திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் , Marundeeswarar Temple , Thiruvanmiyur

Sdílet
Vložit
  • čas přidán 24. 07. 2024
  • This Video Shows Marundeeswarar Temple , Thiruvanmiyur , hope you like the video
    for enquiries : ganeshraghav522@gmail.com
    if you like to support or sponsor me, you can do it through
    Google pay upi id : ganeshraghav522@okaxis
    paypal : www.paypal.me/ganeshraghav
    facebook: / ganeshraghav. .
    twitter: / ganeshraghav2
    instagram: / ganeshragha. .
    #Marundeeswarar #Thiruvanmiyur #GaneshRaghav

Komentáře • 121

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Před 2 lety +8

    நான் நெடுங்காலம் வாழ்ந்த ஊர். எங்கள் ஊர் பெரிய கோயில். மிக மிக அருமையான அற்புதமான பதிவு. மிக்க நன்றி நண்பரே 🙏👍🙏🙏❤️ ❤️💜❣️

  • @vishalinikamlithafuntime7636

    ஓம் கம் கணபதியே நமஹ ஓம் சரவணபவ ஓம் சக்தி நமசிவாயம் ஓம் லட்சுமி நாராயணா ஓம் பிரம்மா சரஸ்வதி இதை படியுங்கள் நல்லது நடக்கும்

  • @subathrashekar3105
    @subathrashekar3105 Před 2 lety +2

    கணேஷ் நவீன்! வணக்கம்
    திருபுரசுந்தரி அம்மன், மருந்தீஸ்வரர் கோயில் அழகு,
    கோயிலில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள், குளம், மரம்,கோசாலை எல்லாம் ரொம்ப அழகு, நன்றி மக்களே!
    "தென்னாட்டுடைய சிவனே போற்றி!
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!"🙏🙇🙇🙏🌹
    "வாழ்க வளமுடன்!"👍🏽👍🏽🙏🌹

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 2 lety +4

    ஓம் ஶ்ரீ மருந்தீஸ்வரா் துணை🙏

  • @vinothSrikanth_Music
    @vinothSrikanth_Music Před 2 lety +3

    My favourite temple. Visited many times whenever I go chennai..

  • @kasthurimeiyyappan9447
    @kasthurimeiyyappan9447 Před rokem +3

    தம்பி ,,கோவிலின் அனைத்தையும் மிக சிறப்பாக , ஒளி ஒலி வழி கொடுத்த நீங்கள் மிக முக்கியமான ஒன்றை விட்டு விட்டீர்கள், திருவாரூர் போல இங்குள்ள தே வாசிரிய மண்டபம், 365 நாட்களும் சொற்பொழிவு நடக்குமிடம், கோசாலைக்கு அருகில் உள்ளது, இம்மண்டபதில். சம்பந்தர் தங்கி உள்ளார், மேலும் பிரதோஷ பொழுதில் 4 மணி நேரம் பிடிமானம் இல்லாமல் நின்ற ரிஷப தண்டம் உள்ளது.வாரம் ஒரு முறை எனது சொற்பொழிவும், நடக்கிறது.

    • @agalyathangaraj7190
      @agalyathangaraj7190 Před 6 měsíci

      ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏

  • @lakshmiramanathan4468
    @lakshmiramanathan4468 Před 2 lety

    Avery beautiful temple in Thiruvanmiyur Thanks for uploading the video

  • @padmarajamani4731
    @padmarajamani4731 Před 2 lety +3

    Super video Ganesh. I am in thiruvanmiyur, frequently visiting marunderswaraar temple. Great 👍👍

  • @ravime2192
    @ravime2192 Před 2 lety +1

    கோபுர தரிசனம் கோடி புண்ணியம்... அருமையான கோயில்...நல்ல தலபுராணம் விளக்கவுறை...நன்றி

  • @vwittysternraj.vwitty9992

    This is a First time I heard about that Big water Pond in that Marudeeshwarar Temple of Thiruvanmiyur area and so thanks for your guidance as usual.

