jm k.

    • @vairavann
      @vairavann Před 2 lety

      .

  • @haseebabdulnafar
    @haseebabdulnafar Před rokem +1518

    பொன்னியின் செல்வன் படத்த தியேட்டர்ல பார்த்துட்டு இங்க வந்து Story கேட்டு புரிஞ்சவங்க ஒரு Attendance a போடுங்க.!!😌❤

    • @ashadurai8662
      @ashadurai8662 Před rokem +7

      Me too.....

    • @deepikajothi7936
      @deepikajothi7936 Před rokem +3

      Movie yappadi eruthuchii

    • @venotheniravi3961
      @venotheniravi3961 Před rokem +2

      Meee

    • @haseebabdulnafar
      @haseebabdulnafar Před rokem +11

      @@deepikajothi7936 movie pakum poathu story eh pureela, mokka movie nu than veleela vanthom, inga vanthu full story patha aprm than movie oada value purinjathu.!!😌

    • @pushpap4907
      @pushpap4907 Před rokem

      Eat almonds,1 tea spoon of honey before sleep and daily spinach 100gm.little raw onion pieces,while eating food's,weekly once forest pig.compulsory walk 20mins in sun for weekly 4 days, don't use mobile or any electronic items while walking,walk alone.sleep 9 hrs a day.u will live upto 100yrs and most intellect.monthly 2 days go somewhere,don't stay at hometown.don't do any bad habits,weekly 3 days

  • @yakeshyj9262
    @yakeshyj9262 Před 2 lety +80

    நம் தமிழர் வரலாற்றை பூனைத்து எழுதிய பொன்னியின் செல்வனை படிக்காமல் போய்விடுவேனோ என நினைத்துக்கொண்டு இருந்தேன்...
    ஒரு மணி நேரத்தில் நேரில் கண்ட அனுபவத்தை தந்ததற்கு🔥🔥🔥...
    ஹேமந்த் அவர்களுக்கு உளமார்ந்த நன்றிகள்❤️❤️❤️

    • @UngalAnban
      @UngalAnban  Před 2 lety +3

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

    • @mahalakshmikn4979
      @mahalakshmikn4979 Před rokem

      Hats of u simply marvelas

  • @senthilKumar-yz1it
    @senthilKumar-yz1it Před rokem +74

    உங்கள் உழைப்புக்கு இப்போது பலன் கிடைத்துள்ளது இந்த வீடியோவை நான் ஒரு மாதத்திற்கு முன்பாகவே பார்த்துள்ளேன் மிக அருமை

    • @UngalAnban
      @UngalAnban  Před rokem +8

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

    • @senthilKumar-yz1it
      @senthilKumar-yz1it Před rokem +1

      @@UngalAnban உங்கள் அனைத்து பதிவுகளையும் பலமுறை பார்த்து உள்ளேன் வாழ்த்துக்கள்👌👌👌

    • @sudalaimani4381
      @sudalaimani4381 Před rokem

      Ur effort Vera level bro 🫡❤️

  • @sathishinkershal2447
    @sathishinkershal2447 Před rokem +330

    Hemanth, there is no hype in calling you as "Master story teller" .
    Hats off to the entire team ...especially who made the drawings, music, gave voice over (with that perfect pronunciation for சிறப்பு ழகரம், every time), editing, etc.

  • @KK-hm2yg
    @KK-hm2yg Před rokem +21

    கதையை சுருக்கமாக கூறிய ஹேமந்த் தம்பி அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏😊😊😊😊
    அருமையான புரிதல்!🔥🔥🔥🔥

  • @ramesha2176
    @ramesha2176 Před 2 lety +782

    ஒரு மணி நேரம் கதை கேட்டது போல இல்லை.. சோழர் காலத்தில் வாழ்ந்தது போலவே இருந்தது... 🙏🙏

    • @UngalAnban
      @UngalAnban  Před 2 lety +30

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

    • @latchouvenkat633
      @latchouvenkat633 Před 2 lety +4

      ஆமாம்

    • @ayishainshab6643
      @ayishainshab6643 Před rokem

      @@UngalAnban 9oo9

    • @srinivasank6245
      @srinivasank6245 Před rokem +4

      Ponniyin Selvan book padikala Unga 1 hour video pathen am very impressed brother flim Epo varum wait

    • @maniemo6179
      @maniemo6179 Před rokem +2

      @@srinivasank6245 sep-30 release bro

  • @TNJobsZone
    @TNJobsZone Před rokem +12

    தமிழனின் வரலாறு ..நீங்க சொல்லும் போது.. நான் சோழ நாட்டில் இருப்பது போல் உணர்ந்தேன்... இன்று PS 1 படம் பார்க்க மிகவும் ஆவலாக உள்ளது.. உங்கள் வீடியோ பார்த்த பிறகு 🤩🤩🤩🤩🤩🤩

