சங்கரன்கோவில் ஸ்தல வரலாறு - Sankarankovil history - சங்கர நாராயண சாமி, தென்காசி ஆடித் தபசு

Sdílet
Vložit
  • čas přidán 13. 12. 2019
  • Sankarankovil Sankara Narayana Swamy temple history in Tamil. Sankarankovil temple is located in thenkasi district, Tamilnadu.Sankaran kovil is one of the divine five Siva temples in southlnadu (thenpandi naattu Panja Bootha sthalangal).Sankaran kovil thiruvila is celebrated as aadithabasu. Lord Gomathi Amman is the consort of Lord Siva in this temple.
    சங்கரன்கோவில் ஸ்தல வரலாறு... 😍சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவில்
    ஹரியா? ஹரனா?
    இவர்களில் யார் உயர்ந்தவர்?
    சங்கரன் கோவில் சைவ சமயக் கோவிலானது ஏன்?
    சங்கரன் கோவில் ஆண்டவரை சில இந்துக்கள் ஏன் கும்பிட மாட்டார்கள்????
    வைணவர்கள் ஏன் சங்கரநாராயண சுவாமியை ஏற்கவில்லை?
    விடைகள் இந்த வீடியோவில்
    இந்த வீடியோவில் நான் கண்டு மகிழ்ச்சி அடைந்த சங்கரன் கோவில் பற்றிய தெளிவான தகவல்கள் தந்துள்ளேன்.
    சங்கரன்கோவில் உள்ளே அமைந்துள்ள விசயங்கள். சங்கரலிங்கம், சங்கரநாராயணசுவாமி,கோமதி அம்மன், மன்னர் பூலித்தேவர் குலதெய்வம் இந்த கோமதி அம்மன். உக்கிரபாண்டிய மகாராஜா இந்த கோயிலை கட்டினார்.
    கோவில் பற்றிய புராணம், திருவிழா நடைபெறும் காரணம், ஆடித் தபசு வரலாறு.
    முதல் விடுதலை போராட்ட வீரர், சுத்த மறவர் குல மாணிக்கம் பூலித்தேவர் குலதெய்வம் கோவில். வெள்ளையன் கைது செய்தபோது இந்த கோவிலுக்குள் சென்று மாயமாய் மறைந்து போன வரலாறு.
    நேர்த்திக்கடன் வீடியோ லிங்க்
    • தவிட்டுக்கு குழந்தையை ...
    For suggestions, queries & get in touch
    mail id : contactukran@gmail.com
    Disclaimer
    This channel does not promote or encourage any illegal activities.
    FAIR USE COPYRIGHT DISCLAIMER
    Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use
    I make these videos with the intention of educating others in a motivational/inspirational form. I do not own the images and music I use in most cases. My understanding is that it is in correlation to Fair Right Use.
    I believe the images and music used in these videos are Fair use because:
    - They are trans-formative in a positive sense, I take images from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
    - This video has no negative impact on the original images and music (It would actually be positive for them)
    - This video is also for teaching purposes
    - It is not trans-formative in nature
    - I only used bits and pieces of images for very minimal time in the videos to get to the point where necessary

Komentáře • 185

  • @perumalsamy876
    @perumalsamy876 Před 2 lety +25

    அருமையா பதிவு பூலித்தேவன் மக்கள் கழகம் மாநில தலைவர் நெல்லை பெருமாள்சாமி

  • @Maruthanaayagam1991
    @Maruthanaayagam1991 Před 2 lety +9

    மாணிக்கவாசகர் திருவாசகத்தில் சிவனை நாதபறையர் என்று புகழ்ந்து பாடியுள்ளார் .

  • @kingram7298
    @kingram7298 Před 2 lety +9

    எங்க குல தெய்வம் காவல் பறையர்.. 🙏🙏🙏💪

  • @Maruthanaayagam1991
    @Maruthanaayagam1991 Před 2 lety +2

    சம்பு என்கிற சாம்பவர் வம்சதில் பிறந்த சாம்பவ மூர்த்தி,சாம்பான் ஆதிபறையர் சாம்பவ சிவன்.

  • @ponnupandi3320

    முதல் விடுதலை வீரர் அழகுமுத்து கோன் வருடம் பிறப்பு 1727 இறப்பு 1757

  • @pandimuthupandian513
    @pandimuthupandian513 Před 12 hodinami

    First indian freedom fighter Nelkattansevval maharaja👑 maa mannar Puliththevar👑🙏💐💐💐💐💐.Jaihind

  • @kannaneaswari1124
    @kannaneaswari1124 Před rokem +1

    ஹரியும் சிவனும் ஒன்று அறியாதவன்

  • @balamurugan5031
    @balamurugan5031 Před rokem +1

    எல்லாவளங்களும்பெற்ற.ஊருதண்ணீரைதவிர.ஒருஆறுமட்டும்இங்குஓடியிருந்தால்அருமையாக.இருந்திருக்கும்

  • @marudhapathib1886
    @marudhapathib1886 Před rokem +2

    மதுரையில் அழகர் கோயில் உள்ள மூலஸ்தலதன் உள்ளே பெருமாள்பெயர் பரமஸசாமிஎன்று எத்தனை பெயர் க்குதெறிம்

  • @mbfklopr5426
    @mbfklopr5426 Před 2 lety +2

    மாமன்னன் பூலித்தேவன் புகழ் வாழ்க பாபநாசம் லோயர் கேம்பில் அமைந்திருக்கும் வனப்பேச்சி அம்மன் கோயில் வரலாறு போடுங்கள் அண்ணா

  • @shanmugavelp5540

    அஅருமையான பதிவு வாழ்த்துகள்.

  • @sairamss1542
    @sairamss1542 Před rokem +1

    அருமை அருமை குருதேவா 🙏

  • @Dreamlove-143
    @Dreamlove-143 Před 7 hodinami +1

    Rempe அருமையான பதிவு 🙏

  • @gurusamysamy3413
    @gurusamysamy3413 Před rokem +1

    Enkallukum sankarankovil pakathulla than native super bro om namasiviya

  • @rajithav4457
    @rajithav4457 Před 3 lety +2

    நன்றி சகோதரரே 🙏வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய🙏

  • @saiyuvaraj1345
    @saiyuvaraj1345 Před 3 lety +1

    Om namo sankara narayana namo namaha. Nalla padivu.

  • @gomathikrishnamoorthy8484

    Om Namashivaya, Om Namashivaya, Om Namashivaya 💐🌹🌸🌻🌷🌺🍎🍎🍌🍌🥥🥥🕉🕉🕉🕉🕉🔔🔔🔔🔔🔔🙏🙏🙏🙏🙏🙏

  • @jagadeeshbaskaran4881
    @jagadeeshbaskaran4881 Před 2 lety +4

    Today i went. nice temple. Your explanation is very good. Thanks

  • @venkatasubramanian4146
    @venkatasubramanian4146 Před rokem +1

    Om Sri Namasivaya Namaha. Om Sri Namo Narayanaya Namaha.

  • @sundarrajant2869
    @sundarrajant2869 Před rokem +1

    Nandri brother