  • @natarajankrishna2204
    @natarajankrishna2204 Před 2 lety

    அருமையான திருக்கோவில் 🙏😍🙏

  • @vembu1670
    @vembu1670 Před rokem +2

    தம்பி🏵️ தங்களது 🙏கோவில்கள் 🙏 வீடியோஸ்களை பார்த்திருக்கிறேன் இறைவனின்🙏 பெருமைகளை பல அடியார்கள் இறைவனுக்கு செய்யும் சேவையாக செய்தார்கள் என்று புத்தகத்தில் படித்திருக்கிறேன் நேரில் பார்த்ததில்லை இன்றைய இளையதலைமுறையை தங்களது இறைவனின் சேவையில் வாழும் அடியாராக பார்க்கிறேன் 🙏 எல்லாம் இறைவனின்🙏 திருவருள் நீங்களும் தங்கள் குடும்பத்தாரும் என்றும்🌺 வாழ்க வளமுடன்💐 நன்றி 🙏

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Před 2 lety +3

    Super video

  • @tamilselvij5582
    @tamilselvij5582 Před 2 lety +5

    ஓம் மருந்தீஸ்வரர் சரணம்

  • @chandralekha6296
    @chandralekha6296 Před 2 lety +2

    Tiruvanmiyur Maruntheeswarar Temple is looking so Beautiful. Maintaining very well. Excellent Architecture and paintings . Fantastic Coverage. Nice Information. Thank you so much to you and Naveen.🙏🙏

  • @Godlover_tiruvannamalai
    @Godlover_tiruvannamalai Před rokem +1

    indha kovil patri innoru visesham moolavar suyambuvaaga thonrinaar. Lingathil palveru noigallai gunapaduthum mooligaigall ullana. Indha sivanukku ingu irukkum pasukkallin paal vootri abhishegam seiyappadugiradhu. Other milks not allowed. Abhishegam mudindhu namakku bottle layum kuduppaargall. Idhai vaangi vandhu vodambu mudiyaadhavargallukkum kudukkalaam. Nama shivaaya! Im from chennai and was blessed to go to this temple several times.

  • @dr.soumyasworld1177
    @dr.soumyasworld1177 Před 2 lety

    Superb video making👌🏻👏🏻3D lineament is amazing,,,my favorite Sivan kovil in chennai❤️👍🏼

  • @jegadeeswarip7751
    @jegadeeswarip7751 Před 2 lety +2

    இது எங்க ஏரியா மருந்தீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழா ரொம்ப நல்லா இருக்கும். தியாகரா ஜர் நடனம் ரொம்ப நல்லா இருக்கும்

  • @SureshKumar-ow2ji
    @SureshKumar-ow2ji Před 2 lety +1

    Good one.i will go to this temple 🙏🙏🙏

  • @smulaganadhan9348
    @smulaganadhan9348 Před 2 lety

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @kalaiarasib6599
    @kalaiarasib6599 Před 2 lety

    Thagaval arumai thanks thambi Naveen

  • @70090441
    @70090441 Před 2 lety +1

    Vanakkam Thambi 🙏🏼Very peaceful and beautiful temple. Different from other Tamil nadu temples 🙏🏼enjoyed the wonderful sceneries..Be safe and stay bless both of you guys 🙏🏼❤️🙏🏼

  • @vaishnavimadhan2723
    @vaishnavimadhan2723 Před 4 měsíci

    Ungal sevai endrum thodarattum. Nandri

  • @natarajans5512
    @natarajans5512 Před 2 lety

    அருமை. தம்பி.பார்க்க முடியாத கோவில் எல்லாம் மிக தெளிவாக காட்டியதற்கு மிக்க நன்றி.