  • @priya.rajendran5211
    @priya.rajendran5211 Před rokem +5

    பொன்னியின் செல்வன் கதையை கேட்டது போல் அல்லாமல் கற்பனையோடு காட்சிகளை நேரில் பார்த்தது போல உள்ளது . சோழ சாம்ராஜ்த்தையே பார்த்தது போல் உள்ளது . அழகாக விளக்கியதற்கு நன்றி சகோ

  • @sornarajesh5004
    @sornarajesh5004 Před rokem +16

    உண்மையில் இந்த ஒரு மணி நேரம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது... தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி...🙏

  • @manojs2410
    @manojs2410 Před rokem +20

    To be honest, I had lot more goosebumps listening to your narration than while watching the movie 👍 Lovely narration 👌

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI Před 2 lety +32

    ஆடிப்பெருக்கன்று, நாங்கள் பொன்னியின் செல்வன் படம் பார்த்தாச்சு.. In Hemanth’s Direction.
    மிக்க மகிழ்ச்சி 👑👑👑

    • @UngalAnban
      @UngalAnban  Před 2 lety +12

      நன்றி, "இளையபிராட்டி குந்தவை" அவர்களே! 😄

    • @sathish_sk_01
      @sathish_sk_01 Před 2 lety +4

      அக்கா சோழ வம்சத்தின் குல விளக்கு குந்தவை பிராட்டிக்கு நீங்க குரல் குடுத்தது.... கேட்கும் போது 👌👌👌👌👌

    • @sathish_sk_01
      @sathish_sk_01 Před 2 lety +1

      🍎 Apple box stories

    • @Hannah-hg7xr
      @Hannah-hg7xr Před rokem

      Intha video paakum pothu la unga videos pathi thaan sister yosichitu irunthen.. Neengalum ithula oru part nu ipo thaan therithu...

  • @sanjaycreations2485
    @sanjaycreations2485 Před 2 lety +10

    இப்பொழுது தான் உங்கள் கானொளியை முழுமையாகக் கேட்டு முடித்தேன் அற்புதமாக சொல்லி இருக்கிரீர்கள் நன்றி🤗🙏✨❤

  • @shriramparamesh
    @shriramparamesh Před rokem +8

    Never read Ponniyan Selvan because of the language. Watched the movie couple of times and researched more on the internet. But I couldn't find someone explaining the entire PS story end to end in an interesting way. There are people who write about the characters individually in depth but not the full story. Then I came across your video. I am stunned at how wonderfully you narrate the whole story. I was reliving the movie or rather the movie has given true life to the novel. Your story telling style is so captivating that it is hard to not continue listening. The way you tie all the knots with all the dramatic story telling and visuals. I thought I will easily get bored in 5-10 minutes like other youtube videos on PS narrations. But my God, I could not stop it till the end. Hats off to you!! Keep up the excellent work!! SUGGESTION: Please add English subtltles to your video so that non-tamil audience can also see and understand your video :)

  • @thirumalainandhagopal8291

    மிகவும் அருமையான நடையில் நடந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளை கண் முன்னே சிறப்பாக காட்சி படுத்திவிட்டீர்கள்.மிக்க நன்றி வணக்கம் சகோதரா.உங்கள் பணி சிறக்க இதயப்பூர்வமான வாழ்த்துகள் 🙏🙏🙏

  • @dazzlingkom5575
    @dazzlingkom5575 Před 2 lety +223

    Brilliantly narrated 👏 thank you brother Hemanth for simplifying this epic into short and understandable version. Loved it

    • @UngalAnban
      @UngalAnban  Před 2 lety +7

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @aananthit2247
    @aananthit2247 Před rokem +3

    தெளிவான கதை விளக்கம்... திரைப்படம் தராத புரிதல் இங்கு கிடைத்துள்ளது.
    தங்களது ஆதாரத்துடனான ஆக்கம் வியப்பளிக்கிறது, பெரும் பாராட்டுக்குறியது... மகிழ்ச்சியும் நன்றியும்.

  • @Jesus-The-King-J
    @Jesus-The-King-J Před 2 lety +5

    நான் ஏற்கனவே பொன்னியின் செல்வன் புத்தகத்தை வாங்கி படித்தேன். ஆனாலும் உங்கள் குரலில் உங்கள் காணொளியில் பார்க்க வேண்டும் என்று மிகவும் விருப்பம் இப்படி ஒரு படைப்பு கொடுத்ததற்கு நீங்கள் இவ்வளவு சிரமப்பட்டு இருப்பீர்கள் என்று நாங்கள் அறிவோம்.... நிச்சயம் எங்கள் பயணம் தொடர வேண்டும் இதுபோன்ற அருமையான படைப்புகளை உருவாக்குவதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @thangarajk7509
    @thangarajk7509 Před 2 lety +20

    I got the experience of watching a movie.. Thank you for taking us on a journey with the vanthiyad dhevan who came together in Chola times.
    .

