திருவான்மியூர் மருந்தீஸ்வரர்: உங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் அற்புத ஈஸ்வரன்!

Sdílet
Vložit
  • čas přidán 21. 01. 2024
  • #MarundeeswararTemple #ChennaiTemples #Pradosham #PradoshamVibes #SwayambhuMurthy #ShivaTemples #DivineExperience #TempleTour #TamilNaduTourism #BeachTemple #OmNamahShivaya
    திருவான்மியூரில் இருக்கிற அருள்மிகு மருந்தீஸ்வரர் கோவிலைப் பத்தி உங்களுக்குத் தெரியுமா? இந்த 1300 வருட பழமையான கோவிலில், சிவபெருமான், மருந்தீஸ்வரர் ஆகி, அருமையான ஆரோக்கியத்தைக் கொடுத்து அருள்கிறார். அது மட்டுமல்ல, இந்த கோவிலில் பிரதோஷ நாளை விமர்சையாக கொண்டாடுகிறார்கள்!
    ஆரோக்கிய பிரார்த்தனை, கல்யாண வரம், தோஷ நிவர்த்தி என, பலன்கள் கிடைக்கப் பிரதோஷ நாளிலே மருந்தீஸ்வரரைத் தரிசிக்கவேண்டியது கட்டாயம்!
    இன்னும் என்ன தாமதிக்கிறீர்கள்? உங்கள் அடுத்த பிரதோஷ நாளை, திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் இருக்கட்டும்! ஆரோக்கியத்தையும் அருளையும் பெற்று மகிழ்ச்சியா வாழுங்கள்!
    சைவ சமயக் குரவர் நால்வர்களில் திருஞானசம்பந்தர், அப்பர் பாடல்களில் இடம்பெற்ற புனிதமான தலத்தைத் தரிசியுங்கள்.
    **********************
    தெய்வங்கள், கோவில்கள், பக்திப் பாடல்கள், சித்தர்கள், மகான்கள் மற்றும் ஞானிகள் குறித்த பல அரியப் பயனுள்ள தகவல்களைப் பற்றித் தெரிந்துகொள்ள "Komugam" சேனலை சப்ஸ்கிரைப் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் 👉 / @komugam சேனலை சப்ஸ்கிரைப் செய்து, பெல் 🔔 ஐகானை கிளிக் செய்தால், எனது புதிய வீடியோக்கள் மற்றும் அப்டேட்கள் பற்றி உடனடியாக அறிந்து கொள்ளலாம்.
    நன்றி!

Komentáře • 6

  • @bhuvanasenthilkumar4020
    @bhuvanasenthilkumar4020 Před 5 měsíci +2

    Arumai Arumai

    • @Komugam
      @Komugam  Před 5 měsíci

      மகிழ்ச்சி! வாழ்க வாழ்க...

  • @vijayalakshmiprintersbalaj813
    @vijayalakshmiprintersbalaj813 Před 5 měsíci +1

    Ayya! Excellent! Velum mayilum thunai!

    • @Komugam
      @Komugam  Před 5 měsíci

      மிக்க நன்றி திரு. பாலாஜி! உங்கள் அன்பான வார்த்தைகள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றன. வேலும் மயிலும் துணை!

  • @varagunagoonie684
    @varagunagoonie684 Před 5 měsíci +1

    Very informative 👏

    • @Komugam
      @Komugam  Před 5 měsíci

      Thanks! Glad you found it informative! 🙏