  • @amusamayal9806
    @amusamayal9806 Před rokem

    Enakku romba pudicha Kovil. Adikadi poiruken. Romba visheshamana Kovil. I love very much this temple

  • @Happyou749
    @Happyou749 Před 6 dny

    Nice brother ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 Před 2 lety

    Nandri Mr. Ganesh Chennai la than irrukken but innum andha kovil ku ponathu illa indha video pathathum udane poganum pola irrukku romba azhaga perusa irukku kovil and thanks for sharing 😊

  • @mohanapriya9049
    @mohanapriya9049 Před 2 lety

    Beautiful video bro

  • @ArchanaRajasekar
    @ArchanaRajasekar Před 2 lety

    Very nice video... Naan niraya vati Marundhiswarar pogi irukken.. Ana lingam sulalum nu notice pannadhu illa... Romba arumayana explanation 🙏

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Před 2 lety +3

    மிக அருகில் பாம்பன் சுவாமிகள் சமாதி மற்றும் பெசன்ட் நகர் அஷ்ட லட்சுமி திருக்கோயில் அமைந்துள்ளது

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 Před 2 lety +4

    நோய் அகற்றும் சிவத்தலம்.🌫

  • @Happyou749
    @Happyou749 Před 6 dny

    Last mon went pleasant ❤❤❤❤❤❤❤

  • @babuk5517
    @babuk5517 Před 2 lety

    Fantastic Sir.Thank you so much

  • @sanjaycb1238
    @sanjaycb1238 Před 2 lety

    Oh yeah 😍near my home

  • @sandhyayogeswaran6683
    @sandhyayogeswaran6683 Před 2 lety +1

    Enga marundeeswarar koil we use to go daily to visit marundhappa

  • @arulmozhi8104
    @arulmozhi8104 Před 2 lety

    My favourite temple also my children

  • @t.y.jayalakshmi5133
    @t.y.jayalakshmi5133 Před 2 lety +1

    Om nama shivya 🙏🙏🙏

  • @narayanasamynadar392
    @narayanasamynadar392 Před 4 měsíci +1

    திருவான்மியூர் மருந்தீஸ்வரரே எனது நீரிழிவு நோய் சரியாகும் வரம் வேண்டும்

  • @suganyasekar1249
    @suganyasekar1249 Před 2 lety

    சூப்பரா இருக்கு அந்தக் கோயில் இருக்கிற மாதிரி எங்க ஊரு‌ கோவையில் உள்ள பேரூர் பட்டிஷ்வரர் கோவிலில் அந்த லிங்க வடிவில் உள்ள ஓவியம் உள்ளது அற்புதமான ஓவியம் சூப்பர் தம்பி வாழ்க வளமுடன் நன்றி மகிழ்ச்சி

  • @ramakrishnansethuraman2068

    Dear Ganesh Raghav, Very nice coverage.

  • @thirunavukkarasum7752

    Nice work sir

  • @mohanraonarayana1406
    @mohanraonarayana1406 Před 2 lety

    brother thank you i am from from Canada thank you very much . my namaskaaram to you .

  • @kingvijay3388
    @kingvijay3388 Před 2 lety +1

    ஓம் நமசிவாய...

  • @Chennaicity_zen
    @Chennaicity_zen Před 2 lety

    Very Nice video.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @GiridharRanganathanBharatwasi

    Om Namashivaya

  • @malathysankar342
    @malathysankar342 Před 2 lety +3

    Good coverage of Marundeeswarar kovil.few things you missed out.Opposite to Amman sannidhi three vinayagars and Veda patashala has Mahaperiyava's vigraham.out side the temple on ECR road next to bus terminus there is a Valmiki temple.

  • @kalarani7482
    @kalarani7482 Před 2 lety

    Enga Uru kovil super 👌tambi

  • @saikumarsaikumar7347
    @saikumarsaikumar7347 Před 2 lety +1

    ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏

  • @rajirajamanickam7510
    @rajirajamanickam7510 Před 2 lety

    Vanakkam
    Very useful..informative videos.
    Really naturally focus. Great 👍
    Do the Playlist ...every district. Which is easy search.