  • @haripriya3215
    @haripriya3215 Před rokem +2

    Bro I watched more than 6to 8times becoz of ur Tamil pronounciation n the narration was super hats off to ur job

    • @prem91
      @prem91 Před rokem

      முடிந்தால் புத்தகத்தையும் படியுங்கள் சகோ இன்னும் வேற லெவலில் இருக்கும் அதுவும் மழை காலத்தில் இரவு நேரத்தில் புத்தகமோ அல்லது இந்த வீடியோவோ பாருங்க சொர்கம்

  • @psksanthosh4072
    @psksanthosh4072 Před 2 lety +26

    ஒரு நொடி குட சலிக்க வில்லை.. கேட்க கேட்க சுவாரஸ்யமாக இருந்தது...
    ஒரு மணி நேரம் சோழர் காலத்திர்கே சென்றது போல் இருந்தது... அருமை நண்பா 😍😍🥰🥰🥰🤩🤩

    • @UngalAnban
      @UngalAnban  Před rokem +2

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @Bala5534
    @Bala5534 Před 2 lety +19

    Fantastic narration !! Raja raja chola arunmozhi devan is not only a great king...also a fantastic human being. Evaloo perunthanmai...hats off !

    • @UngalAnban
      @UngalAnban  Před 2 lety +1

      Thank you so much! Please share within your circle and help this video reach more people! 💖
      Our other series:
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @lokesh0523
    @lokesh0523 Před rokem +158

    I never heard this story before, I watched the movie yesterday. I literally got goosebumps while hearing it for the first 10 minutes, you explained literally what happened in the movie, I continued to watch till the end because of the way you explained it. Even though this video was made a month ago, and the movie released recently, I simply couldn't believe that exactly what you narrated is in the movie (since I never read this story before) hats off to you and your entire crew for making such a good video ❤️

    • @UngalAnban
      @UngalAnban  Před rokem +7

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

    • @amalakeerthi9387
      @amalakeerthi9387 Před rokem +3

      Seriously i got shocked, because i watched the movie 2 days before and the introduction scene and dialogues (hariyum sivanum onnu) are exactly same which u have explained..

    • @umanathg1426
      @umanathg1426 Před rokem +1

      Book la irukarathu yaar epo sonalum onudhan da....yaara neengalam.... Adhalam highlighted dailogues yaaru narrate panalanum adha soluvanga

    • @lokesh0523
      @lokesh0523 Před rokem +1

      @@umanathg1426 book padikadha iruka people ku it will be surprising only bro, because we never read the book before 😊

    • @btsforever9345
      @btsforever9345 Před rokem

      @@lokesh0523 I,

  • @ramachandra786
    @ramachandra786 Před rokem +151

    Brother, you made my day. I am Telugu guy working in Chennai and knows to speak Tamil. I wanted to get high-level understanding of PS before watching the master piece on 30th Sep. Your work gave me much needed understanding of PS. The way you narrated the story was awesome. Thank you Hemanth 'the master storyteller" 👍

    • @UngalAnban
      @UngalAnban  Před rokem +6

      Thank you so much for your kind words, Ram! 😊 You can share this with your other Telugu friends as well.
      And do watch all our series using these playlists and share your comments :)
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

    • @muthupriyas4585
      @muthupriyas4585 Před rokem

      t

    • @muthupriyas4585
      @muthupriyas4585 Před rokem

      ​@@UngalAnban
      b.ll

    • @muthupriyas4585
      @muthupriyas4585 Před rokem

      ,

    • @muthupriyas4585
      @muthupriyas4585 Před rokem

      ​@@UngalAnban pri.l
      . l

  • @sivamuruganelangovan901
    @sivamuruganelangovan901 Před 2 lety +7

    சோழர் காலங்களுக்கு எங்களை கூட்டி சென்றீர்கள்.உங்களின் தமிழ் உச்சரிப்பு அருமை..! - சோழர்களின் வரலாறு தேடுப்பவன்..

  • @RaniRaju4992
    @RaniRaju4992 Před rokem +61

    Hemanth, hats off. Wonderful narration. You took us 1000yrs back. You tied all the knots together. Great appreciation to other team members who gave the voice over made this story very interesting. Now we understand the story very well. Please keep up the good work. 🙏🙏

  • @rassankpm
    @rassankpm Před 2 lety +509

    உங்களை CZcams-ன் மணிரத்னம் என போற்றலாம்... அருமை... இருந்தாலும் தங்களுடைய Making styleல் பொன்னியின் செல்வன் முழு நாவலும் வரிக்கு வரி உங்களுடைய கதை சொல்லும் பாணியில் கேட்க ஆவலாக உள்ளேன்... நன்றி 🙏

    • @UngalAnban
      @UngalAnban  Před 2 lety +42

      அய்யயோ! 😅🙏 நன்றி நண்பரே!

    • @itssathish4460
      @itssathish4460 Před 2 lety +8

      I will suggest you to hear ponniyin selvan audiobook by Bombay kannan in playbooks

    • @arunaj
      @arunaj Před 2 lety +2

      Though I can say that this is one of the best abridged clear audio version, Manirathnam nu sollaradhu slight a over a erruku but OK. 😅

    • @prashanthravi3747
      @prashanthravi3747 Před 2 lety +1

      Mudinja Sunday disturbers CZcams channel ketu parunga

    • @arunaj
      @arunaj Před 2 lety +2

      @@myammu2058 No one even has the guts to take on this epic. So pipe down. His craft speaks to the world. It may not be up to your taste. You probably want Hari or Siruthai Siva to make it. 🙄

  • @immanuelraja
    @immanuelraja Před 2 lety +29

    goosebumps.. this is the first time I heard the epic story.. your narration was mind blowing. thanks mate. love from Canada. Proud Thamizhan.

    • @UngalAnban
      @UngalAnban  Před 2 lety +1

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @anandhavalli7984
    @anandhavalli7984 Před rokem +12

    அப்பப்பா.... எவ்வளவு திருப்பங்கள்...‌! அருமையான‌ வரலாற்று புனைவுக் கதை. வாழ்த்துக்கள் சகோதரா🙏

  • @puwipuwinath563
    @puwipuwinath563 Před 2 lety +14

    நான் இது வரை பொன்னியின் செல்வன் மீது ஆர்வம் கொள்ள வில்லை ஆனால் இன்று முழு கதையினையும் உங்களால் அறிந்து கொண்டேன் நன்றி சகோ... ❤️😇

  • @venkatkumar812
    @venkatkumar812 Před 2 lety +15

    I really wish millions of people watch your explanation of ponniyin selvan. Good work!

    • @UngalAnban
      @UngalAnban  Před 2 lety +1

      Thank you so much, Venkat!! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @nvijayalakshminvijayalaksh5721

    Manirathnam story ya keduthutaru,Ana unga kathai ketkumpothu superb ah irukku thanks bro

  • @varshakannan2540
    @varshakannan2540 Před 2 lety +386

    Hats off to ur effort for boiling down the 6 books series into a 1 hr story. No important parts were missed. Great effort bro

    • @UngalAnban
      @UngalAnban  Před 2 lety +21

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

    • @vijimohandas1435
      @vijimohandas1435 Před 2 lety +5

      Super bro

    • @anukeerthana369
      @anukeerthana369 Před rokem

      @@vijimohandas1435 mmmmmMmnm.

    • @saiscreativity
      @saiscreativity Před rokem

      You are handsome .
      Your videos are awesome.always

  • @nadikannan6701
    @nadikannan6701 Před 2 lety +9

    ஐந்து பாகங்களை கொண்ட ஒரு புத்தகத்தை இவ்வளவு எளிதாக மற்றும் அதன் சுவையும் குறையாமல் சொல்ல முடியுமா என்று தங்களை கண்டு வியந்தேன்... சோழத்தின் பெருமையை கூறும் வீர வரலாற்று நூலான "பொன்னியின் செல்வன்" நூலை அருமையாக விளக்கியமைக்கு நன்றி ..!🙏

  • @kaattan4496
    @kaattan4496 Před rokem +1

    அருமை அருமை நேற்று தான் படம் பார்த்தேன் ஒன்றும் புரியவில்லை.இதை பார்த்தவுடன் தான் பிரமித்து விட்டேன்

  • @gurudeva9422
    @gurudeva9422 Před 2 lety +12

    புல்லரிக்கிறது..மெய்சிளிர்கிறது..கதையை கொண்டு செல்லும் பாணி அய்யோ எப்பா....சொல்ல வார்த்தை இல்லை..

    • @UngalAnban
      @UngalAnban  Před 2 lety

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @dhaslimanasreen6545
    @dhaslimanasreen6545 Před 2 lety +40

    I don't know how to express the feelings we got after hearing this....

    • @UngalAnban
      @UngalAnban  Před 2 lety +1

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @kavipriya5431
    @kavipriya5431 Před rokem +1

    அருமையோ அருமை...சோழர் மண்ணிற்கே சென்று வந்துவிட்டோம்.. தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @manimekalaikrishnasamy6016

    இத்தனை காலமாக முடிவு தெரியாமல்இருந்தது.கதையை திருப்தியாக முடித்துள்ளீர்கள்.அருமை மிக்க நன்றி.