  • @revathikumar8390
    @revathikumar8390 Před 2 lety

    Nanri

  • @user-hi2yy2zw5v
    @user-hi2yy2zw5v Před 4 měsíci

    Hiiii bro super❤

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Před 2 lety

    மிக்க நன்றி நண்பரே 🙏👍🙏

  • @sudarsanr1085
    @sudarsanr1085 Před 2 lety

    Marundeesvararukku
    Namaskarangal
    Nandrigal

  • @anjanadevi3399
    @anjanadevi3399 Před 2 lety

    வாழ்க வளர்க

  • @manipadhu8076
    @manipadhu8076 Před 2 lety +2

    சென்னையில் எனக்கு பிடித்த இடம்

  • @anandamavavanandam5806

    ஓம் நமச்சிவாய!

  • @radhabharadwaj9392
    @radhabharadwaj9392 Před 2 lety +1

    எங்க area ,ஓம் நமசிவாய

  • @anjanadevi3399
    @anjanadevi3399 Před 2 lety

    மிக்க நன்றி 💥🙏

  • @kavitharavi8777
    @kavitharavi8777 Před 2 lety

    Moonruvinayagar and Maha Periyavar PadaSalai is also there

  • @anjanadevi3399
    @anjanadevi3399 Před 2 lety

    Now it is clear to see

  • @rajgorvishnukumar1026
    @rajgorvishnukumar1026 Před 2 lety

    மருந்தீஸ்வரர் திருக்கோயில் சன்னிதானம். காண்கின்றேன் தாங்கள் வீடியோ மூலம். நன்றி நன்றி நன்றி கணேஷ் ராகவ்.

  • @iampradeeshkumar885
    @iampradeeshkumar885 Před 2 lety

    Nice bro

  • @user-fq5og1lz9h
    @user-fq5og1lz9h Před 9 měsíci

    Thanks

  • @gshivakumar2616
    @gshivakumar2616 Před 4 měsíci

    Om namah shivaya

  • @indirat.s4495
    @indirat.s4495 Před rokem

    Om namasivaya namaha🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gnanisholinghur8696
    @gnanisholinghur8696 Před rokem

    தம்பி வாழ்க வளமுடன் வளர்க உங்கள் பணி

  • @kuttysyt9099
    @kuttysyt9099 Před 2 lety +2

    நான் இந்த கோவிலுக்கு சென்று வந்துள்ளேன் ரொம்ப ரொம்ப அமைதியாக இருக்கும் மன அமைதி கிடைக்கும் எல்லோரும் முடிந்தவரை போய் ட்டு வாங்க நண்பர்களே 🙏🙏

  • @malarseenu2476
    @malarseenu2476 Před rokem

    🙏🙏

  • @nalinapreethi6091
    @nalinapreethi6091 Před rokem

    All the best thambi

  • @banumathics4448
    @banumathics4448 Před 2 lety

    Like potachu Ganesh, enga veedu tvmyur le blog Han irukirom , vanthirukalame

  • @Ramkumar_2308
    @Ramkumar_2308 Před 2 lety +3

    Ganesh if possible kindly cover Adyar Anandhapadmanabha swamy temple.