    • @UngalAnban
      @UngalAnban  Před 2 lety

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @thirunavukarasuthiruna2664

    பொன்னியின் செல்வம் மிக அருமை நீங்கள் பேச்சு திறமையும் மிகவும் அருமை கதையும் சொல்ற அழகும் அருமை மிக சிறப்பு

  • @Kalaivicky-ok4or
    @Kalaivicky-ok4or Před rokem +1

    Na innum movie pakkala but....nenga explain pannathu apdiyee real ah kadha kullaye kuttitu poiruchu ... voice explanation nice .keep rocking naa...god bless you

  • @kalpanan8853
    @kalpanan8853 Před 2 lety +4

    வார்த்தைகள் இல்லை. மிகவும் அருமை. நன்றி

  • @messi_edits1802
    @messi_edits1802 Před 2 lety +4

    இப்படி ஒரு வரலாற்று உண்மைகளை நான் முதன் முதலில் கேட்கிறேன்.. நீங்கள் கூறிய விதம் நான் அந்த கதையுடனே ஒன்றி பார்த்த புது அனுபவம் மிகச் சிறந்த திறமை உங்களுக்கு என் வாழ்த்துக்கள் மேலும் பல உண்மை வரலாற்று சம்பவங்களை எங்களுக்கு பதிவிடுங்கள் ✨🙏🙏

  • @user-yr7yd5nn8d
    @user-yr7yd5nn8d Před 6 měsíci

    அருமையான பதிவு மிகப்பெரிய வரலாற்றை இவ்வளவு அழகாக உங்களால் கேட்க முடிந்தது நன்றி நன்பா

  • @boss1647
    @boss1647 Před 2 lety +12

    @57:32 Just Imagine Chiyan Vikram voice here. It's gonna be magnificent treat for fans.

  • @sathish_sk_01
    @sathish_sk_01 Před 2 lety +299

    🔥⚔️...பொன்னியின் செல்வன்..⚔️ 🔥 ...நாவலை முழுவதுமாக படித்தவர்களுக்கு மட்டும்தான் ...💫அதன் மதிப்பு தெரியும் ✌️...... நான் முழுவதும் படித்துவிட்டேன் 😍.....

    • @ScoreTime7
      @ScoreTime7 Před 2 lety +10

      Apram ethukku intha video vaa paakureenga bro

    • @sathish_sk_01
      @sathish_sk_01 Před 2 lety +29

      இவரு பொண்ணியின் செல்வன் நாவலில் உள்ள கதை தெளிவாக சொல்லுவாற என்று பார்க்க....
      ஆனால்
      காணொளியின் நீளத்தை குறைப்பதற்காக அதிகப்படியான காட்சிகளையும் வசனங்களையும் கூறாமல் விட்டார்.. ஆனால் கதையை தெளிவாக சொன்னார்... இவர் சொல்லும் விதம் மிகவும் கவனம் ஈர்க்கிறது

    • @shonikaprakadesh8566
      @shonikaprakadesh8566 Před rokem

      ​@@sathish_sk_01

    • @manishasankaran7191
      @manishasankaran7191 Před rokem +1

      Bro.. Ivanga nalah than narrate pannirukkanga.

    • @nandhininandhini.a4045
      @nandhininandhini.a4045 Před rokem

      Neeng paduchathaLa .... ungaluku peduhcuruku na... na la padekala ana voice story kettatheyyy ungala veta book padekathavangaluku pedekum

  • @saroginisuthanthiran9706

    அருமையாக விளக்கேறீங்கள் படம் வரைந்த விதம் ஆகா படம் பார்த்த மாதிரி இருக்கு நன்றாக இருக்கு. Super

  • @azanfathima5556
    @azanfathima5556 Před 2 lety +12

    Very well narrated ,while I Was listening your story I can feel all the Characters Really handsoff

    • @UngalAnban
      @UngalAnban  Před 2 lety

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @ManojVlogss
    @ManojVlogss Před 2 lety +6

    இந்த காணொளியை பார்த்த பின்பு பொன்னியின் செல்வனின் டிரெய்லர் பார்த்தேன்...நீங்கள் கூறிய அனைத்து ஒவ்வொரு காட்சிகளும் தத்ரூபமாக இருந்தது...நானும் ஆடியோ book elam keten but adhula enala 15 mins dhan keka முடிஞ்சுது...but neenga sona indha cinematic audio la Vera level feel... indha video va enoda whatsapp and insta la share paniruken ❤️❤️

  • @Celebirtiy
    @Celebirtiy Před rokem +2

    Anna na book padikalam nenaichan Aprm unga video parthen story kettan usefull Anneyy💯

  • @vijayakumarviji4316
    @vijayakumarviji4316 Před 2 lety +12

    ஒரு சினிமா பார்த்தது போல இருந்தது. ஆயினும் முழுமை பொறாதது போன்ற உணர்வு.