  • @dilipkumar-en5zb
    @dilipkumar-en5zb Před 2 lety

    Pls go to mylai kapaleeswarar temple

  • @Ramalingam-pd3xq
    @Ramalingam-pd3xq Před 2 lety +2

    Enga area 😍😍

  • @Spartan0588
    @Spartan0588 Před 2 lety +3

    Hi please chagalpatt pulipakkam Sivan kovil video poduga bro 🥺😭

  • @anuveth5829
    @anuveth5829 Před 2 lety

    thanks bro

  • @anjanadevi3399
    @anjanadevi3399 Před 2 lety

    தங்கள் பணி தொடரட்டும்

  • @muruganmani6023
    @muruganmani6023 Před rokem

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 2 lety

    🙏சிவ சிவ🥀திருச்சிற்றம்பலம் 🌷🥀

  • @thenukakamalanatham8404
    @thenukakamalanatham8404 Před 9 měsíci

    Om Namasivaya🙏🙏🙏🙏

  • @geethanarendravarma1850
    @geethanarendravarma1850 Před 2 lety +2

    Enga koil Sami 🙏🏻

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 2 lety +1

    Hai Ganesh,👌
    காஞ்சிபுரம் ஶ்ரீ மச்சேசுவரா் ஆலயம் பற்றி ஒரு வீடியோ பதிவிடவும்...நன்றி

  • @banumathics4448
    @banumathics4448 Před 2 lety +1

    East gopuram mottai gopuramaga than irunthu recentagathan gopuram katti kumbabishegam nadanthathu

  • @sriramamurthys8688
    @sriramamurthys8688 Před 2 lety

    வணக்கம் ராகவ்.சென்னை.திருவல்லிக்கேணிதிருவட்டீஸ்வர்கோயில்பற்றிகாணொளிபதிவுபோடுங்கள்.எதிர்பார்ப்புடன்.திருமதி.

  • @nitreya3484
    @nitreya3484 Před 11 měsíci +1

    @ 9.05 minutes tat is not ceiling bro, tat is kaala chakkaram, there is reason for each and everything, for better explanation pls read about the temple before taking a video, but anyways great job & keep it up

  • @lakshalifestyle688
    @lakshalifestyle688 Před 2 lety +2

    1300 years old temple bro

  • @felidaeking9534
    @felidaeking9534 Před 2 lety +1

    Hi Happy ya irukku,idhu enga vooru

  • @Chennai_moto_kid
    @Chennai_moto_kid Před rokem

    Pamban swamigal temple poduga brO ,

  • @iampradeeshkumar885
    @iampradeeshkumar885 Před 2 lety

    Bro Thiruvottriyur Temple Vlog pannunga

  • @srigovindarajaswamimurugar3713

    அண்ணா சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் வீடியோ போடுங்க

  • @minions_motif
    @minions_motif Před 2 lety

    Hai brother

  • @padmarajamani4731
    @padmarajamani4731 Před 2 lety

    Near by Vanni tree, one வில்வ மரம் உள்ளது. ஒன்பது இலைகள் கொண்ட வில்வ தளம்.

  • @sciencetechcommunity1700
    @sciencetechcommunity1700 Před 4 měsíci

    இந்த கோயிலில் கல்யாண மண்டபம் உள்ளதா ? இந்த கோயிலின் அருகில் உள்ள திருமண மண்டபம் பற்றி தெரியபடுத்தவும்.

  • @Ice12211
    @Ice12211 Před rokem

    274 paadal Petra kovil na Enna bro please solunga

  • @hemalathasugumaran5437

    MarundeeswaraaPotriPotriPotri,,,SivaSiva

  • @Thalapathiharshini
    @Thalapathiharshini Před 2 lety +1

    Na thiruvanmiyur tha bro

  • @SenthurKandhan
    @SenthurKandhan Před 2 lety

    மயிலாப்பூர் கோவிலுக்கும் செல்லுங்கள் 😊🪔🪔😇

  • @ffgai8644
    @ffgai8644 Před 2 lety

    enga area thiruvanmiyur....

  • @pushparajvs536
    @pushparajvs536 Před 2 lety

    Appa 😭😭😭🙏🙏🙏

  • @srinivasanm8075
    @srinivasanm8075 Před 2 lety

    Sivayanama Iyya Please refer the Sivan temple book please send the name of the book and the publisher name. Sorry for distributing You, Thank You Ganesh Raghav

  • @shankard3691
    @shankard3691 Před 2 lety

    Thiruvottiyur vadivudai Amman temple vlog pannunga bro