  • @manosudhakar
    @manosudhakar Před 2 lety +14

    So nice to know Ponniyin Selvan in 1hr 20 mts. It was so interesting. I really appreciate you sir for making it so short and crisp… as I heard from others it is very difficult to tell the story inn1 he.👏👏👏👏.

    • @UngalAnban
      @UngalAnban  Před 2 lety +2

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @varadarajanpk6992
    @varadarajanpk6992 Před rokem +8

    Wonderful narration of an iconic epic story with beautiful pictures. Immaculate clarity in voice modulation. Kudos to u.

  • @ekaa7361
    @ekaa7361 Před 2 lety +14

    Loved your narration. Hope to see an English version of this video ( for non Tamil speakers) . Thank you 🙏😊

    • @UngalAnban
      @UngalAnban  Před 2 lety +1

      You can watch our 5-part series where we've added English subtitles :)🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      BTW, you can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

    • @ekaa7361
      @ekaa7361 Před 2 lety

      @@UngalAnban Thank you for the links 🙏. Cheers

  • @tubemayoor
    @tubemayoor Před 2 lety +59

    Anna, superrr! I cannot imagine how much time and effort you would have put into this. I'm trying to watch this during my break times, but the way you are telling the story is not letting me 'pause' in the middle...Dam good!

    • @UngalAnban
      @UngalAnban  Před 2 lety

      Thank you Mayooran anna! 🙏 Make sure to watch it in one sitting (to enjoy the story)!
      Our other series:
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @priyadharshni2452
    @priyadharshni2452 Před rokem +3

    Realllyyy semma anna..hatz off to your efforts..movie paathutu dan story kekren ❤️💯semmaaaaa

  • @ramyasharath8952
    @ramyasharath8952 Před rokem +52

    That was a wonderful short summary of the story...
    Obviously now after knowing the story the movie will be more interesting to watch
    Thanks to you and your team for the wonderful effort....

    • @UngalAnban
      @UngalAnban  Před rokem +2

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

    • @ramyasharath8952
      @ramyasharath8952 Před rokem

      @@UngalAnban
      Will surely watch them...

    • @sudhajayasankar6507
      @sudhajayasankar6507 Před rokem

      Yes ...thank you for simplyfying it !!!

  • @rajasekarant2050
    @rajasekarant2050 Před rokem +11

    Excellent narration of the story. Beautiful addition of voices. Feeling again reading the book. Congrats to Hemanth. We expect the next part.

    • @UngalAnban
      @UngalAnban  Před rokem +1

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @Megalathangaraj9210
    @Megalathangaraj9210 Před 7 měsíci

    படம் பார்த்து புரிந்ததை விட உங்கள் காணொளியை பார்த்து புரிந்தது அதிகம்மிகவும் அருமையான காணொளி வாழ்த்துக்கள்

  • @NCG1931
    @NCG1931 Před rokem +10

    Hi, first time i am watching your Channel. I was attracted by the summary of PS.. You have excellently narrated without confusing the listeners. Kudos to you.

  • @shivapriyadharmalingam2845
    @shivapriyadharmalingam2845 Před 2 lety +28

    Got goosebumps at each n every nooks n corners Anna... Love your way f narration...

    • @UngalAnban
      @UngalAnban  Před 2 lety

      Thank you so much! Please share within your circle and help this series reach more people! 💖
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      Our other series:
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @munusrock1152
    @munusrock1152 Před rokem +1

    படம் பார்த்தபோது புரியவில்லை ஆனால் இந்த கதையை உங்களின் அருமையான பதிவில் முற்றிலும் புரிந்தது, துல்லியமாக பதிவு செய்துள்ளீர்கள், நன்றி அய்யா

  • @c6h6cn6
    @c6h6cn6 Před rokem +3

    Brilliant. Spell binding narration of a story full of intrigue and suspense. Watched it in one sitting.

  • @sathish_sk_01
    @sathish_sk_01 Před 2 lety +23

    🎵 Music and sound effects+ picture presentation 👌👌👌

  • @vkdmedia3734
    @vkdmedia3734 Před rokem +2

    நீங்கள் கதை சொல்லிக்கொண்டிருக்கும்போதே பொன்னியின் செல்வன் நாவலில் புனையப்பட்ட கதாபாத்திர பெயர்கள் படத்தில் நடித்த நடிகர் நடிகைகளை கண்முன்னே இந்த காணொளியில் வந்து வந்து நிறுத்துகிறது என்பதே நிதர்சனம். படத்தை இயக்கியது மனிரத்னம் இரண்டாயிரம் பக்கத்தில் இருக்கும் எழுத்துக்களை ஒரு மணி நேரத்தில் மணி மணியாய் கதை சொன்ன நீங்களும் ரத்தினம்தான்...! வாழ்க வளர்க உங்கள் கலை மற்றும் நிலை 🙏👌🙏

  • @VenkatachalamRamakrishnan

    This is one of the best 'compressed yet complete' narration of Ponniyin Selvan I have watched. Kudos to the efforts!

  • @Kjansk
    @Kjansk Před rokem +11

    இலங்கையில் இருந்து...
    பொன்னியின் செல்வன் 2ம்'பாகத்திற்கு காத்திருக்கின்றோம்..!!
    உங்களது மொழி நடையில்...!!

  • @srsmranju9305
    @srsmranju9305 Před rokem +1

    Hi.. Sir... Hats off இது போன்ற உண்மை கதையை உங்கள் மூலம் கேட்பதில் பெருமை கொள்கிறேன். ஒரு முழு திரைப்படம் பார்த்த திருப்தி தந்தது

  • @cvineethkumar9161
    @cvineethkumar9161 Před 2 lety +37

    This video is gonna be more viral after Ponniyin Selvan Movie release.

  • @shimiiponampalam3684
    @shimiiponampalam3684 Před rokem +4

    Excellent storytelling. I have a better understanding now. Thank you. 🔥👌🏽

    • @UngalAnban
      @UngalAnban  Před rokem +1

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @jaya120585
    @jaya120585 Před rokem +2

    Sir. நீங்கா சொன்ன 1 மணி நேர கதையை எடுத்தவே பொதும் எவ்வளவு அருமையா இருந்திருக்கும். ஆனா படத்துல கொடும பண்ணிவச்சுருக்காங்க. நிறைய முக்கியமான பகுதியெல்லாம் படத்துல இல்லை. நீங்க இந்த video வுக்கு போட்ட effect கூடா அவிங்க படத்துல போடவே இல்லை . ரொம்ப வேதனையை இருக்கு Sir. But உங்க Video வுக்கு என்னோட மனமார்ந்த வாழ்துக்கள். Thank You 😊 😄 😀 🙏 🙏 🙏 👏 👏 👏

  • @priyam1311
    @priyam1311 Před 2 lety +6

    unga voice ketathu true story kuilla pona feel bro

  • @anandand3865
    @anandand3865 Před 2 lety +4

    I think ponniyin selvan story ah idhavida best ah sollamudiyadhu.. Ur a brilliant narrator bro.. Hatsoff man

    • @UngalAnban
      @UngalAnban  Před 2 lety +1

      Thank you so much! Please share within your circle and help this series reach more people! 💖
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      Our other series:
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

    • @anandand3865
      @anandand3865 Před 2 lety +1

      @@UngalAnban definitely bro.. I'll share max..

  • @rdmicxavier4019
    @rdmicxavier4019 Před rokem

    அருமை தம்பி. இந்த கதையை நான் படித்து இருக்கிறேன் படமும் பார்த்தேன். ஆனால் படத்தில் நிறைய விடுபட்டு விட்டது என்று மனதில் ஒரு திருப்தி இன்மை. ஆனால் உங்களின் கதையும் படங்களும் நிறைவை கொடுத்துவிட்டது. நன்றி. தொடரட்டும் உங்கள் பணி. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  • @mrtdrr
    @mrtdrr Před 2 lety +94

    Give this team an award.. Awesome efforts and much appreciated 👏👏👏😍

  • @yukanthrapalanisamy8813
    @yukanthrapalanisamy8813 Před 2 lety +5

    No words to explain ur hardwork man ✌🏻 great great job 🙏🏻 romba varusam aachu ponniyin selvan book padichu again movie release ku munadi one time padikanum nenachen but time illa unga video pathathuku aprom ennoda old memories la nayabagam vanthuruchu.. Thanq bro 👍🏻

    • @UngalAnban
      @UngalAnban  Před 2 lety +1

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @karn_editz0796
    @karn_editz0796 Před rokem +1

    இந்த பதிவிற்காக உழைத்த நல் உள்ளங்களை நான் மதிக்கிறேன்... நன்றி கூறுகிறேன்... அருமை... கடவுள் ஆசி உண்டு... 🙏

  • @varalakshmisharmi_dev9855
    @varalakshmisharmi_dev9855 Před 2 lety +33

    Very nicely and clearly narrated... hatsoff to your efforts and appreciated each and every work done behind for this beautiful narration

    • @justin-et7id
      @justin-et7id Před rokem

      TED THE LAD​@@sreenathcrP ❤❤❤❤❤UTC😅😮😢😢tube lad leTed Ted.ju

  • @shveram4965
    @shveram4965 Před rokem +65

    Beautifully narrated. Many Thanks for explaining the story ❤️

    • @UngalAnban
      @UngalAnban  Před rokem +5

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @DharshanLakshu
    @DharshanLakshu Před rokem +1

    அற்புதமாக கதையை சொல்லி இருக்கிறீர்கள்....நன்றி......❤️❤️

  • @prithviraj1415
    @prithviraj1415 Před 2 lety +24

    I would like to thank you for presenting this magnificent story to us in a simple way..after a longtime goosebumps came while listening to a story because of your superb narration and background music🔥..thank you sir

  • @srinivasansrini2099
    @srinivasansrini2099 Před rokem +9

    Well described than movie.. Hats off to you ❤

    • @UngalAnban
      @UngalAnban  Před rokem

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @MsSmithy60
    @MsSmithy60 Před rokem +2

    Mesmerized..... Thank you Mr.Hemnath....Keep rocking...... Hat's off to you.....

  • @tutypearlhistory1095
    @tutypearlhistory1095 Před 2 lety +6

    Story telling style very nice...Voice very manly....Very confident ...We want more stories

    • @UngalAnban
      @UngalAnban  Před 2 lety

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @pc_143creations3
    @pc_143creations3 Před 2 lety +9

    Ultimate story telling... You are amazing Brother... No words to more... You are Very Good Narrator... I can never seen like you!!! வாழ்த்துக்கள் 💫🔅❤

  • @vijayaramani4729
    @vijayaramani4729 Před rokem +1

    Very nice and detailed narration of the novel. I have not read the novel. 🙏

    • @UngalAnban
      @UngalAnban  Před rokem

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @ssvsakthi9189
    @ssvsakthi9189 Před 2 lety +19

    பொன்னியின் செல்வன் போலவே "உடையார்" நாவலை பற்றி நீங்கள் சொன்னால் சோழனின் பெருமையை அனைவரும் தெரிந்து கொள்ளலாம் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @selvakumaran6310
      @selvakumaran6310 Před rokem

      நானும் உடையார் நாவலை படித்திருக்கிறேன்

  • @bshankar52
    @bshankar52 Před rokem +5

    Hemanth, Thanks very much. I am planning to see the movie next week. Your excellent summary will help us enjoy the movie that much more. Really appreciate your's and your team efforts. A 71 year old fan from Los Angeles.

  • @sivakumarsubramanian2661

    அருமையான பதிவு .. கதை சொல்வதை கூட மிக தெளிவாக புரியும்படி பின் படங்களுடன்... வாழ்த்துக்கள் ..

  • @twinbroschannel4757
    @twinbroschannel4757 Před rokem +6

    Na PS BOOK vangi 2yrs agudhu 10 pages ku Mela padikala.. unga story dhan 1st keten ..oh my goodness ena clarity . Names confuse agama animated version...ohhhh goddd....u r just awesome 😎 u ll reach heights anna

  • @anushanarayanamoorthy42
    @anushanarayanamoorthy42 Před rokem +5

    @Hemnath, very nice. I already read Ponniyin Selvan Naval. You have covered the full story.
    I have following question. Could you please comment on those.
    1. Children names of Kundavai & Vandiyathevan.

  • @viswanathanbhaskar9828

    Kalki kalki kalki than. Charithrakathai. Very nice and interesting. Nandri. OM HREEM NAMASIVAYA.

  • @shafinsha2952
    @shafinsha2952 Před rokem +8

    This could be the best narration I heard so far.

    • @UngalAnban
      @UngalAnban  Před rokem

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @krishnas5934
    @krishnas5934 Před rokem +4

    first time hearing Ponniyin selvan story.. this video really gave me interest to read the book.. love your narration, drawings and music

    • @UngalAnban
      @UngalAnban  Před rokem +1

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

    • @krishnas5934
      @krishnas5934 Před rokem

      @@UngalAnban sure sir I’ll do

  • @vijayakumarinavaneethan8776

    I have read the book all two parts twice some years back. Like to recall the history I read yours just awesome.

  • @priyashreiya1080
    @priyashreiya1080 Před rokem +4

    I am not into historical movies or ancient books. But this story was so intriguing that I wanted to know the whole story. Your narrative style along with the graphical representation & sound effects made me enjoy the whole video till the very end. Hats off to you ! ❤

  • @fayaz3205
    @fayaz3205 Před 2 lety +5

    The way of telling Stories Is really Awesome ☺️👍🏼

  • @priyaashok4401
    @priyaashok4401 Před rokem +1

    Thanq so much bro....1hr la PS paathu, padichu,keta thripthi...bless u

  • @KarthiKeyan-jz9ev
    @KarthiKeyan-jz9ev Před rokem +3

    இப்பேதுதான் படத்தை பார்த்துவிட்டு வந்தேன்... முதல் பாகம் முடிந்தது இரண்டாம் பாகத்திற்காக உங்கள் காணொளி தேடி வந்தேன்